Type Here to Get Search Results !

குணமாக்குதல் போன்றவற்றில் பிசாசின் பங்களிப்பும் இருக்க முடியுமா❓

[3/16, 8:15 AM] : 🕊 *இன்றைய வேத தியானம் - 16/03/2017* 🕊
👉ஒரு சுகமளிக்கும் ஊழியம் என்பது  பரிசுத்த ஆவியானவரால்தான் நடைபெறுகிறது என்பதை எதனால் அறியலாம்❓

👉 இப்படி சுகமளிக்கும் கூட்டத்தில்  அற்புதம், அடையாளம், குணமாக்குதல்u போன்றவற்றில் பிசாசின் பங்களிப்பும் இருக்க முடியுமா❓

  *http://vedathiyanam.blogspot.com*
[3/16, 8:26 AM] Sam Jebadurai Pastor VT: சுகமளிக்கும் ஊழியம் வேதாகமம் முழுவதும் நாம் பார்க்கும் உன்னத ஊழியம்

[3/16, 9:01 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு கொடுத்தத இன்றய தலைப்பில் நீரே தகுந்த உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[3/16, 9:06 AM] Elango: 1 கொரிந்தியர் 12:28
[28]தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு *அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும்* ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

[3/16, 9:12 AM] Stanley VT: ஆண்டவராகிய கிறிஸ்த்து நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார்
அவர் செய்த நன்மைகள் :-
சுகவீனர்களை துன்பத்தில் இருந்து விடுதலை கொடுத்ததே. . . . .
முடங்கி கிடந்தவர்களை மீட்டெடுத்து தேவனை அறிந்து கொள்ள அவர் செய்த முக்கிய நன்மைகளில் முதன்மை ஒரே வார்த்தையில் செய்த குணமலித்தலே. . . . . .

[3/16, 9:12 AM] Elango: அப்போஸ்தலர் 14:9-10
[9]பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து,👀👀👀 *இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:*
[10] *நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.*

[3/16, 9:13 AM] Elango: அப்போஸ்தலர் 4:30
[30] *உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.*🗣🗣🗣👏👏👏👏🙋♂🙋♂🙋♂

[3/16, 9:15 AM] Elango: அப்போஸ்தலர் 9:33-35
[33]அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
[34]பேதுரு அவனைப் பார்த்து: *ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.*👏👏👍👍🙋♂🙋♂🙏🙏✝✝✝✝
[35]லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

[3/16, 9:16 AM] Elango: மாற்கு 3:13-15
[13]பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
[14]அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
[15] *வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.*🙋♂🙋♂🙋♂👏👏👏

[3/16, 9:20 AM] Elango: மாற்கு 6:3-6
[3]இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
[4]இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
[5] *அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,*
[6] *அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு,*😟😕😧😞😒😮 கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார்.
*அற்புதம் நிகழ்வதற்க்கு விசுவாசம் அவசியம் என்பது இந்த வசனத்தின் படி சரிதானே*👆🏼👆🏼👆🏼👆🏼

[3/16, 9:23 AM] Elango: அப்போஸ்தலர் 8:6-8
[6]பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
[7]அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. *அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.*
[8] *அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.*
*பரிபூரண சுகமளித்தல் பரிசுத்த ஆவியானவராலே கூடும், அந்த சுகமளித்தல் உள்ளும் புறம்பும் பாவங்களை மன்னித்ததாக இருக்கும்*✅✅👍👍👍👏👏👏

[3/16, 10:08 AM] Elango: 🕊 *இன்றைய வேத தியானம் - 16/03/2017* 🕊
👉ஒரு சுகமளிக்கும் ஊழியம் என்பது  பரிசுத்த ஆவியானவரால்தான் நடைபெறுகிறது என்பதை எதனால் அறியலாம்❓
👉 இப்படி சுகமளிக்கும் கூட்டத்தில்  அற்புதம், அடையாளம், குணமாக்குதல்u போன்றவற்றில் பிசாசின் பங்களிப்பும் இருக்க முடியுமா❓
  *http://vedathiyanam.blogspot.com*

[3/16, 10:11 AM] Jeyachandren Isaac VT: 🕊 *இன்றைய வேத தியானம் - 16/03/2017* 🕊
👉ஒரு சுகமளிக்கும் ஊழியம் என்பது  பரிசுத்த ஆவியானவரால்தான் நடைபெறுகிறது என்பதை எதனால் அறியலாம்❓
👉 ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையும் உண்டு👍👏🙏

[3/16, 10:46 AM] Elango: அப்போஸ்தலர் 3:1-12
[1]ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
[2]அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
[3]தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான்.
[4]பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
[5]அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
[6]அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
[7]வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
[8]அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
[9]அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
[10]தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
[11]குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.🏃🏃🏃🏃🏃
[12] *பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப்பார்க்கிறதென்ன?❓❓👀👀👀*
அப்போஸ்தலர் 3:13-16
[13]ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
[14]பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு,
[15]ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
[16] *அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.*
எந்த ஒரு சுகமளிக்கும் ஊழயத்தை நடத்துபவரும் இயேசுவையும், தேவனையும் மட்டும் உயர்த்தி மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்., 🙋♂🙋♂🙋♂

[3/16, 10:48 AM] Elango: கொலோசெயர் 3:17
[17] *வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.🙋♂🙋♂🙋♂🙋♂*

[3/16, 10:55 AM] Levi Bensam Pastor VT: யோவான் 10: 10
*திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்,*
John 10: 10
The thief cometh not, but for to steal, and to kill, and to destroy: I am come that they might have life, and that they might have it more abundantly.

[3/16, 10:58 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 8:9-13,18-24
[9]சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.
[10]தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.
[11]அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
[12]தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.
[13]அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.
[18]அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
[19]நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
[20]பேதுரு அவனை நோக்கி:, *தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.*☝ ☝ ☝ ☝ ☝
[21]உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
[22]ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
[23]நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
[24]அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன �

[3/16, 11:09 AM] Ebi Kannan Pastor VT: So accurate 👍

[3/16, 11:28 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமையுண்டாகுவதாக👏🙏
என்னையை பொருத்த அளவிற்க்கு... தந்திரங்களினாலே,  மாய்மாலம் பண்ணி, சில அற்புதம் அதியம் செய்து பிசாசு ஜனங்களை வஞ்சிக்க முடியும், ஆனால் பிசாசு ஒருபோதும் யாருக்கும் சுகம் கொடுத்ததாக வேதத்தில் எழுதப்படவே இல்லை.
*ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரூவர் மாத்திரம் தான் சுகம் தரும் தேவனாக இருக்கிறார்*  உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்று சொல்லுகிற தேவ ஆவியானவர். 👏👏👏🙋♂🙋♂
அநேகர் நினைக்கிறாங்க அங்கெல்லாம் போகும்போது சுகம் கிடைக்கிறது என்று ....
மத்தேயு 5:45
[45] .... *அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.*🌧🌧🌧🌞🌞🌞🌞🌞☀☀☀
இப்படிப்பட்ட தேவன் நம்தேவன்👆🏼👆🏼🙋♂
So எல்லோருக்கும் அவர் சுகம் தருகிறார்... அவரை நோக்கி பார்க்கிற யாவருக்கும்.. 👁👁👁👁👁
மனிதனை ஆண்டவராகிய இயேசுதான் சிருஷ்டித்தார், இரக்கமுள்ள தேவன் நம் தேவன்.
பிசாசின் கி.கியைகளை அழிக்கும்படிதான் தேவகுமாரன் வெளிப்பட்டார். 👏👏👏
*பிசாசினால் சுகம் கொடுக்கவே முடியாது,  அவனால் வேதனைப்படுத்த முடியும்.👿😈👿👿😈😈 அநேகரை காயப்படுத்த, குற்றுயிராக கொல்ல முடியும். ஆனால் ஒருவனுடைய உயிரை எடுக்கவோ, இல்லையென்றால் அவனால் ஒருவருக்கு சுகம் தரவோ முடியவே முடியாது*👿😈😈😈👿😈

அப்போஸ்தலர் 10:38
[38] *நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.*🙋♂🙋♂👏👏✅✅
ஆண்டவர்தான் சுகம் தருகிறார், சபைக்குள்ளே இருந்து விடுதலை பெற முடியாத மனிஷீயோ மனுசனோ வெளியிலிருந்து தேவனை அறியாதவர்கள் வரும்போது உடனே சுகம் பெறுகிறார்கள், விசுவாசிக்கிறார்கள், குழந்தை பாக்கியம் பெறும் கிருபையும், விசுவாசத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்✅✅✅🙋♂🙋♂
இதுவரைக்கும் சபையில் இருந்து சுகம் பெற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில், புதிதாக வந்தவர்களின் விசுவாதத்தின் படி கர்த்தரின் கரம் வெளிப்படுகிறது. 👏👏👏👍👍👍
மத்தேயு 9:29
[29]அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: *உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது* என்றார்.
பிசாசு சுகம் கொடுக்கவே முடியாது,👎👎👎👎👎👎 என் தேவன் மாத்திரமே விடுவிக்கிற சுகம்கொடுக்கிற தேவன்.👏👏👍👍👍
புதிய ஏற்ப்பாடு, பழைய ஏற்ப்பாடு காலத்திலும் எந்த ககாலத்திலும் அவர் ஒருவரே பரிகாரியான கர்த்தர்.🙏🙏👏👏
பல மந்திரவாதிகளையும் தேடிக்கொண்டுப்போனா கூட நம் கண்ணீரைக்கண்டு ஆண்டவர் சிலபேருக்கு சுகம் தருகிறார்.
லூக்கா 8:31
[31] *தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.*
பிசாசுகளின் வேண்டுதலையும் கர்த்தர் கேட்டார். 👂👂👂👂அவனுடைய வேண்டுதலை கேட்ட தெய்வம் மனிதனின வேண்டுதலை மறுக்கமாட்டார்.👂👂👂
*சுகம் கர்த்தராலே மாத்திரமே வருகிறது‼🔅🔆✨🌟*
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/16, 11:44 AM] Elango: வேத வசனத்தின் படி தெய்வீக சுகம் என்பது தேவன் தருவது.
மத்தேயு 15:22
[22]அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், *என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.*
மத்தேயு 9:20-22
[20]அப்பொழுது, *பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:*
[21]நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
[22]இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
இப்படி அநேகர் பல வருஷமாக சுகம் பெறாமல் இருந்த வேளையில், பலவிதமான திமிர்வாதக்காரர்கள்,  வியாதியே 38 வருஷமாக இருந்த மனுசன், இப்படி அநேக இடங்களில் இயேசு அல்லாமல் விடுதலை இல்லவே இல்லை.👏👏🙏🙏‼
அதனால மறுபடியும் சொல்லுவேன், தேவ சமூகத்தில் தேவ பிள்ளைகள் அழுகிற வேளையில் தேவன் விடுதலையை தருகிறார். ✅✅✅
அப்போ பரிசுத்த ஆவியானவரின் உதவியினால பல நன்மைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது.
அதேப்போல ஊழியக்காரர்களும் அது நடந்த வேளையில் ஆண்டவரை உயர்த்தினால் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். 👏👏👏
எங்களால் ஒன்றும் ஆகாது அற்ப்பமான காரியங்களையும் செய்யக்கூடாதிருக்க ... மற்ற காரியங்களை எப்படி செய்ய முடியும், இதெல்லாம் எங்களால் அல்ல ஒடுகிறவானாலும் அல்ல விரும்புகிறவனாலும் அல்ல இரங்குகிற தேவனாலே ஆகும், உங்களுடைய விசுவாசத்தின் படியே கர்த்தர் உங்களுக்கு செய்தார் என்று சொல்லி கர்த்தருடைய நாமத்தி உயர்த்தும்போது தேவன் மகத்தான காரியங்கள செய்வாராக🙏🙏🙏
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/16, 12:48 PM] Elango: 🕊 *இன்றைய வேத தியானம் - 16/03/2017* 🕊
👉ஒரு சுகமளிக்கும் ஊழியம் என்பது  பரிசுத்த ஆவியானவரால்தான் நடைபெறுகிறது என்பதை எதனால் அறியலாம்❓
👉 இப்படி சுகமளிக்கும் கூட்டத்தில்  அற்புதம், அடையாளம், குணமாக்குதல் போன்றவற்றில் பிசாசின் பங்களிப்பும் இருக்க முடியுமா❓
  *http://vedathiyanam.blogspot.com*

[3/16, 12:57 PM] Elango: 👏👏👍👍

[3/16, 12:57 PM] Elango: மத்தேயு 4:23-25
[23]பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, *ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.*
[24] *அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.*
[25]கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

[3/16, 2:03 PM] Levi Bensam Pastor VT: *Amen amen amen*👏 👏 👏

[3/16, 2:18 PM] Levi Bensam Pastor VT: யோவான் 9:31-32
[31]பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
[32]பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று *☝ ☝ ☝ ☝ ☝ உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே.*

[3/16, 2:22 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 10: 8
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; *இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.*
Matthew 10: 8
Heal the sick, cleanse the lepers, raise the dead, cast out devils: *freely ye have received, freely give.*☝ ☝ ☝ ☝ ☝

[3/16, 2:28 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 7:10-12
[10]மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
[11]அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
[12]அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; *ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று*.

[3/16, 2:29 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 7:20-22
[20]கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
[21]நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.
[22]எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.👇👇👇👇👇👇👇👇

[3/16, 2:34 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 8:3-8
[3]நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
[4]அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
[5]மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
[6]அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
[7] *மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்*👇👇👇👇👇👇👇
[8] *பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.*👇👇👇👉 *மந்திரவாதிகளால் தவளை 🐸 வர வைக்க தான் முடியும், But போக வைக்க முடியாது,*

[3/16, 2:37 PM] Levi Bensam Pastor VT: *தீயிலும் தண்ணீரிலும் தள்ளி கொல்ல தான் முடியும், காப்பாற்ற முடியாது, என் இயேசு கிறிஸ்து அல்லாமல் வேறே வழி இல்லை,*

[3/16, 2:37 PM] Elango: ஆமென்👏👏

[3/16, 2:40 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 8:11-15
[11]தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய ஊழியக்காரரையும், உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான்.
[12]மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள்., *பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.*👇👇👇👇👇
[13]கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
[14]அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
[15]இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

[3/16, 2:41 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 8:16-19
[16]அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய்ப்போம் என்று சொல் என்றார்.
[17]அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
[18] *மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று;*❓❓❓❓❓❓❓ பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.
[19]அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: *இது தேவனுடைய விரல் என்றார்கள்*☝ ☝ ☝ ☝ . ஆனாலும், கர்த்தர் சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.

[3/16, 2:44 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 9:8-11
[8]அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.
[9]அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.
[10]அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
[11] *அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களின் நிமித்தம் 👉👉👉👉👉👉👉மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.*

[3/16, 2:59 PM] Jeyaseelan VT: *பரிசுத்த ஆவி தம்முடைய சித்தத்தின்படி வரங்களைப் பகிர்ந்துக் கொடுக்கிறார் ( I கொரிந்தியர் 12:7-11)*
அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்திலும், நிரூபங்களிலும் அநேக அற்புதங்கள் அப்போஸ்தல்களாலும் அவரோடு நெருங்கி இருந்தவர்களாலும் செய்யப்பட்டது.
 ‘‘அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” ( I கொரிந்தியர் 12:12).
*ஒரு வேளை எல்லா விசுவாசிகளாலும் அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் நடந்திருக்குமானால் இவை அப்போஸ்தலருடைய அடையாளமாக இருக்க முடியாது.*
அப்போஸ்தலர் 2:22 –ல் இயேசு பலத்த செய்கைகளாலும், அற்புதங்களாலும், அடையாளங்களை நடப்பித்தும் அவரை வெளிப்படுத்தினார் என்று கூறுகின்றது.
அப்படியே அப்போஸ்தலர்களும் உண்மையாய் தேவனுடைய செய்தியை சுமந்து செல்கிறவர்கள் என்று அவர்கள் செய்த அங்புதங்கள் மூலமாக நிரூபித்தார்கள்.
அப்போஸ்தலர் நடபடிகள் 14:3 சுவிசேஷம் பவுலும், பர்னபாவும் செய்த அற்புதங்களால் ‘‘உறுதிப்படுத்தப்பட்டது ’’ என்று கூறுகின்றது.
I கொரிந்தியர் 12-வது அதிகாரம் முதல் 14-வது அதிகாரம் வரை பரிசுத்த ஆவியின் வரங்களைக் குறித்தே கையாளுகிறது.
 இந்த வாக்கியங்களிலிருந்து ‘‘சாதாரன’’ கிறிஸ்தவர்கள் சில நேரங்களில் மட்டுமே வரங்கள் கொடுக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. (12:8-10,28-30). பெரும்பாலும் இது எப்படி நடந்தது என்று கூறப்படவில்லை.
நாம் மேலே கண்ட காரியங்களிலிருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால் அப்போஸ்தலர்கள் அற்புதங்களாலும், அடையாளங்களாலும் முத்திரைப் போடப்பட்டிருந்தார்களென்றும் சாதாரண கிறிஸ்தவர்கள் எல்லா நேரங்களிலும் அல்ல சில நேரங்களில் மட்டுமே வரங்கள் கொடுக்கபட்டிருந்தார்கள்கள் என்றும் கற்றுக்கொள்கிறோம்.
இன்று நம்மிடம் இருப்பது போல் முழுமையான வேதாகமம் ஆதித்திருச்சபைகளில் இருக்கவில்லை என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
 (II திமோத்தேயு3:16-17). ஆகவே தேவன் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் என்று அறிந்துக்கொள்வதற்கு தீர்க்தரிசன வரம், அறிவை உணர்த்தும் வசனம் போன்ற வரங்கள் அவர்களுக்கு அவசியமாயிருந்தது.
 தீர்க்தரிசன வரம் விசுவாசிகள் புதிய சத்தியத்தையும் வெளிப்பாடுகளையும் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள உதவினது. இப்போது தேவனுடைய வெளிப்பாடுகள் வேதாகமத்தில் முழுமையாயிருக்கிறது. எனவே ‘வெளிப்பாட்டு வரங்கள்’ இப்போது தேவையில்லை.
தேவன் அற்புதமாக ஜனங்களை சுகப்படுத்துகிறார். தேவன் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். கேட்கிற சத்தத்திலோ, நம்முடைய மனதிலோ அல்லது நமது எண்ணங்கள் உள்ளுணர்வுகள் மூலமாகவோ பேசிக்கொண்டுதான் இருக்கிறார். தேவன் இன்றும் அற்புதங்களையும் அடையாளங்களையும் கிறிஸ்தவர்கள் மூலமாக செய்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இவை அற்புதங்கள் செய்யும் வரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அற்புதங்கள் செய்கின்ற வரமானது சுவிசேஷம் சத்தியமென்றும் அப்போஸ்தலர்கள் உண்மையான தேவனுடைய ஊழியர்கள் என்றும் சாட்சிக் கொடுக்கவே கொடுக்கப்பட்டது.
 வேதாகமம் வரங்கள் முடிவடைந்து விட்டது என்று நேராக நமக்கு சொல்லவில்லை.

 https://www.gotquestions.org/Tamil/Tamil-miraculous-gifts.html

[3/16, 3:18 PM] Elango: ஆமென்🙋♂
*தேவன் அற்புதமாக ஜனங்களை சுகப்படுத்துகிறார். தேவன் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.*

[3/16, 3:19 PM] Elango: இப்போது தேவனுடைய வெளிப்பாடுகள் வேதாகமத்தில் முழுமையாயிருக்கிறது. எனவே *‘வெளிப்பாட்டு வரங்கள்’ இப்போது தேவையில்லை.*👆🏼👆🏼👆🏼👆🏼
இதை ஒருநாள் தியானிக்கலாம்

[3/16, 3:30 PM] Stanley VT: வெகு ஜனங்கள் பாடுபடுகிறார்கள்.
ஆனால் சிலராலே சுகந்தரிக்க முடிகிறது.
ஆவியானவர் குணமளிக்க  தயாராக இருக்கிறார் .
மக்களால் சுகமடைய முடியவில்லை.
பல காரணங்களில் முக்கியமானது பலவீனமான விசுவாசம்
ஒரு நல்ல தேவபிள்ளையாக நான் எப்படி அதை சரியாக்க முயல்வது?
தேவஉதவி தேவைபடும் அனைவருக்கும் அதை கிடைக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

[3/16, 3:34 PM] Elango: Yes✅✅👍👍
மாற்கு 6:3-6
[3]இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
[4]இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
[5] *அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,*
[6] *அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு,*😟😕😧😞😒😮 கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார்.
*அற்புதம் நிகழ்வதற்க்கு விசுவாசம் அவசியம் என்பது இந்த வசனத்தின் படி சரிதானே*👆🏼👆🏼👆🏼👆🏼

[3/16, 3:36 PM] Elango: எண்ணாகமம் 11:23-25
[23] *அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்.*👏👏💪💪💪💪🙏🙏🙏👍👍👍

[24]அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
[25]கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
[3/16, 3:36 PM] Stanley VT: வியாபாரம் தவறே ஆனால் சுகம் கிடைக்காதா என்று தேடும் ஆத்துமாக்களுக்கு என்ன வழி?
பாடுகளில் இருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் பெற்று கொடுப்பவரின் எந்த குறையை காண்பார்கள்

[3/16, 3:42 PM] Elango: 😥😢🙏🙏
விசுவாசித்து சுகம் பெறுபவர்களும் உண்டு, விசுவாசித்தும் சுகம் பெறவில்லையென்றாலும் தேவனை விட்டு பின் வாங்காமல் வாழ்பவர்களும் உண்டு😥😢

[3/16, 3:43 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:37
[37]கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, *குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;*😭😭😭😭😭

[3/16, 3:47 PM] Stanley VT: புரிகிறது ஐயா
படித்ததே
ஆனால்
விசுவாச குறைவும் பெரும் சுகவீனமே
அதில் விடுதலை அடைந்துவிட்டால் எதையும் மேற்கொள்ளலாம்.
பல சமயங்களில் அதை தேவ ஊழியர்களின் உதவியே நாட வேண்டியுள்ளது.
மேலும்
தேவன் அருகில் இருந்த போதே சீடர்கள் விசுவாச குறைவை அடைந்து "அற்பவிசுவாசிகளே" என்று தேவனால் கடிந்து கொள்ளப்பட்டார்கள்.
சீடர்களை கடிந்து கொண்டாலும் தேவன் அற்புதங்களை நிகழ்த்தினார்.
தேவனோடு சஞ்சரிக்கும் போதே சீடர்கள் விசுவாசம் தடுமாறினால் .. .
நம்மைபோன்றவர்கள் கடும் சுகவீனத்தில் விசுவாசத்தில் தடுமாற்றம் வர வாய்ப்பு உண்டே ?
 இச் சுழ்நிலையில் தேவ உதவி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டியுள்ளது?

[3/16, 3:49 PM] Stanley VT: ஐயா பாடுபடுபவர்களுக்கு நம்பிக்கை தரும் வேத வசன உதவி செய்யுங்கள்

[3/16, 4:01 PM] Elango: மத்தேயு 11:28
[28] *வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.*
2 கொரிந்தியர் 12:9
[9]அதற்கு அவர்: *என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்* என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

[3/16, 4:05 PM] Stanley VT: amen
amen
amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

[3/16, 4:11 PM] Stanley VT: நான் பெற்ற விடுதலை சுகம் பலருக்கும் கிடைக்க
சுகவீனரக்கு உதவ
சுகமளிக்கும் வரம் பெற என் உள்ளம் மிகவும் வாஞ்சிக்கிறது.
ஆலோசனைகள்.  . . . .

[3/16, 4:13 PM] Jeyachandren Isaac VT: 👆👍நீங்கள்
முழு சபையும் நிச்சயமாக குணமாக்கும் ஊழியத்தில் ஈடுபடவேண்டும்👍
"சுகமடையும்படி' ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்" (யாக் 5:16)..
 சபை மேய்ப்பர்கள், தங்கள் சபையாருக்கு, ,நோயாளிக்காக ஜெபிக்கவும், பிசாசுகளை துரத்தவும்  வாய்ப்புக் கொடுக்கவேண்டும்👍👍
அப்பொழுதுதான் முடங்கிக் கிடக்கும் விசுவாசமும், மறைந்து கிடக்கும் வரங்களும் வெளிவரும்👍👍
மாற்கு 16:18 ன் படி ஒருவன் நோயாளிமீது கரம் வைத்து ஜெபித்துப் பார்க்காவிடில், தனக்கு குணமாக்கும் வரம் உண்டு என்று எப்படி அறியமுடியும்?
கடினமான , அசாதாரணமான சூழ்நிலை ஒன்றிற்காக ஜெபிக்காத ஒருவன், தனக்கு அற்புதங்களை செய்யும் வரமுண்டு என அறிவதெப்படி?
வரங்கள் எதற்காக? பரணில் தூசி தட்டி வைக்கவா, அல்லது பட்டித் தொட்டிகளில் பயன்படுத்தவா?
மாற்கு 16:18 ன்படி செயல்படுவோம்👍👍
அவர் நாமம் அதிசயம்🙏
அவர் அற்புதர்🙏
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறாரே🙏

[3/16, 4:19 PM] Stanley VT: ஆமென்
ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நன்றி ஐசக் , லேவி ,இளங்கோ ஐயா
இந்த வரத்திற்கான முழு தகுதியை நான் அடைய தங்கள் ஜெபத்தில் என்னை நினைத்து கொள்ளுங்கள்.

[3/16, 4:20 PM] Elango: அருமையான விளக்கம்👏👏👏👏

[3/16, 4:31 PM] Elango: 🙏🙏🙏
தாகமுள்ளவர் மேல் தண்ணீரை ஊற்றுவார்.
விசுவாசிக்கிறவர்களுக்கு அற்புதம் செய்வார் நம் தேவன்

[3/16, 4:50 PM] Levi Bensam Pastor VT: *நாம் நினைப்பது தற்காலிக சுகம், தேவன் நினைப்பது நிரந்தரமான சுகம்.*👇👇👇👇

[3/16, 4:53 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 12:5-13
[5]அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
[6]கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
[7]நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
[8]எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
[9]அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
[10 *]அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.*
[11]எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
[12]ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
[13]முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
[3/16, 5:15 PM] Ebi Kannan Pastor VT: யோவான் 9:24-33
[24]ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
[25]அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
[26]அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
[27]அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
[28]அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
[29]மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.
[30]அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
[31]பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
[32]பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே.
[33]அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

[3/16, 5:51 PM] Elango: யாக்கோபு 1:17
[17] *நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது;*👏👏👏👏 அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

உலக ஆசீர்வாதம் பொதுவானது போல இருவருக்கும் இருந்தாலும்...
பாவம் மன்னிப்பு,  நித்திய ஜீவன்,  பரிசுத்தமாக்குதல் என்பது இயேசுவை விசுவாசித்தால் மட்டுமே.

[3/16, 6:00 PM] Stanley VT: அவர் உணரும் படி ஜெபித்தலே வழி.

பூவுலகின் மனித இனம் முழுவதும் ஆண்டவரின் பிள்ளைகளே
அவர்கள் சத்தியத்தை அறிந்தவர்களோ / அறியாதவர்களோ
 ஆனால் தேவனால் நேசிக்கபடுபவர்களே.
தேவனை ஆறியாமல் தங்களின் வேண்டுதல்களை வேறு எங்கோ வைத்தாலும் தேவனுக்கு அவர்கள் பிள்ளைகளாகதான் தெரிவார்கள்
இல்லாத தெய்வத்திடம் வேண்டினாலும் அவர்கள் உண்மை உணரமுடியா சுழ்நிலையில் அவர்கள் விண்ணப்பத்தின் குரல் தேவனிடத்தில் இரக்கமே தோன்ற வாய்ப்புள்ளது.
அறியா பிள்ளைகளின் துன்பம் கண்டு இரங்கி அவர்களின் வேண்டுதல் நிறைவேற்றி இருக்கவே அதிக வாய்ப்பு.

[3/16, 6:02 PM] Stanley VT: எலியாவின் ஆவியை நம் அனைவருக்கும் வேண்டி பெற்று கொள்ள முயல்வோம் Brother.
கர்த்தர் என்றால் கர்த்ததர்
கர்த்தரே தெய்வம்

[3/16, 6:04 PM] Stanley VT: சத்தியத்தின் குரல் அறிய
எல்லோர் காதுகளும் திறக்க திறப்பின் வாசலில் ஆனேகர் நிற்பதே வழி.
தேசத்திற்க்கு முழங்கால் எத்தனை பேர் போடுகிறோம்.
உண்மை நிலை என்ன?

[3/16, 6:05 PM] Elango: அவங்க தெய்வம் ஐசுவரியத்தை கொடுக்கலாம் ஆனால் மன சமாதானத்தை கொடுக்காது.
அவங்க தெய்வம் உயர்ந்த இடத்தை கொடுக்கலாம் ஆனால் சந்தோஷத்தை கொடுக்காது.
எல்லாம் ஒன்னுதான் மாதிரி தெரியும் ஆனா ஆழமாக பார்த்தால் அங்கே பாவம், மனநிம்மதியில்லாமை, கவலை, துன்பம் தான் இருக்கும்

[3/16, 6:13 PM] Stanley VT: கண்டிப்பாக இல்லை ஐயா
நான் மாறுபடுகிறேன்.
தேவனை அறிந்தேன் என்பவர்களும்
துன்பம்
மன பாரம்
சமாதானமின்மையினால்
மிகவும் அவதிபட்டு
சாட்சி இன்மையினால் அவதியே படுகிறார்கள்.
காரணம்
பூரண இரட்சிபின்னை ,
முறையான மனமாற்றமின்மை
 போன்ற காரணங்களாக இருக்கலாம்.
ஆனால் என் அனுபவம்
புற வினத்தாரில் அனேகர் சமாதானத்துடன் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.
தேவன் இதை அனுமதிக்க காரணம்
அவர்கள் தேவனை அறியாமலேயே
அவருடைய நீதி இரக்கம் பரிசுத்தம் வாழ்க்கையில் கை கொள்கின்றனர்.

[3/16, 6:15 PM] Stanley VT: அவர்களுக்கு பாரப்படும் உத்தம ஊழியம் நம்மிடத்தில் குறைவை கொண்டு செல்கிறதும் காரணம்.
தேவன் சத்தியம் கொண்டு செல்ல வேற்று வழியை
ஆயத்த படுத்தவும் வாய்ப்புண்டு

[3/16, 6:21 PM] Ebi Kannan Pastor VT: எரேமியா 8:21-22
[21]என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
[22]கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

[3/16, 6:27 PM] Charles Pastor VT: 13 அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
வெளிப்படுத்தின விசேஷம் 13 :13
14 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 13 :14
👇👂

[3/16, 7:23 PM] Elango: 🕊 *இன்றைய வேத தியானம் - 16/03/2017* 🕊
👉ஒரு சுகமளிக்கும் ஊழியம் என்பது  பரிசுத்த ஆவியானவரால்தான் நடைபெறுகிறது என்பதை எதனால் அறியலாம்❓
👉 இப்படி சுகமளிக்கும் கூட்டத்தில்  அற்புதம், அடையாளம், குணமாக்குதல் போன்றவற்றில் பிசாசின் பங்களிப்பும் இருக்க முடியுமா❓
  *http://vedathiyanam.blogspot.com*

[3/16, 9:58 PM] Elango: வானாதி வானங்களையும் படைத்தவரின் சமாதானத்தையே நமக்கு கொடுத்திருக்கிறார்.
அப்படி நம்முடைய வாழ்க்கையில் சமாதானம் இல்லையென்றால் நம்மில் அதாவது இரட்சிப்பில் ஏதாவது பிரச்சனை என்றுதான் சொல்லவேண்டும்.
சில வேளைகளில் நாமும் கவலை, கஷ்டம், துன்பம், கண்ணீர் வழியே கடந்துப்போகலாம்.
ஆனால் சமாதானம் நம் இருதயத்தில் குடிக்கொண்டிருப்பதை நாம் காணலாம். அதுதான் இயேசுவை அறியாதவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.
பிலிப்பியர் 4:11-13
[11]என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
[12]தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
[13] *என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.*

[3/16, 10:05 PM] Elango: மனரம்மியமான வாழ்க்கையே கிறிஸ்தவர்களின் வாழ்க்கை. அது ஒரு ஆவிக்குரிய  முதிர்ச்சியின் நிலை.
என்ன பிரச்சனை வந்தாலும் நாம் அந்த பிரச்சனையிலிருந்து வெளியேறத்தான் நினைக்கிறோம். ஆனால் எந்த நிலைமையிலும் ஜெபத்தோடும், வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் நாம் இருக்க வேண்டுமென்பதே தேவனின் விருப்பம்.
பிலிப்பியர் 4:6-7
[6] *நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.*👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
[7] 👉 *அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.*👈

[3/16, 11:30 PM] Samson David Pastor VT: 🔥🔥தியானிக்கவும், "காரியங்கள் இப்படியிருக்கிறதா!? " என அறியவும் 🔥🔥
📖 அப் 19:8-12
👉 பவுல் ஜெப ஆலயத்தில் "தைரியமாக " பிரசங்கிக்கிறார்.
⁉எதை பிரசங்கிக்கிறார்!!?
👉 தேவனுடைய ராஜ்யக்கடுத்தவைகளை 👈
👀 கவனிக்க 👀
👉 தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை பேசுவதற்கு தைரியம் அவசியம்.
⁉ ஏனென்றால் ⁉
உலகத்திற்குரியவைகளை நேசிப்பவர்கள், ரசிப்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளையோ வெறுப்பார்கள், எதிர்ப்பார்கள்.
📖 19:9
யோவான் 6:60,63 (இயேசுவும், ஆவிக்குரியவைகளை உபதேசிக்கும்போதே சீஷர்கள் முறுமுறுத்து பின்வாங்கிப் போகின்றனர்).
💥💥 ஆனாலும், பவுல் சோர்ந்துப் போகாமல், இரண்டு வருஷமாக தொடர்ந்து "சத்தியத்தையே " உபதேசிக்கிறார். 💥💥
🙋🏼♂✋ பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். ✋🙋🏼♂
👀 நன்றாக கவனிப்போம் 👀
👉 உலக நன்மைகளைப் பேசாமல், உலக ஆசையை வளர்க்காமல், கலப்படமில்லாமல் தொடர்ந்து, வைராக்கியமாக "சத்தியத்தை சத்தியமாக " உபதேசிக்கும்போது,
கேட்பவர் முறுமுறுக்கலாம், வெறுக்கலாம், எதிர்க்கலாம்,  பின்வாங்கிப் போகலாம்.
ஆனாலும் தேவன் தம் ஊழியரோடு இருந்து,
அற்புதங்களினால் தம் வசனத்தை உறுதிப்படுத்துகிறார். (📖 மாற் 16:20)
🤔🤔 இன்றைக்கோ, சொல்லும்படியான அற்புதங்கள் எங்கே!!?  🤔🤔
⁉ காரணம் என்னவாக இருக்கும் ⁉
👉 சத்தியம் பஞ்சமே!
👉 வசனத்தில் உலகக் கலப்பே!
🔥💥 சத்தியம் எங்கேயோ,
நிச்சயம் அங்கே
விடுதலை தரும்
வல்லமை உண்டு.
ஏனெனில்,
இயேசுவே சத்தியம். 🔥💥

[3/16, 11:37 PM] Elango: கர்த்தரை தெய்வம் என்று சொல்லாமல் நம்மை படைத்த ஒரு தெய்வம் இருக்கிறது என்று சொல்லி... உண்மையான தெய்வம் யாரென்று தெரியாமல் ... அந்த தெய்வத்தை வணங்கி அதற்க்கு பயப்பக்தியாய் வாழ்பவர்கள் நல்ல இருக்கிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக கொர்நேலியுவை சொல்லலாம், அவர் எந்த தெய்வத்தை வணங்கினான் என்று நமக்கு தெரியாது.
ஒரு தரிசனம் கிடைத்த போதுதான் , பேதுரு வந்து வசனத்தை போதித்தப் போதுதான் தெய்வத்தை குறித்த வெளிச்சம் தெரிந்தது, அதுவரைக்கு தெய்வம் யாரென்று தெரியாமல் இருந்தார்.
*அதனால் அங்கொன்றும் இங்கொன்றும் இப்படி சம்பவிப்பது உண்டு. 👏👏👏🙋♂🙋♂ஆனால் எல்லாம் அப்படியே இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியாது👍👍*
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/16, 11:54 PM] Elango: எரேமியா 8:21-22
[21]என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
[22]கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
அற்ப்புத சுகம் என்பது வைத்தியம் செய்கிறானோ இல்லையோ ஆனால் தேவன் அவனுக்கு இரங்கி கொடுப்பது அற்புத சுகமாகும்.
ஆனால் வைத்தியமென்பது அது ஒரு தொழில் அது ஒரு கலை. ஆடையை உருவாக்குவது ஒரு தொழில்...
தைலத்தை உருவாக்குவது ஒரு தொழில் ...
உணவுப்பொருட்களை உருவாக்குவது ஒரு தொழில் ...
அதே மாதிரிதான் மருத்துவமும் ஒரு தொழில்.
மருத்துவத்திற்க்கு  அவசியம் ஏற்ப்படும் போது மருத்துவத்தை நாட வேண்டும், மருத்துவம் என்பது ஒரு அறிவியல் சம்பந்தப்பட்டதாகவும் ஒரு செயலாகவும் காணப்படுகிறது, அதை செய்யும்பொழுது அது சுகத்தை கொடுக்கும், அல்லது சுகம் கொடாமலும் போகும்.
சிலநேரம் சொல்வார்கள் சிகிச்சை பலனின்றி இறந்துப்போனார்கள் என்று, சிகிச்சை கொடுத்து பிழைப்பவர்களும் உண்டு.. ஆனால் சிகிச்சை இருந்தும் இல்லாமலும் தேவன் கொடுக்கும் அற்ப்புத சுகம் வேறு. 🙋♂🙋♂🙋♂👏👏👏👏
மருத்துவம் எடுக்கும் காரணம் வரும்போது எடுக்க வேண்டும் ஆனால் மருத்துவம் போனாலும் போகாவிட்டாலும் தேவன் தரும் சுகம் என்று இருக்கிறது.
லூக்கா 8:43-48
[43] *அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,*
[44] *அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.*
[45]அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
[46]அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
[47]அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
[48]அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
அவள் வைத்தியரிடத்தில் போனது தவறில்லை... ஆனால் வியாதிப்பட்டால் வைத்தியனிடம் போகவேண்டும் என்பது ஒரு முறை.அது ஒரு அறிவியல் அறிவு சார்ந்த காரியம்.
ஆனால் அற்ப்புதம் என்பது நமது அறிவிற்க்கு அப்பாற்ப்பட்ட  தேவனுடைய இரக்கம், அந்த இரக்கத்தை பெறும்படியாக ஜெபம் பண்ண வேண்டும், பெறும் வரை ஜெபம் பண்ண வேண்டும்.👏👏🙏🙏🙏🙏
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

[3/17, 12:21 AM] Elango: அற்ப்புத அடையாளங்களில் பிசாசின் கிரியைகள் இருக்குமா என்பது ஒரு சந்தேகம் ⁉
இந்த சந்தேகத்திற்க்கு விடை இதுதான் ... எதெல்லாம் மனிதனை குணப்படுத்துமோ, பொய்யான அற்புதங்களும், மெய்யான அற்ப்புதங்களும் உண்டு.  பொய்யான அடையாளங்களும், மெய்யான அடையாளங்களும் உண்டு.
தேவன் எப்படி மோசேயிடம், உன் கையிலிருக்கும் அந்த கோலைப்போடு என்று சொன்னதும் எப்படி பாம்பாய் மாறினதோ அதேப்போல எகிப்தியரிடைய கோலும் பாம்பாய் மாறிற்று ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.☝☝☝‼‼
இது ஆத்துமாவை இரட்சிக்கிறது அது ஆத்துமாவை அழிக்கிறது. 😯😯
மாற்கு 7:37
[37] எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; *செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்*பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், மனிதர்களை சுகப்படுத்தத்தக்கதாக,  மனிதர்களின் வேதனை நீக்கி, குணப்படுவதற்க்கு செய்யப்படும்
இப்படிப்பட்ட☝☝☝ மனிதனுக்கு நன்மை செய்யும் எந்த காரியத்தையும் சுகத்தையும் பிசாசு செய்ய மாட்டான் அவன் வேலை அது கிடையாது தேவன் செய்த காரியங்களை தான் செய்ததாக வேண்டுமானால் பெருமைப் பாராட்டலாம்.
மத்தேயு 7:22
[22]அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? *உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?* என்பார்கள்.
ஆண்டவர் நாமத்தில் செய்த அற்புதங்களை தன்னுடைய பெயரை உயர்த்த செய்த அற்புதமாக காட்டும் மனிதர்களைப் போல பிசாசு செயல்படுவான். ஆனால் அற்புதம் ஆண்டவர் தான் செய்தார்.
பொய்யான அற்புதம் ஒன்று இருக்கிறது ...,ஒருவன் குருடனாகவே இருந்திருக்க மாட்டான் ஆனா குருடன் போல நடித்து பார்வை பெற்றதாக காட்டிக்கொள்வான். 😯😯😯 அதேப்போல வியாதியஸ்தன் போலவும், ஊமையன், குருடனாக நடிப்பதும் உண்டு. இப்படி பொய்யான அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்.
மலைமலையாக ஏறுவான் ... தேவன் அவனுக்கு இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால் ... பழனிப்போவான் பாதயாத்திரை போவான்☝☝😥😢😢😢‼இதேவன் செய்த நன்மைகளை வேறு யாரோ செய்ததாக நம்புவது.
பிசாசு ஒருநாளும் நன்மை செய்யமாட்டான். அவனுடைய பொய்யான  அடையாளங்களும் அற்ப்புதங்களும் நன்மைக்கேதுவானதாக தோன்றினாலும் அது நன்மையானதாக தோன்றும்  ஒன்றாகவே இருக்கும்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

[3/17, 1:23 AM] Elango: ஓசியா 2:8-9,12
[8] *தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.☝☝☝*‼‼
[9] *ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.*‼‼‼‼
தேவன் ஜனங்களுக்கு செய்த நன்மைகளை , அவரை துதித்து மகிமைப்படுத் விடாதப்படிக்கு, பிசாசும் இப்படித்தான் ஜனங்களை வஞ்சிக்கிறான்.
எரேமியா 10:5-7
[5]அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்;
👿😈👿 *அவைகள் தீமை செய்யக்கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.*👿😈👿😈
[6] *கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.*
[7]ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்❓❓ தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

[3/17, 1:45 AM] Elango: குழந்தையே இல்லையே சொல்லி சபரிமலைக்கு கொவில் குளங்களுக்கு செல்பவராக இருந்து குழந்தை கிடைத்திருக்கலாம், ஆனால் அந்த குழந்தையை கொடுத்தது நம் தேவனே ... அவர்கள் வீட்டில் குடும்பத்தில் யாராவது ஜெபிக்கிறவர்கள் இருந்திருக்க வேண்டும், அதன்மூலமாகத்தான் அப்படிப்பட்ட குழந்தை ஆசீர்வாதத்தை பெற்றிருக்கிறார்கள்.
*நம் தெய்வம் இரங்கி அற்புதம் செய்யும்போது,  இவங்க நினைக்கிறாங்க அவங்க தெய்வம் தான் அற்புதம் செய்தது என்று ...*
அவர்களின் இருதயத்தை தேவன்தான் திறக்க வேண்டும், கல்வாரி சிலுவையிலிருந்து தேவனை இறங்கி வர சொன்னார்கள் ஆனால் தேவன் இறங்கி வரவில்லை... அதுபோல  இயேசு சில இடங்களில் பேசாமல் இருந்தார், சில இடங்களில் வெளிப்படையாக பேசினார்.
எந்த மதத்திலும் உண்மையாக கர்த்தரை தேடினால் அவர்களால் கர்த்தரை கண்டுக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டு கெர்நேலியு.
எங்க தெய்வம்தான் உண்மையான தெய்வம் என்று சொன்னால்... எலியா சேலஞ்ச் செய்தது போல எலியாக்கள் வர வேண்டும் அப்படிப்பட்ட எலியாக்கள் இப்போதும் இருக்கலாம்.
*புதிய ஏற்பாடு காலத்திலே,  இயேசுவே தெய்வம் என்று இயேசு பிறருடைய இருதயத்தை திறக்காமல் , நம்மால் யாராலும் கூட இருக்கிறவங்களிடமும் கூட சொல்லி புரிய வைக்க முடியாது.*
என்னிடமும் ஒருவர் சொன்னார் - தண்ணீரை இரத்தமாக மாற்றினால் நான் இயேசுவை விசுவாசிப்பதாக.... அவனுக்காக நான் தண்ணீரை இரத்தமாக மாற்ற முடியுமா?‼‼☝☝☝
லூக்கா 9:23
[23]பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: *ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*
நான் சார்லஸ் பாஸ்டருக்காகஜெபித்தால்,  ஆபிரகாமிற்க்காக லோத்தை கைப்பிடித்து தப்பிக்க செய்ததுபோல செய்ய முடியும், அவர்களுக்கு கிடைத்த நன்மைக்கு பின்னாடி தேவ பிள்ளைகளின் ஜெபம் கண்டிப்பாக இருக்கிறது அவர்கள் முஸ்லீம்மாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும். ஆனால் பின்னாட்களில் ஒருநாள் உணர்வார்கள் கர்த்தரே அவர்களுக்கு நன்மையை செய்தார் என்று ... காலம் அவர்களுக்கு புரிய வைக்கும்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

Post a Comment

2 Comments
Anonymous said…
நாங்கள் இதில் எப்படி சேரலாம், உங்க வாட்ஸ்அப் குழுவில்.
Praise the Lord. Please WhatsApp us to +91-7045936662