[20/09 9:52 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 20/09/2017* 🕎
1⃣ *காத் கோத்திரத்தை* குறித்து வேதம் என்ன கூறுகிறது❓
2⃣ காத் கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்ன❓
3⃣ காத் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓
12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், *இன்றைக்கு காத் கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[20/09 10:24 am] Aa Jeyaseelan Bro VDM: *காத் - ஆதியாகமம் 49:19.*
1. காத் என்பதன் பொருள் ’போர் வீரன்’. லேயாலின் வேலைக்காரி காத்தைப் பெற்றபோது, லேயாள் பட்டாளமாகிறது / ஏராளமாகிறது என இப்பெயரைச் சூட்டினாள். (ஆதி. 30:11).
2. மோசே உபாகமம் 33:20,21ல் காத்தை ஆசீர்வதித்தான்.
3. காத்திற்கும் ரூபனுக்கும் மற்றும் ஒரு பகுதி மனாசேயுக்கும் யோர்தானுக்கு கிழக்கில் சுதந்தர வீதம் கொடுக்கப்பட்டது (யோசுவா 13:24-28). இவர்கள் அந்நிய ஜாதிகளால் முக்கியமாக அம்மோனியர் மற்றும் மோவாபியரால் ஒடுக்கப்பட்டனர்.
4. காத் வம்சத்தினர் போர்வீரர்கள் என்கிற பெயரைச் சம்பாதித்தனர் (1 நாளாகமம் 5:18-20; 12:8).
5. மோசேயின் ஆசீர்வாதத்தில், காத் சிங்கத்தைப் போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான் என ஆசீர்வதித்தார்.
6. காத்தியரில் மிகவும் பிரபலமான நியாதிபதி யவீரு, இவன் இஸ்ரவேலரை 20 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். (நியாதிபதிகள் 10:3-5).
7. விடாமுயற்சியினால் காத் கடைசியாய் மேற்கொண்டதைக் காண்கிறோம்.
[20/09 11:44 am] Thirumurugan VTT: *காத் கோத்திரத்தில் இருந்து சில காரியங்கள்...*
👉👉 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு பெற்ற முதல் குமாரன் தான் *"காத்"*. இவன் பிறந்தபொழுது லேயாள் ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள் (ஆதி. 30:10, 11).
👉👉 பதான் அராமிலே யாக்கோபுவிற்கும் லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாளுக்கும் பிறந்த மூன்று குமாரர்களில் காத்தும் ஒருவன் (ஆதி. 35:26).
👉👉 யாக்கோபு 12 குமாரர்களை ஆசிர்வதிக்கும்போது, "காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்" என்று காத்தைக் குறித்து உரைத்தான் (ஆதி. 49:19).
👉👉 பின்னாட்களில், மோசே காத்தை ஆசிர்வதித்து, "காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான்" என்று கூறி ஆசிர்வதித்தான் (உபா. 33:20-21).
👉👉 காத் கோத்திரத்தில் நாம் பொதுவாக காணும் மற்றும் கற்றுக்கொள்கிற காரியம் என்னவெனில், நாம் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரை கனப்படுத்தும்போது அவர் நமக்கு பிரதிபலன்கள் அளிப்பார் என்பதாகும் (எண். 32:16-19).
👉👉 யோசுவாவின் தலைமையில் கானான் தேசத்து குடிகளை வென்று இஸ்ரவேலருக்கு வீதித்தபோது, யோசுவா காத் கோத்திரத்திற்கு மிகவும் நலமான பாகத்தை பங்கிட்டு கொடுத்தான். அவர்கள் துன்மார்க்கமான ஜாதியை இஸ்ரவேலருக்கு முன்பாக நிர்மூலமாக்கின படியினாலே கர்த்தர் அவர்களை அவ்வாறாக கவுரவித்தார் (உபா. 32:20-21; யோசுவா 13).
👉👉 மேலும் ஒரு சிறந்த குணம் காத்தின் கோத்திரத்தில் உண்டாயிருந்தது. அது என்னவென்றால், கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து யுத்தத்தில் முழு சமர்ப்பணத்தோடே மும்முரமாக போரிட்டார்கள்.
👉👉 காத் கோத்திரம் யோர்தானுக்கு கிழக்கிலே சுதந்திர வீதத்தை பெற்ற மூன்று கோத்திரங்களுள் (ரூபன் மற்றும் மனாசே பாதி கோத்திரம் சேர்த்து) ஒன்றாகும் (யோசுவா 12:6; 13:8-13).
👉👉 காத் கோத்திரம் தனக்குள்ள வீதத்தைப் பெற்றவுடன் யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம், ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை" என்று சூளுரைத்துக் கொண்டார்கள் (எண். 32:18).
👉👉 காத் கோத்திரம் நாம் நம்முடைய நலனில் மட்டும் அக்கறை கொண்டிருத்தல் போதாது மாறாக பிறருடைய நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் (எண். 32:25; பிலி. 2:4).
(தொடரும்...)
[20/09 12:16 pm] Elango: காத் கோத்திரத்தை குறித்து அருமையான விளக்கம்👏👏
[20/09 6:57 pm] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 20/09/2017* 🕎

[20/09 7:29 pm] Thirumurugan VTT: *காத் கோத்திரத்தை குறித்து சில காரியங்கள்...*
(கடந்த பதிவின் தொடர்ச்சி...)
👉👉 எல்லாம் நன்றாய் போய்கொண்டிருந்தால் தொல்லைகளும் சோதனைகளும் வருவது உறுதி, அதினால் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் என்பது மெய்யாகிப்போனது காத் கோத்திரத்தார்களுக்கு. காத் கோத்திரம் தங்கள் எல்லையில் பலிபீடம் கட்டினபோது மற்ற கோத்திரத்தார் இதை கண்டு ஆச்சரியமடைந்தார்கள். தேவனை தொழுது கொள்ளுகிற காரியத்தில் காத் கோத்திரத்தார் மீறினார்கள் மற்றும் பாவம் செய்தார்கள் எனக்கருதி மற்ற கோத்திரத்தார் அவர்களுடைய மீறுதளுக்காக அவர்கள்மேல் யுத்தம் பண்ண சீலோவிலே கூடினார்கள்.
👉👉 பிறகு கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,
அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களும் வந்து காரியங்களை அறிந்துகொண்ட பின்பு யுத்தத்தை கைவிட்டார்கள் (யோசுவா 22:10-34).
👉👉 ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் தாங்கள் கட்டின பீடத்திற்கு கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி அதற்கு *"ஏத்"* என்று பேரிட்டார்கள் (யோசுவா 22:34).
👉👉 யுத்தம் நின்று போனாலும், நாம் செய்கிற சில நலமான காரியங்கள் பிறருக்கு எப்படி தீமையாக தோன்றுகிறது என்பது காத் கோத்திரத்தார் மூலம் நம்மெல்லாருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.
👉👉 கி.மு. 722ல் வடதேசத்திலுள்ள மற்ற கோத்திரத்தார்களோடு காத் கோத்திரத்தாரும் அசீரியர்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக கொண்டுபோகப் பட்டார்கள் (2 ராஜா. 15:29–17:41).

Post a Comment
0 Comments