[02/09 9:47 am] Elango: 🌿🌳🕊🐑 *இன்றைய வேத தியானம் - 02/09/2017* 🌿🌳🕊🐑
1⃣ வேதாகமத்தில் ( யோபு 3:8, 41:1, ஏசாயா 27:1 ) சொல்லப்பட்ட *லிவியாதான் என்பது என்ன❓*
2⃣ *சுத்தமான மற்றும் அசுத்தமான மிருகங்களின் வித்தியாத்தை நோவா எப்படி அறிந்துக்கொண்டார்❓* உணவைப்பற்றிய பிரமாணங்கள் பின்னர் தானே கொடுக்கப்பட்டது⁉
3⃣ வேதத்தில் *அத்திமரத்தையும், திராட்சைச்செடியையும்* ஏன் இஸ்ரவேலருக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது❓
4⃣ மோசேக்கு தேவன், *முட்செடி*யிலிருந்து தரிசனமாக ஏதாவது காரணம் இருக்கிறதா❓
5⃣ வேதாகமத்தில் *வெள்ளைப்போளம், சுகந்தவர்க்கம், மற்றும் வாசனைப்பொருட்களை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
6⃣ பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தின விலையுயர்ந்த, விசேஷித்த தைலங்கள் இன்றைய காலத்திலும் பயன்படுத்துகிறார்களா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[02/09 9:02 am] Aa Thomas Ayya Brunei VDM: What is the
'Leviathan' mentioned in Job 41?
[02/09 9:06 am] Aa Thomas Ayya Brunei VDM: How did Noah know
about Clean and Unclean animals?
Dietary law came much later..
[02/09 9:07 am] Joshua anandaraj VTT: Leviathan is a vael
fish or dynosar
[02/09 9:11 am] Aa Pradeesh Arun Kumar VTT: It should be the
whale. Since this word denotes any large animal that moves by writhing or
wriggling the body, the whale, the monsters of the deep.
[02/09 9:31 am] Aa Sridhar VDM: ஐயா பழயைய ஏற்பாட்டிலும்,
புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தின அந்த விளை உயர்ந்த மற்றும் விசெஷ்ஷித்த தைலங்கள் இன்றைய காலத்தில் பயன்படுத்திறாரகளா.
[02/09 9:47 am] Elango: 🌿🌳🕊🐑
*இன்றைய வேத தியானம் - 02/09/2017* 🌿🌳🕊🐑
1⃣ வேதாகமத்தில் ( யோபு 3:8,
41:1, ஏசாயா
27:1 ) சொல்லப்பட்ட
*லிவியாதான் என்பது என்ன❓*
2⃣ *சுத்தமான மற்றும் அசுத்தமான மிருகங்களின் வித்தியாத்தை நோவா எப்படி அறிந்துக்கொண்டார்❓*
உணவைப்பற்றிய பிரமாணங்கள் பின்னர் தானே கொடுக்கப்பட்டது⁉
3⃣ வேதத்தில் *அத்திமரத்தையும், திராட்சைச்செடியையும்*
ஏன் இஸ்ரவேலருக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது❓
4⃣ மோசேக்கு தேவன், *முட்செடி*யிலிருந்து தரிசனமாக ஏதாவது காரணம் இருக்கிறதா❓
5⃣ வேதாகமத்தில் *வெள்ளைப்போளம், சுகந்தவர்க்கம்,
மற்றும் வாசனைப்பொருட்களை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
6⃣ பழைய ஏற்பாட்டிலும்,
புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தின விலையுயர்ந்த, விசேஷித்த தைலங்கள் இன்றைய காலத்திலும் பயன்படுத்துகிறார்களா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Vedathiyanam offline
/ online application* -
https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[02/09 10:19 am] Aa Saranya VDM: வாசனைக்காக வீட்டில் ஊதுபத்தி, சாம்பிரானி
use pannalama?
[02/09 10:55 am] Aa Prabhu Sasirekha VTT: மோசே கையில் வைத்திருந்தது கோள் லிவியாதான்னா? Bro
[02/09 10:58 am] Aa Prabhu Sasirekha VTT: யாத்திராகமம்
4
2 . கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
[02/09 11:00 am] Elango: நிச்சயமாக இல்லை😀
லிவியாத்தானை குறித்து வேதம் சொல்வதை பாருங்கள்👇🏻👇🏻👇🏻👇🏻
யோபு 41:1-2,8-12,18-20,23-25,27,29,33-34
[1]லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
[2]அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?
[8]அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்;
இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
[9]இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
[10] *அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க,
எனக்கு முன்பாக நிற்பவன் யார்?*
[11]தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி,
முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
[12]அதின் அங்கங்களும்,
அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
[18]அது தும்முகையில் ஒளி, வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.
[19]அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
[20]கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
[23]அதின் உடற்கூறுகள்,
அசையாத கெட்டியாய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
[24] *அதின் நெஞ்சு கல்லைப்போலவும், ஏந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.*
[25]அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
[27]அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்,
[29]அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
[33] *பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை;*
அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
[34] *அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது*;
அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
[02/09 11:00 am] Aa Prabhu Sasirekha VTT: கோல்-லிவியத்தான்னா
bro
[02/09 11:00 am] Aa Ebi Kannan Pastor VDM: ஊது பத்திய யூஸ் பன்றதுக்கு ரூம் ஸ்ப்ரேய உபயோகப்படுத்தலாம்
[02/09 11:01 am] Aa Ebi Kannan Pastor VDM: சாம்பிராணி கொசுவ விரட்ட பயன்படுத்தலாம்
[02/09 11:04 am] Aa Prabhu Sasirekha VTT: லிவியத்தான் தேவன் படைத்தாரா
[02/09 11:11 am] Elango: ஆமாம்,
யோபு 40:15-16,19
[15]இப்போதும் *பிகெமோத்தை* நீ கவனித்துப்பார்; *உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்;*
அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.
[16]இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும்,
அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
[19] *அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர்* அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
பிகெமோத், மற்றும் லிவியாத்தான் இரண்டும் வேறு வேறு விலங்குகளா?
[02/09 11:20 am] Elango: இந்த வரைப்படைத்தை தான் Leviathan க்கு உருவகப்படுத்தி சொல்லுகின்றனர்... ஆனால் இன்னும் தெளிவு இல்லை
ஆனால் இப்போது இது இல்லை
[02/09 11:34 am] Aa Jeyakumar Toothukudi VTT: டைனசோர் படம் இதனை
ஆராய்ச்சி பண்ணித்தான் எடுத்ததாக பேசப்படுகிறதே !
லிவியாத்தான் பிகேமோத் _டைனசரோ?
இவை சாத்தானை குறிக்கின்றதோ?
[02/09 11:39 am] Aa Jeyanti Pastor VDM: Irukalam. சிருஷ்டியை தொழுது சேவிக்கிறவர்கள், சாத்தானின் காரியமாக மாற்றி விட்டார்கள்.
யோபு 9:9 வது அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும்,
மிருகசீரிஷத்தையும் அறுமீனையும், தட்சன மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
[02/09 2:47 pm] Aa Rooban Pastor VDM: 🕊😇👋இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள் என்று தியானத்தில் இரண்டாவதாக கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்குரிய எனது ஆராய்ச்சியின் விளக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்
ஆதியாகமம் ஏழாம் அதிகாரம் எட்டாவது வசனத்தை நாம் பார்த்தோமென்றால் அதிலே தேவன் நோவாவுக்கு கட்டளையிட்டபடியே சுத்தமான மிருகங்களிலும் அசுத்தமான மிருகங்களிலும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும் அப்படியே 9வது வசனத்தையும் சேர்த்து படித்தோமானால் ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட் பட்டன
இதில் பேழைக்குட் பட்டன என்ற வார்த்தையை கவனித்தல் அழகு இந்த வார்த்தையில் நோவாவின் உடைய கிரியைகளை குறிப்பிடாமல் தேவனுடைய கிரியைகள் இடம்பெற்றுள்ளன மிருகங்கள ஊரும் பிராணிகள் தேவனால் நோவாவினிடத்தில் வந்தன என்பதை
"பேழைக் உட்பட்டன" என்கின்ற வார்த்தை தெளிவாய் காட்டுகிறது மேலும்
இதில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகங்கள் ஊரும் பிராணிகள் இவைகளில் நோவாவால் கட்டுப்படுத்த முடியாத மிருகங்களும் ஊரும் பிராணிகளும் அடங்கும் இதில் அத்தனை மிருகங்களையும் ஊரும் பிராணிகளையும் கையாண்டிறுப்பது, கட்டுப்படுத்தி இருப்பது சாத்தியமில்லாத காரியம் என்று சொன்னால் அது மிகையாகாது ஆகவே இது தேவனால் நிகழ்ந்த ஒரு சம்பவமாகும் தேவனே நோவாவிற்கு சுத்தமானது அசுத்தமானது எது என்பதைப் காண்பித்தார் என்பது என்னுடைய வேத ஆராய்ச்சி யின் இறுதி முடிவாகும் நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்😇👋👋
[02/09 3:20 pm] Elango: மோசேக்கு அநேக கட்டளைகளையும், ஒழுக்க நெறிகளையும் கொடுப்பதற்க்கு முன்பாகவே தேவனுடைய கட்டளைகளை அவரிடமிருந்து பெற்றிருந்தனர்.
ஆதாமிற்க்கு அந்த மரத்தின் பழத்தை புசிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
ஆதியாகமம் 2:16-17
[16]தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
[17]ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்;
அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
அதேப்போல, நோவாவிற்க்கும் தேவன் அசுத்த மற்றும் சுத்த மிருகங்களை பற்றிய விவரங்களை சொல்லியிருந்தார்.
ஆதியாகமம் 7:2-3,8-9
[2]பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு,
*நீ சுத்தமான சகல மிருகங்களிலும்,* ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், *சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,*
[3]ஆகாயத்துப் பறவைகளிலும்,
சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
[8] *தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும்,
சுத்தமல்லாத மிருகங்களிலும்,* பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
[9]ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன
[02/09 4:16 pm] Elango: 1⃣
வேதாகமத்தில்
( யோபு
3:8, 41:1, ஏசாயா
27:1 ) சொல்லப்பட்ட லிவியாதான் என்பது என்ன❓
வலிமையான லிவியாதானையும்,
பிகெமோத்தையும் பற்றி கர்த்தர் யோபுக்கு சொல்ல அவசியமென்ன என்று நாம் யோசிக்க வேண்டும்.
நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வலிமை, பணம்,
இடம்,
சொத்து எல்லாம் இருந்தாலும்...
*படைப்புகள் என்பது படைத்தவருக்கு முன்பாக பயபக்திகாட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.*
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? . இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.யோபு
38:2-3
*அவர் படைப்புகள் படைத்தவருக்கு முன்பாக பயபக்தியாய் இருக்க வேண்டும் என்பதை குறித்து ஆண்டவர் பேசும்போது....
அங்கே சில மிருகங்களைப்ப்ற்றி குறிப்பிடுகிறார்*
5. *காட்டுக்கழுதையைத்* தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? யோபு
39:5
1. *வரையாடுகள்* ஈனுங்காலத்தை அறிவாயோ?
மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? யோபு
39:1
9. *காண்டாமிருகம்* உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ?
அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ? யோபு 39:9
19. குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? யோபு 39:19
*பிகெமோத் என்பது நீர்யானை என்று கருதப்படுகிறது. யோபு 40:15
23. இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். யோபு 40:23
*லிவியாதான் என்றால் பலமிக்க முதலை என்று சொல்லப்படுகிறது*
கடைசியில் யோபு தன் வாயைப்பொத்திக்கொள்கிறார்.
4. இதோ, நான் நீசன்;
நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்;
*என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.*
5. நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். யோபு 40:4-5
[02/09 4:33 pm] Elango: 33. *பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை;*
அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.34.
அது
*மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது;*
அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
தேவன் படைத்த அந்த மிருகத்தின் மூலம் தேவன் யோபுவிற்க்கு நல்ல பாடம் கற்பித்தார்..
தன்னுடைய வல்லமையையும், வலிமையையும் தெரிவித்தார்.
*லிவியாத்தான் என்பது சில நாடுகளுக்கும், இராஜாக்களுக்கு உருவகப்படுத்தியும் சொல்லப்பட்டிருக்கிறது.*
1. *அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்;*
சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார். ஏசாயா 27:1
*இங்கே லிவியாத்தான் என்பது சில நாடுகளை குறிப்பதாயிருக்கிறது
- அசீரியா,பாபிலோன், எகிப்து*
போன்ற நாடுகளையும் லிவியாத்தானுக்கு உருவகப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.
2. மனுபுத்திரனே, நீ *எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு* எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுவதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
3. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, *நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே,* இதோ,
நான் உனக்கு விரோதமாய் வந்து,
4. *உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.*
5. உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்;
நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன். எசேக்கியேல்
29:2-5
[02/09 4:38 pm] Elango: எசேக்கியேல் 32:2
[2]மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: *ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.*
[02/09 5:23 pm] Elango: 🌿🌳🕊🐑
*இன்றைய வேத தியானம் - 02/09/2017* 🌿🌳🕊🐑
1⃣ வேதாகமத்தில் ( யோபு 3:8,
41:1, ஏசாயா
27:1 ) சொல்லப்பட்ட
*லிவியாதான் என்பது என்ன❓*
2⃣ *சுத்தமான மற்றும் அசுத்தமான மிருகங்களின் வித்தியாத்தை நோவா எப்படி அறிந்துக்கொண்டார்❓*
உணவைப்பற்றிய பிரமாணங்கள் பின்னர் தானே கொடுக்கப்பட்டது⁉
3⃣ வேதத்தில் *அத்திமரத்தையும், திராட்சைச்செடியையும்*
ஏன் இஸ்ரவேலருக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது❓
4⃣ மோசேக்கு தேவன், *முட்செடி*யிலிருந்து தரிசனமாக ஏதாவது காரணம் இருக்கிறதா❓
5⃣ வேதாகமத்தில் *வெள்ளைப்போளம், சுகந்தவர்க்கம்,
மற்றும் வாசனைப்பொருட்களை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
6⃣ பழைய ஏற்பாட்டிலும்,
புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தின விலையுயர்ந்த, விசேஷித்த தைலங்கள் இன்றைய காலத்திலும் பயன்படுத்துகிறார்களா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Vedathiyanam offline
/ online application* -
https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[02/09 6:10 pm] Aa Thomas Ayya Brunei VDM: 3⃣ Fig tree is
symbol of Israel Nation
Olive tree symbolises Spiritual Israel
[02/09 8:40 pm] Elango: ஏசாயா 27:1
[1] *அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்;
சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.*
[02/09 8:42 pm] Elango: ஏசாயா 27:1 ல் *வலுசர்ப்பம்*
என்று சொல்லப்பட்டிருப்பதினால் அது சாத்தானை தான் குறிக்கிறதாயிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 12:9
[9]உலகமனைத்தையும் மோசம்போக்குகிற
*பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது;*
🐍🐍🐍🐍🐍🐍🐍🐉🐉🐉🐉🐉அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது,
அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
[02/09 8:43 pm] Aa Thomas Ayya Brunei VDM: 4⃣ i don't think
there is any spiritual significance in God appearing to Moses in a burning
bush..
In order to draw Moses's attention God appeared in the bush
[02/09 8:52 pm] Elango: 4⃣ மோசேக்கு தேவன்,
*முட்செடி*யிலிருந்து தரிசனமாக ஏதாவது காரணம் இருக்கிறதா❓
எரிகிற புதரில் தேவன் மோசேக்கு காட்சியளித்தது எவ்விதமான ஆவிக்குரிய முக்கியத்துவமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
மோசேயின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே தேவன் அந்த புதரில் தோன்றினார்.
- தாமஸ் ஐயா
[02/09 8:55 pm] Elango: யாத்திராகமம் 3:2
[2] அங்கே கர்த்தருடைய தூதனானவர் *ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே* நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
முட்செடி என்பது கரடுமுரடான இருதயத்தை குறிக்கிறது அதில் தேவன் நமக்குள் வாசம் செய்கிறார்..
நம் இருதயத்தில் அவர் பிரகாசித்தும் நாம் எரிந்துபோவதில்லை...இருதயத்தை முட்செடிக்கு ஒப்பிட்டு கூறுவதை கேட்டிருக்கேன் ஐயா
[02/09 8:56 pm] Aa Jeyanti Pastor VDM: Oh if that facility
available its k. Sorry br was in pryr
[02/09 9:04 pm] Aa Sam Jebadurai Pastor VDM: அக்கினியில் அந்த முட்செடி வேகாதது போல உபத்திரவங்களில்(எகிப்து) தேவ பிள்ளைகள்(இஸ்ரவேல்) அழிந்து போக மாட்டார்கள் என்பதாக அதை நாம் பார்க்கலாம்
[02/09 9:43 pm] Elango: 5⃣
வேதாகமத்தில் வெள்ளைப்போளம், சுகந்தவர்க்கம், மற்றும் வாசனைப்பொருட்களை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
வேதநூலில் *வெள்ளைப்போளம்பற்றிய அபூர்வமான சில தகவல்களைக் காண்கிறோம்.
இஸ்ரவேல் தம் பிள்ளைகளிடம் எகிப்த்து நாட்டு அதிபதியின் கோபத்தைத் தணிக்க
மகா விலையுயர்ந்த பிசின் தைலம். தேன்போன்ற பொருள்களோடு வெள்ளைப் போளமும்
கொண்டு செல்லும்படி கூறுகிறான்.* [ஆதி.43:11]
*இதிலிருந்து வெள்ளைபோளம் என்னும் பிசின் தைலத்தை 'கனிவு' என்னும் மிருதுவான பண்பிற்கு ஒப்பிடலாம்.*
ஏனெனில் தம் சகோதரர்கள் கொண்டுவந்த வெள்ளைப் போளத்தின் மூலம் யோசேபிற்கு அன்பின் கனிவு கசிந்தது உண்மை.
*பாறைரோஜா என்று அழைக்கப்படும் குட்டையான புதர் செடியிலிருந்து எடுக்கப்படும் விலை உயர்ந்த பிசின் தைலமே வெள்ளைபோளம் எனப்படும்.*
இதன் பூக்கள் ரோஜா மலர்களை ஒத்திருக்கும்.
பாலஸ்தீனத்தின் வறட்சியான பகுதிகளில்
காணப்படுகின்றன.
*வறட்சியிலும் வளமாக வளரும் விநோதச் செடியாகும்.*
வளத்தில் மட்டுமல்ல வறுமையிலும் நாம் களிப்புடன், கனிவுடன், வாழக்
கற்றுக்கொள்ள வேண்டும்.
அரேபியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற வளம் குறைந்த இடங்களிலிருந்து
வெள்ளைப்போளம் கிடைக்கிறது.
*வறட்சி எங்கேயோ அங்கே வெள்ளைபோளம் கிடைக்கும். அன்பற்ற நிலை எங்கேயோ அங்கு கனிந்த உள்ளத்திலிருந்து அன்பு சுரக்கட்டும்.*
*வெள்ளைபோளம் அபிஷேக தைலமகவும், துதி தோத்திரங்களுக்கு தூபவர்கப் பொருளாகவும் பயன்படுகின்றன.*
நாமும் புனிதமான காரியங்களுக்கு மானுட மேம்பாட்டு புரட்சிக்கு நம் தாலந்துகளை
பயன்படுத்துவோம்.
கொல்கதா என்னும் இடத்துக்கு இயேசு பெருமானைப் கொண்டுபோய் வெள்ளைப் போளம் கலந்த திராட்சை ரசத்தை குடிக்கக் கொடுத்தார்கள்.
*வேதனைகளிலிருந்து விடுபட விருப்பாததால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. [மாற்15:23]*
வேதனைகளை குறைக்கவும் வெள்ளைப்போளம் பயன்பட்டிருக்கிறது.
இயேசுவை ஓர் இரவிலே சந்தித்து ஏற்றுக்கொண்ட நிக்கோதேமு என்பார்.
இயேசுவின் சரீரத்தை பாதுகாக்க
வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு
சென்றதாக நற்ச்செய்தி நூலில் படிக்கிறோம்.
[யோவா19:39]
*அனைத்திற்கும் மேலாக வெள்ளைப்போளம் உயிர்நீத்த உடல்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் அருமருந்தாகவும் உபயோகமாகிறது.*
நாறிப்போன
பொருள்களிலிருந்து நாற்றம் வராமல் நறுமணம் கமழச் செய்கிறது.
நாமும் நாட்டிற்கும்,
வீட்டிற்கும்,
திருச்சபைக்கும்,
தெருச்சபைக்கும்
நறுமணமூட்டும் நற்ப்பொருள்களாக அருமருந்தாக
பயன்படுவோம்.
வெள்ளைபோளம்போன்று நாமும் கள்ளமற்று கனிவுடன் வாழ்ந்து காட்டுவோம்.
நன்றி: கதம்பம்
http://charlesmsk.blogspot.in/2016/03/blog-post_541.html
[02/09 9:46 pm] Elango: யோவான் 19:39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
*விலையுயர்ந்த வெள்ளைப்போளமும் கரியபோளமும் வாங்க முடிகிற அளவுக்கு அவருக்கு வசதி இருந்தது அவர் செல்வந்தர் என்பதைக் காட்டுகிறது.*
[02/09 9:50 pm] Aa Johnshan VDM: Vellaipolam:math:5:8
[02/09 9:51 pm] Aa Johnshan VDM: இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
Blessed are the pure in heart: for they shall see God.
மத்தேயு 5:8
Tm-E
[02/09 9:55 pm] Elango: உன்னதப்பாட்டு 1:13 என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
*வாசனையான வெள்ளைப்போள பையைப் போல் இருக்கிறார் என் காதலன்...*
[02/09 10:06 pm] Aa Prabhu Sasirekha VTT: சங்கீதம் 45
8 . தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில்,
நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது
[02/09 10:21 pm] Elango: Exodus 15:23
"அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் *கசப்பாயிருந்ததினால்* அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு
*மாரா*
என்று பேரிடப்பட்டது."
Ruth
1:19-20
19 "அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்."
20 "அதற்கு அவள்: நீங்கள் என்னை *நகோமி* என்று சொல்லாமல்,
*மாராள்*
என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த *கசப்பைக்* கட்டளையிட்டார்."
*மாரா-מרה என்ற வார்த்தை மிர்-מר என்ற வார்த்தையில் இருந்து வருகிறது.*
Matthew
2:11 "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து,
பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, *பொன்னையும்* தூபவர்க்கத்தையும் *வெள்ளைப்போளத்தையும்*
அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்."
John
19:39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் *வெள்ளைப்போளமும் கரியபோளமும்*
கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
*இதன் மதிப்பு ஒரு கோடியை தாண்டுகிறது.*
வெள்ளைப்போளம் குறித்த பண மதிப்பீடு தோராயமானவை.
இவைகளை கூறினதின் நோக்கம் வெள்ளைப்போளம் விலையேறப்பெற்றது என்பதற்காகவே..இன்று வெள்ளைப்போளம் மலிவாக காணப்படுவது போல வேதாகம நாட்களில் காணப்படவில்லை..
Exodus 30:23,
25
23 "மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான *வெள்ளைப்போளத்தில்* பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,"
25 "அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக;
அது பரிசுத்த *அபிஷேக தைலமாயிருக்கக்கடவது."*
Exodus
30:34-36
34 "பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த
*வெள்ளைப்போளமும்*
குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,"
35 "தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி,
துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி"
36 "அதில் கொஞ்சம் எடுத்துப் *பொடியாக* இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது."
*தூபவர்க்க பொடி*
*மருந்தாக,வலி நிவாரணியாக*
Mark
15:23 *வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை*
அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
Matthew
26:29 இதுமுதல் இந்தத் *திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று*
உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
*சரீரத்தை பதப்படுத்தப்பட்ட அடக்கம் பண்ணுகையில்*
John
19:39-40
39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் *வெள்ளைப்போளமும் கரியபோளமும்*
கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
40 "அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, *யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே*
அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்."
*சரீரத்தில் வாசனை ஏற்படுத்த கழுத்தில் தொங்க விடப்படும் சிறிய பையில் வாசனைத்திரவியமாக*
Song of Songs
1:13 என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் *வெள்ளைப்போளச் செண்டு(பை என்றும் அர்த்தம் வரும் צרר)* .
*படுக்கை மற்றும் அரண்ணனைகளில் வாசனை ஏற்படுத்த*
Proverbs
7:17 என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
*சரீரத்தில் வாசனைத் திரவியமாக*
Psalms
45:8 "தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது *வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம்*
சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது."
*ராணியின் உடல் சுத்திகரிப்புக்காக*
Esther 2:12
"ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் *வெள்ளைப்போளத் தைலத்தினாலும்,* ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும்,
ஸ்திரீகளுக்குரிய மற்றச் *சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற*
நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,"
*ராஜாக்களுக்கு அன்பளிப்பாக அல்லது காணிக்கையாக*
Genesis
43:11 "அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்;
இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், *வெள்ளைப்போளமும்*,
தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் *காணிக்கையாகக்* கொண்டுபோய்க் கொடுங்கள்."
Matthew
2:11 "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து,
பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும்
*வெள்ளைப்போளத்தையும்*
அதற்குக்
*காணிக்கையாக*
வைத்தார்கள்."
Genesis 37:25,
28
25 "பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது,
இதோ,
கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும்
*வெள்ளைப்போளத்தையும்*
ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்."
28 "அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது,
அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து,
அவனை இஸ்மவேலர் கையில் *இருபது வெள்ளிக்காசுக்கு* விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்."
Genesis
49:23 "வில்வீரர் அவனை *மனமடிவாக்கி*,(מרר -மாரர்)
அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்."
*யோசேப்பு பெற்ற கனம்*
Genesis
43:11 "அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்;
இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், *வெள்ளைப்போளமும்*,
தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் *காணிக்கையாகக்* கொண்டுபோய்க் கொடுங்கள்."
Philippians 2:8-9
8 "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,
தம்மைத்தாமே தாழ்த்தினார்."
9 "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,"
Genesis
37:2 "யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்."
Matthew
26:15 "நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன்,
நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்."
Exodus
30:23 "மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய *சுத்தமான வெள்ளைப்போளத்தில்*(מר דרור ) பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,"
Esther 2:5-6
5 அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் *மொர்தெகாய்*(מרדכי)
என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
6 "அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது,
அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்."
Exodus
30:23 "மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான( *דּרור-சுத்தமான*
) வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,"
Leviticus
25:10 "ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி,
தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை ( *விடுதலை-דּרור*
) கூறக்கடவீர்கள்;
அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்."
- Pastor. Sam
[02/09 10:26 pm] Elango: ஆவிக்குரிய ஆழமான அர்த்தம்....
கசப்பான இருந்த வாழ்க்கையை...வெள்ளைப்போள நறுமணம் வீச வைத்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
[02/09 10:30 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Mark 15:23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
Luke
22:17-18
17 "அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;"
18 தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[02/09 10:35 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Genesis 37:25
"பின்பு,
அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்;
அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்."
[02/09 10:51 pm] Aa Satish Kumar Blr VDM: அருமையான விளக்கம் pastor.👍
[02/09 10:51 pm] Aa Satish Kumar Blr VDM: மிகவும் ஆசிர்வாதமாக உள்ளது.
[02/09 10:58 pm] Aa Robert Pastor VTT: Pastor ஐயா,
*வெள்ளைப்போளத்தை*
பற்றிய குறிப்புகள் மிகவும் ஆழமான கருத்துக்கள்
. அனைத்தும் எனக்கு புதிய விசயங்களை தந்தது. மிகவும் அற்புதமான விளக்கம். ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயன்படுபவை .
மிக்க நன்றி 🙏🙏🙏💐💐
[02/09 11:07 pm] Aa Rooban Pastor VDM: அருமையான விளக்கம்🤝👌👌👌
[02/09 11:18 pm] Aa Robert Pastor VTT: அனைத்தும் விலைமதிப்புள்ள பொக்கிஷம்
.
[02/09 11:26 pm] Aa Robert Pastor VTT: அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் . இரவு முழுவதும் கேட்டுக் கொண்டு
இருக்கலாம் என்று தோன்றுகிறது.. 🙏🙏🙏
[03/09 12:27 am] Aa Kishore VDM: அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான சத்தியங்கள்🙏
[03/09 1:19 am] jebajayaraj VTTT: நான் இதுவரை தேடி கொண்டு இருந்த பல கேள்விகளுக்கு இந்த குழுவில் எனக்கு விடை மட்டும் அல்ல ஆவிக்குரிய விளக்கங்கள் கிடைத்து இருக்கிறது லிவியாதன் வெள்ளைப்போளம் அறிந்துகொள்ள வேண்டிய ஆழமான காரியங்கள் .
எங்களுக்குள் இருக்கும் ஒரு சில கேள்விகளை கூட நாங்கள் இங்கே பதிவிடலாமா
[03/09 1:20 am] jebajayaraj VTTT: வாசனை திரவியம் பயன்படுத்துவது வேதத்தின் படி சரியா தவறா
[03/09 7:13 am] Aa Johnshan VDM: Thavaru
[03/09 8:12 am] Aa Thomas Ayya Brunei VDM: Iya pant or
vaeshtti... Which one should we use?
[03/09 8:27 am] Aa George VDM: அதின் மேல் உன் கையைப் போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்
//
இந்த வசனத்தை படிக்கும் போது அளவில்லாத சந்தோஷம் அடைவேன் தேவன் அன்றே பன்ச் டயலாக் பேசியிருக்கிறார் என்று 😀😀😀😀😀😀😀😀😀
தேவ பிள்ளைகள் அனைவருக்கும் ஆராதனை நாள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐தேவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[03/09 9:13 am] Aa Thomas Ayya Brunei VDM: Use your liberty
in the Lord within the boundaries of His Glory...
[03/09 6:40 pm] Aa Johnshan VDM: 1samu16:7
[03/09 8:35 pm] Aa Prabhu Sasirekha VTT: Yenaku therjchu
aathikama christians people tha
vasanaitheraviyum use pantranga bro
[03/09 8:36 pm] Aa Sweety VTT: Oru doubt Iya
[03/09 8:36 pm] Aa Prabhu Sasirekha VTT: Include pastor
[03/09 8:37 pm] Aa Sweety VTT: Enaku Thoothukudi Hubby Ku
Rajapalayam
[03/09 8:37 pm] Aa Sweety VTT: Nanga Nagerkovil Vanthurukkom
Iya
[03/09 8:37 pm] Aa Sweety VTT: Church Ku ponom Nagerkovil la
[03/09 8:38 pm] Aa Sweety VTT: Nagaya kalatta solranga
[03/09 8:38 pm] Aa Sweety VTT: appothan Gnasanam
koduppangalam
[03/09 8:38 pm] Aa Sweety VTT: ithu sariya
[03/09 8:39 pm] Aa Sweety VTT: Thirvirunthu Easter Ku
Matumthan Kodupangalam
[03/09 8:39 pm] Aa Sweety VTT: Paavam thana iya
[03/09 8:54 pm] Aa Johnshan VDM: கீழ்ப்படிதலே அன்பு உங்கவிருப்பம் அது கட்டாயமல்ல ராயனுக்கு உரியதை ராயனுக்கும் தேவனுக்குரியட தேவனுக்கு
செலுத்துங்க .
[03/09 9:12 pm] Aa Thomas Ayya Brunei VDM: Bible doesn't say
to remove jewels but adorn modestly as befits God's children.
[03/09 9:12 pm] Aa Thomas Ayya Brunei VDM: We cannot force
or compel anyone to remove jewels..
[03/09 9:13 pm] Aa Thomas Ayya Brunei VDM: It is a personal
commitment..
[03/09 9:16 pm] Aa Thomas Ayya Brunei VDM: Can someone
explain what belongs to Caesar and what belong to God?
[03/09 10:38 pm] Elango: மத்தேயு 22:15-21
[15]அப்பொழுது, *பரிசேயர் போய்,
பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,*👈👈👆🏻
[16] *தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள்.* அவர்கள் வந்து:
போதகரே,
நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும்,
நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
[17]ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
[18]இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே,
நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
[19]வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
[20]அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
[21]இராயனுடையது என்றார்கள்.
அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும்,
தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
Basically it means that *we should obey the law of the
government, and obey the law of God...*
*It is the Christian responsibility to obey the law of the
land until it becomes sinful to do so*
Romans 13: 1-7 ; 1 Peter 2: 13-17
[03/09 10:39 pm] +91 99406 98747: Prise the lord
[03/09 10:45 pm] Elango: இன்னோரு விதத்தில் சொல்ல வேண்டுமானால்,
For an example... GST போன்ற அநேக வரிகள் belongs to modi;
பொருத்தனை காணிக்கை, தசம பாகம்... இன்னும் அநேக காணிக்கைகள் Belongs to God🙏
[03/09 10:51 pm] Elango: நகையை கழட்டினா தான் ஞானஸ்நானம் கொடுப்பாங்களா?🤔
*பாவத்தை அறிக்கையிட்டு,
பழைய மனுசனை கழட்ட சொல்லி நிபந்தனை வைச்சா அதுல நியாயம் இருக்கு...*
[03/09 10:57 pm] Aa Levi Bensam Pastor VDM: பிலிப்பியர்
3:10-17
[10]இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்,
அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, *எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத்🤔🤔🤔🤔
தகுதியாகும்படிக்கும்,*👇
👇 👇 👇 👇
[11] *அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.*
[12]நான் அடைந்தாயிற்று,
அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், *கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.*☝️
👆 👆 👆 👆 👆
[13]சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து,
முன்னானவைகளை நாடி,
[14] *கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.*🤝
[15]ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
[16]ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ,
அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு,
ஒரே சிந்தையாயிருப்போமாக.
[17]சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
[03/09 11:27 pm] Aa Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர்
11:23-32
[23]நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
[24]ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; *என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.*
[25]போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து:,, *இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.*
[26]ஆகையால், நீங்கள் *இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.*☝️ 👆 👆 👆 👆
[27]இப்படியிருக்க, எவன் *அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.*🙆♂🙆♂🙆♂🙆♂
[28] *எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து,*
இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
[29]என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.
[30]இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்;
அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
[31] *நம்மை நாமே நிதானித்து அறிந்தால்*👍👍👍
நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
[32]நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்க��
[04/09 12:19 am] Elango: லிவியாதானை குறித்து வேத அறிஞர்கள் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.லிவியாதான் என்பது எபிரேயத்தில், அரபு மொழியிலேயும் லாவா என்று சொல்லப்படுகிறது.
இதுவரைக்கும் லிவியாதான் என்பது இன்னவித விலங்குதான் என்று யாரும் சொன்னதில்லை.
*சில வேத அறிஞர்கள் இதை Whale திமிங்கலமாக இருக்கலாம் என்றும், டால்பினாக
இருக்கலாம் என்கின்றனர்.*
மேலும் Picture டைப்பிலே இது அசீரிய இராஜாவை சுட்டிக்காட்டுகிறது என்றும் ஏசாயா புஸ்தகத்தின் அடிப்படையில் சிலர் சொல்லுகின்றனர்.
இன்னும் சிலர் இதை பறக்கும் சர்ப்பம் என்றும் சொல்லுகின்றார்கள்.பாபிலோனிய
ethical படி
Swift serpent என்றும் சொல்லுகின்றார்கள். சைப்பிரட்டி நதியில் வாழ்ந்ததான நாஸ் என்னும் பாம்பாக இருக்கலாம் என்றும் சொல்லுகின்றனர்.
River monster என்றும் இதற்கு பெயருண்டு என்றும் சொல்லுகின்றனர்.
மித்திகல் அனிமல் அல்லது மிதிகல் கிரியேச்சர் என்ற வகையிலே, ஒரு
Dragon ஆக இருக்கலாம் என்றும் சொல்லுகின்றார்கள்.
சில இன்னும் Scholar கள் சொல்லும் போது இது நதியில் வாழ்ந்ததான மிகப்பெரிய முதலையாக இருக்கலாம் என்றும் சொல்லுகின்றனர்.
நைல் நதியில் வாழ்ந்ததான மிகப்பெரிய முதலையாக இருக்கும் என்றும் சொல்லுகின்றனர்.
மொத்தமாக எல்லா Scholar களும் சொல்லும் ஒரே ஒரு வார்த்தை
Liviathan is mythical monster என்று சொல்லுகின்றார்கள்.
- பாஸ்டர் ஆசை இளவேந்தன்.
[04/09 12:27 am] Elango: எல்லா மதங்களிலும் கடவீளை வழிப்படுவதற்க்காக வாசனை திரவியங்களை பயன்படுத்துவது பாரம்பரியமாக இருக்கிறது.
கீலேயாத் பிசீன் தைலம் மிகவும் வாசனை உள்ளது. இந்த மரம் பூர்வகாலத்திலே பாலஸ்தீன தேசத்திலே இருந்துவந்தது இப்போது அங்கே இல்லை என்று சொல்லுகின்றார்கள்.
இந்த மரத்தினுடைய பிசீன் தைலமாக குணமாக்கும் மருந்தாக வாசனை பொருளாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆதியாகமம் 37:25
[25]பின்பு, *அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது,
இதோ,
கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.*
இந்த வசனத்தில் கீலேயாத்திலிருந்து பிசின் தைலத்தை எகிப்து தேசத்திற்க்கு கொண்டுபோனதாக வாசிக்கிறோம்.
இது நோயை குணமாக்குவதாகவும் காணப்பட்டது.
எனவே நாம் கிறிஸ்துவுக்குள் மிகவும் வாசனைமிக்கவர்களாக காணப்படுவோம். ஆமென்.
- சங்கர் ஐயா
[04/09 12:49 am] Elango: ஒரு மனிதன் பிறந்த நாள் முதல் இறக்கும் வரை வாசனை பொருட்களை பயன்படுத்துவதை நாம் அறிந்திருக்கிறோம். காரணம் என்னவென்றால் அவனுடைய ஜீவியம் தேவனுக்கு சுகந்த வாசனையாக இருக்க வேண்டும் என்று அப்படி அவர்கள் பயன்படுத்தலாம்.
*என் உடல்மீதோ என் வஸ்திரத்தின் மீதோ வாசனை பொருட்களை தெளிப்பதினாலோ நான் நல்ல ஜீவியம் செய்கிறேன் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நாளும், நிமிடமும் நான் கிறிஸ்துவை பிரியப்படுத்துப்படி நடந்துக்கொண்டிருந்தாலே அது சுகந்த வாசனையாக என் ஜீவியம் காணப்படும்.*
ஏசாயா 11:3
[3] *கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்;* அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும்,
தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
2 கொரிந்தியர் 2:14
[14]கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி,
*எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.*
நாம் வேலை செய்கிற இடத்திலே கிறிஸ்துவின் வாசனையை வீசக்கூடியவர்களாக தாழ்ச்சியுள்ள ஒரு ஜீவியம் ஜீவிக்கக்கூடியவர்களாக காணப்படவேண்டும். அதுமாத்திரமல்ல, நாம் வாழக்கூடிய பகுதியிலே, சபையிலே செல்லும் இடமெங்கும், நண்பர்கள் மத்தியிலே ஒரு வாசனையுள்ள ஜீவியம் வாழ்கிற ஒரு மனிதனை தேவன் உயர்ந்த ஸ்தலத்திலே போய் அந்த மனிதனை வைப்பதை பார்க்க முடிகிறது.
எபேசியர் 5:2
[2] *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.*
*கிறிஸ்து நமக்காக தம்மை தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது போல, நம்மை ஒவ்வொருநாளும் கிறிஸ்துவுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது தேவன் நம்மை ஒவ்வொரு நாளும் பரிசுத்தப்படுத்துகின்றார்.*
வாசனையற்ற எந்த சிந்தனைகளும், கிரியைகளும், எந்த செய்கைகளும் நம்முடைய வாழ்க்கையிலே இடம்பெறாதபடிக்கு நமது ஜீவியத்தை கிறிஸ்துவுக்குள்ளாக பரிசுத்தபடுத்த வேண்டும்.
பிரசங்கி 10:1
[1]செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்;
ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
பேறுபெற்றவன் அறிவாளி சிறந்தவன், பல பட்டங்களை பெற்றவன், உயர்ந்த பதவியில் இருக்கிறவன் சிறிய ஒரு தவறை செய்யும் போது அவனுடைய ஜீவியம் கெட்டுப்போனதாக காணப்படுகிறது.
*ஆம் பிரியமானவர்களே தம் ஜீவிய வாசனையை கெடுத்துப்போடாதபடி நாம் காத்துக்கொள்ள வேண்டும்.*
பவுல் சொல்லுகிறார்
- வெளியான மனிதனை அடித்து, உள்ளான மனிதனை பெலப்படுத்தப்பட வேண்டும், கீழானவைகளை அல்ல,
மேலானவைகளையே நாடும்படியாக வாசனையுள்ள ஒரு ஜீவியத்தை உடையவர்களாக இருப்போமாக ஆமென்.
- சங்கர் ஐயா
[04/09 1:08 am] Elango: *இஸ்ரவேல் தேசத்தில் வனாந்திரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் மற்றும் ஆப்ரிக்காவில் ஒருவகையான மரம் உண்டு. அந்த மரத்தின் பெயர் மர். மரம் என்றாலே கசப்பு என்று அர்த்தம்.*
இந்த மரத்தின் உச்சிக்கொம்பு முதல், வேரின் கடைசி நுனி வரை முழுவதும் கசப்பினால் நிறைந்தது.
ஒவ்வொரு வருஷமும் கூடாரப்பண்டிகை வரும்போது, காடுகளுக்குள்ளே மலைகளுக்குள்ளே போய் மரக்கிளைகளை எடுத்துக்கொண்டு வருவார்கள்.
*ஆனால் யாரும் இந்த மரம் பக்கம் மட்டும் போகமாட்டார்கள்,
ஆனால் இந்த மரம் அழகான பூவைக்கொண்டது, பார்க்க மிகவும் அழகாக இருக்கும்,
12 லிருந்து
15 அடி உயரம் வரைக்கும் வளரக்கூடிய இந்த மரத்தின் பக்கம் வரைக்கும் யாரும் போவதில்லை ஏனென்றால் இது அவ்வளவு கசப்பு நிறைந்தது.*
ஆனால் 10 லிருந்து 15 வருடங்கள் கழித்ததற்க்கு பின்பதாக இந்த மரத்தின் மேலே வெடிப்புகள் தோன்ற ஆரம்பிக்கும் , வெடிப்புகளிலிருந்து பிசின் வரும், பின்பு ஜனங்கள் எல்லோரும் இதை தேடி ஓடி வருவார்கள். ஏனென்றால் இந்த பிசின் வெளியே வரும்போது மிகுந்த வாசனையை கொண்டு வரும். *கசப்பான அந்த மரத்திலிருந்து பிசினாக வெளியே வரக்கூடியது தான் மிர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படக்கூடியது,
தமிழில் வெள்ளைப்போளம் என்று அழைக்கப்படக்கூடிய, எபிரேயத்தில் மர் என்று அழைக்கப்படக்கூடிய வெள்ளைப்போளம்*
இந்த வெள்ளைப்போளத்தை தேடி அநேகர் வருவார்கள், காற்றினால் இந்த வெள்ளைப்போளம் அநேக இடத்திற்க்கு எடுத்துப்போகப்படும்.
*இந்த வெள்ளைப்போளமானது வேதாகம காலத்தில் தங்கத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது, இயேசுகிறிஸ்துவிற்க்கு காணிக்கை கொண்டுவந்த சாஸ்திரிகள், பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம்.
பொன்னோடு கூட ஒப்பிடத்தக்க அளவிற்க்கு விலையுயர்ந்ததாக இருந்தது. இன்றைக்கும் இது நம்முரில் கிடைக்கிறது.
- பாஸ்டர். சாம்
[04/09 1:19 am] Elango: *வாசனை திரவியம் பயன்படுத்துவது வேதத்தின் படி சரியா தவறா?*
ஒரு நாற்றத்திற்க்கு மேலே எத்தனை வாசனை அடித்தாலும் நாறிக்கொண்டே இருக்கும். பல இடங்களில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி Spray போன்ற வாசனை திரவியங்களை உபயோகிக்கிறார்கள்.
சபையில் சிலர் வாசனை திரவியங்களை அடித்துக்கொண்டு யாரும் உட்கார முடியாத அளவிற்க்கு அது அடுத்தவர்களுக்கு இடலறாய் இருக்கும். இது சரியா தவறா என்று வேதத்தில் போதிக்கவில்லை.
நமக்கு ஆண்டவர் நிறைய உரிமைகளை கொடுத்திருக்கிறார் அந்த உரிமைகளை நல்லபடியாக உபயோகப்படுத்துவோம்.
வேதத்திலும் சில மனுஷர்கள் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்,
சிலர் உபயோகப்படுத்தவில்லை.
சிலர் பவுடர் கூட போடமாட்டாங்க, சிலர் பவுடர் போடுவார்கள்.
ரொம்ப அதிகமாக வாசனை திரவியங்களை அடித்து மற்றவர்களுக்கு இடறல் இல்லாமல் இருந்தால் நல்லது.
- பாஸ்டர் லேவி
[04/09 1:51 am] Elango: யோசேப்பை அவனுடைய சகோதர்கள், கீலேயாத்திலிருந்து வாசனை திரவியங்களை,
வெள்ளைப்போளம் கொண்டு வருகிற மீதியானியர்களாகிய இஸ்மவேலரிடத்தில் விற்றுப்போட்டார்கள். வெறும் 20 வெள்ளிக்காசுக்கு.
ஆதியாகமம் 37:25
[25]பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது,
இதோ,
கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்;
*அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.*
20 வெள்ளிக்காசு என்பது இன்றைய மதிப்பின் படி, 200 டாலர் சொல்லலாம். ஒரு டாலர் 64 ரூபாய்.
வெள்ளைப்போளம் அந்த காலத்திலேயே மிகவும் விலையேறப்பெற்றது. யோசேப்புக்கு அவனது சகோதர்கள் அவனுக்கு கொடுத்த மதிப்பு எவ்வளவு என்றால் வெறும் 20.வெள்ளிக்காசு.
பின்னாட்களில் கர்த்தர் யோசேப்பை உயர்த்துகிறார்.
அவனுடைய தகப்பன் யாக்கோபு சகோதரர்களை அனுப்புகையில்,
வெள்ளைப்போளம்,
வாதுமைக்கொட்டை போன்ற எல்லாவற்றையும் காணிக்கையாக கொடுக்கிறான்.
ஆதியாகமம் 43:11
[11]அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால்,
ஒன்று செய்யுங்கள்; *இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும்,
வெள்ளைப்போளமும்,
தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.*
*யாரால் வெள்ளைப்போளத்தை விட விலையில்லாதவன் என்று யோசேப்பு விற்க்ப்பட்டானோ,
அந்த யோசேப்பை கர்த்தர் வெள்ளைப்போளத்தை விட உயர்ந்தவனாக இல்லாவிட்டால் காணிக்கை மதிப்பை பெற வாய்ப்பு பெறும் அளவிற்க்கு ஆண்டவர் அவனை உயர்த்துகிறார்.*
உலகத்திற்க்கு உங்கள் மதிப்பு தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்களை படைத்த ஆண்டவர் மதிப்பை அறிந்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவுக்கு யூதாஸ்காரியோத்தும்,
யூத மத தலைவர்களும் நிர்ணயித்த விலை வெறும் 30 வெள்ளிக்காசு,
அவர்கள் கண்டிப்பாக Bargain பண்ணியிருப்பார்கள், யூதாஸ்காரியத்து கூட்டிக்கூட கேட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் அவனுக்கு அவ்வளவுதான் கொடுக்க முடியும் என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால் இயேசுகிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் கொடுத்த விலைக்கிரயம் என்ன தெரியுமா, மதிப்பு என்ன தெரியுமா - அவருடைய ஜீவன்.
உங்களுடைய மதிப்பு உங்களோடிருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், கிறிஸ்துவை எற்றுக்கொண்டதின் நிமித்தமாக உங்கள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு தெரியாமல் இருக்கலாம்.
*முகாந்திரமில்லாமல் இயேசுகிறிஸ்து,
யோசுப்பு பகைக்கப்பட்டது போல நீங்களும் பகைக்கப்படலாம்.
வெள்ளைப்போளம் போல் இருங்கள், காலம் வரும்போது உங்களை கர்த்தர் வாசனையுள்ளவர்களாக மாற்றுவார்.உங்களுடைய மதிப்பு, உங்களை படைத்த கர்த்தருக்கு தெரியும்.*
-.பாஸ்டர் சாம்
[04/09 2:16 am] Elango: யாத்திராகமம் 15:23
[23]அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.
மாரா என்றால் கசப்பு,
மாரா என்பது மர் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது.
மாராவில் தண்ணீர் கசப்பாக இருந்த போது, பக்கத்திலிருக்கிற மரத்தை போட சொல்லுகிறார். வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள், அந்த மரம் ஒரு வெள்ளைப்போள மர் மரம் என்று. கசப்பான மரத்தை தூக்கி கசப்பான தண்ணீரில் போட்டால் அது ரொம்ப கசப்பாக ஆகும் ஆனால் அது இங்கே என்னவாயிற்று என்றால், அதன் கசப்பு தன்மையை மாற்றிப்போட்டது.
*தேவன் ஒரு விசயத்தை நம்மை செய்ய சொல்லி, நாம் அதை செய்யும்போது அது ஒருவேளை At present அது முட்டாள்தனமாக இருக்கலாம் ஆனால் அதன் பலனை நாம் கண்டிப்பாக பெற்றுக்கொள்வோம்.*
மாரா - கசப்பு, பாடு, மரணம். எப்படி ஆதாம் மூலமாக மரணம் உள்ளே வந்ததோ, ஒரு மனிதன் மூலமாக மரணம் உள்ளே வந்தது , இயேசுகிறிஸ்து அந்த வெட்டிப்போட்ட மரத்திற்க்கு ஒப்பாக இருக்கிறார்.
இயேசுகிறிஸ்து மர் கசப்பான தண்ணீரை மாற்றிப்போட்டு, அந்த கசப்பை எடுத்ததினால் நீங்களும் நானும் ஆசீர்வாதமாக இருக்கிறோம்.
மரணத்தை இயேசுகிறிஸ்து மரணத்தினால் வென்றார்; கசப்பினால் மாராவின் கசப்பு மாற்றிப்போட்டது போல...
- பாஸ்டர் சாம்.
[04/09 2:29 am] Elango: எஸ்தர் புஸ்தகத்தில் மொர்தேக்காய் என்று பார்க்கிறோம்.
மொர்தேக்காய் என்றால் மர் + தெரார் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. மர் என்றால் ஏற்கனவே சொன்னதுபோல வெள்ளைப்போளம்.
தெரார் என்று சொன்னால் சுத்தமான.
யாத்திராகமம் புஸ்தகத்தில் தூபவர்க்கத்தை, அபிஷேக தைலத்தை செய்ய சொல்லுகிறார்,
அவைகளை சுத்தமான வெள்ளைம்போளத்தினால் செய்யப்பட வேண்டும்.
*மொர்தேக்காய் என்ற பெயரின் அர்த்தம் சுத்தமான வெள்ளைப்போளம் என்று அர்த்தம்*
மொர்தேக்காய் வாழ்க்கையை நாம் அடிக்கடி இங்கே பேசியிருக்கிறோம், கசப்பாக அன் வாழ்க்கையிருந்தது.
அவன் அடிமையாக இருந்தான், அவனுடைய வளர்ப்பு மகள் அவனைவிட்டு எடுத்துப்போகப்பட்டாள்.
அவன் தனித்துவிடப்பட்டவனாக இருந்தான், அவன் செய்த நன்மைக்கு பிரதிபலன் கிடைக்கவில்லை,
வாழ்க்கை முழுவதும் கசப்பாக இருந்தது. துஷ்ட ஆமானால் வெறுக்கப்பட்டான்.
*ஆனால் அவனுடைய வாழ்க்கை வெள்ளைப்போளம் போலிருந்தது, தேவனுக்கு உண்மையாக இருந்தான் கர்த்தர் அவனை உயர்த்தினார்*
இந்த எஸ்தர் புஸ்தகத்தில் ஒரு தடவைகூட ஆண்டவர்,தேவன் யெகோவா, கர்த்தர் என்கிற பதமே வரவில்லை. ஆனால் இந்த மொர்தேகாயின் வாழ்க்கையில் அங்கே ஆண்டவருடைய வழிநடத்துதலை பார்க்க முடியும். அவன் வாசனை வீசுகிறானாக இருந்தான். கர்த்தர் அவன் செய்த நன்மைகளை அங்கிகரித்தார்.
- பாஸ்டர் சாம்.
[04/09 2:47 am] Elango: சாலொமோனின் உன்னதப்பாட்டு
1:13
[13]என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் *வெள்ளைப்போளச் செண்டு.*
இங்கே செண்டு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது,
ஆனால் எபிரேயத்தில் பை என்று அது அர்த்தம்.
அந்த காலத்தில் பெண்கள் என்ன செய்வார்கள் என்றால் பாட்டிமார் சுருக்குப்பை வைத்திருப்பது போல, பைக்குள்ளே வெள்ளைப்போள பிசினை போட்டு தங்கள் கழுத்தில் செயின் மாதிரி போட்டுக்கொள்வார்கள்.
அது எங்கேயிருக்குமென்றால் மார்புக்கு நடுவேயிருக்கும். அது இரண்டு மார்பிற்க்கு இடையே இருக்கும் அது வெளியே தெரியாது.
உன்னனாதபாட்டு ஒரு ஆழமான புஸ்தகம், அதை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் புரிந்துக்கொண்டால் அநேக சத்தியங்களை விளங்கும்.
இந்த மணவாட்டி எங்கேயெல்லாம் கடந்துபோகிறாளோ, அங்கேயெல்லாம் இந்த வாசனை வெளியே வந்துக்கொண்டேயிருக்கும்.
சாலொமோனின் உன்னதப்பாட்டு
1:13
[13] *என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.*
மணவாட்டி சொல்லுகிறாள்.
👆🏻
*இந்த வெள்ளைப்போள செண்டு எப்போதும் வாசறை வீசிக்கொண்டேயிருக்கிறதோ, அது போல என் நேசருடைய வாசனையை நான் எல்லா இடங்களிலேயும் சுமந்துக்கொண்டே திரிகிறேன் என்று சொல்லுகிறாள்.*
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். அப்போஸ்தலனாகிய பவுலுனுடைய இறையியலை புரிந்துக்கொள்ள வேண்டுமானால் பழைய ஏற்பாடை அதிகமா புரிந்துக்கொள்ள வேண்டும்.
2 கொரிந்தியர் 2:15
[15] *இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும்,
நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்*
பவுல் சொல்லுகிறார்.
👆🏻
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருத்தரும் வெளியே போர்டு போட்டு தொங்க போட முடியாது நான் கிறிஸ்தவன் என்று. , *நாம் போகும் போது நம்மை பார்க்கிறவர்கள் இயேசுவின் வாசனையை உணர வேண்டும், அந்த வெள்ளைப்போள வாசனையை நம்மிலிருந்து வெளிப்பட வேண்டும். அது உள்ளேயிருக்கும் அது வெளியே தெரியாது,
வெள்ளைப்போள செண்டை நாம் சுமந்து திரிகிறோமா? வெள்ளைப்போள செண்டை சுமந்து செல்கிற ஒரு அனுபவம் நமக்கு இருக்கட்டும்.*
- பாஸ்டர் சாம்.
Post a Comment
0 Comments