Type Here to Get Search Results !

ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கல கழுவும் தொட்டி ஏன் வைக்கப்படிருந்தது⁉

[7/5, 10:47 AM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 05/07/2017* 🔷

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கல கழுவும் தொட்டி ஏன் வைக்கப்படிருந்தது⁉


2⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள வெண்கல தொட்டி எதற்கு அடையாளம்❓


3⃣வெண்கல தொட்டியின் மூலம் தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் காரியங்கள் என்னென்ன❓


*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 



*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com



[7/5, 11:02 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 38: 8
*ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் 👉👉👉👉👉தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.*

Exodus 38: 8
*And he made the laver of brass, and the foot of it of brass, of the 👉👉👉👉👉👉lookingglasses of the women assembling, which assembled at the door of the tabernacle of the congregation.*
👇👇👇👇👇

[7/5, 11:09 AM] Levi Bensam Pastor VT: *ஸ்திரீகளின் பங்கு*🙋♂🙋♂🙋♂👇👇👇👇👇👇👇👇

[7/5, 11:11 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 35: 29
செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் *இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.*

Exodus 35: 29
The children of Israel brought a willing offering unto the LORD, every man and woman, whose heart made them willing to bring for all manner of work, which the LORD had commanded to be made by the hand of Moses.

[7/5, 11:24 AM] Christopher-jeevakumar Pastor VT: II நாளாகமம் 4:  2 வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
3 அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தது.
4 அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.
5 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
6 கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலைசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருந்தது.

[7/5, 11:24 AM] Elango: *வெண்கல கழுவும் தொட்டி  ஒரு பெரிய தொட்டி நிறைய தண்ணீர் இருந்தது. இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்பது  இது தேவனுடைய வார்த்தையினாலே வெளிப்புற சுத்திகரிப்பையும், மறுஜென்ம முழுக்கையும் குறிக்கிறது.

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

27. *கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.* Ephesians&Chapter=5

வெண்கல கழுவும் தொட்டி என்பது கிறிஸ்து நம் பாவத்தை கழுவுவதலுக்கு ஒப்புதலாக இருக்கிறது.

மாறுபட்ட கருத்தினை வரவேற்க்கிறேன். 🙏😀
[7/5, 11:25 AM] Elango: I நாளாகமம் 18:8 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; *அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.*
[7/5, 11:26 AM] Elango: எரேமியா 52:17 கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், *வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.*😭😭😭😭😭👆👆❓❓  இது அதே வெண்ககல தொட்டியா அல்லது வேறையா?
[7/5, 11:28 AM] Elango: 17. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

18. *கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும்👇👇👇👇, வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.*💦💦💦💦💦

19. அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.👣👣👣👣👣👣

20. *அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும்,👈👈👈👈 கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.*👆👆👆👆

21. *அவர்கள் சாகாதபடிக்குத்👈👈😮😮😮🤔🤔🙄🙄 தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்;* இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
[7/5, 11:30 AM] Christopher-jeevakumar Pastor VT: யாக்கோபு 1:  23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்;
24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.

[7/5, 11:31 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 4:  6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

[7/5, 11:31 AM] Elango: *ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள். அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்;*

*ஆசாரியர்களின் பாவத்தை கழுவும் வெண்கல தொட்டி.*

பாவமில்லாதா ஆசாரியர் நமக்கு இருக்கிறார் - கிறிஸ்து., கிறிஸ்துவே நம் ஆவிக்குரிய வெண்கல தொட்டி

[7/5, 11:32 AM] Levi Bensam Pastor VT: *பொன் கன்றுகுட்டிகளை செய்ய அநேகர் தங்களுடைய காதில் உள்ளதை கழற்றி கொடுத்த போது 😭😭😭😭😭இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீகள் தங்கள் அழகு பார்க்கிற தர்ப்பணங்களாலே வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கா கொடுத்தார்கள், தங்களின் அழகை விட ஆசாரிப்பு கூடாரத்தை அழகு படுத்தினார்கள், இன்றும் தேவ ராஜ்யத்துக்காக, தங்களையே ஒப்புக் கொடுத்து வாழ்கிறவர்களுக்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்*👍👍👍👍👍🙏

[7/5, 11:33 AM] Levi Bensam Pastor VT: *ஆமென் ஆமென் ஆமென்*🙏🙏🙏

[7/5, 11:34 AM] Levi Bensam Pastor VT: *Thank you Jesus*😭😭😭👍

[7/5, 11:39 AM] Levi Bensam Pastor VT: *இது ஆசாரிப்பு கூடாரத்தில் உள்ள அளவு அல்ல, மாறாக சாலோமோன் கட்டின தேவாலயத்திலே உள்ளது*👍👍👍👍

[7/5, 11:40 AM] Levi Bensam Pastor VT: *அருமை* 👌 👌 👌

[7/5, 11:41 AM] Levi Bensam Pastor VT: *இரகசியம் வெளிபடட்டும்*🙏🙏🙏

[7/5, 11:43 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:  11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

[7/5, 11:43 AM] Christopher-jeevakumar Pastor VT: I பேதுரு 1:  15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

[7/5, 11:46 AM] Elango: *உயிரில்லாத,  கிறிஸ்துவுக்கு நிழலான வெண்கல தொட்டியை விட்டு, கிறிஸ்துவே உண்மையான நம் பாவத்தை கழுவும் வெண்கல தொட்டியென இஸ்ரவேலரரின் மணக்கண் திறக்கும் படியாக ஜெபிப்போம்.*🙏🙏🙏

[7/5, 11:53 AM] Elango: பாஸ்டர்,  வெண்கல தொட்டிக்கு அளவு கொடுக்கப்படவில்லையென்றாலௌ, தேவன் ஏன் சொன்னார் ... மலையில் பார்த்த மாதிரியின் படி ஆசரிப்புக்கூடாரம் செய்ய எச்சரிக்கையாக இரு என்று மோசேக்கு...?

[7/5, 12:01 PM] Elango: யாத்திராகமம் 25:40
[40]மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

நோவாவிற்க்கு படகு கட்ட அளவு கொடுத்தவர், ஆசரிப்புக்கூடாரம் செய்ய துல்லியமான அளவை கொடுத்திருக்க வேண்டும்🤔🤔
[7/5, 12:05 PM] Elango: வெண்கல கடல் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். இதுவும் ஆசரிப்பு கூடாரத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. *ஆசரிப்பு கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் முன்னர் ஆசாரியன் தனது கைகளை இத்தொட்டியில் கழுவுவான், இது பாவ அறிக்கை செய்வதை பிரதிபலிக்கிறது*

பாவங்கள் சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டது. தண்ணீர் சுத்திகரிப்பை காட்டுகிறது.

*தேவனுடன் ஐக்கியம் கொள்ளுமுன்னர் நமது பாவங்களை அறிக்கை செய்தல் வேண்டும். சபை யுகத்தில் நாம் அனைவரும் ஆசாரியர்கள், நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து பின்னர் ஐக்கியத்தில் ஈடுபடவேண்டும்.* நமது வெண்கல கடல்தொட்டி ஆண்டவர் இயேசுவே.

9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
 1 யோவான் 1:9.

[7/5, 12:08 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 05/07/2017* 🔷

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கல கழுவும் தொட்டி ஏன் வைக்கப்படிருந்தது⁉

2⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள வெண்கல தொட்டி எதற்கு அடையாளம்❓

3⃣வெண்கல தொட்டியின் மூலம் தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் காரியங்கள் என்னென்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/5, 12:18 PM] Elango: க்ரெக்ட் தான். வெண்கல தொட்டிக்கு அளவுகள் கொடுத்தது போல் வசனங்கள் இல்லை🔍🔍

[7/5, 12:33 PM] Elango: Please share his details in private chat🙏

[7/5, 1:01 PM] Elango: நல்ல கேள்வி🤔❓🙏👍

[7/5, 1:07 PM] Elango: *வெண்கல கடல் தொட்டியிலிருந்த தண்ணீரால் பலி மிருகத்தின் குடல்கள் கழுவப்பட்டது,  இது பாவத்திலிருந்து கழுவப்படுவதை காட்டுகிறது* 1 யோவான் 1:9

கால்கள் கழுவப்பட்டன, பாவங்களிலிருந்து கழுவப்படுவது சேவை செய்வதற்கு அனுமதிப்பதைக் காட்டுகிறது.

காளை முற்றிலும் தகனிக்கப்பட்டது ,  இரட்சிப்பின் போது பாவப்பிரச்சனைக்கு தீர்வு உண்டானது, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையில், அது சிலுவையில் நிறைவேற்றப்பட்டது
[7/5, 1:58 PM] Elango: சங்கீதம் 103:11-12
[11]பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
[12] *மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.*❤❤❤❤

[7/5, 2:06 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 11:33
[33] *ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கு அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!*

[7/5, 2:07 PM] Levi Bensam Pastor VT: யோவான் 3:16
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, *இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.*

[7/5, 2:07 PM] Elango: எனக்கு ஒரு சந்தேகம் பாஸ்டர்.

[7/5, 2:09 PM] Elango: இன்னும் ஆசாரியர் அந்த வெண்கல தொட்டியில் தானே தன் கை கால்களை கழுவுகிறார்கள்... தேவன் அவர்களுக்கு கிறிஸ்துதான் உண்மையான நீங்கள் உங்கள் பாவத்தை கழுவ வேண்டிய வெண்கல தொட்டி சொல்லவில்லை. *சின்னபிள்ளை கேள்விதான்* மன்னிக்கவும்.🙏😜

[7/5, 2:11 PM] Elango: சாரி பாஸ்டர். அதாவது இயேசு கிறிஸ்துதான் ஆசரிப்புக்கூடாரத்தின் உண்மையான தோற்றம் என்று தேவன் அவர்களுக்கு முன்பாக தோன்றி சொல்லவில்லை ஏன் பாஸ்டர்.
[7/5, 2:21 PM] Antony Ayya VT: உங்களுக்குமா😂😂

[7/5, 2:25 PM] Elango: குழுவில் இருக்கிறவர்கள் இதையும் யோசிப்பார்கள். அதனால் கேட்டேன் ஐயா. பதில் தாங்க அந்தோணி ஐயா🙏😀

[7/5, 2:51 PM] Levi Bensam Pastor VT: *வெளிப்புறத்தை சுத்தம் செய்வது நல்லது, உட்புறம் சுத்தம் செய்யாமல், வெளிப்புறத்தில் மாத்திரம் சுத்தம் செய்தால் என்ன பிரயோஜனம்*❓❓❓ மாற்கு 7:3-9
[3]ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, *அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்.*👇👇👇👇👇
[4] *கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.*
[5]அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
[6]அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் *இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்*,
[7]மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
[8]நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.
[9]பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.

[7/5, 2:59 PM] Antony Ayya VT: நான் பதில ்கெடுத்தால் நீங்கள்  சிரிப்பிர்கள்😃😆😆
[7/5, 4:34 PM] Elango: சிரிக்கமாட்டோம் ஐயா🙏🙂

[7/5, 6:38 PM] Levi Bensam Pastor VT: 🔷 *இன்றைய வேத தியானம் - 05/07/2017* 🔷

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கல கழுவும் தொட்டி ஏன் வைக்கப்படிருந்தது⁉

2⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள வெண்கல தொட்டி எதற்கு அடையாளம்❓

3⃣வெண்கல தொட்டியின் மூலம் தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் காரியங்கள் என்னென்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/5, 9:58 PM] Elango: ஆசரிப்பு கூடாரத்தின் வாசஸ்தலத்தின் வெளிப்பிரகாரத்திலே...வெண்கல கழுவும் தொட்டி வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த வெண்கல கழுவும் தொட்டியானது -👇👇💦💦 👉ஞானஸ்நானத்திற்க்கு அடையாளமாகவும்,

👉 தேவ ஆவியினாலும், வார்த்தையினாலும்,

👉 இயேசுவின் இரத்தத்தினாலும் நாம் அனுதினமும் சுத்தகரித்த பின்பு தேவனோடு நாம் ஐக்கியப்பட தைரியமாக நெருங்கலாம்.🚶🚶🚶♀🚶♀🚶♀

[7/5, 9:59 PM] Elango: எபேசியர் 5:25-27
[25]புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; *அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,*

[26]தாம் அதைத் *திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து,*👈👆 பரிசுத்தமாக்குகிறதற்கும்,

[27] *கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.*💔❣

[7/5, 10:04 PM] Elango: *இந்த வெண்கல தொட்டியானது - தேவனை ஆராதனை செய்கிறவனுடைய மனசாட்சியை பூரணபடுத்தகூடாதவைகள்*🙄🙄🙄🙄

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:9
[9] *அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.*

[7/5, 10:06 PM] Elango: *நித்திய மீட்பும், மனசாட்சி பூரணப்படுதலும், நமக்கு பரிபூரண ஜீவனையும் இயேசுகிறிஸ்து ஒருவரால் மாத்திரமே கொடுக்க இயலும்*👇👇

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:10-12
[10] *இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.*

[11]கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, *பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,*
[12]வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, *நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.*

[7/5, 10:12 PM] Elango: The bronze laver that  the priests washed their hands and feet before entering into and coming out of the holy lace.


 The laver was made from the bronze mirrors of the women and filled with water for the continual cleansing of the priests as they ministered in the work of the Lord. exo, 30:17-21

[7/5, 10:14 PM] Elango: *No measurements or instructions are given as to the shape and size of the laver*

The only thing mentioned is that it had a stand ex 31:9 which made it easier to wash, and it was made of solid bronze, no wood at all. *Also it was made from mirrors*.

[7/5, 10:28 PM] Elango: யோவான் 3:3,5
[3]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்* என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[5]இயேசு பிரதியுத்தரமாக: *ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான்* என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

*வெண்கல தொட்டியின் நீரானது 💦💦- சரீரத்தின் வெளிப்புற பாகத்தை சுத்திகரிக்க மட்டுமே செய்கிறது ஆனால் 💦💦💦 புதிய உடன்பிடிக்கையின் நீரானது உட்புறத்தை சுத்தப்படுத்தி... நம்மை மறுபடியும் பிறக்க வைக்கிறது*

[7/5, 10:32 PM] Elango: எசேக்கியேல் 36:25-30
[25] *அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்;💦💦💦💦💦💦 நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.*

[26]உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

[27] *உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.*❤👣👣👣🚶🚶🚶
[28]உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,

[29] *உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி,* ❤🤝💞💞💝உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி,
[30]நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.

[7/5, 10:40 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 05/07/2017* 🔷

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கல கழுவும் தொட்டி ஏன் வைக்கப்படிருந்தது⁉

2⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள வெண்கல தொட்டி எதற்கு அடையாளம்❓

3⃣வெண்கல தொட்டியின் மூலம் தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் காரியங்கள் என்னென்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/6, 8:52 AM] Elango: யோவான் 13:4-15
[4]போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
[5]பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
[6]அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
[7]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
[8]பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
[9]அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
[10]இயேசு அவனை நோக்கி: *முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்;*💦💦🙏👂👂👂👆🏼👆🏼🌧🌧🌧 ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
[11]தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
[12] *அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு.* தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
[13]நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
[14] *ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.*
[15]நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

[7/6, 9:01 AM] Sridhar VM: பாஸ்டர் சில சபைகளில் இவ்வாறாக செய்யவில்லை அது தவறில்லையா.

Post a Comment

0 Comments