Type Here to Get Search Results !

எலியா 100 சேவகரையும் பட்சிக்க வேண்டியது சரியா❓

[6/15, 10:25 AM] Elango: ✴ *இன்றைய வேத தியானம் - 15/06/2017* ✴

1⃣ *எலியா, இரண்டு முறையும் அவர்களின் தலைவனையும், 100 சேவகரையும் பட்சிக்க வேண்டியது சரியா*❓👇

அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: *நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.*🔥2 இராஜாக்கள் 1:10

2⃣ *எலிசா 42 பிள்ளைகளை சபித்தது சரியா*❓👇

அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: *கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.*🐼2 இராஜாக்கள் 2:24

3⃣ *நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்* என்ற வசனத்தின் 👇அர்த்தம் என்ன

அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
அவர் திரும்பிப்பார்த்து: *நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்* என்று அதட்டி,லூக்கா 9:54-55

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/15, 10:41 AM] Antony Ayya VT: ஆதாம் ஏவாள் எங்கே உருவாக்க பட்டார்கள்?

[6/15, 11:11 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 5:44-48
[44]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; *உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;* உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
[45]இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
[46]உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
[47]உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
[48] *ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.*👍👍👍👍👍

[6/15, 11:30 AM] Elango: பழைய ஏற்பாட்டில் நம்முடைய எதிரிகள் யார் என்றால், எதிரி நாட்டுக்காரர்களும், தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களுமே.

புதிய ஏற்ப்பாட்டில் நம்முடைய எதிர்கள் மனிதர்களும், அவிசுவாசிகளும், தேவ பகைஞர்களும் அல்ல.

பிசாசுகளே நம்முடைய எதிரிகள்.

எபேசியர் 6:12
[12]ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

[6/15, 11:46 AM] Levi Bensam Pastor VT: ✴ *இன்றைய வேத தியானம் - 15/06/2017* ✴

1⃣ *எலியா, இரண்டு முறையும் அவர்களின் தலைவனையும், 100 சேவகரையும் பட்சிக்க வேண்டியது சரியா*❓👇

அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: *நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.*🔥2 இராஜாக்கள் 1:10

2⃣ *எலிசா 42 பிள்ளைகளை சபித்தது சரியா*❓👇

அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: *கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.*🐼2 இராஜாக்கள் 2:24

3⃣ *நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்* என்ற வசனத்தின் 👇அர்த்தம் என்ன

அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
அவர் திரும்பிப்பார்த்து: *நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்* என்று அதட்டி,லூக்கா 9:54-55

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/15, 11:51 AM] Elango: பிறக்காக தேவனுடைய சித்தம் செய்ய தன்னையே சுகந்த பலியாக இழக்கும் ஆவி நம்மிடம்! உண்டு.

எபேசியர் 5:1-2
[1]ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
[2] *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.*

[6/15, 12:00 PM] Levi Bensam Pastor VT: *(1) எலியா வானத்திலிருந்து அக்கினி இறக்கி 102 பேரையும் பட்சிக்க முக்கிய காரணம், இஸ்ரவேல் ராஜாவான அகசியா. யார் இந்த அகசியா ராஜா? ஆகாபுக்கும்+யேசபேலுக்கும் பிறந்தவன்,இவன் ஒரு விக்கிரகாராதனைக்காரண், இவன் வியாதிப்பட்ட போது தேவனிடத்தில் போகாமல், பாகால் சேபூபிடம் போய் விசாரிக்க ஆள் அனுப்பினான். இதனால் தான் அக்கினி அவர்களை பட்சித்து போட்டது*👇👇👇👇👇👇👇👇👇👇

[6/15, 12:03 PM] Levi Bensam Pastor VT: 2 இராஜாக்கள் 1:2-8
[2] *அகசியா*👇👇👇👇👇👇👇👇 சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: *இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[3]கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: *இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?*❓❓❓❓❓❓❓❓❓❓❓
[4] *இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.*
[5]அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.
[6]அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
[7]அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான்.
[8]அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;

[6/15, 12:09 PM] Levi Bensam Pastor VT: 2 இராஜாக்கள் 1:9-13,16-18
[9]அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்:, *தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[10]அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: *நான் தேவனுடைய மனுஷனானால்*, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.
[11]மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: *தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[12]எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.
[13]திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
[16]அவனைப் பார்த்து: *இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.*👍👍👍👍👍👍👍👍👍
[17]எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்தில��

[6/15, 12:12 PM] Levi Bensam Pastor VT: 2 இராஜாக்கள் 1:13-18
[13] *திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.*👇👇👇👇👇👇👇
[14]இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
[15]அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்,
[16]அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
[17]எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
[18]அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
.
[6/15, 12:39 PM] Elango: எலியா செய்தது சரி👍👍👍

[6/15, 12:41 PM] Stanley Ayya VT: அழித்து போடுவது ஆண்டவர் இயேசு கிறித்துவின் காலத்தோடு முடிந்துவிடவில்லையா.

சீடர்கள் வினவியபோது ஆண்டவரே அழித்துபோட வரவில்லை காப்பாற்றவே வந்துள்ளேன் என்றே கூறுகின்றாரே.

[6/15, 12:53 PM] Stanley Ayya VT: 54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். லூக்கா 9 :54 

அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, லூக்கா 9 :55

மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். லூக்கா 9 :56

[6/15, 12:56 PM] Stanley Ayya VT: 👆
எப்படி புரிந்து கொள்வது.

ஆபத்தானவர்களை நீக்கிவிடுவது சரியெனில் ஆண்டவர் கிறித்து இயேசு வேறுவிளக்கம் தருவது என்ன மாதிரியான வித்தியாசம்.

[6/15, 1:02 PM] Elango: பழிவாங்குவது தேவனுக்குரியது.🙏✅

உபாகமம் 25:17-19
[17]எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,🗡🗡🗡🗡

[18] *நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.*

[19]உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, *நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[6/15, 1:16 PM] Elango: செப்பனியா 3:5
[5]அதற்குள் இருக்கிற *கர்த்தர் நீதியுள்ளவர்;*

*அவர் அநியாயஞ்செய்வதில்லை;*

*அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்;*

 அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.

*தேவன் நியாயம் தீர்க்கும் போது ஒருவரும் தேவனைப் பார்த்து அவர் அநீதியுள்ளவர் என்று சொல்லமுடியாது, சொல்லக்கூடாது*

[6/15, 2:03 PM] Elango: சங்கீதம் 106:28-31
[28]அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து,
[29]தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
[30] *அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.*

[31]அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

*பினேகாஸ் என்பவர் நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கு முன்னடையாளம் என்று நினைக்கிறேன், உயிரைக் கொன்று வாதையை தேவ கோபத்தை நிறுத்தினார்; நம் ஆண்டவர் தன் உயிரைக்கொடுத்து தேவ கோபத்தை நிறுத்தி... தேவனோடு சமாதானம் ஆகும் படி செய்தார்*

[6/15, 2:08 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் தேவ மனிதர்கள் மூலமாக சத்துருக்களை பழி வாங்குதலை செய்துக் கொண்டு இருந்தார் தேவன்...

 புதிய ஏற்ப்பாட்டில் நாம் பழிவாங்குதலை நம்மிடமல்ல தேவனிடமே விட வேண்டும்.

தேவனே இன்றும் என்றும் நியாயாதிபதி.

ரோமர் 12:19-21
[19] *பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.*

[20]அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

[21]நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

[6/15, 2:48 PM] Elango: 👍👌தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணன் நம் தேவன்.

[6/15, 4:53 PM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 3:  9 ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
17 சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,

[6/15, 5:48 PM] Darvin Sekar Brother VT: 9 அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான், மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 1 :9
இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 1 :11

13 திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான், இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
2 இராஜாக்கள் 1 :13

[6/15, 5:58 PM] Elango: வித்தியாசமான விளக்கம்🙏👍

[6/15, 7:20 PM] Elango: ✴ *இன்றைய வேத தியானம் - 15/06/2017* ✴

1⃣ *எலியா, இரண்டு முறையும் அவர்களின் தலைவனையும், 100 சேவகரையும் பட்சிக்க வேண்டியது சரியா*❓👇

அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: *நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.*🔥2 இராஜாக்கள் 1:10

2⃣ *எலிசா 42 பிள்ளைகளை சபித்தது சரியா*❓👇

அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: *கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.*🐼2 இராஜாக்கள் 2:24

3⃣ *நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்* என்ற வசனத்தின் 👇அர்த்தம் என்ன

அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
அவர் திரும்பிப்பார்த்து: *நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்* என்று அதட்டி,லூக்கா 9:54-55

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

Post a Comment

0 Comments