Type Here to Get Search Results !

புளிப்பில்லாத அப்ப பண்டிகை என்பது என்ன❓

[7/21, 9:04 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 21/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்டு *இந்த *புளிப்பில்லாத அப்ப பண்டிகை என்பது என்ன❓*

2⃣ *புளிப்பில்லாத அப்ப பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு புளிப்பில்லாத அப்ப பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*வேத தியானம் ( Web blog )* - 
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


[7/21, 9:50 AM] Jeyaseelan Bro VT: 💥புளிப்பில்லா அப்பப்பண்டிகை: 💥

 (லேவியராகமம்23:6-8).

நிசான் மாதம் 15 ம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் இப்பண்டிகை ஆசரிக்கப்படுகிறது, இது தேவனுடைய பராமரிப்பு, ஐக்கியம் இவைகளை வருணிக்கிறதாய் இருக்கிறது. 

எகிப்தைவிட்டு துரிதமாய் புறப்பட்டகாரணத்தால் அப்பம் புளிக்கவில்லை.

 அதனுடன் பருகும் திராட்சை ரசமும் கூட புளிப்பற்றதும் ஆல்ககால் (alcohol)சேர்க்கப்படாததுமாய் இருந்தது.

 இப்பண்டிகையின் போது திராட்சைரசம் கொதிக்கவைத்து பருகப்பட்டது.

 இது கல்தேயரின் பட்டாளத்திற்கு அளிக்கப்பட்ட கட்டளைகள் மூலம், புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் போது யூதர்களுக்கு போதையூட்டப்பட்ட கல்தேயரின் பீர் பரிமாறப்பட்டால் யூதர்கள் கலகம் செய்வார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 

புளித்தமா வேதாகமத்தில் தீங்கு மற்றும் துர் உபதேசதத்தைக்குறிக்கிறது, தேவன் புளித்த மாவை அகற்றுங்கள் என்பது தீங்கை உங்கள் நடுவிலிருந்து அகற்றுங்கள் எனப்பொருள்படுகிறது.

வேதாகமத்தில் பல நிலையில் புளித்தமா குறிப்பிடப்பட்டுள்ளது:

சதுசேயரின் புளித்தமா - மனுஷீக நிலையில் காண்பது (மத்தேயு16:6)

பரிசேயரின் புளித்தமா - சடங்காச்சாரம் (மாற்கு8:15)

ஏரோதின் புளித்தமா - உலகப்பிரகாரம் (மற்கு8:15)
கொரிந்தியரின் புளித்தமா - ஒழுக்க சீர்கேடு (l கொரிந்தியர் 5:6, 7)

கலாத்தியரின் புளித்தமா - சட்ட ஒழுங்கை கண்டிப்புடன் கைக்கொள்ளுதல் (கலாத்தியர்5:9).  
        
e) புளிப்பற்ற அப்பம்

 கிறிஸ்துவின் பூரணத்தைக்காட்டுகிறது. (லேவியராகமம்2:11)

f)இது ஒரு விசுவாசியின் கிறிஸ்தவ நடக்கையைக்காட்டுகிறது. 

g) புளிப்பில்லா அப்பம் சுடப்படும் போது அதில் வரிகள் காணப்படும் மற்றும் துவாரங்கள் காணப்படும். அவரது தழும்புகளால் குணமாகிறோம் (ஏசாயா 53:5) 

அவரைக்குத்தினவர்கள் அவரை நோக்கிப்பார்ப்பார்கள். (சகரியா12:10)

[7/21, 9:52 AM] Elango: *புளித்தமா வேதாகமத்தில் தீங்கு மற்றும் துர் உபதேசதத்தைக்குறிக்கிறது, தேவன் புளித்த மாவை அகற்றுங்கள் என்பது தீங்கை உங்கள் நடுவிலிருந்து அகற்றுங்கள் எனப்பொருள்படுகிறது.*👍🏻👍🏻

[7/21, 9:58 AM] Princy Lavanya Victor Raja Pastor Amna: 👑யோசியா ராஜா முதலாவது தேசத்தை சுத்திகரிதார்.👑 இரண்டாவது தேசத்தின் ஜனங்களை சுத்திகரித்தார். மூன்றாவதாக தனது26-ம் வயதிலே, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் விடுவிக்கப்பட்டதை நினைவுகூறும் பஸ்கா பண்டிகையை அனுசரித்தார். பஸ்கா பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும்,  யூத காலண்டரில் முதல் மாதமாகிய நிசான் மாதம்14-ம் தேதி கொண்டாடப்பட்டது. நிசான் மாதம்இன்றைய காலண்டரில் மார்ச் மத்தியிலும் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் வருகிறது.  அந்த பண்டிகைஒரு வாரத்துக்கு நீடிக்கும். அந்த நாட்களில் எல்லாம் யூதர்கள் புளிப்பில்லா அப்பம் மட்டுமே சாப்பிட வேண்டும். எனவே,பஸ்கா பண்டிகையானது *'புளிப்பில்லா அப்பப் பண்டிகை'*என்றும் பெயர் பெற்றது. பண்டிகையின் முதல் நாளன்று பஸ்கா விருந்து புசிக்கப்படும்,பஸ்கா ஆட்டுக்குட்டி 🐑 பலியிடப்படும்.(லேவியராகமம்:23:4-8;உபாகமம்:16:1-8)🙏

[7/21, 10:25 AM] Elango: 1 கொரிந்தியர் 5:1-2,5-8
[1]உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே
.
[2]இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

[5]அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

[6]நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; *கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா❓❓❓❓*

[7]ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, *பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.*

[8] *ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.*

[7/21, 10:29 AM] Elango: மத்தேயு 26:17-18
[17] *புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.*

[18]அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.

*புளிப்பில்லாத அப்ப பண்டிகையை ஆண்டவர் இயேசு சீஷர்களோடு அனுசரித்தார்*

[7/21, 10:32 AM] Elango: லூக்கா 22:1,7
[1] *பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை* சமீபமாயிற்று.

[7] *பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.*

பஸ்காவும்,  புளிப்பில்லாத அப்ப பண்டிகையையும் ஒன்றா?

மேலே வசனத்தில் ஏன் *பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை* என்று எழுதப்பட்டிருக்கிறது?

சொல்லுங்களேன்...🙏🏻

[7/21, 11:14 AM] Elango: யாத்திராகமம் 12:6,15,17-20
[6]அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

[15] *புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; 👉முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்;*👈 முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம். புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.

[17] *புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்;*🚶🚶🚶♀🚶♀🚶♀🚶♀ ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
[18]முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
[19]ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
[20]புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.

[7/21, 12:57 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 21/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட *இந்த புளிப்பில்லாத அப்ப பண்டிகை என்பது என்ன❓*

2⃣ *புளிப்பில்லாத அப்ப பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு புளிப்பில்லாத அப்ப பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/21, 2:19 PM] Charles Pastor VT: *புளிப்பில்லா அப்ப பன்டிகை*

6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும், ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
லேவியராகமம் 23:6

7 முதலாம்நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல், அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
லேவியராகமம் 23:7

8 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும், ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல், அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
லேவியராகமம் 23:8

9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
லேவியராகமம் 23:9

10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
லேவியராகமம் 23:10

11 உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்.
லேவியராகமம் 23:11

[7/21, 2:26 PM] Tamilmani Ayya VT: புளிப்பில்லா அப்பப் பண்டிகை (02 Sep 2014)
புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போவான். யாத்திராகமம் 12: 17-19
தேவன் தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர், விடுவிக்க வல்லவர் போன்ற காரியங்களை பஸ்கா பண்டிகை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அன்ன்றைக்கு நிசான் மாதம் 14-ம் தேதி பவுர்ணமி நாளில் பலியிடப்பட்ட பாஸ்கா ஆட்டுக் குட்டியின் இரத்தம், பேரழிவிலிருந்து இஸ்ரயேல் மக்களை காப்பாற்றினது போல, இன்றைக்கு நமக்காய் பாஸ்கா ஆட்டைப் போல பலியாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், நமது பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்து, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தினின்று நம்மை பாதுகாகின்றது.

 நிசான் மாதம் 14-ம் தேதி எகிப்து தேசத்தை விட்டு வெளியேறிய இஸ்ரயேலர் 14-ம் தேதியிலிருது 21-ம் தேதி வரை ஏழு நாள் அளவும் புளிப்பில்லாத அப்பத்தை புசிக்க வேண்டும் என்றும், எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், சபையில் இராமல் அறுப்புண்டு போவான் என்று இஸ்ரயேல் மக்களை எச்சரித்தார். எகிப்து எனபது பாவத்திற்கு அடையாளமாக காணப்படுகின்றது. இந்த பழைய எகிப்திய பாவங்கள் மக்களுக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக கர்த்தர் இந்த பண்டிகையை ஏற்ப்படுத்தினார். பண்டிகையின் முதல் நாளிலேயே புளிப்பான காரியங்கள் அகற்றப்பட வேண்டும். அடுத்த ஏழு நாளும் புளிப்பான காரியங்கள் வீட்டிற்குள் வந்துவிடாத படி முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஒரு வேளை புளிப்பான காரியங்கள் வந்துவிட்டால் உடனடியாக அதை அகற்றிவிட வேண்டும். இந்த ஏழு நாள் என்பது முழுமை மற்றும் பரிபூரணத்தை காண்பிகின்றது. இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும் எந்த மனிதனும் உடனடியாக பழைய பாவ உலகமாகிய எகிப்திலிருந்து வெளியேறி, புளிப்பான பழைய பாவங்களை களைந்துவிட வேண்டும். மேலும் தன்னுடைய வாழ் நாள் முழுவதும் புளிப்பான அந்த பழைய பாவங்கள் நுழைந்து விடாதபடி எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருந்து பரிசுத்தத்தை காத்துக்கொள்ளவேண்டும். முடிவு பரியந்தம் இதில் நிலைத்து நிற்ப்பவர்களே மீட்பு பெறுவார்கள்.
இந்த பண்டிகையைக் குறித்து புதிய ஏற்ப்பாட்டின் I கொரிந்தியர் 5:6-8 ம் வசனங்களில் பரிசுத்த பவுல் கொரிந்திய சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார், துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய பாவமாகிய புளித்தமாவோடு அல்ல, துப்புரவோடும் உண்மையோடும் அதாவது பரிசுத்ததோடும், உண்மையும் சதியமுமாகிய இயேசுவோடும் கூட “புளிப்பில்லா அப்ப பண்டிகையை கொண்டாடக்கடவோம்” என்று அறிவுறுத்துகின்றார். புளிப்பு மிகுந்த இந்த பாவ உலகத்தில் நாம் எவ்வாறு புளிப்பு இல்லாமல் அதாவது பாவம் இல்லாமல் வாழ முடியும் என்ற கேள்வி உங்களுக்குள்ளே தோன்றும். அதற்க்கு பதில் இயேசுவின் வாழ்விலும், அதற்க்கான வழிமுறைகள் (Guide Lines) வேதாகமத்திலும், அதை நடைமுறைப் படுத்துவதற்க்கான சக்தி ஜெபத்திலும் உள்ளது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்று உங்களிடத்தில் இல்லையென்றால், கடலைத்தனையாய் பெருகியிருக்கும் புளிப்பாகிய பாவம் உங்களுக்குள் எளிதாக எந்தவித அனுமதியுமின்றி புகுந்து விடும். பரிசுத்தமாய் வாழ்வதற்காக தேவன் தந்த வேதாகமத்தை வாசிக்கதவர்களாலும், அதை நடைமுறைப் படுத்துவதற்க்கான சக்தியைத் தரும் ஜெபத்தை மூன்று வேளையும் செய்யாதவர்களாலும் இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ முடியாது.

அவர்கள் தேவனுடைய மக்கள் என்ற உயர்வான ஸ்தானத்திலிருந்து அறுப்புண்டு போவார்கள் என்பதை இந்த பண்டிகை நமக்கு காண்பிக்கின்றது.
ஆகவே தான் பரிசுத்த பவுல் எபேசு சபை விசுவாசிகளுக்கு, “மற்ற புற ஜாதிகள் தங்கள் வீணான சிந்தையில் நடக்கிறது போல நீங்கள் இனி நடவாதிருங்கள்” என்று எச்சரிகின்றார். மேலும் அவர்கள் தங்கள் இருதய கடினத்தினாலும், அறியாமையினாலும் உணர்வில்லாதவர்களாய் சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பித்து, தங்களை காமவிகாரத்திற்கு ஒப்புக் கொடுத்திருக்கின்றார்கள். நீங்களோ “முந்தின நடக்ககுரிய, இச்சைகளாலே கெட்டுப்போகின்ற பழைய மனுஷனை களைந்துபோட்டு, தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதனை தரித்துக்கொளுங்கள்” என்றும் அறிவுறுத்துகின்றார் (எபே 4:17-24). அதே அதிகாரத்தில், “நீங்கள் பொய்யைக் களைந்து மெய்யை பேசுங்கள், கோபங்கொண்டாலும் பாவம் செய்யாமலும், பிசாசுக்கு இடம் கொடாமலும், திருடாமலும், கெட்ட வார்த்தைகளை பேசாமலும் இருந்து பக்திவிருத்திக்கு ஏதுவான பிரயோஜனமான நல்ல வார்த்தைகளை பேச வேண்டும்” என்றும் (எபே 4:25-29). மேலும் இது போன்ற பாவங்களை செய்து பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள் என்றும் அறிவுறுத்துகின்றார்.
பரிசுத்தவான்களுக்கு ஸ்தோத்திரம் செய்தலே தகும் (எபே 5:3-4). காலை முதல் இரவு வரை நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் உங்களால் ஸ்தோத்திரம் சொல்ல முடிகின்றதா என்று சோதித்து பாருங்கள். சீரியல் மற்றும் சினிமா பார்த்து முடித்தவுடன், இயேசு இந்த காரியத்திற்க்காய் நன்றி என்று உங்களால் சொல்ல முடியுமா? இச்சையின் கண்களோடு பிறரை பார்த்துவிட்டு, இயேசுவே உமக்கு நன்றி என்று உங்களால் சொல்ல முடியுமா? கோபத்தினால் ஒருவரை திட்டி விட்டு பின்னர் இயேசுவே இதற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?. சிகிரெட் போன்ற போதைப்பொருட்களை சாப்பிட்டு பின்பு இயேசுவே உமக்கு நன்றி என்று உங்களால் சொல்ல முடியுமா? ஒரு நாளில் நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் உங்களால் ஸ்தோத்திரம் சொல்ல இயலவில்லை என்றால் உங்கள் வாழ்வில் பாவமாகிய புளிப்பு கலந்துள்ளதை அறிந்து கொள்ளுங்கள். “எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போவான் என்று யாத்திராகமம் 12: 19-ல் தேவன் எச்சரித்துள்ளாரே..

இன்னும் கொஞ்சம் நாளில் திருந்தி விடுகின்றேன். இன்னும் கொஞ்சம் நாளில் வேதம் வாசிக்க தொடங்கிவிடுவேன். இன்னும் கொஞ்சம் நாளில் ஜெபிக்க தொடங்கிவிடுவேன். இன்னும் கொஞ்சம் நாளில் புதிய மனிதானாய் மாறிவிடுகின்றேன் என்று சொல்லி புளிப்பாகிய உங்கள் பாவங்களுக்காக நீங்களே பரிந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்களோ? நீதிமொழிகள் 6:10-11 சொல்லப்பட்ட தரித்திரமும் வறுமையும் வருவதற்கு முன்னதாக புளிப்பான உங்கள் பாவங்களை உங்களைவிட்டு அகற்றிவிடுங்கள். இதை வாசிக்கின்ற இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளே, வேதம் சொல்கின்றது “உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவான்2:17) என்று. நீங்கள் உலகத்தோடும் அதின் இச்சையோடும் அழிந்துபோகவா அழைக்கபட்டீர்கள். என்றென்றைக்கும் நிலைத்திருந்து இயேசுவோடு கூட ஆளுகை செய்யத்தானே அழைக்கப்பட்டீர்கள். தேவானால் பிறந்த எவனும் பாவம் செய்யான் (1யோவான் 3:9) என்று சொல்லப்பட்டபடியாக நீங்கள் இந்த நாளில் உங்களுடைய புளிப்பான பாவங்களை களைந்து, புளிபில்லாதவர்களாக பரிசுத்தம்மாக வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.
இந்த சிறு ஜெபத்தை நீங்கள் சொல்வதின் மூலம் உங்களுக்குள் இருக்கும் புளிப்பான பாவத்திலிருந்து நீங்கள் வெளியேற முடியும். “எங்களுடைய பாவங்களுக்காய் சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசுவே.. நான் செய்த பாவங்களுக்காய் வருந்துகின்றேன்..

 உம்முடைய இரத்தம் சகல் பாவங்களையும் நீக்கி என்னை தூய்மையாக்கும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இனிமேல் பழைய புளிப்பினா பாவங்களை நான் செய்ய மாட்டேன். அனுதினமும் வேதம் வாசித்து பரிசுத்தமாய் வாழும் வழிமுறைகளை கற்றுக் கொள்வேன். அனுதினமும் ஜெபித்து பரிசுத்தமாய் வாழ்வதற்கு தேவையான சக்தியையும் பெற்றுக்கொள்வேன். இவைகளை என் வாழ்வில் தொடர எனக்கு உதவி செய்யும்படியாய்.. இயேசுவின் நாமத்தில் கேட்கின்றன் நல்ல பிதாவே..ஆமென்.”
இந்த ஜெபத்தை நீங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து ஜெபித்திருப்பீர்கள் என்றால் உங்களுடைய புளிப்பான பாவங்களை இயேசு அகற்றியிருப்பார். மேலும் புளிப்பான பாவம் உங்களை அணுகாதபடி ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் நிலைத்திருங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
- Robert

[7/21, 2:47 PM] Charles Pastor VT: 40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
மத்தேயு 12:40

[7/21, 2:49 PM] Charles Pastor VT: 5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். *சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று*.
ஆதியாகமம் 1:5

[7/21, 2:54 PM] Charles Pastor VT: 14 *அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது*,அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
யோவான் 19:14

30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
யோவான் 19:30

31 *அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு,* யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 19:31

[7/21, 3:03 PM] Charles Pastor VT: 3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1 கொரிந்தியர் 15:3

4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,
1 கொரிந்தியர் 15:4

[7/21, 3:06 PM] Charles Pastor VT: 7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியர் 5:7

8 ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
1 கொரிந்தியர் 5:8

[7/21, 3:07 PM] Charles Pastor VT: 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் *ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.*
ரோமர் 6:4

[7/21, 3:11 PM] Charles Pastor VT: 1 இப்படியிருக்க சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால், நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
1 கொரிந்தியர் 10:1

2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
1 கொரிந்தியர் 10:2

[7/21, 3:32 PM] Elango: புளிப்பில்லாத அப்ப பண்டிகையானது ஆபிப் / நிஷான் 15 ம் தேதியிலிருந்து - 22 வரை ஏழு நாட்கள் கொண்டாட வேண்டுமென்று கர்த்தர் சொல்லியிருந்தார்.👍🏻👍🏻

[7/21, 8:08 PM] Elango: புளிப்பில்லாத அப்ப பண்டிகை - இது எப்போது கொண்டாடப்படும் என்று சொன்னால், *நம்முடைய வழக்கத்தின் படி ஏப்ரல் மாசம், யூதர்களின் கால அட்டவணையின் படி - ஆபிப் அல்லது நிஷான் மாதத்தில் ( 10 ம் தேதியிலிருந்து 14 ம் தேதிவரை பஸ்கா ஆட்டுக்குட்டியை வைக்கப்பட்டிருந்து 14 ம் பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு )  15 ம் தேதியிலிருந்து 22 ம் தேதி வரைக்கும் 7 நாட்கள் புளிப்பில்லாத அப்பத்தை புசிப்பார்கள், இந்த புளிப்பில்லா அப்ப பண்டிகையில் புளிப்பில்லாமல் புசிக்க வேண்டுமென்று கர்த்தர் சொல்லியிருந்தார்.

- @⁨Charles Pastor VT⁩

[7/21, 8:24 PM] Elango: பஸ்கா ஆட்டுக்குட்டுக்குட்டி அடிக்கப்பட்ட சம்பவம்,  ஆண்டவர் இயேசுவை சிலுவையில் அடிக்கப்பட்டதை வெளிப்படுத்தி காட்டுகிறது.

*புளிப்பில்லாத அப்ப பண்டிகை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், பஸ்கா அடிக்கப்பட்ட அடுத்த நாள் என்ன நடக்கிறது இஸ்ரவேலில் என்று பார்த்தால்...புளிப்பில்லாத அப்ப பண்டிகையை தொடங்குகிறார்கள், இயேசுகிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கிறது, அடுத்து அவர் அடக்கம் பண்ணப்படுவது தான் நடக்கிறது*

👉👉👉👉 *இந்த அடக்கம் பண்ணபடுகிற சம்பவத்தை தான், புளிப்பில்லா அப்ப பண்டிகை வெளிப்படுத்தி காட்டுகிறது* 👈👈👈

*இயேசுகிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டு, அடக்கம்பண்ணப்படுவார் என்கிற தீர்க்கதரிசன அம்சத்தை கொண்டிப்பதாக இந்த புளிப்பில்லாத அப்ப பண்டிகை காணப்படுகிறது*

- @⁨Charles Pastor VT⁩

[7/21, 8:53 PM] Elango: இயேசு தான் அடக்கம்பண்ணுப்படுவதை இயேசு இப்படியாக சொன்னார்.👇👇

40 *யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.*
மத்தேயு 12:40

இது எல்லாமே யூத முறைமையின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நாட்களை குறித்து காட்டுகிறது.

*யூதர்கள் நாட்களை எப்படி கணக்கிடுவார்கள் என்று சொன்னால், சூரியன் அஸ்தனமாகும் நேரத்திலிருந்து, அடுத்த நாள் சூரியன் அஸ்தனமாகும் நேரம் வரைக்கு ஒரு நாள் என கணக்கிடுவர்*

எடுத்துக்காட்டாக👇👇

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். *சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று*.
ஆதியாகமம் 1:5

இதன் அடிப்படையில் இயேசுகிறிஸ்து எப்படி மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருந்திருக்க முடியும்..என்று நாம் யோசிப்போம்.

*பொதுவாக இன்றைக்கு வெள்ளிக்கிழமை இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று சொன்னால் - இப்படி அவர் மூன்று நாள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருந்தாரா என்ற கேள்வி எழும்பி விடும்*

பெரிய ஓய்வுநாள் பஸ்காவின் முதல்நாளாக கருதப்படுகிறது, இது வாரத்தின் கடைசி நாளாகிய சனிக்கிழமையானால் அந்த ஓய்வுநாள் அல்ல, அது சிறப்பான விருந்து தினமாக அனுசரிக்கப்பட்டது, இந்த பெரிய ஓய்வுநாள் என்பது புளிப்பில்லாத அப்பத்தை புசிக்கிற முதலாம் நாள் என்று சொல்லி..வேத வல்லுனர்களால் கணக்கிடப்படுகிறது...

லேவியராகமம் 23:6-7
[6]அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
[7] *முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.*

அது வேலை செய்யாத பெரிய ஓய்வுநாள் என்றும் சொல்லப்பட்டது...அது சனிக்கிழமையான ஓய்வு நாள் அல்ல என்று நம் சிந்தனையில் கொண்டு வர வேண்டும்..அது விசேசமான பெரிய ஓய்வுநாளாக அனுசரிக்கப்பட்ட புளிப்பில்லாத அப்ப பண்டிகையின் முதலாம் நாளை பெரிய ஓய்வுநாளாக காட்டுகிறது.

*இயேசுவின் சரீரம் புதன்கிழமை சூரியன் அஸ்தமாகிதற்க்கு சற்று முன் கல்லறையில் வைக்கப்பட்டது, புளிப்பில்லாத அப்பத்தின் முதலாவது நாள் சூரியன் அஸ்தமிப்பு துவங்கியது.. இது வியாழக்கிழமையை குறிக்கிறது.. அன்று மாலை சூரியன் அஸ்தமனத்தின் போது அவர் கல்லறையில் வைக்கப்பட்டார்... இப்போது வியாழக்கிழமையில் யூத முறைமையின் படியேயும் அதை கணக்கிட்டு சொல்கிறோம்...👉👉 அந்த அடக்கம் பண்ணப்பட்ட நாள் புதன்கிழமை மாலையாக இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது*

யூதர்களின் ஓய்வுநாள் சனிக்கீழமை மாலையில் சூரியன் அஸ்தமனத்தில் முடிவடைகிறது..சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்க்கு சிறிது நேரத்திற்க்கு பின்பு இயேசு கல்லறையிலிருந்து மரணத்தை ஜெயித்து உயிர்ந்தெழுந்தார்...இது வாரத்தின் முதலாவது நாளாக இருக்கிறது..இதுதான் முதல்பலனாகிய கதிர்க்கட்டு கொண்டு வந்து அசைவாட்டு காணிக்கையாக படைக்கிற அசைவாட்டு காணிக்கையை குறித்து சொல்லப்பட்டது.

*என்னைப் பொறுத்த வரைக்கும் இயேசு அடக்கம்பண்ண பட்டது இந்த நாளா அந்த நாளா என்று வாதிப்பது முடிவில்லாத வாதம், ஒரு பலனையும் கொண்டு வராது,... அது என்ன நாள் என்பதை விட்டுவிட்டு நமக்கு தேவையானதை எடுப்போமாக*

1 கொரிந்தியர் 15:3-5
[3]நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், *கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,*

[4] *அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,*

[5] *கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.*

- @⁨Charles Pastor VT⁩
[7/21, 9:08 PM] Elango: *புளிப்பில்லாத அப்ப பண்டிகையின் வெளிப்படையான வரலாறு என்ன என்றால், இஸ்ரவேல் ஜனங்கள் அப்பத்தையோ புளித்த மாவோ அல்லது புளிப்போ இல்லாம அவர்கள் சாப்பிட வேண்டும் என்பது தான், ஏன் காரணமென்ன என்று சொன்னால்...புளித்த மாவு பொதுவாக - 👉👇 துர்க்குணம் பொல்லாப்பு பாவம் என்பதின் அடையாளமாகவே வேதத்தில் காட்டப்பட்டிருக்கிறது.

1 கொரிந்தியர் 5:8
[8] *ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.*

அதாவது *நம்முடைய பாவ இயல்பு என்பது புளிப்புக்கு எடுத்துக்காட்டாகவும், நம்முடைய தண்ணீர் ஞானஸ்நானமானது இயேசுவோடு அடக்கம்பண்ணபட்டதாகவும் பவுல் சொல்லுகிறார்.*

ரோமர் 6:3-4
[3] *கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?*

[4]மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

- @⁨Charles Pastor VT⁩

[7/21, 9:19 PM] Satya Dass VT: 12 ஞானஸ்நானத்தில் *அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை* மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
கொலோசெயர் 2:12

[7/21, 9:20 PM] Elango: *இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலின் கீழே,  புளிப்பில்லாத அப்பத்தோடு கூட மோசேயின் கீழ் தங்களுடைய புது வாழ்க்கையை, நிலைநிறுத்திக்கொண்டு செல்கிறது... நாம் கிறிஸ்துவுக்குள் கீழ் தண்ணீர் ஞானஸ்நானத்தினாலே...அவரோடு கூட அடக்கம்பண்ணப்பட்டதற்க்கு ஒரு அடையாளமாகவே இந்த சம்பவம் அங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது*
*பஸ்கா அடிக்கப்பட்டது,  இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அடிக்கப்பட்டதற்க்கும் ... புளிப்பில்லாத அப்பத்தோடு செங்கடலில் நடுவே நடந்து வந்த இஸ்ரவேல் ஜனங்கள் போனது என்பது... இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் தண்ணீர் ஞானஸ்நானத்தினாலே  அடக்கம் பண்ணப்பட்டதற்க்கும் அடையாளமாக இந்த புளிப்பில்லாத அப்ப பண்டிகை காணப்படுகிறது.*

- @⁨Charles Pastor VT⁩

[7/21, 9:21 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 21/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட *இந்த புளிப்பில்லாத அப்ப பண்டிகை என்பது என்ன❓*

2⃣ *புளிப்பில்லாத அப்ப பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு புளிப்பில்லாத அப்ப பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/21, 9:24 PM] Darvin Sekar Brother VT: 17 பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.

லூக்கா 23 :17

18 ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு:இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.

லூக்கா 23 :18
[7/21, 10:00 PM] Elango: பஸ்காவின் பண்டிகை அப்படியென்றால் அது ஒரு விடுதலையின் பண்டிகை, ஜெயத்தின் பண்டிகை...அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து ஆண்டவருடைய பலத்த கரத்தினால் விடுவிக்கப்பட்டு வந்த நாளை குறிக்கிறதாய் இந்த பஸ்கா இருக்கிறது.

*இந்த புளிப்பில்லாத அப்ப பண்டிகை எதை குறிக்கிறது என்றால்,  அந்த மாவு புளிப்பதற்க்கு முன்பாக வெகு விரைவாக துரிதமாக கிடைத்த விடுதலை என்பதை அது நமக்கு உணர்த்தி காட்டுகிறதாய் இருக்கிறது*

பஸ்காவின் பண்டிகையில் ஒரு ஆடு அடிக்கப்படுவதாக காணப்படும்..அதை அந்த இராத்திரியிலேயே புசித்து முடித்து விட வேண்டும், மீதியை புறாம்பாக்கி எரித்து போட வேண்டும் என்பது இதன் வழக்கம்.

*பஸ்காவின் பண்டிகை ஒரு பாதுகாப்பின் பண்டிகையாக கூட கருதப்படுகிறது, ஏனென்றால் அந்த நாளிலே பஸ்காவின் ஆட்டுக்குட்டி பழுதற்ற ஆட்டுக்குட்டி அடிக்கப்படுகிறது...அதன் இரத்தம் நிலைக்கால்களிலே பூசப்படுகிறது.... ஏனென்றால் எகிப்து தேசமென்கிலும் கடந்து போனதான பேராபத்து இஸ்ரவேலருக்கு கடந்து வராதபடிக்கு... இரத்ததினாலே தேவன் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை அளித்தார், இதுதான் அந்த பண்டிகையின் விசேஷம்*

எல்லா பண்டிகையுமே கினிஸ்துவை குறித்தது என்று வேதம் சொல்கிறது. நமக்கு புதிய ஏற்ப்பாட்டிலே இதை பார்த்தோமென்றால் கிறிஸ்து பழுதற்றவராய் நமக்காக,  பஸ்கா ஆட்டுக்குட்டியாய் இந்த உலகத்திலே வந்தார்,  அவர் இஸ்ரவேலருக்கு மாத்திரமல்ல... அவ விசுவாசிக்கிற யாவரும் விடுதலையாகும் படியாக..  பூமியிலே காணப்படும் கானானுக்கு அல்ல... பொல்லாத இந்த உலகத்திலிருந்து விடுவித்து பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க செய்கிறதற்க்கு நமக்காக பஸ்கா ஆட்டுக்குட்டியாக இரத்தம் சிந்தினார்... எப்படி பஸ்கா அடிக்கப்பட்டு அதன் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்பட்டு இஸ்ரவேருக்கு பாதுகாப்பு கிடைத்ததோ...இயேசுகிறிஷ்துவின் இரத்தத்தை விசுவாசிக்கிற யாவரின் இருதயத்தையும் .. இந்த பஸ்காவின் ஆட்டுக்குட்டியாம் இயேசுகிறிஸ்து இரத்தம் பூசப்படும் பொழுது..அவர்கள் இந்த உலகத்தின் கிரியைகளுக்கு, மாம்ச கிரியைகளுக்கு, பிசாசின் கிரியைகளுக்கு தங்கள
ளை பாதுகாத்து பரம கானாகிய பரலோகத்திற்க்கு தங்களை தகுதி படுத்துகிறவர்களாய் காணப்படுகிறார்கள்.

- @⁨Darvin Sekar Brother VT⁩

[7/21, 10:48 PM] Elango: *புளிப்பில்லாத அப்ப பண்டிகை  என்றால் என்ன*❓

இந்த பண்டிகையை பழைய ஏற்பாட்டில் குறிப்பிட பட்டிருந்தாலும் இந்த பண்டிகை புதிய ஏற்பாட்டில் நிறைவேறியது. பவுல் இந்த பண்டிகையை கொரிந்திய சபைக்கு எழுதும்போது நினைவு கூறுகிறார்..

*1 கொரிந்தியர் 5:8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.*

இந்த பண்டிகை எப்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேறியது என்று பார்ப்போமா❓

*மத்தேயு 26:2. இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.*

*மத்தேயு 26:17. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.*

புளிப்பில்லாத அப்ப பண்டிகையை குறித்து புளிப்பில்லா யாத்திராகமம் 34:18 ல் பார்க்கலாம். *இந்த பண்டிகை ஆரம்ப நாளில் தான் இயேசு கிறிஸ்து சிலுவை பயணம் ஆரம்பித்தது. சீஷர்கள் இயேசுவை அப்பம் எங்கே சாப்பிட சித்தமாய் இருக்கிறீர் என்று கேட்பதை மேலே உள்ள வசனத்தில் காணலாம். *

மத்தேயு 26: 18. அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19. இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
20. சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.
21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இதற்க்கு முன் கொடுத்த பதிவில் கிறிஸ்தவ நண்பர்கள் இயேசு கிறிஸ்து பண்டிகை கொண்டாடியதன் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார்கள். இந்த வசனத்தில் புளிப்பில்லாத அப்ப பண்டிகை தேவன் அனுசரித்ததை காணலாம்.. ஆனால் *இயேசு அனுசரித்த இந்த பண்டிகை மிகவும் அர்த்தம் வாய்ந்தது..*

சில காரியங்களை காண்போம்.. *இந்த நாளில் தான் தேவன் தான் சிலுவையில் அறைப்படபோவதை பற்றியும், அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் நினைவு கூற செய்தார். இதை இன்றளவும் நாம் சபைகளில் பின்பற்றி வருகிறோம். நம் இல்லங்களில் தேவன் சீஷர்களோடு பந்தி இருந்ததை நினைவு கூற படம் ஒன்றை வைத்திருக்கிறோம். ஆனால் அந்த ஆசாரிப்பின் உண்மையை நாம் உணர வேண்டுமே.. தேவன் ஆசரித்த இந்த பண்டிகையை நாமும் நினைவு கூற வேண்டும்... யூதர்களை போல அல்ல.. இந்த பண்டிகையில் பழையன ஒழிந்து எல்லாம் புதிதாகின்றன. இயேசு கிறிஸ்து நமக்குள் பிறக்கும் போதும் எல்லாம் புதிதாகின்றன... இயேசு கிறிஸ்துதான் தன்னை அப்பமாக நமக்கு தன்னையே கொடுத்திருக்கிறார்.. இராப்பொஜன பந்தியின் நினைவு கூர்தல் இதற்க்கு ஓர் ஆதாரம்..*

Post a Comment

0 Comments