[15/09 10:14 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 15/09/2017* 🕎
1⃣ *யோசேப்பு கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*
2⃣ யோசேப்பு கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்ன❓
3⃣ *யோசேப்பு கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[15/09 9:16 am] Aa Jeyaseelan Bro VDM: 🌹யோசேப்பு -- கிறிஸ்து ஒப்புமை🌹
1. மந்தை மேய்க்கிறவன் (ஆதி. 37:2)
நல்ல மேய்ப்பர்
(யோவான் 10:11,14).
2. அவனுடைய தகப்பனால் நேசிக்கப்பட்டவன் (ஆதி.37:3)
இவர் என் நேசக்குமாரன் (மத்தேயு 3:17).
3. தனது சகோதரால் வெறுக்கப்பட்டவன் ( ஆதி. 37:4, 5) காரணமின்றி பகைக்கப்பட்டவர் (யோவான் 15:25).
4. விசுவாசிக்கவில்லை (ஆதி. 37:5)
சொந்த சகோதரர் கூட விசுவாசிக்கவில்லை (யோவா. 7:5).
5. வித்தியாசமானவன் (ஆதி. 37:7, 9) எல்லாவற்றிலும் இவரே முதல்வர் (கொலோசெயர் 1:18).
6. பகைக்கப்பட்டான் (ஆதி. 37:11) பகைக்கப்படுவதற்காக ஒப்புக்கொடுக் கப்பட்டார் (மாற். 15:10).
7. சகோதரரிடத்துக்கு அனுப்பப்பட்டான் (ஆதி. 37-1 3)
நான் என் நேசக்குமாரனை அனுப்புவேன்
(லூக்கா 20:13).
8. அவன் சீகேமுக்கு வந்தான் ஆதி. 37-13) அவர் சீகாருக்கு (அல்லது சீகேம்) வந்தார் (யோ. 4:4-5).
9. என் சகோதரர்களை தேடுகிறேன் (ஆதி. 37:16)
தேடவும் இரட்சிக்கவும் அவர் வந்தார் (லூக்கா 19:10).
10. அவனுக்கு விரோதமாய் திட்டம் வகுத்தனர்(ஆதி. 37:18) அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினர் (மத்தேயு 27:1, யோவான் 11:53).
11. வஸ்திரங்களை உரிந்தனர் (ஆதி. 37-.23)
அவரது வஸ்திரங்களை உரிந்துகொண்டனர் (மத்தேயு 27:28)
12. குழியில் போட்டனர் (ஆதி. 37:24). பயங்கரமான குழி (சங்கீதம் 40:2, 69:2, 14,15)
13. அவர்கள் உட்கார்ந்தனர்
(ஆதி. 37:25)
உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். (மத்தேயு 27:36).
14. 20 வெள்ளிக்காசுக்கு விற்றனர் (ஆதி. 37:28) 30 வெள்ளிக்
காசுக்காக காட்டி கொடுக்கப்பட்டார்
(மத்தேயு 26:15, 27:9, யாத்திராகமம் 21:32).
15. எகிப்துக்கு கொண்டு செல்லப்படுதல் (ஆதி. 37-36)
எகிப்திலிருந்து கொண்டு வரப்படல் (மத்தேயு 2:14, 15)
16. கர்த்தர் யோசேப்புடனிருந்தார் (ஆதி. 39:2, 21, 23)
பிதா என்னுடனிருக்கிறார் (யோவான் 16:32).
17. எல்லாம் அவனது கரத்தில் ஒப்படைக்கப்பட்டது
(ஆதி 39:3)
எல்லாம் அவருடைய கரத்தில் கையளிக்கப்பட்டுள்ளது (யோவான் 3:35)
18. யோசேப்பினிமித்தம் ஆசீர்வாதம் (ஆதி 39:5) கிறிஸ்துவினிமித்தம் ஆசீர்வாதம் (எபேசியர் 1:3, 4:32).
19. உயர்ந்த மனிதன் (ஆதி 39:6) எல்லாவற்றிலும் விரும்பப்படத்தக்கவர்
(உன்னத. 5:16)
20. அவனது கால்களை தொழுவில் மாட்டினர்(சங்105:18, 19)
அவரது கைகளையும் கால்களையும் உருவக்குத்தினார்கள்
(சங்கீதம் 22:16).
21. இரு அதிகாரிகள் யோசேப்புடன் சிறைச்சாலையில்
இருந்தனர் (ஆதியாகமம் 40:2-3) இருகள்வர்கள் அவருடன்சிலுவையில்அறையப்பட்டனர்.
(லூக்கா 23:32).
22. அவன் அவர்களுக்கு பணிவிடை செய்தான் (ஆதி. 40:4)
அவர் அவர்களுக்கு ஊழியம் செய்தார் (லூக்கா 22:27).
23. என்னை நினைத்துக்கொள்ளுங்கள் .(ஆதி.40:14) என்னை நினைவு கூறும்படி செய்யுங்கள் (1 கொரி. 11:24)
24. தேவனுடைய ஆவியைப் பெற்ற மனுஷன் (ஆதி. 41:38) பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டார்
(அப்போஸ்தலர் 10:38).
25. எனவீட்டின் மீது அதிகாரி (ஆதி. 41:40) குமாரனாக அவரது சொந்த வீட்டில் அதிகாரி (எபி 3:6).
26. முழங்கால் முடங்கும் (ஆதி. 41:43)
எல்லா முழங்கால்களும் முடங்கும் (பிலிப்பியர் 2:10)
27. 30 வயதுள்ளவன் (ஆதி. 41:46,எண்ணா 4:3)
முப்பது வயது நிரம்பிய போது (லூக்கா 3:23)
28. பூமி எங்கும் கொடிய பஞ்சம் (ஆதி. 41:56, 57) தேசத்தில் கொடியப் பஞ்சம் உண்டானது (லூக்கா 15:14)
29. எல்லா தேசங்களும் தானியம் கொள்ள வந்தன பூமி கடைசிபரியந்தம்
(ஆதி41:57)
என் இரட்சிப்பு (ஏசாயா 49:6)
30. அவன் அவர்களை அறிந்தான் (ஆதி.42:7, 8)
எல்லா மனிதர்களையும் அவர் அறிந்திருந்தார
்(யோ.2:24, 25).
31. அவர்கள் அவனை அறியவில்லை (ஆதி.42:8)
தங்கள் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள் வில்லை (யோவான் 1:10-11).
32. அவனுடைய இரத்தப்பலி கேட்கப்படுகிறது( ஆதி 42:22)
இரத்தப்பலி எங்கள் தலைமீதும் எங்கள் பிள்ளைகள் தலை
இருக்கக்கடவது (மத்தேயு 27:25)
33. யோசேப்பு அழுதான் ( ஆதி 42:24) பட்டணத்திற்காய் இயேசு கண்ணீர்
விட்டழுதார்(லூக்.19:41).
[15/09 10:32 am] Senthil Kumar Bro VTT: யோசேப்பின் விசுவாசத்தை நாம் உணர வேண்டும்....
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி. யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.
ஆதியாகமம் 50:25
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார், அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.
யாத்திராகமம் 13:19
[15/09 10:35 am] Senthil Kumar Bro VTT: விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
எபிரேயர் 11:22
[15/09 10:43 am] Aa Jeyaseelan Bro VDM: *யோசேப்பு - ஆதியாகமம் 49:22-26.*
1. யோசேப்பு, ராகேலுக்குப் பிறந்த முதல் குமாரன். இவளுக்காய் யாக்கோபு முழு மனதுடன் வேலைசெய்து, திருமணத்தின் போது லேயாள் மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
2. ஆதியாகமம் 30:1ல் ராகேல் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடினாள், எனக்குப் பிள்ளைகளைத்தாரும் இல்லையேல் நான் சாகிறேன் என்றாள்.
3. யோசேப்பு என்பதன் பொருள் ’இன்னும் தருவார்’ என்பதாகும், இது இன்னும் பிள்ளைகளைத் தருவார் என்பதற்கான வேண்டுதல் ஆகும். ராகேல் தன் மகனுக்கு யோசேப்பு என்று பெயர் சூட்டி, இன்னும் ஒரு குமாரனையும் தேவன் கூட்டித்தருவார் என்றாள். (ஆதி. 30:24).
4. மோசே யோசேப்பை ஆசீர்வதித்தார் உபாகமம் 33:13-17.
5. யாக்கோபும் மோசேயும் யோசேப்பு கனிகொடுப்பான் என வாக்குத்தத்தம் செய்தனர். இருமடங்கு ஆசீர்வாதம் / சேஷ்டபுத்திரபாகம் ரூபனுக்கு சேர வேண்டியது, இது யோசேப்புக்கு அளிக்கப்பட்டது, யோசேப்பின் குமாரர்களாகிய எப்ராயீம் மற்றும் மனாசே இவர்கள் இருவரையும் யாக்கோபு ஆசீர்வதித்து இஸ்ரவேலின் காணியாட்சிக்குள் இரு கோத்திரங்களாய் உட்படுத்தினான். ஆதியாகமம் 48:1-22.
6. யாக்கோபு, யோசேப்பு பல சோதனைகளைப் பெற்றான் எனக்காட்டுகிறார், இவற்றை யோசேப்பு தேவனது பெலனால் மேற்கொண்டான் எனக்கூறுகிறான். யோசேப்பு, "அன்றியும் அவரது தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மேக்கேதுவாய் நடக்கிறது" என்பதற்கு ஜீவனுள்ள சாட்சியாய் இருக்கிறான், (ரோமர் 8:28).
7. எண்ணாகமம் 1ன் ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி, யோசேப்பின் கோத்திரம் 79,900 ஆக இருந்தனர், வனாந்திர இறுதிப்பயணத்தின் போது இவர்களது கணக்கெடுப்பு 85,200 ஆக உயர்ந்தது, இது இஸ்ரவேலின் கோத்திரத்தாரில் மிகப்பெரிய எண்ணிக்கையாய் இருந்தது. (எண்ணாகமம் 26:34,37).
8. எப்ராயீம் வடக்கு இராஜ்ஜியத்தில் முக்கியமான பங்கு வகித்தவனாய் விளங்குகிறான், இவனது கோத்திரத்தாருக்குரிய முக்கியத்துவத்தை காட்டும் படிக்கு இவன் எப்ராயீம் என அறியப்பட்டான். இவன் மனாசேயிக்கு முன்னதாய் ஆசீர்வாதம் பெற்றவன் (ஆதியாகமம் 48:17-19). இது ஓசியா 12:1,2. ல் காட்டப்பட்டுள்ளது.
9. யோசேப்பு தனது உதாரணத்தை பற்றிய உண்மையை 1 பேதுரு 5:6ல் காண்கிறோம்.
[15/09 10:44 am] Elango: வேதாகமம் கையில் இல்லாத காலத்திலேயே, உண்மையிலேயே யோசேப்பின் பரிசுத்தத்தைக்குறித்து அதிகமாக ஆச்சர்யப்பட வைக்கிறது.
*வேசித்தனத்திற்க்கு விலகியோடுங்கள் என்பதை தன் பரிசுத்த வாழ்க்கையில் காண்பித்தார் யோசேப்பு.*
ஆதியாகமம் 39:10-12
[10]அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
[11]இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.
[12] அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். *அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.*🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
[15/09 10:48 am] Elango: அதேப்போல யோசேப்பின் பரிசுத்த பற்றி பேசும்போது, யோபுவின் பரிசுத்தத்தைப்பற்றியும் பேசியே ஆகவேண்டும்.
ஒரு பெண்ணை / ஆணை இச்சையோடு பார்த்தால் அது விபச்சாரம், தேவனுக்கு பிரியமில்லாத என்பதை யோபு அறிந்திருந்தார்.
யோபு 31:1-2
[1] *என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?*
[2]அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
[15/09 10:54 am] Elango: லேயாள் யாக்கோபுக்கு பெற்ற *மூத்த மகன்* தன் தகப்பனின் மனைவியோடு தகாதவிதமாய் விபச்சாரம் செய்தான்.
ஆதியாகமம் 35:22
[22]இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
ராகேல் யாக்கோபுக்கு பெற்ற *மூத்த மகன்* யோசேப்பு விபச்சார பாவத்திற்க்கு விலகி ஓடினான்.
ஆதியாகமம் 39:12
[12]அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
[15/09 11:03 am] Aa Thomas Pastor Brunei VDM: Praise the Lord.. The comparison of Joseph with Jesus is a good thought.. Do we also compare many other OT characters with Jesus?
[15/09 11:05 am] Aa Thomas Pastor Brunei VDM: If we know someone whose life was flawless do we take only those examples?
[15/09 11:06 am] Aa Thomas Pastor Brunei VDM: How about David?
[15/09 11:07 am] Elango: பழைய ஏற்ப்பாட்டில் கிறிஸ்துவைக் குறித்த தீர்க்க தரிசனங்களும், ஒப்புமைகளும்...?
*கிறிஸ்துவை பழைய ஏற்ப்பாடு தேவ மனிதர்களோடு ஒப்புமை... பழைய தியானம் பாஸ்டர்.*
https://vedathiyanam.blogspot.in/2017/05/blog-post_85.html?m=0
[15/09 11:15 am] Aa Sam Jebadurai Pastor VDM: Why not?? David is a Man of God
[15/09 11:26 am] Aa Sam Jebadurai Pastor VDM: All the characters in the Bible have their own weaknesses except Jesus.
[15/09 11:27 am] Thirumurugan VTT: *"யோசேப்பின் கோத்திரத்தில் இருந்து சில காரியங்களை..."*
👉👉யாக்கோபின் 12 குமாரர்களில் ஒருவனாக யோசேப்பு இருக்கின்ற போதிலும் இவனுக்கென்று தனியாக இவனது பெயரில் கோத்திரமில்லை. காரணம் இவனுக்குப் பதிலாக இவனுடைய இரண்டு குமாரர்களுக்கும் (எப்பிராயீம் மற்றும் மனாசே) அந்த வீதம் கிடைத்து யோசேப்பு "இரட்டிப்பான ஆசீர்வாதம்" பெற்றான் (ஆதி. 48, யோசுவா 14: 4, எசேக்கியேல் 47:13).
👉👉சில சமயங்களில், திருமறை "யோசேப்பு" என்னும் பெயரில் கோத்திரத்தை குறிப்பிடுகிறது (எண்ணா. 13:11, 36: 5, வெளி. 7: 8). எப்படியிருந்தாலும், "யோசேப்பின் கோத்திரம்" என்று வரும்போது அது "எப்ராயீம்" அல்லது "மனாசே" கோத்திரத்தை அல்லது "யோசேப்பின் வீட்டாரைக்" குறிக்கிறது.
👉👉யாக்கோபு தனது ஒவ்வொரு மகனுக்கும் தீர்க்கதரிசனத்தைத் தெரிவித்தபோது, யோசேப்புக்கு மட்டும் மிக நீண்ட நிலையில் உரைத்திருப்பதைக் காணலாம் (ஆதி. 49: 22-26).
👉👉பன்னிரண்டு கோத்திர பிதாக்களில் யோசேப்பு யாக்கோபிற்கு பதினொன்றாவது மகனாவான். அவனுடைய சகோதரர்கள் நடுவே பிரபுவாக ஜொலித்தவன் இந்த யோசேப்பு.
👉👉ஆதியாகமம் 37-51 வரையுள்ள அதிகாரங்களில் யோசேப்பின் வாழ்க்கை, அவனுடனான அவனது சகோதரர்களின் மோதல், குழியில் இடுதல், இஸ்மவேலர் கையில் விற்றுப்போடுதல் முதலான காரியங்களைக் குறித்து விளக்கமாக வாசிக்கலாம்.
👉👉அநேக வருடங்கள் கழித்து, மோசே யோசேப்பின் கோத்திரத்திற்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்கள் அவன் தனது சகோதரர்கள் மத்தியில் பிரபுவாக விளங்கினதை மீண்டும் ஒரு விசை வலியுறுத்தபடுகிறது (உபா. 33: 13-16).
👉👉யாக்கோபு 1:17 ல் _"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை"_ வாசிக்கிறதுபோல, தேவன் ஒருவரே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் அதாவது தற்காலிக (உலகப்பிரகாரமான) மற்றும் நிரந்தர ஆதிர்வாதங்களுக்கு (ஆன்மீக) காரணகர்த்தா என்பதை யோசேப்பு நமக்கு நினைப்பூட்டுகிறார்.
👉👉நம் வாழ்வில் நடந்தேறும் எல்லா தீமையான காரியங்களையும் தேவன் யோசேப்பின் வாழ்வில் நன்மையாக முடியச்செய்தது போல செய்வார் என்கிற காரியத்தையும் தெளிவு படுத்துகிறது (ஆதி. 50:19:20).
[15/09 11:32 am] Aa Thomas Pastor Brunei VDM: Thanks Bro Sam for the answers..
I may be wrong in failing to 'see' Jesus in the OT saints..
My understanding is Bible does say about typology of Jesus
1. The Paschal Lamb
2. The Smitten Rock
3. The Bronze Serpent and so on...
Even Jesus compared Himself to bronze serpent and Jonah's three day stay in fish belly...
Nowhere bible explicitly use a OT character as typology for Jesus..
May be we use the characters to show how a person can live such an exemplary life by God's grace and power.
[15/09 11:32 am] Aa Thomas Pastor Brunei VDM: The only person that the bible compares Jesus with is Adam..
[15/09 11:33 am] Aa Thomas Pastor Brunei VDM: I may be wrong.
[15/09 11:35 am] Aa Thomas Pastor Brunei VDM: God does uses some incidents in the OT as foreshadow for us understand His salvation, church and His plan.
[15/09 11:38 am] Aa Sam Jebadurai Pastor VDM: You misunderstood the concept of Typology. Old Testament saints are just foreshadows of Jesus, the messiah. Please understand the concept of Messiah...
[15/09 11:39 am] Aa John Rajadurai Bishop VTT: Type and Shadows
[15/09 11:40 am] Aa John Rajadurai Bishop VTT: Sis. UMA ps. Sam Jebadurai. He is not Brother . Ok va ma
[15/09 11:45 am] Aa Thomas Pastor Brunei VDM: Give me time to go over it.
I thought the OT saints were reflecting the Godly character in their life..
[15/09 11:46 am] Aa Sam Jebadurai Pastor VDM: Yes,they reflected Godly character in their life.
[15/09 11:47 am] Aa Thomas Pastor Brunei VDM: But taking them as Typology of Jesus Christ, Foreshadow of Jesus Christ... Hhmmmmm
[15/09 11:49 am] Aa Thomas Pastor Brunei VDM: We have so many sermons and messages about comparison of OT saints with Jesus that my post may look very odd...
[15/09 11:51 am] Aa Thomas Pastor Brunei VDM: Hope it is our own explanation and I imagination.
Forgive me if it sounds foolish..
[15/09 12:04 pm] Aa Sam Jebadurai Pastor VDM: *Classification of types:*
1. Persons: In the writing of scripture God used the recording of history to be such that certain persons are meant to be viewed as a pre figuring another person to come.
Romans 5:14 (ESV) Yet death reigned from Adam to Moses, even over those whose sinning was not like the transgression of Adam, who was a type of the one who was to come.
2. Offices: The Aaronic priesthood is typical of Christ's priesthood.
3. Institutions: The Mosaic tabernacle is a typical of the heavenly institution.
4. Events: In the writting of scripture God caused historical events to be recorded in such a way that they may be viewed as foreshadowing of events to come.
1 Corinthians 10:11 (ESV) Now these things happened to them as an *example*( G τύπος-tupos-types)
, but they were written down for our instruction, on whom the end of the ages has come.
Colossians 2:17 (ESV) These are a shadow of the things to come, but the substance belongs to Christ.
[15/09 12:05 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Even Jesus was compared with Melchizedek.
Hebrews 7:17 (ESV) For it is witnessed of him, “You are a priest forever, after the order of Melchizedek.”
[15/09 12:07 pm] Aa Sam Jebadurai Pastor VDM: It is interpretation not just listening somebody's sermon. So when you say something which is against Biblical Hermeneutics, it is odd.
[15/09 12:16 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro Sam would you take this as comparison or a Reference to Jesus Priesthood ?
[15/09 12:18 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Hebrews 7:1-2 (TBSI)
1 "இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்."
2 "இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்."
[15/09 12:19 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Please read the whole chapter and reply.
[15/09 12:19 pm] Aa Thomas Pastor Brunei VDM: In the classification of types:
1. It is Jesus with Adam.. It is very clearly stated in that verse.
[15/09 12:19 pm] Aa Thomas Pastor Brunei VDM: OK Bro Sam. God bless all...
[15/09 1:14 pm] Thirumurugan VTT: திருமறைக்கு புறம்பான அல்லது கூறப்படாத எப்படிப்பட்ட காரியங்களை பேசுகிறவர்களாக இருந்தாலும் அவர்களை *"மடையர்கள்"* என்று கூறுவது நற்பண்புடையது அல்ல. மாறாக அப்படிப்பட்டவர்களை திருமறை உரைப்பது போலவே கள்ள உபதேச காரர்கள் அல்லது பொய்யர்கள் போன்ற பதங்களை பயன்படுத்துங்கள்.
[15/09 1:15 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இங்கு யாரும் அப்படி இல்லையே.
[15/09 3:11 pm] Aa Thomas Pastor Brunei VDM: Genesis – Creator & promised Redeemer
Exodus – the Passover Lamb
Leviticus – High Priest
Numbers – water in the desert
Deuteronomy – He becomes the curse for us
Joshua – Commander of the army of the Lord
Judges – delivers us from injustice
Ruth – our Kinsman-Redeemer
1 Samuel – all in one, He is the Prophet/Priest/King
2 Samuel – King of grace & love
1 Kings – a Ruler greater than Solomon
2 Kings – the powerful prophet
1 Chronicles – Son of David that is coming to rule
2 Chronicles – the King who reigns eternally
Ezra – Priest proclaiming freedom
Nehemiah – the One who restores what is broken down
Esther – Protector of his people
Job – Mediator between God and man
Psalms – our song in the morning and in the night
Proverbs – our wisdom
Ecclesiastes – our meaning for life
Song of Solomon – Author of faithful love
Isaiah – Suffering Servant
Jeremiah – the weeping Messiah
Lamentations – He assumes God’s wrath for us
Ezekiel – Son of Man
Daniel – the stranger in the fire with us
Hosea – faithful husband even when we run away
Joel – He is sending His Spirit to His people
Amos – delivers justice to the oppressed
Obadiah – Judge of those who do evil
Jonah – the greatest missionary
Micah – He casts our sin into the sea of forgetfulness
Nahum – proclaims future world peace we cannot even imagine
Habakkuk – crushes injustice
Zephaniah – the Warrior who saves
Haggai – restores our worship
Zechariah – prophesies a Messiah pierced for us
Malachi – sun of righteousness who brings healing
Matthew – the Messiah who is King
Mark – the Messiah who is a Servant
Luke – the Messiah who is a Deliverer
John – the Messiah who is a God in the flesh
Acts – the Spirit who dwells in His people
Romans – the righteousness of God
1 Corinthians – the power and love of God
2 Corinthians – He is the down payment of what’s to come
Galatians – He is our very life
Ephesians – the unity of our church
Philippians – the joy of our life
Colossians – holds the supreme position in all things
1 Thessalonians – our comfort in the last days
2 Thessalonians – our returning King
1 Timothy – Savior of the worst sinners
2 Timothy – leader of the leaders
Titus – foundation of truth
Philemon – our Mediator
Hebrews – our High Priest
James – He matures our faith
1 Peter – our hope in times of suffering
2 Peter – the One who guards us from false teaching
1 John – source of all fellowship
2 John – God in the flesh
3 John – source of all truth
Jude – protects us from stumbling
Revelation – King of Kings and Lord of Lords,
The Alpha and the Omega,
The Beginning and the End, and
He is coming again and the One who makes all things new.
[15/09 3:12 pm] Aa Thomas Pastor Brunei VDM: This is quite interesting.. I am learning..
[15/09 5:04 pm] Aa Jeyakumar Toothukudi VTT: ஓன் பட்டணத்து ஆசாரியன் __இது என்ன பணி?
[15/09 7:46 pm] Thirumurugan VTT: மத்தேயு 24:13 ல் *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்* என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தைக் குறித்து சில மாறுபட்ட விளக்கங்கள் இன்றைய நாட்களில் கொடுக்கப்பட்டும் போதிக்கப்பட்டும் வருகிறது. இதை குறித்ததான திருமறை அளிக்கும் சரியான விளக்கம் என்ன? நம்முடைய இரட்சிப்பு நிலையற்றதா? இந்த வசனம் யாரைக் குறித்து கூறுகிறது? தயவாய் உங்கள் பதில்களை பதிவிடுங்கள். நானும் பதிவிடுகிறேன்.
[15/09 8:02 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இன்றைய தலைப்புக்கு இது சம்பந்தப்பட்ட விஷயமாக தெரியவில்லையே...
[15/09 8:07 pm] Thirumurugan VTT: இறுதியாக மதியம் 12:21க்கு பிறகு இன்றைய தலைப்புக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. மாறாக சம்பந்தமில்லாத பதிவுகள் தான் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவுகளுக்கு நீங்கள் மறுபடி அளிக்கவும் இல்லை. ஆனால் நான் பதிந்த பதிவுக்கு நீங்கள் மறுபடி வழங்கியது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.
[15/09 8:38 pm] Aa Sam Jebadurai Pastor VDM: நான் அந்த பதிவுகளை இன்னும் பார்க்கவில்லை.குழு ஒழுங்கு என்பது மிகவும் முக்கிய மே. நீங்கள் யோசேப்பு குறித்த இங்கு பதிவிடப்படாத பதிவுகளை பதிவிடலாமே
[15/09 10:02 pm] Aa Sridhar VDM: Yes am also
[16/09 7:40 am] Thirumurugan VTT: *"12 கோத்திரங்களைக் குறித்து யாக்கோபு உரைத்த தீர்க்கதரிசனத்தின் நோக்கம்"*
_(ஆதியாகமம் 49: 1-28)_
இந்தத் தீர்க்கதரிசனங்களைப் பெற்ற யாக்கோபின் மகன்கள் மெய்யாகவே எகிப்தில் மரிப்பார்கள். தங்கள் முன்னோர்களைப் போலவே, தேவனுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் வாழ்நாளில் நிறைவேறுவதை காண அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படியானால், அவர்கள் வாழ்ந்திருந்த நாட்களில் அவர்கள் மரணத்திற்கு பிறகு சம்பவிக்கும் சம்பவங்களை ஏன் தேவன் முன்னறிவித்தார்? என நமக்கு கேட்க தோன்றும்.
மோசேயினால் எழுதப்பட்ட இதை முதலில் வாசித்தவர்களுக்கு இந்தத் தீர்க்கதரிசனங்களின் அர்த்தம் வேண்டியதாயிருந்தது, அதை அவர்கள் புரிந்தும் கொண்டார்கள். மேலும் இந்த 12 கோத்திரங்களும் யாக்கோபின் சந்ததியினர் என்பதை மறந்து விட வேண்டாம், இவர்களுடைய முற்பிதாக்களின் தீர்க்கதரிசனங்களை உணர்ந்து வாழும்படியான அற்புதமான பாக்கியத்தைப் பெற்றவர்களானார்கள் தலைமுறையினர். இங்கே கவனிக்க வேண்டிய மற்ற காரியம் யாக்கோபு உரைத்த இந்த காரியங்களின் மதிப்பு எத்தகையதாய் இருந்தது.
யாக்கோபின் வார்த்தைகள் அவர்களுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கு பயனுள்ளதாக இருந்ததுபோல அவர்களைப் பற்றிய தீர்க்கதரிசனம் அதாவது நிறை வேறினவைகளும் இன்னும் நிறை வேறாதவைகளும் நமக்கும் பயனுள்ளதாகவும் பாடங்களாகவும் உள்ளன.
இந்த வேதபாகத்தை புரிந்து கொள்வகற்கான சில திறவுகோள் வினாக்கள்:
*(1) யாக்கோபு இந்த பாகத்தில் உரைத்த அனைத்து தீர்க்க தரிசனங்களும் நிறைவேறி விட்டனவா? இல்லை என்றால், ஏன்?*
*(2) யாக்கோபின் புத்திரர்கள் கானான் தேசத்திலே இங்கு உரைக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேறப் போவதை காண மாட்டார்கள் என்கிறபோது, என்ன நோக்கத்திற்காக இந்த தீர்க்கதரிசனம் யாக்கோபின் குமாரர்களுக்கு அருளப்பட்டது?*
*(3) யாக்கோபு மற்றும் அவன் குமாரர்களுக்கு இடையே நடந்த இந்த உரையாடலை என்ன காரணங்களுக்காக மோசே பதிவு செய்தார்?*
*(4) பாவமான காரியங்களை செய்த ரூபன், சிமியோன், மற்றும் லேவியைக் கடிந்து கொண்ட யாக்கோபு யூதா 38ஆம் அதிகாரத்தில் அவ்வளவு பெரிய பாவம் செய்திருக்க, அவனை கடிந்து கொள்ளாமல் அநேக ஆசீர்வாதங்களை குறிப்பாக மேசியாவிற்கு முற்பிதாவாக இருக்கும் ஆசீர்வாதத்தை அளித்தது ஏன்?*
*(5) இந்த தீர்க்க தரிசன வசனங்களில் இருந்து நான் என்னென்ன காரியங்களை கற்றுக்கொள்ளுகிறோம்?*
[16/09 8:01 am] Aa Thomas Pastor Brunei VDM: Praise the Lord. Bro Thiru At the moment i can answer the first question. The answer is NO.. I got this answer from your second question. 😀😀
[16/09 8:06 am] Thirumurugan VTT: Read Qs 1 and 2 once again please. You are so quick in understanding but proper understanding.
[16/09 8:11 am] Thirumurugan VTT: *Q.1: Did every detail of Jacob’s prophecy come to pass? If not, why not?*
*Q.2: What purpose does this prophecy serve for the sons of Jacob, since none of them will live to see the fulfillment of them in Canaan?*
Tell me kenosis, how could you find the answer of Q.1 in Q.2?
[16/09 8:14 am] Aa Thomas Pastor Brunei VDM: The question in tamil seems little different..

Post a Comment
0 Comments