Type Here to Get Search Results !

நப்தலி கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது

[19/09 8:42 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 19/09/2017*  🕎

1⃣ நப்தலி கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

 2⃣ நப்தலி கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ நப்தலி கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓

12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், *இன்றைக்கு நப்தலி கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[19/09 8:33 am] Senthil Kumar Bro VTT: ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
ஏசாயா 9:1

நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
மத்தேயு 4:13

 கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
மத்தேயு 4:14

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
மத்தேயு 4:15

[19/09 8:34 am] Senthil Kumar Bro VTT: ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 4:16

[19/09 9:39 am] Aa Jeyakumar Toothukudi VTT: 15.9.2017 அன்று  ஓன் பட்டணத்து ஆசாரியன் பற்றி( ஆதி 41:45  ல்)  கேள்வி அனுப்பி இருந்தேன்.  குழு அதை பரிசீலிக்கவில்லை.  ்நமக்கு ஆசாரியன் பற்றி தெரியும். யோசேப்பின் மாமனார் ஒரு எகிப்தின் ஆசாரியன். அந்த பணி எப்படிப்பட்டது? பார்வோன் ஏன்  அந்த ஆசாரியன் மகளாகிய ஆஸ்நாத்தை யோசேப்புக்கு  தெரிந்து கொள்ள வேண்டும்?
                    _இந்த கே்ள்வி தவறா?

[19/09 10:11 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 19/09/2017*  🕎

1⃣ நப்தலி கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

 2⃣ நப்தலி கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ நப்தலி கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓

12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், *இன்றைக்கு நப்தலி கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[19/09 10:15 am] Aa Thomas Pastor Brunei VDM: PTL. Even Moses father in law too was a Midian Priest..
[19/09 10:20 am] Elango: 🙏

மோசேயின் மாமா, யோசேப்பின் மாமா, மெல்கிசெதேக்கு போன்ற இவர்கள் எல்லாம் எந்த கோத்திரத்தையும் சாராத போது அவர்கள் புறஜாதிகளின் ஆசாரியர்கள் தானே... அவர்களின் ஆசாரியத்துவம் யெகோவா தேவனுக்கு ஊழியப்பணி செய்யவில்லை தானே...

[19/09 10:28 am] Aa Thomas Pastor Brunei VDM: We cannot consider Melchizedek along with other Priests..

[19/09 10:32 am] Prophet Abraham VTT: _கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!_

1⃣. மோசேயின் மாமாவும், யோசேப்பின் மாமாவும் அந்நிய தேவர்களின் ஆசாரியர்களாக இருக்கலாம்.
2⃣. ஆனால் மெல்கிசேதேக்கு அப்படிப்பட்டவர் அல்ல, மெல்கிசேதேக்கு பற்றி,  உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜா என்று (ஆதியாகமம் 14:18)ல் கருதப்படுகிறார்.
3⃣. மேலும், மெல்கிசேதேக்கு தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்னென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். என்று எபிரெயர் 7:3 எனவே மெல்கிசேதேக்கு மிகவும் பெரிய ஆசாரியன் மற்றும், அவர் மோசேவின் மாமா போலவும், யோசேப்பின் மாமாவை போலவும் அல்லாதவர்.

[19/09 10:34 am] Elango: Ok🙏நன்றி பாஸ்டர்.

மீதியான் கோத்திரத்தார் சேத்தின் வம்சாவளி என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா... அல்லது ஆபிரகாமின் மூன்றாவது மனைவியின் பிள்ளைகள் என்று சொல்லாமா பாஸ்டர்.

ஆதியாகமம் 25:1-2
[1] *ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.*
[2]அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், *மீதியானையும்,* இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

[19/09 10:38 am] Elango: சாரி ... அவர்கள் மீதியான் *கோத்திரத்தார்* அல்ல👆❌

[19/09 10:44 am] Aa Jeyaseelan Bro VDM: *நப்தலி - ஆதியாகமம் 49:21.*

1. நப்தலி தாணின் முழு சகோதரனாய் இருக்கிறான். இவனது பெயரின் பொருள் ’போராட்டம்’ என்பதாகும். ராகேல் இதை ஆதியாகமம் 30:8ல் குறிப்பிடுகிறாள்.

2. மோசே உபாகமம் 33:23ல் தனது ஆசீர்வாதத்தை இவனுக்கு கூறியுள்ளார்.

3. இதன் பிண்ணனியில் உள்ளது பெண் மான் ஆகும் (சங். 42:1,  ஏசாயா  35:6).

4. மான்கள் விரைவாய் ஓடுவதும் மற்றும் சுறுசுறுப்பானதும் ஆகும். யாக்கோபிற்கு விரைவாய் யோசேப்பு இன்னும் உயிரோடிக்கிறான் என்கிற செய்தியை எடுத்துச் சென்றவன் ஆகும்.

5. பாராக் தொபோராள் இவர்களது பிரபலமான கதைகளை பார்க்கிறோம் இதில் பாராக், நப்தலி கோத்திரத்தைச் சார்ந்தவன் (நியாதிபதிகள் 4:6) இவனது கோத்திரம் வீரதீர செயல்களுக்காய் நியாதிபதிகள் 5 ல் உள்ள பாட்டில் தனித்தன்மை வாய்ந்ததாய் காணப்படுகிறது.

6. இயேசுக்கிறிஸ்து நப்தலியில் உள்ள கலிலேயாவில் தனது ஊழியத்தை துவங்கினார், மற்றும் தனது சீஷர்களை அந்தப்பிராந்தியங்களில் இருந்து சேவைக்கு அழைத்தார். (மத். 4:13-15). அவரது சீஷர்களில் அநேகர் இப்பிராந்தியத்திலிருந்து வந்தவர்களாய் இருந்தனர்.

7. யாக்கோபு தனது தீர்க்கதரிசனத்தில் "இன்பமான வசனங்களை இவன் வசனிப்பான்" என்றான். இது சுவிஷேசம் நப்தலியிருந்து அறிவிக்கப்பட்ட உண்மையை புலப்படுத்துகிறது.

8. சுவிஷேசத்தைக் கொண்டு வருதல் ஏசாயா 52:7 ல் அளிக்கப்பட்டுள்ளது.

9. இது ரோமர் 10:14,15 ல் பவுலால் திரும்ப எதிரொலிக்கப்பட்டது.

[19/09 10:46 am] Prophet Abraham VTT: 💐 ஆம், சரிதான் மீதியானியர் கேத்தூராளின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் தான். ஆனால் காலம் செல்ல செல்ல மீதியானியர் இஸ்மவேலர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

1⃣. அந்த வர்த்தகரான *மீதியானியர்* கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை *இஸ்மவேலர்* கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

(ஆதியாகமம் 37:28)..

2⃣. அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை *மீதியானியர்* கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள். பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன். நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் *இஸ்மவேலராயிருந்தபடியினால்* அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

(நியாயாதிபதிகள் 8:22, 24)..

[19/09 10:55 am] Elango: நன்றி ஐயா🙏

கேத்தூராளின் பிள்ளை மீதியானியர் என்று பார்க்கிறோம்.

ஆகாரின் பிள்ளை இஸ்மவேல் அதாவது அவன் சந்ததியினை இஸ்மவேலர்கள் என்கிறோம்.

மேலும் மேலே நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் மீதியானியரையும் இஸ்மவேலர் என்று ஏன் வேதம் அழைக்கிறது.

மீதியானியர், இஸ்மவேலர் இரண்டு பேரும் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றாலும், இஸ்மவேல் சந்ததியை மட்டும் தானே இஸ்மவேலர்கள் என்று கூறிப்பிட வேண்டும் ஐயா?

[19/09 11:10 am] Aa Jeyakumar Toothukudi VTT: புற ஜாதிகளின் ஆசாரியன்தான்.  எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்   யோசேப்பு எப்பொழுதும் தேவனது  நாமத்தையே உச்சரிப்பார்.அதனால்   பார்வோன் தனக்கு தெரிந்தபடி உயர்வாய் தன் கடவுளையே பெரிதாக நஷி

[19/09 11:16 am] Aa Jeyakumar Toothukudi VTT: எண்ணிணபடியால் ஆசாரியன் மகளைதெரிந்துகொண்டானோ?

[19/09 11:17 am] Thirumurugan VTT: தாங்கள் கூறியது சரியான விளக்கம் அல்ல. தாங்கள் கூறியதாவது *ஆம், சரிதான் மீதியானியர் கேத்தூராளின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் தான். ஆனால் காலம் செல்ல செல்ல மீதியானியர் இஸ்மவேலர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.*

தாங்கள் கூறினதுபோல, காலம் செல்ல செல்ல மீதியானியர் இஸ்மவேலர்கள் என்று எங்கும் அழைக்கப்படவில்லை. நாம் அவ்வாறாக தவறான நிலையில் புரிந்து கொள்ளுகிறோம்.

திருமறை உரைப்பது என்னவென்றால்,

ஆபிரகாமிற்கும் ஆகாருக்கும் மகனாக பிறந்த இஸ்மவேலின் (ஆதி. 16:15) வம்சவழியில் வந்தவர்கள் மட்டும் தான் *"இஸ்மவேலரகள்"*. ஆனால், ஆபிரகாமிற்கும் மறுமனையாட்டியாகிய கேத்தூராளுக்கும் பிறந்த மீதியானின் (ஆதி. 25:2) வம்சவழியில் வந்தவர்கள் *"மீதியானியர்கள்"* ஆகும்.

இவை மெய்யாயிருக்க, தாங்கள் குறிப்பிட்ட ஆதி. 37:28 ல் மட்டும் ஏன் இரண்டையும் ஒன்றுபோல் நாம் எடுத்துக்கொள்ளும் வண்ணமாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கிறது.

*"இஸ்மவேலர்கள்"* என்னும் சொல் வனாந்திர வாசிகளுக்கு (
inhabitants of desert) வழங்கப்பட்ட பொதுவான பெயராகும். உதாரணத்திற்கு வட இந்தியர்கள் இன்றும் தென்னிந்தியர்களை (ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசிப்பவர்கள்) *"மதராசிகள்"* என்று அழைப்பது போல. ஆனால் நமக்கு தெரியும் தமிழர்களுக்குத்தான் மதராசிகள் சரியாக பொருந்தும்.

ஆகவே, ஆபிரகாமின் வெவ்வேறு மனைவிகளுக்கு பிறந்த வெவ்வேறு மக்களின் வெவ்வேறு இனத்தையும் அவர்களின் வம்சவழிகளையும் ஒன்றாக இணைத்து திணித்து நாமாக வேதம் உரைக்காத காரியங்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

[19/09 11:18 am] Aa Thomas Pastor Brunei VDM: Ishmaelites and Midianites are interchangeable names for a same group of people..

[19/09 11:19 am] Thirumurugan VTT: Absolutely wrong.

[19/09 11:20 am] Thirumurugan VTT: Please refer my above Tamil post.

[19/09 11:20 am] Elango: உதாரணத்திற்கு வட இந்தியர்கள் இன்றும் தென்னிந்தியர்களை (ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசிப்பவர்கள்) *"மதராசிகள்"* என்று அழைப்பது போல. ஆனால் நமக்கு தெரியும் தமிழர்களுக்குத்தான் மதராசிகள் சரியாக பொருந்தும்.

👍✅

[19/09 11:24 am] Aa Thomas Pastor Brunei VDM: The group of merchants that came in caravans must have consisted of nomads (desert inhabitants) and were of mixed groups.. Hence referred to as Midianites and Ishmaelites

[19/09 11:27 am] Prophet Abraham VTT: 💐 ஆனால், ஏன் இப்படி வேதத்தில் கூறிப்படபட்டுள்ளது என்று வசன ஆதாரங்களும் சரியான விளக்கமும் வேதத்தில் இல்லை. ஆனால் ஒரு வேளை, மீதியானியரும், இஸ்மவேலும் ஒரு தகப்பன் பிள்ளைகள் என்று அறிவோம். அவர்கள் இருவரும் ஒருமித்து ஒரே தேசத்திலிருந்து சம்பந்தங் கலந்து உடன்படிக்கை செய்து ஏகஜனமாயிருந்திருக்கலாம்..

*எடுத்துக்காட்டு :*

 1⃣. இதற்குரிய  காரியத்தின் எடுத்துக்காட்டுக்கான விளக்கம் (ஆதியாகமம் 34--9,10,16)

🌟 நீங்கள் எங்களோடே சம்பந்தங்கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு, உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்..

 🌟 இதின்மூலம் பார்க்கும்போது, அன்று ஏமோரும், இஸ்ரவேலும் உடன்படிக்கைபண்ணி இருந்தால் அன்று இவர்கள் ஏகஜனமாயிருந்திருப்பார்கள், ஆனால் தேவனுடைய சித்தம் அது இல்லாததால், சிமியோனினும், லேவியும் அவர்களை கொன்று போட்டார்கள், ஆனால் இதை போலவே மீதியானியரும், இஸ்மவேலரும் உடன்படிக்கையின் மூலம் எல்லா தேசத்தாருக்கும் முன்பாக ஏகஜனமாயிருந்திருப்பார்கள்.. எனவே அவர்கள் இஸ்மவேலர் என்றும் மீதியானியர் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம்.

[19/09 11:34 am] Prophet Abraham VTT: 🙏🏻 Hello Brother. In this Issue We can't to Decided  anything Accurately, Because the Scriptures Didn't Explain about this... So We Didn't know Accurately Why the Midianites, called as Ishamelites.. So We can to Think About this Approximately, So take note it. Remain Bless..

[19/09 11:53 am] Thirumurugan VTT: Kenosis' comment can be accepted partially (in a mild sense) but not fully but yours remain still in doubt. As kenosis stated, the residents of this area sometimes used these names interchangeably that is very much true, but not to declare or affirm that these two are one or from one ethnic origin.

Because *"Ishmaelite"*  is  the  more generic term for a Bedouin nomad (Gen. 39:1; Jud. 8:24). Thus, it became *a general designation* for the desert tribes. *"Midianite"* is the more *specific ethnic term* which we can't overlook or merge.

[19/09 1:03 pm] Aa Jeyaseelan Bro VDM: தயவு செய்து தமிழில் எழுதுங்கள்,,,,,🙏

[19/09 1:04 pm] Aa Jeyaseelan Bro VDM: [19/09, 11:18 AM] +673 834 5251: இஸ்மாயீலியரும் மீதியானியரும் ஒரே குழுவினருக்காக ஒன்றுக்கொன்று பெயரளவிலான பெயர்கள்.

[19/09, 11:24 AM] +673 834 5251: வணிகர்கள் வந்த வணிகர்கள் குழு நாடோடிகள் (பாலைவன வாசிகள்) மற்றும் கலப்புக் குழுக்களாக இருந்திருக்க வேண்டும் .. ஆகவே மிஷியனியர்கள் மற்றும் இஸ்மவேலி

[19/09, 11:34 AM] +91 87543 21080: 🙏🏻 ஹலோ சகோதரன். இந்த விவாதத்தில் நாம் எதையுமே தீர்மானிக்க முடியாது துல்லியமாக, வேதவாக்கியங்கள் இதைப் பற்றி விவரிக்கவில்லை. எனவே, எத்தியோப்பியர் என அழைக்கப்படும் மீதியானியர்கள் ஏன் இதை பற்றி சரியாக தெரிய வில்லை. அதை கவனத்தில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் ..

[19/09, 11:53 AM] +91 72042 27400: கெனோசிஸின் கருத்து பகுதி (ஒரு லேசான கருத்தில்) ஏற்றுக்கொள்ளப்பட முடியும், ஆனால் உன்னுடையது முழுமையாக இல்லை, ஆனால் உன்னுடைய சந்தேகம் இன்னும் இருக்கிறது. கெனோசிஸ் கூறியது போல், இந்த பகுதியில் குடியிருப்பாளர்கள் சில நேரங்களில் இந்த பெயர்களை மாறி மாறி மாற்றி பயன்படுத்தினர், ஆனால் இது மிகவும் உண்மையானது, ஆனால் இவை இரண்டும் ஒன்று அல்லது ஒரு இனமாக இருப்பதாக அறிவிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ கூடாது.

ஏனென்றால் "இஸ்மவேல்" * பெடூவின் நாடோடிக்கு மிகவும் பொதுவான சொற்களே (ஆதி. 39: 1, நற்செய்தி 8:24). இவ்வாறு, பாலைவன பழங்குடியினருக்கு * இது பொதுவான பெயர் * ஆனது. * "மிடியனைட்" * என்பது * குறிப்பிட்ட இனக்குழு * என்பது நாம் கவனிக்காமல் அல்லது ஒன்றாக்க முடியாது.

[19/09 2:14 pm] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 19/09/2017*  🕎

1⃣ நப்தலி கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

 2⃣ நப்தலி கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ நப்தலி கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓

12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், *இன்றைக்கு நப்தலி கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[19/09 3:12 pm] Aa Thomas Pastor Brunei VDM: Just a note: The Ishmaelites must have been good in rearing and herding camels. King David appointed an Ishmaelite in charge of his camels..

[19/09 3:12 pm] Aa Thomas Pastor Brunei VDM: 1 Chronicles 27:30..

[19/09 3:14 pm] Aa Thomas Pastor Brunei VDM: We shall continue with Naphtali..

[19/09 3:19 pm] Thirumurugan VTT: *நப்தலி கோத்திரத்தில் இருந்து சில காரியங்கள்...*

👉👉 ராகேலின் வேலைக்காரியாகிய பில்காளுக்கு இரண்டாவது மகனும் யாக்கோபுக்கு ஆறாவது மகனுமாக *"நப்தலி"* பிறந்தான் (ஆதி. 30:7-8). நப்தலி என்பதற்கு *"எனது போராட்டம்"* என்று அர்த்தம்.

👉👉 மோசேயின் காலத்தில் நப்தலியினுடைய கோத்திரம் அவனது குமாரரின் பேரில் நான்கு குடும்பங்களாக பிரிக்கப்பட்டன. அதாவது,  *யாத்சியேலின்* சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், *கூனியின்* சந்ததியான கூனியரின் குடும்பமும், *எத்செரின்* சந்ததியான எத்செரியரின் குடும்பமும் மற்றும் *சில்லேமின்* சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமாக பிரிக்கப்பட்டது (எண். 26:48-49).

👉👉 மோசே 12 கோத்திரங்களும் யோர்தானைக் கடந்தபின்பு, அவர்களை ஆசீர்வதிக்கப்படும்படி *கெரிசீம் மலையில்* ஆறு கோத்திரங்களும்; சாபங்கூறப்படும்பொருட்டு, *ஏபால் மலையில்* ஆறு கோத்திரங்களும் நிற்கவேண்டும் என்று ஏற்படுத்தினபோது, சாபங்கூறப்படும்பொருட்டு, ஏபால் மலையில் நிற்கும்படி ஏற்படுத்தின ஆறு கோத்திரங்களுள் *நப்தலியும்* ஒன்று (உபா. 27:12-13).

👉👉 யாக்கோபு நப்தலியைப் பற்றிக் கூறும்போது, *நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்* என்று கூறுகிறார் (ஆதி. 49:21). அதாவது நற்செய்தியைக் கொண்டு வருவான் என்பதாகும்.

👉👉 பின்னாட்களில் நப்தலி மோசேயின் மூலமாக, *நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள்* என்று ஆசிர்வதிக்கப் படுதலை காணலாம் (உபா. 33:23).

👉👉 கானான் தேசத்தில் யோசுவா கோத்திரங்களுக்கு அவரவர் வீதங்களைப் பங்கிட்டு கொடுத்தபோது, நப்தலிக்கு வடக்கு இராஜ்ஜியத்தில் வீதம் கிடைத்தது (யோசு. 19:32–39).

👉👉 இத்தனை ஆசிர்வாதங்கள் இருந்தபோதிலும் நப்தலி கோத்திரத்தார் தேவனுக்கு கீழ்படியாமல் சோரம்போனார்கள். அதினிமித்தம் மற்றவர்கள் ஆண்டு கொண்டார்கள், இவர்கள் பிறரை சேவித்தார்கள் (நியா. 1:33).

(தொடரும்...)

[19/09 3:43 pm] Premraj 2 VTT: Br can I have a some references from bible about Abraham father so can  I ask you, please forgive me because we are meditate about naptali trible process going in the Time I asking

[19/09 3:45 pm] Aa Peter David Bro VDM: நமது கையில் ஏன் வேதாகமம் கொடுக்கப்பட்டுள்ளது வேதத்தில் எழுதப்பட்டதின் அடிப்படை கருத்து என்ன ஏன் நமக்கு இப்படி முழு வேதாகமம் தரப்பட்டுள்ளது நீங்கள் சொன்ன மாதிரி பரிசுத்த ஆவியை கொடுத்து விட்டு வேதத்தை தராமல் இருந்திருக்கலாமே நீங்கள் பதிவிட்டதை நீங்களே ஒருமுறை கேட்டு விட்டு பதில் கூறுங்கள்

[19/09 4:06 pm] Aa Peter David Bro VDM: வரலாறு என்றால் என்ன? கதை என்றால் என்ன?

[19/09 4:06 pm] Aa Thomas Pastor Brunei VDM: Varalaaru is history... Sarithiram

[19/09 4:07 pm] Aa Thomas Pastor Brunei VDM: Kathai is imagination

[19/09 4:08 pm] Aa Peter David Bro VDM: பரிசுத்த வேதாகமம் வரலாறா கதையா

[19/09 4:08 pm] Aa Rooban Pastor VDM: சகோதரரே நீங்கள் சொல்லுவதை பார்த்தால் சபைக்கு மேய்ப்பரே தேவையில்லை என்பதை போல் உள்ளது

[19/09 4:11 pm] Aa Rooban Pastor VDM: சகோதரர் திரு அவர்கள் பதிவிட்ட பதிவு உங்களுக்கு மாத்திரம் தான் புரியவில்லை சகோதரரே

[19/09 4:11 pm] Aa Peter David Bro VDM: பரிசுத்த வேதம் ஏன் நமக்கு கொடுக்கப்பட்டுளது

[19/09 4:13 pm] Aa Thomas Pastor Brunei VDM: Stories of the bible is a accepted phrase

[19/09 4:14 pm] Aa Peter David Bro VDM: பரிசுத்த வேதாகமம் வரலாறா கதையா
[19/09 4:14 pm] Aa Thomas Pastor Brunei VDM: The incidents in the bible are usually called the stories...

[19/09 4:15 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro Peter what would be your answer?

[19/09 4:18 pm] Aa Peter David Bro VDM: தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன் ஐயா எனக்கு நீங்கள் தமிழில் சொன்னால் புரிந்து கொள்வேன்

[19/09 4:30 pm] Prophet Abraham VTT: 💐 கதை என்றால் அது நடக்காத ஒன்று அல்ல. கட்டுக்கதைகள் என்றால் தான் அது நடக்காத ஒன்று. வரலாறு என்றாலும்  கதை என்றும் சொல்லலாம்.. 🙏🏻

[19/09 4:48 pm] Aa Peter David Bro VDM: இதை போல தான் நாம் இந்த குழு மூலமாக முழு வேதத்தில் உள்ள அனைத்து வகையான காரியங்களை தமது ஊழியர்கள் மூலமாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் இப்போது நீங்கள் நாங்கள் தெரிந்து கொள்ள பதில் கூறினீர்களோ அதேபோல் எல்லோரும் தெரிந்து கொள்ள உதவுகிறது

[19/09 4:51 pm] Aa Rooban Pastor VDM: ஜெப ஆலயத்தில் தான் சபை தேவனை ஆராதிக்க கூடினதா சகோதரரே
ஜெப ஆலயத்திற்கும் சபைக்கும் உள்ள வித்தியாசம் என்ன சகோதரரே
பாஸ்டர் குள்ளிருந்து பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை அல்லது விசுவாசியை கண்டித் உணர்த்த மாட்டாரா சகோதரரே
தீர்க்கதரிசிகளுடைய  வேலையென்ன சகோதரரே தீர்க்கதரிசி என்றால் யார் புதிய ஏற்பாட்டின் நாட்களில் தேவன் எதற்காக தீர்க்கதரிசனத்தில் பேசுகிறார்
இக்காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் யாருக்கு தேவனால் உரைக்கப்படுகிறது
நமக்கு எதற்காக தீர்க்கதரிசனம் தேவை

சகோதரர் ஆபிரகாம் அவர்களே இக்கேள்விகளுக்கு தாங்கள் எழுத்து வடிவில் பதில் அளித்தீர்கள் என்றால் குழுவில் உள்ள அனைவருக்கும் தாங்கள் சொன்னது போல் பிரயோஜனமாக இருக்கும்

[19/09 4:51 pm] Aa Jeyaseelan Bro VDM: 🌹வேதாகமம்: தெய்வீக அகத்தூண்டுதல்🌹

1. தெய்வீக அகத்தூண்டுதலின் அடிப்படை
2 தீமோத்தேயு 3:16 ல் காணப்படுகிறது. "Ntjthf;fpaq;fnsy;yhk; Njt Mtpapdhy; mUsg;gl;bUf;fpwJ@" கிரேக்க மொழியில் "தியோ நியூஸ்டஸ்" *பரிசுத்த ஆவியானவர் மனித எழுத்தாளர்களுக்கு, தேவனது முழுமையான திட்டத்தை அறிவித்தார்.*

(2 சாமுவேல் 23:2, 3,
ஏசாயா 59:21,
எரேமியா 1:9,
மத்தேயு 22:42, 43,
மாற்கு12:36, அப்போஸ்தலர்4:24, 25, 28:25)மனித வேத எழுத்தாளர்கள் தங்களது அந்தஸ்தை பொருட்படுத்தவில்லை, தேவனுடைய திட்டத்தை, அவர்கள் எழுதிய மொழியில் பூரணமாகவும், துள்ளியமாகவும் எழுதி அறிவித்தனர்.

🌷2. வேதத்தின் துவக்கம் மனிதக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. (2 பேதுரு 1:20,21)

🌷3. சத்திய வேதம் கிறிஸ்துவின் சிந்தையாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 2:16) இதினிமித்தம் இது விசுவாசிகளுக்கு முழுமையான நிலையை ஏற்படுத்துகிறதாய் இருக்கிறது.

🌷4. வேதாகமம் எழுதப்படுவதற்கு முன் தேவனது வெளிப்பாடுகள் அனைத்தும், பரிசுத்தாவியனவர் மூலம் நிகழ்ந்துள்ளது. மோசேயின் காலம் வரை எகுதப்பட்ட வேதம் இல்லை. (2 சாமுவேல் 23:2,எசேக்கியேல் 2:2, 8:3, 11:1, 24,மீகா 3:8, எபிரெயர் 3:7)

🌷5. பழைய ஏற்பாட்டு வெளிப்பாடுகள் நான்கு தொகுப்புகளாக இருக்கின்றன:

*உரைக்கப்பட்ட வார்த்தை -*
கர்த்தர் சொல்லுகிறதாவது  (ஏசாயா 6:9, 10, அப்போஸ்தலர் 28:25)

*சொப்பனம்.* (எண்ணாகமம் 12:6ஆதியாகமம் 15:12, 31:10-13, 31:24, தானியேல் 10:9) -

*அயர்ந்த நித்திரையின் போது தரிசனங்கள்*
(ஏசாயா 1:1, 6:1, 1 இராஜாக்கள் 22:19) -

 *தெளிவுடன் விழித்திருக்கும்போது.*

தூதரின் போதனைகள். (உபாகமம் 33:2, அப்போஸ்தலர் 7:53, கலாத்தியர் 3:19,சங்கீதம் 68:17)

🌷6. வெளிப்படுத்தலின் விரிவாக்கம்.

*அறியப்படாத கடந்த காலம் -* வெளிப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட நிலையில், கடந்தகால சரித்திர விளக்கங்களை வேதம் வர்ணிக்கிறது. (ஆதியாகமம் 1-11). இச்சரித்திர உண்மைகளின் துள்ளியம் தெய்வீக அகத்தூண்டுதலினால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. உ.ம். சிருஷ்டிப்பு, நோவாகாலத்து ஜலப்பிரளயம்.

*பழங்கால சரித்திரம் -* வேதாகமம், சரித்திரங்களை விளக்கும் பாட நூல் அல்ல, எல்லா சரித்திர நிகழ்வுகளும் துள்ளியமாக இருக்கின்றன.

*நோக்கமுடைய நியாயப்பிரமாணம்:* பழைய ஏற்பாடு தேசிய வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிற்கும் அநேக நியாயப்பிரமாணங்களை உள்ளடக்கியுள்ளது.

 இப்படிப்பட்ட நியாயபிரமாணங்கள் யாருக்கு எழுதப்பட்டதோ அவர்களுக்கு தேவனின் பூரணமான சிந்தையை தெரியப்படுத்தியுள்ளது.
சில வேத பகுதி தேவனது நேரடி மேற்கோள்களை கொண்டுள்ளது.

 *தெய்வீக அகத்தூண்டுதல் உபதேசப்படி, தேவன் எப்படி விரும்புகிறாரோ அப்படியே, அவரது மேற்கோள்கள் சரியாக எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.*

தேவன் குறிப்பிட்ட விசுவாசிகளுக்கு, அவர்களது மனவெழுச்சிகள், உபத்திரவம், வெற்றி இவைகளை பயன்படுத்தி தமது கிருபையை அறிவிக்கிறார். இவைகள் தியான புஸ்தகங்களாகிய சஙீதம், உன்னதப்பாட்டு போன்ற புஸ்தகங்களில் விளங்க பண்ணுகிறார்.

தெய்வீக அகத்தூண்டுதல், தவறானவர்கள் கூறியவற்றைகூட அவர்கள் கூறிய வண்ணம் எழுதி பதிவு செய்துள்ளது. சாத்தான் (ஆதியாகமம் 3:4) 

*தெய்வீக அகத்தூண்டுதல் எழுதப்பட்ட எல்லா தீர்க்கதரிசன வார்த்தைகள் மிகத்துள்ளியமானவை என உறுதி அளிக்கிறது.*

[19/09 4:58 pm] Prophet Abraham VTT: *👒 _BLESSED BE THE LORD OUR GOD JESUS CHRIST.._👒*

*_PROPHET :_*

           🥞. _The man Who revealed by God & Known about the Latter Days,He is called Prophet, this are Considered in Old Testament. But in The New Testament, Prophet Works are Absolutely changed by Jesus. See John 16:13, The spirit of Truth has come, he will guide you in all truth..... Lastly, He will tell you things to 👉🏻"Come" 👈🏻, So from this Verse, we got, those who have the Spirit of Truth, he known about the latter days. So & But also Christ Established & Changed the work of prophets to Guide the people, and The Prophets are Next to Apostles..in the Body of Christ.. (Church)
 
[19/09 5:02 pm] Aa Peter David Bro VDM: அப்போஸ்தலர் 8:29-31
[29]ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
[30]அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
[31]அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.
பிலிப்பு ஏன் விளக்கினார்

[19/09 5:04 pm] Aa Rooban Pastor VDM: யோவான் 16 13 தீர்க்கதரிசியை தீர்க்கதரிசனத்தை பற்றியா பேசுகிறது சகோதரரே

[19/09 5:07 pm] Aa Rooban Pastor VDM: யோவான்  16  13 இல் வரப்போகிற காரியங்கள் என்று வரும் வேத வார்த்தையின் விளக்கம் என்ன சகோதரரே

[19/09 5:08 pm] Aa Rooban Pastor VDM: தீர்க்கதரிசிகளுடைய வேலை என்ன சகோதரரே

[19/09 5:08 pm] Aa Peter David Bro VDM: ரோமர் 1:1
[1]இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

[19/09 5:10 pm] Aa Rooban Pastor VDM: புதிய ஏற்பாட்டில்சபையில் தீர்க்கதரிசிகளுடைய வேலை என்ன சகோதரரே

[19/09 5:10 pm] Aa Jeyaseelan Bro VDM: Google translate👇

ஆனால் புதிய ஏற்பாட்டில், நபி படைப்புகள் முற்றிலும் இயேசு மாறியது. யோவான் 16: 13-ஐ பார்க்கவும், சத்திய ஆவி வந்துவிட்டது, அவர் எல்லா உண்மையிலும் உங்களை வழிநடத்துவார் ..... இறுதியாக, அவர் உங்களிடம் சொல்லுவார் "வா" 👈🏻, எனவே இந்த வசனத்திலிருந்து, சத்திய ஆவியானவர், கடைசி நாட்களைப் பற்றி அறிந்தவர். எனவே கிறிஸ்துவும், தீர்க்கதரிசிகளின் வேலையும், மக்களை வழிநடத்தவும், தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர்களுக்கு அடுத்து, கிறிஸ்துவின் சரீரமாகவும் (திருச்சபை)

[19/09 5:11 pm] Aa Rooban Pastor VDM: பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனத்திற்கும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன சகோதரரே

[19/09 5:18 pm] Prophet Abraham VTT: 👏🏻 *_BLESSED BE THE LORD OUR GOD OF JESUS CHRIST.._* 👏🏻

CHURCH :

_🤔 Why (God) He Himself gave some to be :_

1⃣. Apostles.
2⃣. Prophets.
3⃣. Evangelists.
4⃣. Pastors.
5⃣. Teachers..

_🗣Apostle Paul Says: It is also one of the Spiritual gifts. This Gifts are not given to all by Christ, he says : Each one of us grace was According to the measure of Christ's Gift..And Also He mentioned strongly in (Ephesians 4:7) It says: And He (Christ) himself gave "SOME" to be...., So We want to understand from this is, Some Chosen Peoples Of God Only get this Gift From Christ, These Persons are Very Very Important to developing Peoples Whose Should stood in the Body of Christ. We also Considered this In Christ, It is One of the Higher Positions in The Body of Christ only nor in world. So world Does not recieves this Position Bearers, because we all know,  it doesn't recieve Our Jesus. So whose got this Positions be Blessed & Happy, It is Given by Son of God nor by man. We All Take note on this & Give respect to them. Because Jesus Said: If they recieves You, recieves me..Bible Says :High Authorities are from God. Also Paul said: Christ Established this Position Bearers..Anyway Do Our Best to Them. Because if we recieves them Recieves Son, Recieves Son, Recieves God the Father.. Amen. 👍🏻_

*_REASONS FOR THEY  ESTABLISHED BY CHRIST:_*

🦋. _For The Equipping Of the Saints.._
🦋. _For the work of Ministry.._
🦋. _Edifying of the body of Christ.._
🦋. _Till we all come to the unity of faith and of the Knowledge of the Son of God,_
🦋. _To be perfect man,to the measure of the stature of the fullness of Christ.._
🦋. _That we should no longer be children_
🦋. _Tossed to and fro and carried about with every wind of doctrine, by the trickery of men, in the Cunning craftiness of deceitful ploting._
🦋. _But, Speaking the truth in Love, may grow up in all things into Him who is the Head---Christ---_

🌍⭐🌍🌟🌍💫🌍☀

[19/09 5:19 pm] Aa Rooban Pastor VDM: அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you.

யோவான் 16:14

[19/09 5:21 pm] Paul 3 VTT: ப.ஏ= நமக்கு 1ரூ பாலகன் கூடாகக்கப்படுவர்..., பு.ஏ= தேற்றவளன் (பரிசுத்த ஆவி)

[19/09 5:23 pm] Aa Rooban Pastor VDM: சகோதரரே குறிப்பிடப்பட்டிருக்கும் கேள்வி வேறு போடப்பட்டிருக்கும் பதில் வேறு நான் திரு ஆபிரகாம் அவர்களுக்கு மட்டுமே கேள்விகளை பதிவிட்டுள்ளேன்

[19/09 5:30 pm] Aa Rooban Pastor VDM: நம் கேள்விகளுக்கு பதிலையே தராமல் வேத வசனத்தை தமக்கு ஏற்றார்போல் மாற்றி தவறாய் உபதேசம் செய்யும் இவ்விதமான வேத வசனங்களை அறியாமல் குழப்ப நிலையில் உள்ள ஊழியர்கள் இன்று அநேகர் இருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் ஜெபம் செய்து கொள்வோம் நன்றி

[19/09 5:33 pm] Aa Rooban Pastor VDM: நம் கேள்விகளுக்கு பதிலையே தராமல் வேத வசனத்தை தமக்கு ஏற்றார்போல் மாற்றி தவறாய் உபதேசம் செய்யும் இவ்விதமான வேத வசனங்களை அறியாமல் குழப்ப நிலையில் உள்ள ஊழியர்கள் இன்று அநேகர் இருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் ஜெபம் செய்து கொள்வோம் நன்றி

[19/09 5:35 pm] Aa Peter David Bro VDM: சரி ஐயா இன்றைய நப்தலி கோத்திரம் பற்றி ரீஸ்டார்ட் பண்ணி விடுங்கள் 🙏🏻

[19/09 5:52 pm] Aa Rooban Pastor VDM: நப்தலி பில்காலின் இரண்டாவது மகன் ஆவார் யாக்கோபுக்கு ஆறாவது குமாரன் ஆவார் இவருடைய பெயரின் அர்த்தம் போராட்டம்
இவருக்கு நான்கு பிள்ளைகள் உண்டு இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து வரும் போது இவர்கள் அநேக ராய் இருந்தார்கள்  இந்த கோத்திரத்தார் யுத்தத்தில் பேர் போனவர்கள் கானானியருடைய இவர்கள் பலதடவை யுத்தம் செய்தார்கள் யாக்கோபும் மோசேயும் இந்தக் கோத்திரத்தை ஆசீர்வதித்தார்கள சீரிய ராஜாவாகிய பெனாதாத் இந்த நாட்டை பழகினான் அசிரியர் இதை சர்வ நாசம் செய்துவிட்டார்கள் நன்றி😇🙏🙏

[19/09 5:59 pm] Thirumurugan VTT: தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தங்களுக்கு தெரிந்து முழுமையான தெளிந்த புத்தியோடுதான் கூறுகிறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் பதிந்த அனைத்து ஆடியோ பதிவிலும் எண்ணற்ற குளறுபடிகளும் திருமறை எடுத்துறைக்காததும் தங்கள் சொந்த கருத்தின் திணிப்புமாக தோன்றுகிறது. மேலும் எனக்கு உங்களுடைய இறைசாஸ்திரத்தில் பலமான எதிர்மறை காரியங்கள் உண்டு. உங்களுக்கு ஆட்செபனை இல்லையென்றால் தயவாய் நீங்கள் புதிய ஏற்பாடு எடுத்துறைக்கிற மெய்யான தீர்க்கதரிசி என்பதை மட்டும் நிரூபனம் செய்யுங்கள். தயவாய் தாங்கள் போதிக்கப்பட்டதை பதிவு செய்யாமல் தாங்கள் திருமறை வெளிச்சத்தில் புரிந்து கொண்டதை பதிவு செய்யுங்கள்.

இன்றைய நாட்களில் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது கடைசி வாதமாக இருக்கட்டும். அதற்கு முன்பதாக *தீர்க்கதரிசியை யார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்?* என்பதை வசன தெளிவுகளுடன் பதிவிடுங்கள். அது எல்லோரும் புரிந்து கொள்வதற்கு ஏதுவாய் இருக்கும்.

[19/09 6:52 pm] Aa Thomas Pastor Brunei VDM: Praise the Lord Brothers... just went through all the messages..  There are so many self proclaimed Prophets and Apostles nowadays.. Some are true and some are false.. But how do you identify them?

[19/09 6:57 pm] Aa Thomas Pastor Brunei VDM: உங்களுக்கு ஆட்செபனை இல்லையென்றால் தயவாய் நீங்கள் புதிய ஏற்பாடு எடுத்துறைக்கிற மெய்யான தீர்க்கதரிசி என்பதை மட்டும் நிரூபனம் செய்யுங்கள்.  I wonder how this could be proved Bro Thiru???

[19/09 7:53 pm] Elango: உபாகமம் 18:22
[22] *ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால்,👈👈👈 அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால்👈👈 சொன்னான்;* அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

[19/09 7:58 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro Elango is not the Spirit of Prophecy (A Gift) different from the Office of a Prophet?

[19/09 8:01 pm] Aa Thomas Pastor Brunei VDM: How do we understand this verse in present day Church?

[19/09 8:04 pm] Elango: இவர் சொல்கிறார், இப்போது இருக்கும் சபை எதுவும் சபை இல்லையாம்..இப்போது ஒருவர் கூட பரிசுத்தவான்கள் கிடையாதாம்...

16 வயதில் இவருக்கு எங்கிருந்து இந்த போதனை வருகிறது..?

என்னிடம் பேசினார்...

இவர் தீர்க்கதரிசியா ?

[19/09 8:45 pm] Elango: அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அறிவீர்கள்.

சொன்ன தீர்க்தரிசனம் நிறைவேண்டுமல்லவா பாஸ்டர்...?

என் நண்பருக்கு ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக சொன்னார்.. *உன் மனைவிக்கு சுகபிரசம் என்று.. ஆனால் நிகழ்ந்ததோ அறுசிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது.*

 தீர்க்கதரிசியிடம் கேட்டால், இந்த தீர்க்கதரிசி சொல்லுகிறார் .. டாக்டரும், நீங்களும் அவசரப்பட்டிருக்கக்கூடாது என்று...🤔😳

[19/09 8:46 pm] Elango: எப்படி பாஸ்டர்

[19/09 8:48 pm] Thirumurugan VTT: அவர் (குழுவிலிருந்து வெளியேறிய ஆபிரகாம் அவர்கள்) அதைத் தானே கூறுகிறார். அதனால்தான் அவரை நிரூபனம் பண்ண சொன்னேன்.

[19/09 9:43 pm] Aa Rooban Pastor VDM: இன்று தீர்க்கதரிசனம் என்றால் என்னவென்றே அநேக ஊழியர்களுக்கு புரியவில்லை ...இதை பற்றி ஒரு நாள் நாம் தியானித்தால் நன்றாயிருக்கும் இளங்கோ பிரதர்😇🙏

[19/09 9:47 pm] Aa Rooban Pastor VDM: ஒரு வேளை தீர்க்கதரிசன வகுப்பு மாணவராக இருப்பாரோ!🤔🤔😁

[19/09 9:48 pm] Aa Rooban Pastor VDM: நாம் அவருக்காக ஜெபம் செய்வோம் தேவன் அவரை நேர் பாதையில் வழிநடத்தட்டும் ஆமென்

*நப்தலி கோத்திரத்தில் இருந்து சில காரியங்கள்...*

(நேற்று பதிந்த பதிவின் தொடர்ச்சி...)

👉👉 தெபொராள் கூட சேர்ந்து இஸ்ரவேலரை எதிரிகளில் இருந்து இரட்சித்த *பாராக்* நப்தலி கோத்திரத்தை சேர்ந்தவன் ஆவான் (நியா. 4:6–9). ஆனாலும் போராட்டம் வந்தபோது பயந்து நடுங்கினவனாய் இருந்தான் இந்த பாராக். இப்படி பயந்த சுபாவமுள்ளவனாய் பராக் இருந்ததினால், வெற்றியின் நற்பேறு ஒரு ஸ்திரீக்கு சென்றது (நியா. 4:17–22).

👉👉 நியாயாதிபதிகள் புத்தகம் 5ஆம் அதிகாரத்தில் பாராக்கும் தெபொராளும் பாடிய பாட்டிலிருந்து நப்தலி கோத்திரம் யுத்தகளத்தின் போராட்டத்திற்கு தங்கள் ஜீவனையும் பணயம் வைத்தது தெளிவாகிறது (நியா. 5:18).

👉👉 பின்னாட்களில் கிதியோன் நியாயம் விசாரித்த சமயத்தில் மீதியானியர்கள் மற்றும் அமலேக்கியர்களுக்கு எதிராக புறப்பட தீர்மானித்து அவன் என் பின்னே வாருங்கள் என்று எக்காளம் முழங்கி அழைப்பு விடுத்த போது, நப்தலி கோத்திரத்தாரும் அவனோடு கூட போக சம்மதித்தார்கள் (நியா. 6:35). அதனால், நப்தலி கோத்திரத்தார், ஆசேர் மற்றும் மனாசேயின் சகல மனுஷருமோடு சேர்ந்து கூடிவந்து, மீதியானியரைப் பின்தொடர்ந்து போனார்கள் (நியா. 7:23).

👉👉 தாவீது ராஜாவாக அரியாசனத்தில் அமரும் வேளை வந்தபோது, நப்தலி கோத்திரத்தார் அவனுக்கு ஆயிரம் தலைவர்கள் மற்றும் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்களாகிய முப்பத்தேழாயிரம்பேரை தந்ததுமன்றி; கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் (1 நாளா. 12:34, 40).

👉👉 ராஜாவாகிய சாலொமோன் ஆலயப்பணியின் போது  வெண்கல வேலையை செய்யும்படி *ஈராம்* என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன் ஆவான் (1 ராஜா. 7:13–47).

👉👉 கிறிஸ்துவின் நாட்களில் நப்தலி தேசம் கலிலேயாவிற்கு உட்பட்டு இருந்தது. இந்த இடத்திலே அநேக புறஜாதியர் வசித்து வந்தனர். அதினிமித்தம் யூதர்கள் இப்பகுதியில் இருப்பவர்களை ஏளனமாக கருதுவதுண்டு (யோவான் 1:46; 7:52).

👉👉 யூதர்கள் இவர்களை ஈனப்படுத்தினாலும், ஏசாயா தீர்க்கதரி, "செபுலோன் நாட்டையும், *நப்தலி நாட்டையும்* இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்" என்று கிறிஸ்துவின் ஊழியத்தையும் அவர் வாசத்தையும் முன்னறிவித்தார் (ஏசாயா 9:1).

Post a Comment

0 Comments