Type Here to Get Search Results !

ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள மேஜையின் மூலம் தேவன் நமக்கு என்ன கற்பிக்க விரும்புகிறார்❓

[7/6, 9:20 AM] Elango: 🍞 *இன்றைய வேத தியானம் - 06/07/2017* 🍞

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில்,  பொன்னாலான மேஜையும், சமுகத்தப்பங்களும் யாருக்காக, என்ன நோக்கத்திற்க்காக வைக்கப்பட்டிருந்தது❓

2⃣பொன்னாலான மேஜையின் அளவு என்ன❓ மேஜையின் மூலம் தேவன் நமக்கு  என்ன கற்பிக்க விரும்புகிறார்❓

3⃣மேஜையில் எத்தனை சமுகத்தப்பங்கள் வைக்கட்டிருந்தது❓அந்த எண்ணிக்கை எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

4⃣ *ஆசாரியர்கள் மட்டும் புசிக்கும் இந்த அப்பத்தை, ஆசாரியன் அகிமெலேக்கு என்பவன் தாவீதுக்கு, அவனோடிருந்தவர்களுக்கும் உண்ண கொடுத்தது சரியா⁉1 சாமுவேல் 21:1-6*



 *Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[7/6, 9:49 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 25:  23 சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.

[7/6, 9:50 AM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 24:  5 அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
6 அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,
7 ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.
8 அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
9 அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்தியகட்டளையாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.

[7/6, 10:01 AM] Christopher-jeevakumar Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:  41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

[7/6, 10:03 AM] Christopher-jeevakumar Pastor VT: யூதா 1:  24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,

[7/6, 10:07 AM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 6:  33 வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
48 ஜீவ அப்பம் நானே.

[7/6, 10:08 AM] Christopher-jeevakumar Pastor VT: எபேசியர் 5:  2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

[7/6, 10:13 AM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 5:  8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

[7/6, 10:14 AM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு 11:  29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

[7/6, 10:19 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1:  6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
9 உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

[7/6, 10:24 AM] Glory Joseph VT: மிகவும் ஆழமான சத்தியங்கள். தியானத்திற்குரிய கேள்விகளைப் பார்க்கும் போது இதெல்லமா தியானிப்பாங்கன்னு தோணுது  ஆனால் விளக்கங்களை கேட்கும் அடேங்கப்பா இதுல இவ்வளவு இருக்கான்னு தோணுது.  தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். குரூப்பில் உள்ளவர்களை தேவன் இன்னும் நிரப்பி நடத்துவாராக    ஆமென்

[7/6, 10:32 AM] Christopher-jeevakumar Pastor VT: எபேசியர் 5:  2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
[7/6, 10:33 AM] Elango: 👍👍👍🙏நல்ல விளக்கம் நன்றி பாஸ்டர்.

தான் கோத்திரம் வெ.வி 7:4-8 குறிப்பிடப்படவில்லை.

[7/6, 10:34 AM] Sridhar VM: 👍👍👍🙏நல்ல விளக்கம் நன்றி பாஸ்டர்.

[7/6, 10:39 AM] Christopher-jeevakumar Pastor VT: I பேதுரு 4:  12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

[7/6, 10:45 AM] Elango: Deep meaning thank you pastor 🙏🙏🙏🙏

[7/6, 10:45 AM] Elango: யூதா 1:24-25
[24] *வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,*
[25]தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

[7/6, 11:12 AM] Elango: Pastor,  4 கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்🙏

[7/6, 11:15 AM] Elango: ஆமென்

[7/6, 12:13 PM] Elango: 🍞 *இன்றைய வேத தியானம் - 06/07/2017* 🍞

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில்,  பொன்னாலான மேஜையும், சமுகத்தப்பங்களும் யாருக்காக, என்ன நோக்கத்திற்க்காக வைக்கப்பட்டிருந்தது❓

2⃣பொன்னாலான மேஜையின் அளவு என்ன❓ மேஜையின் மூலம் தேவன் நமக்கு  என்ன கற்பிக்க விரும்புகிறார்❓

3⃣மேஜையில் எத்தனை சமுகத்தப்பங்கள் வைக்கட்டிருந்தது❓அந்த எண்ணிக்கை எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

4⃣ *ஆசாரியர்கள் மட்டும் புசிக்கும் இந்த அப்பத்தை, ஆசாரியன் அகிமெலேக்கு என்பவன் தாவீதுக்கு, அவனோடிருந்தவர்களுக்கும் உண்ண கொடுத்தது சரியா⁉1 சாமுவேல் 21:1-6*

 *Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/6, 2:01 PM] Levi Bensam Pastor VT: *பதில் தெளிவாக இருக்கிறதே*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1 சாமுவேல் 21:1-6
[3]இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான்.
[4]ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடே மாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.
[5]தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; *இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், 👉இது சாதாரணமாயிற்றே* என்றான்.
[6]அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; *அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்*.

[7/6, 2:03 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 12:3-4
[3]அதற்கு அவர்: *தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?*
[4] *அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.*

[7/6, 2:15 PM] Elango: 🙏👍✅ சாதாரணத்தை அப்பத்தையும் வாலிபர் பரிசுத்தமா இருந்தால் தான் தருவேன் என்கிறார்

[7/6, 2:16 PM] Levi Bensam Pastor VT: *கேள்வி 1.மேஜை எதற்க்காக❓அதற்கு மேல் உள்ள சமுகத்தப்பம் ஏன்*❓👇👇👇👇👇👇👇👇வெளிப் 3:20
[20]இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், *அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.*

[7/6, 2:19 PM] Elango: மத்தேயு 15:22-28
[22]அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
[23]அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
[24]அதற்கு அவர்: *காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.*☹☹☹☹
[25]அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
[26]அவர் அவளை நோக்கி: *பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல*‼‼‼❌❌❌❌ என்றார்.
[27]அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, *ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.*🐶🐶🐶🐶🐶
[28]இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக:n *ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது* 👌👍✌✌✌✌💪💪💪என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

*நாயாக இருந்த நமக்கும் சமூகத்தப்பங்களை புசிக்க அனுமதித்தார்*💞💞💕💕❤❤❤

[7/6, 2:20 PM] Levi Bensam Pastor VT: *சாதரணமான அப்பத்தை புசிக்கவே இத்தனை கட்டுபாட்டு என்றால், இயேசு கிறிஸ்துவின் சரிரத்தையும் புசிக்க எப்படி இருக்க வேண்டும்*

[7/6, 2:24 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 11:26-32
[26]ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
[27]இப்படியிருக்க, *எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.*👇👇👇👇👇👇👇👇
[28] *எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.*👇👇👇👇👇👇👇👇
[29] *என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[30] *இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
[31]நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
[32]நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

[7/6, 2:25 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 25:30
[30] *மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.*

[7/6, 2:26 PM] Elango: 👍👍இது நித்தமும் அப்பம் பிய்த்து நாம் திருவிருந்து எடுப்பதை சொல்லுகிறாதா பாஸ்டர்... சொல்லுங்களேன்... இல்லையென்றால் அது பழைய ஏற்ப்பாட்டிலா

[7/6, 2:27 PM] Levi Bensam Pastor VT: *பிரிக்க முடியாத ஒரு அருமையான பிரமாணம்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 யாத்39:35-43
[35]சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
[36] *மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,*
[37]சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
[38]பொற்பீடத்தையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,
[39]வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
[40]பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,
[41]பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.
[42]கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.
[43]மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

[7/6, 2:29 PM] Levi Bensam Pastor VT: *தினந்தோறும் அவருடைய மரணத்தை அப்போஸ்தலர்கள் தெரிவித்தார்கள்*

[7/6, 2:31 PM] Levi Bensam Pastor VT: If God willing, I send voice messages when I am free.

[7/6, 2:36 PM] Peter David Bro VT: தங்கள்  வாங்கி கொண்டு போய் வீட்டில் வைத்து குடும்பத்துடன் சாப்பிடுகிறார்கள் சிலர் அப்படி சாப்பிடலாமா

[7/6, 2:46 PM] Levi Bensam Pastor VT: *இப்போது தான் நான் கேள்வி படுகிறேன*🤔🤔🤔

[7/6, 2:59 PM] Elango: அது அப்பமாக இருக்காது ஐயா. அது சபையில் பரிமாறிய மிஞ்சின சாப்பாடாக இருக்கும்.

இதைதான் மக்கள் விட்டிற்க்கு சென்று சபை உணவை சாப்பிட்டால் ஆசீர்வாதம் வரும் என்று சொல்லி சாப்பிடுவதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா.

[7/6, 3:04 PM] Elango: திருநெல்வேலியில் ஒரு பாஸ்டர் faith பற்றியே பேசி சபை நடத்துகிறார் அவர் நீங்க வீட்டில் இருந்து சாப்பிடுங்கள் சொல்லி கொடுக்கிறார் ஆனால் வாங்கும் இடத்தில் ஏதாவது ஒரு சபை பெயரில் அல்லது குருவானவர் பெயரை சொல்லி வாங்குகிறார்கள்

- Peter ayya

[7/6, 3:11 PM] Levi Bensam Pastor VT: *அங்கிகரிக்க முடியாது*

[7/6, 9:11 PM] Elango: மாற்கு 2:25-26
[25]அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,
[26]அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா❓❓❓❓ அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, *ஆசாரியர்தவிர வேறொருவரும்👈 புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத்* தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே 👈என்றார்.

[7/6, 9:12 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:2
[2]எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், *மேஜையும், தேவசமுகத்தப்பங்களும்* இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.

[7/6, 9:13 PM] Elango: 🍞 *இன்றைய வேத தியானம் - 06/07/2017* 🍞

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில்,  பொன்னாலான மேஜையும், சமுகத்தப்பங்களும் யாருக்காக, என்ன நோக்கத்திற்க்காக வைக்கப்பட்டிருந்தது❓

2⃣பொன்னாலான மேஜையின் அளவு என்ன❓ மேஜையின் மூலம் தேவன் நமக்கு  என்ன கற்பிக்க விரும்புகிறார்❓

3⃣மேஜையில் எத்தனை சமுகத்தப்பங்கள் வைக்கட்டிருந்தது❓அந்த எண்ணிக்கை எதற்கு அடையாளமாக இருக்கிறது❓

4⃣ *ஆசாரியர்கள் மட்டும் புசிக்கும் இந்த அப்பத்தை, ஆசாரியன் அகிமெலேக்கு என்பவன் தாவீதுக்கு, அவனோடிருந்தவர்களுக்கும் உண்ண கொடுத்தது சரியா⁉1 சாமுவேல் 21:1-6*

 *Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/6, 9:17 PM] Elango: பரிசுத்தஸ்தலத்திலே, பொன்னாலான மேஜையும் அதிலே 1⃣2⃣ பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு அடையாளமாக 1⃣2⃣ சமூகத்தப்பங்களும்🍞🍞 வைக்கப்பட்டிருந்தது. *ஆசாரியர்கள் மாத்திரமே அதை புசிக்கலாம்.*

இது, *இயேசுவே ஜீவ அப்பமாகவும் தேவனுடைய வார்த்தையாகிய அப்பத்தினால் மாத்திரமே மனுஷன் பிழைப்பான் என்பதையும் குறிக்கிறது,*

மத்தேயு 4:4

[7/6, 9:19 PM] Elango: யோவான் 6:48-58
[48] *ஜீவ அப்பம் நானே,*
[49]உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.
[50]இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
[51]  *நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.*✝✝✝🍞🍞🍞🍞
[52]அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.😡😡😠😠🤔🤔🙄🙄
[53]அதற்கு இயேசு அவர்களை நோக்கி: *நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை* என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[54]என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
[55] *என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.*

[56] *என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.*

[57]ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
[58] *வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே;*✝✝✝இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல,❌❌❌ அவர்கள் மரித்தார்களே; ☠☠☠☠👉👉👇👇 *இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்* என்றார்.
[7/6, 9:32 PM] Elango: 2⃣ *பொன்னாலான மேஜையின் அளவு என்ன❓ மேஜையின் மூலம் தேவன் நமக்கு  என்ன கற்பிக்க விரும்புகிறார்❓*

யாத்திராகமம் 25:23-30
[23] *சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.*

[24]அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி,

[25]சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி,

[26]அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.

[27] *அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.*

[28] *அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.*

[29]அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.

[30] *மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.*🍞🍞🍞🍞🍞🍞

[7/6, 9:41 PM] Elango: *இந்த சமூகத்துப்பம் எப்போதும் மேஜையில் தேவ சந்நிதியில் இருப்பது என்பது தேவனோடு நாம் அனுதினமும் நொடிப்பொழுதும் அவரோடு கொள்ளும் ஐக்கியம், உறவை குறிக்கிறது*💞💞

நீதிமொழிகள் 8:34-35
[34] *என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.*💞💞❤❤

[35]என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

[7/6, 9:48 PM] Elango: ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவை ஒருவன் ஒருவன் உண்ணாமல், தேவனோடு ஐக்கியம் கொள்வது என்பது கூடாத காரியம்.

 எபேசியர் 2:18
[18]அந்தப்படியே *நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.*

[7/6, 9:49 PM] Elango: யோவான் 14:6
[6]அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; *என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.*

[7/6, 9:50 PM] Elango: மத்தேயு 26:26
[26]அவர்கள் போஜனம்பண்ணுகையில், *இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது*🍞🍞🍞🍞என்றார்.

[7/6, 11:00 PM] Elango: பரிசுத்த தேவனை ஆராதனை செய்ய வருவதற்க்கு எத்தனை படிகளை கடந்து, பரிசுத்தமாக பரிசுத்த தேவனை ஆராதிக்க, அவரை கிட்டிசேர நம்மை தகுதி படுத்தும் ஆசரிப்புக்கூடாரம்.

Post a Comment

0 Comments