[17/10 10:21 am] Elango: 🎼🎸 *இன்றைய (17/10/2017) வேத தியானம் - சங்கீதம் 6⃣*🎼🎸
1⃣ சங்கீதம் 6 யாரால், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது அல்லது என்ன நோக்கத்திற்க்காக எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 6 லிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன❓
3⃣ *கர்த்தர் என் விண்ணப்பத்தைக்கேட்டார்,* கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.சங்கீதம் 6:9
விண்ணப்பம் என்றால் என்ன❓ ஜெபம் என்றால் என்ன❓
இரண்டும் ஒன்றா அல்லது வேறுவேறா❓ எது சரி❓
4⃣ Psalms 6:1-4 (TBSI) "கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்."
"என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன."
"என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்."
"திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்."
தேவனின் இதயத்துக்கு ஏற்றவனுக்கு ஏன் ☝இந்த நிலை...❓
5⃣ Psalms 6:8 (TBSI) "அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்."
யார் இந்த அக்கிரமக்காரர்கள்❓
6⃣ இதில் முதல் 7 வசனங்களில் கர்த்தர் தன்னை வெறுத்தது போலவும் அதனால் தான் அடையும் கஷ்டங்களையும் தெளிவாக கூறி இருக்கிறார்......
கடைசி 3 வசனங்களில் என் விண்ணப்பத்தை கேட்டார் என்று தெளிவாக கூறுகிறார்...
அவர் விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்ததாக வசனம் இல்லை... *பின் எதன் அடிப்படையில் என் விண்ணப்பத்தை கேட்டார் என்று சொல்கிறார்❓*
7⃣ மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?சங்கீதம் 6:5
இதன் அர்த்தம் என்ன❓
8⃣ என் *பகைஞர்* எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். சங்கீதம் 6:10
இங்கு பகைஞர் என்று குறிப்பிடுவது யாரை❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[17/10 10:45 am] Ceous Joseph VDM: 3⃣ *கர்த்தர் என் விண்ணப்பத்தைக்கேட்டார்,* கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.சங்கீதம் 6:9

இரண்டும் ஒன்றா அல்லது வேறுவேறா❓ எது சரி
விண்ணப்பம் :
வேண்டுதல்கள் நிறைந்தது
ஜெபம் :
வேண்டுதல்களும் , நன்றிகளும் நிறைந்தது..
[17/10 11:02 am] Levi Bensam Pastor VDM: யாக்கோபு 4:2-3
[2]நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
[3]நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று *தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால்,*👇 👇 👇 👇 👇 பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
[17/10 11:03 am] Levi Bensam Pastor VDM: ஏசாயா 38:3-5
[3]ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று *விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.*😭😭😭😭😭😭
[4]அப்பொழுது எசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
[5]நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், *உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்*👂👂👂👂👂👂; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
[17/10 11:04 am] Levi Bensam Pastor VDM: ரோமர் 11:3-4
[3]கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று *இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,*👇 👇 👇 👇 👇 👇 👇
[4]அவனுக்கு உண்டான தேவவுத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத *ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாகவைத்தேன்* என்பதே.
[17/10 11:11 am] Levi Bensam Pastor VDM: *அன்னாளின் விண்ணப்பம்*👍👇 👇 👇 👇 👇 👇 1 சாமுவேல் 1:10-11,26-27
[10]அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, *கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:*
[11]சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
[26]அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, *இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான்* என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
[27], *இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.*✅✅✅✅✅👍👌
[17/10 11:16 am] Levi Bensam Pastor VDM: *Application was Rejected*👇 👇 👇 👇 👇 👇 👇 எரேமியா 7:16
[16] *நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்;❌❌❌❌❌❌❌❌ அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.*
[17/10 11:18 am] Levi Bensam Pastor VDM: எரேமியா 11:13-14
[13]யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.
[14] *ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம்,❌❌❌❌❌❌❌❌❌❌ அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.*🤔🤔🤔🤔🤔🤔🤔
[17/10 11:21 am] Levi Bensam Pastor VDM: *தாவீதின் விண்ணப்பம் அங்கிகரிக்கவில்லை*👇 👇 👇 👇 👇 👇 👇 2 சாமுவேல் 12:15-18
[15]அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
[16]அப்பொழுது *தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
[17]அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
[18] *ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று.* பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
[17/10 11:24 am] Levi Bensam Pastor VDM: *இன்று அநேகருடைய விண்ணப்பம் ஏன் கேட்கபடவில்லை*❓❓❓❓❓❓❓
[17/10 11:40 am] Levi Bensam Pastor VDM: *நம்ம யோனா தீர்க்கதரிசியின் கோபமா விண்ணப்பம்🤔*👇 👇 👇 👇 👇 👇 👇 யோனா 4:1-4
[1]யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் *கடுங்கோபங்கொண்டு,*
[2] *கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி*: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
[3]இப்போதும் கர்த்தாவே, *என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்😳😳😳😳😳😳😳😳 நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.*
[4]அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
[17/10 11:44 am] Levi Bensam Pastor VDM: *நம்மில் எத்தனை பேர் இப்படியும் விண்ணப்பம் செய்தீர்கள்*❓❓❓❓😀
[17/10 11:45 am] Elango: *தேவனுக்கு கீழ்ப்படியாததே*😭😭😭
நீதிமொழிகள் 28:9
[9] *வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.*
நீதிமொழிகள் 15:8
[8] *துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது;* செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
[17/10 11:48 am] Levi Bensam Pastor VDM: *அருமையான விண்ணப்பம்*👇 👇 👇 👇 பிலிப்பியர் 4:6
[6]நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து *உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.*👍👍👍👍👍👍
[17/10 11:52 am] Elango: 👍👍
ஊழியர் வின்சன்ட் செல்வக்குமார் இப்படி ஜெபம் பண்ணினாராம்👇🏻
*ஆண்டவரே இன்று எனக்கு நீர் காட்சி தராவிட்டால் நான் பழைய பாவத்திலேயே தண்ணீ புகை பாவத்திலேயே திரும்பவும் செய்யப்போகிறேன் என்றாராம்....*😳😳🤔🤔🤔
பிறகு கடைசியில் ஆண்டவர் அவருக்கு காட்சியளித்தாராம்.
அவர் சாட்சி யூடூப்பில் பார்த்தேன்.
[17/10 11:53 am] Elango: ஆரம்ப விசுவாசியாக அவர் இருந்த போது நிகழ்ந்ததாம்
[17/10 11:53 am] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 88:2,13
[2] *என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக*👌👌; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
[13]நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; *காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.*
[17/10 2:07 pm] Elango: 4⃣ Psalms 6:1-4 (TBSI) "கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்."

*தேவனின் இதயத்துக்கு ஏற்றவனுக்கு ஏன் ☝இந்த நிலை...❓*
[17/10 5:38 pm] Benjamin Prasad 2 VDM: உண்மை கிறிஸ்தவர்கள் பலரும் பலவிதமான துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் உள்ளாக நேரிடுகிறதே....
[17/10 6:13 pm] Levi Bensam Pastor VDM: *ஏன் தேவன் தாவீது மேல் கோபம் பட வேண்டும், காரணம் இல்லாமல் தேவன் தேவன் கோபங் கொள்ள மாட்டார்.*
[17/10 7:34 pm] Elango: *சங்கீதம் 6 விளக்கவுரை*
*தலைப்பு:-*
“சுகவீனத்தின் போது விசுவாச விண்ணப்பம்”
*உட்பிரிவு:-*
வச.1-5 குணமாக்கும்படி விண்ணப்பம்.
வச.6-7 மன துயரத்தின் விளைவுகள்.
வச.8-10 விடுதலை.
*வசனங்களுக்கான விளக்கங்கள்:-*
வச.1-4 தாவீதுக்கு நோய் வந்து, பெலன் குன்றி போன சமயத்தில் தனக்கு இரங்கும்படி வேண்டினார். தன்னுடைய நற்செயல்களை கூறி விண்ணப்பிக்காமல் உமது கிருபையின்படி என்னை இரட்சாசியும் என்றார். அவரின் கிருபையால் தான் நாம் ஆசீர் பெறடாகிறோம்.
வச.2 நான் பெலனற்று போனே என்று தாவீது கூறுவது போன்று நமது பெலவீனம், குறைகள், தகுதியின்மை ஆகியவற்ற கூறி ஜெபிப்பது நல்லது. ஆனால் கிறிஸ்துவுக்குள் நமக்கு பெலன் உண்டு என்பதையும் விசுத்தி ஜெபித்து பெற்றுக்கொள்ள வேண்டும் (பிலி 4:13)
வச.5 தான் மரணமடைந்தால் கர்த்தரை நினைவு கூர்ந்து அவரை துதிக்க முடியாது என்பதால் தன்னை குணமாக்கி நீண்ட ஆயுள் தரும்படி கேட்கிறார்.
வச.8-10 கர்த்தர் மேல் தாவீதின் நம்பிக்கை இந்த பகுதி விளக்குகிறது. நமது விண்ணப்பங்களை கர்த்தர் கேட்டு பதில் தருவார் என நம்பிக்கையோடு விண்ணப்பிக்கக்கடவோமாக.
- https://charlesmsk.blogspot.in/2016/07/6.html?m=1
[17/10 7:36 pm] Elango: 🎼🎸 *இன்றைய (17/10/2017) வேத தியானம் - சங்கீதம் 6⃣*🎼🎸

[17/10 7:55 pm] Sridhar VDM: நன்கு புரிந்தேன் ஐயா ஜெபம் செய்யும் முன் நம்முடய குற்றங்களை அறிக்கை பன்னிட்டு பிறகு வின்னப்பத்தை ஏறெடுக்கனும்.
[17/10 8:08 pm] Jeyarani VTT: 5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு, ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படி யோபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான். இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்.
யோபு 1:5
ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்
[17/10 10:44 pm] Elango: 6⃣ இதில் முதல் 7 வசனங்களில் கர்த்தர் தன்னை வெறுத்தது போலவும் அதனால் தான் அடையும் கஷ்டங்களையும் தெளிவாக கூறி இருக்கிறார்......

*கர்த்தர் மேல் தாவீது கொண்டிருந்த விசுவாசத்தை அவருடைய ஜெபத்தில் நாம் உற்று கவனிக்கலாம்.
சங்கீதம் 6:9
[9]கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; *கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.*
நாம் ஆண்டவரிடத்தில் கேட்கும் போது ஜெபிக்கும் போது விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.
மத்தேயு 21:22
[22]மேலும், *நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்* என்றார்.
மாற்கு 11:24
[24]ஆதலால், *நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.*
1 யோவான் 5:15
[15] *நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.*
ஆமென். அல்லேலுயா.
*நாமும் நம்முடைய ஜெபத்தை விண்ணப்பத்தை கர்த்தர் நிச்சயம் கேட்பார் பதிலளிப்பார் என்ற விசுவாசத்தோடு விண்ணப்பங்களை ஏறெடுப்போமாக.* ஆமென்.
சங்கீதம் 40:1
[1]கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்
[17/10 10:50 pm] Elango: 1⃣ *சங்கீதம் 6 யாரால், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது அல்லது என்ன நோக்கத்திற்க்காக எழுதப்பட்டது ❓*
இந்த சங்கீதத்தை எழுதியது தாவீது.
தாவீது நோய் வந்து, பெலன் குன்றின சமயத்தில் தனக்கு இரங்கும்படி ஆண்டவரிடத்தில் வேண்டுகிறார்.
*தன்னுடைய நற்கிரியைகளை சொல்லி விண்ணப்பபிக்காமல் *உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்* வசனம் 6:4 என்கிறார்.
*நாமும் கர்த்தருடைய கிருபையின் மூலமே ஆசீர்வாதங்ளை பெறுகிறோம்*
யோவான் 1:16
[16]அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்
[17/10 10:53 pm] Elango: *இன்னோரு மொழிப்பெயர்ப்பில் சங்கீதம் 6*
1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:1
2 ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், *நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்; ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:2
3 என் உயிர் ஊசலாடுகின்றது; ஆண்டவரே, *இந்நிலை எத்தனை நாள்?*😭😭😭😭😭😭😭😭
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:3
4 ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:4
5 இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை; பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:5
6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:6
7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:7
8 *தீங்கிழைப்போரே!* நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், *ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.*👍👍👍👍🙏🙏🙏👂👂👂👂
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:8
9 *ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:9
10 என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 6:10
[17/10 10:55 pm] Elango: *இன்னோரு மொழிப்பெயர்ப்பில் சங்கீதம் 6*
சங்கீதம் 6Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
என்னைக் குணமாக்கும்!
என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
[17/10 10:57 pm] Elango: 2⃣ சங்கீதம் 6 லிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன❓
விசுவாச ஜெபம் ஜெயத்தை நிச்சயம் தரும்.
யாக்கோபு 1:6-7
[6]ஆனாலும் அவன் *எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்;* சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
[7]அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
சங்கீதம் 27:13
[13]நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று *விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.*👂👂👂👂👂
[17/10 11:04 pm] Elango: 7⃣ மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?சங்கீதம் 6:5
இதன் அர்த்தம் என்ன❓
நாம் மரணமடைந்தால் கர்த்தரை நினைவுகூர்ந்து அவரை துதிக்க முடியாது என்பதால் தன்னைக் குணமாக்கி நீண்ட ஆயுளை தரும்படி கேட்கிறார் தாவீது.
ஏசாயா 38:18-19
[18] *பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.*
சங்கீதம் 30:8
[8] *நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?*
[19] நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், *உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.*
சங்கீதம் 115:17-18
[17] *மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.*
[18]நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.👏👏👏👏👏👏🗣🗣🗣🗣🗣🗣
[17/10 11:13 pm] Elango: 5⃣ Psalms 6:8 (TBSI) "அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்."
யார் இந்த அக்கிரமக்காரர்கள்❓
தேவ பகைஞர்களும், தேவ மனிதர்களை பகைக்கிறவர்ளும், தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களும், பிசாசின் கிரியைகளை செய்கிறவர்களுமே.
*தங்களை வெறுக்கிறவர்களால் அநியாயமாக நடத்தப்படுகிறவர்களுக்கும், பொய்யாய்க் குற்றாஞ்சாட்டுகிறவர்களுக்கும், அல்லது தாக்கப்படுகிறவர்ளுக்கும் இந்த சங்கீதம் ஒரு எடுத்துக்காட்டு.*
கெர்ச்சிக்கிற சிங்கம் போல நம்மை கிழித்தெறிய தேடுகிற நம்முடைய எதிரியாகிய சாத்தானுக்கும் அவனுடைய அசுத்த ஆவிகளுக்கும் இந்த ஜெபம் பொறுத்தமானது.
*சாத்தானிடமிருந்து விடுதலையை பெற ஜெபிப்பது எப்போதும் நல்லது*
மத்தேயு 6:13
[13]எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
[17/10 11:44 pm] Elango: 3⃣ *கர்த்தர் என் விண்ணப்பத்தைக்கேட்டார்,* கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.சங்கீதம் 6:9

வேதாகமத்தில் ஜெபம் என்பது தேவனை நோக்கி நாம் நன்மைகளை பெறும்படியாகவும், தகப்பன் பிள்ளை என்ற உறவில் பேசுவதும், பாவ அறிக்கையையும், துதி ஸ்தோத்திரத்தையும், ஆசீர்வாதங்களையும், சத்துருவுக்கு விரோதமாக வேண்டுதலையும் குறிக்கிறது. சில வேளையில் ஜெபம் என்பது பரம தகப்பனோடு சம்பாஷனை செய்வது.
*ஜெபத்திற்க்கு மறு பெயர்கள்*
1. உதவியை கேட்டலும் நியாயாதிபதி 3:9, சங்கீதம் 72:12
2. மனதிலுள்ள துன்பத்தை வியாகுலத்தை அறிவித்தலும் சங்கீதம் 6
3. தேவ தயவை நாடுதலும் உபாகமம் 3:23-25
4. வேத வார்த்தையை தியானம் செய்தலும் யோபு 15:4
5. தேவனை தொழுது ஆராதித்தல்
ஆதியாகமம் 4:26;
*தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுதல் ஜெபம் தான்.*
*ஜெபத்திற்க்கு வேண்டிக்கொள்ளுதல் என்பது இன்னோரு பெயர்*
மத்தேயு 6:8
[8]அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி *நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு* முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
யோவான் 17:20
[20] *நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல்,* இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
அப்போஸ்தலர் 8:22
[22]ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, *தேவனை நோக்கி வேண்டிக்கொள்;* ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
ரோமர் 8:26
[26]அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். *நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று* அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

Post a Comment
0 Comments