Type Here to Get Search Results !

ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்⁉

[8/8, 8:28 PM] Elango: ✝இப்போதைய வேத தியானம்✝

👉1கொரிந்தியர் 11: 10
ஆகையால் தூதர்களினிமித்தம் 👉🏽ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.👈🏽⁉

1 Corinthians 11: 10
For this cause ought the woman to have power on her head because of the angels.

*வேதத்தை தியானிப்போம்*

[8/8, 8:49 PM] Elango: 5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11 :5
6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள். தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
1 கொரிந்தியர் 11 :6
7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை. ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
1 கொரிந்தியர் 11 :7
8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
1 கொரிந்தியர் 11 :8
9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
1 கொரிந்தியர் 11 :9
10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
1 கொரிந்தியர் 11 :10

11 ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
1 கொரிந்தியர் 11 :11
12 ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான். சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 11 :12
13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 11 :13
14 புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
1 கொரிந்தியர் 11 :14
15 ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
1 கொரிந்தியர் 11 :15
16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
1 கொரிந்தியர் 11 :16

[8/8, 8:52 PM] Elango: ✝இப்போதைய வேத தியானம்✝

👉1கொரிந்தியர் 11: 10
ஆகையால் *தூதர்களினிமித்தம்* 👉🏽ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.👈🏽⁉

1 Corinthians 11: 10
For this cause ought the woman to have power on her head because of the angels.
👉 👆இந்த வசனத்தின் சரியான விளக்கம் என்ன⁉
*வேதத்தை தியானிப்போம்*

[8/8, 9:06 PM] Elango: 65 ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
ஆதியாகமம் 24

பொதுவாக நம் இந்தியக் கலாச்சாரத்தில் பெண்கள் முக்காடு போடுவது என்பது தாழ்மையையும், அடக்கத்தையும் குறிப்பதாகயிருக்கிறது

[8/8, 9:11 PM] Elango: 4 👉👉ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,👈👈 தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.
1 கொரிந்தியர் 11 :4
5 👉👉ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,👈👈  *தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.*
1 கொரிந்தியர் 11 :5

[8/8, 9:15 PM] Elango: 👉👉 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், *தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.* 🤔
1 கொரிந்தியர் 11 :13

[8/8, 9:29 PM] Satish Whatsapp: வேதம் எல்லா நாடுகளுக்கும் ஒன்னுதானே.ஆனா வெளிநாட்டு சகோதரிகள் இந்த முக்காடு ஏன் போடமாட்ற்ங்க😳😳😳😳

[8/8, 9:29 PM] Elango: 3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும்
*ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும்,*👈👈
 கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 11 :3
5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,
*தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் ( அதாவது தன் புருஷனைக்👈👈 ) கனவீனப்படுத்துகிறாள்* அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11 :5

[8/8, 9:38 PM] Elango: ✝இப்போதைய வேத தியானம்✝

👉1கொரிந்தியர் 11: 10
ஆகையால் *தூதர்களினிமித்தம்* 👉🏽ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.👈🏽⁉

 👉 *ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,* 👆இந்த நேரத்தில் மட்டும் முக்காடு இட வேண்டுமா அல்லது சபைக்குள் நுழைந்ததும் ஸ்திரீகள் முக்காடிட்டுக் கொள்ளவேண்டுமா⁉
👉 ஸ்திரிகள் என்பது திருமணமான பெண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளதா அல்லது திருமணமாகதவர்களும் இவற்றில் அடக்கமா⁉

👉 👆ஸ்திரிகள் முக்காட்டு இட வேண்டும் என்ற வேத வசனத்தின்  சரியான அர்த்தம் என்ன⁉
*வேதத்தை தியானிப்போம்*

[8/8, 9:49 PM] Satish Whatsapp: சகோதரி நான் கேட்ட கேள்வி உங்கள மனதை புண்படுத்திஇருந்தால மண்ணிக்கவும்
[8/8, 9:52 PM] Satish Whatsapp: சகோதரி ஊழியகாரர்களில் சில ஆணாதிக்க ஊழியர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் சகோதரிகள் ஊழியம் செய்யகூடாதுன்னு சொல்றாங்க.அவங்களை நோக்கிதான் என் கேள்வியே

[8/8, 9:53 PM] Samjebadurai Whatsapp: முக்காடிடுகிறவர்கள் விபசாரிகள் என்பது நூற்றுக்கு நூறு தவறு. வேதத்திற்கு புறம்பானது.

[8/8, 9:54 PM] Satish Whatsapp: வேதத்தை விடுங்க மனிதாபிமானத்துக்கே புறம்பானது

[8/8, 9:58 PM] Elango: ஸ்திரிகள் முக்காடு இடுவது என்பது பல அடையாளங்களை  குறிக்கிறதாயிருக்கிறது 👇👇
*சபையில் முக்காடு* - தன் தலையை கனப்படுத்துதல்
*பெரியவர்களின் முன்னே முக்காடு* - தாழ்மை, அடக்கம்
இன்னும் பல...

[8/8, 9:59 PM] Satish Whatsapp: சகோதரி நீங்க குருப்ல புதுசா வந்திருக்கிங்கனு நினைக்கிறேன்.சகோதரிகள் ஊழியத்துக்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள்.என் சபை போதகரும் சகோதரிதான்

[8/8, 10:04 PM] Satish Whatsapp: 3 வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
1 தீமோத்தேயு 1 :3

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/8, 10:05 PM] Satish Whatsapp: 2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
2 தீமோத்தேயு 4 :2
3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
2 தீமோத்தேயு 4 :3
4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
2 தீமோத்தேயு 4 :4
5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
2 தீமோத்தேயு 4 :5

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/8, 10:07 PM] Elango: ஜெபிக்கையில் முக்காடிட்டுக் கொள்ள மனதில்லாவிட்டால் மொட்டையடிக்க வேண்டும் என்கிறார் அப்.பபுல்

6👉👉 *ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்.* 👈👈 தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். 👆👆
1 கொரிந்தியர் 11 :6

[8/8, 10:09 PM] Samjebadurai Whatsapp: நான் கைக்கொள்ளும்படி போதிக்கிறேன் ஆனால் யாரையும் வற்புறுத்துவதில்லை... இன்னும் அநேக பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள். அவர்களும் பேசும் படி காத்திருக்கிறேன்

[8/8, 10:25 PM] Elango: 5 *ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்.* அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11 :5
13 *ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.*
1 கொரிந்தியர் 11 :13
16 👉👉ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன். 👈
1 கொரிந்தியர் 11 :16

[8/8, 10:28 PM] Samjebadurai Whatsapp: இங்கு எக்க்ஷோசியா ἐξουσία
exousia என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது இதற்கு  சொல்லகராதி,
1. தீர்மானிக்கும் சக்தி
2. மன மற்றும் புய வலிமையின் திறன்
3.அதிகார வல்லமை
4.அரசுக்கு கீழ்பட்டிருப்பது போல
அதுகணவனுக்கு கீழ்படியும் பெண்கள் தங்கள் கீ்படிதலை வெளிக்காட்ட முக்காடிடுதல்
என்ற அர்த்தங்களை தருகிறது.

[8/8, 10:29 PM] Manimozhi Whatsapp: அதனால் தான் வெளிநாட்டு ஸ்திரிகள் பாப் கட் வெட்டி தலை முடியை சிரைத்து விடுகின்றனர்

[8/8, 10:29 PM] Manimozhi Whatsapp: அதனால் தான் வெளிநாட்டு ஸ்திரிகள் பாப் கட் வெட்டி தலை முடியை சிரைத்து விடுகின்றனர்

[8/8, 10:29 PM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 11
6  ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.

[8/8, 10:41 PM] Elango: இப்போதுதான் அலுவலகத்திலிருந்து  வீட்டிற்க்கு வந்தேன், வந்ததும் என் மனைவியிடம் கேட்டேன்.
சபையில் பெண்கள் முக்காடு இட வேண்டுமா கூடாதா?
பதில் - 👇
*கட்டாயம் முக்காடு இட வேண்டும், இல்லைனா முடியை வெட்டிப் போடவேண்டும்.*

6👉👉 *ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்.* 👈👈
 *தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.* 👆👆

[8/8, 10:44 PM] Samjebadurai Whatsapp: இயேசுவினால் பழைய ஏற்பாடு நிறைவு பெற்றது. அழிந்து போகவில்லை.
Matthew         5:17 (TBSI)  "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்."
Matthew         5:18 (TBSI)  "வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
Luke            24:44 (TBSI)  "அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்."

[8/8, 10:44 PM] Samjebadurai Whatsapp: Acts            15:13-21 (TBSI)  "அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்."
தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குச் கடாட்சித்தருளினவிதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.
"எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,"
"நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது."
உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
"ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,"
"விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்."
"மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."

[8/8, 10:45 PM] Satish Whatsapp: முக்காடு போடுவதால் சபையில் ஆண்கள் கவனமும் சிதறாது.இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது என் கருத்து

[8/8, 10:46 PM] Satish Whatsapp: நியாயபிரமாணம்/மோசே ஆகமம்?????

[8/8, 10:48 PM] Elango: ✝இப்போதைய வேத தியானம்✝

👉1கொரிந்தியர் 11: 10
ஆகையால் *தூதர்களினிமித்தம்* 👉🏽ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.👈🏽⁉

 👉 *ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,* 👆இந்த நேரத்தில் மட்டும் முக்காடு இட வேண்டுமா அல்லது சபைக்குள் நுழைந்ததும் ஸ்திரீகள் முக்காடிட்டுக் கொள்ளவேண்டுமா⁉
👉 ஸ்திரிகள் என்பது திருமணமான பெண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளதா அல்லது திருமணமாகதவர்களும் இவற்றில் அடக்கமா⁉

👉 👆ஸ்திரிகள் முக்காட்டு இட வேண்டும் என்ற வேத வசனத்தின்  சரியான அர்த்தம் என்ன⁉
*வேதத்தை தியானிப்போம்*

[8/8, 10:51 PM] Satish Whatsapp: 28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
அப்போஸ்தலர் 15 :28
29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது. இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
அப்போஸ்தலர் 15 :29

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/8, 10:52 PM] Samjebadurai Whatsapp: Torah, தோரா,  மோசேயின் ஆகமம் எல்லாம் ஒன்றே. நியாயப்பிரமாணம் எனற வார்த்தை சில இடஙகளில் தோராவையும் சில இடங்களில் சடங்காச்சரமான நியமனங்களையும் குறிக்கும்.

[8/8, 10:55 PM] Satish Whatsapp: 17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/8, 10:57 PM] Manimozhi Whatsapp: அதனால் தான் வெளிநாட்டு ஸ்திரிகள் பாப் கட் வெட்டி தலை முடியை சிரைத்து விடுகின்றனர்

[8/8, 10:58 PM] Satish Whatsapp: 21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 9

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/8, 11:07 PM] Samjebadurai Whatsapp: அந்த நாட்களில் பெண்கள் பொது இடங்களில் முக்காடிடாமல் இருப்பது பெண்களுக்கு கனவீனமாக கருதப்பட்டது.

[8/8, 11:14 PM] Satish Whatsapp: இதே இது வேத தியான குருப்பாய் இருந்திருந்தால்.முக்காடு போடுபவர்கள் விபசாரிகள் என்ற கருத்திற்கு என் கேள்வி வேறு மாதிரி இருந்திருக்கும்

[8/8, 11:14 PM] Ebeneser: 1 கொரிந்தியர் 11:4-15
[4]ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.
[5]ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
[6]ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
[7]புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
[8]புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
[9]புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
[10]ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
[11]ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
[12]ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
[13]ஸ்திரீயானவள் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்
[14]புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
[15]ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.

[8/8, 11:34 PM] Samjebadurai Whatsapp: Acts            18:1-2 (TBSI)  "அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;"
"யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்."
Acts            18:8 (TBSI)  "ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்."
முதன்முதலில் பவுல் கொரிந்த பட்டணத்தில் யூதர்களையே ஆதாயபபடுத்தினார்.
 முக்காடிடுதல் யூதப்பெண்கள் கடைபிடிக்கும் மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்று. மத்தியகிழக்கு நாடுகளில் பெண்கள் முக்காடிடுவது தரமான பெண்களுக்கு அடையாளமாகும்.இந்திய இலங்கை கலாச்சாரத்திலும் முக்காடிடுதல் கண்ணியமான பெண்கள் செய்வதாகும்  யூத திருமணங்களில் மாப்பிள்ளை பெண்ணுக்கு முக்காடு போடுவர். (இன்றய கிறிஸ்த திருமணங்களில் முக்காடு மாபபிள்ளையால் விலக்கபடுவது போல) வரலாற்றை பார்த்தால் நல்ல பெண்களே கண்ணியமானவர்களே முக்காடிட்டார்கள். விபசாரத்தில் ஈடுபடுவோர் என்றுமே கண்ணியமற்ற உடை அணிந்து மற்றவரை கவர வேண்டும் என்ற நோக்கத்திலே உடைகளை அணிந்தார்கள். முக்காடிடுவது என்பதை உபதேசமாக மாற்ற வேண்டாம். கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடுகிறது. இன்றும் அரபு நாடுகளுக்கு செல்லும் நமது கிறிஸ்தவ சகோதரிகள் முஸ்லீம்களை போல உடை அணிவது கட்டாயம். முக்காடிடுபவர் முக்காடிடாதவர்களை குற்றப்படுத்துவதோ முக்காடிடாதவர் முக்காடிடுபவர்களை குற்றப்படுத்துவதோ தவறு. தேவன் நமது இருதயத்தை பார்க்கிறார்.

[8/9, 1:44 AM] Kiruba Whatsapp: முக்காடு போடுவது ஜெபம் பண்னும் போதும், தீர்க்க தரிசனம் சொல்லும் போதும் நமது சகோதரிகள் செய்து கொண்டு தான் இருக்காங்க அப்படி இருக்க "சகோதரிகளை கொச்சைபடுத்தும் படுத்தும் பதிவுகளை தயவு கூர்ந்து தவிர்கவும்.

[8/9, 7:30 AM] Samjebadurai Whatsapp: வெளிநாட்டினர் முக்காடிடுவதில்லையே ஏன் என்ற கேள்விக்கு பதிலாகவே "முக்காடிடுபவர் முக்காடிடாதவர்களை குற்றப்படுத்துவது தவறு" என்ற வார்த்தையை இணைக்க காரணம். நான் யாரையும் குற்றப்படுத்தவில்லை. கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக...
[8/9, 8:37 AM] ‪+91 98847 69774‬: 19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
யாக்கோபு 1 :19  🙏

[8/9, 9:11 AM] Elango: ✝இப்போதைய வேத தியானம்✝

👉1கொரிந்தியர் 11: 10
ஆகையால் *தூதர்களினிமித்தம்* 👉🏽ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.👈🏽⁉

 👉 *ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,* 👆இந்த நேரத்தில் மட்டும் முக்காடு இட வேண்டுமா அல்லது சபைக்குள் நுழைந்ததும் ஸ்திரீகள் முக்காடிட்டுக் கொள்ளவேண்டுமா⁉
👉 ஸ்திரிகள் என்பது திருமணமான பெண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளதா அல்லது திருமணமாகதவர்களும் இவற்றில் அடக்கமா⁉

👉 👆ஸ்திரிகள் முக்காட்டு இட வேண்டும் என்ற வேத வசனத்தின்  சரியான அர்த்தம் என்ன⁉
*வேதத்தை தியானிப்போம்*

[8/9, 9:25 AM] Benjamin Whatsapp: ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.  ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
1 கொரிந்தியர் 11:5‭-‬6 தமிழ்
http://bible.com/339/1co.11.5-6.தமிழ்

[8/9, 9:26 AM] Ranjith Whatsapp: வாலிப ஊழிய மோகம் எங்கே செல்லுகிறது!
இன்றைய ஊழியங்களில் எதில் சீக்கிரம் முன்னேறலாம் என்று பார்த்து அதில் வாலிபர்கள் தள்ளப்படுகிறார்கள்!
அதில் சில!
1. தீர்க்கதரிசனம் சொல்வது.
2.  எளிதில் பிசாசின் மோதிரத்தினால் அற்புதம் செய்வது.
3. ஆராதனை வீரர்கள் போன்ற ஊழியங்களில் சீக்கிரம் பிரபலமடைந்துவிடலாம்.
அதோடு பணம்,புகழ்,செல்வாக்குகள் ஒங்கும்! ஒரு ஆல்பம் போட்டுவிட்டால் அப்புறம் 10 சபைகளில் கூப்பிட்டு பிரபலமடைய செய்துவிடுவார்கள் போன்ற நோக்கமே காரணம்.
இதை நோக்கியே இன்றைய
இளைஞர்கள் கூட்டங்கள் படையெடுக்கிறது.
இதை அறிந்துக்கொண்ட சில  வியாபார நோக்கமுள்ள ஊழிய முதலைகள் இதை விற்ப்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்க்காக தீர்க்கதரிசன வகுப்புகள்,
அற்புதங்கள் செய்யும் வகுப்புகள்.
போன்ற மாய்மாலத்தை ஏற்ப்படுத்தி
ரூபாய் 30,000,50,000, 100,000 கொடுத்து
பட்டத்தையும் வாங்கி வைத்துவிட்டு சபை சபையாய் வாய்ப்பு தேடுகிறார்கள்.
அதற்க்கு தகுந்தார்போல் இன்றைய உள்நாட்டு ,வெளிநாட்டு சபைகளும் அற்புதம்,தீர்க்கதரிசனம், ஆராதனை மோகங்களிலும், கூத்துகளிலேயும்
நாட்டம் கொண்டு சத்தியத்தை விலக்கி வைத்து மக்களை பிரியப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
ஐயோ! என் தேசம் பெரிய அழிவை நோக்கி ஒடுகிறதே! கண்டுக்கொள்ள ஒருவனுமில்லையே!!!
இப்படிப்பட்டவர்கள் குருகிய காலங்களில் அதிகபணம் சம்பாதித்து வரும்பொழுது
சத்தியம் டான்ஸ் ஆடுகிறது.  குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல் ஊழியத்தை பிச்சி எடுத்து சின்னா பின்னமாய் மாற்றிவிடுகிறார்கள்.
இரவா,பகலா தெரியாத ஆராதனை கூட்டங்கள், கலர் கலர் டிஸ்கோ டான்சர்கள்,
கலர் கலர் பல்புகள்,புகை போட்டு, மக்களை ஆராதனை பெயரில் ஏமாற்றுகிறார்கள்.
பார்த்தால் சினிமாக்காரன் தோற்க்கும் அளவிற்க்கு
இன்றைய கிறிஸ்தவ ஊழியர்கள்,ஆராதனை வீரர்கள் கும்மியடிப்பதை பார்த்தால்!!
இயேசப்பா நீங்க சீக்கிரம் வந்துடுங்க!
தாங்க முடியல இந்த தேசத்தின் கொடுமைகளை என மனது சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
நாம் வேதத்தின்படி யோசித்தால்?
இது யாருக்கு செய்யும் ஆராதனைகள்?
யாரை மேன்மைப்படுத்தும் ஆராதனைகள்?
சிலுவை சுமந்த கிறிஸ்துவுக்கா?
என்பது சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது!
இதற்காக நீங்கள் காட்டும்  வேத மாதிரி ஒன்றே, ஆனால் அவனை இப்படி செய்ய சொன்னதாக வேதம் கூறவில்லை!ஆராதனை என்றாலே   தாவிது கூத்தாடினான்,தாவிது ஆராதனை வீரர்கள்  ஏற்ப்படுத்தினான். நான் சொல்றேன் விழுந்துபோனதும் தாவிதுதான்.
இயேசு இந்த ஆராதனை  செய்தாரா?
இயேசு இதை கேட்டாரா?
பவுல் இப்படி செய்தாரா? கேட்டாரா?
யோவான் செய்தாரா?கேட்டாரா?
அல்லது இயேசுவின் காரியங்களை கண்டும்,கேட்டும், அறிந்து எழுதின,
அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவர் லூக்கா கேட்டாரா?
இயேசுவின் தாயாகிய மரியாள் கேட்டார்களா?
அல்லது இயேசுவின் சகோதரர்கள் கேட்டார்களா?
யாருமே கேட்க்காமல் யாரை பிரியப்படுத்தப்பா செய்றிங்க!
பழையக்கால பரிசுத்தவான்கள் இன்று இருந்தால் உங்களாலே ,உங்களுக்காகவே இரத்த சாட்சியாய் மரித்திருப்பார்கள்?
எல்லாவற்றிற்க்கும் காரணம் ஒன்றே பணம்! பணம் ! பணம்!
தேசமே மனந்திரும்பு! இனி காலம் செல்லாது! இதுவே கடைசிகாலத்தின் அடையாளம்!

[8/9, 9:26 AM] Benjamin Whatsapp: ஸ்திரீயானவள் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்  புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,  ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.  ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
1 கொரிந்தியர் 11:13‭-‬16 தமிழ்
http://bible.com/339/1co.11.13-16.தமிழ்

[8/9, 9:28 AM] Benjamin Whatsapp: ஸ்தீரி என்பது பொதுவாக பெண்களை குறிப்பதாக நினைக்கிறேன்....

[8/9, 9:30 AM] Satish Whatsapp: ஊழியத்தையும் profesional course  ஆக மாத்திட்டாங்களே அய்யோ

[8/9, 9:33 AM] Satish Whatsapp: சிறுமி.கண்ணிகை.ஸதிரி

[8/9, 9:34 AM] Ranjith Whatsapp: Sthiri sabaikku adayalamagavum, purushan christhuvukku adaiyalamagavum eruppathal, sabayil purushanukku munbaga sthiri mukkadittu kolla vendum.

[8/9, 9:34 AM] Benjamin Whatsapp: ஸ்தீரிகள் தலையை மூடிக்கொள்ள வேண்டும். முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இதை ஸ்தீரிகள் செய்ய வேண்டும். வேதம் சொல்லுகிறபடி ஜெபம் பண்ணும்போதும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதும் அப்படி செய்ய வேண்டும்.......

[8/9, 9:35 AM] Satish Whatsapp: இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

[8/9, 9:36 AM] Benjamin Whatsapp: சிலர் பெண்களின் தலைமுடி தான் முக்காடு என்கிறார்கள். இது சரியானதாக தெரியவில்லை

[8/9, 9:37 AM] Satish Whatsapp: அப்படி சொல்லுகறவர்கள் முக்காடு போடவேண்டாம்.அதற்கு தேவன் அவர்களுக்கு பதிலளிப்பார்

[8/9, 9:39 AM] Elango: தலைமுடி முக்காடாக இருக்கிறது என்று சொன்னால், பவுல் ஏன் முக்காடு இட சொல்லவேண்டும்?

[8/9, 9:40 AM] Satish Whatsapp: முக்காடு போடாதது பிரச்சனை இல்லை இங்கே. முக்காடு போடும் நம் சகோதரிகளை பற்றி தவறான ஒரு கருத்தை சொல்லயிருக்கிறார்கள்.அதான் பிரச்சனை

[8/9, 9:40 AM] Manimozhi Whatsapp: ஸ்தீரிகள் தலையை மூடிக்கொள்ள வேண்டும். முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இதை ஸ்தீரிகள் செய்ய வேண்டும். வேதம் சொல்லுகிறபடி ஜெபம் பண்ணும்போதும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதும் அப்படி செய்ய வேண்டும்.......

[8/9, 9:42 AM] Elango: இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் , மலேசியா பாஸ்டர் சொன்னது போல, முக்காடு போடுகிறவர்கள் விபச்சாரிகள் என்று இன்னொரு பாஸ்டர் சொன்னார்களாம்🙄🤔😳
இது எவ்வளவு பெரிய பிசாசின் போதனை?!!!

[8/9, 9:45 AM] Satish Whatsapp: 15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
மத்தேயு 7

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 9:46 AM] Ebeneser: முக்காடு போடுதல் கிறிஸ்தவ  சடங்காச்சாரமல்ல
மாறாக கணவனுக்கும் சபை கூடுதலுக்கும் மரியாதையை  செலுத்தும்  அடையாளமாக  உள்ள  முக்காடிடும் கலாச்சாரத்தை  உடையவர்களுக்குதான் பவுல் கூறுகிறார்.
தயவுசெய்து  இதை கிறிஸ்தவ  சடங்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்

[8/9, 9:46 AM] Satish Whatsapp: 16 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு. அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்.
2 தீமோத்தேயு 2

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 9:49 AM] Ebeneser: கிறிஸ்தவ  விசுவாசத்தில் இரண்டு  சடங்காச்சாரங்கள்
1. ஞானஸ்நான்
2. கர்த்தருடைய  பந்தி
மாத்திரமே

[8/9, 9:51 AM] John Whatsapp: Excellent messages by our Leaders may God bless this group more and more day by day in Jesus name amen . thank you for all our group members.

[8/9, 9:51 AM] Satish Whatsapp: 24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
1 கொரிந்தியர் 11 :24
25 போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
1 கொரிந்தியர் 11 :25
26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 11 :26
27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 11 :27
28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11 :28
29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.
1 கொரிந்தியர் 11 :29

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 9:52 AM] Ebeneser: சடங்கு  என்றால்  அநுசரிக்க அவசியமான  காரியம்

[8/9, 9:52 AM] Satish Whatsapp: சடங்கு மாதிரி செய்தால் முழு மனதுடன் செய்யவில்லை என்று அர்த்தம்

[8/9, 9:53 AM] Ebeneser: சடங்குகள்  முழுமனதுடனும் செய்யலாம்

[8/9, 9:55 AM] Satish Whatsapp: சடங்கு என்றாலே சம்பிரதாயம்.அங்கே முழு மனதுக்கே வேலை இல்ல.

[8/9, 9:56 AM] Satish Whatsapp: அட்மின் மெஸேஜ் பாருங்க

[8/9, 9:58 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 1
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.

[8/9, 9:59 AM] Satish Whatsapp: நீங்க திருவிருந்தை சடங்காக நினைத்தால் நாம பாவம் பண்ணலாமே

[8/9, 9:59 AM] Satish Whatsapp: கிறிஸ்தவ  விசுவாசத்தில் இரண்டு  சடங்காச்சாரங்கள்
1. ஞானஸ்நான்
2. கர்த்தருடைய  பந்தி
மாத்திரமே

[8/9, 9:59 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 5
1)👉ஜெபம்பண்ணுகிற போதாவது, 2)👉தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,    👉 தன் தலையை ‼மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் 👉தன் 👉தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.

[8/9, 10:00 AM] Satish Whatsapp: முக்காடை விடுங்க.சடங்கு பிரச்சனைக்கு வாங்க

[8/9, 10:01 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 7
புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; 👉ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

[8/9, 10:02 AM] Satish Whatsapp: 10 இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
எபிரேயர் 9

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:02 AM] Satish Whatsapp: 8 நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள், மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.
மாற்கு 7

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:03 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 13
👉ஸ்திரீயானவள் தேவனை நோக்கி: 👉ஜெபம்பண்ணுகையில், 👉தன் தலையை மூடி கொள்ளாமலிருக்கிறது 👉👉👉👉👉இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்👆👆👆👆👆

[8/9, 10:04 AM] Satish Whatsapp: சடங்கு என்றால் formalities

[8/9, 10:04 AM] Satish Whatsapp: கிறிஸ்தவ  விசுவாசத்தில் இரண்டு  சடங்காச்சாரங்கள்
1. ஞானஸ்நான்
2. கர்த்தருடைய  பந்தி
மாத்திரமே

[8/9, 10:06 AM] Satish Whatsapp: கண்டிப்பா இல்லை

[8/9, 10:06 AM] Satish Whatsapp: சடங்கு என்றால் formalities

[8/9, 10:07 AM] Satish Whatsapp: பார்மாலிட்டினா அது நாடகம்தானே

[8/9, 10:09 AM] Satish Whatsapp: 24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
1 தெசலோனிக்கேயர் 5

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:11 AM] Satish Whatsapp: மூட நம்பிக்கைகள்தான் சடங்கு ஆச்சாரம் எல்லாம்

[8/9, 10:12 AM] Satish Whatsapp: 22 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள், குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
லூக்கா 7

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:12 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 5
1)👉ஜெபம்பண்ணுகிற போதாவது, 2)👉தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது,    👉 தன் தலையை ‼மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் 👉தன் 👉தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.

[8/9, 10:13 AM] Satish Whatsapp: 31 ஊமையர் பேசுகிறதையும், ஊனர்சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மத்தேயு 15

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:16 AM] Satish Whatsapp: கிறிஸ்தவ வாழ்க்கையிலே ஆச்சார அனுஷாசங்கள் இல்லை.

[8/9, 10:17 AM] Samson Whatsapp: We welcome Pr. Isaac Iyyah from Punjab to this Group.
👍👏🎁💐🙏

[8/9, 10:18 AM] Satish Whatsapp: முக்காடு பிரச்சனை இனிதே முடிந்தது.

[8/9, 10:19 AM] Elango: அடுத்த கேள்விக்கு கடந்து போகலாம்
பக்திவிருத்திக்கேதுவான கேள்விகள் வரவேற்க்கப்படுகிறது📢📢📢📢

[8/9, 10:20 AM] Satish Whatsapp: 24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
1 சாமுவேல் 12

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:21 AM] Satish Whatsapp: கிறிஸ்தவ  விசுவாசத்தில் இரண்டு  சடங்காச்சாரங்கள்
1. ஞானஸ்நான்
2. கர்த்தருடைய  பந்தி
மாத்திரமே

[8/9, 10:22 AM] Samson Whatsapp: ஞானஸ்நானம், பரிசுத்த பந்தி சடங்குகள் அல்ல.
ஆவிக்குரிய ஒடுங்குகள்.
விசுவாசத்தின் அடையாளங்கள்.

[8/9, 10:23 AM] Samson Whatsapp: ஒழுங்குகள்.

[8/9, 10:23 AM] Satish Whatsapp: 🙏🙏🙏

[8/9, 10:23 AM] Ebeneser: ஒடுங்குகள் அல்ல ஒழுங்குகள்.

[8/9, 10:23 AM] Samjebadurai Whatsapp: *அல்லது இயேசுவின் காரியங்களை கண்டும்,கேட்டும், அறிந்து எழுதின,
அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவர் லூக்கா கேட்டாரா?* இயேசுவை லூக்கா பார்த்ததாக எங்குமே ஆதாரம் இல்லை இப்படியிருக்க அவர் இறந்ததாக எப்படி சான்று கொடுத்தார்? ஃபார்வர்டு மெசேஜ் செய்வோர் கவனமாக செய்வோம்
கட்டுக்கதைகளுக்கு விலகியிருப்போம்.(Luke            1:3 (TBSI)  "ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,")

[8/9, 10:23 AM] Satish Whatsapp: கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

[8/9, 10:23 AM] Samson Whatsapp: அர்ப்பணிப்போடு செய்ய வேண்டியவை.

[8/9, 10:25 AM] Satish Whatsapp: காக்காக்கு சோறு வைக்கிறதுதான் சடங்கு சம்பிரதாயம்.கிறிஸ்தவன் எவன் காக்கா குசோறு வைக்கிறான்

[8/9, 10:25 AM] Samson Whatsapp: We welcome Pr. Isaac Iyyah from Punjab to this Group.
👍👏🎁💐🙏

[8/9, 10:27 AM] Satish Whatsapp: பிரதர் நாங்களும் சென்னைய விட்டு வந்து 20 வருஷமாச்சி பிரதர்

[8/9, 10:27 AM] Samson Whatsapp: We welcome Pr. Isaac Iyyah from Punjab to this Group.
👍👏🎁💐🙏

[8/9, 10:28 AM] Samson Whatsapp: ஞானஸ்நானம், பரிசுத்த பந்தி சடங்குகள் அல்ல.
ஆவிக்குரிய ஒடுங்குகள்.
விசுவாசத்தின் அடையாளங்கள்.

[8/9, 10:28 AM] Satish Whatsapp: சடங்கு அல்ல புதிய உடன்படிக்கையின் கட்டளை..🙏🙏🙏

[8/9, 10:30 AM] Satish Whatsapp: சடங்குனா செஞ்சாலும் செய்யலாம் செய்யல என்றாலும் விட்டு விடலாம் ஆனால் ஞானஸ்நானம்.திருவிருந்து அப்படிஅல்ல🙏🙏🙏🙏🙏

[8/9, 10:33 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 16
ஆகிலும் 👉ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால்👈🏼 👉எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும்👈🏼 👉அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்👈🏼
👆👆👆😄😄😄👆👆

[8/9, 10:34 AM] Satish Whatsapp: 12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
எபிரேயர் 5 :12
13 பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5 :13

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 10:36 AM] Elango: நன்றி எபி பாஸ்டர் அடுத்த தியானத்திற்க்கு செல்வோம் பாஸ்டர்

[8/9, 10:38 AM] Satish Whatsapp: முக்காடு முடிஞ்சுப்போச்சு

[8/9, 10:38 AM] Ebeneser: 2 கொரிந்தியர் 3:18
[18]நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

[8/9, 10:39 AM] Satish Whatsapp: கிறிஸ்தவர வாழ்க்கையாலே சடங்க.சம்பிரதாயம்.நல்ல நேரம்.கெட்டநேரம்.நாள்.கிழமை கிடையாது.கிடைய்து.கிடைய்து

[8/9, 10:39 AM] Samjebadurai Whatsapp: No one can change somebody's conviction. We may different in opinions but we are one in Christ.

[8/9, 10:41 AM] Satish Whatsapp: அந்நிய தெய்வங்களின் பேரையும் சொல்லகூடாதே

[8/9, 10:43 AM] Satish Whatsapp: எபி ஐயா உங்க கருத்துக்கள் சில ஏற்புடையதாக இல்லை

[8/9, 10:43 AM] Samjebadurai Whatsapp: வேறு ஒரு காரியத்தை தியானிக்கலாமே?

[8/9, 10:43 AM] Ebeneser: உங்களால் ஏற்கபடவில்லை?

[8/9, 10:44 AM] Satish Whatsapp: லெவி பாஸ்டர் இதையே பேசலாமே. சத்தியத்தை கம்பிரமாய்.சொல்லலாம்

[8/9, 10:46 AM] Satish Whatsapp: நீங்க சொல்கிறபடி பார்த்தால் இது இஸ்லாம்

[8/9, 10:47 AM] Satish Whatsapp: இஸ்லாம் முறை பெண்கள்.எப்போதும் முக்காடு போட்டுக்ககொண்டே இருக்கவேண்டும் என்பது

[8/9, 10:48 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 11: 16
ஆகிலும் 👉ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால்👈🏼 👉எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும்👈🏼 👉அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்👈🏼
👆👆👆😄😄😄👆👆