Type Here to Get Search Results !

About us

வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.யோவான் 5:39 

- என்ற வசனத்தின் படி வேதத்தை ஆராய்ந்து பார்க்க முழு நேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், விசுவாச மக்கள் என்று ஏற்படுத்தபட்ட ஒரு தெய்வீக குடும்பம் இது. பல்வேறு சபை, கலாச்சாரம், இனம், மொழி, பல நாட்டு பிண்ணனிகளை கொண்ட நாங்கள் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்.

Post a Comment

2 Comments
Unknown said…
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் வேத தியானம் என்ற whatsup குழுவில் இணைய என்ன செய்ய வேண்டும்...
Unknown said…
I Ho do will join???? please help?