Type Here to Get Search Results !

சங்கீதம் 31 தியானம்

[25/11 11:30 am] Jeyanthi Pastor VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 31* 🎷🎻

1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓

 4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________

[25/11 11:05 am] Jeyanthi Pastor VDM: 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
எரேமியா 20:9

[25/11 11:06 am] Jeyanthi Pastor VDM: 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள், தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள், மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
எரேமியா 20:11

[25/11 11:51 am] Paul 3 VDM: 17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
சங்கீதம் 139:17

[25/11 12:24 pm] Jeyanthi Pastor VDM: 1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும், உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
சங்கீதம் 31:1
கர்த்தரை நம்புவதென்பது கர்த்தரை சாரந்துக் கொள்வதாகும். 
கர்த்தரை ஒருமுறை சார்ந்துக் கொள்பவர்கள். நம்பிக் கொண்டவர்கள்,  வெட்கப்பட்டுப் போகவில்லை

[25/11 12:28 pm] Jeyanthi Pastor VDM: 15 அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு 13:15
யோபு கர்த்தர் தன்னைக் கொன்றுப் போட்டாலும் கர்த்தரையே நம்பியிருப்பதாக கூறினார். 
ஆம் கரத்தர்மீது,  அசையாத நம்பிக்கை வைப்பவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை

[25/11 12:30 pm] Jeyanthi Pastor VDM: 1 கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 125:1

2 பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
சங்கீதம் 125:2
அவர் நம்பத்தக்க தகப்பன். 
ஆகவேதான் தாவீது,  தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கிறதை நாம் பார்க்கிறோம்.

[25/11 1:35 pm] Jeyanthi Pastor VDM: 18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
எபிரேயர் 6:18

19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
எபிரேயர் 6:19

20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 6:20

[25/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: அடுத்து நாம் பார்க்க வேண்டியது, 
2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும், நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
சங்கீதம் 31:2

3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31:3

[25/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: சீக்குரமாய் தப்புவிக்க ஜெபிக்கிறார்

[25/11 2:10 pm] Jeyanthi Pastor VDM: சீக்கிரமாக கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டும்,  இது நம் எல்லாருடைய வாஞ்சையுமே.

[25/11 2:23 pm] Jeyanthi Pastor VDM: 1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
லூக்கா 18:1

7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
லூக்கா 18:7

8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
லூக்கா 18:8

[25/11 2:24 pm] Jeyanthi Pastor VDM: 31 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார்.
புலம்பல் 3:31

32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
புலம்பல் 3:32

33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
புலம்பல் 3:33

[25/11 2:51 pm] Jeyanthi Pastor VDM: 4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும், தேவரீரே எனக்கு அரண்.
சங்கீதம் 31:4

5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
சங்கீதம் 31:5

[25/11 3:42 pm] Jeyanthi Pastor VDM: 1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
கொலோசெயர் 3:1

2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2

3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
கொலோசெயர் 3:3

4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
கொலோசெயர் 3:4

[25/11 3:43 pm] Jeyanthi Pastor VDM: Yes,  கிறிஸ்துவின் கையிலிருந்து யாரும் நம்மை பரித்துக் கொள்ள முடியாது.

[25/11 3:44 pm] Jeyanthi Pastor VDM: 15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
யோவான் 10:15

16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
யோவான் 10:16

17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
யோவான் 10:17

18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
யோவான் 10:18

[25/11 3:46 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தர் கொடுத்த ஜீவனை தொட வேறு யாருக்கும் அதிகாரமில்லை

[25/11 3:46 pm] Moses 3 VTT: Please pray for the 22 Christian Missionaries  who have been sentenced to death tomorrow afternoon by the Islamists in Afghanistan.  Can you please pass this news quickly so a lot of people can pray for them. God bless

[25/11 5:10 pm] Moses Pas VTTT: Old news

[25/11 5:11 pm] Jeyanthi Pastor VDM: Ya also request u to not post other information in this meditating grouo

[25/11 5:13 pm] Moses Pas VTTT: Still I didn't post anything

[25/11 5:15 pm] Jeyanthi Pastor VDM: Please help to discuss God's word Pastor

[25/11 5:17 pm] Moses Pas VTTT: OK OK sister

[25/11 5:18 pm] Moses Pas VTTT: Very  sorry

[25/11 5:22 pm] Jeyanthi Pastor VDM: இன்னைக்கு தியானம் பேசுங்க பாஸ்டர்,  வாங்க ப்ளீஸ்

[25/11 5:24 pm] Jeyanthi Pastor VDM: ஆவி கர்த்தர் தந்த தீபம்.

[25/11 5:25 pm] Jeyanthi Pastor VDM: மரிக்கும்போது ஆவி தன்னை தந்த கர்த்தரிடத்திற்கு போகும்

[25/11 5:29 pm] Jeyanthi Pastor VDM: 27 மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்.
நீதிமொழிகள் 20:27

[25/11 5:29 pm] Jeyanthi Pastor VDM: அந்த ஆவியினால் நம்மை நாம் நிதானித்துப் அறிகிறோம்

[25/11 5:34 pm] Jeyanthi Pastor VDM: மிக்க நன்றி.  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  🙏🏼🙏🏼👍🏻

[25/11 5:40 pm] Jeyanthi Pastor VDM: 🙏🏼🙏🏼 Thank God for God brings u out,  Pls discuss Pastor

[25/11 5:40 pm] Ebi Kannan Pastor VDM: மத்தேயு 10:28
[28]ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

[25/11 5:41 pm] Aa Darvin Sekar Brother VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 31* 🎷🎻

1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓

 4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________

[25/11 5:42 pm] Ebi Kannan Pastor VDM: தானியேல் 12:2
[2]பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

[25/11 5:44 pm] Stanley Ayya VDM: தவறாக வந்துவிட்டதுது மன்னிக்கவும்

[25/11 5:45 pm] Ebi Kannan Pastor VDM: லூக்கா 23:46
[46]இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

[25/11 5:46 pm] Ebi Kannan Pastor VDM: பிரசங்கி 8:8
[8] *ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை;* அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

[25/11 5:48 pm] Jeyanthi Pastor VDM: Yes,  no one is the owner of His Spirit 👆🏻👆🏻👆🏻

[25/11 5:52 pm] Ebi Kannan Pastor VDM: 1 பேதுரு 3:19-20
[19]அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

[25/11 5:57 pm] Anandha Babu VTT: 18 நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

சங்கீதம் 31:18

19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

சங்கீதம் 31:19

20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

[25/11 6:10 pm] Ebi Kannan Pastor VDM: சங்கீதம் 31:16
[16]நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

👆 ரோமர் 14:17-18
[17]தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
[18]இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

[25/11 6:18 pm] Jeyanthi Pastor VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 31* 🎷🎻

1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓

 4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________

[25/11 7:06 pm] Jeyanthi Pastor VDM: 6 வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 31:6

[25/11 7:07 pm] Jeyanthi Pastor VDM: ஆம்,  தேவப் பிள்ளைகள் அநேக காரியங்களை,  சுபாவங்களைக் கரத்தருக்காக வெறுக்கவே வேண்டும்

[25/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

சங்கீதம் 119

[25/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள், அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

சங்கீதம் 97
[25/11 7:19 pm] Jeyanthi Pastor VDM: 15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே: அதை விட்டு விலகிக் கடந்துபோ.

நீதிமொழிகள் 4

[25/11 7:23 pm] Jeyanthi Pastor VDM: 23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 9

[25/11 7:24 pm] Jeyanthi Pastor VDM: 15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

ஏசாயா 33

Post a Comment

0 Comments