[21/09 8:48 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21/09/2017* 🕎
1⃣ *ஆசேர் கோத்திரத்தை* குறித்து வேதம் என்ன கூறுகிறது❓
2⃣ ஆசேர் கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்ன❓
3⃣ ஆசேர் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓
12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், *இன்றைக்கு கடைசி கோத்திரமான ஆசேர்* கோத்திரத்தைக் குறித்து தியானிக்கிறோம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[21/09 10:23 am] Aa Jeyaseelan Bro VDM: *ஆசேர் - ஆதியாகமம் 49:20.*
1. ஆசேர் என்பதன் பொருள் ’மகிழ்ச்சி’ என்பதாகும். ஆசேர் காத்தின் முழுமையான சகோதரன். ஆசேர் லேயாளுக்குப் பிறந்த போது நான் மகிழ்ச்சியடைகிறேன், குமாரத்திகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்றாள். (ஆதியாகமம் 30:13).
2. உபாகமம் 33:24,25ல் மோசே ஆசேரை ஆசீர்வதித்தான்.
3. ஆசேர் செழிப்பு நிறைந்த நிலத்தின் விளைவால் ஆனந்தித்தான், பண்டைய உலகிற்கு சுவையான பதார்த்தங்களை விநியோகம் செய்தான்.
4. ஆசேரின் சந்ததியில் பிரபலமானவள் அன்னாள், தீர்க்கதரிசினி, இவள் இயேசு பாலகனை தேவாலயத்தில் கண்டு வாழ்த்தினாள். லூக்கா 2:36-38.
5. ஆசேர் கோத்திரம் 10 கோத்திரங்களில் ஒன்றாயிருந்து கி.மு 712ல் சிதறடிக்கப்பட்டிருந்தும், கர்த்தரின் முதல் வரவின் போது எருசலேமில் பிரதிநிதியாய் காணப்பட்ட சிலாக்கியத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது.
6. ஆதியாகமம் 49:20ல் கொழுமை என்கிறபதம், எண்ணெய் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும், உபாகமம் 33:24ல் எண்ணெய் என்பதற்குரிய ஆசீர்வாதம் நிறைவுள்ளதாய் காணப்படுகிறது. இந்த ஆசீர்வாதம் ஆசேருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சில எண்ணெய் ஆய்வுகள் நடத்த அடிப்படையாய் இருந்தது.
7. ஆசேர் தன் சகோதரர்களுடன் நல் ஆசிகளைப் பகிர்ந்துகொள்கிறவனாய் இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நாமும் இராஜரீக உணவுபதார்த்தங்களை தயாரித்து, அதாவது தெய்வீக நன்மைகளை மற்றவிசுவாசிகளுடன் பகிர்ந்து கொள்ள மனதுடையவர்களாய் இருத்தல் வேண்டும்ம். எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரை வேதாகமம் சுட்டிக்காட்டுகிறதாய் இருக்கிறது.
[21/09 11:13 am] Elango: ஆதியாகமம் 30:13 அப்பொழுது லேயாள்: *நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.*
[21/09 1:18 pm] Elango: 1. *எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்;* சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
2. *அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.*
3. அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
5. *அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.*
6. நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
7. அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
8. ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.
9. இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
10. இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
11. *என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான். II நாளாகமம் 20:1-11*
[21/09 1:21 pm] Elango: 1. *அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்*
2. பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.
3. ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக் கூடாமற்போயிற்று.
4. இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.
5. *எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேலுக்கு பறை சாற்றுவித்தார்கள்*
6. அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.
7. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.
8. இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.
9. *நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.*
10. அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; *ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.*😛😜🤠🤣🤣🤣🤣
11. ஆகிலும் *ஆசேரிலும்,* மனாசேயிலும், செபுலோனிலும், *👉சிலர் மனத்தாழ்மையாகி👈 எருசலேமுக்கு வந்தார்கள்.🚶🚶🚶🏃♀🏃🏃🚶🏻♀🚶🏻♀🚶🏻♀👭👭👭👬👬👫👫* II நாளாகமம் 30:1-11
[21/09 1:26 pm] Thirumurugan VTT: எதற்காக நீங்கள் திருமறை வசனங்களை இரண்டு பதிவுகளாக பதிந்தீர்கள் என்று தெரியவில்லை.
🤔
[21/09 1:48 pm] Elango: விளக்கம் எழுதுவதற்க்குள் வேலை வந்துவிட்டது.
எசேக்கியா இராஜா காலத்தில், ஆலயத்தை பழுதுபார்த்து, பஸ்காவை ஆசரிக்க ஜனங்களை அழைப்பு விடுவித்து இஸ்ரவேல், யூதா தேசமெங்கும் ஜனங்களை அழைக்கின்றனர்.
அவர்களை பரியாசம் செய்தார்கள் என்று வசனத்தில் காணமுடிகிறது.
ஆகிலும் *ஆசேரிலும்,* மனாசேயிலும், செபுலோனிலும், *👉சிலர் மனத்தாழ்மையாகி👈 எருசலேமுக்கு வந்தார்கள்.🚶🚶🚶🏃♀🏃🏃🚶🏻♀🚶🏻♀🚶🏻♀👭👭👭👬👬👫👫* II நாளாகமம் 30:1-11
[21/09 2:33 pm] Elango: *ஆசேரின் குமாரர்களும், குமாரத்தியும், அவர்களைப் பற்றிய விவரங்களும்*
30. *ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.*
31. பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
32. ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
33. யப்லேத்தின் குமாரர் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
34. சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
35. அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
36. சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
37. பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
38. யெத்தேரின் குமாரர், எப்புன்னே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
39. உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
40. *ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும்*
- *தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும்*
- *தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும்,*
- *பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்;*
அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர். I நாளாகமம் 7:30-40
[21/09 4:47 pm] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21/09/2017* 🕎

Post a Comment
0 Comments