[23/10 10:56 am] Glory Joseph Sis VDM: இன்றைய தியானம் (23-10- 17 ) சங்கீதம் 1⃣1⃣
1⃣ சங்கீதம் 11 யாரால் எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது??
2⃣ சங்கீதம் 11:7ன் படி செம்மையானவனின் பண்புகள் என்ன?நீதிமானுக்கும் செம்மையானவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன??
3⃣சங்கீதம் 11:4,5ன் படிமனுபுத்திரனை அவருடைய இமைகள் சோதித்தறிகிறது***
நீதிமானை சோதித்தறிகிறார்***
வித்தியாசம் என்ன?? இன்னும் எப்படியெல்லாம் சோதிப்பார்???
4⃣சங்கீதம் 11:3 ன்படி நீதிமான் என்ன செய்ய முடியும்????
5⃣சங்கீதம் 11:6 ன் அர்த்தம் என்ன????
6⃣சங்கீதம் 11:7 ன் படி அவர் பிரியப்படும் நீதி என்றால் என்ன???
[23/10 12:20 pm] Glory Joseph Sis VDM: துன்மார்க்கர் இறுதியில் நரகத்திற்கு போவார்கள். அதுதான் அவர்களின் பங்கு என்பது அர்த்தமாக இருக்குமோ🤔🤔
[23/10 1:07 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
ஒருவருடைய ஆத்துமாவை நோக்கி சொல்வது எப்படி?
அப்படி சொல்லக் காரணம் என்ன?
உன் மலைக்குப் பறந்து போ என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த மலை?
இதன் ஆவிக்குரிய அர்த்தப் என்ன?
BRO .R.jeyakumar
[23/10 1:18 pm] Elango: சங்கீதம் 11:3
[3] *அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே,* நீதிமான் என்னசெய்வான்?
என்பதன் அர்த்தம் என்ன? அஸ்திபாரம் என்று எதை சொல்லுகிறார்? எதற்கு அஸ்திவாரம் அது?
[23/10 1:28 pm] Elango: சங்கீதம் 11:4
[4] *கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;* அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
இதனை கொஞ்சம் விளக்குங்களேன்🙏🏻
[23/10 2:46 pm] Silvaster VTT: தேவனுக்கே மகிமை 🙏🏽
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்று வேத வசனம் சொல்லுகிறது .
சங் 11:4 ல் கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் என்று வாசிக்கிறோம் ....
இதன் விளக்கத்தை சொல்லுங்களேன்
[23/10 2:53 pm] Elango: எனக்கும் அதே கேள்விதான் ஐயா
[23/10 2:57 pm] Jeyanti Pastor VDM: அவர் எங்கும் வியாபித்திருக்கிறவரல்லவா? பாஸ்டர்
[23/10 3:04 pm] Elango: தாவீது சொல்லுகிறார்.. பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் என்று...
அவர் சர்வ வியாபியே... ஆனாலும் பரலோககத்திலிருந்து அவருடைய ஆளுகை செய்வதை எடுத்துக்கொள்ளலாமா
[23/10 3:29 pm] Jeyanti Pastor VDM: 10 அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார். அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும்,நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்.
சகரியா 9
[23/10 3:45 pm] Elango: 1 *நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நீங்கள் என்னிடம், ';பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ;*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:1
2 ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்; நாணில் அம்பு தொடுக்கின்றனர்; நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:2
3 அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி?
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:3
4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:4
5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் "நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:5
6 அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்; பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:6
7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 11:7
[23/10 7:15 pm] Elango: இன்றைய தியானம் (23-10- 17 ) சங்கீதம் 1⃣1⃣

7⃣ ஒருவருடைய ஆத்துமாவை நோக்கி சொல்வது எப்படி?

இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன?
8⃣ சங்கீதம் 11:3

9⃣ சங்கீதம் 11:4

[23/10 7:31 pm] Elango: 1⃣ சங்கீதம் 11 யாரால் எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது??
*இந்த சங்கீதத்தை எழுதியது தாவீது.*🖌🖌
📋 சத்துருக்களின் நெருக்கத்தில், துன்மார்க்கரின் துர்கிரியைகள் ஓங்கியிருந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது இந்த பாட்டு.
📖 கர்த்தர் நீதிமானை பாதுகாக்கிறார் என்பதையும், துன்மார்க்கருக்கு நரகத்தின் ஆக்கினையை குறித்தும் பாடபடுகிற பாட்டு.
*நம்முடைய இக்கட்டான நெருக்கத்தின் மத்தியில் உலகத்தின் ஆலோசனையை நாம் புறந்தள்ளி கர்த்தரையே சார்ந்துக்கொள்ள வேண்டும். நாம் எந்த சூழ்நிலையிலும் பதறாமல் கர்த்தர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை தருகிற ஆறுதலான நம்பிக்கையான பாட்டு*💪💪👍👍👍
[23/10 7:40 pm] Elango: 1⃣ சங்கீதம் 11 யாரால் எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது??
சிலர் சொல்லுவதுண்டு இந்த சங்கீதம் தாவீது சவுலை விட்டு ஓடியபோது (1 சாமுவேல் 19:18, 21:10), மற்றும் அப்சலோமின் (2 சாமுவேல் 15:14) கிளர்ச்சி நேரத்தில் எருசலேமிலிருந்து தாவீது ஓடியபோது அந்த சூழ்நிலையில் எழுதிய சங்கீதம் என்று *ஆனால் இந்த பாட்டு அந்த சூழ்நிலையில் எழுதியது அல்ல என்று சொல்லப்படுவதுண்டு*
[23/10 8:06 pm] Elango: 8⃣ சங்கீதம் 11:3

நம் துன்ப நேரத்தில், தேவனுடைய சித்தத்தின் படி ஆலோசனையை தராமல், வேறு ஆலோசனையை தருபவர்களை அல்லது உலகத்தோடு ஒத்துப்போங்கள் என்று ஆலோசனை தருபவர்களை இந்த சங்கீதம் கண்டிக்கிறது.
*உண்மையான விசுவாசிகள் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரிடத்தில் மட்டுமே தஞ்சம் புகுவார்கள்*
சமூகத்திலும், சபையிலும் நல்லொழுக்கமும், ஆவிக்குரிய அஸ்திபாரங்கள் அழிக்கப்படுவதால் இருந்தாலும், நீநிமான்கள் சிங்கத்தை போல் இருப்பார்கள் அவர்கள் நீதிக்கு தங்களை அர்ப்பணித்திருப்பார்கள். அவர்களே உத்தமமான மனிதர்கள் அவர்கள் தேவனுடைய முகத்தை தரிசிப்பார்கள்.
மத்தேயு 5:8
[8]இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
தாவீதின் கதறல் நம் வாழ்விலும் பலவேளையில் வந்திருக்கலாம்
அஸ்திபாரம் அசைந்தால் அந்த கட்டிடம் நிலைநிற்கும்?
வேர் அசைந்தால் கிளைகளின் நிலை என்னவாகும்?
தளபதி சோர்ந்துப்போனால் வீரர்கள் நிலை?
*நம் விசுவாசத்தின் அடிப்படைகள் ஆட்டம் காணும்போது, நாம் என்ன செய்ய முடியும்*?
தாவீதை பொறுத்த வரை அந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பை தேடி ஒழிந்துக்கொள் என்று ஆலோசனை வருவதாயிருந்தாலும் தாவீது கர்த்தரையே தன் அடைக்கலமாக கோட்டையாக நம்பினார், அவரிடத்திலேயே சரணடைய விரும்பினார்.
[23/10 8:08 pm] Jeyanti Pastor VDM: Yes very burdenable thing
[23/10 8:10 pm] Elango: சங்கீதம் 46:1-3,7,10-11
[1] *தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.*
[2]ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
[3]அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா).💪💪💪💪💪💪💪💪💪💪💪💪☝☝☝☝☝☝☝
[7] *சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா).*
[10] *நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;* ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
[11]சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா).
[23/10 8:13 pm] Elango: *ஆபத்துக்கலத்தில் தேவனே நமக்கு பலத்த கோட்டை*
சங்கீதம் 46:2-3

[3]அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா).
இந்த சங்கீதத்தை நான் எப்போது படித்தாலும், பாரதியார் எழுதிய *அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடுந்து வீழுகிற போதிலும் அச்சமில்லை அச்சமில்லையே* என்று பாடலும் நினைவு வருவதுண்டு...
[23/10 8:13 pm] Jebajayaraj Bro VTT: பிரசங்கம் செகிறவர்கள் தங்களின் சொந்த கதைகளை பேசுவது சரியா உதாரணங்கள் வெளியில் இருந்து எடுத்து கூறுவது வேதத்தின் படி சரியானதா
[23/10 8:21 pm] Elango: *அஸ்திபாரத்தை குறித்து இன்னொரு விளக்கமும் சொல்வதுண்டு*
அஸ்திபாரம் என்பது மூலம், தாங்கி, அடித்தளம், வேர், கூட்டத்தின் தலைவன் என்றும் பொருள்கொள்ளலாம்.
இந்த அஸ்திபாரம் இல்லாதவிட்டால் இதை சார்ந்து நிற்கும் அனைத்தும் சிதறிடிக்கப்படும், கலைந்துப்போகும்.
அப்போஸ்தலர் 5:37
[37]அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
*கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் ஒரு கூட்ட ஜனத்திற்க்கு அஸ்திபாரமாக இருந்தான், அஸ்திரபாரமாக அவன் அழிந்தபோது அவனை சார்ந்த அனைவரும் சிதறிக்கப்பட்டனர்*
[23/10 8:25 pm] Elango: லூக்கா 24:21
[21] *அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.*
அதேப்போல இயேசுகிறிஸ்துவையும் சீஷர்கள் அஸ்திபாரமாக நம்பியிருந்தனர். அவரை சிலுவையில் அறைந்தபிறகு அவரை சார்ந்த சீஷர்கள் பின்வாங்கி போனாலும் தேவன் அவர்களை கூட்டிச்சேர்த்தார்.
1 பேதுரு 2:6
[6]அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
நம்முடைய இரட்சிப்பிற்க்கு அஸ்திபாரம் மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசமே.
[23/10 8:34 pm] Elango: *அஸ்திபாரங்களும் நிர்மூலமாகுதே நீதிமான் என்ன செய்வான்* என்ற கேள்விக்கு *கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்* என்று என்று வசனங்கள் 4-7 சொல்லுகிறது.
கர்த்தர் தனது பிள்ளைகளுக்கு துன்பம் வராமல் பாதுகாப்பார் என்று கூறமுடியாது. ஆனால் ஒவ்வொரு துன்பத்திலும் தமது பிள்ளைகளோடிருந்து அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும் அவர்களை ஸ்திரப்படுத்துகிறார்.
லூக்கா 22:31-32
[31]பின்னும் கர்த்தர்: *சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.*
[32] *நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்;* நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:18
[18]ஆதலால், *அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.*
[23/10 8:35 pm] Glory Joseph Sis VDM: சொந்தக் கதை என்பதை சாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா⁉
[23/10 8:39 pm] Elango: போராட்டங்கள், பிரச்சனைகள் வரும்போது கர்த்தர் நம்மை பாதுகாக்கிறவர், நம்மை விசாரிக்கவர் என்ற விசுவாசத்தோடும், ஜெபத்தோடும் துதித்துக்கொண்டு நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
*எந்த போராட்டத்திற்க்கும் ஒரு முடிவு உண்டு, நமக்கு நம் தேவன் உண்டு. நாம் அநாதைகள் அல்ல என்று விசுவாசத்தில் இருக்கும் போது பாதாளத்தின் வாசல்கள் நம்மை மேற்க்கொள்வதில்லை*
யோவான் 16:33
[33]என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். *உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.*
[23/10 8:48 pm] Elango: 3⃣சங்கீதம் 11:4,5ன் படிமனுபுத்திரனை அவருடைய இமைகள் சோதித்தறிகிறது***

ஆபிரகாமை தேவன் சோதித்தார்.
ஆதியாகமம் 22:1-2
[1]இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
[2]அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
கர்த்தர் நீதிமானை சோதிக்கிறார். நமக்கும் சோதனை உண்டு. அந்த சோதனை நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று ஆகும்.
யோபு 23:10
[10]ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; *அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.*
2 கொரிந்தியர் 4:16-17
[16]ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
[17]மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
*தேவனால் நமக்கு வரும் எந்த உபத்திரமும், சோதனையும் நம் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்பட்டு நித்திய மகிமையை அடையச்செய்யும்*
[23/10 9:06 pm] Elango: 6⃣சங்கீதம் 11:7 ன் படி அவர் பிரியப்படும் நீதி என்றால் என்ன???
தேவனுக்கு ஏற்ற கிரியை என்று பார்க்கும் போது, கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்தின் மூலம் அவருக்குள் ஆவியின் மூலம் நாம் நடத்தப்படவதே. யோவான் 6:28-29, எபிரேயர் 11:6
*கிறிஸ்துவின் மேல் ஆரம்பம் முதல் கடைசா மூச்சி வரை வைக்கும் விசுவாசமே, தரிசித்து நடவாமல் அந்த விசுவாசத்தின் மூலம் விசுவாசித்து நடப்பதே விசுவாசிகளின் மேல் தேவ சித்தம்*
✝கிறிஸ்தவ வாழ்க்கை முழுதும் விசுவாசத்தை சார்ந்தே ஆரம்பமாகிறது ரோமர் 3:28
✝ஒரு மிஷனரி ஆவதற்கு இது விசுவாசத்தை எடுத்துக்கொள்கிறதாய் இருக்கிறது ஆதியாகமம் 12:4; எபிரெயர் 11:8
✝ ஆபிரகாமின் விசுவாசமானது தேவனை முதலிடத்தில் வைக்க காரணமாய் அமைந்தது. ஆதியாகமம் 12:8; எபிரெயர் 11:10
✝ தேவனில் உள்ள விசுவாசமானது பெருந்தன்மையுள்ள செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது கலாத்தியர் 5:23
✝ விசுவாசமானது அபாய காலகட்டத்தில் தைரியத்தை அளிக்கிறதாய் இருக்கிறது, விஷேசமாய் போர் சம்பந்தபட்ட காரியங்களில் மிகுந்த தைரியத்தை அளிக்கிறது சங்கீதம் 18:39
✝வேத வசனங்களைக் குறித்த அறிவு, உபதேசங்கள், மற்றும் அடிப்படை சித்தாந்தங்கள் போன்றவைகளை விசுவாசத்துடன் பயன்படுத்தும்போது கவலையை அவைகள் அகற்றுகின்றனவாய் இருக்கின்றன. ஆதியாகமம் 15:6; சங்கீதம் 43:5
✝ நம்பிக்கையற்ற சூழலில் தேவன் சகாயம் அளிக்கிறவராய் இருக்கிறார். மிக நெருக்கடியான சூழலில் தவிப்போருக்கு விசுவாசம் ஆறுதலுக்கு காரணங்களை கண்டுகொள்கிறதாய் இருக்கிறது. சங்கீதம்b 18:6
✝விசுவாசம், தேவன் தனது பிள்ளைகளுக்கு பெரிய சகாயராய் இருக்கிறார் எனக் காண்கிறது மத்தேயு 6:26
✝ *விசுவாசம் என்பது மனிதனுக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே உறவாய் திகழ்கிறது, மற்றும் தேவன் மனித தகுதிக்கு அப்பாற்பட்ட நிலையில் ஏற்றுக்கொள்ளப் படத்தக்கவராய் இருக்கிறார*். ரோமர் 3:27
✝விசுவாசமானது ஒருவரின் எதிர்கால நிச்சயத்தை உறுதி செய்கிறதாய் இருக்கிறது, மற்றும் ஒருவரது குடும்பத்தின் எதிர்காலமாயும் இருக்கிறது. உபாகமம் 5:10
✝ *விசுவாசத்தினால் எல்லாம் ஆகும்* மத்தேயு 17:20).
[23/10 9:07 pm] Elango: மீகா 6:8
[8] *மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்..*👂👂👂👂👂👂👂👂👂👂👂
[23/10 9:08 pm] Senthil Kumar Bro VTT: விசுவசத்திற்கும் நீதிக்கும் சம்பந்தம் ஏது.....???
[23/10 9:09 pm] Elango: கிறிஸ்துவின் மேல்✅ வைக்கும் *விசுவாசமே தேவநீதி.*
ரோமர் 3:22
[22]அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
[23/10 9:11 pm] Elango: சகரியா 8:16-17
[16] *நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்:*👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; ✅
உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.✅
[17]ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும்,✅
பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்;✅
இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[23/10 9:18 pm] Senthil Kumar Bro VTT: ரோமர் 4: 3
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
[23/10 9:22 pm] Senthil Kumar Bro VTT: ரோமர் 10: 4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
[23/10 9:41 pm] Elango: 2⃣ சங்கீதம் 11:7ன் படி செம்மையானவனின் பண்புகள் என்ன?நீதிமானுக்கும் செம்மையானவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன??
செம்மையான - Upright, equity, righteousness, straight
நீதிமானின் பண்புகளில் ஒன்று செம்மையானதை செய்வது. நேர்மையான வழியில் நடப்பவன்.
ஏசாயா 26:7
[7] 👉 *நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது;* 👈👈 மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
செம்மையானவன் என்பவன் நீதியின் வழியில் நேராக நடப்பவன். அவனே நீதிமான்.
1 இராஜாக்கள் 15:5
[5]தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிர *கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான்.*
2 பேதுரு 2:15
[15] *செம்மையான* வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,
சங்கீதம் 140:13
[13]நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; *செம்மையானவர்கள்* உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்.
[23/10 9:47 pm] Elango: பகைவர்களுக்கு தப்பித்து மலைக்கு ஓடிப்போ என்று சிலர் தாவீதிற்க்கு ஆலோசனை கூறும்போது, தாவீது கர்த்தரையே தன் பலத்த அடைக்கலமாக தெரிந்துக்கொண்டார்.
இதேப்போலவே நெகேமியாவை ஒளிந்துக்கொள்ளும்படி ஆலோசனை சொன்னப்போது அவர் என்ன சொன்னார்?!!!❓❓❓❓👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
நெகேமியா 6:10-11
[10]மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
[11] *அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.*💪💪💪💪💪👍👍👍👍👍👍👍
[23/10 9:53 pm] Elango: துன்ப வேலையில், நோயின் மத்தியில், பண தேவையில், நெருக்கமான சூழ்நிலையில், ஆபத்தில் காலத்தில் நாம் யாரை சார்ந்துக்கொள்கிறோம்❓
*நம்மை விழப்பண்ணுவதற்க்கு சாத்தான் செய்யும் ஒரு தந்திரம் என்னவெனில் நம்மைத் தேவன்மீது வைக்கும் நம்பிக்கையிலிருந்து நம்பிக்கை இழக்க செய்வதே ஆகும். என்ன நேர்ந்தாலும் நம் தேவனையே நம்புவோமா அவரே நமக்கு பலத்த மலை*
யாரையும் எதையும் மலை போல் நம்பி மலைக்கு ஓடி போவதை விட நம் கன்மலையாகிய கர்த்தரிடத்திலே ஓடி தஞ்சம் கொள்வோமாக!
சங்கீதம் 121:1-8
[1] *எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[2]வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
[3]உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
[4]இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
[5] *கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.*
[6]பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
[7]கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
[8]கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
[23/10 10:06 pm] Jebajayaraj Bro VTT: சாட்சிகள் என்பது தவறல்ல ஆனால் நேரத்தை முழுவதும் அப்டி செலவிடுவது என்பது சராயனதா
[23/10 11:01 pm] Glory Joseph Sis VDM: எனக்கும் இந்த சந்தேகம் உண்டு.
[23/10 11:01 pm] Glory Joseph Sis VDM: Great
[24/10 7:33 am] Elango: *5⃣சங்கீதம் 11:6 ன் அர்த்தம் என்ன????*
துன்மார்க்கர்கள் மனந்திரும்பி தேவனை அண்டிக்கொள்ளாவிட்டால் அதிக ஆக்கினை தீர்ப்படைவார்கள்.
அக்கினியும் கந்தகமும் சோதோம் கொமோராவைப் பற்றியும், அவர்களுடைய துன்மார்க்கத்திற்காக அந்த நகரங்களின் மீதுள்ள நியாயத்தீர்ப்பையும் குறிப்பதாக இருக்கிறது.
ஆதியாகமம் 19:13,24-25
[13]நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; *இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.*
[24]அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், *கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,*
[25]அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
மேலும் பொல்லாதவர்களின் நித்திய நியாயத்தீர்ப்பின் ஒரு உதாரணமாக சங்கீதக்காரனால் அக்கினியும், கந்தகமும் பயன்படுத்தப்படுகிறது.
இங்கே விவரிக்கப்பட்டுள்ள விஷயங்கள், 'துன்மார்க்கத்தின் உச்சக்கட்ட பகுதியாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 14: 10-ல் அந்திக் கிறிஸ்துவைப் பின்பற்றும் மனிதர்களும் இதேப்போலவே தேவனுடைய கோபத்தை ஆக்கினை தீர்ப்போடு அவருடை பரிசுத்த தூதர்கள் முன்னிலையில், ஆட்டுக்குட்டிக்கு முன்பாகவும் அக்கினி மற்றும் கந்தகம் கொண்டு அவர்கள் சித்திரவதைக்கு ஆளாவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:9
[9]அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
வெளிப்படுத்தின விசேஷம் 14:10-11
[10]அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, *பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.*
[11]அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
சங்கீதம் 11:6
[6]துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; *அக்கினியும் கந்தகமும் அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.*
[24/10 7:34 am] Elango: 9⃣ சங்கீதம் 11:4

தேவன் என்ன நோக்கத்திற்க்காக நம்மை அழைத்தாரோ அதே விதத்திலும் அதே நோக்கத்திற்காகவும் நம்மை சோதித்து, நம்மை பலப்படுத்தவும், ஆசிர்வதிக்கவும், விரும்புகிறார். நாம் சோதிக்கப்படும்போதும், சிட்சிக்கப்படும்போதும், உபத்திரவக்குள் தேவனால் அனுமதிக்கப்படும் போது நாம் புகார் செய்யக் கூடாது, முனுமுனுக்கக்கூடாது. ஏனென்றால் தேவன் தம்மை நேசிக்கிறவர்களுடைய நன்மைக்காகவும், தம்முடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாக செய்கிறார். ரோமர் 8:28; 1 கொரிந்தியர் 10:13, ஆதியாகமம் 50:20
தேவனுடைய கண்கள் சகலத்தையும் காண்கிறதாகயிருக்கிறது. பரலோகத்திலிருந்து கர்த்தர் அவருடைய படைப்புகளை கவனித்து, மேற்பார்வையிடுகிறார்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:12-13
[12]தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
[13] *அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,* அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
."
யோபு 34:21
[21]அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
நீதிமொழிகள் 15:3
[3] *கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.*

Post a Comment
0 Comments