Type Here to Get Search Results !

ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் சத்தியங்கள் என்னென்ன❓

 [7/11, 8:34 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓


2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓


3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓


*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 


*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com











[7/11, 9:09 AM] Levi Bensam Pastor VT: எசேக்கியேல் 44:15-18
[15]இஸ்ரவேல் புத்திரரே, என்னை விட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[16]இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள், இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.
[17]உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது, சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனை செய்கையில், ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது.
[18]அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; *வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும்* அரையில் கட்டலாகாது.

[7/11, 9:12 AM] Levi Bensam Pastor VT: *நிர்வாணத்தை காட்டுகிறது பிசாசு, அதை பார்க்கிறது பிசாசின் பிள்ளைகள், நிர்வாணத்தை மறைக்கிறவர் தேவன்*👇 👇 👇 👇 👇 👇 👇 சாயாத்திராகமம் 28:42
[42] *அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு,* இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.

[7/11, 9:14 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 20:24-26
[24]மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; *நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்*.
[25]எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.
[26] *என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.*

[7/11, 9:16 AM] Levi Bensam Pastor VT: உபாகமம் 22:11
[11] *ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.*

[7/11, 9:21 AM] Levi Bensam Pastor VT: யூதா 1:23
[23] *மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்*👌👌👌👌👌👌👌👌.

[7/11, 9:26 AM] Levi Bensam Pastor VT: கலப்படம் 65%+35% No

[7/11, 9:32 AM] Levi Bensam Pastor VT: *வெளிப்ப 19:8,13-14,16
[8] *சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; 👇👇👇👇👇👇👇👇👇👇அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய 👉👉👉நீதிகளே.*👇 👇 👇 👇 👇
[13] *இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்;* அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
[14] *பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய்,* வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
[16] *ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.*✅✅✅✅✅✅✅✅✅

[7/11, 9:35 AM] Levi Bensam Pastor VT: *மானம் போகமாக இருக்க வேண்டுமா*❓❓❓❓❓❓❓❓❓ வெளிப்ப 16:15
[15] *இதோ, திருடனைப்போல் வருகிறேன். 👉தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் 👇👇👇👇👇👇👇👇👇வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.*

[7/11, 9:37 AM] Levi Bensam Pastor VT: வெளி 3:3-5
[3]ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
[4]ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; *அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆
[5] *ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்*; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

[7/11, 9:41 AM] Levi Bensam Pastor VT: *புதிய ஏற்பட்டு விசுவாசிகள் தரிக்க வேண்டிய காரியங்கள்*👇 👇 👇 👇 👇 👇 👇 எபேசியர் 6:13-18
[13]ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
[14]சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
[15]சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[16]பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
[17]இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
[18]எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

[7/11, 9:43 AM] Levi Bensam Pastor VT: *நாம் தரிக்க வேண்டிய மேலானது*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 கலாத்தியர் 3:27
[27]ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, *அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.*✅✅✅✅👌👌👌✅✅✅✅

[7/11, 9:47 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/11, 9:48 AM] Levi Bensam Pastor VT: யாத் 28:2-8
[2]உன் சகோதரனாகிய *ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.*
[3]ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி *அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக.*👇👇👇👇👇👇
[4] *அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[5]அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக.
[6]ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.
[7]அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
[8]அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.

[7/11, 10:30 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[7/11, 10:44 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 16:18-19

[18]மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
[19]பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

[7/11, 10:47 AM] Levi Bensam Pastor VT: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/11, 10:48 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23:1-6
[1]பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
[2] *வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;*
[3]ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; *அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.*
[4]சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
[5] *தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[6]விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
[7/11, 11:28 AM] Elango: *பிரதான ஆசாரியரான ஆரோன், இயேசுவுக்கு மாதிரியாக இருக்கிறார்* அவருடைய வஸ்திரத்தில்  பொருட்கள் காணப்படும்.

*முதலாவதாக, தலைப்பாகை:* மெல்லிய பஞ்சு நூலில் தயாரிக்கப்பட்ட அது இயேசுவின் நீதியை குறிக்கிறதாக இருக்கிறது
[7/11, 11:30 AM] Elango: இந்த* வஸ்திரத்தின் மேலே ஏபோத்தை அணியவேண்டும்.* அது பலவர்ண மேலங்கியைப் போல இருக்கும் அதிலே மூன்று விசேஷித்த பொருட்கள் இருக்கும். அது,

1⃣இரண்டு தோள் துண்டுகளும், அதிலே இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திர நாமங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

2⃣மார்பதக்கம் - அதிலே பன்னிரண்டு கற்கள் . அது இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரத்தை குறிக்கிறதாயிருக்கிறது.

3⃣ ஊரீம், தும்மிம் - நியாயவிதி மார்பதக்கத்திலே வைக்கப்பட்டிருக்கும்

[7/11, 11:32 AM] Elango: 4. ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,
5. *அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.*

9. *ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக.* Exodus&Chapter=29
[7/11, 11:36 AM] Elango: 1⃣  *ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

>> ஆரோனுக்கு உள்சட்டையையும்,
>> ஏபோத்தின் கீழ் அங்கியையும்,
>> ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து
>> ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி
>> தலையிலே பாகையையும் வைத்து
>> இடைக்கச்சைகளைக் கட்டி,
>> அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து

[7/11, 11:40 AM] Elango: மத்தேயு 17:2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, *அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.*

[7/11, 11:40 AM] Elango: மத்தேயு 22:11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, *கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு:*

மத்தேயு 22:12 சிநேகிதனே, *நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான்.*😷😷😷😷😷

[7/11, 11:41 AM] Elango: 3. *யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.*🙎♂🙎♂🙎♂🙎♂🙎♂

4. அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.

5. *அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்.* 👏👏👏👏👏👏  கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

[7/11, 11:43 AM] Elango: லேவியராகமம் 10:6 மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: *நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக;* உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

[7/11, 11:45 AM] Elango: 19. *பரிசுத்த ஸ்தலத்திலே* ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், 👆👆👆👆👆அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.
[7/11, 12:01 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/11, 12:50 PM] Elango: நியா: 8 : 27. அதினால் *கிதியோன் ஒரு ஏபோத்தை* உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.

யாத் 28 : 4 *அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன;* மார்ப்பதக்கமும், *ஏபோத்தும்,* அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

*மேல உள்ள வசனங்களில் ஏபோத்து என்பது வஸ்திரம் என்று யாத்திராகமம் கூறுகிறது அதே ஏபோத்தை கிதியோன் பொன்னினால் செய்தான் என்றும் இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று என்று நியாதிபதிகள் கூறுகிறது.*

[7/11, 1:20 PM] Elango: யாத்திராகமம் 28:4 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன;.....

மார்ப்பதக்கமும்,
ஏபோத்தும்,
அங்கியும்,
 விசித்திரமான உள்சட்டையும்,
 பாகையும்,
 இடைக்கச்சையுமே.
 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

தேவன் இந்த வஸ்திரத்தை ஆசாரியர்களுக்கு உடுக்க ஆவிக்குரிய அர்த்தம் இருக்க வேண்டும்.
[7/11, 1:24 PM] Elango: 25. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.

26. பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப்புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.

27. அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; *அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால்,❣❣❣❣ இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.*

[7/11, 1:25 PM] Elango: ஏசாயா 61:10 கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, *அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.*
[7/11, 1:31 PM] Elango: 35. அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,

36. *அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்* அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

நம்முடைய பிரதான ஆசரியரான இயேசுகிறிஸ்துவின் வஸ்திரத்திற்க்கு இவ்வளவு மகிமை உண்டா... ஆசாரியரின் வஸ்திரத்திலும் வல்லமை உள்ளது தானே....

[7/11, 1:34 PM] Elango: 25. அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
26. அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, *அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.*

29. *உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.*

30. உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: *என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.*

31. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.

32. இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
33. தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
34. அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்

[7/11, 1:50 PM] Elango: *ஆசாரியர்கள்: ஆசாரிய உடைகள்*

1. பொதுவான வேத பகுதி: - (யத்திராகமம் 28)

2. இஸ்ரவேலரின் மகா பிரதாண ஆசாரியரின் ஆசாரிய உடையில் ஏழு விதமான பொருட்கள் அடங்கியிருக்கும்.

a) மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட வஸ்திரம்,
b) ஏபோத்திற்கான அங்கி,
c) எபோத்,
d) ஊரிம் மற்றும் தும்மீம்,
e) அரைக்கச்சை,
f) தலைப்பாகை / கிரீடம்,
g) மார்ப்பதக்கம்.

[7/11, 1:51 PM] Elango: 3. *ஆசாரிய வஸ்திரம் தேவனால் வடிவமைக்கப்பட்டது மற்றும் அதன் ஒவ்வொரு விவரங்களும் கிறிஸ்துவின் கிரியைகள் மற்றும் அவரது ஆளத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. யாத்திராகமம் 28 ல் இவ்வஸ்திரம் பரிசுத்த வஸ்திரம் என அழைக்கப்படுகிறது (வச 2) மெல்லிய பஞ்சு நூல் (வச 5) சுத்த பொன் (வச 4) விலை உயர்ந்த கற்கள் (வச 17-20)*

[7/11, 1:51 PM] Elango: விலை உயர்ந்த தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது (வச 41) ஞான எழுப்புதல் அடைந்தவர்களால் (வச 3) இவ்வஸ்திரம் மிகச்சிறந்த உபகரணங்களைக்கொண்டு மிகக்கைதேர்ந்த வல்லுனர்களால் செய்யப்பட்டது.

[7/11, 1:52 PM] Elango: *4. மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட வஸ்திரம் (யாதிராகமம் 28:39-43).*

எல்லா ஆசாரியர்களும் மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட வஸ்திரம் உடுத்திக்கொண்டனர். மெல்லிய பஞ்சு நூல் கிறிஸ்துவின் மெய்யான பூரணத்தன்மையை காட்டுகிறதாய் இருக்கிறது. பிரதான ஆசாரியரின் வஸ்திரம் வெண்மையான மெல்லிய பஞ்சு நூலால் ஆனது.
அடிப்படை சித்தாந்தம்: *கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா கிரியைகளும் கிறிஸ்து சிலுவையின் மீது ஆற்றிய கிரியையின் அடிப்படையில் இருக்கிறது. அவரது நீதியினால் மட்டுமே நாம் நீதிக்குட்பட்டு இருக்கிறோம்.*

[7/11, 1:53 PM] Elango: ஏசாயா 52:1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, *உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்;* விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

[7/11, 1:58 PM] Elango: *மெல்லிய பஞ்சு நூலால் உருவாக்கப்பட்ட வஸ்திரம் குறித்த குறிப்பு : இப்படிப்பட்ட வஸ்திரம் மரித்த எகிப்தியர்களுக்கு உடுத்தி அடக்கம் செய்வர்.*

அருங்காட்சியத்தில் இப்படிப்பட்ட மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட வஸ்திரங்களை மம்மிகளுக்கு (mummies) உடுத்தப்பட்டு வைத்திருப்பதை இன்றைய அளவில் நாம் காணலாம். இப்படி செய்யப்பட்ட வஸ்திரம் மிக மென்மையுள்ளதாய் இருக்கும்.

*அடிப்படை சித்தாந்தம்: மெல்லிய பஞ்சு நூல் வஸ்திரம் அவரது பரிசுத்தம் மற்றும் அவரது நீதியைக்காட்டுகிறதாய் இருக்கிறது.* இவ்வகை வஸ்திரம் வண்ண நூல்களால் பின்னப்பட்டது (வச 39) பின்னும் விதங்கள் குறித்து இரு வார்த்தைகள் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

[7/11, 1:59 PM] Elango: படித்ததை பகிர்கிறேன்...நிதானித்து அறியவும்...🙏🏿

[7/11, 2:02 PM] Elango: அடிப்பாடை சித்தாந்தம்: துரத்தில் இயேசுவைக் காணும்பொழுது சிறந்த ஆசிரியராகவும், அல்லது தீர்க்கதரிசியாகவும் காணக்கூடும், *அருகில் தேவக்குமாரனாக முழு அழகுடன் வெளிப்படுகிறார். *

*அங்கி:- அங்கி என்னும் இப்பதம் வேதாகமத்தில் மற்றொரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது - ஆதியாகமம் 3. ஆதாமும் ஏவாளும் தோல் உடையினால் (அங்கி) (ஒருமை வாக்கியம்) மூடப்பட்டனர்.* - ஒரு மரணம் ஆதாமுக்காகவும் ஏவாளுக்காகவும் நிகழ்ந்தது.

[7/11, 2:07 PM] Elango: *ஒரே அங்கி*

யோவான் 19:23 போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், *அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.*

[7/11, 3:37 PM] Elango: *10. மார்பதக்கம். (யாத்திராகமம் 28:15-29). *

*மார்ப்பதக்கம் இளநீல நூலாலும், இரத்தாம்பரம் மற்றும் சிவப்பு நூலாலும், திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் செய்யப்பட்டு அதன் மீது பனிரெண்டு விதமான கற்களடங்கிய மார்ப்பதக்கம் அதில் பொருத்தப்பட்டது*

*பன்னிரெண்டு கற்களும் லேவி கோத்திரத்தைத் தவிர்த்து, பனிரெண்டு கோத்திரங்களை காட்டுகிறதாய் இருந்தது.* அது 20 செ.மீ சதுரமாய் இருந்தது, அதில் ஊரீம் தும்மீம் வைக்கப்பட்ட பை இருந்தது. அது தோள் மேலிருந்து பொன் சங்கிலிகளால் கட்டப்பட்டு, அதன் அடியிலுள்ள இளநீல நாடாவினால் ஏபோத்தைச்சுற்றிலும் கட்டப்பட்டது.

*பன்னிரெண்டு விதமான கற்களும் இஸ்ரவேல் கோத்திரங்களும்:*

பத்மராகம் - யூதா;
புஷ்பராகம் - இசக்கார்;
மாணிக்கம் - செபுலோன்;
மரகதம் - ரூபன்;
இந்திர நீலம் - சிமியோன்;
வச்சிரம் - காத்;
கெம்பு - எப்ராயீம்;
வைடூரியம் - மனாசே;
சுகந்தி - பெஞ்சமின்;
படிகப்பச்சை - தாண்;
கோமேதகம் - ஆசேர்;
யஸ்பி - நப்தலி.

[7/11, 3:41 PM] Elango: I சாமுவேல் 2:18 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல் நூல் *ஏபோத்தைத்* தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.

[7/11, 3:42 PM] Elango: II சாமுவேல் 6:14 தாவீது சணல்நூல் *ஏபோத்தைத்* தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

[7/11, 3:51 PM] Antony Abel 2 VT: தான், எப்பிராயீம் இருந்தது...
யோசேப்பு, லேவி இல்லை

[7/11, 3:54 PM] Elango: ஆபேல் கொஞ்சம் விளக்குங்களேன். ப்ளீஸ்

[7/11, 3:54 PM] Elango: ஆபேல் ப்ரதர்*

[7/11, 4:01 PM] Elango: ஆபேல் பாய் ஆஜாவ்🙄🙄

[7/11, 4:02 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/11, 4:02 PM] Elango: ஏபோத்தின் 12 கற்களில் எந்த கோத்திரத்தின் பெயர் இருக்கும் பாஸ்டர். சொல்லுங்களேன்

[7/11, 4:04 PM] Antony Abel 2 VT: பழைய ஏற்பாட்டில்...
கோத்திர அட்டவனையில் *தாண், எப்பிராயீம்*் கோத்திரம் இடம் பெற்றிருந்தது...

அவர்கள் விக்கிரக ஆராதனை செய்ததால்..
அவர்களுடைய நாமங்களை கோத்திர அட்டவனையிலிருந்து நீக்கப்ட்டு இப்பொழுது *யோசேப்பு,லேவி சேர்க்கப்பட்டுள்ளது..*
வெளி. விசே: 7-5,6,7,8

[7/11, 4:05 PM] Elango: லேவி கோத்திரம் ஏற்கனவே இருந்தது தானே...

[7/11, 4:07 PM] Antony Abel 2 VT: இல்ல ப்ரதர்

[7/11, 4:08 PM] Antony Abel 2 VT: 5 உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: *ரூபன்* கோத்திரத்தில் சேதெயூருடைய குமாரன் எலிசூர்.
எண்ணாகமம் 1:5

6 *சிமியோன்* கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.
எண்ணாகமம் 1:6

7 *யூதா*கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
எண்ணாகமம் 1:7

8 *இசக்கார்* கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
எண்ணாகமம் 1:8

9 *செபுலோன்* கோத்திரத்தில் எலோனின் குமாரன் எலியாப்.
எண்ணாகமம் 1:9

10 யோசேப்பின் குமாரனாகிய *எப்பிராயீம்* கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா, *மனாசே* கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.
எண்ணாகமம் 1:10

11 *பென்யமீன்* கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
எண்ணாகமம் 1:11

12 *தாண்* கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
எண்ணாகமம் 1:12

13 *ஆசேர்* கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
எண்ணாகமம் 1:13

14 *காத*் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
எண்ணாகமம் 1:14

15 *நப்தலி* கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
எண்ணாகமம் 1:15

[7/11, 4:13 PM] Elango: ஆனால் ஏபோத்தில் தாண் இருந்தது தானே... அல்லது ஆண்டவர் ஏபோத்திலிருந்து நீக்கிவிட்டனரா?

[7/11, 4:17 PM] Antony Abel 2 VT: தாண் இருந்தது ப்ரதர்..

[7/11, 4:18 PM] Elango: யோசேப்பு, லேவி ஏன் இல்லைன்னு சொல்றீங்க

[7/11, 4:21 PM] Elango: ஆசாரியனின் ஆடையில் உள்ள ஏபோத்தின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன பாஸ்டர்....?

[7/11, 4:21 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 35:23-26
[23]யாக்கோபின் குமாரர் *பன்னிரண்டு பேர்.* யாக்கோபின் மூத்தமகனாகிய *ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்* என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
[24] *யோசேப்பு, பென்யமீன்* என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
[25] *தாண், நப்தலி* என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
[26] *காத், ஆசேர்* என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

[7/11, 4:23 PM] Elango: இப்போது எருசலேமில் ஆலயமும் இல்லை, ஆசாரியனும் இல்லைதானே...😥😥😥😥😴😴😴

[7/11, 4:24 PM] Antony Abel 2 VT: லேவி ஆசாரியன்
யோசேப்பு எகிப்தில் இருந்ததால் அவனுடைய மகன் எப்பிராயீம்,மனாசே நாமங்கள் இடம் பெற்றிருந்தன.
..
[7/11, 4:33 PM] Levi Bensam Pastor VT: *லேவியை கோத்திரத்தை தனக்கு என்று தேவன் பிரித்தெடுத்தார், யோசேப்புக்கு இரட்டிப்பான பங்கு, லேவிக்கும் யோசேப்புக்கும் பதிலாக, யோசேப்பின் இரண்டு குமார்கள் சேர்க்கப்பட்டார்கள்*

[7/11, 4:39 PM] Sam Jebadurai Pastor VT: Genesis         48:5-6
5 "நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்."
6 "இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்."

[7/11, 4:40 PM] Elango: அப்படியென்றால் ஏபோத்தில் லேவி, தாண், யோசேப்பு இருக்க கூடாதா?

[7/11, 4:40 PM] Levi Bensam Pastor VT: *தாணுடைய சுபாவம்*👇 👇 👇 👇 👇 ஆதியாகமம் 49:17
[17], *தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.*

[7/11, 4:42 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷத்தில் தாண் கோத்திரம் இழந்து போக இதுவும் காரணமாக இருக்கலாம்.

[7/11, 4:50 PM] Antony Abel 2 VT: ❌ தவறாக சொல்லப்பட்டிருக்கிறது...

[7/11, 4:52 PM] Levi Bensam Pastor VT: *தாண் ஏன் சேர்க்க படவில்லை*❓❓❓❓❓❓ வெளி 7:5-8
[5] *யூதா* கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *ரூபன்* கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *காத்* கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
[6] *ஆசேர்*  கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *நப்தலி* கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *மனாசே* கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
[7] *சிமியோன்* கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *லேவி* கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *இசக்கார்* கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
[8] *செபுலோன்* கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *யோசேப்பு* கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். *பென்யமீன்* கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
[7/11, 5:00 PM] Elango: எப்பிராயீம் பெயரும் இல்லையே
[7/11, 5:03 PM] Levi Bensam Pastor VT: *யோசேப்பு உள்ளே வந்ததால் எப்பிராயிம் பேர் இல்லை, யேசேப்பின் குமாரன் மணாசே உள்ளே வந்ததால் தாண் வெளியே*

[7/11, 5:12 PM] Antony Abel 2 VT: 20 அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும், கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
உபாகமம் 29:20

21 இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.
உபாகமம் 29:21

👆🏿
[7/11, 5:12 PM] Elango: 7. ஊரீம் மற்றும் தும்மீம் (யாத்திராகமம் 28:30).

*a) ஊரீம் - வெளிச்சம்,*
*b) தும்மீம் - பூரணம்.*

நியாய விதி மார்ப்பதக்கத்திலே இவைகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் என்னவென்று அறியப்படவில்லை, இருப்பினும் இவகள் வெள்ளை மற்றும் கருப்புக்கற்கள் ஆகும், இவைகள் சீட்டுப்போடும் முகாந்தரத்தில் வெள்ளைகல் ஆம் என்பதற்கும், கருப்புக்கல் இல்லை என்பதற்கும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. (வெளிப்படுத்தல் 2:17).

*தேவனுடைய சித்தம் ஆம் அல்லது இல்லை என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாய் இருந்தது*. ஊரீம் தும்மீம் இவைகளின் உபயோகம், பழைய ஏற்பாட்டில் எப்பொழுதும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்து வந்தது. அது ஒரு போதும் விவாதத்திற்குரியதாய் இருந்ததில்லை. இன்றைய அளவில் நமது ஊரீம் மற்றும் தும்மீம், முழுமையாய் தொகுக்கப்பட்டு முழுமைபெற்ற பரிசுத்த வேதாகமம் ஆகும், இது மனிதனுக்கு முழுமையான தேவனின் வெளிப்பாடாய் இருந்து, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை செய்ய பயனுள்ளத்தய் இருக்கிறது.
(1 கொரிந்தியர் 2:16).

[7/11, 5:13 PM] Elango: 30. *நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக;* ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.

[7/11, 5:14 PM] Elango: 16. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. 2 cor. 1:16

[7/11, 5:15 PM] Elango: 1.cor.  2:16*

[7/11, 5:18 PM] Elango: *ஊரீம் தும்மீம்* என்பவைகள் தேவனுடைய சித்தத்தை அறிந்து சொள்வதற்காக உபயோகிக்கப்படட புனித பொருள்களாகும்.மனிதனின் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பது இவற்றின் பணியாகும்.

[7/11, 5:21 PM] Elango: ஊரிம்/தும்மிம் என்பது - இச்சொற்களின் சரியான பொருள்  *"ஜோதிகள்" , "பரிபூரணங்கள்"*  என்று பொருள்படும் எனக் கருதப்படுகிறது
.
[7/11, 5:28 PM] Elango: *இச்சன்னதக் கட்டைகள் இக்கட்டான வேளைகளில் தேவனுடைய சித்தத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டன என அறிகிறோம்.*

1. ஆகான் விஷயத்தில் - (யோசுவா 7 அதிகாரம்)

2. சவுல் - யோனத்தான் விஷயத்தில் - (1சாமுவேல் 14 . 41,42)

3. தாவீதின் காலத்தில் - (1சாமுவேல் 23. 9-12.,  30 . 7,8)

ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை பயன்படுத்தப்பட்ட விதம் நமக்குத் தெரியாது.

வேதாகமம் தரும் தகவல்களை வைத்து ஆராய்கையில், இவற்றின் மூலமாக "ஆம்" "இல்லை"  என்ற விடை மட்டும் தான் கிடைத்தது என்று நாம் அறியலாம்.

*இப்படியாக, ஆகான் விஷயத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை நான்கு முறை இக்கட்டைகள் குலுக்கப்பட்டன என அறியலாம். அப்படியே சவுல், யோனத்தான் விஷயத்திலும் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டன*
[7/11, 5:30 PM] Elango: வேத கல்லூரியில் படித்த பாஸ்டர்ஸ் நல்ல விளக்கம் கொடுப்பாங்க... ஊரிம், தும்மிம், ஏபோத், ஆசாரியர் வஸ்திரம் குறித்து...

நான் படித்ததை பகிர்ந்தேன், இதைப்பற்றி அவ்வளவாக ஒன்னும் தெரியாது🙏🏿😴

[7/11, 6:10 PM] Elango: 1 சாமுவேல் 28:6
[6]சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, *ஊரீமினாலாவது,*👈🏿👈🏿👆🏿👆🏿👆🏿 தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
[7/11, 6:12 PM] Elango: எண்ணாகமம் 27:21
[21]அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, *ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்;* 👈🏿👈🏿👆🏿👆🏿👆🏿👆🏿அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.

[7/11, 6:31 PM] Elango: *How did the Urim and the Thummim function?*

*The priest could use the urim and thummin to determine God’s will in a particular situation.*

The priest carried in his breastplate perhaps two sticks or stones, *one white and the other black,* that would give a yes or no answer to a specific question.

Should Israel be preparing for battle, *they would somehow shake or toss the sticks.* -->>> *If they turned up black the Israelites would not go to battle*, and *if they turned up white they would proceed into battle with the knowledge that they were in the will of God.*

That is one form of divination that God allowed in the Old Testament. We read in Exodus 28:30, யாத்திராகமம் 28:30 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, *அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.*

[7/11, 7:19 PM] David Charles VTT: காரணம் என்ன சகோதரரே

[7/11, 7:55 PM] David Pastor VM: Praise the Lord.
Thanks for adding me.

[7/11, 8:25 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*

2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/11, 10:49 PM] Elango: கடந்த 8 மாதங்களாக தியானித்த தியானத்திலேயே மிகவும் கூர்மையாக கவனித்தது  *ஆசரிப்புக்கூடாரம்* தியானமே.

ஆசரிப்புக்கூடாரத்தை விளக்கிய பாஸ்டர்களுக்கு நன்றி நன்றி🙏🏿🙏🏿

Post a Comment

0 Comments