[7/27, 9:42 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 27/07/2017* ☀
1⃣ பழைய ஏற்பாட்டில் அனுசரிக்கப்பட்ட இந்த *கூடாரப்பண்டிகை என்பது என்ன❓*இந்த பண்டிகையை இஸ்ரவேலர் எப்படி அனுசரித்தனர்❓
2⃣ *கூடாரப்பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*
வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், *இன்றைக்கு கூடாரப்பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* - https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline
*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[7/27, 9:59 AM] Christopher Pastor VT: உபாகமம் 16: 13 நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து,
[7/27, 10:11 AM] Christopher Pastor VT: I கொரிந்தியர் 15: 23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
[7/27, 10:12 AM] Christopher Pastor VT: யோவான் 12: 24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
[7/27, 10:15 AM] Christopher Pastor VT: I கொரிந்தியர் 12: 13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
[7/27, 10:19 AM] Christopher Pastor VT: சங்கீதம் 137: 1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
4 கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
6 நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
7 கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
8 பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
9 உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
[7/27, 11:57 AM] Elango: ஆமென்🙏🏻🙏🏻
2 கொரிந்தியர் 5:2
[2]ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;🙏🏻🙏🏻🙏🏻
[7/27, 12:42 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 27/07/2017* ☀

[7/27, 3:49 PM] Elango: *கூடாரப்பண்டிகை*
33. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
34. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: *அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.*
35. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். லேவியராகமம் 23:33-36
*இப்பண்டிகை பிராயச்சித்தப்பண்டிகை முடிந்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் இடம்பெறும். ஒரு வாரமளவும் கொண்டாடப்படும். இது இயேசுக்கிறிஸ்துவின் ஆயிரவருட ஆழுகையை பிரதிபலிக்கிறது.*
[7/27, 3:50 PM] Elango: *பூரணமான நன்மைகளும், சூழலும் அளிக்கப்படும்.*
13. *நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,*
14. *உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;*
15. உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
உபாகமம் 16:13-15
ரோமர் 8:19-22
19. *மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.*
20. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
21. அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
[7/27, 3:52 PM] Elango: *தேவனின் பூரணமான நன்மைகளை அருளும் இருபண்டிகைகள் ஆர்வமூட்டக்கூடியதாய் இருக்கிறது*
புளிப்பில்LAA அப்பப்பண்டிகை, கூடாரப்பண்டிகை - மற்றப் பண்டிகைகள் யாவும் ஒரே நாளும், இப்பண்டிககள் ஏழு நாளும் ஆசரிக்கப்படுகிறது. இவைகள், சிலுவையில் அறையப்படுதல், உயிர்த்தெழுதல், அல்லது சபை எடுத்துக்கொள்ளப்படுவது போன்றவற்றை குறிக்கிறDU.
[7/27, 4:00 PM] Elango: *நம் ஆண்டவர் இயேசு கூடாரப்பண்டிகைக்கு சென்றிருந்தார்*
1. இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார்.
2. *யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.*
3. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
4. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
5. அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
7. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
8. நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
9. இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
10. அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
11. பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
12. ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
13. ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக் குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
14. *பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.*
15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். John 7
[7/27, 4:02 PM] Elango: >> சீஷர்களை கூடார பண்டிகையில் கலந்து கொள்ள செய்தார்
>> இயேசு கிறிஸ்துவும் பண்டிகைக்கு போனார்
>> பண்டிகையில் தேவன் உபதேசம் செய்தார்
>> *தான் ஜீவ தண்ணீர் என்று கூறினார். கூடாரப்பண்டிகையில் தண்ணீர் ஓர் முக்கியமான பகுதியாகும். தேவன் தன்னை ஜீவ தண்ணீர் என்று நினைவூட்டினார். இதன் மூலம் இந்த பண்டிகையும் இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேறியது...*
இந்த பண்டிகை பரலோகில் நாம் இயேசுவோடு இருப்பதை நினைவுறுத்துகிறது. ஜீவ தண்ணீராம் இயேசுவை ஏற்றுகொண்டால் பரலோகில் நாம் இயேசுவோடு இருப்போம்.. அன்பான கிறிஸ்தவர்களே... இந்த பண்டிகைகள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிறைவேறியது.. இன்னமும் நிறைவேறும்.. *இதற்கு அடையாளமாக யூதர்களுக்கு தேவன் கொடுத்த பண்டிகைகள். பல கொண்டாட்டங்களை வைத்திருக்கும் நாம் வேதாகமத்தில் உள்ள பண்டிகைகளை நினைவு கூறுகிறோமா?
*இயேசு கிறிஸ்து வந்த நோக்கத்தையும், வரபோகும் நோக்கத்தையும் சித்தரிக்கும் இந்த பண்டிகைகளை நினைவு கூறுவோம்*
[7/27, 4:04 PM] Elango: *7. கூடாரப்பண்டிகை* – திஸ்ரி மாதம் 15ம் நாளிலிருந்து 21 வரையான நாட்களில் கொண்டாடப்படும். வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தில் சேர்ந்து இளைப்பாறுவதை குறிக்கிறது. இது ஆட்டுக்குட்டியானவர் கலியாணம் மற்றும் ஆயிரம் வருட அரசாட்சியை குறிக்கிறது.(யாத். 23:16; 34:22;லேவி. 23:33-36;39-43; எண். 29:12-34;உபா. 16:13-15;சக.14:16-19; யோவா. 7:2-37;)
இந்த அக்டோபர் 3ம் தேதியில் எக்காளப் பண்டிகை(யோம் ட்ரூவா/ Yom Tereua) கொண்டாடப்படுகிறது. இது யூத காலண்டரில் ஏழாம் மாதமாகிய திஸ்ரியின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொம்பினாலான பூரிகை (ஷோஃபார்/Shofar) ஊதப்படும். இதைக்குறித்து லேவி. 23:24,25 மற்றும் எண்.29:1-6 ஆகிய வேத பகுதிகளில் வாசிக்கலாம்.
இது ரோஷ் ஹாஷ்சானா(Rosh Hashanah) என்று எபிரேய சமய வருடத்தின் தலையாகிய மாதமாக திஸ்ரின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.இங்கு ரோஷ் என்றால் தலை அல்லது முதன்மை என்று பொருள் தரும். ஹாஷ்சானா என்றால் வருடம் என அர்த்தம் தரும். இது வருடத்தின் துவக்கம் எனப் பொருள்படும்.
யூதர்களுக்கு நான்கு வருடப்பிறப்புகள் உண்டு.
1. நிசான் மாதத்தில் முதல் நாள் ராஜாக்களுக்கான வருடப்பிறப்பு. ஒரு ராஜா எத்தனை வருடம் அரசாண்டான் என்பது இதனடிப்படையில் கணக்கிடப்படுகிறது . மாதங்களில் நிசான் முதலாவது மாதம்.
2. எலூல் மாதத்தில் முதல் நாள் விலங்குகளில் இருந்து தசமபாகம் கொடுப்பதற்கான பது வருடப்பிறப்பு.
3. ஷெவாத் 15 மரங்களுக்கான புது வருடப்பிறப்பு
4. திஸ்ரி மாதத்தில் முதல் நாள் வருடங்களுக்கான வருடப்பிறப்பு.
இந்த அக்டோபர் 3ம் தேதியில் நாம் 5777 என்ற ஆண்டுக்குள் பிரவேசித்துள்ளோம்.எக்காள பண்டிகை மேசியா இயேசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கிறதாயிருக்கிறது. திஸ்ரியில் தான் இயேசு உலகை ஆளும் மேசியாவாக வருவார். ஆகவே இந்த
ரோஷ் ஹாஷ்சானா கொண்டாடும் நாம்
மேசியாவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுவோம். தோராவில் முன்னறிவிக்கப்பட்ட மேசியாவை அநேகருக்கு காட்டுவோம்.கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.மாரநாதா!இந்த வருடம் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்..
L'Shana Tova
- pastor Sam @Sam Jebadurai Pastor VT
[7/27, 4:46 PM] Elango: பாஸ்டர், பாவ நிவிர்த்தி பண்டிகை என்பது ஏற்கனவே ஆண்டவர் நமக்காக இரத்தம் சிந்தியதை குறிக்கிறது தானே... இது ஏற்கனவே நடைபெற்ற ஒன்று தானே... பின் ஏன் .... எக்காள பண்டிகை, பாவ நிவிர்த்தி பண்டிகை, கூடாரப்பண்டிகைகளை வரப்போகிற அல்லது இனி நிகழப்போகிற ஒன்றாக சொல்லப்படுகிறது... எக்காள மற்றும் கூடார பண்டிகைகள் வரப்போகிற காரியமாக இருந்தாலும்.... பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகை என்று முடிந்த போன ஒன்றுதானே? இதை ஏன் சில வேத வல்லுனர்கள் வர போகிற சம்பவமாக பார்க்கின்றனர்... சொல்லுங்களேன்....?
[7/27, 11:33 PM] Elango: *கூடாரப்பண்டிகை*
லேவியராகமம் 23:33-43
[33]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[34]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
[35]முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
[36]ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
[37]நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
[38]நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
[39]நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
[40]முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
[41] *வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.*
[42] *நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,*
[43] *ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்;* நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
இப்பண்டிகை ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் ஆசரிக்கப்பட்டது. ஏழு நாட்களும் அவர்கள் கர்த்தருக்கு தகன பலிகள் செலுத்த வேண்டும்.அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
*இப்பண்டிகை ஆயிர வருட அரசாட்சிக்கு நிழலாக இருக்கிறது, கர்த்தருடைய ஆயிர வருட அரசாட்சியில் அவருடன் 1000 வருடம் ஆளுகை செய்து, அரோடு மகிழ்ச்சியாக இருப்போம்*
பழைய ஏற்ப்பாட்டில் கொண்டாடப்பட்ட இவ்வேழு பண்டிகைகளும், ஏழு விதமான ஆவிக்குரிய அர்த்தங்களை காட்டுகின்றன.கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பிள்ளைகள் முதல் 4 பண்டிகைகளின் ஆவிக்குரிய அனுபவங்களையும் அடைந்திருக்க வேண்டும்.
எக்காளங்களின் பண்டிகைகளும் கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களுக்கும், பாவ நிவாரண பண்டிகைகளும் இரகசிய வருகையில் கைவிடப்பட்டவர்கள் பின்பு இரத்த சாட்சியாக மரிக்கிறவர்கள் ஆசரிக்கிறவர்களும் கூடாரங்களின் பண்டிகைகளை ஆசரிப்பார்கள்...ஆதாவது 1000 வருட அரசாட்சியில் பங்கு பெறுவார்கள், கூடாரங்களின் பண்டிகையை ஆசரிப்பார்கள்.
*பண்டிகைகளின் போதனை என்னவென்றால், தேவனின் பிள்ளைகள், கர்த்தராகிய இயேசுவோடு என்றென்றைக்கும் பேரின்பமாய் வாழ்வதற்க்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் படிக்கு பண்டிகைகள் யாவும் புதிய ஏற்ப்பாட்டில், காலத்திற்க்கென்று பெரிதான ஆவிக்குரிய கருத்துடன் கர்த்தரால் நியமிக்கப்பட்டன.*
- Bishop John Rajadurai @John Rajadurai Bishop VM
[7/27, 11:49 PM] Elango: *பாவ நிவாரண பண்டிகை*
இந்த பண்டிகை முடிந்தாயிற்று, கிறிஸ்துதான் நமக்கு பாவ நிவாரணம். நமக்காக பாவ நிவாரணமாகி அதை முடித்தார் என்று நாம் பார்த்தோம்.
*முதற்பலன்களின் பண்டிகை*
இந்த பண்டிகையும் முடிந்துவிட்டது. அதாவது முதற்பலன்களின் பண்டிகை என்பது கிறிஸ்து உயிர்த்தெழுதலின் நிழலாக இருப்பதை நாம் பார்க்க முடியும்.அவர் ஓய்வுநாள் முடிந்து அதாவது வாரத்தின் முதலாம் நாளில், அவர் உயிர்ந்தெழுந்தார் என்பதை பார்க்க முடியும்.
அவருடைய உயிர்த்தெழுதல் தான் இன்றைக்கு பரிசுத்தவான்களுடைய உயிர்ந்தெழுதலின் முதற்பலனாக காணப்பட்டது.
1 கொரிந்தியர் 15:23
[23] *அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.*
யோவான் 12:24
[24] *மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.*
அவர் ஒரு கோதுமை மணி போல யேசேப்பின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் வரும்போது அவருடைய பரிசுத்தவான்கள் உயிர்ப்பிக்கபடுவார்கள்.
*பரலோக தேவாலயத்தில் முதற்பலனாகிய கதிர்க்கட்டாகிய கிறிஸ்து அசைவாடப்பட்டு, அங்கிகரிக்கப்பட்டார்.*
அதேப்போல ஆயிர வருட அரசாட்சியில் முதற்பலன்களின் பண்டிகையை கொண்டாட மாட்டார்கள் என்பது சிலருடைய கருத்தாயிருக்கிறது, ஏனென்றால் அதை கிறிஸ்து நிறைவேற்றி விட்டார் என்று சொல்லுகிறார்கள்.
- Pastor Christopher @Christopher Pastor VT
[7/28, 12:05 AM] Elango: *பெந்தேகொஸ்தே பண்டிகை*
இந்த பெந்தேகோஸ்தே பண்டிகையும் முடிந்துவிட்டதென்று சொல்லுகிறார்கள்.
அதாவது முதற்பலன்களின் பண்டிகையில் கதிர்க்கட்டை வைக்கிறார்கள், அதை அசைவாட்டுவது மாதிரி, *பெந்தேகோஸ்தே பண்டிகையில் தானியத்தை மெல்லிய பொடியாக்கி, மாவாக்கி, புளித்த மாவோட இரண்டு அப்பங்களை உண்டாக்க வேண்டும். *இந்த 2 அப்பங்களும் இரண்டு பாகங்களை காட்டுகிறது என்று சொல்லுகிறார்கள்; ஒன்று யூதர்கள், மற்றொன்று புறஜாதிகள் என்ற இரு பிரிவினரை காட்டுகிறது.*
*விசுவாசிகள் அவர்கள் இரட்சிக்கப்பட்டாலும், பாவமற்ற பரிபூரண நிலையில் அவர்கள் இல்லை...என்பதை காட்டவே புளித்த மாவோட சேர்த்து அப்பங்களை சுட ஆண்டவர் கட்டளையிட்டுருக்கிறார்*
நாம் இரட்சிக்கப்பட்ட து உண்மையே, ஆனாலும் நாம் பரிபூரணத்தை நோக்கியே போகிறோம்...இரட்சிக்கட்டோம், இரட்சிக்கப்படுகிறோம், இரட்சிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்.இது தான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையாக காணப்படுகிறது.
*இந்த பெந்தேகோஸ்தே பண்டிகையின் நிறைவேறுதல் என்பது புதிய ஏற்பாட்டில், பெந்தேகோஸ்தே நாளில் நாம் பார்க்க முடியும், சீஷர்கள் இருக்கும் போது, பரிசுத்த ஆவியினால் ஒரே சரீரத்திற்க்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆகவே பெந்தேகோஸ்தே பண்டிகையும் நிறைவடைந்துவிட்டது. பாவ நிவாரண காரியமும் நமக்காக செய்து முடித்து விட்டார்*
I கொரிந்தியர் 12: 13 நாம் *யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.*

[7/28, 12:13 AM] Elango: *கூடார பண்டிகை*
இது கடைசி பண்டிகை, இது ஏழு நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
உபாகமம் 16:13
[13] *நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து,*
இந்த கூடார பண்டிகையில் ஜனங்கள் கூடாரத்தில் தங்கியிருப்பார்கள், அதாவது குருத்தோலையினால் செய்த கூடாரம், அலரி செடியினால் செய்த கூடாரங்களில் ஜனங்கள் வசிப்பார்கள்..இது எதைக் காட்டுகிறது என்றால் ஏலீம்பேரிட்சை மரங்களையும், பாபிலோனின் அலரிச்செடியையும் நினைவில் கொண்டு வரும்படியாக இதை காட்டுகிறதாக இருக்கிறது.
*அவர்கள் பாபிலோனில் இருந்ததான, நிலைமை இது காட்டுகிறதாக இருக்கிறது, இந்த பண்டிகையின் நிழல் எது என்று சொன்னால், மறுரூப மலையில் பேதுரு இந்த காரியத்தை அனுபவித்தான்*
மத்தேயு 17:4
[4]அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.

[7/28, 12:22 AM] Elango: மத்தேயு 17:4
[4] *அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.*
மறுரூபமலையில் பேதுரு,இந்த கூடார பண்டிகையை அனுபவிக்கிறதை பார்க்கிறோம், ஆனால் இதன் பொருள் இதுவரைக்கும் நிறைவேறவில்லை.
*இந்த கூடாரப்பண்டிகை எதைக் குறிக்கிறது என்று சொன்னால், வரப்போகிறதான 1000 வருட அரசாட்சியின் இளைப்பாறுதலை காட்டுகிறது*
அந்நாட்களிலே 👇🏼👇🏼👇🏼👇🏼
ஆபகூக் 2:14
[14] *சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.*
அந்நாட்களில் நீதியும் சமாதானமும் செழிப்பும் நிறைந்திருக்கும், அவருடைய பரிசுத்தவான்கள் அவரோடு ஆளுகை செய்வார்கள் என்று பார்க்கிறோம்.
எனவே இந்த கூடார பண்டிகை, என்பது 1000 வருட அரசாட்சிக்கு ஆயத்தமாக வேண்டுமென்பதை குறிக்கும் ஆவிக்குரிய கருத்தாக காணப்படுகிறது.
- pastor Christopher @Christopher Pastor VT

Post a Comment
0 Comments