Type Here to Get Search Results !

கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார்?

[6/16, 10:15 AM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16/06/2017* 💥

1⃣ கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/16, 10:39 AM] Evangeline VT New: பாவங்களிலும் சிறிய பாவம்,பெரிய பாவம் என்று இருக்கிறதா?

[6/16, 10:46 AM] Evangeline VT New: 2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

பிரசங்கி 8

11. துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

[6/16, 11:25 AM] Antony Ayya VT: மத்தேயு, Chapter 12
31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

[6/16, 11:41 AM] Evangeline VT New: ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்   என்பதற்கு விளக்கம் கொடுங்கள்..கர்த்தருடைய பிள்ளைகளைப்பார்த்து தூஷணமாய் பேசினால்  அது மன்னிக்கப்படுமா?

[6/16, 12:22 PM] Antony Ayya VT: மத்தேயு, Chapter 26
28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

[6/16, 12:33 PM] Antony Ayya VT: உங்கள் வாயினால் ஓருவரை தீட்டுபடுத்தும் போது உங்களுக்கு தெரியாதா அது பாவம் என்று❓

[6/16, 12:45 PM] Antony Ayya VT: நீதிமொழிகள், Chapter 6

16. ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
18. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
19. அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

[6/16, 1:29 PM] Stanley Ayya VT: ஆண்டவரை அறிந்தும்

அவருக்கு சித்தமானது இன்னதென்று உணராமல் (அறியாமல்) வாழ்வது
பாவத்தின் ஆரம்பம்.
தினமும் தேவனிடத்தில் நம்மை ( சிந்தனை  சொல் செயல் களை) ஒப்பு கொடுத்து ஜெபிப்பது நல்லது.

[6/16, 1:32 PM] Stanley Ayya VT: 👆ஓரு செயல் நடந்து முடிந்தவுடன் தேவனுக்கு விருப்பமா? சித்தமா என்று யோசிப்பதை போல் சிரமம் மன சஞ்சலம் தருவது போல் துன்பம் எதுவுமில்லை.
எந்த ஒரு காரியத்தையும் ஜெபித்து தொடங்குங்கள்.
முடுவு
எதுவாக இருப்பினும் தேவசித்தம் இதுவே எனும் நிம்மதி கிடைக்கும்.

[6/16, 1:35 PM] Stanley Ayya VT: மன தூய்மை.

நீதியுள்ள சித்தனை.
போதும் எனும் மன நிறைவு.
உதவுதல்.
இரக்கம்.
தேவனுக்கு நேரம் தருவது.
போன்றவைகளில் குறைவு காணப்பட்டால்
பாவமும் துன்பமும் தொடங்க போகிறது என்றே அர்த்தம்.

[6/16, 1:36 PM] Stanley Ayya VT: அவசரம்

பொறுமை இன்மை
போன்றவைகளும்
பாவத்தில் விழ காரணிகளே.

[6/16, 1:38 PM] Stanley Ayya VT: வாழ்வில் எவ்வளவு வேண்டுமானலும் பொருள் ஈட்டாலாம்.
அதை எவ்வளவு நற்காரியங்களுக்கு செலவழித்தோம் என்பதை கணக்கிட்டால்
நம் பொருளாசை பாவத்தின் அளவு தெரியும்
.
[6/16, 1:40 PM] Stanley Ayya VT: சோம்பேரிதனம் மகா கொடிய பாவமே.
நாம் அனுபவிக்கும் எதையும் தகாத விதமாக அனுபவிப்பதும் பாவமே.
அளவுக்கு அதிகமாக அனுபவிப்பதும் பாவமே.

[6/16, 1:41 PM] Stanley Ayya VT: மதி கேடும்
ஞானமின்மையும்
அறியாமையும்
பாவமாகவே மாறும்.

[6/16, 1:42 PM] Stanley Ayya VT: எதையும் காலத்தோடு மூடிக்க முயலாமை பாவத்தை நோக்கியதே.

[6/16, 1:44 PM] Stanley Ayya VT: யார் தன்னை அதிகம் மூன்நிறுத்தும் வாழ்வை கொண்டிருந்தார்கள் ஆனால்
அவரே  பெருமை பாவத்தை நோக்கி கசெல்வதாகவே அர்த்தமாம்.

[6/16, 1:45 PM] Stanley Ayya VT: நம் ' சுயம் ' விருப்பமே பாவத்தின் மூல காரணி.
ஏவாளின் சுய விருபமே மனித குல வீழ்ச்சியின் மூல காரணி.

[6/17, 10:23 AM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16-17/06/2017* 💥

1⃣கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/17, 11:24 AM] Levi Bensam Pastor VT: எபி 10:26-29
[26] *சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 *பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[27] *நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.*😭😭😭😭😭😭😭😭
[28]மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
[29] *தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

[6/17, 11:27 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:  4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

[6/17, 11:29 AM] Christopher-jeevakumar Pastor VT: நீதிமொழிகள் 24:  16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

[6/17, 11:30 AM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 6:  6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

[6/17, 11:31 AM] Levi Bensam Pastor VT: எபி 6:4-6
[4]ஏனெனில், *ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்*👇👇👇👇,👇👇👇👇👇👇 *பரம ஈவை ருசிபார்த்தும்*👇👇👇👇👇👇👇👇👇👇👇, *பரிசுத்த ஆவியைப் பெற்றும்,*👇👇👇👇👇👇👇
[5] *தேவனுடைய நல்வார்த்தையையும்*👇👇👇👇👇👇👇👇👇 *இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்*👇 👇 👇 👇 👇 👇 👇 ,
[6] *மறுதலித்துப்போனவர்கள்,*👇 👇 👇 👇 👇 தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் *புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.*😭😭😭😭😭

[6/17, 11:36 AM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 3:  9 ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

[6/17, 11:41 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 32:1-2,5-6
[1] *எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.*☝️ 👆 👆 👆 👆 👆
[2] *எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்*👍👍👍👍👍👍👍.
[5] *நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; 👉 👉 தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்*. (சேலா).👇👇👇👇👇👇👇👇
[6] *இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்*; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.

[6/17, 11:45 AM] Levi Bensam Pastor VT: 1 நாளாகமம் 10:13
[13]அப்படியே *சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.*😭😭😭😭

[6/17, 11:59 AM] Antony Ayya VT: யோபு, Chapter 1
1. ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
8. கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

[6/17, 12:08 PM] Levi Bensam Pastor VT: யோபு 1:9-11
[9]அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: *யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?*❓❓❓❓❓❓❓❓
[10] *நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?❓❓❓❓❓❓❓❓ அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்;👆👆👆👆👆👆 அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.*
[11] *ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால்,*👇 👇 👇 👇 👇 👇 *அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.*🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂

[6/17, 12:11 PM] Levi Bensam Pastor VT: . யோபு 2:3
[3]அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; *முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும்,*👇 👇 👇 👇 👇 👇 *அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.*👍👍👍👍👍

[6/17, 12:12 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:11
[11]இதோ, *பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! 👉👉யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; 👉 👉 கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.*🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂

[6/17, 12:19 PM] Antony Ayya VT: ஆமா Pastor செய்யாத குற்றத்துக்காய் யோசப்பு தன்டனை அனுபவித்தான் ஆனாலும் கர்த்தர் அவன்ககூடயிருந்தார்

[6/17, 12:22 PM] Christopher-jeevakumar Pastor VT: லூக்கா 6:  32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

[6/17, 12:29 PM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 2:15,20-21
[15] *நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.*✅✅✅✅✅😁✅👇
[20] *நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு?*❓❓❓❓❓❓❓❓ *நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.*👍👍👍👍👍👍👍😁
[21]இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

[6/17, 1:40 PM] Peter David Bro VT: ரோமர் 6:17,19,21-23
[17]முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
[19]உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
[21]இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
[22]இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
[23]பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

[6/17, 1:52 PM] Peter David Bro VT: நீதிமொழிகள் 16:6
[6]கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

[6/17, 3:36 PM] Elango: 👍👌
லூக்கா  12
\லூக்கா 12:47 [தமிழ் வேதாகமம்]
47: *தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.*

[6/17, 3:43 PM] Elango: 2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

💥 *சத்தியத்தை அறிந்த பிறகும்* தேவனுடைய ஆலயமான நம் சரீரத்தை இச்சைக்கு ஒப்புக்கொடுத்து தீட்டுப்படுத்துவது.

💥 *சத்தியத்தை அறிந்த பிறகும்*  கள்ளவனை காரணம் காட்டி ஞானஸ்நானம் எடுக்காமல் சிலர் இருப்பது.

💥 *சத்தியத்தை அறிந்த பிறகும்* சபை ஆராதனைக்கு போகாமல் இருப்பது.

💥 *சத்தியத்தை அறிந்த பிறகும்* ஊழியக்காரர்களின் தேவையையும் திக்கற்றவர்களின் உபத்திரத்திவத்தையும் சந்திக்காமல் இருப்பது.

💥 *சத்தியத்தை அறிந்த பிறகும்* பிறனுடைய யாதொன்றையும் இச்சிப்பது

[6/17, 3:45 PM] Elango: *துணிகரம் என்றால்* - ஒரு காரியத்தை செய்த பிறகு பின்னாடி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற நிலை

[6/17, 3:47 PM] Elango: சவுல் செய்தது துணிகரம் - மீறுதல்.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

1 சாமுவேல் 15:18-19,22-24
[18]இப்போதும் கர்த்தர்: *நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.*

[19]இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.

[22]அதற்குச் சாமுவேல்: *கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?*❓❓❓ பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

[23]இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

[24]அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: *நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்;* நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

[6/17, 3:53 PM] Elango: 3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

இஸ்ரவேலரை மட்டுமல்ல, நாமும் கூட நம்முடைய பொல்லாத கீழ்ப்படியாத வழியை விட்டு விட்டு அவர் பாதத்தில் அமர்ந்து அமர்ந்து அன்பு கூர்ந்தார் நம்முடைய பாவங்களையும் கிழக்குக்கும் மேற்க்குக்கும் தூரமாக விலக்குவார்.

*நம் தேவன் நம்முடைய பாவங்களின் நிமித்தம் தண்டிக்கிறவராயிருந்தாலும், மன்னிக்கிற தேவனாயிருக்கிறார்*❤

[6/17, 3:55 PM] Elango: லூக்கா 7:44,47-48
[44]ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

[47] *ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்:*👈👆🏼🙍🏿‍♂🙍🏿‍♂🙍🏿‍♂🙍🏿‍♂❤❤👉👉 இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது;❤❤❤ *இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே.* எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

[48]அவளை நோக்கி: *உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது* என்றார்.

*கிரியையில் வெளிப்படாத அன்பு, உயிரில்லாத பெரியில்லாத அன்பு*

[6/17, 4:01 PM] Elango: 3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

சங்கீதம் 78:13-18,24-25,29-32,37-39
[13]கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படிச்செய்தார்.

[14]பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

[15]வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

[16]கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.

[17]என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.

[18]தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

[24]மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

[25]தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.

[29] *அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.*😍😍😍😍

[30]அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.

[31]தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.

[32]இவையெல்லாம் நடந்தும், *அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.*😜😛😝

[37] *அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;*🙃🙃🙃🙃🙃 அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.

[38] ❤❤❤❤👉👉👉 *அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.*❤❤❤👆🏼🙏🙏🙏

[39] *அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.*❤❤❤❤❤

[6/17, 4:10 PM] Elango: சங்கீதம் 99:8
[8] எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; *நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும்,⚖⚖⚖⚖⚖⚖ அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.*❤❤❤

[6/17, 4:14 PM] Elango: *துணிகரமான பாவம் என்பதற்க்கு கீழே ஆங்கிலத்தில் வசனத்தோடு விளக்கம் பாருங்கள்*👇👇

Willful sins
Insolent
Deliberate sins
presumptuous sins
சங்கீதம்  19
சங்கீதம் 19:13 [தமிழ் வேதாகமம்]
13: துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

Psalms 19:13 [New International Version]
13: Keep your servant also from *willful sins;* may they not rule over me. Then will I be blameless, innocent of great transgression.

Psalms 19:13 [New King James Version]
13: Keep back Your servant also from *presumptuous sins;* Let them not have dominion over me. Then I shall be blameless, And I shall be innocent of great transgression.

Psalms 19:13 [New Living Translation]
13: Keep me from *deliberate sins!* Don't let them control me. Then I will be free of guilt and innocent of great sin.

Psalms 19:13 [New Revised Standard Version]
13: Keep back your servant also from the *insolent;* do not let them have dominion over me. Then I shall be blameless, and innocent of great transgression.

Psalms 19:13 [AMPlified]
13: Keep back Your servant also from *presumptuous sins;* let them not have dominion over me! Then shall I be blameless, and I shall be innocent and clear of great transgression.

[6/17, 4:19 PM] Elango: துணிகரமான பாவத்திற்க்கு எடுத்துக்காட்டாக தாவீதை சொல்லலாம்.👇👇
ஆண்டவரை அறிந்தவர்கள் கூட தன் மனைவியை விட பிற மனைவியை இச்சிப்பதிலே இச்சைக்கு தங்களை கறைப்படுத்துகிறார்கள்🚫🚫🚫❌❌
2 சாமுவேல் 12:9
[9] *கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.*

[6/17, 4:23 PM] Elango: *யேசபேலின் துணிகரம்*😲😲😲நாபோத்துக்கு செய்த தீமை👇👇👇👇👇
1 இராஜாக்கள் 21:10,13-14
[10]தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.

[13]அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: *நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,🕺🕺🕺🕺🕺🕺*

[14] *பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.*

[6/17, 4:27 PM] Elango: *அம்னோன் தாமாருக்கு செய்த தீமையும், சகோதரன் சகோதரிக்கு செய்த துணிகரமாண பாவம்.*👇👇👇👇

2 சாமுவேல் 13:1,5,10-19
[1] *இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.*😍😍
[5]அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.
[10]அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

[11] *அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.*

[12]அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

[13]நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள்.

[14] *அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.*

[6/17, 4:31 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16-17/06/2017* 💥

1⃣கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/17, 5:02 PM] Peter David Bro VT: ஆதியாகமம் 12:13-19
[13]ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
[14]ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.
[15]பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.
[16]அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.
[17]ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.
[18]அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன?
[19]இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
ஆபிரகாம் சகோதரி என்று சொன்னதினால் தானே பார்வோன் சாராளை அழைத்து சென்றார்
பிறகு ஏன் கர்த்தர் பார்வோனையும் அவர் குடும்பத்தை தண்டித்தார்

[6/17, 5:06 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16-17/06/2017* 💥

1⃣கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/17, 5:13 PM] Raja VT: தேவன் எல்லா பாவங்களையும் மன்னிப்பார் ஏனென்றால் அவர் அன்பானவர் இரக்கமுள்ளவர். இருந்தாலும் பாவம் என்று தெரிந்தும் அதில் விரும்பியே விழுபவர்களுக்கு ஆக்கினை உண்டு அதிகமாக.பொருளாசைக்காரர்கள் என்பது விக்கிரகாராதனை சம்பந்தமானது.  யூதாஸ், தேமா, அனனியா சப்பிராள்.

[6/17, 5:16 PM] Peter David Bro VT: எசேக்கியேல் 20:19-22
[19]உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
[20]என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
[21]ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
[22]ஆகிலும் நான் என் கையைத்திருப்பி, நான் இவர்களை புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

[6/17, 5:35 PM] Peter David Bro VT: 2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

1 சாமுவேல் 13:9-14
[9]அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.
[10]அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டு போனான்.
[11]நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,
[12]கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.
[13]சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
[14]இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
ஏழு நாட்கள் பொறுத்திருக்கச் சொன்ன தீர்க்கதரிசியும் ஆசாரியனுமான சாமுவேல் வரும் வரை காத்திருக்க முடியாமல் துணிந்து ஆசாரியர்கள் கர்த்தருக்கு செய்ய வேண்டிய பலியை தானே துணிந்து செய்து கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படியாதது துணிகரம்

[6/17, 6:58 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 5:16-21
[16] *👉👉மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால்,👁👁👇👇👇👇👇👇👇 அவன் வேண்டுதல்செய்யக்கடவன், 👉 👉 அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்;👍✅✅✅✅✅✅✅✅👇👇👇👇👇👇👇 யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே;👆🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 👉👉👉மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு,😭😭😭😭😭😭😭 அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்*.🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂👆🤷‍♂🤷‍♂
[17], *அநீதியெல்லாம் பாவந்தான்; 👉 👉 👉 👉 👉 👉 👉 என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.*
[18]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[19]நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
[20]அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
[21]பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

[6/17, 7:16 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16-17/06/2017* 💥

1⃣கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/17, 7:20 PM] Elango: 🙏⚖✅👍 இன்று ஒரு குழுவில் படித்த பதிவு உண்மையிலேயே தொட்டது *பாவத்திற்க்கு விரோதமாக இரத்தம் சிந்தும் வரை நாம் போராட வேண்டும்*❣❣❣ என்பது.
[6/17, 7:43 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16-17/06/2017* 💥

1⃣கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/17, 8:20 PM] Elango: துணிகரமான பாவங்கள் என்றால் என்னென்ன❓

பாவங்களை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம், ஒன்று அறிந்து செய்கிற பாவம், இரண்டாவது அறியாமல் செய்யும் பாவம்.

willful sins
ignorant sins

அறியாமல் செய்த பாவம் :- எகா.

14. பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,
15. *ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.*
16. அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
17. *சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.*

2. நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
3. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். எபேசியர் 2:2-3

அப்போஸ்தலர் 17:30 *அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.*

அறிந்து செய்கிற பாவம் :-

[6/17, 8:24 PM] Elango: *அறிந்து செய்கிற பாவம் - ignorant sins :- என்னவென்றால் இச்சைக்கு, பழைய சுபாவத்திற்க்கு நம்மை வித்துப்போடுதல். அப்படி செய்பவர்களுக்கு கண்டிப்பாக தேவ கோபம் சிட்சையாகவும், தண்டனையாகவும் முடியும்.*🚫🚫🚫❌❌❌🤛✊👊

3. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
4. *தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,*
5. *உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:*
6. இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
7. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
8. ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.⚠⚠⚠⚠

I கொரிந்தியர் 11:32 *நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.*😔😔😔👂👂👂👂👂👂
[6/17, 8:29 PM] Elango: 15. *சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.*✅✅✅✅✅

27. *ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில்,* ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.
28. அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், *அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.*❤❤❤🙏🙏🙏

30. *அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.*☠☠☠☠☠
31. *அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; 🙄🙄🙄🙄🤔🤔🤔🤔அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.*

[6/17, 8:31 PM] Elango: *ஓய்வு நாளில் விறகு பொறுக்கினவன் அறிந்து செய்த பாவம்*

32. *இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.*
33. விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
34. அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
35. கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
36. *அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.*

[6/17, 8:39 PM] Loay: இப்போது ஓய்வுநாளில் விறகு பொறுக்கினால் என்ன தண்டனை உண்டு?

[6/17, 8:40 PM] Loay: சில சபை காரர்கள் சனிக்கிழமை அடுப்பு பற்ற வைப்பதில்லையாமே தெரியுமா

[6/17, 8:42 PM] Elango: 3. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், *நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; *அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.

4. *ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்.* Amos&Chapter=1🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
[6/17, 8:44 PM] Elango: 9. மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், *நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்;* அவர்கள் சகோதரன் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே.

*சகோதரன் உடன்படிக்கையை மீறி, துணிகரமாக செய்த பாவம்.*❤

[6/17, 8:55 PM] Elango: *நம்ம ஆண்டவரே அருமையான விளக்கம் கொடுக்கிறார்*👇👇👇

மத்தேயு 12:1-7,10-12
[1]அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
[2]பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.

[3]அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?

[4]அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

[5]அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

[6]தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[7] *பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.*😔😔😔😔😔😔😔

[10]அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.

[11]அதற்கு அவர்: *உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?*⁉⁉🙄🙄

[12]ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், *ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான்* என்று சொன்னார்.

*ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான்*

*ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான்*

[6/17, 9:03 PM] Elango: 4. மேலும்: *யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்;*📌📌📌📌📌📌

 *அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.*☠☠☠☠☠

 துணிகரமான பாவம்.... 👆👆👆👆👆

[6/17, 9:04 PM] Elango: 6. மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், *நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்,* 👣👣👣👣👣அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.👞👞👞👞👠👠👠😭😭😭😭😭👆👆👆

[6/17, 9:07 PM] Elango: 7. *அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து,*

😮😮😮சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; ❌❌❌

என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.😥😥🤔🤔🤔😔

8. அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு,

தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள்😦😦😦😯😯 என்று கர்த்தர் சொல்லுகிறார்.  *துணிகரமான பாவம்*

[6/17, 9:38 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 16-17/06/2017* 💥

1⃣கர்த்தர் எந்த வித விதமான பாவங்களை மன்னிக்கிறார் எந்தவித பாவங்களை மன்னியாதிருக்கிறார்⁉

2⃣ *துணிகரமான* பாவங்கள் என்றால் என்னென்ன❓சங்கீதம் 19:13

3⃣கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை ஏன் நினையாதிருந்தார் ❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/18, 12:14 PM] Antony Ayya VT: துணிகரமான பாவம் 👉நீதிமொழிகள், Chapter 7

18. வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

19. புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.

20. பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்டநாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,


22. உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,

Post a Comment

0 Comments