[6/19, 10:09 AM] Elango: 🌅 *இன்றைய வேத தியானம் -
19/06/2017* 🌅
1⃣ *தேவனுடைய ஏழு ஆவிகள் என்பது என்ன❓*👇
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: *தேவனுடைய ஏழு ஆவிகளையும்* ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.Rev.3:1
2⃣ தேவ ஆவியானவரும்,
பரிசுத்த ஆவியானவரும் ஒருவரா❓அல்லது வேறுவேறா❓
3⃣ ஒரே தேவ ஆவியானவரில் பல்வேறு பிரிவுகள் உண்டா ⁉
👇
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும்,👈
ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், 👈அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் 👈அவர்மேல் தங்கியிருப்பார்.ஏசாயா
11:2
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/19, 10:51 AM] Levi Bensam Pastor VT: *9விதமான கனிகளை ஆவியின் கனிகள் என்று சொல்லாமல், ஆவியின் கனி என்று தான் வேதம் கூறுகிறது, அதே போல் ஆவியானவரின் கிரியைகளை அநேகம் இருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
கலாத்தியர்
5:22-23
[22] *ஆவியின் கனியோ,*👇
👇 👇 👇 👇 அன்பு, சந்தோஷம், சமாதானம்,
நீடியபொறுமை,
தயவு,
நற்குணம்,
விசுவாசம்.
[23]சாந்தம், இச்சையடக்கம்;
இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
[6/19, 10:56 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர்
12:4-8,10-12
[4]வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, *ஆவியானவர் ஒருவரே.*👍👍👍👍
[5]ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, *கர்த்தர் ஒருவரே*.
[6]கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும்
எல்லாவற்றையும் நடப்பிக்கிற *தேவன் ஒருவரே.*👇👇👇👇👇👇👇👇👇
[7] *ஆவியினுடைய அநுக்கிரகம்*👇👇👇👇👇👇👇
அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
[8]எப்படியெனில், *ஒருவனுக்கு ஆவியினாலே*👇👇👇👇👇
ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு
*அந்த ஆவியினாலேயே*👇👇👇👇👇👇
அறிவை உணர்த்தும் வசனமும்,
[10]வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும்,
வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
[11] *இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.*👇👇👇👇👇👇
[12]எப்படியெனில், *சரீரம் ஒன்று,*👉 அதற்கு *அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும்,
சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக்
கிறிஸ்துவும் இருக்கிறார்*☝️ ☝️ 👆 👆 👆 👆
.
[6/19, 11:06 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 3:16
[16]இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,
இதோ,
வானம் அவருக்குத் திறக்கப்பட்டது;
*தேவ ஆவி புறாவைப்போல இறங்கி*, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
[6/19, 11:06 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 3:22
[22] *பரிசுத்த ஆவியானவர் 👉👉👉👉👉ரூபங்கொண்டு*👇👇👇👇
புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
[6/19, 11:08 AM] Levi Bensam Pastor VT: எபேசியர்
1:17-19
[17]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான *ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,*👇
👇 👇 👇 👇 👇
[18]தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
[19]தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும்,
நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
[6/19, 11:11 AM] Levi Bensam Pastor VT: லூக்கா
4:17-20
[17]அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது.
அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
[18] *கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை
விடுதலையாக்கவும்,*👇
👇 👇 👇 👇 👇 👇 👇
[19]கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும்,
என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
[20]வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
[6/19, 11:11 AM] Levi Bensam Pastor VT: 🌅 *இன்றைய வேத தியானம் -
19/06/2017* 🌅
1⃣ *தேவனுடைய ஏழு ஆவிகள் என்பது என்ன❓*👇
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: *தேவனுடைய ஏழு ஆவிகளையும்* ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.Rev.3:1
2⃣ தேவ ஆவியானவரும்,
பரிசுத்த ஆவியானவரும் ஒருவரா❓அல்லது வேறுவேறா❓
3⃣ஒரே தேவ ஆவியானவரில் பல்வேறு பிரிவுகள் உண்டா ⁉
👇
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும்,👈
ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், 👈அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் 👈அவர்மேல் தங்கியிருப்பார்.ஏசாயா
11:2
*Download vedathiyanam application* -
https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/19, 11:13 AM] Levi Bensam Pastor VT: வெளி 1:19-20
[19]நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
[20]என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த *ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.*
[6/19, 11:24 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர்
4:5-6
[5]காலம் நிறைவேறினபோது,
ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
[6]மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே!
என்று கூப்பிடத்தக்கதாக *தேவன் தமது குமாரனுடைய ஆவியை*👇👇👇👇👇👇
*உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.*🤝
[6/19, 11:26 AM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர்
3:17
[17] *கர்த்தரே ஆவியானவர்;*👇👇👇👇👇👇
*கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.*
[6/19, 11:28 AM] Levi Bensam Pastor VT: யோவான் 4:24
[24] *தேவன் ஆவியாயிருக்கிறார்,*👇
👇 👇 👇 👇 👇 அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
[6/19, 11:42 AM] Levi Bensam Pastor VT: *வாய்ஸ் மெசேஜ் போட்டு, இதை குறித்து விளக்கவும்*🗣🗣🗣🗣🗣🗣
Post a Comment
0 Comments