Type Here to Get Search Results !

பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்கு மற்றும் தூபவர்க்க கலசம் என்பது எதற்கு அடையாளம்❓

[7/7, 10:06 AM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 07/07/2017* ✨

1⃣ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள *பொன்னாலாகிய குத்துவிளக்கு* ஏன் வைக்கப்பட்டிருந்து❓பொன்னாலாகிய குத்துவிளக்கு எதற்கு அடையாளமாக இருக்கிறது❓


2⃣பொன்னால் செய்யப்பட்ட *தூபவர்க்க கலசம்* என்பது எதற்கு அடையாளம்❓ *தூபவர்க்கம்* மற்றும் *தூபவர்க்க கலசத்தின்* என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓


3⃣பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்க கலசம் பரலோகத்திலும் உண்டா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[7/7, 12:04 PM] Jeyanti Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 8

3  வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
4  அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
5  பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.
பரலோகத்தில் பொற் தூப கலசம் உண்டு

[7/7, 1:00 PM] Elango: 31. *பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.*

32.*ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.*

33. *ஒவ்வொரு கிளையிலே வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.*

34. விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
35. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.

36. அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
37. *அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.*

38. அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
39. அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.

40. *மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.* Exodus&Chapter=25

[7/7, 1:04 PM] Elango: பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கு

[7/7, 1:07 PM] Elango: *குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.* exo. 27:20

[7/7, 1:11 PM] Elango: *ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.* Exo. 27:21

[7/7, 1:40 PM] Elango: 2. நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: *இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.*சகரியா 4:2

[7/7, 7:51 PM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1:  20 என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

[7/7, 7:51 PM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 1:20
[20]என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; *நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.*👌👌👌

[7/7, 7:52 PM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 2:1
[1]எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, *ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே👇👇👇👇👇👇 உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;*

[7/7, 7:54 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 9:  9 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.

[7/7, 7:55 PM] Levi Bensam Pastor VT: 🙏🏼 *அந்த ஒரே தேவனுடைய ஆவியானவர் நம்முடைய தாகத்தைத் தீர்புபார்*👍 👍

[7/7, 7:59 PM] Levi Bensam Pastor VT: *யோவான் ஸ்நானனைப் போல எரிந்து 🔥🔥🔥🔥🔥🔥 🔥 பிராகாசிக்கட்டும்*🙏🙏🙏🙏

[7/7, 8:05 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 15:  5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

[7/7, 8:09 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 25:  37 அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.

[7/7, 8:09 PM] Levi Bensam Pastor VT: வெளிப் 2:1-7
[1]எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, *ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;*👇👇👇👇👇👇👇
[2], *உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;*
[3] *நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.*👍👍👍👍👍👍👍
[4] *ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
[5]ஆகையால், *நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், 👉👉👉உன்👇👇👇👇👇👇👇👇👇 விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.*
[6]நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
[7] *ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்* என்றெழுது.👍👍👍👍

[7/7, 8:10 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 8:  12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

[7/7, 8:13 PM] Levi Bensam Pastor VT: *இன்று சவூதியில் ஆராதனை நாள், சமயம் கிடைக்கும் போது உடனே வருகிறேன்*🏃🏃🏃🏃🏃🏃

[7/7, 8:21 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 19:  10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.

[7/7, 8:24 PM] Christopher-jeevakumar Pastor VT: II பேதுரு 1:  19 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

[7/7, 8:28 PM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1:  3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

[7/7, 8:28 PM] Antony Ayya VT: எங்கள் சபையுளும் ஆசரிப்பு கூடாரதை பற்றிதான் செத ிகெடுக்கிறார் எங்கள் போதகர்

[7/7, 8:51 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 30:  34 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,
35 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,
36 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.
37 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
38 இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.

[7/7, 10:03 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் ஒரே ஒரு குத்துவிளக்கில் 1+6 கிளைகள்.

புதிய ஏற்ப்பாட்டில் ஏன் 7 குத்து விளக்குகள் தனித்தனியே. விளக்கம் கொடுங்களேன்.
[7/7, 10:07 PM] Elango: 1 தண்டு = கிறிஸ்துவை காட்டுகிறது, 6 கிளைகள் = விசுவாசிகளை காட்டுகிறது🙏🙏👍✍
[7/7, 10:08 PM] Elango: குத்துவிளக்கு என்பது சபைக்கு அடையாளமாக இருக்கிறது🙏👍✍
[7/7, 10:13 PM] Elango: தண்டும்,  கிளையும் இணையும் போது தான் நல்ல சபையாக உருவாகும்.👍🙏✍

நிறைய அநேக விளக்கம்👍👌
[7/7, 10:17 PM] Elango: 🙏👍✍யோவான் 1:9
[9] *உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.*✨✨
[7/7, 10:22 PM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 07/07/2017* ✨

1⃣ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள *பொன்னாலாகிய குத்துவிளக்கு* ஏன் வைக்கப்பட்டிருந்து❓பொன்னாலாகிய குத்துவிளக்கு எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

2⃣பொன்னால் செய்யப்பட்ட *தூபவர்க்க கலசம்* என்பது எதற்கு அடையாளம்❓ *தூபவர்க்கம்* மற்றும் *தூபவர்க்க கலசத்தின்* என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்க கலசம் பரலோகத்திலும் உண்டா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/7, 10:32 PM] Sridhar VM: நல்ல விலக்கம்  நன்றி ஐயா

[7/7, 10:35 PM] Elango: ஒலிவ எண்ணை என்பது பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாயிருக்கிறது🙏🙏✍

[7/7, 10:37 PM] Elango: சங்கீதம் 119:130
[130] *உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.*✨✨✨

[7/7, 10:38 PM] Elango: மத்தேயு 5:14-16
[14] *நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.*
[15]விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
[16]இவ்விதமாய், *மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.*✨✨✨

[7/7, 10:50 PM] Elango: பரலோகத்தில் கிறிஸ்துதான் தூபபீடமாக இருக்கிறார்.🙏✍

[7/7, 10:53 PM] Elango: கலாத்தியர் 6:9-10
[9]நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்..
[10]ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், *விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.*❤❤❤❤

[7/7, 10:55 PM] Elango: நன்றி பாஸ்டர்ஸ் நல்ல விளக்கங்கள்.🙏🙏🙏🙏

தெரியாத சத்தியங்களை அறிந்துக்கொண்டேன்.✍✍✍✍🙏👍

[7/8, 4:23 AM] John Rajadurai VT: Good Good to know that God bless you

[7/8, 11:16 AM] Elango: ஆமென்🙏👍✍

தேவனுடைய உலாவுதலுக்கு நல்ல விளக்கம்.

உபாகமம் 23:14
[14] *உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்;*

*ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு,*😧😧😧😧

 *உன்னை விட்டுப் போகாதபடிக்கு,*

 *உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.*

[7/8, 11:33 AM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 07-08/07/2017* ✨

1⃣ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள *பொன்னாலாகிய குத்துவிளக்கு* ஏன் வைக்கப்பட்டிருந்து❓பொன்னாலாகிய குத்துவிளக்கு எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

2⃣பொன்னால் செய்யப்பட்ட *தூபவர்க்க கலசம்* என்பது எதற்கு அடையாளம்❓ *தூபவர்க்கம்* மற்றும் *தூபவர்க்க கலசம்* என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்க கலசம் பரலோகத்திலும் உண்டா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/8, 11:33 AM] Elango: நேற்றைய தியானமே இன்றும் தொடரும்... தூப கலசம்,  தூப வர்க்கத்தை இன்னும் ஆழமாக அறிந்துக்கொள்ளலாம்.🙏🙏

[7/8, 11:58 AM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:1-3
[1]ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
[2] *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த 👉வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.*
[3]மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.

[7/8, 11:59 AM] Elango: 1. *தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.*
2. *அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும்.* Exodus&Chapter=30

[7/8, 11:59 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 12:1-2
[1]அப்படியிருக்க, சகோதரரே, *நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,*👇 👇 👇 👇 👇 👇 தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[7/8, 12:00 PM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 18:17
[17]மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, *அவைகளின் 👉👉👉கொழுப்பைக் கர்த்தருக்குச் 👉சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.*

[7/8, 12:00 PM] Elango: பெரும்பாலும் சீத்திம் மரத்தையே தேவன் ஆசரிப்புக்கூடாத்தில் பணிமூட்டுகளுக்கு உபயோகிக்க சொல்லுகிறார்.... சீத்திம் மரத்திற்க்கு ஏதாவது Speciality உண்டா சொல்லுங்க பாஸ்டர்... 🙏

[7/8, 12:03 PM] Elango: 7. *ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.*

8. உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய *நித்திய தூபம்* இதுவே.

9. அதின்மேல் *அந்நிய தூபத்தையாகிலும்,* தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.Exodus&Chapter=30

[7/8, 12:09 PM] Elango: தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள *பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,🥄🥄🥄🥄🥄🥄🥄🥄*

[7/8, 12:09 PM] Elango: Numbers&Chapter=7:26

[7/8, 12:11 PM] Antony Ayya VT: Pastor இதை கெஞ்சம் தெளிவுபடுத்துங்கள்  எவ்வளவோ மரம் இருக்க ஏன் இதை தெரிந்தெடுத்தார்❓

[7/8, 12:12 PM] Elango: நம்முடைய கொழுப்பை தகனிக்க வேண்டும்..👆👆👆👆👍👍👍👍..தேவனுக்கு நம்முடைய கொழுப்பை கொடுக்க வேண்டும்...🙏🙏🙏🙏. கேளுங்க இந்த ஆடியோ... நம்முடைய கொழுப்பு குறையும்....👂👂👂👂👂

[7/8, 12:14 PM] Antony Ayya VT: அருமையான பதிவு நன்றி Pastor 🙏🏻

[7/8, 12:15 PM] Elango: Thank you Lord😭😭😭🙏👍

[7/8, 12:26 PM] Christopher-jeevakumar Pastor VT: ஏசாயா 41:  19 வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

[7/8, 12:28 PM] Christopher-jeevakumar Pastor VT: எண்ணாகமம் 33:  55 நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.

[7/8, 12:29 PM] Christopher-jeevakumar Pastor VT: ஏசாயா 53:  2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
3 அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

[7/8, 12:30 PM] Elango: 6. ஒன்று செய்யுங்கள்; *கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,*👆👆👆👈👈👈

7. நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; *லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் 😡😡😡😡😡என்றான்.* Numbers&Chapter=16

[7/8, 12:31 PM] Elango: 10. அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், *உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?❓❓❓❓❓*

11. இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; 😡😡😡😡😡ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.Numbers&Chapter=
16
[7/8, 12:31 PM] Peter David Bro VT: நான் என்கிற கொழுப்பை குறைக்க நல்ல மருந்து இல்லை செய்தி 🙏

[7/8, 12:32 PM] Christopher-jeevakumar Pastor VT: II கொரிந்தியர் 12:  7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.

[7/8, 12:32 PM] Elango: ஆசாரிய பட்டத்தையும், தூபங்காட்டவும்... துடியாய் துடித்த கோராகின் கூட்டத்தாருக்கு கிடைத்த நிலைமை என்ன கடைசியில்...🤔🤔🤔🙄🙄🙄. எண்ணாகமம் 16

[7/8, 12:32 PM] Levi Bensam Pastor VT: *பாலைவனத்தில் வளருகிற சீத்திம் மரத்தை போல், எந்த சூழ்நிலையிலும் வாசனையை வெளிப்படுத்துகிறவர்கள் தான் கிறிஸ்தவன்*

[7/8, 12:35 PM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 2:14-17
[14], *கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் 👉👉👉👉👉👉👉👉வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.*
[15]இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், *நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.*
[16]கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
[17]அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
[7/8, 12:36 PM] Elango: 17. *உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.*

18. அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.

19. அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

20. கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி:

21. *இந்தச் சபையை விட்டுப் பிரிந்துபோங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.😡😡😡😡😡😡😡🤔🤔🤔😳😳😢😢😥😥*Numbers&Chapter=16

[7/8, 12:37 PM] Elango: 35. *அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது.*🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

36. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:👇👇👇👇👇

37. *அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.*
[7/8, 12:39 PM] Elango: *இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார்; அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.*😡😡😡😡😡😡

46. மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான்.

47. மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; *அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,*

48. செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.

49. *கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.*😢😢😢😥😥😥😥

50. வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.Numbers&Chapter=16

[7/8, 12:42 PM] Antony Ayya VT: அருமை சொன்னிர்கள் Pastor 🙏🏻

[7/8, 1:01 PM] Elango: எண்ணாகமம் 16:38 தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.


அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின;? பாஸ்டர் இதன் ஆவிக்குரிய அர்த்தம் தாருங்களேன்.
[7/8, 1:04 PM] Elango: வெளி 8:3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த *பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.*🙏🙏🙏🙏👏👏👏👏
[7/8, 1:05 PM] Elango: வெளி 5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், *பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு,*👏👏👏👏👏👏 ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:
[7/8, 1:13 PM] Elango: லூக்கா 1:10 *தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.*
[7/8, 1:20 PM] Elango: 16. 😐😐😐😐🙁🙁🙁🙁☹☹☹*அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.*

17. ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,

18. ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: *உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.*😡😡😡😡😡

19. அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, *ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.*

20. *பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.*🏃🏃🏃🏃🏃😀😀

21. ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், *ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்;* 😯😯😯😯😯அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.


கோரகின் கூட்டத்தார் எப்படி தூபங்காட்டும் ஆசாரியருக்கு எதிர்த்து நின்றார்களோ , அதைப்போல உசியாவும் தூபங்காட்ட துணிந்த போது.... கர்த்தர் அவனுக்கு குஷடத்தை கொடுத்தார்.😥😥😥
[7/8, 1:21 PM] Elango: இதை தான் சவுல் இராஜாவும் செய்தார்.... சாமுவேல் தாமதித்த போது... சவுல் இராஜா பிறர் ஸ்தானத்தை, பிறருக்கு தேவன் நியமித்த காரியத்தை தான் செய்ய துணிந்து... பின் தன் ஸ்தானத்தையே இழந்தான்.... 😯😯😯😥😥😥😳😳😳
[7/8, 1:29 PM] Elango: லூக்கா 1:9-10,23-24
[9] *ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.*
[10]தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
[23] *அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.*
[24]அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,

[7/8, 1:32 PM] Elango: 17. கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், *வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு,* அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

18. செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.👈👈👈

19. பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் *தூபகலசங்களையும்,* கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.Jeremiah&Chapter=52  ( பாபிலோன் இராஜா ) 🙁🙁😥😥😥😥🤔🤔🤔

[7/8, 1:35 PM] Elango: 8. அவன் தனக்குச் *சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்;*😑😑😑😐😐😐😐 சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

9. *அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.*😯😯😯🙁🙁🙁🤔🤔🤔🤔

10. அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

11. நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர்வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,

12. *கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.*

13. சாமுவேல் சவுலைப் பார்த்து: *புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்;*😡😡😡😡😡 மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.

[7/8, 1:36 PM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 07-08/07/2017* ✨

1⃣ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள *பொன்னாலாகிய குத்துவிளக்கு* ஏன் வைக்கப்பட்டிருந்து❓பொன்னாலாகிய குத்துவிளக்கு எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

2⃣பொன்னால் செய்யப்பட்ட *தூபவர்க்க கலசம்* என்பது எதற்கு அடையாளம்❓ *தூபவர்க்கம்* மற்றும் *தூபவர்க்க கலசம்* என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்க கலசம் பரலோகத்திலும் உண்டா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/8, 1:45 PM] Elango: *சீத்திம் மரம் பற்றிய செய்தி - இந்த வேத தியானத்தில் சமபந்தமாக பேசியதால் இங்கே பதிக்கிறேன்.*

*வெப்பத்தை தாங்கக்கூடியது*

வெண்கலம் தகன பலியிடுதலனின் வெப்பத்தை தாங்க வேண்டும். தாங்கும் என்பதாலேயே ஆண்டவர் தேர்ந்தெடுத்தார். இன்றைய விஞ்ஞானிகள் லண்டனிலே இதை ஒரு மாதிரியாக செய்து சோதித்தார்கள். சீத்திம் மரப்பலகையை வெண்கலத்தால் மூடி, ஒரு கதவைப்போல செய்து நெருப்பினால் சூடேற்றினர். அதிகப்படியான வெப்பத்தை (1200 டிகிரி செ.கி.) தந்தார்கள். மரத்திற்க்கு ஒரு சேதமும் ஆகவில்லை. வெண்கலம் அதை தாங்கி கொண்டது.
Fire Proof யாக காத்தது.அல்லேலூயா.

*எவராலும் பயன்படுத்தப்படாத மரம்*

இந்த மரம் பாலைவனத்தில் எவராலும் பயன்படுத்தப்படாத மரம். ஆனால் தேவன் இதை பயன்படுத்தினார்.கர்த்தர் இட்ட கட்டளையின்டி இதை பயன்ப்படுத்தினர். அல்லேலுயா

இதன் பொதுப்பெயர் அகசியா, விஞ்ஞானப்பெயர்அகசியா டார்டில்ஸ்.

*ஒரு குடை விரிக்கப்பட்டு அதை அலங்கரித்தது போல் தோற்றமுடையது. சீரான கிளைகள் .1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை வளரும். இதன் அடிமர பட்டையில் இருந்து பிசின் கிடைக்கும். இது அரேபிய பிசின்*

(gummi arabicum) என்பர். *இது மருத்துவ குணம் கொண்டது.*

*பெரிய முட்களான கிளைகள் கொண்ட இதன் இலைகளின் கீழ் செதில்கள் இருக்கும்.* ஒட்டகம் இலையை மாத்திரம் சாப்பிட முடியும்.
விதைகள்↑

கீழே விழும் விதைகளை மானைப்போன்ற ஒரு விலங்கினம் சாப்பிட்டு சாணியாக வெளிவரும்போது விதை வளரும் சரியான பருவத்தில் இருக்கும்.
மண்ணின் மேற்பரப்பிலிருந்தே சீராய் பிரிந்து 30 டிகிரி வளைந்து வளரும்.

தலைகீழான கூம்பு போல்   மரம் இருக்கும்.  *மிக ஆழமான வேரும், அவைகள் நீரில்லாத இடங்களில் நீண்டு வளர்ந்து நீரை ஈர்த்து வளரும். மற்ற மரங்களால் இதோடு போட்டி போட முடியாது.*

*கேதுரு மரத்தோடு  சீத்திம் மரம் கௌரவப்படுத்தப்படுகிறது.*

ஏசாயா 41 : 19
  வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

[7/8, 2:00 PM] Elango: ஆதியாகமம் 6:14-16
[14]நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.
[15]நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
[16]நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். - லேவி பாஸ்டர்.

[7/8, 2:00 PM] Elango: one min. let me check it again..😴😴

[7/8, 2:00 PM] Elango: *ஆசரிப்புக்கூடாரத்தில் சீத்திம் மரம் எதற்கெல்லாம் உதவியது.... வேதாகமத்தில்*

2. *இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.*
3. நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
4. இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
5. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், *சீத்திம் மரமும்,*
6. விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

*உடன்படிக்கை செய்யப்பட்டது - சீத்திம் மரத்தினால்*

10. *சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்;* அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.Exodus&Chapter=25
உபாகமம் 10:3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.


*பலிபீடம் செய்யப்பட்டது - சீத்திம் மரத்தினால்*

1. ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.Exodus&Chapter=27
யாத்திராகமம் 38:1 தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

*தூபபீடம் செய்யப்பட்டது - சீத்திம் மரத்தினால்*

தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.யாத்திராகமம் 30:1

*வாசஸ்தலம் செய்யப்பட்டது - சீத்திம் மரத்தினால்*

யாத்திராகமம் 36:20 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
யாத்திராகமம் 36:36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

*சமுகத்தப்பம் வைக்கப்பட்ட மேஜையும் செய்யப்பட்டது - சீத்திம் மரம்*

யாத்திராகமம் 37:10 மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
யாத்திராகமம் 37:15 மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
[7/8, 2:12 PM] Elango: கொப்பேர் என்ற வார்த்தை வேதாகமத்தில் ஒரு தடவைதான் வந்திருக்கிறது... கொப்பேர் என்பது எபிரேய வார்த்தையாம். இன்றைய காலத்தில் கொப்பேர் என்பது என்ன மரம் என்று யாருக்கும் தெரியாதாம்... கொப்பேர் மரம் இன்று இல்லையாம்..சில வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்... கொப்பேர் என்பது பொது மர சொல்லாம்... எந்த மரத்தையும் அது சுட்டி குறிப்பிடாது என்று..என்று..

[7/8, 2:18 PM] Elango: Question: "What is gopher wood?"

Answer: The Hebrew word gopher is used only once in the Bible when God commanded Noah to “make yourself an ark of gopher wood” (Genesis 6:14, ESV). Because no one today knows what “gopher wood” is—Noah obviously knew—the King James Version, the New King James Version, New American Standard Bible, and English Standard Version simply transliterate the Hebrew and leave it as “gopher wood.” The Septuagint (the Greek Old Testament) renders the phrase as “squared beams,” and the Latin Vulgate says “planed wood.”

Many modern scholars consider “gopher wood” to be cypress because cypress wood is extremely durable. Modern English versions of the Bible, such as the New International Version, the New Living Translation, and the New English Translation, translate it as “cypress wood.” The Smith Bible Dictionary defines gopher as “any trees of the resinous kind, such as pine, fir, or cypress.” A weakness of the “cypress” translation is that the word for “cypress” or “fir” in biblical Hebrew is berosh, not gopher.

When we try to identify a specific tree as the “gopher wood” of Genesis 6:14, we run into several problems:

• First, any designation comes down to guesswork. Other theories besides cypress include cedar, pine, ebony, fir, wicker, juniper, acacia, bulrushes, and boxwood.

• Very likely, gopher wood doesn’t exist today. Countless plants have become extinct since the time of Noah. In fact, we know very little about the kinds of wood available to Noah; no one living has seen the antediluvian world.

• Also, the geography of the pre-flood world was without a doubt vastly different from ours today, so no one can say exactly where Noah lived. There are only speculations. Attempts to identify gopher wood as cypress or any other known tree, based on Noah’s supposed location, ignore the fact that the flood destroyed the entire face of the earth.

Some researchers believe the word gopher doesn’t refer to a species of wood at all; rather, it refers to a process utilized to prepare the wood in the ark’s construction. This is seen in the Septuagint’s translation, “squared beams.” Some archaeologists have suggested that gopher may have referred to a lamination process, made necessary by the enormous size of the ark (about 550 feet in length).

To add more speculation to the meaning of “gopher wood,” there is even disagreement as to the true spelling of the Hebrew word. Due to the similarity between a g and a k in the Hebrew alphabet (both letters resemble a backwards c), some scholars have proposed that the first letter in the word gopher was inadvertently switched by a scribe and that the word should actually be kopher—a Hebrew word meaning “pitch.” If this scribal-error theory is correct, Genesis 6:14 would read, “Make yourself an ark of pitched [waterproofed] wood; make rooms in the ark, and cover it inside and outside with pitch.”

God gave Noah specific instructions on how to construct the ark (Genesis 6:14–16). Whatever gopher wood was, it was obviously an incorruptible and sturdy wood, perfect for the salvation of Noah and his family. The plan of salvation in Noah’s day rested on the faithful Word of God. “Behold, I, even I am bringing the flood of water upon the earth . . . but I will establish My covenant with you; and you shall enter the ark” (Genesis 6:17–22, NAS). There was judgment coming, but God’s grace provided a way of escape. God pledged Himself to save all those who believed His Word. The plan of salvation today also involves a faithful response to God’s Word and a deliberate turning to Christ (John 3:16–18). He is our “ark of salvation,” and deliverance from God’s judgment is available only in Him (Acts 4:12). The ark of Noah’s day provided shelter from the storm and sustenance for all who were inside (Genesis 6:21). God anticipated and met every need. Just so, today, Christ not only saves us from judgment (Romans 8:1)—He also satisfies and meets our every spiritual need (John 10:10).

- https://www.gotquestions.org/gopher-wood.html
[7/8, 2:19 PM] Elango: கொப்பேர் மரத்தையும், சீத்திம் மர்த்தை குறித்தும் , எபிரேயம் தெரிந்த பாஸ்டர்... சாம் பாஸ்டர் வந்தால் ... நாம் இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்ளலாம்.

[7/8, 2:23 PM] Elango: @⁨Sam Jebadurai Pastor VT⁩ 💐🌷😀🙏 Please explain pastor if time permits

[7/8, 3:35 PM] Antony Ayya VT: எப்போது வருவார் நாம் காத்திருக்கிறோம்

[7/8, 4:29 PM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 07-08/07/2017* ✨

1⃣ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள *பொன்னாலாகிய குத்துவிளக்கு* ஏன் வைக்கப்பட்டிருந்து❓பொன்னாலாகிய குத்துவிளக்கு எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

2⃣பொன்னால் செய்யப்பட்ட *தூபவர்க்க கலசம்* என்பது எதற்கு அடையாளம்❓ *தூபவர்க்கம்* மற்றும் *தூபவர்க்க கலசம்* என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்க கலசம் பரலோகத்திலும் உண்டா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/8, 7:44 PM] Elango: சங்கீதம் 141:1-2
[1]கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.👂👂👂👂
[2] *என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,* 🙏🙏🙏🙏🙏👏👏👏என் கையெடுப்பும் அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
[7/8, 7:49 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 8:3-5
[3]வேறொரு தூதனும் வந்து, *தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்;* சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் *சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம்* 👏👏👏அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

[4] *அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும்👏👏👏 செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.*

[5]பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

[7/8, 7:55 PM] Kumar VM: Jesues is my power 👊👊👊

[7/8, 7:59 PM] Elango: லூக்கா 1:10
[10] *தூபங்காட்டுகிற*👏👏👏 வேளையிலே *ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.*👏👏👏

[7/8, 8:03 PM] Elango: யாத்திராகமம் 30:1-8
[1] *தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.*

[2]அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும்.

[3]அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,

[4]அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.

[5]அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.

[6] *சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.*👆👆✍✍

[7] 1⃣ *ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்;*

2⃣ *மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்;*

3⃣ *விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.*

[8] *உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.*

[7/8, 8:26 PM] Elango: தூப கரண்டி..

தூப கலசம்...

தூப வர்க்கம்...

தூப பீடம் ...

இவற்றை தெளிவுப்படுத்துங்களேன் பாஸ்டர்ஸ்?🙏😊

[7/8, 8:42 PM] Kumar VM: எனக்கு இயேசப்பா செய்யும் அதிசயம் ஏராளம்

[7/8, 10:18 PM] Sridhar VM: துண்பம் வரும்போதும் கர்த்தரை நேசிக்கனும் உபதேசம்  அருமை நன்றி  பாஸ்டர்

[7/8, 10:33 PM] Kumar VM: மிக்கேல் அதிதூதரை வணங்களாமா?
[7/8, 10:40 PM] Peter David Bro VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:8-9
[8]யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
[9]அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

[7/8, 10:40 PM] Peter David Bro VT: வெளிப்படுத்தின விசேஷம் 19:10
[10]அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

[7/8, 10:58 PM] Elango: ஜெகோவா விட்னஸ் கூட்டத்தார், இயேசுவை மைக்கேல் தூதன் என்று ஒப்பிடுவர். அது பிசாசின் வஞ்சிப்பு.

*எந்த தூதனையும் நாம் வணங்கக்கூடாது*

வெளிப்படுத்தின விசேஷம் 19:10
[10]அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய ( தூதனுடைய)  👈👈👆👆பாதத்தில் விழுந்தேன். *அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்;* உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட *நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்.*🙏🙏🙏 இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

[7/9, 12:03 AM] Levi Bensam Pastor VT: *தேவனுடைய தூதர்களை பார்க்கிலும் நாம் விசேஷித்தவர்கள், வணங்கவே கூடாது*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 வெளிப் 22:8-9
[8]யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, *இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[9] *அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.*🤔 🤔 🤔 🤔 🤔

[7/9, 12:03 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 6:3
[3] *தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?*

[7/9, 12:04 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர 1:13-14
[13]மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
[14] *இரட்சிப்பைச்  சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?*

Post a Comment

0 Comments