Type Here to Get Search Results !

சங்கீதம் 14 தியானம்

[26/10 10:31 am] Elango: 🎻🎸 *இன்றைய (26/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 14* 🎻🎸

1⃣ சங்கீதம் 14 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 14 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், *நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.* சங்கீதம் 14:3

இன்றைய காலகட்டத்தில் நமது கிறிஸ்துவத்தில் மட்டும் அல்லாமல் இன்னும் பல மதங்களில் நன்மை செய்பவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.... அப்படியானால்
இந்த வசனத்தில் *நன்மை என்று சொல்வது எதை....*❓

4⃣ அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.சங்கீதம் 14 :5

எங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்❓ அதன் விளக்கம் என்ன❓

5⃣ *தேவன் இல்லை என்று மதிக்கெட்டவன் கூற காரணமென்ன*❓தேவன் இருக்கிறார் என்பதையும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களுக்கு நாம் எப்படி அறிவிக்கலாம்❓

6⃣ பிசாசுகள் தேவன் இருப்பதை விசுவாசித்து நடுங்கும்போது, பிசாசினால் மனக்கண்கள் குருடான நாஸ்திகர்கள் ஏன் தேவன் இருப்பதை விசுவாசிக்க மறுக்கிறார்கள்❓

7⃣ *நன்மை செய்கிறவன்* என்பவன் தேவனுடைய பார்வையில் யார்❓ஒருவனாகிலும் இல்லை என்று சொல்லப்பட காரணமென்ன❓

8⃣ சங்கீதம் 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

*இந்த வசனம் எப்போது நிறைவேறும்❓*

9⃣ சங்கீதம் 14:5
[5]அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; *தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.*

*நீதிமானின் சந்ததி துன்மார்க்கராக இருந்தால் அவர்களோடும் தேவன் இருப்பாரா❓நீதிமானின் சந்ததியோடு தேவன் இருப்பதன் அடையாளங்கள் என்ன❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[26/10 4:39 pm] Elango: *சங்கீதம் 14 சுருக்கவுரை*

*தலைப்பு* : மதிக்கெட்டவன்.

*வசனம் 1 :* தேவன் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்கள்.

*வசனம் 2-4 :*  மனிதர்கள் யாவரும் கெட்டுப்போனதை தேவன் காணுதல்.

*வசனம் 5-6* : நீதிமானுக்கும், சிறுமைப்பட்டவனுக்கும் கர்த்தரின் பாதுகாவல்.

*வசனம் 7:* இஸ்ரவேலின் ஆசீர்வாதத்தை குறித்த தீர்க்கதரிசனம்.

சங்கீதம் 14 மற்றும் சங்கீதம் 53 இரண்டுக்குமிடையே இரண்டு வசனங்கள் வித்தியாசமே. ஆனாலும் இரண்டு சங்கீதமும் ஒரே கருத்தை சொல்லக்கூடியதே.

*தேவனை நிராகரிப்போரைப் பற்றியும், இக்காலத்தில் தெய்வமில்லை என்று சொல்பவர்களையும் இந்த சங்கீதம் குறிக்கிறது.*

[26/10 4:55 pm] Elango: ⃣ சங்கீதம் 14 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

*இந்த சங்கீதத்தை எழுதியவர் - தாவீது*

தேவனை விசுவாசிக்காத மனிதர்களைப் பற்றியும், அவர்களின் மதிகேடான நடக்கையைப் பற்றியும், மனிதர்களின் பாவ நிலையையும், அவர்களுக்கு இரட்சகர் தேவை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

[26/10 5:13 pm] Elango: 2⃣ சங்கீதம் 14 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

தேவனை நிராகரிக்கிறவர்கள் மதிகேடர்கர்கள் அவர்கள் இருதயம் இருளடையும், பொல்லாத கிரியைகளுக்கு தங்களை தாங்களே வித்துப்போடுவார்கள்.

தேவனை உடையவர்களான நாம் ஞானவான்கள், அவர்கள் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள்,  தேவனுக்காக நற்கிரியைகளை நடப்பிக்க பக்திவைராக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேவனை அறிந்தும் அவரை மகிமைப்படுத்தாமலும், அவருக்குள் நிலைக்கொள்ளாமலும், அவரை ஸ்த்தோத்தரியாமலும் பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் நம் இருதயமும் இருளடையும் கேடான சிந்தையும் தேவன் நம்மை ஒப்புக்கொடுத்து விடுவார்.

ரோமர் 1:21,28
[21] *அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.*

[28] *தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.*

[26/10 5:14 pm] Elango: *தேவனே இல்லையென்று வாழ்பவன் தான் மதிகேடன். இவர்கள் தேவனுக்கு எதிரான தங்கள் முரட்டாட்டத்தை சில வகையில் வெளிப்படுத்துகிறார்கள்.*

1. நாஸ்த்திகர்கள் தேவனைப்பற்றி வேதாகமம் சொல்லுவதை விசுவாசிக்காததால் அவர்கள் தேவனுடைய வெளிப்பாட்டை புறக்கணிக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையின் ஒழுக்கநெறிகளை அவர்கள் வெறுத்து, நலமானதையோ தவறானதையோ தீர்மானிக்க தங்கள் சொந்த எண்ணங்களையே சார்ந்து இருப்பதால் அவர்கள் தேவனுடைய சித்தத்திற்க்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.

2. அவர்கள் தேவனை தேடுவதுமில்லை, அவருடைய சமூகத்திற்க்காகவும், உதவிக்காகவும் தேவனை நோக்கி கூப்பிடுவதுமில்லை.

3. இந்த சங்கீதம் துன்மார்க்கருடைய சீர்க்கேட்டையும், மனிதகுலம் இயற்கையாகவே தேவனிடத்திலிருந்து விலகி,  தூரமாக வாழ்வதை காட்டுகிறது.
*எல்லோரும் வழி விலகி, தேவ மகிமையற்றவர்களானார்கள்* என்கிற சத்தியத்திற்க்கு ஆதரவாக,  பவுல் இந்த சங்கீதத்தின் முதல் வசனங்களைக் குறிப்பிடுகிறார்.

ரோமர் 3:10-12,23
[10]அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

[11]உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

[12]எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

[23]எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

[26/10 6:15 pm] Elango: *கடவுள் இல்லையென வாதிடுவோரின் கொள்கைகள் நம்புவதற்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது.*

அவர்கள் கடவுள் இல்லை என நம்புவோரின் கொள்கைகளை நம்புவதால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன? *ஒன்றுமில்லை.*

ஒரு நாத்திக வாதியாய் இருப்போர், பிரச்சனைகளுக்கான இறுதி தீர்வு என்னவெனில், தற்கொலை, அல்லது  அவர்கள் வாழ்வில் ஏற்படும் நிர்பந்த அவஸ்தைகளில், குடித்து வெறித்து, போதை வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டு மடிவதே அதன் பரிகாரமாய் இருக்கிறது.

[26/10 6:18 pm] Elango: *நாத்திகமானது, மிகவும் சாதூர்யமாய் ஒருவரை பைத்தியகாரத் தன்மைக்கு வழிநடத்துகிறதாய் இருக்கிறது, மற்றும் நம்பிக்கையில்லாத்தன்மைக்கும், வெறுமைக்கும் வழி நடத்துகிறதாய் இருக்கிறது.*

வேதாகமம் இவ்வாறு சொல்கிறது, அவர்கள் தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொண்டு மூடராய் வாழ்கின்றனர் என்கிறது. தேவன் இல்லையென்று சொல்லுபவர்களின் நிலை மிகவும் பரிதாபக்குரியது. அவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாம், போதை வஸ்துக்களுக்கு அடிமையாய் ஜீவிக்கலாம், அல்லது மனோரீதியாய் பாதிப்புக்குள்ளாகலாம். இப்படிப்பட்ட கொள்கையினை உடையவர்கள், *தப்பிக்கொள்ள ஒரு போக்குமின்றி தவிப்பவர்களாய் இருக்கின்றனர். மனிதன் தேவனது சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவனாய் இருக்கிறான், ஆனால் நாத்திகவாதம் அதை மறுதலிக்கிறதாய் இருக்கிறது. தேவன் ஒருவர் இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்.*

[26/10 6:22 pm] Elango: நாத்திகவாதிகள் ஏன்_ தேவனை தேடுவதில்லை என்று நாம் பார்த்தால் அவர்கள் தேவனுக்கு செவிக்கொடுக்க மனமில்லாமல், சாத்தனுக்கும், அவர்களுடைய சுய புத்தியையும் சார்ந்து வாழ்வதால்  தான் இந்த நிலைக்கு காரணம்.

அவர்கள் மிகவும் முட்டாள்தனத்தை தழுவினவர்களாய் அவர்களது சிந்தனையினால் வீணராகி, தங்களது சட்டரீதியான தீர்மானங்களை பற்றிக்கொண்டு வாழ்கிறவர்களாய் இருக்கின்றனர்.

[26/10 6:28 pm] Elango: தேவன் ஒருவர் இருக்கிறார்,  அவர் தமது சிருஷ்டிகளுக்குள் கடந்து வந்து, தமது அன்பை, மற்றும் தமது வல்லமையை ருசிப்படுத்தி,  அவர்களது பாவத்திற்காய் அவர்களது ஸ்தானத்தில் மரித்து, அவர்களது வாழ்வை தனது கரத்தில் கொண்டு, இருக்கும் தேவன் ஒருவரை நாத்திகவாதிகள் நம்பினால் அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் என்று ஒன்று உண்டாயிருக்கும் என்று அவர்களே உணர்ந்துக்கொள்வார்கள்.

*தேவனோடு நடக்கும் உண்மையான கிறிஸ்தவர்கள் ஒரு போதும் தனிமையை உணருவது கிடையாது, காரணம் தேவன் அவர்களுடன் எப்பொழுதும் இருக்கிறவராய் இருக்கிறார். கடினமான சூழலில், நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க இயலும், கடினமான சூழல் மறைந்துவிடும்.இருக்கிறவராகவே இருக்கிற தேவன் அவர்களை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அவர்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தை போலவும், வற்றாத நீரோடையை போலவும் வழி நடத்துகிறார்.*

[26/10 6:33 pm] Elango: *நாத்திகர்களுக்கான சில கேள்விகள்*

கடவுள் இல்லையென்கிறீர்கள் - அதை நிரூபணம் செய்து காட்டுங்கள். அவர்களுடன் வாதிடும்போது, அநேக தத்துவஞானிகளும், மற்றும் விஞ்ஞானிகளும் கடவுள் இருக்கிறார் என்பதை கூறியிருப்பதைக் கூறி அதைக் காட்டுவது நன்மை பயக்கும். கடவுள் இல்லையென நீங்கள் கூறுவீகளென்றால், இயேசு கிறிஸ்து எவ்வாறு விவரிப்பீர்கள்? இயேசு சொன்னார் தான் கடவுள் என்றார், இது உண்மைதானா அல்லது அவர் சொன்னது தவறா?

தேவன் இல்லை என்பதை மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான் என வேதம் கூறுகிறதாய் இருக்கிறது. நாற்பத்து நான்கு பேர் வேதாகமத்தை எழுதியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் பொய்யுரைப்பவர்களா? 2000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே, தொடர்ச்சியாக எவ்வாறு இப்படிப்பட்ட காரியங்களை அவர்களால் எழுத முடிந்தது?

பரிசுத்த வேதாகமம் மெய்யாய் அற்புதமான புஸ்தகமமாய் விளங்கி வருகிறது, அநேகர் இப்புஸ்தகத்தை எழுதியும், மற்றும் நீண்ட ஆண்டு காலங்கள் எடுத்து இப்புஸ்தகத்தை எழுதியும், அதில் எழுதப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள் ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் நிறைவேறி வருகிறதாய் இருக்கிறது.*

மேற்கத்திய கலாச்சாரத்தாலும், அதன் நாகரிகத்தாலும் வேதாகமானது பிரசித்திபெற்றதாய் இருக்கிறது என்பதைக் குறித்து அறிவற்ற எந்த ஒரு நபர் கூறி அதைப் பொய்யாக்க இயலும்? வேதாகமத்தில் உள்ள அளவுக்கதிகமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள், இயேசுக்கிறிஸ்துவின் வாழ்விலும் மற்றும் அவரது உயிர்த்தெழுதலிலும் நிறைவேறியுள்ளன. ஒரு நாத்திகன் தேவன் இல்லை என்பதை ருசுப்படுத்த வேண்டியவனாய் இருக்கிறான், *அவன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவ்வாறு மறுதலிக்க இயலும்? தேவன் இருக்கிறார் என்பதற்கு சுய ஆதாரம் இருக்கிறது. மற்றும் உயிர்த்தெழுதல் சரித்திரத்தால் நிரூபணம் செய்யப்பட்ட ஒன்றாய் இருக்கிறது. இதை மறுக்க ஒரு நாத்திகவாதியாலும் இயலாது என்பது மறுக்க இயலாத உண்மையாய் இருக்கிறது.*

[26/10 6:42 pm] Elango: நாஸ்திகர்கள் இந்த உலகத்தில் தேவன் இல்லையென்றும், மனிதருக்கு நித்தியமில்லை என்பதனை நம்புகிறவர்களாக இருக்கின்றனர்,😑😑😑😑😑 மனித வாழ்வானது இவ்வுலகில் இப்பொழுது வாழும் வாழ்க்கையுடன் முடிவடைகிறது என்கின்றனர். இப்படிப்பட்ட கொள்கையில், இவ்வுலக வாழ்விற்கு பின் உள்ள வாழ்க்கைக்காக அர்த்தமற்றது என்கின்றனர்.🤔🤔🤔🤔🤔
இக்கண்ணோட்டத்தில் பாடுகள் உபத்திரவங்கள் இவைகளுக்கு பரிகாரமே இல்லை எனக் காண்கிறோம்.ஆனால் அது அப்படியல்ல.📌📌📌

*கிறிஸ்தவத்தின் கண்ணோட்டப் பிரகாரம், இவ்வுலக வாழ்க்கையானது நித்தியத்தின் ஒரு பாகமாய் இருக்கிறது. இதன் பிரகாரம், நமது வாழ்க்கையை, ஒரு வலைந்த குகைக்குள் செல்லும் கண்ணோட்டத்தில் காண்பதல்ல, நமது இக்கால வாழ்வையும் மற்றும், நித்திய வாழ்வையும், முழுமையான கண்ணோட்டத்தில் காண்கிறவர்களாய் இருக்கிறோம். கிறிஸ்தவ அடிப்படையில், நாம் நமக்கு ஒரு நல்ல சிறப்பான எதிர்காலம் உண்டென எதிர்பார்க்கிறவர்களாய் இருக்கிறோம்.*✝✝✝✝

கடவுள் இல்லையென வாதிடுவோர், அவர்களது நம்பிக்கை அமைப்பை சட்டப்பிரகாரம் அவர்கள் பின்பற்றும் போது, *அவர்கள் தவிப்பினால் நிரப்பப்படுகிறவர்களாய் இருக்கின்றனர்.* 😖😖😖😫😫😩😩😩😩

*நமக்கு ஒரு உயிர்த்தெழுந்த சரீரம் கொடுக்கப்படும் என்ற உறுதிப்பாடு இருக்கிறது. கிறிஸ்து சொன்னார்: தான் உயிருடன் இருப்பதால், நாமும் அவருடன் சதாகாலமும் உயிருடன் இருப்போம் என்ற நிச்சயத்தை நமக்களிக்கிறவராய் இருக்கிறார்.
இருளில் இருப்போருக்கும், மற்றும் இழந்து போனவர்களுக்கும், இப்படிப்பட்ட நமது விசுவாசத்தை, முழுநிச்சயத்துடன் அளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில், நமக்கு ஒரு எதிர்காலம் உண்டு, நமது வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உண்டு என்பது நமது கண்ணோட்டமாய் இருக்கிறது.*

[26/10 6:45 pm] Elango: 🎻🎸 *இன்றைய (26/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 14* 🎻🎸

1⃣ சங்கீதம் 14 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 14 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், *நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.* சங்கீதம் 14:3

இன்றைய காலகட்டத்தில் நமது கிறிஸ்துவத்தில் மட்டும் அல்லாமல் இன்னும் பல மதங்களில் நன்மை செய்பவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.... அப்படியானால்
இந்த வசனத்தில் *நன்மை என்று சொல்வது எதை....*❓

4⃣ அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.சங்கீதம் 14 :5

எங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்❓ அதன் விளக்கம் என்ன❓

5⃣ *தேவன் இல்லை என்று மதிக்கெட்டவன் கூற காரணமென்ன*❓தேவன் இருக்கிறார் என்பதையும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களுக்கு நாம் எப்படி அறிவிக்கலாம்❓

6⃣ பிசாசுகள் தேவன் இருப்பதை விசுவாசித்து நடுங்கும்போது, பிசாசினால் மனக்கண்கள் குருடான நாஸ்திகர்கள் ஏன் தேவன் இருப்பதை விசுவாசிக்க மறுக்கிறார்கள்❓

7⃣ *நன்மை செய்கிறவன்* என்பவன் தேவனுடைய பார்வையில் யார்❓ஒருவனாகிலும் இல்லை என்று சொல்லப்பட காரணமென்ன❓

8⃣ சங்கீதம் 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

*இந்த வசனம் எப்போது நிறைவேறும்❓*

9⃣ சங்கீதம் 14:5
[5]அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; *தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.*

*நீதிமானின் சந்ததி துன்மார்க்கராக இருந்தால் அவர்களோடும் தேவன் இருப்பாரா❓நீதிமானின் சந்ததியோடு தேவன் இருப்பதன் அடையாளங்கள் என்ன❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[26/10 6:57 pm] Elango: 3⃣ எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. சங்கீதம் 14:3

இன்றைய காலகட்டத்தில் நமது கிறிஸ்துவத்தில் மட்டும் அல்லாமல் இன்னும் பல மதங்களில் நன்மை செய்பவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.... அப்படியானால்
இந்த வசனத்தில் நன்மை என்று சொல்வது எதை....❓

ஒருசிலர் சிலவற்றில் நீதிவுடையவர்களாக இருப்பினும் அவர்கள் முற்றிலும் வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் முற்றிலும் நீதியுள்ளவர்களாக இருப்பதில்லை.

பாவமே செய்யாத மனிதன் ஒருவருமில்லை. அதேபோல
முற்றிலும் நன்மையே செய்துக்கொண்டிருப்பவன் ஒருவருமில்லை.

பிறப்பின் இயற்கையாகவே மனிதர்கள் யாவரும் பாவிகள். அவர்கள் தேவ மகிமையை அற்றவர்கள். அவர்கள் முழுவதும் பாவத்தால் கறைப்பட்டு, உலகத்துக்கும் ஒத்துவேஷமாக வாழ்கிறார்கள்.

*எல்லோரும் தேவ பக்தியின் வழியை விட்டு சுயநலத்தின் வழியில் வாழ்வதால் நாம் குற்றவாளிகள்.*

[26/10 7:11 pm] Elango: ஆதாமின் கீழ்ப்படியாமையால் அவரது சந்ததியார் மீது வந்து. ஒரு சிறு குழந்தை பிறந்து உடனே மரணமடைந்தால் அதற்க்கான காரணம் அந்த குழந்தை அல்ல. ஆதாமினால் மனுக்குலத்திற்கு வந்த மரணம் அந்தக் குழந்தையை ஆட்கொள்கிறது என்பதே உண்மையாகும்.

ஆதாமின் பாவத்தினால் மனுக்குலம் முழுவதும் பாவத்திலும் அதற்குரிய தண்டனையிலும் சிக்கிக்கொண்டது.

ஆதாமின் மீறுதலினாலும், விழுதலினாலும் பாவமானது பயங்கரமாக புற்று நோய் போல மனித குலத்தில் பிரவேசித்தது. ஆதாமின் பாவமும், தீமையும் நம்மையும் பாவமும் தீமையும் செய்யக்கூடிய சுபாவமுள்ளவர்களாக மாற்றியது.

நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை என்று தேவன் சொல்லுமளவுக்கு பாவத்தின் கொடுரம் மனித குலத்தை ஆட்க்கொண்டது

[26/10 7:16 pm] Elango: தேவன் முதல் ஆணும், பெண்ணுமான ஆதாமுக்கும், ஏவாளுக்கும் உலகம் முழுவதின் மேலும் அதிகாரத்தை கொடுத்து, அதைத் தமது ஆளுகையினிகீழ் வைத்திருக்கும்படி கூறினார். தேவன் இரண்டு சிறப்பான மரங்களை படைத்தார். ஒன்று ஜீவ விருட்சம் மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க விருட்சம். ஆதியாகம் 2:9,17

[26/10 7:22 pm] Elango: *ஜீவ விருட்சம்* - ஆண்டவருடைய ஜீவனையும், அதிகாரத்தையும் குறிப்பதாக இருக்கிறது.

[26/10 7:27 pm] Elango: நன்மை தீமை ஆறியத்தக்க விருட்சம் சாத்தானின் ஜீவனையும், அவன் அதிகாரத்தையும் குறிக்கிறது. *ஆதாமும், ஏவாளும் அதன் கனியை புசியாதவரையில் இந்த உலகத்தை நிறைத்த தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் அவர்கள் தங்களைப் படைத்த அன்பான தேவனுகுக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க முடியும்... ஆனால் பொய்யிற்க்கு பிதாவான சாத்தான் அவர்களை வஞ்சித்து கனியை புசிக்க வைத்து சாத்தானுக்கு தேவன் கொடுத்த அதிகாரத்தை இழந்துவிட்டான். பாவமும், தீமையும் மனிதனுக்குள் பிரவேசித்தது.

[26/10 7:28 pm] Elango: 12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. rOmar 5:12

[26/10 7:31 pm] Elango: மனிதன் நன்மை செய்ய விருப்பமுடையவானாக இருந்தான். ஆனால் அவனால் நன்மையை செய்ய முடியவில்லை. தீமையை செய்யக்கூடாது என்று நினைத்தான் ஆனால் தீமை செய்கிறவானாக காணப்பட்டான். *நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை* என்ற தேவ வாக்கியத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தான்.

[26/10 7:36 pm] Elango: 15. எப்படியெனில்,*நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.*

16. இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.

17.*ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.*

18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.

19. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

20. அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

21. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.

22.*உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.*

23. ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

24. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?  ரோமர் 7:15-24

*நாம் எல்லோரும் பாவிகள், நாம் எல்லோரும் தேவ மகிமையை இழந்தவர்கள் , நமக்கு இரட்சிப்பு தேவை, பாவத்திலிருந்து விடுதலை தேவை, இந்த இரண்டுங்கெட்டான் சுபாவத்திலிருந்து விடுதலை தேவை என்பதை பவுல் இங்கே விவரிக்கிறார்*

[26/10 7:43 pm] Elango: *மனிதர் யாவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையற்றவர்களானோம். பாவம் நம்மை ஆண்டுக்கொண்டது.*

நன்மை செய்ய வேண்டுமென்று விரும்பினோம் ஆனால் நன்மை செய்யமுடியாமல் தவித்தோம்.

ஆனால் தேவ கிருபையினால் இலவசமாக கிறிஸ்து இயேசுவிலுள்ள இரட்சிப்பை கொண்டு அவரின் மரணத்தால் அவரது இரத்ததை கொண்டு, பாவமன்னிப்பு நமக்கு உண்டாயிருக்கிறது, பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நற்கிரியைகளை கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டோம்

[26/10 7:44 pm] Elango: தீத்து 2:11-14
[11]ஏனெனில் *எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,*

[12]நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

[13]நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
[14] *அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு,✝✝ தமக்குரிய சொந்த ஜனங்களாகவும்,😍😍 நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்💪💪 நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.*

[26/10 7:54 pm] Elango: *விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவுக்குள் நன்மையான கிரியைகளை செய்யும் நாம் உலகத்திற்க்கு ஒத்த வேசம் தரித்தல் கூடாது*

📌உலகப்பிரகாரம் என்பது மனித தத்துவங்களிலும், உலக நம்பிக்கைகளிலும், தேவனை விட அதிக நம்பிக்கை வைப்பது.

📌உலகப்பிரகாரம் என்பது தெய்வீகத்திற்கு எதிர்பப்பதமாகும். அது வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு மாறுபட்ட நிலையில் சிந்திப்பதும், செயலாற்றுவதும் ஆகும்.

📌எல்லா மக்களும் தேவனுடைய வழியை பின்பற்றுவது அல்லது உலக வழியைப்பின்பற்றுவது என ஒன்றை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.   ரோமர் 5:12, 3:19, 1 கொரிந்தியர் 1:21, எபேசியர் 2:12,  யாக்கோபு 1:27, 2 பேதுரு1:4, 2:20.

📌சாத்தான் இவ்வுலகத்தின் அதிபதியாய் இருக்கிறான். தேவனுடைய திட்டத்திற்கு எதிராய் செயலாற்றுகிறவர்களை வஞ்சித்து மோசம்போக்க வல்லவனாய் இருக்கிறான்  யோவான் 12:31, 14:30, 16:11, 1 கொரிந்தியர் 4:4, 1 பேதுரு 5:8,9.

📌இவ்வுலத்தை நாம் சிநேகிக்கக்கூடாது. 1 யோவான் 2:15-17.

📌 இவ்வுலக தராதரம், மேன்மை யாவற்றையும் நாம் வெறுத்து நமது சிந்தனை மற்று செயல்களை விட்டு அகற்ற வேண்டும். 1 கொரிந்தியர் 5:9-13, 11:30-32, கலாத்தியர் 6:14, யாக்கோபு 1:27, யாக்கோபு 4:4, 2 பேதுரு 1:3,4, 1 கொரி. 3:18, 19.

📌 *நாம் ஒருபோதும் ஆதாமின்  பழைய சுபாவ அமைப்பிற்கு ஒருபோதும் திரும்பக்கூடாது. எபேசியர் 2:1-7.*

📌தீமையான இவ்வுலக அமைப்பு மற்றும் இவ்வுலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்படுவர் மத்தேயு 18:7, யோவான் 12:31, 16:11, 1 கொரிந்தியர் 6:2, 2 பேதுரு 3:7, 2 பேதுரு 2:1ff.

[26/10 7:56 pm] Elango: 4⃣ அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.சங்கீதம் 14 :5

எங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்❓ அதன் விளக்கம் என்ன❓
எல்லோரும் பிஸி போல் தோன்றுகிறது. குழுவிலுள்ள தேவ மனிதர்களின் பதில்களையும் எதிர்ப்பார்க்கிறோம்.🙏🏻

[26/10 9:35 pm] Elango: 3⃣ எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. சங்கீதம் 14:3

இன்றைய காலகட்டத்தில் நமது கிறிஸ்துவத்தில் மட்டும் அல்லாமல் இன்னும் பல மதங்களில் நன்மை செய்பவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.... அப்படியானால்
இந்த வசனத்தில் நன்மை என்று சொல்வது எதை....❓

மனிதகுலத்தின் இழிவான நிலையை இந்த வசனத்தை தவிர வேறு எங்கும் நாம் காண இயலாது. இதே வசனத்தை தான் புதிய ஏற்பாட்டில் அதிக நிருபங்களை எழுதிய பவுலடிகளாரும் ரோமருக்கு எழுதுகிறார் - மனிதனின் பாவ நிலையையும், மனித குலத்தின் வீழ்ச்சியையும்.  (ரோமர் 3: 10-12).

*நன்மை செய்கிறவன் ஒருவருமில்லை* என்ற வார்த்தையானது ஆதாமின் சந்ததியை பொருந்துவதாக இருக்கிறது. நாம் இங்கு *நன்மை* என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும். மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து இந்த வார்த்தையை நாம் பார்த்தால் *எத்தனை பேர் இந்த உலகத்தில் நன்மை செய்கிறவர்களாக இருக்கின்றனர்* என்று யோசிப்போம்.

ஆனால் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து நாம் அந்த *நன்மை* என்ற வார்த்தையை பார்க்கவேண்டும்.

நன்மை என்ற வார்த்தையானது நம்முடைய சுயநீதியை, சுயகிரியையை குறிப்பிடுவதாக இராமல், அந்த வார்த்தையானது *தேவ நீதியை, தேவன் மனிதனிடத்திலிருந்து எதிர்பார்க்கும் *அவருடைய நீதி என்னும் தரத்தை* குறிப்பதாக இருக்கிறது.

*ஆகவே நன்மை செய்தல் என்பதை மனிதர்களின் மதிப்பீட்டின் படி பார்க்காமால், தேவனுடைய மதிப்பீட்டின் படியே நாம் பார்க்கவேண்டும்.*

அப்படியென்றால் நீனைக்கலாம் *நன்மை என்பதை தேவன் எவ்வாறு மதிப்பிடுகிறார்* என்று?

தேவனை போலவே எதுவெல்லாம், பரிபூரணமாக இருக்கிறதோ அதுவெல்லாம் பரிபூரணம். அதை தவிர மற்ற எல்லாமே தரம் குறைந்தது, அவருடைய மதிப்பீடு சமம் இல்லாதது. அவர் அதை ஏற்கமாட்டார்!!

*ஆகவே பரிபூரணமற்ற மனிதஇனம் பரிபூரணமான அவருடைய பார்வைக்கு ஒரு மதிப்பும் இல்லை. தேவனுடைய தரத்தை சந்திக்க நாம்  இயேசுகிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மறுபடியும் பிறந்திட வேண்டும், தேவாவினால் நிரப்பப்பட்டு வாழும் வாழ்க்கை வேண்டும். அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கை செய்து, பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருப்பர்.*1 John 1: 9,John 3:3-8

*அவர்களே தேவனுடைய பார்வையில் நன்மை செய்கிறவர்கள், மறுபடியும் பிறந்தவர்கள்... நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை என்ற நிலை மாறி அவரது குமாரனான இயேசுகிறிஸ்துவின் மூலம் அநேகரை நன்மை செய்கிறவகளாக மாற்றினார்.*

[26/10 9:36 pm] Elango: 11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; *என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்;* அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். ஏசாயா 53:11

[26/10 9:36 pm] Elango: 3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.*

4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.

5. இயேசு பிரதியுத்தரமாக: *ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்*

6. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

7. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

8. காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

[26/10 9:36 pm] Elango: 9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9

[26/10 9:43 pm] Elango: *நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை என்பதை விளக்கும் நம் பழைய பாவ சுபாவம்*👇🏻👇🏻👇🏻

📌நாம் பிறக்கும் போது ஆதாமின் சுபாவங்களுடன் பிறந்து இருக்கிறோம், இச்சுபாவம், தேவனுக்கு விரோதமானதும், பாவத்துக்கு பகிரங்கமானதுமாய் இருக்கிறது. எபேசியர் 2:1, ரோமர் 5:12

📌பழைய பாவ சுபாவம் மனுக்குலத்தின் சரீர பிறப்பு முதல் அவர்களை பின்பற்றிசெல்கிறது. சங்கீதம் 51:5,
1 தீமோத்தேயு 2:13, 14

📌. *பழைய பாவசுபாவத்திற்கான பெயர்கள்:*

- மாம்சீகம் கலாத்தியர் 5:16.
- பழைய மனுஷன் எபேசியர் 4:22, கொலோசெயர் 3:9.
- மாமசத்துக்குரிய ரோமர் 7:14
- பாவம் ரோமர் 5:12
- இருதயம் எரேமியா 17:9.
- அவயவம் கொலோசெயர் 3:5.

📌இரட்ச்சிக்கபட்டும் விசுவாசி தொடர்ந்து பழைய பாவசுபாவத்துடன் இருக்கிறார்.  1 யோவான் 1:8, 1 கொரிந்தியர் 3:1

📌விசுவாசி பாவ சுபாவ ஆதிக்கத்தின் கீழ் இருப்பாரானால் அவரை மாம்சீகத்திற்குரியவர் என அழைக்கப்படுகிறார். ரோமர் 7:14, 1 கொரிந்தியர் 3:1-3

📌 பாவசுபாவம் மெய்யாய் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையை அதைரியப்படுத்துகிறது. ரோமர் 7:15

📌 பாவசுபாவம் இரண்டு தன்மைகளை உடையதாய் இருக்கிறது.
- பலவீனப் பகுதி - அக்கிரமம் பாவம் இவற்றிற்குள் நம்மைத் தள்ளுகிறது. எபிரெயர் 12:1.
- பெலப்படும் பகுதி - சுய ஒழுங்கு, மற்றும் சுய நீதிக்குள்ளாக நம்மைத் தள்ளுகிறது ஏசாயா 64:6.

📌உயிர்த்தெழுந்த சரீரத்தில் பழைய பாவ சுபாவம் காணப்படவில்லை. 1 கொரிந்தியர்  15:56, பிலிப்பியர் 3:21,
1 தெசலோனிக்கேயர் 5:23

📌. பழைய பாவ சுபாவத்தின் மேல் ஜெயம் கொள்ள, பழைய ஜீவியம் மரித்ததை தீர்மானித்தல், தேவனுக்கு ஒப்புகொடுத்தல், பாவத்தை அறிக்கை செய்து, பரிசுத்த ஆவியானவரின் நிறைவை சார்ந்துகொள்ளுதல் வேண்டும். ரோமர் 6:6,11, கொலோசெயர் 3:9-10

[26/10 10:06 pm] Elango: *பரீபூரண தேவனின் பரீபூரண திட்டம் விழுந்துபோன மனிதனுக்காக*

📌கடந்த கால நித்தியத்தில், தேவன் ஒவ்வொரு விசுவாசிக்காக ஒரு திட்டம் வகுத்திருந்தார், மானிட சரித்திரத்தில் ஒவ்வொரு நிகழ்வும், தீர்மானமும் அத்தீர்மானத்தை காரிய ரூபப்படுத்துகிறது.

📌 *தேவனது திட்டம் இயேசுக்கி்றிஸ்துவின் ஆளத்துவதை மையமாய் கொண்டு செயல்படுகிறது. 1 யோவான் 3:23, எபேசியர் 1:4-6*

📌தேவனுடைய திட்டத்திற்குள் பிரவேசிப்பது கிருபையின் அடிப்படையில் இருக்கிறது.  எபேசியர் 2:8, 9 *தேவனின் ஏகாதிபதித்துவமும், மனிதனின் சுயசித்தமும் சிலுவையில் சந்திக்கிறதாய் இருக்கிறது. தேவன் முழுமையாக்கப்பட்ட இரட்சிப்பை கொண்டு வருகிறார், மனிதன் தனது விசுவாசத்தை கொண்டுவருகிறான்.*

📌தேவனின் திட்டம் எல்லா நிகழ்வுகள் மற்றும் செயல்களை உள்ளடக்கி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  1 பேதுரு 1:2

📌அவரது திட்டத்தின் கீழ், தேவன் சில காரியங்களை செய்ய நேரடியாய் கட்டளை கொடுக்கிறார், சிலவற்றை நிறுவணங்கள், இஸ்ரவேல், மற்று சபை மூலம் செய்கிறார்.

📌 தேவன் மனிதரின் சுயசித்தத்தில் எவ்விதத்திலும் குறுக்கிடாத படி, அவர் தமது பூரணமான திட்டத்தை வகுத்துள்ளர், அத்திட்டத்தில் காரணங்களும் விளைவுகளூம் உள்ளடங்கியுள்ளது. மட்டுமல்லாது தேவைகள் சந்திக்கப்படல், பாதுகாக்கப்படுதல், மற்றும் செயல்பாடுகள் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

📌 *தேவனது திட்டத்தில் அநேக செயல்பாடுகள் இருக்கின்றன. அவைகள் அனைத்தும் பூரணமான, நித்தியமான, மாறாத ஒரு முழுமையான திட்டத்தை நிறைவேற்றுகின்றன.*

📌 *தேவனுடைய திட்டம் மனித சுதந்தரத்துடன் முறண்பாடற்ற நிலையில் இருக்கிறது, அது மனித சுயசித்தத்தை எல்லைக்குட்படுத்துவதோ, அல்லது பலவந்தம் செய்வதோ கிடையாது. தேவன் காரணப்படுத்துவதற்கும் அவர் அனுமதிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஏற்படுத்துதல் அவசியம். தேவன் சிலுவையைக் காரணப்படுத்தினார் ஆனால் பாவத்தை அனுமதித்தார். தேவன் பாவத்துக்கு காரணருமல்ல, அதை ஆதரிப்பவரும் அல்ல.*

📌அவருடைய திட்டம் மனிதன் சுயசித்தத்தைப்பெற்று இருப்பதை வருணிக்கிறது. தேவன் மனுக்குலத்தில், பாவத்தை பாராமுகமாய் இருந்ததில்லை. மனிதனின் ஆரம்பம், பூரணமான சூழலிலும், அறியாமையிலுமிருந்து துவங்கியது. மனிதன் பாவம் செய்தபோது சுயமாய் தனது சுயசித்தத்தின்படியே அதை செய்தான். ஆயிரவருட பூரணமான சூழலிலும் மனிதனால் பாவம் செய்ய இயலும், அவன் பாவம் செய்வான்.

📌. தேவனுடைய திட்டம் சார்ந்த, தெய்வீகp திட்டங்களுக்கும், மற்றும் பூமியில் மனிதன் நடந்துகொள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தெய்வீக பிரமாணங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தெய்வீக பிரமாணங்கள் தகுந்த நேரத்தில் நிகழும், தெய்வீகத் திட்டங்கள் நித்தியத்தில் நிகழும்.

📌தேவனது திட்டங்கள் அவரது அறிவிலிருந்து வந்தவைகளாகும். அவர் அவைகளை கடந்தகால நித்தியத்தில் நிச்சயமானவைகள் என கண்டுணர்ந்திருந்தார். தேவனது முன்னறிவு ஒரு காரியத்தை நிச்சயப்படுத்துவது இல்லை, ஆனால் கடந்த கால நித்தியத்தில் அக்காரியங்கள் நிச்சயம் என முன்னறியப்பட்டிருந்தது. 
📌 முன்னறிதலுக்கும், முன் தீர்மானித்தலுக்கும் வித்தியாசமுண்டு. முன் தீர்மானித்தல் நிச்சயமானவைகளை ஸ்தாபிக்கிறது ஆனால் ஸ்தாபிக்கப்பட்ட நிச்சயமானவைகளுக்காக அது அளிக்கப்படுவது இல்லை. இதைத் திட்டமே அளிக்கிறதாய் இருக்கிறது. ரோமர் 8:29, அப்போஸ்தலர் 2:23, 1 பேதுரு 1:2

📌இதினிமித்தம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் முன்னறியப்பட்டிருக்கிறார்கள், முன்னறியப்பட்டவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். தேவன் கடந்தகால நித்தியத்தில் தனிப்பட்ட நபரின் சுயசித்தத்தினால் உண்டாகும், வாழ்க்கையின் ஒவ்வொரு தனிப்பட்டப் பிரச்சனையின் போது, அவர்கள் எவ்வழி செல்வர் என தேவன் அறிந்திருந்தார். தேவன் மனித சித்தத்தில் தலையிட்டு அதை வற்புறுத்துவது இல்லை, கொடுக்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு சுயசித்தத்தின் வழியையும் அவர் நன்கு அறிவார். சுயசித்தம் தீர்மானிக்க தேவன் பலனளிக்கிறவராய் இருக்கிறார்.

📌 *தேவன் தனது சுபாவத்தில் முரண்படாதவராகையால், விசுவாசிக்கு மிக சிறப்பானவற்றை திட்டமிட்டுள்ளார். தேவன் பூரணர், அவரது திட்டம் மற்றும் அவரளிப்பவகளும் அதனிமித்தம் பூரணமானவைகள்.*

📌சிலுவை கடந்தகால நித்தியத்தில் திட்டமிடப்பட்டு இருந்தது, அனால் கிறிஸ்துவின் மனுஷீக சுயசித்தம் சிலுவைக்கு செல்ல, கெத்சமனேயில் தீர்மானம் எடுக்க வேண்டியதாய் இருந்தது. மத்தேயு 26:39-42 தேவன் இரட்சிப்பை சிலுவை மூலம் அளிக்கிறார் மற்றும் அது சுயசித்தத்தின் அடிப்படையில் எடுக்கும் தீர்மானத்தினால் ஒருவர் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதுமாயிருக்கிறது.

எவ்விதத் திட்டமும் தன்னில்தானே மனித சுதந்தரத்தை எதிர்ப்பது இல்லை, மனித சுயசித்தத்தின் மூலம் ஒன்றை தெரிவு செய்துவிட்டபொழுது, தேவனது திட்டம் மனித சுதந்தரத்தை வரையறுக்கிறது. அதே நேரத்தில் தேவனிடத்தில் அன்பு கூறவும், அவரை பாராட்டவும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை வாழ தேவன் வழிமுறைகளை விதித்து இருக்கிறார்.

[26/10 10:14 pm] Elango: *நம்முடைய சுயக்கிரியைகள், நன்மைகள் என செய்பவைகள் தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தை போலிருக்கிறது*

*தேவனுடைய நீதியை நாம் தேவனுடைய பார்வையிலிருந்தே பார்க்க வேண்டும் அதுவே அவருக்கு ஏற்ற கிரியை*

யோவான் 6:28-29
[28]அப்பொழுது *அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும்*❓❓❓❓❓❓🤔🤔🤔🤔🤔 என்றார்கள்.
[29]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது*✅✅✅✅✅✅ என்றார்.

[26/10 10:20 pm] Elango: *நம்முடைய சுயக்கிரியைகள் தேவனுடைய தரத்தை, எதிர்பார்ப்பை சந்திக்க முடியாது*👇🏻👇🏻👇🏻

📌 நமது சொந்த பெலத்தால் செய்யும் எந்தகாரியமானாலும் (மனித நற்கிரியை) அது தேவனால் அங்கிகாரம் பெறுவதில்லை. ஏசாயா 64:6, ரோமர் 8:8

📌 *பரிசுத்தாவியானவரின் வல்லமையால் செய்யப்படும் (தெய்வீக நற்கிரியைகள்) காரியங்கள் மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்படுகிறது, தேவன்தாமே அச்செய்கைகளை நம்மில் உருவாக்குகிறவராய் இருக்கிறார்.* எபேசியர் 2:10

📌ஒரு விசுவாசி நற்கிரியைகளை தாமே செய்யும் போது அவர் அவிசுவாசியின் மாதிரியை பின்பற்றுகிறவராய் இருக்கிறார். கலாத்தியர் 5:19-21, 1 யோவான் 2:11, 3:4

📌ஒரு விசுவாசி தெய்வீக நன்மைகளை செய்வார் எனில் அவர் இயேசுக்கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுகிறார். எபேசியர் 5:1-2

📌 *மனிதர் செய்யும் நற்கிரியைகள்:*

📌செத்த கிரியைகள் என இனங்கண்டு கொள்ளப்படுகிறது. எபிரெயர் 6:1

📌மனுக்குலத்தை அது இரட்சிக்காது.. (தீத்து 3:5).

📌தேவனால் ஆகாதது என தீர்க்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 3:11-16; பிரசங்கி 12:14

📌இறுதி நியாயத்தீர்ப்பில் இதுவே அடிப்படைக் குற்றச்சட்டாய் இருக்கிறது. வெளிப்படுத்தல் 20:11-15

📌 இதற்கு தேவனுடைய திட்டத்தில் இடமே இல்லை. 2 தீமோத்தேயு 1:9

📌 கிறிஸ்துவின் நியாயாஸ்தனத்தில் அழிக்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 3:11-15

📌தெய்வீக நற்கிரியைகளுக்கு பிரதிபலன் அளிக்கப்படும் அடிப்படையாய் இருக்கிறது. 1 கொரிந்தியர் 3:11-15

📌 தேவன் தனது சொந்த கிரியைகளை நான்கு பொதுவான காரியங்கள் மூலம் திருப்தி கொள்கிறார்.

*இரட்சிப்பு:*

*இயேசு கிறிஸ்துவில் அவர் செய்த காரியங்களை அவர் அங்கீகரிக்கிறார். பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் சிலுவையில் ஆற்றிய கிரியைகளினிமித்தம் அவர் தயை மற்றும் கருணையை அளிக்கிறவராய் இருக்கிறார். இரட்சிப்படைவதற்கு குமாரனாகிய தேவனை விசுவாசிக்க வேண்டும்.* அப்போஸ்தலர் 16:31 நம்புவது மனுஷீக மேன்மையை ஒருபோதும் கொண்டுவராது. எல்லா மேன்மையும் கிறிஸ்துவின் கிரியைகளில் இருக்கிறது. தேவன் ஒருபோதும் மனித நற்கிரியைகளை அங்கீகரிப்பதில்லை. ஏசாயா 64:6

கிறிஸ்தவ வாழ்க்கை:
தேவன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு செயலாற்றப்படும் எல்லா கிரியைகளையும் அங்கீகரிக்கிறார். ஆவிக்குரிய நிலையில் பரிசுத்தாவியானவரை எல்லாவற்றிலும் சார்ந்து இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும் ஒரே வழி பாவங்களை அறிக்கை செய்வது 1 யோவான் 1:9. அறிக்கை செய்வதால் மனித மேன்மை உண்டாகாது. பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பின் போது ஒரு விசுவாசிக்கு குறைந்த பட்சம் ஒருவரத்தையாவது அளிக்கிறவராய் இருக்கிறார். 1 கொரிந்தியர் 12:8-11

*தேவனுடைய வார்த்தை:*

தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டது 2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:20,21 இது கிறிஸ்துவின் சிந்தையாய் இருக்கிறது. 1 கொரிந்தியர் 2:16 பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தைகளை நமது வாழ்விற்கு பயனுள்ளதாய் மாற்றுகிறார்.

📌 *நித்தியம்:*

நித்தியத்தில் மனித கிரியைகள் அகற்றப்படும்.. 1 கொரிந்தியர் 3:12-15

 தேவன் நமக்கு ஒரு புதிய சரீரத்தை அருளுவார். 1 கொரிந்தியர் 15:51-3 தேவன் மாசற்ற சுதந்திரத்தை அளிப்பார் 1 பேதுரு 1:3-5 எதிர்கால நித்தியத்திற்கென தேவன் எல்லாவற்றையும் அருளுவார். 1 தெசலோனிக்கேயர் 4:17-18 தேவன் தாம் அளிக்கும் நன்மைகளை அங்கிகரிப்பார்.

[26/10 10:35 pm] Elango: 6⃣ பிசாசுகள் தேவன் இருப்பதை விசுவாசித்து நடுங்கும்போது, பிசாசினால் மனக்கண்கள் குருடான நாஸ்திகர்கள் ஏன் தேவன் இருப்பதை விசுவாசிக்க மறுக்கிறார்கள்❓

லூசிபர் எனப்படுகிற விழுந்துப்போன தூதனாகிய சாத்தானும், அவனுடைய கூட்டத்தாருக்கும் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசித்து நடுங்குகிறார்கள். ஆனால் அவன் தேவனுடைய பிள்ளைகள் தேவனோடு இணைக்கப்படாதபடிக்கு, கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்படாத படிக்கு அவர்களுடைய மனக்கண்களை குருடாக்குகிறான்

2 கொரிந்தியர் 4:4
[4]தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

லூக்கா 8:12
[12]வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; *அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.*

[26/10 10:36 pm] Elango: 4⃣ அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.சங்கீதம் 14 :5

எங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்❓ அதன் விளக்கம் என்ன❓

*தேவ பக்தியுள்ள ஜனங்களை தேவன் அவர்களோடு இருப்பதால், தேவ பிள்ளைகளை பகைப்பவர்கள் நடுங்குவார்கள் தேவன் அவர்களோடு இருப்பதைக் கண்டு*

யாத்திராகமம் 15:13-16
[13]நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழி நடத்தினீர்.

[14] *ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.*

[15] *ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.*

[16] *பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும்.* கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

[26/10 10:43 pm] Elango: 9⃣ சங்கீதம் 14:5
[5]அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; *தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.*

*நீதிமானின் சந்ததி துன்மார்க்கராக இருந்தால் அவர்களோடும் தேவன் இருப்பாரா❓நீதிமானின் சந்ததியோடு தேவன் இருப்பதன் அடையாளங்கள் என்ன❓*

1 சாமுவேல் 2:28-36
[28]என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா?

[29]என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.

[30]ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: *உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் <<<<<<சொல்லியிருந்தும்,>>>>>> இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.*

[31]உன் வீட்டில் ஒரு கிழவனும் இராதபடிக்கு உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாருடைய புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும்.

[32]இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; *ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை.*

[33]என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; *உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்.*

[34]ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.

[35]நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.

[36]அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.

எசேக்கியேல் 18:5-30
[5]ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
[6]மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும் தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுபடுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
[7]ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
[8]வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ளவழக்கை உண்மையாய்த் தீர்த்து,
[9]என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[10]ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
[11]இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
[12]சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
[13]வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
[14]பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
[15]மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
[16]ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,
[17]சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
[18]அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
[19]இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
[20]பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
[21]துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
[22]அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
[23]துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[24]நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
[25]நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
[26]நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.
[27]துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.

[28]அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

[29]இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

[30] *ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.*

[26/10 10:46 pm] Elango: 8⃣ சங்கீதம் 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

*இந்த வசனம் எப்போது நிறைவேறும்❓*

*இந்த வசனம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நிறைவேறும்.*

ரோமர் 11:25-27
[25]மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

[26] *இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;*

[27]நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

[26/10 10:48 pm] Elango: 🎻🎸 *இன்றைய (26/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 14* 🎻🎸

1⃣ சங்கீதம் 14 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 14 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், *நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.* சங்கீதம் 14:3

இன்றைய காலகட்டத்தில் நமது கிறிஸ்துவத்தில் மட்டும் அல்லாமல் இன்னும் பல மதங்களில் நன்மை செய்பவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.... அப்படியானால்
இந்த வசனத்தில் *நன்மை என்று சொல்வது எதை....*❓

4⃣ அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.சங்கீதம் 14 :5

எங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்❓ அதன் விளக்கம் என்ன❓

5⃣ *தேவன் இல்லை என்று மதிக்கெட்டவன் கூற காரணமென்ன*❓தேவன் இருக்கிறார் என்பதையும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களுக்கு நாம் எப்படி அறிவிக்கலாம்❓

6⃣ பிசாசுகள் தேவன் இருப்பதை விசுவாசித்து நடுங்கும்போது, பிசாசினால் மனக்கண்கள் குருடான நாஸ்திகர்கள் ஏன் தேவன் இருப்பதை விசுவாசிக்க மறுக்கிறார்கள்❓

7⃣ *நன்மை செய்கிறவன்* என்பவன் தேவனுடைய பார்வையில் யார்❓ஒருவனாகிலும் இல்லை என்று சொல்லப்பட காரணமென்ன❓

8⃣ சங்கீதம் 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

*இந்த வசனம் எப்போது நிறைவேறும்❓*

9⃣ சங்கீதம் 14:5
[5]அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; *தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.*

*நீதிமானின் சந்ததி துன்மார்க்கராக இருந்தால் அவர்களோடும் தேவன் இருப்பாரா❓நீதிமானின் சந்ததியோடு தேவன் இருப்பதன் அடையாளங்கள் என்ன❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[26/10 10:57 pm] Elango: *வசனங்கள் 14:2-3*

மனிதர் எவரும் பரிசுத்தர் அல்ல. மனுகுலம் அனைத்தும் தேவனுக்கு முன்பாக பாவிகள் தான். எனவே மனின் ஒவ்வொருவனுக்கும் மன்னிப்பு தேவை இருக்கிறது. ரோமர் 3:23

பாவங்களை மன்னிப்பதற்க்காகவே தன்னையே பலியாகக் கொடுத்த இயேசு ஒருவரே மனுகுலத்தின் பாவங்களை மனௌனிக்கிறவர். அவரிடம் நாம் நம்மை பாவி என்று அறிக்கையிட்டு அவரிடம் பாவ மன்னிப்பை பெற்று புதுசிருஷ்டியாக மாறுவோமா?

[26/10 11:00 pm] Elango: *வசனங்கள் 14:4-5*

கர்த்தருடைய மக்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் கர்த்தருக்கே விரோதமாக எழும்புகிறார்கள். அப்போஸ்தலர் 9:4-5, யோவான் 15:18

கர்த்தர் தம்முடைய ஜனங்களோடு இருப்பதால், சகல எதிர்ப்பாளர்களும் தோற்றுப்போவது திண்ணம்.

[26/10 11:02 pm] Elango: *வசனம் 14:6*

சிறுமைப்பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமாக இருக்கிறபடியால் நீங்கள் அவனுடைய ஆலோசனையை அசட்டைப்பண்ணியது வீண் என்று பொருள்படும்.

Post a Comment

0 Comments