Type Here to Get Search Results !

மிஷினரிகளை உருவாக்குவதில் சபைகளின் பங்கு என்ன❓

[3/18, 7:37 AM] : 💥 *இன்றைய வேத தியானம் - 18/03/2017* 💥
👉 மிஷினரிகளை உருவாக்குவதில் சபைகளின் பங்கு என்ன❓

👉 இன்றைய சபைகள் மிஷினரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா❓

          *வேத தியானம்*


[3/18, 8:20 AM] Elango: சுவிஷேசத்தை அறிவிக்க  வந்த *முதல் மிஷினரியாக நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை* சொன்னால் அது மிகையாகாது👏👏🗣🗣🗣
யோவான் 6:38
[38] *என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.*
யோவான் 3:17

[17] *உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.*

[3/18, 8:23 AM] Elango: சுவிஷேசம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிஷேசத்தை அறிவிக்க வாஞ்சித்த *மிஷினரி பவுல் அப்போஸ்தலர்*
ரோமர் 15:21
[21]நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு *கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.*🏃🏃🚶🚶🚶✝✝

[3/18, 8:26 AM] Elango: ஆதியாகமம் 19:13
[13] *நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது;* இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
இப்படிப்பட்ட அக்கிரமங்களினால் மக்களின் கூக்குரல் இப்போதும் அநேக இடங்களில் கேட்டுக்கொண்டே இருக்கிறது நம்முடைய சபைகளும் இந்த சத்தத்தை கேட்டும், ஆத்மா தாகம் கொண்ட மிஷினரிகளை உருவாக்குவதில் பிரயாசம் ஜெபம் அவசியம்.

[3/18, 8:37 AM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 18/03/2017* 💥
👉 மிஷினரிகளை உருவாக்குவதில் சபைகளின் பங்கு என்ன❓
👉 இன்றைய சபைகள் மிஷினரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா❓
       🌐📚 *https://vedathiyanam.blogspot.com* 📚🌐

[3/18, 8:46 AM] Jeyachandren Isaac VT: பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
எபேசியர் 4 :12
13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4

👆சுவிஷேச ஊழியத்தின் வேலைக்காக, விசுவாசிகளை  ஆயத்தப்படுத்தவே, சபையில் பொறுப்புகளை கர்த்தர் கொடுத்திருக்கிறார்...🙏
சபையிலேயே விசுவாசிகளாகவே , அடைத்து வைத்து ,அவர்களை குட்டிபோடாத ஆடுகளாக வைத்திருப்பது சரியல்லவே....
இதுவே அனேக சபைகளிலே காணப்படுகிற குறை!!

[3/18, 8:59 AM] Stanley VT: ஆண்டவரே உம்மை
துததிக்கிறோம் .
ஸ்தோத்தரிக்கிறோம் .
மகிமைபடுத்துகிறோம்.
அண்டவரே  நீரே இந்த நாளில் எங்களுக்கு தேவையான ஆவிக்குரிய ஆகாரத்தை அளித்து வழி நடத்தும்.
நாங்கள் சிறுத்து நீங்கள் பெருகி காணப்பட கிருபை தரும்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின் திருநாமத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம் நல்ல பிதாவே.
ஆமென்.

[3/18, 9:00 AM] Jeyachandren Isaac VT: ஆமென்🙏
[3/18, 9:05 AM] Stanley VT: மிசினெரிகள்
வார்த்தைக்கு
அர்த்தம் என்ன?
அவர்கள்
நோக்கம் என்ன?
எந்த வழியில் அவர்கள் நோக்கத்தை நிறைவேற்றினார்?
உண்மையாக எனக்கு எதுவும் தெரியாது.

[3/18, 9:09 AM] Sam Jebadurai Pastor VT: மிஷனரி என்பதற்கு அனுப்பபட்டவன் அதாவது அப்போஸ்தலன் என அர்த்தம்.

[3/18, 9:15 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍
man on a mission 👉missionary

[3/18, 9:16 AM] Sam Jebadurai Pastor VT: மிஷன் என்பதை சபைகள் புரிந்து கொள்ளாததே சபைகள் சரியாக மிஷனரிகளை அனுப்பாததற்கு காரணம்

[3/18, 9:19 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍
 mission means important or specific assignment or a work👍

[3/18, 9:20 AM] Sam Jebadurai Pastor VT: மிஷன் என்பதை பணி,குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக நபரை அனுப்புதல் என மொழி பெயர்க்கலாம்

[3/18, 9:21 AM] Elango: Thank you pastor,  விளக்கம்👍👍✍✍

[3/18, 9:21 AM] Sam Jebadurai Pastor VT: ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மிகப்பெரிய கட்டளையான
Matthew         28:19-20 (TBSI)
19 "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,"
20 "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.  "
நிறைவேற்ற அனுப்பபடும் நபரே மிஷனரி

[3/18, 9:26 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍 spreading Gospel is the assignment or mission  given to to HIS deciples......

[3/18, 9:35 AM] Sam Jebadurai Pastor VT: பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் கொடுக்கபட்டதற்கு காரணம் இந்த பணியை செய்து முடிக்கும் படியாக தான்.
Acts            1:8 (TBSI)  "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."

[3/18, 9:37 AM] Sam Jebadurai Pastor VT: சபை மிஷனரிகளை அனுப்புவது முதலில் சபை அமைந்திருக்கும் உள்ளூரில் சுவிஷேத்தை அறிவிப்பதில் துவங்கி பூமியின் கடைசி பரியந்தம் போய் முடிய வேண்டும்.

[3/18, 9:51 AM] Elango: அப்போஸ்தலர் 8:29-30,39
[29] *ஆவியானவர்: நீ✨🌟🗣👆🏼👉 போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.*
[30]அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
[39]  *அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது,*
*கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார்.* மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
ஆவியானவருக்கு நம்மை நாமே ஒப்புக்கொடுத்தால், அவர் தேவ சித்தத்தின்படியே மிஷினரியாக எங்கே கொண்டு போக வேண்டும் அங்கே கொண்டு போக சித்தம் கொண்டிருக்கிறார்.

[3/18, 9:52 AM] Elango: 1 இராஜாக்கள் 18:12
[12]நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை *கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்;* அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்று போடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.

[3/18, 9:54 AM] Elango: இன்றும் மிஷினரிகளை கொன்று குவிக்க பிசாசு ஜனங்களின் கண்களை குருடாக்கி அவர்களை ஏவிவிடுகிறான்.👿😈👿
மத்தேயு 23:37
[37]எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, *உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக்*🕺🕺🕺🕺🕺 கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

[3/18, 9:59 AM] Elango: இயேசுவே நமது முன்னோடியான,  மிஷினரி என்று சொன்னால் தவறில்லை தானே.🤔❓
லூக்கா 4:43
[43]அவரோ அவர்களை நோக்கி: *நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்* என்றார்.
யோவான் 17:18
[18] *நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.*👬👬👑🗣

[3/18, 10:06 AM] Jeyachandren Isaac VT: சுவிஷேசகன் 👉 ஆங்கிலத்தில் மிஷனரி......is it ok...???

[3/18, 10:07 AM] Sam Jebadurai Pastor VT: Evangelist - சுவிஷேகன், நற்செய்தியாளர்
Missionary- அப்போஸ்தலன்,  நற்செய்தி பணிக்காக அனுப்பபட்டவன்

[3/18, 10:09 AM] Elango: அப்படியென்றால் மிஷினர்களை எல்லாரையும் அப்போஸ்தலர்கள் என்று அழைத்தால் சரிதானா பாஸ்டர்

[3/18, 10:09 AM] Jeyachandren Isaac VT: 👆👍👍 Evangelist👉can do every where👍
missionary👉
sent to a specific place

[3/18, 10:11 AM] Sam Jebadurai Pastor VT: கண்டிப்பாக..ஆனால் சிலர் இதை மறுக்கலாம். காரணத்தை வந்து சொல்கிறேன்.

[3/18, 10:15 AM] Elango: தேசம் விட்டு தேசம் சென்று குறிப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு போதகர் சபை ஊழியம் செய்கிறார்.
*அங்கே அந்த தேசத்தில் சபையையும் நடத்துகிறார், இது மிஷினரிகளின் பணி என்று சொல்லலாமா?*
அல்லது மிஷினரிகள் என்பவர்கள் சபையை தலைமை தாங்கி அங்கேயே போதகர் என்ற பொறுப்பில் இருக்கலாமா?
என்னுடைய சந்தேகமே இது...

[3/18, 10:16 AM] Jeyachandren Isaac VT: 👆யோசிக்க வேண்டிய விஷயமே...

[3/18, 10:37 AM] Stanley VT: அனுப்பட்டவர்
தேவனால்
சுவிசேசத்திற்க்காகக
மனித உபத்திரவத்தில் அவனுக்கு உதவ
அதே சமயம் அவனுக்கு நித்தியதின் அவசியம் புரியவைத்து  மற்றும் வழிகாட்டும் உதவி

[3/18, 10:39 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 4: 19
என் சிறுப்பிள்ளைகளே, *கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும்* உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;
Galatians 4: 19
My little children, of whom I travail in birth again until Christ be formed in you,

[3/18, 10:42 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂
மிஷினரிகளை அனுப்புவதில் சபையின் பங்கு அதிகமாக இருக்கிறது...
1⃣. தரிசனம் இல்லாத ஒரு மனுசன் என்பவன் ஒரு போதும் ஒரு மிஷினரிகளையோ, கர்த்தருடைய ஊழியக்காரனையோ உருவாக்கவே முடியாது. ✅✅
வசனம் சொல்கிறது 👇👇
நீதிமொழிகள் 29:18
[18] *தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்;* வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
பரலோக தரிசனம் உள்ள மனுசன் தான் சிலபேரை உருவாக்க முடியும்.😇😇😇👏🙏
2⃣. *நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து*
ஒரு மிஷினரியை ஸ்திரப்படுத்த வேண்டுமென்றால் நாம் முதலில் குணப்பட்ட பிறகு தான் அவர்களை ஸ்திரப்படுத்தமுடியும்.
நாம் குணப்படாதவரைக்கும் ஒருபோதும் மிஷினரிகளையோ , நம்ம கூட உள்ளவர்களையோஆண்டவருக்குள் கொண்டுவரவே முடியாது✅🙏🙋♂👍👏
ஒரு மிஷினரிகளை உருவாக்கும் Capacity யை ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
3⃣. குருடன் குருடனுக்கு வழிக்காட்ட முடியுமா❓குருடனாக இருக்கிறவன் இன்னொருவரை மிஷினரிகளாக மாற்றம்போது இருவரும் குழியில் விழுவார்கள்.❗⚠
மத்தேயு 15:14
[14] *அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.*
4⃣. நல்ல வெளிச்சம், நல்ல பிரகாசம்,  தேவனோடு தொடர்பு , ஆவிக்குரிய காரியங்களில் நல்ல வாஞ்சையும் தாகமும் உள்ள மனுசன் தான் - மிஷினரிகளை அனுப்ப, உருவாக்க தகுதியை பெற்றுருக்கிறார்.
ஒன்றுமில்லாமல் இருந்துக்கொண்டு நாம் நினைத்த காரியங்கள் நடக்குமென்றால் அது முடியாது. கர்த்தருக்குள் இல்லாமல் ஒருவரும் ஒரு காரியங்களை செய்யவே முடியாது.
*சிலரை உருவாக்கும்படிதான் கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். தரிசனம் கொண்ட மனுசன் முதலாவது தேவகிருபைக்குள் நிலைத்திருத்தால் மாத்திரமே அவன் சிலரை உருவாக்கி எடுக்க முடியும். 👏👍🙏✅🙋♂✍✨🌟*
*So சபையின் பெரிய பங்கு ஒரு தேவனுடைய மனுசன் ஒருத்தனை சீஷனாக்க வேண்டுமென்றால், அவனுக்கு தேவ கிருபையும் வரமும், தாகமும், தரிசனமும் இருக்கிறவர்கள் மாத்திரமே மிஷினரிகளை உருவாக்க முடியும்.🙋♂👍✍🙏👏*

- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 10:52 AM] Levi Bensam Pastor VT: 2 தீமோத்தேயு 2:4-5
[4] *தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி,*👇👇👇👇👇👇 *பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.*
[5]மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.

[3/18, 10:54 AM] Levi Bensam Pastor VT: 2 தீமோத்தேயு 4:1-5
[1]நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
[2]சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
[3]ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
[4]சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
[5] *நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.*
[3/18, 11:00 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂
கலாத்தியர் 4: 19
என் சிறுப்பிள்ளைகளே, *கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும்* உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;
Galatians 4: 19
My little children, of whom I travail in birth again until Christ be formed in you,
ஒரு மிஷினரியை உருவாக்குவது சாதாரண காரியமல்ல ❗உருவாக்கக்கூடிய அளவிற்க்கு... ஒரு பெண் ஒரு பிள்ளையை பெற்றெடுக்க வேண்டுமானால் குறைந்தது அவள் 20 வயசு mature. ஆகவேண்டும்.👏👏✅✅
இதுபோல நமக்கும் அநேக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசை ஆனாலும் ஒரு capacity என்று ஒன்று இருக்கிறது.
அனுப்பினால் மாத்திரம் போதாது அனுப்பினபிறகு அந்த மிஷினரிகளின் தேவையை சந்தித்தல், அவர்களுக்காக ஜெபம் எல்லாம் நாம் செய்ய வேண்டும்.சபைக்கு பொறுப்பும் இருக்கிறது, மிஷினரிகளுக்கு பல தேவைகளும் உண்டு அதை நாம் மறந்துவிடக்கூடாது.
எல்லாருக்கும் வாஞ்சைதான் மிஷினரிகளை அனுப்ப வேண்டுமென்று ... முதல் மிஷினரி நம்ம குடும்பத்தில் உருவான மாத்திரம்தான் நாம் எல்லா இடத்திற்க்கும் அனுப்ப முடியும்.👍👏🙏🙋♂
*சபையுள்ள ஊழியக்காரங்க தன் பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் உருவாக்கி எடுத்து  ... தன் சொந்த சபையிலோ வைக்காமல் வெளியிடத்தில் அனுப்ப வேண்டுமென்று தாகமுள்ள ஒரு ஊழியக்காரன் னேவன் மேல் மிகுந்த பற்றுதல் உள்ள மனுசனாக இருக்கிறான். ✅✅✅*👨👩👧👦👨👩👦👦✝✝✝
*உருவாக்குவது என்பது சாதாரண விசயம் கிடையாது அது பிரசவிக்கிற வேளையில் பிரசவ வேதனையை போன்றது. மிஷினரிகளை உருக்குவதிலிருந்தே பிரச்சனை தான், இதில் தேவனுடைய தயவு வேண்டும்.*🙏🙏
ஆனால் இன்று மிஷினரிகளை உருவாக்குவதைக்காட்டிலும் காலேஜ்களும், பிஸினசும்  உருவாக்குவர்களின் மத்தியிலும் உண்மையான ஊழியக்காரங்க ஆத்தும ஆதாயம் செய்கிறவங்க மிஷினரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்ட சபைக்காக கர்த்தரை  ஸ்த்தோத்தரிக்கிறேன்👏👏👏👏🙋♂🙋♂
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 11:03 AM] Levi Bensam Pastor VT: பிலேமோன் 1:10-14,18-19
[10]என்னவென்றால், *கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.*👇👇👇👇
[11] *முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.*
[12]அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
[13]சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
[14]ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
[18] *அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.*
[19]பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.

[3/18, 11:21 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 26:27-29
[27]அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்.
[28] *அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.*☝ ☝ ☝ ☝ 👇👇👇👇
[29] *அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்*.

[3/18, 11:25 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 24:24-27
[24]சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, *பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.*👇👇👇👇👇👇👇
[25]அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், *பேலிக்ஸ் பயமடைந்து:* இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
[26]மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
[27]இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்கு தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

[3/18, 12:56 PM] Samson David Pastor VT: 🤔 சிந்தனைக்கு 🤔
வழுக்கைத் தலை உள்ளவர், முடி வளர்ச்சி தரும் கூந்தல் தைலம் விற்றாராம்.
எப்படியிருக்கும் ⁉
அப்படியே நற்செய்தி அறிவிக்கப் போகும் சீஷர்கள்,
அந்த நற்செய்திக்கு தாங்களே சாட்சியாக, அந்த நற்செய்தி தங்கள் வாழ்க்கையில் தந்த மாற்றம் என்ன என்பதற்கு "சாட்சியாக " இருக்க வேண்டியது அவசியம்,
அதற்கு விசேஷித்த தெய்வீக பெலன் வேண்டும் என்பதால்தான்,
பரிசுத்த ஆவியானவரால் பெலப்பட்டு சாட்சியாக மாற்றப்படும்வரை,
சீஷர்களை இயேசு காத்திருக்கச் சொன்னார்.
(சீஷர்கள் இயேசுவின் காலத்திலேயே ஊழியத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அப்போது அவர்களுக்கு முழுமையாக ஆவியானவர் கொடுக்கப்படவில்லை. ஆதலால் அவர்களிடம் மாம்சக்கிரியைகளாகிய போட்டி, பொறாமை, பெருமை, சுயம் எல்லாம் இருந்தன.)
இயேசுவின் ஊழியத்திற்கு 👉 ஆத்தும பாரம் அவசியம்.
ஆத்தும பாரத்திற்கு 👉 தேவ அன்பு அவசியம்.
தேவ அன்பிற்கு 👉 ஆவியானவர் அவசியம். (ரோமர் 5:5).
ஊழியத்திற்கு 👉 சாட்சியின் ஜீவியம் தேவை.
சாட்சியின் ஜீவியத்திற்கு 👉 தெய்வீக பெலன் தேவை.
தெய்வீக பெலன் 👉 தேவ அன்பினாலே.
தேவ அன்பு 👉 தேவ ஆவியானவரால்.
🤔 சிந்திப்போமா!? 🤔
👉 சாட்சியில்லா ஊழியம் 👇
வழுக்கைத்தலையோடு கூந்தல் தைலம் விற்பனை 👇
ஊழியத்தில் அறுவடை குறைவு, 🤔
👉 இராணுவத்தில் பணி செய்து தேசத்தைப் பாதுகாக்கவே ஆயிரத்தெட்டு தியாகங்களும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.
👉 தேவனின் ஊழியம் என்பது சாத்தானின் ராஜ்யத்தை தகர்த்து, தேவ ராஜ்யத்தை கட்டும் பணி ஆயிற்றே!!!
✝🙋🏼♂🙏✝

[3/18, 1:04 PM] Elango: பெலிக்ஸ் தன் மனைவியோடு வந்து,  பவுலை அழைப்பித்து கிறிஸ்துவ விசுவாசத்தை குறித்து கேட்கிறான்.👂👂👂
அப்போஸ்தலர் 24:24-25
[24]சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
[25] *அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.*😔😔😔
அவன் யாருக்கு முன்பாக அப்படி சொன்னான், அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் பவுல் ஆண்டவருடைய காரியத்தை தெளிவாக பவுல்சொல்கிறார்.🙏👏🗣🗣
அப்போஸ்தலர் 24:26
[26]மேலும், *அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.*
ஆனால் பவுல் சம்மதிக்கவே இல்லை.
*தேவ பிள்ளையை உருவாக்குவது ரொம்ப சமர்ப்பணமானது தான். ✅✅உருவாக்கும் போது ஒரு தாய் படுகிற பாடு, வேதனை , அழகு,  எல்லாம் போய் சரீரத்தில் எழும்பு நரம்பெல்லாம் உடைந்து ... மரணத்துக்கு சமமான ஒரு மரணத்தை தந்து இந்த பூமியில் ஒருவனை உருவாக்குகிற பிரகாரம்.... ஒரு மிஷினரியாக இருக்கட்டும், தேவ பிள்ளையாக இருக்கட்டும் ... சிங்கத்தின் வாயிலிருந்தும் எடுத்து... பொல்லாத மனுசர்களையும் கொலைக்காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் பாவிகளையும் துரோகிகளையும் குடிக்காரர்களையும் தேவனுக்கு எதிராக உள்ளவர்களையும் உருவாக்க வேண்டுமென்றால் கிறிஸ்துவுக்குள் சகித்தே ஆகவேண்டும்.✅🙏👏*
-.பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 1:07 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 18/03/2017* 💥
👉 மிஷினரிகளை உருவாக்குவதில் சபைகளின் பங்கு என்ன❓
👉 இன்றைய சபைகள் மிஷினரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா❓
       🌐📚 *https://vedathiyanam.blogspot.com* 📚🌐

[3/18, 1:14 PM] Elango: பவுலை ஒரு கலகத்தில் உள்ள குற்றவாளிப் போல வைத்திருக்கும் போது..அகிரிப்பா இராஜாவைப் பார்த்து தைரியமா சொல்கிறார்.🗣👏👍🙋♂🙏
அப்போஸ்தலர் 26:27-28
[27] *அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா❓❓❓ விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்.*
[28] அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.😃👍🙋♂
அப்போஸ்தலர் 26:29
[29] *அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.*👏👏👏🙏🙏🙏🙏🙋♂🙋♂
வாய்ப்பு கிடைக்கும் போது தெளிவாக அதை உபயோகிக்கக்கூடிய மனுசன் பவுல்.கீழிருந்தாலும் எங்கிருந்தாலும் ஆத்ம பாரத்தில் இருக்கிறது.✝✝✝🙋♂🙋♂🙏🙏
இதுபோல ஊழியக்காரர்கள் இருப்பதனால் தான் வசனமும் பரவி சபை பெருக ஆரம்பித்தது🙋♂
சண்டைகளும் பிரச்சனைகளும் சுயங்கள் பெருக பெருக எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது.😔😔😔😔
இன்னும் அநேகர் உண்டு, அவர்களுக்காக என் தேவனை ஸ்த்தோதரிக்கிறேன்.👏👏🙋♂🙋♂
- பாஸ்டர்வலேவி @Levi Bensam Pastor VT

[3/18, 1:22 PM] Elango: பிலமோன் ஒரே ஒரு அதிகாரமாகவும் இருந்தாலும் இதில் ஆழமான கருத்துக்கள் உண்டு.
அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார் நான் கட்டப்பட்டிருந்தாலும் வேத வசனம் கட்டப்பட வில்லை என்று....
ஒரு ரோம சிறையில் இருந்துக்கொண்டு ஒநேசிமுக்காக, பிலோமினிடம் எழுதுகிற ஒரு அருமையான நிருபம். ✍✍✍✍✍✍
பிலேமோன் 1:1
[1] *கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,*
பிலேமோன் 1:8,10
[8]ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
[10]என்னவென்றால்,
*கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.*🙏🙏🙏🙏👏👏👏👏✍✍✍
பிலேமோன் 1:11
[11] *முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.*
So பவுல் சொல்கிறார் அவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும், சிறைச்சாலையில் இருந்துக்கொண்டும். பவுலின் சிந்தனை ஒநேசிம்மின் மேல் இருக்கிறது.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 1:52 PM] Elango: சவூதி அரேபியாவில் தேவனுடைய கிருபையால் நான் எழும்பின முகாந்திரம், எனக்கும் வேலையுண்டு,  எல்லாக்கும் மாதிரி வெள்ளிக்கிழமை லீவு உண்டு நல்ல படுத்து தூங்கலாம்.
*So நான் எழும்பி தரிசனம் கண்ட ஆத்தும ஆதாயம்,  அதாவது அழிந்துப்போகிறார்களே என்ற தரிசனம் தேவன் தந்தபடியினால் தான் இன்னைக்கு பெரிய பெரிய ஊழியக்காரர்களை உருவாக்க கர்த்தர் கிருபை கொடுத்தார்.✨🌟✅👏🙏👍🙋♂💐💐🙋♂*
*தோவாலையில் உள்ள பாஸ்டர் கிறிஸ்டோபர்,  அவரிடம் போய் லேவி என்று சொல்லிப்பாருங்க, சவூதிஅரபியாவில் அவர் எப்படியிருந்தார் என்று எனக்கு தெரியும் அப்படிப்பட்ட மனுசனை,  அவருடைய புத்தகத்தில் என்னுடைய சாட்சியை அடிக்கடி எழுதுவார்.நான் அவ்வளவு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, தேவனுடைய சத்தியத்தை சொன்னேன் ... நாங்க எங்க போனாலும் அன்பா பலநேரமணி நேரம் தேவனுடைய காரியங்களை பேசிக்கொண்டிருப்போம்.👬👬👬👬👬🙏🙏🙏👍👍👍✅✅*
இன்றைக்கு தோவாலையில் பெரிய சபை, அநேக மிஷினரிகளை உருவாக்கியிருக்கிறார்.🙏🙏
இன்னும் அநேக ஊழியக்கார்கள் பிரகாசிக்கிறார்கள்.🌟✨🌟🌟✨
தேவனுடைய கிருபையினால் மூன்று சபைகளை உருவாக்கக்கொடுத்த தெய்வம், போனத்தடவை தமாமிலிருந்து வந்த ஊழியக்காரர் சொன்னார் - நாங்க இன்னொரு கிளை சபையை உருவாக்கப்போகிறோம் என்று⛪⛪⛪⛪⛪✝✝✝✝
அவர்களுக்கு ஒரு Dedication னோடு கூடிய ஜீவியத்தை கர்த்தர் கொடுக்கிறார்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 2:11 PM] Samson David Pastor VT: ✝👆Glory to Jesus, God bless His Servant 🙋🏼♂🙏

[3/18, 2:13 PM] Elango: அப்போஸ்தலர் பவுல் ரொம்ப தெளிவாக எழுகிறார், எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியே வரவேண்டும் என்று...
பிலேமோன் 1:10,18-19
[10]என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் *நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.*
[18] *அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.*
[19]பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், *நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.* நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
ஒருவேளை ஒநேசிமு ஒரு அடிமையாக இருந்திருப்பார் என நினைக்கிறேன். பிலமோனிடமிருந்து தப்பித்துப்போய் அப்படியே பவுலோடு சிறைவாசம் அநுபவித்து, அங்கே ஆண்டவரை குறித்து அறிந்து, அவனை பவுல் உருவாக்கி ... பிலேமோன் 1:10
[10]என்னவென்றால், *கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.*
So நான் அனுப்புறேன் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாகவே அவன் எல்லோருக்கும் பிரயோஜனமாகவே இருப்பான் என்று ஒரு தாகமும், வாஞ்சையும் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இருந்ததினால் - எல்லா இடங்களிலும் அநேகரை உருவாக்கும்படி கர்த்தர் கிருபை கொடுத்தார். 🙏👍✨🌟✍👏
பிலேமோன் 1:18-20
[18] *அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.*
[19]பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
[20]ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
என்ன வாஞ்சை பவுலுக்கு, ஒரு அடிமை ஒநேசிம்மிற்க்காக ஒரு தகப்பனைப்போல வாஞ்சை ... மூன்றாம் வானம் வரை சென்றவர், வாக்குக்கடங்கா காரியங்களை செய்த மனுசன்,  தேவ தயவுள்ள மனுசன், பலதடவை ஆண்டவரோடு பேசக்கூடிய ஒரு மனுசன்...மரித்தவர்களையும் உயிரோடு எழுப்பின மனுசன் அந்த சிறைச்சாலையிலும் ஒரு ஆத்துமாவை உருவாக்கி எடுக்கிறார் என்றால்.... உருவாக்கினது மாத்திரமல்ல அந்த தாகம் வாஞ்சை,  மனப்பங்குபிறரை தேவனுக்காக உருவாக்குகிற ஒரு சுபாவம் 1 & 2 தீமோத்தேயு, தீத்துவில் படித்து பார்க்க வேண்டும்.
2 தீமோத்தேயு 2:24
[24] *கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.*
தீத்து 1:7-9
[7]ஏனெனில், *கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,*
[8]அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
[9]ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.🌟✨👏👍✍✅✝🙏
*உருவாக்கக்கூடிய மனுசன் கண்டிப்பாக அவனுக்கு தகுதி இருக்க வேண்டும்.*
தீர்க்கமான ஒரு மனுசன் சிறைச்சாலை,  எங்கே போனாலும் ஆத்துமா ஆதாயம் பண்ணுவான். எங்கே போனாலும் மிஷினரிகளை உருவாக்கிக்கொண்டே இருப்பான்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 2:23 PM] Elango: எதார்த்தமாக மிஷினரி என்றால் இயந்திரம் என்று சொல்வார்கள்,  ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வரே ஒரு மிஷினரியாகத்தான் வந்தார். 👏👏👍👍
பிதாவை சித்தத்தை செய்ய, அநேக பாடுகளின் மத்தியில் தான் அவருடைய ஊழியத்தை நிறைவேற்றினார்.
அவர் தன்னுடைய இரத்தத்தை சிந்தி ஜீவபலியாக தன்னை ஒப்பபுக்கொடுக்கவும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவுமே இந்த பூமியில் இருந்தார். அவருடைய அழைப்பே ஒரு மிஷினரி அழைப்பு என்றுதான் சொல்லுவேன்.✝✝🙏👏👍✍
தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற உண்மையாக ஊழியம் செய்கிற ஒவ்வொருத்தருக்கும் அது மிஷினரி ஊழியம் என்று நாற் சொல்லுவேன்.
பிகார், குஜராத், அஸ்ஸாம் அங்கே சென்றால்தான் மிஷினரி ஊழியம் என்றில்லை....தேவனுக்காக உண்மையாக ஊழியம் செய்தால் அதுவும் மிஷினரி ஊழியமே. 👏👍✍🙏✨🌟🙋♂🙋♂✅✅
- சகோ. ஜெயமூத்தி லாசரஸ் @Jeyamoorthilazarus VTT

[3/18, 2:40 PM] Jeyachandren Isaac VT: பழைய ஏற்பாட்டின் மிஷனரி 👉யோனா
👆எனறு நினைக்கிறேன்😊

[3/18, 2:50 PM] Elango: ஒ👍👍... ஆனால் முதல் மிஸினரியே மாட்டேன் என்று ஓடினாலும் கர்த்தர் விடவில்லை🙋♂👍😃
ஆண்டவர் நினைத்த காரியங்களை யோனாவின் மூலம் செய்து முடித்தார்.
தேவன் அழைத்த அழைப்பை நிறைவேற்றியே தீருவார்.🙋♂🙋♂

[3/18, 3:00 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 18/03/2017* 💥
👉 மிஷினரிகளை உருவாக்குவதில் சபைகளின் பங்கு என்ன❓
👉 இன்றைய சபைகள் மிஷினரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா❓
       🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/18, 3:30 PM] Elango: அப்போஸ்தலர்கள், மிஷனரிகளாக, சுவிஷேசர்களாக அழைக்கப்பட்டவர்களுக்கு தேவன் கொடுத்த ஸ்தலமே அவர்களின் பணித்தளம், மிஷனரி தளம்.
ஆத்தம பாரம் உள்ள அனைவருக்கும், இயேசுவை அறியாத கேள்விப்படாத பக்கத்தில் இருப்பவரின் இருதயமே நமக்கு மிஷனரி பணித்தளம்.
அந்த பணித்தளம் நம் வீடாக இருக்கலாம்.
நம் வாழும் பகுதியாக இருக்கலாம்.
நாம் வேலை பார்க்கும் இடமாக இருக்கலாம்.
...
....
ரோமர் 15:21
[21]  *நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.*

ரோமர் 10:14-15
[14]அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்❓👂👂👂👂
[15] *அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?*❓❓❓ சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
[3/18, 3:46 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 6: 8
பின்பு: யாரை நான் அனுப்புவேன், *யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்*. அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; *என்னை அனுப்பும்* என்றேன்.
Isaiah 6: 8
Also I heard the voice of the Lord, saying, *Whom shall I send*, and who will go for us? Then said I, Here am I; send me.

[3/18, 4:30 PM] Stanley VT: தற்போதய இந்திய மினரிகளின் நிலை என்ன?
ஒரு பக்கம் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் மற்றும் வன்கண்
மறுபுறம்
வெளி நாட்டு உதவிகள் நிறுத்தம்?

களத்தில் உள்ளவர்கள் சந்திக்கும் சவால்களில் யார் உதவுவது?
பாதுகாப்பான இடங்களில் இருப்பவர்களாகிய நம் பங்கென்ன?
தேவன் தாங்குவார் என்ற வார்த்தைகள்/நினைவுகள் எப்படி போதுமானது?
 பாதுகாப்பில் இருந்து கொண்டு நான் என்ன ஆலோசனை சொன்னாலும்
களத்தில் இருப்பவருக்குதான் பாடுகள் சிரமங்கள் புரியும்.
எனக்கு இந்த சிந்தனை அசௌரியமாக உள்ளது சற்று குற்ற உணர்ச்சியுடன்
எனக்கென்று இல்லாமல் நமக்கென்ற பொதுவான ஆலோசனைகள்.  . . .!

[3/18, 4:53 PM] Jeyachandren Isaac VT: அழைத்தவர் உண்மையுள்ளவர்🙏
அனுப்புகிறவரும் அவரேதானே🙏
அவரால் அழைக்கப்பட்டவருக்கும், அவராலேயே அனுப்பபட்டவருக்கும் அவரே நித்திய பாதுகாப்பாக இருப்பது நிச்சயமல்லவா🙏

[3/18, 4:54 PM] Jeyachandren Isaac VT: 👆அழைப்பும், கட்டளையும் அவருடையாதாக இருக்கும் பட்சத்தில்👍
[3/18, 5:09 PM] Stanley VT: எல்லாவற்றிக்கும் கடவுள் பார்த்து கொள்வார் என்றால் மனித முயற்சிதான் என்ன?
 அனுப்பபடுபவரிடம் எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று கேட்டால்
அவர் சொல்லலாம்
அனுப்பியவர் சர்வவல்லவர் என்று ?
பாடில்லா பகுதியில் நின்று நானும் அப்படியே சொன்னால்
எதார்த்தமே வேறாகிவிடுமே?
தமிழகத்தின் கிறிஸ்தவர்களின் காணிக்கை பலமே வேறு அதை யாருக்கு உபயோகிக்கிறோம் என்பதன் புள்ளிவிவரம் வெளிப்பபடையற்ற நிலை
 நம் விளம்பர செலவுகளே மிக அதிகம்.
சில விசயங்கள் சிந்தனைகுரியதே
பேசாமல் அவர் அவர் பாரத்திற்க்கு விட்டுவிடலாம்.
ஆனால் வட இந்தியாவில் செயல் படும்  உழியர்களின் மீதான சிறப்பு அக்கரை குறித்த பாரம் தேவை

[3/18, 5:12 PM] Samson David Pastor VT: சுவிசேஷத்தினால் சபைகள்,
சபைகளினால் சுவிசேஷம்.
இதுவே வேதம் காட்டும்
தேவராஜ்யத்திற்கான வழி.
இன்றைக்கு அநேக
பட்டணத்து சபைகள்
கோடிகளில் கட்டடங்கள்,
குளிர்சாதன ஆராதனை என
தங்களைத் தாங்களே
பரவசப்படுத்திக் கொண்டு,
(இதிலே பெந்தகோஸ்து
சபைகள் முன்னணி யில்)
கட்டளையாம் சுவிசேஷத்தை மறந்துப் போனதை
கடைசிகாலத்தின் கோலம் என்பதைத் தவிர
வேறென்ன சொல்ல!!?

[3/18, 5:16 PM] Levi Bensam Pastor VT: *பெந்தகோஸ்தே சபை மீது எங்கள் சாம்சன் ஐயாவுக்கு ஏன் தான் கோபமா*❓பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே🙏

[3/18, 5:22 PM] Jeyachandren Isaac VT: வேதாகமத்தில் தேவன் நேரடியாக வந்து தன் ஊழியர்களை சந்தித்தார் என்றா நாம் வாசிக்கிறோம்...
அழைத்தவர் உண்மையுள்ளவர் என்றால் , யாரைக் கொண்டாகிலும் எதைக்கொண்டாகிலும் அவர் தம் ஊழியர்களை நடத்துவார், போஷிப்பார் என்பது எளிய புரிந்துக் கொள்ளுதல் தானே👍👍

[3/18, 5:24 PM] Jeyachandren Isaac VT: 👆காகத்தைக் கொண்டு எலியாவை போஷீத்தவராயிற்றே.....

[3/18, 5:25 PM] Samson David Pastor VT: ஐயா, உங்கள் சபையில் போதகர் உட்பட எல்லோரும் நின்றுக்கொண்டே ஆராதிக்கிறீர்கள்.
உட்கார Chairs இருப்பதாகவும் (Video ல) தெரியல.
நான் எங்க நாட்டு பட்டணத்து சபைகளை சொல்கிறேன்.
நீங்க வெளிநாடு.
அறிய வாய்ப்பில்லை.
தேவனின் பாரத்தையே வெளிப்படுத்துகிறேன்.

[3/18, 5:27 PM] Jeyachandren Isaac VT: உலகபிரகாரமான வேலைகளுக்கு எஜமான்கள் தங்கள் வேலைக்காரருக்கு கூலிக்கொடுக்க அறிந்திருக்கும் போது,,,,,
 பரலோக எஜமான் அந்த பரலோக வேளைக்காக தான் அழைத்தவர்களுக்கேற்ற கூலிக்கொடுக்கமாட்டாரோ...??
வேலைக்காரன் கூலிக்கு பாத்திரக்காரனாயிற்றே...👍
 ஊழியம் கர்த்தருடையதாயிற்றே.....
ஊழியத்திற்கு எஜமானனும் கர்த்தரே.......
.
[3/18, 5:28 PM] Stanley VT: வடக்கு பீகாரில் மலைமீது பழங்குடியினருக்கு இங்கிருந்து தமிழர் ஒருவர் ஊழியம் கொண்டிருந்தார்.
ஒருமுறை அவர் வந்த போது மிகவும் எழையாக இருந்ததுது அவர் நிலை.
20 கீமீ க்கு கழுதை மீது தான் செல்ல முடியும் அவர் இருக்கும் பகுதிக்கு அவ்வளவு உள்பகுதி
கணவன் மனைவி சிறு குழந்தைகளுடன் அவர் மிகுந்த எழை மக்களிடையே ஊழியம் செய்கிறார்.
அவரை  இங்கிருந்து ஒரு வயதானவர் தாங்கி வந்தார் . அவர் மூலம் சிலர் அந்த ஊழியரை தாங்கி வந்தோம்.
தீடீர் என்று அந்த வயதானவர் மரித்து போன நிலையில் பீகாரில் இவர் ஆதரவில் ஊழியம் செய்தவரின் நிலை தெரியவில்லை இவரும் தனியானவரானபடியால் அவரிடம் தகவல்கள் பெற முடியவில்லை.
 இப்படி எத்தனை பேரோ
இதற்காக ஒவ்வொரு தமிழக கிறிஸ்தவரும் 15 நிமிட ஜெபமுமம் தன்னால் இயன்ற சிறு காணிக்கையும் மற்றும் அதை மிகச்சரியாக நிர்வாகிக்கும் அமைப்பும் மனித முயற்ச்சியாக இருப்பின் தேவன் அகமகிழ்ந்து மேலும் அனுகிரகம் செய்வார்.

[3/18, 5:29 PM] Samson David Pastor VT: Bible என்கிற Banner தவிர,
வேறு எந்த Banner யும் நான் சார்ந்துக் கொள்வதில்லை,
Levi ஐயா. 🙏😃

[3/18, 5:30 PM] Jeyachandren Isaac VT: 👆நீங்கள் குறிப்பிடும் அந்த ஊழியர், கர்த்தரின் ஊழியத்திற்கு  ஒரு வயதானவரையே சார்ந்திருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா பிரதர்....???

[3/18, 5:41 PM] Stanley VT: ஒரளவு புரிதலே.
வாலிபத்தில் சென்றிறுப்பார் போல.
மிக உள்பகுதி. எழை பழங்குடியினர் மத்தியில். வாகன சாத்தியமில்லா பகுதி. உபயோகித்த உடைகளை கேட்டு வாங்கி அனுப்புவார் வயதானவர்.
அப்போது நான் கேட்பேன் அனுப்பும் செலவிற்க்கு பணமாக கொடுக்கலாமே என்று வாங்க இயலா பகுதி என்பார் அவர் அந்த கனமான பார்சலை 20 கீமீ கழுதை கொண்டு எடுத்து செல்வாராம்.
 தமிழகம் வந்த போது எங்கள் சபையில் நன்றியும் சாட்சியும் சொன்னார் பார்க்க மிக எழையாகவே தெரிந்தார்.
அப்பகுதி மக்கள் காணிக்கை தர இயலாதவர்கள் என்றே புரிதல்.
இந்த வயதானவர் அனுப்பியதால் இவரை சார்ந்து வாழ்ந்தே சாத்தியம்.
பிறகு அவர் பற்றிய தகவல் வாய்பற்று போயிற்று.
மூன் எச்செரிக்கையாக முகவரி வங்கி தகவல் கொடுத்து வைக்கவில்லை

[3/18, 6:20 PM] Jeyachandren Isaac VT: இந்த வயதானவர் அனுப்பியதால் இவரை சார்ந்து வாழ்ந்தே சாத்தியம்.
பிறகு அவர் பற்றிய தகவல் வாய்பற்று போயிற்று.
ஸடான்லி பிரதர்
👇👇👇
 "என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்"
யோவான் 8 :29

20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28 :20

👆மததேயு 28:20 ன் படி இந்த வாக்குதத்தம் மத்தேயு  28:19-20 ன் படி அவர் ஊழியத்தின் நிமித்தமாக செல்பவர்களுக்கு என்று நாம்  அறிந்திருககிறோமே👍👍
 "திக்கற்றவர்களாய் விடேன்" என்றும் சொல்லியிருக்கிறாரே👍

[3/18, 7:47 PM] Elango: ஆமென்🙋♂
எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:5-6
[5]நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, *உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.*👏👏🙏🙏❤✝🛐
[6]அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.

[3/18, 7:57 PM] Elango: உன்னுடைய ஊழிய பணித்தளம் உன் அருகில் இருப்பவரின் இருதயம்.❤❤💛💚💙💜🖤

[3/18, 8:18 PM] Levi Bensam Pastor VT: *கடினமாக வெளியே உழைப்பவர்கள் கூட சபைக்கு வந்தால், chairயில் தான் உட்கார துடிக்கிறார்கள்* (சுக போகமாக வாழ்கிறார்கள், உயிரோடு செய்தவர்கள், it mean நடை பணம் sorry பிணம்)

[3/18, 8:19 PM] Levi Bensam Pastor VT: 👆 👆 👆 உயிரோடு செத்தவர்கள் 👆👆👆

[3/18, 9:19 PM] Jeyachandren Isaac VT: பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். லூக்கா 22 :35
👆This will happen to one who is send by HIM👍👍
"JESUS is unchanged yesterday, today and for ever"

[3/18, 9:53 PM] Stanley VT: ஆறுதலான வார்த்தைகள்.
ஆமேன்.
நன்றி ஐயா

[3/18, 10:49 PM] Elango: நான் பேசுவதை கர்த்தர் அறிவார்🙋♂
*எனக்கு ஊழியத்தை தந்த புதிதில், இல்லாதது ஒன்னு பணத்தாசை தான். என்னுடைய முழுப்பணத்தையும் தேவனுடைய சபைக்கு கொடுப்பேன் 🙋♂⛪💶💷💰வாடகை கொடுப்பேன், செலவு பண்ணுவேன் பேங்க் Balance  இல்லையே எனக்கு*
91 ல் வந்தவன் 98 வரை பணமே என்னவென்று தெரியாதே, ஆத்மபாரம்❤💛💚😭😭😭😭
அழிந்துப்போகிற பணத்தை சம்பாதிங்கள்.
லூக்கா 16:9
[9] *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.*
அப்படிப்பட எண்ணங்களோடு இருந்த  சூழ்நிலையில் அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும்படி கர்த்தர் கிருபை செய்தார்.🙏👍🙋♂
இப்ப அநேகர் பாஸ்டராகவும், மிஷனரிகளாகவும் தேவ கிருபையால் இருக்கிறார்கள். 🙋♂🙋♂
*உருவாக்குகிறதற்க்கு முன்பாக சகிக்க வேண்டும், பல கேள்விகளை கேட்கும்போது பொறுமையாக இருக்க வேண்டும்.❤🙏🛐👏யாராவது நம்மை கோபப்படுத்தி பேசும்பொழுது இரண்டுவயது பிள்ளை நம்மளைப் பார்த்து சிரித்து தாங்குகிறனோ அதுபோல உணர்வு இருக்க வேண்டும்.❤👏🙏*
டென்ஷன், கோபம்,  பதிலுக்கு பதில், அவங்க பேசினது நான் பேசினதுதான் சரி என்ற இவைகளை விட்டு , அவங்கக்குள்ள மனசுகுள்ள என்ன இருக்கிறதென்று நாம் சிந்தித்துப்பார்த்தால் ...ஒருவனை உருவாக்கியிருக்க முடியும்.
*தீமையை நன்மையினால் வெல்லும் ஆயுதம், வைத்திருந்தாலே, மன்னுக்கும் சுபாவம் இருந்தாலே போதும் சிலரை உருவாக்க முடியும்.❤🙋♂👏🙏 மற்றவர்களுடைய வேதனையில் பங்குகொள்ளும் ஒநேசிம்மிற்க்காக பாரப்பட்ட பவுல் போன்றவர்கள் ஒருவனை உருவாக்க முடியும்.👏👏
கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் அநேகரை உருவாக்க முடியும். மிஷனரிகளை மாத்திரமல்ல உலகத்தை கலக்குகிறவர்களாக நாம் பிறரை உருவாக்க முடியும். ஆக மொத்தம் நம்மை நாம் வெறுமையாக்கினால்தான் நாம் ஏதாவது அப்படி செய்ய முடியும். 👍👍
அன்றைக்கு எனக்கு சொந்த வீடும் இடமும் கிடையாது, அதைப்பற்றின சிந்தனையே இல்லாமல் இருந்தது.
பல தடவை நான் நினைத்துப்பார்ப்பேன் அதையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால் பலகோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துருப்பேன் என்று.
அந்த பரலோக தரிசனம் கொடுத்தது ஆண்டவர், உண்மையிலே யாரிடமும் கேட்டுப்பாருங்க சவூதியில் லேவின்னா யாரென்று... சாம் பாஸ்டரின் கேட்டுப்பாருங்க ... எங்களுடைய சிந்தனை ஆத்தும ஆதாயம் செய்வதுதான். ❤💛💚💜
அப்போ அப்படி செய்ய வேண்டியது நம்மளையே நாம் விட்டுக்கொடுக்கனும், பொறுமை , யாரு என்ன பேசினாலும் பேசவேக்கூடாது.
நீதிமொழிகள் 25:15
[15] *நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்;* இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
*பலவிதமான கனிகளும், நம்முடைய பண ஆசையில்லாமல் , நம்முடைய Motive பத்து சபை தொடங்கி எப்படியாவது பிள்ளைகளை கொண்டுப்போய் நல்ல நடத்தனும் என்பதை மறந்து....உள்ளதப்போல நம்முடைய மனசை அறிகிற கர்த்தர் ஒருவர் உண்டு.💜👍👏❤💚💛*
உருவாக்குவதற்க்கு முன்பாக நாம் யார்? நாம் எப்படிப்பட்டவர்கள்? நாம் யாரை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையில் நாம் ஜீவிப்போமானால் நாம் அநேரை உருவாக்க முடியும்.👍👍👍👏👏👏🙏🙏
கடந்த நாட்களில் கிறிஸ்டோபர் பாஸ்டர் என்னை கூப்பிட்டு நார்த் இந்தியாவில் பல ஸ்டேட்டுக்கு போக வேண்டும் என்றார். டிக்கெட்டெல்லாம் எடுத்தார், சவூதிக்கு போனும் என்றதற்க்கு , போய்ட்டு வருவோம் என்றார். என்னை வெளியில சவூதிக்கு திரும்ப விட அவருக்கு மனசு கிடையாது. 🙏🙏
*கர்த்தருடைய கிருபையினால் சின்ன விதைதான் விதைக்கிறோம்.அவர்களை நம்மை காட்டிலும் கர்த்தர் பிரயோஜனப்படுத்திக்கொண்டிருக்கிறார். 👏👏👏*
தேவ கிருபையை நம்பனும், பணத்துக்காக நம்முடைய சிந்தனையை முன்வைக்கக்கூடாது ஆண்டவரை முன்வைத்து செய்தால் நாம் எத்தனை ஊழியர்களையும் எழுப்ப முடியும். May God bless you.👏👏
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/18, 10:54 PM] Elango: 🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 📚🌏
 - தேவ கிருபையால் கடந்த அனைத்து வேத தியானங்களையும் நம்முடைய வெப்ஷைட்டில் அப்டேட் ஆகிவிட்டது. இந்த லிங்கை 👆🏼சொடுக்கி படிக்கலாம். 🙏

Post a Comment

0 Comments