Type Here to Get Search Results !

பழைய ஏற்பாட்டில் ஆசாரிப்புக்கூடாத்தின் நோக்கமென்ன❓

[7/4, 9:43 AM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 04/07/2017*🔥

1⃣பழைய ஏற்பாட்டில் ஆசாரிப்புக்கூடாத்தின் நோக்கமென்ன❓


2⃣புதிய ஏற்ப்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தின் ஆவிக்குரிய அர்த்தமென்ன❓


3⃣புதிய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரம் ஏன் இல்லை⁉


4⃣ ஆசரிப்புக்கூடாரத்திற்க்கும், ஆண்டவர் இயேசுவிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன❓


*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 


*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com











[7/4, 10:27 AM] Elango: ஆபேல் ப்ரதர்,  புதிய உடன்படிக்கையில் நமக்கு ஏன் ஆசரிப்பு தேவையில்லை என்று சொல்லுங்களேன் ப்ரதர்

[7/4, 10:27 AM] Antony Abel 2 VT: எபி.9:11,12-ஐ படித்துப்பார்த்தால் எளிதில்புரிந்துவிடும்!

[7/4, 10:28 AM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:2,11-12
[2]எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.
[11]கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,

[12]வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

[7/4, 10:30 AM] Elango: கிறிஸ்துவை தேவன் இவ்வுலகத்தில் அனுப்ப போவதென்பது, தேவனுக்கு ஏற்கனவே தெரிந்தும், ஆசரிப்புக்கூடாரம் பழைய ஏற்ப்பாட்டில் தேவனால் ஏன் கொடுக்கப்பட்டது என்ற இரகசியத்தையும் அறிய ஆவலாகயிருக்கிறேன்...

[7/4, 10:32 AM] Antony Ayya VT: தெளிவு படுத்தினால் நலமாயிருக்கும்😁

[7/4, 10:34 AM] Antony Ayya VT: நானும் கூட

[7/4, 10:37 AM] Antony Abel 2 VT: 17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் *கிறிஸ்துவைப்பற்றினது.*
கொலோசெயர் 2:17

[7/4, 10:41 AM] Elango: கொலோசெயர் 2:16-17
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

*இங்கு ஆசரிப்புக்கூடாரம் அடக்கமா ப்ரதர்*👆

[7/4, 10:45 AM] Jeyaseelan Bro VT: 🌹ஆசரிப்புக்கூடாரம்🌹

ஆசரிப்புக்கூடாரம் இஸ்ரவேலிலே ஆராதிக்க அடிப்படை அமைப்பாய் நிர்மாணிக்கப்பட்டிருந்தது, மற்றும் பிரத்தியேகமான ஆசாரியரும், பிரத்தியேகமான நபரும், பிரத்தியேகமான இரட்சகருமான கிறிஸ்துவின் ஆளத்துவத்தை மோசேயின் நியாயப்பிரமாணத்தினத்தின் மூலம் ஆவிக்குரிய அர்த்தத்தினால் வருணிக்க ஏதுவாயிருக்கிறது.

ஆசரிப்பு கூடாரம் மனித சரீரத்தை குறித்து கூறுகிறது, மனித சரீரம் ஆத்துமாவின் தற்காலிக கூடாரமாய் இருக்கிறது அல்லது தற்காலிக பாதுகாப்பு ஸ்தலமாய் இருக்கிறது எனக் கூறப்படுகிறது,

ஆசரிப்பு கூடாரம் தேவனுடைய வாசஸ்தலமாய் வருணிக்கப்படுகிறது மற்றும் கிருபையில் தேவன் மனிதனுடன் வாசம் பண்ணுவதையும் வருணிக்கிறது.

ஆசரிப்பு கூடாரம் மனிதன் தேவனை சந்திக்கும் இடமாய் இருக்கிறது மற்றும் இது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை பிரதிபலித்து, தேவன் ஜனங்களை சிலுவையில் சந்திப்பதையும் காட்டுகிறது.

ஆசாரியர்கள் மட்டுமே ஆசரிப்பு கூடாரத்தில் பிரவேசிக்க முடிந்தது. இன்றைய அளவில் விசுவாசிகள் மட்டுமே தேவனுடன் ஐக்கியம் கொள்ள முடியும்.

ஆசரிப்பு கூடாரம் அமைப்பதற்கு மிகத்தெளிவான திட்டம் அளிக்கப்பட்டது, இது தேவன் மிகத்தெளிவான திட்டம் வகுக்கிறவர் எனக் காட்டுகிறது.

ஆசரிப்பு கூடாரம் இரு பகுதிகளாய் பிரிக்கப்பட்டு இருந்தது.

 வெளிப்பிரகாரம் இது பூமியைப் பிரதிபலிக்கிறது

 மற்றும் உட்பிரகாரம் தேவன் தாபரிக்கும் ஸ்தலத்தை பிரதிபலிக்கிறது.

உட்பிரகாரம் இரு பகுதிகளாய் பிரிக்கப்பட்டு இருந்தது, பரிசுத்த ஸ்தலம் இங்கு லேவிய ஆசாரியர்கள் பணியில் ஈடுபடுவர், மகா பரிசுத்த ஸ்தலம் இங்கு வருடத்தில் ஒரு முறை மகாப் பிரதான ஆசாரியர் ஊழியம் செய்வர்.

பரிசுத்த ஸ்தலம் பரலோகை குறிப்பிடுகிறது,
மகா பரிசுத்த ஸ்தலம் தேவனுடைய சிங்காசனம் இருக்கும் அறை அங்கு நமது மகாப் பிரதாண ஆசாரியராகிய இயேசுக்கிறிஸ்து இருக்கிறார் அங்கு தொடர்ந்து நமக்காய் பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

[7/4, 10:58 AM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 04/07/2017*🔥

1⃣பழைய ஏற்பாட்டில் ஆசாரிப்புக்கூடாத்தின் நோக்கமென்ன❓

2⃣புதிய ஏற்ப்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தின் ஆவிக்குரிய அர்த்தமென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரம் ஏன் இல்லை⁉

4⃣ ஆசரிப்புக்கூடாரத்திற்க்கும், ஆண்டவர் இயேசுவிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/4, 11:14 AM] Jeyaseelan Bro VT: 🌹ஆசரிப்பு கூடாரம்🌹(2)

ஆசரிப்பு கூடாரம் பாளயத்தின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அதை சுற்றிலும் இஸ்ரவேலரின் பனிரெண்டு கோத்திரத்தார் பாளயமிரங்கியிருந்தனர். அவர்கள் மூன்று கோத்திரங்கள் வீதம் நான்கு திசையிலும் பாளயமிரங்கியிருந்தனர்.

அடிப்படை காரியம்:

 ஒவ்வொருவரும் வெளிப்பிரகாரத்தில் தொடங்குவர், *உட்பிரகாரத்தில் பிரவேசிப்பவர்கள் மட்டும் (மறுபடி பிறந்தவர்கள் மட்டும்) தேவனுடன் ஐக்கியம் கொள்வர்.*

 யாத்திரகாமம் 25 ல் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து துவங்கும் முக்கியமானவைகள் அறிவிக்கப்படுகின்றன, *இது இரட்சிப்பு தேவனிடமிருந்து துவங்குகிறது மனிதனிலிருந்து அல்ல.*
*எல்லா ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்தே வருகின்றன என்பதைக் காட்டுகிறது.*

 ஆசரிப்பு கூடாரம் பரிபூரண செவ்வக வடிவில்
100 முழ நீளம்
50 முழ அகலமாய் இருந்தது.

175 அடி நீளம் 87 1/2 அடி அகலம், 8’ 9" உயரமாய் இருந்தது. இந்த அளவு எப்பொழுதும் ஒரே அளவாகவே இருந்தது.

 *தேவன் மாறுகிறவர் அல்ல என்பதை இது காட்டுகிறது.* (யாத்திரகாமம் 27:9-15).

 ஆசரிப்புக்கூடாரத்திற்கு வெளிப்பிரகாரத்தின் மறைவைக்காய் அதன் ஓரங்களில் 60 வெண்கல தூண்களும் அதை நிறுத்தும்படி 60 வெண்கலப் பாதங்களும் இருந்தன.

 *வெண்கலம் நியாயத்தீர்ப்பை குறிக்கிறது,*

*தூண்கள் சிலுவையைக்குறிக்கிறது.*

தூண்களின் மேற்பகுதியில் வெள்ளி கொக்கிகள் இருந்தன.

*வெள்ளி - மீட்பைக்காட்டுகிறது.*

 இருபது தூண்கள் வடக்கிலும்,
 இருபது தூண்கள் தெற்கிலும்
பத்து தூண்கள் கிழக்கிலும்
பத்து தூண்கள் மேற்கிலும் இருந்தன.  ( யாத்திரகாமம் 27:9-15).

[7/4, 11:22 AM] Jeyaseelan Bro VT: 🌹ஆசரிப்புக்கூடாரம் 🌹(3)

*ஆசரிப்பு கூடாரத்தின் வெளிப்பிரகார மறைவுக்காய் திரித்த மெல்லிய பஞ்சு நூலால் ஆன மூடுதிரைகள் இருந்தன. திரித்த மெல்லிய பஞ்சு நூல் தேவனுடய நீதியைப் பிரதிபலிக்கிறது. (யாத்திரகாமம் 27:9).*


 *ஆசரிப்பு கூடாரத்துக்கு ஒரே வாசல் இருந்தது. தேவனிடம் செல்வதற்கு ஒரே வாசல் மட்டுமே உண்டு, அது இயேசுக்கிறிஸ்து மூலம் மட்டுமே*.

வாசல் திரை இளநீல வண்ணத்தில் 35’ அகலமாய் இருந்தது. ஒரு முறை வாசல் வழியாய் உட்பிரவேசித்தால் ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளே செல்லலாம்,
*இது தேவ நீதியால் மூடப்பட்ட நிலையை பிரதிபலிக்கிறது.*

 அதன் நீண்ட அகலம், எல்லோரும் பிரவேசிக்கலாம் என்பதை பிரதிபலிக்கிறது.

 மூடுதிரை மெல்லியதாய் இருந்தது இது குறைந்த பட்ச விசுவாசம் இருந்தால் உட்பிரவேசிக்க போதுமானது என்பதை பிரதிபலிக்கிறது.

 (பெலவீனமான மக்கள் கூட அத்திரையை விலக்கி உட்பிரவேசிக்க முடியும்).

அதில் நான்கு வண்ணங்கள்  இடம் பெற்று இருந்தன, அவை
 இளநீலம்,  இரத்தாம்பரம்,
சிவப்பு,
வெள்ளை:

 இளநீலம் =
கிறிஸ்துவின் தெய்வீகம்,

 இரத்தாம்பரம் = கிறிஸ்துவின் ராஜரீகம்,

 சிவப்பு = கிறிஸ்துவின் மீட்பின் கிரியை,

 வெள்ளை = கிறிஸ்துவின் முழுமையான நீதி.

 *இவ்வாறு ஆசரிப்பு கூடாரத்துள் பிரவேசிக்கும் பொழுது, கிறிஸ்துவின் நீதி சுற்றிலும் முழுவதுமாய் மறைத்துக்கொள்ளும்.. (யாத்திரகாமம் 26:36)*

 கதவைத் தாங்கி நிற்கும் தூண்கள் சித்தீம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட்டு இருந்தது. *இது கிறிஸ்துவின் தனித்தன்மையைக் காட்டுகிறது*

. ஐந்து தூண்கள்: ஐந்து = கிருபை,

பொன் = தெய்வீகம்,

மரம் = மனுஷீகம்.  (யாத். 26:37).

 ஆசரிப்பு கூடாரத்தின் தரைப்பாகம் 6 1/2 டண் எடையுள்ளது.

ஆசரிப்பு கூடாரத்தின் கூரைப்பகுதி நான்கு வித பொருட்களால் ஆனது. (யாதிராகமம் 26:1-14).

*வெளியே: தகசுத்தோல் = மனுஷீகம்,*

*சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடா தோல் =    மீட்பு,*

*வெண்மயான ஆட்டுக்கடா உரோமம் = பாவமற்றத்தன்மை*.


*உள்ளே: திரித்த மெல்லிய பஞ்சு நூல் = நீதி.*
[7/4, 11:32 AM] Elango: நல்ல தொகுப்பு👍🤝✅
[7/4, 11:52 AM] Jeyaseelan Bro VT: 🌹ஆசரிப்பு கூடாரம்🌹(4)

*ஏழுவிதமான தட்டுமுட்டுகள் ஆசரிப்பு கூடாரத்தில் காணப்பட்டது.*

💥வெண்கல பலிபீடம்: 💥 (யாத்திராகமம் 27:1-8).
ஆசரிப்பு கூடாரத்தின் நுழை வாயிலுக்கு அருகில் இது வைக்கப்பட்டிருந்தது.

 வெண்கலம் நியாயத்தீர்ப்பை பிரதிபலிக்கிறது. வெண்கல பலிபீடத்தில் பலி செலுத்தாமல் ஆசரிப்பு கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியாது.

 அக்கினி பலியை தகனிக்கும். அக்கினி நியாயத்தீர்ப்பைக்காட்டுகிறது.

*நடைமுறை செயலாக்கம்:*

 *கிறிஸ்துவின் சிலுவையில் நம்பிக்கை வைக்காமல் தேவனுடைய திட்டத்தில் பிரவேசிக்க முடியாது.*

💥 வெண்கல கடல் தொட்டி:💥  (யாத்திராகமம் 30:17-21).
வெண்கல கடல் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். இதுவும் ஆசரிப்பு கூடாரத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

 ஆசரிப்பு கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் முன்னர் ஆசாரியன் தனது கைகளை இத்தொட்டியில் கழுவுவான்,
☝இது பாவ அறிக்கை செய்வதை பிரதிபலிக்கிறது - பாவங்கள் சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டது.

 தண்ணீர் = சுத்திகரிப்பை காட்டுகிறது.

*நடைமுறை செயலாக்கம்:*

 தேவனுடன் ஐக்கியம் கொள்ளுமுன்னர் நமது பாவங்களை அறிக்கை செய்தல் வேண்டும். சபை யுகத்தில் நாம் அனைவரும் ஆசாரியர்கள், நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து பின்னர் ஐக்கியத்தில் ஈடுபடவேண்டும்.

*நமது வெண்கல கடல்தொட்டி*
 *1 யோவான் 1:9.*


💥சமூகத்தப்ப மேஜை:💥
 (யாத்திராகமம் 25:23-30).

இது பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. சித்தீம் மரத்தால் செய்யப்பட்டு பொன்தகட்டால் மூடப்பட்டிருந்தது.

லேவி கோத்திரம் தவிர்த்து, 12 அப்பங்கள் பனிரெண்டு கோத்திரங்களை குறிப்பிடும் வகையில் இம்மேஜையின் மீது வைக்கப்படும்.

 இவ்வப்பங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்டு சுகந்தவர்க்கத்துடன் அடுப்பில் பாகம் பண்ணப்படும்.

அப்பம் = ஐக்கியம்,

 மெல்லிய மாவு = கிறிஸ்துவின் நீதி,

 சுகந்த வர்க்கம் = தயை அல்லது கருணை
 பெறுதல்.

அக்கினி = நியாயத்தீர்ப்பு.

ஒரு வாரமளவும் மேஜையின் வைக்கப்பட்ட பின்னர் இவ்வப்பங்களை ஆசாரியர்கள் புசிக்க வேண்டும்.

*புசித்தல் என்பது வேத உபதேசங்களை கைக்கொள்வதை காட்டுகிறது.*

*ஒவ்வொரு அப்பமும் கிரீடத்திற்கு கீழ் வைக்கப்படும் இது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து இஸ்ரவேலின் ராஜா என்பதைக்காட்டுகிறது.*

*குஷ்டரோகியான ஆசாரியன் இதைப்புசிக்கக்கூடாது, அந்நியர் யாரும் இதைப்புசிக்கக்கூடாது.*

[7/4, 12:01 PM] Darvin Sekar Brother VT: 👍🏽 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10 :9 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :2
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :3
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :11
 அதற்குப் பெரிதும் உயரமுமானமதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :12
வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள், அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :13
நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன, அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :14
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான், அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது, அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :16
அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :17
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது, நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :18
 நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன, முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
வெளிப்படுத்தின விசேஷம் 21 :19
 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :20
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன, ஒவ்வொருவாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :21
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :22
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை, தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :23
 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :24
 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :27

[7/4, 12:17 PM] Jeyaseelan Bro VT: 🌹ஆசரிப்பு கூடாரம்🌹(5)

💥பொன் குத்துவிளக்கு: 💥 (யாத்திராகமம் 25:31-40).

இது பொன்னினால் செய்யப்பட்டு பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. குத்துவிளக்கு இயேசுக்கிறிஸ்துவை உலகத்தின் வெளிச்சம் என பிரதிபலிக்கிறது.

 இதில் ஏழு குத்துவிளக்குகள் இருந்தன. மத்தியில் உள்ள குத்துவிளக்கை சுற்றிலும் மற்ற ஆறு குத்துவிளக்குகள் இருந்தன. இவைகள் இரு பக்கங்களிலும் மூன்று வீதம் இருந்தன.

 ஆறு மனிதனைக்குறிக்கும் எண்.

 ஏழு தேவனைக்குறிக்கும் எண் - பூரணமான எண்.

*பகுப்பாய்வு:*
மனிதன் கிறிஸ்துவில் பூரணமாக்கப்படுகிறான்.

பரிசுத்த ஸ்தலத்துக்கு வெளிச்சம் கொடுப்பது இக்குத்துவிளக்கு மட்டுமே.

இதை எரியச் செய்ய ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. *எண்ணெய் பரிசுத்த ஆவியானவரை பிரதிபலிகிறது.*

 நடுத்தண்டில் உள்ள எண்ணெய் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறது, அவர் மனுஉருவில் இருந்தகாலங்களில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவரையே முற்றிலும் சார்ந்து இருந்தார் என்பதை இது காட்டுகிறது.

மற்ற ஆறு தண்டுகளில் இருந்த எண்ணெய் கிறிஸ்தவ வாழ்விற்குரிய வழிமுறை, ஆவிக்கேற்றபடி நடப்பது என்பதைக்காட்டுகிறதாய் இருந்தது.  (கலாத்தியர் 4:19, 5:22, 23).

ஆறு தண்டுகளும் மத்தியில் உள்ள தண்டோடு இணைந்து இருப்பது, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தையும், மற்றும் கிறிஸ்தவர்களோடு உள்ள ஐக்கியத்தையும் பிரதிபலிக்கிறது.
இதன் மொத்த எடை 4.8 பவுண்ட் (21 கிலோ கிராம்) இது பொன்னினால் அடிப்பு வேலையாக செய்யப்பட்டது.

இது மிகவும் விலையேறப்பட்டது, மற்றும் கிறிஸ்துவின் விலையேறப்பட்டத் தன்மையை இது காட்டுகிறது.  இது அடிப்பு வேலையாய் வடிவமைக்கப்பட்டது *கிறிஸ்து உலகின் பாவங்களுக்காய் சிலுவையில் பட்டபாடுகளை பிரதிபலிக்கிறது.*

 நடுவில் உள்ள விளக்குத்தண்டின் உச்சியில் மாதுளைப்பழம் காணப்பட்டது இது கிறிஸ்துவின் பூரணத்தையும் மற்றும் நித்திய ஜீவனையும் பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது. அதில் காணப்பட்ட வாதுமை மொக்குகள் கிறிஸ்து எல்லா ஜீவன்களுக்கும் ஆதாரம் என்பதை பிரதிபலிக்கிறது.

பூக்கள் எல்லா விளக்குத்தண்டுகளிலும் காணப்பட்டன.

 இப்பூக்கள் கிறிஸ்துவின் குணநலன்களின் அழகை பிரதிபலிக்கிறது, நாமும் ஆவியினால் நிரப்பப்பட்டு இப்படிப்பட்ட குணங்களின் அழகை வெளிக்காட்ட வேண்டும் என்பதை இது பிரதிபலிக்கிறது.

 ஒவ்வொரு விளக்கிலும் எண்ணெயை உறிஞ்சி எரியச்செய்ய விளக்குத்திரிகள் இருந்தன.

இத்திரிகள் எரிவதற்கு முன்பு எண்ணெயில் முழுக்கி பின்னர் எரிய வைக்கப்படும் இல்லையெனில் அது வெறும் புகையை மட்டும் வெளித்தள்ளும்.

 எரியும் வெளிச்சம் = தெய்வீக நன்மையை அல்லது தெய்வீக ஆற்றல் இவற்றைக் குறிக்கிறது.

 புகை = மனித நன்மை அல்லது மனித ஆற்றல் இவற்றைக்குறிக்கிறது.
*நடைமுறை செயல்பாடு:*

 ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு செயல்படுவாரானால், அது ஒரு அவிசுவாசியின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கும்.

*எரிந்து போன திரிகள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் கிரியைகளை பிரதிபலிக்கிறது.*

 ஆசாரியர்கள் இவைகளை சேகரித்து சிறிய பெட்டிகளில் அடைத்து வைப்பது வழக்கம்.
தேவன் அவருக்காய் நாம் செய்யும் அனைத்து கிரியைகளையும் நினைவில் வைத்துள்ளார்.
(1 கொரிந்தியர் 3:12-15).

☀எல்லாவற்றிற்கும் மேலாக பொன் குத்துவிளக்கைக் குறித்த வியாக்கியானம்
ஏசாயா 11:2 லும், வெளிப்படுத்தல் 1:4 லும் காணப்படுகிறது☀

 ஏழு விளக்குத்தண்டுகளும் ஏழு தேவனுடைய ஆவிகள் ஆகும்.
 கர்த்தரின் ஆவி, ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவி, ஆலோசனையும் பெலனையும் அருளும் ஆவி, அறிவையும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவி ஆகும்.

[7/4, 12:22 PM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 04/07/2017*🔥

1⃣பழைய ஏற்பாட்டில் ஆசாரிப்புக்கூடாத்தின் நோக்கமென்ன❓

2⃣புதிய ஏற்ப்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தின் ஆவிக்குரிய அர்த்தமென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரம் ஏன் இல்லை⁉

4⃣ ஆசரிப்புக்கூடாரத்திற்க்கும், ஆண்டவர் இயேசுவிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/4, 12:33 PM] Jeyaseelan Bro VT: 🌹ஆசரிப்பு கூடாரம்🌹(6)

💥தூப பீடம்💥 (யாத்திராகமம் 30:1 -10).

இது மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது இது பரிந்து பேசி ஜெபிப்பதை பிரதிபலிக்கிறது.

இது பொன்னால் செய்யப்பட்டு அதன் மீது மரத்தால் மூடப்பட்டிருந்தது,

இது கிரீடம் போன்ற வடிவில் இருந்தது.

 ஆசாரியன் வெண்கலப்பலி பீடத்திற்குச் சென்று அதிலிருந்து நெருப்புத்தழல்களை கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்தின் வழியாய் பிரவேசித்து இக்கிரீடத்தில் அத்தழல்களை இடுவான்.

அதன் பின்னர் தூபவர்க்கத்தை அதன் மீது தெளிக்க அதிலிருந்து தூபப்புகை எழும்பும் *இது தேவனை நோக்கி செய்யும் ஜெபத்தை பிரதிபலிக்கிறது.*

வெண்கல பலிபீடத்தில் நெருப்புத்தழல்களை எடுப்பது, கிறிஸ்துவின் மரணத்தை அடிப்படையாய் கொண்ட ஜெபம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாய் இருக்கிறது. ஒரு விசுவாசி கிறிஸ்துவை இரட்சகராய் ஏற்றுக்கொள்ளாத வரை கருத்தாய் ஜெபிக்க இயலாது.

 நெருப்புத்தழல்களை கொண்டு வருபவர் ஆசாரியன் மட்டுமே, இது விசுவாசியை மட்டும் பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது.

கிரீடம் முக்கியம் வாய்ந்ததாய் இருக்கிறது. சிலுவை கிரீடத்திற்கு முன்பாக வந்தாக வேண்டும், கிரீடம் மெல்கிசேதேக்கு முறைமையின் படி ராஜரீக ஆசாரியத்துவத்தை குறித்து பேசுகிறது.

 நெருப்பு நியாயத்தீர்ப்பை குறித்து பேசினது, நியாயத்தீர்ப்பு சிலுவையின் அடிப்படையில் இருக்கிறது.

*கருத்தான ஜெபத்திற்காக:*

 தூபவர்க்கம் நான்கு விதமான பொருட்களின் சேர்க்கையினால் உண்டானது இவைகள் கிறிஸ்துவின் கிரியையைக்குறித்து பேசுகின்றன.

வெள்ளைப்போளம் - ஒரு வகை பிசின் மரத்திலிருந்து எடுக்கப்படும் திரவம் இது ஜெபத்தை அங்கிகரிக்கும் பிதாவை பிரதிபலிக்கிறது.

குங்குலியம் - இது நிலத்திலிருந்து கிடைக்கும் அரிய வகை சிப்பி (நியாயத்தீர்ப்பை பிரதிபலிகிறது). இவ்வகையான சிப்பி எரியும் போது சுகந்த வாசனை வெளிவரும் (இது தயவு அல்லது கருணை பெறுதலை காட்டுகிறது)

அல்பான் பிசின் - இது ஒரு வகை தாவரத்தின் கொழுப்பு இது செழிப்பைக்காட்டுகிறது மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பிரதிபலிக்கிறது.

சுத்தமான சாம்பிராணி - வெள்ளை நிற பிசின் ராஜாக்கள் முடிசூட்டப்படும்போது பயன்படுத்துவது. இது கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்துள்ளதை பிரதிபலிக்கிறது.

💥 உடன்படிக்கைப்பெட்டி மற்றும் கிருபாசனம்💥 (யாத்திராகமம் 25:10-22).

இது மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது கிருபாசனம் பசும்பொன்னினால் செய்யப்பட்டிருந்தது. இதன் மீது இரண்டு கேருபீன்கள் தங்களது செட்டைகளால் கிருபாசனத்தை மூடிக்கொண்டு, மேலிருந்து கிருபாசனத்தைப் பார்த்தவண்ண்ம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கிருபாசனத்தின் கீழ் பாவத்தை பிரதிபலிக்கும் வகையில் மூன்று காரியங்கள் சிறு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

 பிரமாணங்கள் எழுதப்பட்ட கற்பலகைகள், இது ஒழுக்கப் பிரமாணங்களுக்கு எதிரான மீறுதலை பிரதிபலிக்கிறது,

 மன்னா நிறைந்த கலசம், இது தேவன் அளிக்கும் நன்மையை புறக்கணித்ததை காட்டுகிறது,

மற்றும் ஆரோனின் துளிர்த்த கோல் இது அதிகாரத்தை புறக்கணித்ததை காட்டுகிறது.

இது உடன்படிக்கை பெட்டியாய் இருந்தது. வருடத்தில் ஒருமுறை பிராயசித்தப் பண்டிகையின் போது, மகா பிரதாண ஆசாரியர் பலிபீடத்திலிருந்து பலியின் இரத்தத்துடன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பார்,
அங்கு கொண்டு சென்ற இரத்தத்தை கிருபாசனத்தின் மீது தெளிப்பார். *வெண்கலப்பலிபீடத்திலிருந்து எடுத்து வரப்படும் இரத்தம் கிறிஸ்துவின் மரணத்தை பிரதிபலிக்கிறது.*

 *கேருபீன்கள் ஒன்று தேவனின் நீதியை பிரதிபலிக்கிறது, மற்றொண்று தேவனின் நியாயத்தை பிரதிபலிக்கிறது*

 அவைகள் கிருபாசனத்தில் தெளிக்கப்பட்ட இரத்தத்தை பார்த்து திருப்தி அடைந்தன. *மனித வர்க்கத்தின் பாவங்கள் கிறிஸ்துவின் மரணத்தால் அகற்றப்பட்டு விட்டன.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[7/4, 12:36 PM] Jeyaseelan Bro VT: ☝இந்த கட்டுரையை,,,,,

EVANGELICAL BIBLE COLLEGE OF WESTERN AUSTRALIA

எவன்ஜீளிகால் பைபிள் காலேஜ் ஒப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா

புத்தகத்தில் படித்ததை,,,,,பகிர்ந்தேன்,,,🙏

[7/4, 12:49 PM] Levi Bensam Pastor VT: *நல்ல அருமையான பதிவு, நீங்கள் படித்ததை பகிர்ந்தீர்கள், பகிர்ந்ததை நாங்கள் படித்து கொண்டு இருக்கிறோம், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக*🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂

[7/4, 2:58 PM] Elango: கண்டிப்பாக பாஸ்டர் பேசுவாங்க😀

எரேமியா 20:9
[9]ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் *அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது;*🔥🔥🔥🔥🔥🔥🔥 அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.

[7/4, 2:58 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 29:42-46
[42] *உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே*,👇👇👇👇👇 உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
[43] *அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.*👇👇👇👇👇
[44]ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,
[45] *இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.*👇👇👇👇👇
[46] *தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.*

[7/4, 3:01 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 33:7-11
[7] *மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு👇👇👇👇👇👇👇 ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.*👇👇👇👇👇
[8] *மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.*👇👇👇👇👇👇👇
[9] *மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே🗣🗣🗣🗣🗣🗣 பேசினார்.*
[10]ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
[11] *ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்*.

[7/4, 3:05 PM] Levi Bensam Pastor VT: எபிரெய 9:11-12
[11] *கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,*👇 👇 👇 👇 👇
[12], *வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.*👍👍👍👍

[7/4, 3:07 PM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 2:5,9-10
[5]ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் *தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.*👍👍👍👍👍👍
[9]நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், *ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்,* பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
[10]முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.👍

[7/4, 3:08 PM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 1:6
[6]நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய *தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும்👇👇👇👇👇 ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.*

[7/4, 3:11 PM] Elango: நாம் ராஜரீகமான ஆசாரியகூட்டம்🙏🙏👍

[7/4, 3:18 PM] Elango: பிஷப் ஐயா, இந்த அதிகாலை வேளையில் ஆசரிப்புக்கூடாரம் பற்றி உங்கள் விளக்கத்தை சொல்லுங்களேன்.🙏

[7/4, 3:19 PM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 21: 3
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ *மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது,* அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

Revelation 21: 3
And I heard a great voice out of heaven saying, Behold, the tabernacle of God is with men, and he will dwell with them, and they shall be his people, and God himself shall be with them, and be their God.

[7/4, 3:22 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 132:2-9
[2]அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், *யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்.*👇👇👇👇👇👇👇
[3]என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
[4]என் கண்களுக்கு👇👇👇👇👇👇 நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
[5]கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனைபண்ணினான்.
[6]இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
[7] *அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.*👇👇👇👇👇👇
[8],, *கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.*👇👇👇👇👇
[9] *உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.*👍👍👍👍👍
[7/4, 3:26 PM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 7:5-9
[5]நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
[6] *நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல்,👇👇👇👇👇👇 கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.*
[7]நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
[8]இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டுஎடுத்து,
[9]நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

[7/4, 3:44 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 8:  5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.

[7/4, 3:46 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 9:  23 ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.

[7/4, 3:57 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 4:  22 அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

[7/4, 3:59 PM] Christopher-jeevakumar Pastor VT: எண்ணாகமம் 18:  24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
26 நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
31 அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

[7/4, 6:06 PM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 04/07/2017*🔥

1⃣பழைய ஏற்பாட்டில் ஆசாரிப்புக்கூடாத்தின் நோக்கமென்ன❓

2⃣புதிய ஏற்ப்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தின் ஆவிக்குரிய அர்த்தமென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரம் ஏன் இல்லை⁉

4⃣ ஆசரிப்புக்கூடாரத்திற்க்கும், ஆண்டவர் இயேசுவிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/4, 6:59 PM] libyarex VM: 1-ப.ஏற்பாட்டில் ஆசரிப்பு கூடாரத்தின் நோக்கம்
பாவம் நிவர்த்தி செய்யப்படும் இடம்
2-புதிய ஏற்பாட்டில் ஆசரிப்பு கூடாரத்தின் ஆவிக்குறிய அர்த்தம்
கல்வாரி
3-புதிய ஏற்பாட்டில்  ஆசரிப்பு கூடாரம் ஏன் இல்லை
இனி பலிசெலுத்த தேவையில்லை இனி நமக்கு வேறோரு ஆசாரியன் தேவையிராமல் அவரே பிரதான ஆசாரியனாய் அவரையே பலியாக கொடுத்துவிட்டார்
4-ஆசரிப்பு கூடாரத்திற்கும்--இயேசுவிற்கும் உள்ள வித்தியாசம்
ஆசரிப்புக்கூடாரத்தில் பழுதற்ற ஆட்டுக்குட்டி
பலி கொடுக்கப்படும்
ஆண்டவர் தன்னையே பலியாகக் கொடுத்தார்
அங்கு தேவை ஒரு ஆடு
அது மீண்டும் மீண்டும் செலுத்தப்படும்
இங்கு அவரே ஆட்டுக்குட்டி இனி பலி செலுத்த தேவையே இல்லை ஒரே பலி சர்வலோக பாவ நிவாரணி இயேசுவின் இரத்தம்

[7/4, 7:53 PM] Kumar VM: நண்பர்களே புறஜாதிகள் வணங்கும் தெய்வங்கள் அற்புதம் செய்கிறது எப்படி ?

[7/4, 8:07 PM] Kumar VM: நண்பர்களே இந்து முஸ்லிம்கள் எப்படி உருவானது

[7/4, 8:42 PM] Kumar VM: நண்பர்களே நான் பாவம் செய்யமாட்ட செய்யமாட்ட ஒப்பு கொடுத்து 9வருஷமா பாவம் செய்ர என் பாவம் மன்னிக்கபடுமா.எனக்கு இரட்சிப்பு உண்டா 😰😰😰

[7/4, 8:59 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1:6
[6]நம்மிடத்தில் அன்புகூர்ந்து, *தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி,* தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

[7/4, 9:02 PM] Christopher-jeevakumar Pastor VT: II கொரிந்தியர் 5:  19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

[7/4, 9:04 PM] Levi Bensam Pastor VT: என்னை குறித்து சொன்னதற்க்கு நன்றி பாஸ்டர், (my name is லேவி)

[7/4, 9:21 PM] Levi Bensam Pastor VT: *பல மாதங்களாக தியானிக்க வேண்டியது*👆👆👆👆👆👆

[7/4, 9:29 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 30:  20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

[7/4, 9:30 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 30:  18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.
19 அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.
20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.
21 அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

[7/4, 9:31 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 40:  11 தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
12 பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
13 ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.

[7/4, 9:32 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 8:  6 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

[7/4, 9:35 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 13:  10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

[7/4, 9:42 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 6:  11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

[7/4, 10:00 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 6:  10 ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,
11 பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
[7/4, 10:03 PM] Elango: லேவியராகமம் 6:10
[10]ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, *பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை 👈எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,*🌑🌑🌑

[7/4, 10:06 PM] Elango: எண்ணாகமம் 19:10
[10] *கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்;*🌑🌑🌑🌑🤔🤔❓❓❓ அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

[7/4, 10:08 PM] Elango: இரத்தின சுருக்கம்👍✅

[7/4, 10:08 PM] Elango: சூப்பர் விளக்கம்🙏🙏👂👂👍👍

[7/4, 10:40 PM] libyarex VM: இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசு,பழையபாம்பாகிய வலுசர்பம், எதிராளியாகிய பிசாசு, என்று சொல்லக்கூடிய லூசிபர் என்னும் கேரூபினாகிய விழுந்துபோன தூதன் அவன் அண்டவர் இந்த பூமியை உண்டாக்குவதற்கு முன்பே இந்த பூமியை காக்கும்படியாய் காவல் தூதனாக படைக்கப்போகும் பூமியில் சகல அதிகாரத்துடனும் காத்துக்கொள்ள நியமிக்கப்பட்டவன் ஆனால் அவன் ஆண்டவர் தனக்கு கொடுத்த அதிகாரத்தினால் தனக்கு கீழ்ப்பட்ட தூதர்கூட்டத்தினாலும் மனம் மயங்கி இந்த அதிகாரத்தின் படி நாமும் ஏன் தேவனைப்போல எல்லாவற்றுக்கும் மேலான அதிகாரத்திற்கு ஏறக்கூடாது என்று அவன் மனதில் நினைத்த மாத்திரத்திலே தேவ சமூகத்திலிருந்து தலைகீழாய் விழுந்து போனான் அவன் நம்மை போல மாமிச சரீரம் உடையவன் அல்ல ஆகவே வானமண்டலத்தில் ஒரு இடத்தில் இருப்பதற்கு ஆண்டவர் அவனை அனுமதித்தார் எனவே அவனால் பூமியில் தன்னை ஒரு உருவமாக காட்ட முடியாது,அவன் பூமிக்குறிய தூதனாகையால் படைக்க போகும் படைப்பின் இரகசியத்தை அறிந்தவனாய் இருந்தான் அவன் இந்த பூமியில் இருக்கும் விலங்குகள்,பறவைகள்,மனிதர்களின் சரீரம் இவற்றில் புகுந்து மட்டுமே செயல்பட முடியும் ஏனென்றால் அவன் ஆவிக்குறிய சரீரத்தில் படைக்கப்பட்டவன் அதனால்தான் அவன் ஏதேனில் சர்ப்பத்திற்குள்ளாக இருந்து ஏவாளிடம் பேசினான் இதுதான் பிசாசின் கதை. நான் ஏற்கனவே சொன்னதின் படி அவன் பூமியில் சகல அதிகாரம் படைத்தவன் அந்த அதிகாரத்தின் படிதான் அவன் பூமியில் கிரியை செய்து கொண்டு சில அதிசங்களையும் அற்புதங்களையும் செய்துக்கொண்டு  மனிதர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறான் இப்பொழுது புரிகிறகா யார் அந்த அற்புதங்களை செய்து கொண்டிருப்பது என்று ஆனால் அது பொய்,நிலைக்காது, அதுவும் தேவனுக்கு முன்னால் அது செயல்படாது உதாரணமாக யாத்திரை ஆகமத்தில் மோசே பார்வோனுக்கு முன்னால் கோலைப்போட்டபோது அது சர்ப்பமாக மாறினபோது எகிப்தின் மந்திரவாதிகளும் அதை செய்தார்கள் அதுபோலவே தண்ணீரை இரத்தமாக மாற்றினார்கள்,தவளையை வரவளைத்தார்கள், மூன்றுமுறைமட்டுமே கர்த்தரின் கோலுக்கு முன்பு அதிசயம் செய்ய அந்த மந்திரவிதிகளால் முடிந்தது நான்காவது முறை பேன் வந்தபோது அதை அவர்களால் கொண்டுவர முடியவில்லை யாத்திரை:8:18,இது தேவனுடைய விரல் என்று சொல்லி பயந்தார்கள். யாத்திரை:9:11  மோசேக்கு முன்னால் அவர்களால் நிற்க்க கூடாமல் பயந்து ஓடிப்போனார்கள் இப்போது உங்களுக்கு புரியும் அவனால் தேவனுக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவன்தான் புறஜாதிகளின் தெய்வங்கள் மூலம் செயல்படுகிறவன் இப்போ சொல்லுங்க அந்த அற்புதங்கள் நிலையானதா,அது வஞ்சிக்கும் செயல் ஏமாற்றுவேலை இன்னொன்று அவனால் மரித்துபோன ஒன்றுக்கு மீண்டும் ஜீவனைக் கொண்டுவரமுடியாது ,புறஜாதி தெய்வங்கள் மரித்த ஒருவனை உயிரோடு எழுப்ப சொல்லுங்கள் பார்ப்போம்? இயேசுவின் நாமத்தையல்லாமல் வானத்திலும் பூமியிலும் ஒருவனாலும் அது கூடாதகாரியம்
மதங்கள் தோன்றின வரலாறு எதுவாக இருந்தாலும் அது எல்லாம் லூசிபரின் ஆவியினால் தேவனுக்கு விரோதமாக செய்யப்படும் எதிர் ஆராதனைகள்தான்

[7/4, 10:41 PM] Antony Abel 2 VT: 14 அவைகள் *அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள*், அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 16

[7/4, 10:50 PM] Elango: *இயேசுவே இஸ்ரவேலருக்கும், நமக்கும் ஆசரிப்புக்கூடாரம்*

[7/4, 10:56 PM] Elango: தேவ மனுஷனாகிய மோசே நாற்பதுநாள் புசியாமலும் குடியாமலும் தேவனோடு தனித்திருந்த அந்த வேளையில்தானே ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியை தேவனிடத்தில் பெற்றுக்கொண்டார்.

யாத்திராகமம் 25:40
[40] *மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.*⚠⚠

[7/4, 10:59 PM] Antony Ayya VT: நல்லது அறியா ஆவலாயுள்ளேன்

[7/4, 11:19 PM] Elango: 👍👌நல்ல விளக்கம். நன்றி✅🙏

[7/4, 11:32 PM] libyarex VM: சகோதரர்களே இன்றைய தியான பகுதியின் கேள்விக்கு ஏற்ற பதிவிடுங்கள்
ஆசரிப்பு கூடாரம் என்றால் என்ன அதில் என்ன இருந்தது என்பது கேள்வி அல்ல
கேள்விக்கு ஏற்ற பதிலிடுங்கள் இதில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால்
ஒரு செய்தியை எப்படி பிரசங்கிப்போம் அதை எப்படி மற்றவருக்கு விளங்க வைப்போம் என்பதை கவனத்தில் வையுங்கள்
வேதத்தை அறிந்தவர்களும்,வேதத்தை அறியாதவர்களும்,விசுவாசிகளும்,விசுவாசியாதவர்களும் இருக்கும் இடத்தில் எப்படி நாம் வசனத்தை அவர்கள் புரிந்துக்கொள்ளும்படி போதிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான்  நம் பதில் இருக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
ஒரு போதகன் முதலில் வசனத்தை அவன் புரிந்துக்கொண்டு அதன் செய்தியையும் அதன் விளக்கத்தையும் தெளிவாக கற்றுக்கொடுப்பவனாகத்தான் இருக்க வேண்டும் அதனைவிடுத்து அதிக வசனிப்பினால் ஒரு பயனும் இல்லை என்பதை புரிந்தவர்களாய் நாம் இணைந்து தியானிப்போம் எனவே இனி தியானபகுதியை குறித்து உங்களின் பார்வை என்ன அதை எப்படி மற்றவர்களுக்கு விளங்க வைப்பது என்ற அடிப்படையில் பதிவிடுங்கள்

[7/4, 11:34 PM] libyarex VM: அன்பான வேண்டுகோள் தான்

[7/5, 3:31 AM] John Rajadurai VT: I can't understand iyya. Please send me voice clipping

[7/5, 7:29 AM] Kumar VM: சிவன் விஷ்ணு பிரம்மன் இவனுங்க பூமியில் வாழ்ந்தானுங்களா.இவனுங்கள படைத்தது  யாரு?
[7/5, 7:32 AM] Elango: கட்டுக்கதைகள் அவைகள். பொய் கதாபாத்திரங்கள் அவைகள்.

[7/5, 8:21 AM] Antony Ayya VT: நேற்றையா தியானத்தை இன்றும் தியானிக்கலாம் என்று நினைக்கிறேன்

[7/5, 8:33 AM] Darvin Sekar Brother VT: உண்மை என்று ஒன்று இருந்தால் பொய் என்று ஒன்று இருக்கும் ஒரிஜினலுக்கு ஒரு டுப்லிக்கட் உண்டாகும் அப்படியே இதுவும் பிசாசு தேனைப்போல டுப்லிக்கட் பண்ணுகிறான் நமதுதேவன் திரியேகர் அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இதைத்தான் அவன் ஜனங்களை வஞ்சித்து அவர்கள் இருதயத்தில் தவறான கற்பனைகளை கொடுத்து உருவாக்கியிருக்கிறான் எப்படி கிறிஸ்து அந்திகிறிஸ்து, தீர்க்கதரிசி கள்ளத்தீர்க்கதரிசி யோ அப்படியே இதுவும் ஒரு டுப்லிக்கட்

[7/5, 8:41 AM] Levi Bensam Pastor VT: *மறைந்திருக்கிற கிறிஸ்துவை நாம் காணலாம்*🙏🙏🙏🙏

[7/5, 9:40 AM] Levi Bensam Pastor VT: *நியாயப்பிரமாணத்தில் மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் பிலிப்பு 👁👁கண்டார்,👉👉👉👉நாம் கண்டோமா❓❓❓❓❓❓❓❓பிலிப்பு கண்ட கிறிஸ்துவை நாத்தான்வேலுக்கு அறிமுக படுத்தினார்,🙏🙏🙏🙏🙏🙏நாமும் பழைய ஏற்பாட்டில் மறைந்து இருக்கிற கிறிஸ்துவை ஆவலோடே தேடும், யாவருக்கும் அறிவிப்போம்🗣🗣🗣🗣🗣🗣🗣🗣❓❓❓❓❓* யோவான் 1:45-51
[45] *பிலிப்பு நாத்தான்வேலைக்👁👁 கண்டு:*👇👇👇👇👇👇👇 *நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் 👁👁👍கண்டோம்; 👇👇👇👇👇👇அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய 👉👉👉இயேசுவே என்றான்.*
[46]அதற்கு *நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா*👇👇👇👇👇👇 என்றான்., *அதற்குப் பிலிப்பு: வந்து 👁👁பார் என்றான்.*
[47]இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
[48]அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, *நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்* என்றார்.
[49]அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
[50]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; *இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.*
[51]பின்னும், அவர் அவனை நோக்கி: *வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்*.

[7/5, 9:50 AM] Elango: ஆமென்.

*இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்*

[7/5, 9:50 AM] Levi Bensam Pastor VT: *மோசே முதல் சகல தீர்க்கதரிசிகளும் எழுதின இயேசு கிறிஸ்துவை பார்க்கும் போது மந்த புத்தி எல்லாம் தெளிந்து, நம்முடைய இருதயம்❤❤❤❤ கொழுந்துவிட்டு 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 எரியும் 🔥🔥🔥🔥❓🔥எரியட்டும்*🔥🔥🔥🔥🔥👇👇👇👇👇👇👇 லூக்கா 24:13-17,25-28,32
[13]அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
[14]போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
[15]இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.
[16]ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
[17]அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
[25]அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: *தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த😭😭😭😭😭😭😭 இருதயமுள்ளவர்களே,*
[26]கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
[27] *மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக்🗣🗣🗣🗣🗣 👁👁காண்பித்தார்.*
[28]அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார்.
[32]அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, *வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் ❤❤❤❤நமக்குள்ளே கொழுந்துவிட்டு🔥🔥🔥🔥🔥🔥 எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,*

[7/5, 10:10 AM] Elango: ஆமென். 👍✍✍அவரை இன்னும் இன்னும் அறிகிற அறிவில் நாம் நிறையும் போது நமக்குள் கிருபை பெருகும். நாம் கால்களை விசாலாமான பாதையில் நடத்துவார்.

Post a Comment

0 Comments