Type Here to Get Search Results !

அயலானை எப்படி நேசிப்பது?

[3/6, 9:50 AM]  ❤✝ *இன்றைய வேத தியானம் - 06/03/2017* ✝❤
👉 நம்முடைய சொந்த வாழ்க்கையில் *அயலானை எப்படி நேசிப்பது என்ற நம் சொந்த அனுபவ பதிவுகளை ஆலோசனைகளை பதிவிட்டால்* மிகவும் பிரயோஜனமாக இருக்கும்⁉

👉 தேவனுக்கு பிரியமான இந்த கட்டளைகளை... தேவபிள்ளைகள் இன்னும் எவ்வாறு ஞானமாக செயல்படுத்தலாம்❓
இந்த காரியத்தில் நம்மிடம் உள்ள குறைகள் என்ன❓
அதை நிவர்த்தி செய்யும் வழிகள் என்ன❓

💙❤💜இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக* என்பதே.💙💚💛 மத்தேயு 22:39
            *வேத தியானம்*

[3/6, 10:10 AM] Satish New VT: 19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
ரோமர் 12
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/6, 10:11 AM] Stanley VT: நல்ல சமாரியனின் கிரியை
அடிபட்டு துன்பம் கொண்ட மனிதனை
அவசர காரியத்தினால் பலர் விலகி செல்ல
சமாரியன் அவன் துன்பம் தனக்கு வந்தது போல் உணர்ந்தான்
அயலானை நேசிப்பதன் முதல் படி
கண்களை வாசாலமாக்கி துன்பத்தில் இருப்பவர்களை காணுதல்
இரண்டாம் படி
தன் வேலைகளை நினைத்து விட்டுவிட்டு விலகி செல்லாதிருத்தல்
முன்றாம் படி
துன்பபடுபவர்களின் துன்பத்தை உணருதல்

[3/6, 10:12 AM] Elango: இயேசுவின் அன்பை அப்படியே நம்முடைய சுயத்தின் கலப்படமில்லாமல்,  நம்மில் வெளிப்படுத்துவதே பூரண அன்பாம்... நாம் சுயமாக அதாவது நம்முடைய சுயநலத்திற்க்காக பிறரிடம் செலுத்துப்படும் தற்காலிகமாகவே இருக்கும்.
*இந்த தேவனுடைய அன்பை நம் மூலம் வெளிப்படுத்த நம் மனம் மறுருபப்பட வேண்டும்.💚❤*
ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், *தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.*💫✨

[3/6, 10:12 AM] Satish New VT: 7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/6, 10:13 AM] Jeyachandren Isaac VT: நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
யோவான் 13 :34

👆புதியக் கட்டளை என்று இயேசு குறிப்பிடுவதின் தாற்பரியத்தை உணரநது அதன்படி அன்புக் கூறுவதே உண்மையான அன்பு👍
★ஆம் பழைய ஏற்பாட்டிலும் இந்தக் கட்டளை இருந்தது. ஆனால் அதன் நோக்கம் மற்றும் அர்த்தம் தெரியாமலேயே அனேகர் நடந்துக் கொண்டனர்😰
★இன்றும்,இன்னும் அப்படி நடந்து கொண்டிருப்பவர்களே ஏராளம்.😰
★இயேசு "நான் உங்களில் அன்புக்கூர்ந்தது போல" என்று ஒரு முன் மாதிரியாக தன்னை வைத்து சொன்னதை கவனிக்கவேண்டும்..🙏
★ஆம் பிரியமானவர்களே👍 இயேசு நம்மை நீதிமான்களாக கண்டு அல்ல, நம்முடைய எல்லா பலவீனங்களோடும், குறைகளோடுமே நம்மை ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்துகிறவராக, நமக்காக தேவனிடத்தில் பரிந்துபேசுகிறவராக இருக்கிறார்...
👆இப்படித்தான், இந்த அன்போடு, இயேசுவைபோல நாம் அயலானை நேசிக்க, பாவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்👍👏🙏

[3/6, 10:13 AM] Elango: நேற்று சபை ஆராதனைக்கு போகும் வழியில் ஒருவர் குடித்துவிட்டு ரோட்டில் படுத்திருந்தார்.
அப்படியே விட்டு நாங்கள் போய்விட்டோம்.
நாங்கள் செய்தது சரியா😰😯

[3/6, 10:14 AM] Stanley VT: கிறிஸ்துவின் பிள்ளையாக கண்டிப்பாக தவறே

[3/6, 10:16 AM] Elango: நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் ஐயா
பொதுவாக உலக மக்கள் விலகிதானே போவார்கள் குடிகாரரை கண்டு
நல்ல சமாரியனின் கிரியை என்னவாக இருக்க வேண்டும்

[3/6, 10:16 AM] Stanley VT: விழுந்து விடும் ஆடு மாடுகளை காப்பாற்றுவதே தவறில்லை என்றே தேவன் கூறுகிறார்.
மனிதனை காப்பதே முதல் கடமை.
தேவன் இதயத்தையே பார்க்கிறார்

[3/6, 10:16 AM] Satish New VT: புறஜாதியாரிடத்தில் அன்பும் பாசமும் காட்டும்.காட்டசொல்லும்..நாம்........புறசபையாரிடம் அன்பை பொழிவதில்லையே  ஏன்🤔🤔🤔🤔

[3/6, 10:19 AM] Stanley VT: எல்லோரும் தவறென்று உணர்ந்து விட்டோம்.
விரைவில் தர்க்கம் வேறு அன்பு வேறென்று உணர்து அன்பில் ஒன்றினைவோம்

[3/6, 10:19 AM] Elango: கண்டிப்பாக அன்பு காட்ட வேண்டும்.

[3/6, 10:21 AM] Satish New VT: திருந்திவிட்டீர்களா......

[3/6, 10:22 AM] Kumar Bro VT: தவறு

[3/6, 10:22 AM] Satish New VT: அவரை என்ன செய்வது குமார்பிரதர்🤔🤔🤔

[3/6, 10:24 AM] Kumar Bro VT: யோசிக்க வைக்கிறது சகோ

[3/6, 10:24 AM] Stanley VT: குடிகாரரரை லேசாக விசாரித்து மது மயக்கமென்றால் அவரை அபத்தில்லா இடத்தில் நகர்த்திவிட்டு சென்றுவிடலாம்.
உயிர்க்கு ஆபெத்தென்றால் வேறு வழி இல்லை 108 Pone. செய்தாலே போதுமானது.
தற்போது ஆபத்தில் உதவ சட்டம் உதவியாக உள்ளது.
டெல்லி முதல்வர் அஉயிர்காக்கும் அவசர உதவியாளர்க்கு பரிசு அறிவித்து விட்டார்.

[3/6, 10:24 AM] Elango: கண்டிப்பாக அன்பு காட்ட வேண்டும்.
அந்த தேவ அன்பானது கடிந்துக்கொள்ளவும், எச்சரிக்கவும், புத்தி சொல்லவும், மன்னித்து விடவும் சொல்கிறது.
பிள்ளையை அடிக்காமல் நேசிக்கிற தகப்பன் பிள்ளையை பகைக்கிறானாம்

[3/6, 10:25 AM] Stanley VT: பொதுவாக உதவி செய்ய மனது மட்டும் போதாது பலமும் தேவைபடுகிறது.

[3/6, 10:29 AM] Elango: நீதிமொழிகள் 26:17
[17] *வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.*
இந்த வசனம் இப்போது அந்த குடிக்கார ஐயாவை நினைக்கும் போது வருகிறது.
இந்த வசனம் இந்த சம்பவத்திற்க்கு சரிதானா ஐயா

[3/6, 10:31 AM] Stanley VT: ஆண்டவர் கொடுத்த ஞானத்தை கொண்டே சுழ்நிலை புரிந்து ஈடுபடுதல் அவசியமே

[3/6, 10:32 AM] Stanley VT: நான் உதவாவிட்டால் அவருக்கு ஆபெத்தெனில் ஜெபித்து விட்டு பெலத்திற்கேற்படி Risk எடுப்பதில் தவறில்லை.

[3/6, 10:34 AM] Stanley VT: ஞானத்தையே சார்ந்திருத்தல் சரியே

[3/6, 10:36 AM] Satish New VT: இதுபோன்ற காரியங்களில் நாம கொஞ்சம் நிதானித்து ஞானமாய் நடக்கவேண்டும்...
ஆர்வக்கோளாறு அதிகமாவதால் நிறைய ஆபத்துக்களில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கு

[3/6, 10:37 AM] Stanley VT: உலகத்தில் 1000 பிரட்சனை இருக்கும் எனக்கு யோசிக்க உதவ நேரமும் இல்லை வசதியும் இல்லை என்று வாழ்வதில்தான் தேவனுக்கு வருத்ததம் தருவதாக உள்ளது.

[3/6, 10:42 AM] Elango: தேவகிருபையில் நான் ஒரு சுவிஷேசகன் என்ற முறையில், பொது இடங்களில் நம்முடைய நடவடிக்கை மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.
✝❤அலுவலகத்தில் கோபப் பட்டாலும் கிறிஸ்துவை அறியாத நபர்களிடம் மன்னிப்பு கேப்பதால், சுவிஷேசம் அறிவிக்கலாம்.
✝❤ பயணத்தின் போது பக்கத்தில் நிற்பவர் வேண்டுமென்றே இடித்தாலும் தாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு ட்ராக்ஸ் கொடுத்து விடலாம்.
( இன்று ஷேர் ரிக்ஷாவில் பக்கத்திலிருந்த பையன் நன்றாக என்னை இடித்துக்கொண்டே இருந்தான், ஆனால் கோவில் வரும் இடத்தில் கும்பிட்டுக்கொண்டே வந்தான், அவனிடம் கோபப்பட்டிருந்தால் கடைசியில் ஒரு மராட்டி & ஆங்கில NEw Testament கொடுத்து வந்தேன்)

நம்முடைய தாகமும் விவேகமும் கிறிஸ்துவின் அன்பை எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்று இருக்க வேண்டும்.
*போதனையின்றி நல்ல நம் நடக்கையினால் பலரை ஆதாயப் படுத்திக் கொள்ளலாம்.*❤💜💚💛

[3/6, 10:45 AM] Stanley VT: தேவன் இதயத்தையும் நோக்கத்தையும்மே பார்க்கிறார்.
முதலில் துன்பம் வந்தாலும் பின் நாளில் தேவன் கிரியைக்கு தக்க பலனை கொடுப்பார்.
 தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6 :7

[3/6, 10:48 AM] Stanley VT: நம் குடிகாரர்களை தவிர்த்து
பிற அயலாருக்கு உதவுவதில் எந்த மாதிரியான சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் ஐயா

[3/6, 10:49 AM] Stanley VT: அடிப்படை "உதவும் பலமே"

[3/6, 10:50 AM] Stanley VT: என்னால் உதவ முடீயாத இடத்தில் மனம் மிகவும் சோர்ந்து போகிறது.
உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் தடுமாறுகிறது

[3/6, 10:51 AM] Jeyachandren Isaac VT: சூழ்நிலைக்கேற்ற ஞானம் தேவை👍
★உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
ரோமர் 14 :16
-----------------
 ஒரு முறை பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது, மோசமான ஒரு குடிகாரர் பஸ்ஸில் ஏறினதும் அன்றி, டிக்கெட் எடுக்க பணமும் இல்லாமல், தர்க்கத்தில்  ஈடுபட துவங்கினார்...
உடனை பஸ்கணடக்டர் அவரை பஸ்ஸில் இருந்து இறக்கிவிட முயற்சித்தபோது, இன்னொரு சக பிரயாணி அந்தக் குடிகாரருக்காக பரிநது பேசி, டிக்கெட்டும் தானே எடுத்தார்..
ஆனால் சில நிமிடங்களிலே அந்தக் குடிகாரர் அருகில் இருந்தவர்களிடம் ரகளையும், இன்னும் மோசமான வார்த்தைகளை பேசவும் ஆரம்பித்தார்....
ஆம் இப்பொழுது பஸ்ஸில் வந்த அனைவரும் அந்தக்குடிகாரணை விட , அவனுக்கு பரிந்து பேசியவரைத்தான் அதிகமாக திட்ட ஆரம்பித்தாரகள்😰
பாண்டிச்சேரியில் நான் நேரில் கண்ட சம்பவம்.
ஆம் நம் நன்மைகள் தூஷிக்கபடாதபடிக்கு ஞானமாக நடந்துக் கொள்வது அவசியமே👍👏🙏

[3/6, 10:54 AM] Stanley VT: இந்த நிலையில் நான் என் தினஜெபத்திலே தேவனிடத்தில் என்னால் முடியாத உதவிகளை கேட்டு / எதிர்பார்க்க சுழ்நிலை வராதபடிக்கு காத்தருளும் என்ற ஜெபத்தை ஏரெடுக்கிறேன்.
சுயநலமாகவும் உணர்கிறேன்.

[3/6, 10:55 AM] Elango: பொதுவாக அரவாணிகள் இங்கே மும்பை பகுதிகளில் அதிகம.
அவர்கள் சிக்னல் பகுதிகள், இரயிலில் துட்டு வாங்க வருவார்கள்.
சிலர் அவர்களை பார்த்து நக்கலடித்தோ அல்லது இழிவாக பேசியோ துட்டு கொடுப்பதில்லை.
நாம் கிறிஸ்துவர்களுடைய நோக்கம் எப்படியாவது கிறிஸ்துவின் அன்பை *அந்த பிறரான* அவர்ளிடத்தில் அறிவித்து விட வேண்டும்.
ஒரு ஐந்து அல்லது பத்து ருபாய் அவர்களுக்கு கொடுத்துவிட்டு,  சுவிஷேச கைப்பிரதியோ அல்லது புதிய ஏற்பாடோ கொடுத்தால் சந்தோசமாக வாங்கிக் கொள்வர்
*இப்படியும் பிறனை நேசிப்பதை அப்பியாசப்படுத்தலாம்.*
1 தெசலோனிக்கேயர் 5:15
[15] *ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.*❤💚💛💜

[3/6, 11:00 AM] Stanley VT: பாவிகளுக்கு தேவன் மரித்ததினால் நாம் அவர் வழியை சிந்திக்க வேண்டியது அவசியமே.
உதவியவர் குடிகாரர் இப்படி செய்வார் என்று தெரிந்திருந்தால் இவ்வுதவி தவிற்த்திருப்பார்.
அயலானுக்கு உதவுவதில் உள்ள ஆபத்தை காட்டி நம் தேவ விருப்பத்தை தவிற்க்க நம் மாமிச சிந்தனை துண்டும்.
ஆவியின் சிந்தனை துன்பம் சகிக்க பக்குவபடுத்தும்.

குடிகாரர் இல்லாத அயலானை குறித்த சம்பவங்களை நினைவு கூர்வோம்

[3/6, 11:04 AM] Elango: Praise God❤👍👏
குடிகாரர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, ஊழியக்காரராக மாற தேவன் இரக்கம் செய்தார்👍

[3/6, 11:08 AM] Stanley VT: உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
                 மத்தேயு 5 :40
வழக்காடி பிடுங்குகிறவனுக்கு
அவன் பிடுங்காத அங்கியை ஆண்டவர் தர சொல்லி இருக்கின்றாரே.
உதவுவதில் வரும் சோதனை துன்பங்கள் வேறு.
தேவனுடைய விருப்பம் வேறு.
அயலானுக்கு படும் அவமானத்தில் தேவ பலனை திருப்பி தருவார்.

[3/6, 11:09 AM] Stanley VT: நல்ல சமாரியனின் கிரியை
அடிபட்டு துன்பம் கொண்ட மனிதனை
அவசர காரியத்தினால் பலர் விலகி செல்ல
சமாரியன் அவன் துன்பம் தனக்கு வந்தது போல் உணர்ந்தான்
அயலானை நேசிப்பதன் முதல் படி
கண்களை வாசாலமாக்கி துன்பத்தில் இருப்பவர்களை காணுதல்
இரண்டாம் படி
தன் வேலைகளை நினைத்து விட்டுவிட்டு விலகி செல்லாதிருத்தல்
முன்றாம் படி
துன்பபடுபவர்களின் துன்பத்தை உணருதல்

[3/6, 11:11 AM] Elango: இது உண்மை.
எனக்கும் இது போல சம்பவம் நடந்தது.
ஒரு குஜராத்தி நபர் குடித்து விட்டு நடந்து வந்தார், நான் அவருக்கு எப்படியாவது சுவிஷேசம் அறிவித்து விட வேண்டும் என்று நினைத்து அவரை கைப்படித்து அழைத்து தோழன் போல பேசிக்கொண்டு பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்த போது, இவர் பக்கத்தில் பக்கத்தில் நின்ற ஒரு சகோதரியை ஊற்றுப் பார்த்துக்கொண்டே பின்பு  அந்த பெண்ணின் அருகிலேயே செல்ல ஆரம்பித்து விட்டார்.
பக்கத்தில் நின்ற அந்த பெண் என்னையும் அவரையும் நல்ல திட்டியது. எனக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது.
கடைசியில் சுவிஷேசம் அறிவித்துவிட்டு குஜராத்தி புதிய ஏற்ப்பாடு கொடுத்து வந்தேன்.
ஏசாயா 26:10
[10] *துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்;*‼
 நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

[3/6, 11:26 AM] Stanley VT: நம் தேசத்திற்க்கு நாகலந்து 90% ஆண்டவரின் பிள்ளைகள்.
காரணம்  மிஷினரிகளின் தியாகமே.
முதலிலல் நுலைந்தவர்கள் புதிதாக திருமனமான மூன்று இளைஞர்கள்.
பிரயாண வசதிகளே இல்லாத காலத்தில் கடினபட்டு இந்தியாவின் வடகிழக்கு மூலையில் தன் புதிய இளம் மனைவிகளை பிரிந்து அயலாருக்கு சேவை செய்ய வந்த அந்த சகோதரர்கள் நுழைந்த வேகத்தில் யாருக்கு உதவ வந்தார்களோ அவர்களாலேயே நரபலி கொடுக்கபட்டு சுட்டு தின்னபட்டார்கள்.
அவர்கள் இளம் மனைவிகளோ கணவர்களை இழந்தாலும் பரவாயில்லை என்று நாககளின் ஆத்துமாக்கள் வேண்டும் என்று ஜெபித்து ஒரு மாநிலத்தையே சுகந்தரித்தார்கள்.
இளைஞர்கள் அயலானை காகக்க உயிர் கொடுத்தார்கள்.
மனைவிகளோ
தேவனிடத்தில் சலிப்படைந்து செல்லாமல் நாகர் இன மக்களை வெறுக்காமல் அவர்களுக்கு பாரப்பட்டார்கள்.
தேவன் பலனாக இந்திய தேசத்தின் கிறிஸ்தவ மாநிலம் என்ற அந்தஸ்தையே பலனளித்தார்.
அயலானுக்கு உதவுவதில் பெரும் துன்ப வேதனைகளும் சிரமங்களும் சோதனைகளும் உண்டு.
பிசாசின் நோக்கம் ஆபத்தை சுட்டிகாட்டி அயலானுக்கு  உதவி செய்வதை தடுப்பதே.
தேவை மனோ திடமே.
அனால் தேவ பலன் வேறு

[3/6, 11:30 AM] Stanley VT: சம்பவங்கள் எவையாகினும் உங்கள் நோக்கம் தவறில்லை.
பலன் அந்த மனிதர் இரட்சிப்படைவார் .
நீங்கள் அறியாமலே நடந்திருக்கும்.

[3/6, 11:33 AM] Stanley VT: சரி சரி நாம் பாடுகளை சந்திக்கும் இடங்களில் அயலாரை தவித்துவிடலாம்.
ஆபத்தும் துன்பமும் வரத இடத்தில் அயலானை கண்டால் ?

[3/6, 11:52 AM] Elango: ❤✝ *இன்றைய வேத தியானம் - 06/03/2017* ✝❤
👉 நம்முடைய சொந்த வாழ்க்கையில் *அயலானை எப்படி நேசிப்பது என்ற நம் சொந்த அனுபவ பதிவுகளை ஆலோசனைகளை பதிவிட்டால்* மிகவும் பிரயோஜனமாக இருக்கும்⁉
👉 தேவனுக்கு பிரியமான இந்த கட்டளைகளை... தேவபிள்ளைகள் இன்னும் எவ்வாறு ஞானமாக செயல்படுத்தலாம்❓
இந்த காரியத்தில் நம்மிடம் உள்ள குறைகள் என்ன❓
அதை நிவர்த்தி செய்யும் வழிகள் என்ன❓
💙❤💜இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக* என்பதே.💙💚💛 மத்தேயு 22:39
            *வேத தியானம்*

[3/6, 12:01 PM] Satish New VT: சொந்த அனுபவங்களை என்று சொல்கிறீர்களே ...அது....உதவி செய்ததையா அல்லது அல்லது உதவி செய்து உபத்திரவபட்டதையா..இளங்கோ பிரதர்....

[3/6, 12:04 PM] Elango: 2 தீமோத்தேயு 2:12
[12] *அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;*👍👍👍👍👍❤❤❤ நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

[3/6, 12:05 PM] Stanley VT: amen

[3/6, 12:05 PM] Satish New VT: அவரோடுகூட.  இது எப்படி சகோ...கொஞ்சம் பிராக்டிகலா விளக்கமுடியுமா....

[3/6, 12:05 PM] Stanley VT: நம் தேசத்திற்க்கு நாகலந்து 90% ஆண்டவரின் பிள்ளைகள்.
காரணம்  மிஷினரிகளின் தியாகமே.
முதலிலல் நுலைந்தவர்கள் புதிதாக திருமனமான மூன்று இளைஞர்கள்.
பிரயாண வசதிகளே இல்லாத காலத்தில் கடினபட்டு இந்தியாவின் வடகிழக்கு மூலையில் தன் புதிய இளம் மனைவிகளை பிரிந்து அயலாருக்கு சேவை செய்ய வந்த அந்த சகோதரர்கள் நுழைந்த வேகத்தில் யாருக்கு உதவ வந்தார்களோ அவர்களாலேயே நரபலி கொடுக்கபட்டு சுட்டு தின்னபட்டார்கள்.
அவர்கள் இளம் மனைவிகளோ கணவர்களை இழந்தாலும் பரவாயில்லை என்று நாககளின் ஆத்துமாக்கள் வேண்டும் என்று ஜெபித்து ஒரு மாநிலத்தையே சுகந்தரித்தார்கள்.
இளைஞர்கள் அயலானை காகக்க உயிர் கொடுத்தார்கள்.
மனைவிகளோ
தேவனிடத்தில் சலிப்படைந்து செல்லாமல் நாகர் இன மக்களை வெறுக்காமல் அவர்களுக்கு பாரப்பட்டார்கள்.
தேவன் பலனாக இந்திய தேசத்தின் கிறிஸ்தவ மாநிலம் என்ற அந்தஸ்தையே பலனளித்தார்.
அயலானுக்கு உதவுவதில் பெரும் துன்ப வேதனைகளும் சிரமங்களும் சோதனைகளும் உண்டு.
பிசாசின் நோக்கம் ஆபத்தை சுட்டிகாட்டி அயலானுக்கு  உதவி செய்வதை தடுப்பதே.
தேவை மனோ திடமே.
அனால் தேவ பலன் வேறு

[3/6, 12:08 PM] Stanley VT: உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
                 மத்தேயு 5 :40
வழக்காடி பிடுங்குகிறவனுக்கு
அவன் பிடுங்காத அங்கியை ஆண்டவர் தர சொல்லி இருக்கின்றாரே.
உதவுவதில் வரும் சோதனை துன்பங்கள் வேறு.
தேவனுடைய விருப்பம் வேறு.
அயலானுக்கு படும் அவமானத்தில் தேவ பலனை திருப்பி தருவார்.

[3/6, 12:09 PM] Satish New VT: ஒளிவுமறைவே இல்லாத உண்மையான பதில்👏👏👏👏👏

[3/6, 12:14 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏

[3/6, 12:18 PM] Elango: Praise God❤👍🙏

[3/6, 12:24 PM] Satish New VT: 34 உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூறுகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக, நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/6, 12:32 PM] Stanley VT: நாம் நம்மால் எதை முடியுமோ அதையே செய்ய முடியும்.
நீங்கள் தேவைகளின் கூட்டத்தில் நடக்கீன்றீர்கள் என்ற உண்மை புரிதலில் கொள்ளுங்கள்.
பிச்சைகாரர்கள் வரிசையாக இருக்கும் இடத்தில் கைநிறய சில்லரை கொண்டு செல்லுங்கள் மொய்த்து கொள்வார்கள்
கை சில்லரை தீர்ந்த உடன் நம்மால்தானன் என்ன செய்ய முடியும் கிடைக்காதவர் நம்மை திட்டி செல்வார்கள்.
தேவன் இதயத்தை மட்டும் பார்க்கிறார் Sister.
மனிதன் திட்டும் போது தேவன் இரங்கி வந்து உதவி செய்வார் என்று ஒரு அமைப்பு தேவ சித்ததில் இல்லை.
உங்களுக்கு தர்மத்தின் பலனும் உண்டு.
உதவமுடியாததினால் வாங்கிய திட்டிற்க்கும் பலன் மிகுதியே.
நாம் வாழும் இந்த மாம்ச உலகில் நன்மை செய்ய பயமுறுத்தும் பல துன்பங்கள் தடைகள் உண்டு.
ஆனால் தேவன் சரியான பிரதிபலனோடு காத்திருக்கிறார் என்ற விசுவாசம் காத்து கொள்வதே சரி.
எதார்த்தம் விசுவாசத்திற்க்கு எதிரானதே.
உங்கள் உதவும் பலத்தை திட்டமிடுங்கள்.
முதன்மை தேவைகளை மூன் குறியுங்கள்.
உதவிகளை பிறர்க்கு தெரியாமல் செய்ய முயலுங்கள்.
சந்திக்கும் சங்கடங்களை எதிர்பாருங்கள்.
விமர்சனம் ஏற்று கொள்ளுங்கள்.
நீதியின் நிமித்ததம் பாடுட்டு தேவபார்வையில் பேறுபெற்றோர் ஆகுங்கள்.
தேவ வார்த்தையின் நிமித்தம் நிர்ப்போம்.
(உதவி செய்பவர்களிடம் நன்றி எதிர்பார்த்துவிடவே வேண்டாம்.
உதவி செய்பவர்கள் நல்லவர்களாகவு இருந்துவிடுவதும் இல்லை)

[3/6, 12:35 PM] Glory Joseph VT: 5 வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
நீதிமொழிகள் 6

[3/6, 12:37 PM] Stanley VT: ஆண்டவரின் நல்ல சமாரியனின் குணதிசங்களை வரிசைபடுத்துங்கள்
Please

[3/6, 12:51 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 3:27-29
[27] நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, *அதை செய்யத்தக்கவர்களுக்குச்* செய்யாமல் இராதே.
[28]உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் *அயலானை நோக்கி:* நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
[29]அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே.

[3/6, 12:51 PM] Stanley VT: amen
ஆமென்.
ஆமென்

[3/6, 1:09 PM] Stanley VT: நாம் நம்மால் எதை முடியுமோ அதையே செய்ய முடியும்.
நீங்கள் தேவைகளின் கூட்டத்தில் நடக்கீன்றீர்கள் என்ற உண்மை புரிதலில் கொள்ளுங்கள்.
பிச்சைகாரர்கள் வரிசையாக இருக்கும் இடத்தில் கைநிறய சில்லரை கொண்டு செல்லுங்கள் மொய்த்து கொள்வார்கள்
கை சில்லரை தீர்ந்த உடன் நம்மால்தானன் என்ன செய்ய முடியும் கிடைக்காதவர் நம்மை திட்டி செல்வார்கள்.
தேவன் இதயத்தை மட்டும் பார்க்கிறார் Sister.
மனிதன் திட்டும் போது தேவன் இரங்கி வந்து உதவி செய்வார் என்று ஒரு அமைப்பு தேவ சித்ததில் இல்லை.
உங்களுக்கு தர்மத்தின் பலனும் உண்டு.
உதவமுடியாததினால் வாங்கிய திட்டிற்க்கும் பலன் மிகுதியே.
நாம் வாழும் இந்த மாம்ச உலகில் நன்மை செய்ய பயமுறுத்தும் பல துன்பங்கள் தடைகள் உண்டு.
ஆனால் தேவன் சரியான பிரதிபலனோடு காத்திருக்கிறார் என்ற விசுவாசம் காத்து கொள்வதே சரி.
எதார்த்தம் விசுவாசத்திற்க்கு எதிரானதே.
உங்கள் உதவும் பலத்தை திட்டமிடுங்கள்.
முதன்மை தேவைகளை மூன் குறியுங்கள்.
உதவிகளை பிறர்க்கு தெரியாமல் செய்ய முயலுங்கள்.
சந்திக்கும் சங்கடங்களை எதிர்பாருங்கள்.
விமர்சனம் ஏற்று கொள்ளுங்கள்.
நீதியின் நிமித்ததம் பாடுட்டு தேவபார்வையில் பேறுபெற்றோர் ஆகுங்கள்.
தேவ வார்த்தையின் நிமித்தம் நிர்ப்போம்.
(உதவி செய்பவர்களிடம் நன்றி எதிர்பார்த்துவிடவே வேண்டாம்.
உதவி செய்பவர்கள் நல்லவர்களாகவு இருந்துவிடுவதும் இல்லை)

[3/6, 1:11 PM] Stanley VT: நல்ல சமாரியன்
பார்வையை விசாலமாக வைத்திருந்தார்.
உலகத்தில் யார் என்னவாக இருந்தால் என்ன என்று எதையும் பார்க்காமல் தன் வேலையே நேரமே முக்கியமென்று செல்லவில்லை.

[3/6, 1:13 PM] Elango: அநேக கருத்துக்களை சொல்லியிருக்கீங்க ஐயா
அனுபவபூர்மாக👏👏👏

[3/6, 1:15 PM] Jeyachandren Isaac VT: 👆👍என்னக் குரல் வளம்👍 அருமையான தமிழ்  உச்சரிப்பு👍சூப்பர்👍👏🙏

[3/6, 1:20 PM] Stanley VT: நன்றி ஐயா

[3/6, 1:24 PM] Stanley VT: நல்ல சமாரியனின் கிரியை
அடிபட்டு துன்பம் கொண்ட மனிதனை
அவசர காரியத்தினால் பலர் விலகி செல்ல
சமாரியன் அவன் துன்பம் தனக்கு வந்தது போல் உணர்ந்தான்
அயலானை நேசிப்பதன் முதல் படி
கண்களை வாசாலமாக்கி துன்பத்தில் இருப்பவர்களை காணுதல்
இரண்டாம் படி
தன் வேலைகளை நினைத்து விட்டுவிட்டு விலகி செல்லாதிருத்தல்
முன்றாம் படி
துன்பபடுபவர்களின் துன்பத்தை உணருதல்

[3/6, 1:27 PM] Ebi Kannan Pastor VT: கலாத்தியர் 5:17
[17]மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

[3/6, 1:29 PM] Stanley VT: அடிபட்டு கிடந்த அயலானை காப்பாற்றும் திறன் பலம்  தனக்கு உள்ளதா என்ற சிந்தனையை நல்ல சமாரியன் ஒதுக்கினார்.
தன் பிரணத்திற்க்கு பாதுகாத்திருந்த உபகரண பொருள்களை கொண்டே அவருடைய முதலுதவி சீக்கிச்சை மேற்கொண்டார்.
பின்னால் தனக்கு தேவைபட்டால் என்ன ஆகும் என்ற மன கேள்விக்கு அவர் மனம் சொன்னபதில் அயலான் உயிர் முக்கியம் என்றே.

[3/6, 1:31 PM] Elango: ஏழு வருஷத்திற்க்கு முன்பு கிறிஸ்துவை அறியாத ஒரு பையனை என் ரூமில் தங்க வைத்தேன்.
அவருடைய மாமா என்னிடம் சொன்னதால், அந்த பையனுக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லி வந்தேன்.
நாளாக நாளாக அந்த பையன் போயிலைப் போடும் பழக்கத்தை விட்டுவிட்டார்.
வசனங்களை மனப்படமாக சொல்வார்.
பின்பு ஒருநாள் என் வீட்டில் என்னுடைய விலையுயர்ந்த சாப்ட்வேர் புத்தகங்களை காண வில்லை.
என் தம்பியிடம், அந்த தம்பியிடமும் கேட்டேன் பதிலில்லை.
பிறகு தெரிந்தது பக்கத்து பழைய புத்தக கடையில் என் புத்தகங்களை பார்த்தேன், அந்த தம்பியிடம் கேட்ட போது சொல்கிறார். நான் விற்றேன் செலவுக்காக என்று.
அந்த சாப்ட்வேர் பு தொலைந்ததற்க்காக ஆண்டவரிடம் ஜெபம் செய்த விளைவு,  அதே சாப்ட்வேரில் இண்டர்வீவ் இல்லாமல் வேலை கிடைத்தது. அல்லேலுயா 👍👏
*பிறருக்கு நாம் நன்மையை செய்யும் போது இப்படி பல காரியங்களை பார்த்து நாம் சோர்ந்துப் போகவே கூடாது.*
லூக்கா 6:35-36
[35] *உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.*❤💜💛💚✝💙👏👏👏👏
[36] *ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.*

[3/6, 1:47 PM] Stanley VT: அடிபட்டு கிடந்த அயலானை காப்பாற்றும் திறன் பலம்  தனக்கு உள்ளதா என்ற சிந்தனையை நல்ல சமாரியன் ஒதுக்கினார்.
தன் பிரணத்திற்க்கு பாதுகாத்திருந்த உபகரண பொருள்களை கொண்டே அவருடைய முதலுதவி சீக்கிச்சை மேற்கொண்டார்.
பின்னால் தனக்கு தேவைபட்டால் என்ன ஆகும் என்ற மன கேள்விக்கு அவர் மனம் சொன்னபதில் அயலான் உயிர் முக்கியம் என்றே.

[3/6, 1:50 PM] Elango: கொடுத்தவருக்காய் கொடுப்போம்!.. 06/03/17
“நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்தேயு 6:3).
‘இந்த ஆலயம் கட்டப்பட்டபோது முன் கதவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன்’ என்றும், ‘இங்குள்ள விளக்குகள் எல்லாம் இறந்துபோன எனது தாத்தா நினைவாக நான்தான் கொடுத்தேன்’ என்றும் பலர் பெருமையாகச் சொல்லக் கேட்டிருப்போம்.
இன்றைய வாசிப்புப் பகுதியில், தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் உதாரத்துவமாய் பல பொருட்களையும் பொன், மற்றும் பலவித உலோகங்களையும் கொடுத்ததைக் காண்கிறோம். அப்படிக் கொடுத்தபோது தாவீது ராஜா, “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்” (1நாளா.29:14) என்று ஜெபித்தான். ஆனால், இன்றுவரை நாமோ, சாலொமோன்தான் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டினான் என்கிறோம். அது உண்மை. ஆனால், அது கட்டப்படுவதற்கு எத்தனையோ பேரின் உதவிகள் மறைந்திருந்தன என்பதை நாம் சிந்திப்பதில்லை. என்றாலும், எவரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. காரணம், எல்லோரும் தேவனுக்காக, அவரது மகிமைக்காக, அவரது ஆலயம் கட்டப்படுவதற்காகவே கொடுத்தார்கள்.
இன்று என்ன மனநோக்கோடு தேவனுடைய வேலைக்கும், பிறருக்குக்கும் கொடுக்கிறோம். தர்மம் செய்யும்போது அது அந்தரங்கத்தில் செய்யப்பட வேண்டும் என்று இயேசு சொன்னார். நாம் கொடுப்பது நமது பெருமைகளை வளர்த்துக்கொள்ளவா அல்லது தேவபணி வளரவும், பிறர் தேவைகள் சந்திக்கப்படவுமா? கொடுப்பதில் நாம் பெருமைகொள்ள எதுவுமேயில்லை காரணம், எல்லாவற்றையும் தேவனிடமிருந்தே பெற்றுக்கொண்டு, அவருக்கே கொடுக்கிறோம். நாம் நிர்வாணிகளாய் இவ்வுலகிற்கு வந்தோம். மீண்டும் நிர்வாணிகளாகவே போவோம். இடையில் ஏற்பட்ட யாவும் கர்த்தர் கிருபையாய் நமக்குக் கொடுத்தவைகளே! பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ள எவ்வளவாய் முந்திக் கொள்கிறோமா, அதிலும் அதிகமாகக் கொடுப்பதற்கும் தாராள குணமுள்ளவர்களாகும்படி நம்மைப் பயிற்றுவித்துக்கொள்வது அவசியம். தம்மையே நமக்காக தந்த தேவனை ஆராதிக்கின்ற அவருடைய பிள்ளைகள் நாம் கொடுப்பதில் எப்படிப் பின்நிற்க முடியும்?
“ஒருவன் இவ்வுலக ஆஸ்தியுடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” (1யோவா.3:17).
------------------------------
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள். எமது அனுதின தியானத்தை வாட்ஸ்அப்பில் பெறுவதற்கு +919916114455 எண்ணை உங்கள் மொபைலில் பதிவு (SAVE) செய்து பின்னர் “NEED“ என்று அனுப்புங்கள். மின்னஞ்சலில் பெற Visit us @ www.kinggospel.com
------------------------------

[3/6, 1:51 PM] Stanley VT: நல்ல சமாரியன் அயலானுக்கு உதவ யாருடைய உதவியையும் எதிர்பார்க்கவில்லை.
முக்கியமாக சாமாரிய இனத்தை மதிக்காத அடிபட்ட அயலானுக்கு உதவுவதில் கவனம் கொன்டார்.
தன் இனத்தை மதிக்காதவருக்கு தன்னை சாராதவருக்கு ஏன் உதவ வவேண்டும் என்ற கேள்வியே நல்ல சமாரியனிடத்தில் இல்லை
.
[3/6, 1:51 PM] Elango: தியானத்திற்க்கு சம்பந்தமான பதிவு

[3/6, 1:52 PM] Elango: ஆமென்.
நல்ல சமாரியனை தியானித்தால் அநேக ஆழமான சத்தியத்தை அறிந்து அதன்படி செயல் படலாம்🙏❤👍

[3/6, 1:57 PM] Stanley VT: நல்ல சமாரியன்
அடிபட்ட அயலானுக்கு முதலுதவி செய்தவுடன்.
அவரை சுமந்து சென்றார்.
முடிந்த முதலுதவி செய்தஉடன் போதும் என்ற நினைவு சாமாரியனுக்குள் வரவில்லை.
அடிபட்ட சமாரியனை சுமந்து சென்றார்.
தன் சுமையே பெரிதாக இருக்க உயிர் காக்க போராடும் அயலானை சுமக்க மனதுள்ளவன் ஆனார் நல்ல சமாரியன்.

[3/6, 1:59 PM] Elango: அவர் என்ன வேலைக்காக வந்தாரோ ஆனாலும் அவருடைய வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, காயப்பட்டவனை கவனிப்பதையே பிரதானமாக கொண்டிருந்தார்.
அன்பே பிரதானம்❤👍👏

[3/6, 2:07 PM] Stanley VT: சமாரியன் மனதுருகி
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
லூக்கா 10 :34

[3/6, 2:10 PM] Stanley VT: சாமாரியன் தனக்கென வைத்திருந்த எண்ணை திராட்சை ரசத்தை கொண்டு முதலுதவி செய்தார்.
சத்திரம் வரை சுமந்தார்.
கொஞ்சம் குணமாகும் வரை பராமரித்தார்.

[3/6, 2:11 PM] Stanley VT: மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து:
நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
லூக்கா 10 :35

[3/6, 2:15 PM] Stanley VT: பராமரித்தபின் தனக்கும் தன் குடும்பத்திற்க்கும் சேமித்து வைத்த பணத்தை அயலானின் மருத்துவ பாராமரிப்பிற்கு கொடுத்தது மட்டுமில்லாமல்
மீண்டும் வந்து கூடுதல் செலவையும் தருவதாக கொடுப்பதாக வாக்களித்தார்.
முழுவதாக தன் அயலானை தனக்கான பொருளை கொண்டு காத்தார்.

[3/6, 2:24 PM] Stanley VT: துன்ப படுபவனை கண்டார்.
தன் சமாரிய இனத்தை ஒதுக்குபவர் என்று வன்மம் கொள்ளாமல்
மனமுருகினார்.
தன் பிரயானத்திற்கானவைகளை
தனக்கென பாதுகாகக்காமல் அயலானுக்கு முதலுதவி செய்தார்.
பக்கத்தில் உள்ள சத்திரம் வரை சுமந்தார்.
உடல் நலம் முன்னேறும் வரை பராமரித்தார் .
தனக்கு சேமித்த பணத்தில் சத்திரத்தில் அயலான் பராமரிப்பிற்க்கு பணம் கொடுத்தார்.
முன்னேறும் வரை காக்க ஆகும் செலவுகளை ஏற்று கொள்வதாக வாக்காளித்தார்.
நான் என்னிடம் உள்ள நேரம் பொருள் கொண்டு ஆபத்தில் இருக்கும் அயலானை காக்க என் பணிளை விட்டு செல்வேனா?
அல்லது
ஆசாரியன் லேவியன் போல் என்னால் தியாகம் செய்ய இயலாது என்று விலகி செல்வேனா?

[3/6, 2:27 PM] Stanley VT: இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். லூக்கா 10 :36
அதற்கு அவன்:
அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.
 லூக்கா 10 :37

[3/6, 2:28 PM] Stanley VT: ஆமென்
ஆமென்

[3/6, 2:28 PM] Satyadas Pastor VT: ஆமென்

[3/6, 2:35 PM] Elango: நல்ல சமாரியன் யார்❓❓😯😯
*ஒரு நிமிடம் எடுத்து படித்துவிடுங்களேன் ப்ளீஸ்*
(இந்த கட்டுரை முற்றிலும் கற்பனையே! பொதுவாக எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல! ஒருவேளை தங்கள் மனதை இக்கட்டுரை புண்படுத்துமானால், தாங்கள் திருந்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதே எனது கருத்தேஅன்றிமற்ற நல்லவர்கள் இது குறித்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை)    
*திருநேல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த RC கிறிஸ்த்தவர்ஒருவர்எதிர்பாராத விதமாக ஒரு லாரியில் அடிபட்டு குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.*😖😣😩😫😭😭😭😭😭
🚶🚶🚶 *அப்பொழுது அந்த பக்கமாக வாகனத்தில்வந்த மிகப்பெரிய ஆவிக்குரிய சபையின் பாஸ்டர் ஒருவர் தனது A/C காரின கண்ணாடியை இறக்கி அவரை பார்த்தார்.* குற்றுயிராய் கிடந்த  அவருக்காக மிகவும்  அனுதாபபட்டு  அந்த இடத்திலேயே ஒரு உருக்கமான ஜெபத்தை எறேடுத்தார்

"அன்பு நிறைத்த எங்கள் பரம பிதாவே விபத்தில் மாட்டிய இந்த மஷனுக்காக உம்மிடம் ஜெபிக்கிறேன்.  உடைந்துபோன இவர் கால் எலும்புகளை நீர் உயிர்ப்பிக்கும்படி வேண்டுகிறேன். இவர் தானே எழுந்து அவரது வீட்டுக்கு செல்லும் அளவுக்கு இவருக்கு பெலன் கொடுக்கும்படி உம்மிடம் மன்றாடுகிறேன். ஒருவேளை இவர் மரித்து போனால் இவர் குடும்பத்துக்கு சமாதானத்தை கட்டளையிடும் இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்"   என்று  ஜெபித்துவிட்டு, தான பங்குபெற போகும் கண்வெண்ஷன் கூட்டத்துக்கு நேரமாகிவிட்டதால் கடந்து சென்றுவிட்டார்.
🚶🚶🚶 *அடுத்து அந்த வழியாக ஒரு ஆத்தும  ஆதாய  வீரர் ஒருவர்   கடந்து வந்தார். அனேக ஆத்துமாக்களை ஆண்டவருக்குள் வழி நடத்தியிருக்கும்அந்த வீரர், விபத்தில் மாட்டிய அந்த மனுஷரை  பார்த்து இரக்கபட்டு அவர் பக்கத்தில் வந்து "நீங்கள்  மரிக்கும் முன்னர்இயேசுவை  ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசு  நம்முடய பாவங்களுக்காக  மரித்தார். அவரை ஏற்றுக்கொண்டு நீங்கள் மரித்தால்*
உங்களுக்கு பரலோகம் போக வாய்ப்புண்டு இல்லையெனில் நீங்கள் வேதனை உள்ள நரகம் செல்லலாம், எனவே   இப்பொழுதே  ஏற்றுக் கொள்வீர்களா?" என்று திரும்ப திரும்ப கேட்டார். விபத்தில் மாட்டியவர்பதில் எதுவும் சொல்லாமல் முணங்கவே, அவர் கழுத்தில் அணிந்திருந்தமாதாவின் சுரூபத்தை பார்த்து அவர் ஒரு RC கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொண்ட அந்த ஆத்துமா ஆதாய வீரர்,  பாபிலோன் சபையை சேர்ந்த இவர் போன்றவர்களை திருத்த முடியாது என்றெண்ணி கடந்து  சென்று விட்டார்.

அடுத்து  சிறிது நேரத்தில் அந்த வழியாக ஒரு வேத வசனங்களை  முழுவதும் அறிந்த பண்டிதர் ஒருவர்  வந்தார். உயிருக்கு போராடும் அந்த மனுஷனின் நிலையை பார்த்து பரிதாபபட்ட  அவர்,  வேதம் இதை குறித்து என்ன சொல்லுகிறது என்பதை தீவிரமாக யோசிக்கலானார். கையில் இருக்கும் வேத புத்தகத்தை மீண்டும் மீண்டும் புரட்டி பார்த்த அவர் "கள்ளனிடம் அகப்பட்ட மனுஷனை காக்கும்படி இயேசு கட்டளை யிட்டிருக்கிறார்" அனால்  லாரியில் அடிபட்டவனுக்கு இரக்கம் காட்டும்படி வேதம் எங்கும் சொல்லாத காரணத்தாலும் வேத வசனத்துக்கு மிஞ்சி எதுவும் செய்யகூடாது  என்ற காரணத்தாலும், எதுவும் உதவி செய்யாமல் கடந்து  சென்றுவிட்டார்.
அடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியாக, தாங்கள் சபைதான் பரலோகத்துக்கு போக தகுதியுள்ளது என்றும் மற்ற எல்லா சபைகளும் தவறான உபதேசத்தில் இருக்கிறார்கள் என்றும்  திட்டமாக நம்பும் ஒரு கிறிஸ்த்தவர் அந்த வழியாக கடந்து வந்தார். விபத்தில் மாட்டியவரின் பக்கத்தில் சென்று தங்கள் சபையின் அருமை பெருமைகளை எடுத்து
சொல்ல ஆரம்பித்தார். அவர் பங்குபெறும் சபையின் ஆராதனை முறைகள்பற்றியும் அதன் மேன்மைகள் பற்றியும்,  மற்ற சபைகள் எவ்வாறு வழிதப்பி செல்கின்றன என்பது குறித்தும் தெளிவாக விளக்கிய அவர்,  தங்கள் சபை இருக்கும் இடத்தை சொல்லி வாரம் தோறும் வருவதாகவும் தசமபாகம் காணிக்கைகளை அங்கு தருவதாகவும் வாக்களித்தால் காப்பாற்றுவதாக கூறினார்.  ஆனால விபத்தில் மாட்டியவரின் கண்கள் மூடிகொள்ளவே இவரிடம் ஒன்றும் தேராது என்று கடந்து சென்றுவிட்டார்  
அடுத்து அந்த பக்கமாக சுயநீதி கிறிஸ்த்தவர் ஒருவர் கடந்து வந்தார். விபத்தில் மாட்டிய அவரை பார்த்தவுடன்  "இந்த மனுஷன் ஏதோ மிகப்பெரிய பாவம் செய்திருக்கிறார்  அதனால தான் இப்படி  அடிபட்டு கிடக்கிறார்" என்று தீர்மானித்த அவர். உயிருக்கு போராடும் அவரிடம் சென்று "இவ்வளவுபெரிய தீங்குவர நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள் அதை இப்பொழுதே அறிக்கையிட்டு விட்டுவிடுங்கள் நீங்கள்  இரக்கம் பெறுவீர்கள்" என்றார். மேலும் "என்ன சகோதரரே? நான் உங்களை காப்பாற்றினால் பாவத்தில் இருந்து மனம் திரும்புவீர்களா?" என்று திரும்ப திரும்ப கேட்டார். அடிபட்டவரிடம் இருந்து பதில் எதுவும் வராததால்,  பாவம் செய்திருக்கிறார் ஆனால் மனம் திரும்ப மனதில்லை இவர் சாகட்டும் இவர் இருந்து என்ன பிரயோஜனம் என்றெண்ணி கடந்து சென்றுவிட்டார்.  

🚶🚶அடுத்து அந்த பக்கமாக "இறைவன் மிகப்பெரியவர், இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் சித்தப்படிதான் நடக்கிறது" என்று கருதும் ஆன்மீகவாதி  ஒருவர் வந்தார். விபத்தில் மாட்டிய மனுஷனை பார்த்த அவர் "இவர் இப்படி ஒரு விபத்தில் மாட்டுவதும் வேதனை பட்டு மரிப்பதும் இறைவனின் சித்தம். இதில் நாம்  தலையிட ஒன்றும் இல்லை!  நடப்பது நடந்தே தீரும் அதை  யாரும் தடுக்கவே  முடியாது.அவர் சித்தம் என்னவோ அது அப்படியே நிறைவேறட்டும் என்று எண்ணிக்கொண்டு விலகி போனார்.      
🚶🚶அந்த நேரத்தில் அந்த வழியாக எதிலும் சரியான முறைமையை  கடைபிடித்து நேர்மையாக நடக்கும் ஒரு இஸ்லாமியர் வந்தார். விபத்தில் அடிபட்டு கிடந்த அவரையும் அவரை சுற்றியிருக்கும்
இடங்களையும் சற்று உன்னிப்பாக கவனித்த அவர். இந்த மனுஷர்சரியான பாதையில் ஓரமாக வந்திருந்தால் நிச்சயம் அடிபட்டிருக்க மாட்டார். தன்னிடம்  வண்டி இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் ஓட்டிவிடவேண்டியது தானா? தவறான முறையில் வண்டியை ஓட்டிவந்து  லாரியில் மாட்டிக்கொண்டுள்ளார்.  தவறு செய்தவர்கள் தண்டனை அடையட்டும்! இவர் போன்றவர்களுக்கு
உதவி செய்வதில் எந்தபயனும் இல்லைஎன்று கடந்து சென்றுவிட்டார்.
🚶🚶அடுத்து அந்த பக்கமாக ஆச்சாரமான குடும்பத்தை சார்ந்த கோவில் பணி செய்யும் இந்து பரம்பரையை சார்ந்த ஒருவர் கடந்து வந்தார். இரத்தத்தை பார்த்தாலே அவருக்கு அலர்ஜி  ஆகிவிடும்! எனவே கொஞ்ச தொலைவில் இருந்து இரத்தம் சிந்தி கிடப்பதை எட்டி பார்த்த அவர் "ஐயோ பாவம்" என்று  சொல்லி  "உச்" கொட்டிவிட்டு  சற்று தூரமாக விலகி போய்விட்டார்  🙁😞😞
🚶🚶 *அடுத்து அந்த பக்கமாக ஒரு மனுஷ தன்மையுள்ள நாஸ்த்திகன் வந்தார்* அவர் விபத்தில் மாட்டியவருக்கு உதவிசெய்ய நினைத்தும் அவரால் முடியவில்லை. உடனே  வேகமாக ஓடி  பக்கத்து ஊருக்குசென்ற அவர்  சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து அந்த விபத்து நடந்த இடத்தை குறித்து புகார் செய்தார்.
ஆம்புலன்ஸ் வந்து அந்த மனுஷனை ஏற்றும்போது விபத்தில் மாட்டியவர்மரித்திருந்தார், காரணம் நல்ல சமாரியன் ஒருவனும் அந்த பக்கம் வரவேயில்லை! 

மேலேயுள்ள அனைவருமே எதாவது சாக்கு சொல்லி  தங்கள் கடமையை செய்ய தவறியவர்கள். மதம்/ ஆன்மிகம் என்னும்
போர்வையில் ஒளிந்துகொண்டு,  மனிதாபிமானத்தை தொலைத்து விடகூடாது என்பதை வலியுறுத்தவும், "வேதனையில் வாடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடி உதவியை எந்த பாகுபாடும் பார்க்காது செய்வது அவசியம்" என்ற கருத்தை வலியுறுத்தவுமே இந்த கட்டுரை எழுதப்படுகிறது
- forwarded message
*ஒரு நிமிடம் எடுத்து படித்துவிடுங்களேன் ப்ளீஸ்*🙏🙏🙏🙏

[3/6, 2:36 PM] Elango: *ஒரு நிமிடம் எடுத்து படித்துவிடுங்களேன் ப்ளீஸ்*👆🏼👆🏼🙏

[3/6, 2:57 PM] Elango: ஆமென்
யாக்கோபு 2:13-17
[13] *ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.*
[14]என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
[15]ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
[16]உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
[17]அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.‼

[3/6, 3:16 PM] Benjamin VT: பிலிப்பியர் 2 : 3 - அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.
http://goo.gl/NahGCP
🛑நாம் நமக்கு உரிய காரியங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் பிறனிடத்தில் அன்பு கூற இயலாது.
அதனால் இந்த வசனத்தின் படி *பிலிப்பியர் 2 : 3 - அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.*
http://goo.gl/NahGCP

[3/6, 3:26 PM] Evangeline VT: அவங்க காரியம் நடக்கணும் னு அன்பு கூறுகிறவங்களைத் தான் இப்பொழுது அதிகமாய் காண முடிகிறது.

[3/6, 3:48 PM] Elango: *அன்பு இதயத்தில் சுரக்கப்பட வேண்டும்! சுரண்டப்பட கூடாது!*❤💜💙💚
  இவ்வுலகில் இரு வகையான அன்பு உண்டு.  1. தேவன்பு, 2. பிறரன்பு. கடவுள் நம்மீது கொண்ட அன்பு அல்லது நாம் அவர் மீது கொள்ளும் அன்பு இறையன்பு எனப்படும். நம் சகோதர சகோதரரிகளோடு கொள்ளும் அன்பு அல்லது அவர்கள் நம்மீது கொள்ளும் அன்பு பிறரன்பு எனப்படும்.🙏💚

[3/6, 3:48 PM] Elango: பிறரன்பில் குறைகள் ஏற்பட காரணம் என்ன? நம்மிடம் இருக்கும் சுயநலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

[3/6, 3:51 PM] Stanley VT: நல்ல சமாரியனாக நாம் இரட்சிக்க பட்டிருந்தால்
நம் கையில் அன்றாட தேவைக்கு மட்டுமே இருக்கும்.
தனக்கு மிஞ்சினதையே தானதர்மமாக கொள்ளும் இரட்சிப்பே நம்மிடையே உள்ளது.
வசதியாக தசமபாக வேத கட்டளை மட்டுமே பின் பற்றும் வேத பிள்ளை நாமே.
ஆலயம் கொடுத்தல் அல்லது ஆலய ஊழிய வழியாகவே கொடுத்தல்.
அல்லது இயேசுவை ஏற்று கொள்ளும் ஏழைகளுக்கே கொடுத்தல்
மட்டுமே நம்மிடம் காணப்பபடும் அயலான் மீதான அன்பு.

[3/6, 3:57 PM] Elango: *தனக்குப் போகத்தான் தானம் என்று உலகத்தார் சொல்கின்றனரே.*
இது சரியா👆🏼வேதத்தின் படி
தனக்கு போகத்தான் தானம் என்பது சுயநலமா அல்லது அன்பு குறைவா பிறரிடத்தில்?
தன்னைப் போல் பிறனை நேசி என்பது தனக்கு போகவே பிறருக்கு என்று யோசிக்குமா ஐயா?
நம் தேவைகள் என்றாவது திருப்தியாக நிறைவடையுமா?

[3/6, 4:01 PM] Stanley VT: பாரம்பரிய பெயர் கிறிஸ்தவ தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
மீண்டும் பிறக்கும் அனுபவத்தை வாஞ்சிக்க வில்லை.
வேதவாழ்க்கை ஏட்டு சுரைக்காய்
அனுபவ தேவ பிள்ளைகளாக மாற வேண்டும்

[3/6, 4:01 PM] Satish New VT: என்ன பிரதர் போய்ட்டு இருக்கு

[3/6, 4:01 PM] Satish New VT: இதை முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது

[3/6, 4:04 PM] Satish New VT: நம்மவர்கள் மற்றவர்கள் அனைவருக்கும் உதவி செய்கிறார்களா?இல்லை நம் போதனைகளுக்கு செவி கொடுப்பவர்களுக்கு மட்டும் உதவி செய்கிறார்களா

[3/6, 4:04 PM] Elango: Yes ayya🙏😞

[3/6, 4:05 PM] Satish New VT: எப்படி விளக்கம் கொடுங்கள் இளங்கோ அடிகளே

[3/6, 4:06 PM] Stanley VT: பகுதியாக ஏற்று கொண்டாலே போதுமானது.
தேவனை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டவர்கள் என் சகோதரர்களே.
தேவனை நேசிப்பது சற்று எளிதே
அயலானுக்கு தியாகம் சற்று கடினமே.
தேவ பிள்ளைகள் கடினத்தை கை கொள்வதில் சற்று சிரமபடுவதால் பதிவிட்டேன்

[3/6, 4:07 PM] Satish New VT: பாரம்பரிய கிறிஸ்தவர்கள். உலககாரியங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் என்றாலும்......உதவும் குணம் உள்ளவர்கள் நம்மவர்கள் அப்படி கிடையாது

[3/6, 4:10 PM] Stanley VT: இரட்சிப்படைந்தல் என்ற அடை மொழிக்குள் வந்த உடன்
தேவனை அறிய முடியாதவர்களை விட இரட்சிப்படைந்தவர்கள் தாங்களை உயர்ந்தவர்களாகவே நினைத்து கொள்வது ஒரு சிக்கலான உணர்வே

[3/6, 4:13 PM] Satish New VT: இரட்சிப்புக்குள் வநதவர்கள் மற்றவர்களை பாவியாக பார்க்கும் பார்வையை தவிர்க்கவேண்டும்

[3/6, 4:14 PM] Elango: அனுதினமும் சுயத்திற்க்கு செத்து, கிறிஸ்துவின் அன்பில் வாழ வேண்டும் ப்ரதர்
தேவ அன்பை வெளிப்படுத்த வேறே வழியில்லை

[3/6, 4:14 PM] Stanley VT: ஆனால் தேவன்
தேவனை அறிந்த நிதிமான்களை விட தேவனை அறியாத தன் பிள்ளைகளூக்கே பரிதவிக்கிறார் என்பதை நாம் உணரும்போதே இரட்சிப்படைந்த முழு நீதிமான்களாக மாறுவோம்.

[3/6, 4:15 PM] Satish New VT: அநியாயத்திற்கு நல்லவரா இருக்கீங்களே பிரதர்😝😝😝

[3/6, 4:15 PM] Elango: 😞😞🙏👍👍
தீத்து 1:16
[16] *அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.*‼

[3/6, 4:16 PM] Elango: கண்டிப்பாக சகோ.
நம்மள குற்றமற்றவர்களாக தேவனுக்கு முன்பாக நிறுத்த வேண்டுமென்பது கிறிஸ்துவின் நோக்கம்.

[3/6, 4:17 PM] Satish New VT: அதுக்காக என்ன பிரதர் செய்யனும்

[3/6, 4:18 PM] Stanley VT: பிரட்சனைகளுடன்
தேவைகளுடன்
போராடும்
கிறிஸ்தவன்  தன் சுய தேவைகளுக்கே போராடும் நிலை
அவரை
முடக்குகிறது

[3/6, 4:21 PM] Satish New VT: உலகத்தார் தனக்கு மிஞ்சியதை கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கின்றனர்....ஆவிக்குரியவர்கள் .........🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

[3/6, 4:21 PM] Stanley VT: ஆனால் தனக்கு கீழ் பாடுபடும் தன் அயலானை தாங்க தியாகமே தேவை

ஒர் உண்மை என்ன வெனில் தன் தேவைகளில் ஒரு நாளும் முழூமை அடையபோவது இல்லை அயலானுக்கு என்று மிஞ்ச போவதில்லை.
தனக்குரியதில் அயலான தாங்க வேண்டிய மனோபலத்தையும் தேவபாதத்தில் வைப்பதே சரி

[3/6, 4:22 PM] Elango: விடை தெரியாம கேக்குறீங்க ப்ரதர்
போட்டு வாங்குறீங்களா? 😃🤓🤗😜

[3/6, 4:23 PM] Elango: Yes example widows woman in bible

[3/6, 4:23 PM] Satish New VT: ஏதோ ஒன்னு

[3/6, 4:24 PM] Stanley VT: புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால்
ஞானமான சிந்தனைகளை தேவ உதவியோடு அடுத்த தலைமுறைக்கு விதைத்தல் அவசியம்

[3/6, 4:26 PM] Stanley VT: வேதம் தெளிவாக விளக்குகிறது
இச்செயல் கிரியை இல்லாத விசுவாசம் என்று

[3/6, 4:27 PM] Satish New VT: இதைத்தான் நம்மில் பலபேர் செய்கிறோம்

[3/6, 4:35 PM] Stanley VT: கிரியையயை ஊக்குவிக்க தேவ பிள்ளைகளை துண்ட வழிகளை சிந்திப்போம்

[3/6, 4:37 PM] Elango: நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
அருகில் வந்தாரே
மனது உருகினாரே
இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே
- S J Berchmans

[3/6, 4:38 PM] Satish New VT: வாய் சொல்லும் சில கிரியைகளை..
கை செயவதில்லை...

[3/6, 4:39 PM] Elango: இனிமேல் செய்யலாம் சகோ💛❤💞💕🙏👍

[3/6, 4:40 PM] Stanley VT: இன்றய விவாத தலைப்பாக கொண்டதே நல் முயற்ச்சியே

[3/6, 4:41 PM] Elango: Yes ayya
இப்படிப்பட்ட தியானம் நம்மை நாமே நிதானிக்க வைக்கும்🙏❤

[3/6, 4:42 PM] Levi Bensam Pastor VT: சமாரியன் என்பது இயேசுகிறிஸ்துவை அல்ல, உதவுகிற உள்ளங்களை பிரதிபலிக்கிறது

[3/6, 4:50 PM] Kumar Bro VT: நிஜமான நிழல்☝🏻☝🏻

[3/6, 4:50 PM] Levi Bensam Pastor VT: சவூதியில் உதவி செய்தால் 👇👇👇👇❓❓❓

[3/6, 4:50 PM] Stanley VT: அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
 மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
 மத்தேயு 25 :45

[3/6, 4:53 PM] Elango: Oh அப்ப உதவி கூட செய்ய சிக்கல் தான்😔

[3/6, 4:58 PM] Stanley VT: amen
amen
amen
amen
உங்களை தேவன் பாதுகாத்தார் .
ஆமென்.
என்னை இந்தியாவில் வாழ வைத்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.

[3/6, 5:04 PM] Levi Bensam Pastor VT: 1பேதுரு 3: 6
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; *நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.*👍
1 Peter 3: 6
Even as Sara obeyed Abraham, calling him lord: whose daughters ye are, as long as ye do well, and are not afraid with any amazement.

[3/6, 5:08 PM] Elango: இப்படிப்பட்ட தேவ அன்பை ஊற்றின தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாகுவதாக🙋♂

[3/6, 5:15 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 7: 12
ஆதலால்,, *மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;*👇👇👇👇👇👇👇👇 இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
👉👉 *எனக்கு யாருமே உதவி செய்யவில்லை என்று சொன்னால் மதியீனம், மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய அளவுக்கு என்னை நடத்துகிற தேவனுக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக 👏 👏 👏 👏 👏 👏 👏
Matthew 7: 12
Therefore all things whatsoever ye would that men should do to you, do ye even so to them: for this is the law and the prophets.

[3/6, 5:16 PM] Stanley VT: amen

[3/6, 5:27 PM] Elango: ஆமென்👏👏

[3/6, 6:59 PM] Elango: ❤✝ *இன்றைய வேத தியானம் - 06/03/2017* ✝❤
👉 நம்முடைய சொந்த வாழ்க்கையில் *அயலானை எப்படி நேசிப்பது என்ற நம் சொந்த அனுபவ பதிவுகளை ஆலோசனைகளை பதிவிட்டால்* மிகவும் பிரயோஜனமாக இருக்கும்⁉
👉 தேவனுக்கு பிரியமான இந்த கட்டளைகளை... தேவபிள்ளைகள் இன்னும் எவ்வாறு ஞானமாக செயல்படுத்தலாம்❓
இந்த காரியத்தில் நம்மிடம் உள்ள குறைகள் என்ன❓
அதை நிவர்த்தி செய்யும் வழிகள் என்ன❓
💙❤💜இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக* என்பதே.💙💚💛 மத்தேயு 22:39
            *வேத தியானம்*

[3/6, 7:09 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 6:35
[35]உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், *உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.*

[3/6, 7:13 PM] Ebi Kannan Pastor VT: 1 பேதுரு 2:12
[12]புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் *உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி* நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

[3/6, 7:19 PM] Samson David Pastor VT: சத்தியத்தை சிநேகிப்பவரே,
போதிப்பவரே
சத்துருவையும்
சிநேகிப்பர்.
ஏனெனில்,
சத்தியம்
அழிந்துப் போகும்
ஒரூ ஆத்துமாவின்
அருமைத் தெரிந்து,
தன்னைத் தந்தது.

[3/6, 7:46 PM] Satyadas Pastor VT: ஆமென்

[3/6, 7:57 PM] Satish New VT: 17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
ஆதியாகமம் 22
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/6, 7:59 PM] Satish New VT: 43 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/6, 8:58 PM] Samson David Pastor VT: காயப்படுத்தபட்ட மனிதன்,
திருடர்களுக்கு
"கொள்ளை பொருளாக",
ஆசாரியன், லேவியனுக்கு
"தொல்லை பொருளாக"
சமாரியனுக்கோ,
அன்பு செலுத்தப்பட வேண்டிய "தேவ பிள்ளை" யாக இருந்தார்.
📖 லூக்கா 10:30-37
🙋🏼♂🙏

[3/6, 9:22 PM] Samson David Pastor VT: 👆திருடரின் எண்ணம் 👇
சாத்தானின் எண்ணம். 👇
"உன்னுடையதெல்லாம் என்னுடையது "
👉 ஆசாரியன், லேவியன் எண்ணம் 👇
சுயநல மனித எண்ணம் 👇
"எனக்கேன் வம்பு? என்னுடையது எனக்கே "
👉 சமாரியனின் எண்ணம் 👇
இயேசுவின் சிந்தை 👇
"என்னுடையதெல்லாம் உனக்கே. "
🙏🙏🙏

[3/6, 9:31 PM] Satish New VT: அப்படி இருக்கனும்னு ஆண்டவரோட ஆசை..ஆனா அதை யாரும் செய்யலையே

[3/6, 9:31 PM] Elango: சாம்சன் பாஸ்டர் சொல்லுங்க பாஸ்டர்...
புதிய ஏற்ப்பாட்டின் படி நாமெல்லோரும் ஆசாரியராக இருக்க, ஆசாரியன் எப்படி சுயநலவாதியாக இருக்கமுடியும்❓😄

[3/6, 9:35 PM] Satish New VT: செய்யாதவங்களை நோக்கிதான் எங்கள் அம்புகள் பாயும்.அப்படி செய்பவர்கள் மேல் அன்பை பொழிவோம்💞💞💞💞

[3/6, 10:03 PM] Satish New VT: நீங்கள் கூறிய எல்லா காரியங்களையும் உங்களிலா எத்தனைப்பேர் செய்கிறார்கள்..அதாவது. மனப்பூர்வமாய்....வெளிஉலகுக்கு தெரிவதற்காக மட்டும் அல்ல

[3/6, 10:33 PM] Stanley VT: உலகம் முழூவதும் அயலான்களின் ஆதிக்கமே.
நாம் விரும்பினாலும் எனக்கு தேவன் அனுமதித்த பலத்தின் அளவினாலேயே அயலானின் துன்பத்தில் உதவ முடியும்.
ஆனால்
எங்கெல்லாம் மனித பாடுகள் நிகழ்கிறதோ அங்கே தேவ உதவியை கொண்டு போய் சேர்க்கும் ஜெபத்தை தினமும் 15 நிமிட பாரமுள்ள ஏறெடுக்க முடியுமே  .(எங்கே மனித துன்ப பாடுகள் நிகழ்கிறதோ அதற்க்கு மட்டும் 10/15 நிமிட ஜெபம்)
 இது தினமும் நம்மால் முடிந்த அயலுனுக்கான உதவியே.
மனது மட்டுமே தேவை.

[3/6, 10:48 PM] Kumar Bro VT: 31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
ரோமர் 1

5 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக.
யாத்திராகமம் 23

27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
அப்போஸ்தலர் 11 :27
28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான். அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 11 :28
29 அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 11 :29

[3/6, 11:38 PM] Samson David Pastor VT: ஆவிக்குரிய சகோதரரின்
சொல்லில் அம்பு, அது
ஆசிரியர் கையின் கம்பு.
காயப்படுத்தவா!? அல்ல,
ஆண்டவரின் அழைப்பை,
அறிவுறுத்தவே,  நம்பு.

[3/7, 9:20 AM] Kumar Bro VT: க\ர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏

[3/7, 9:20 AM] Kumar Bro VT: குழுவினருக்கும்  ஸ்தோத்திரம் 🙏 🙏 🙏

Post a Comment

0 Comments