Type Here to Get Search Results !

பிள்ளைகளைக் குறித்து வேதம் கூறுவது என்ன❓

[3/7, 10:48 AM]  🔷 *இன்றைய வேத தியானம் - 07/03/2017* 🔷

👉 பிள்ளைகளைக் குறித்து வேதம் கூறுவது என்ன❓அவர்களின் கடமைகள் என்னென்ன❓

👉 ஒரு கிறிஸ்தவருடைய பிள்ளைகள் தவறிப்போகும் போது, அதைப் பார்க்கும்  இன்னொரு கிறிஸ்தவர் அல்லது சபை போதகர் அல்லது மூப்பர் அந்த பிள்ளைகளை  கண்டிக்கும் உரிமையை எடுக்கலாமா❓

👉 *தன் பிள்ளைகளை பிற கிறிஸ்தவர் அல்லது மூப்பர் அல்லது போதகர் கடிந்துக்கொள்ளும், பிள்ளையின் பெற்றோர்கள் கோபப்படுவது நியாயமா❓*

                    *வேத தியானம்*

[3/7, 10:56 AM] Stanley VT: வேதபாரகர்
பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்
மத்தேயு 5 :20
பரிசேயர் வேதபராகர் நீதிகள் எவை
நான் எப்படி அவர்களுடைய நீதிகளைவிட அதிக நீதிகளை கை கொள்ள வேண்டும்.
எனக்கு உண்மையில் இதைபற்றிய தகவல் தேவை
முடிந்தால் விவாதித்து உதவ முடியுமா?

[3/7, 10:58 AM] Elango: கண்டிப்பாக ஐயா
வருகிற நாட்களில் தியானிக்கலாம் ஐயா

[3/7, 11:26 AM] Elango: சங்கீதம் 34:11-15
[11] *பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.*
[12]நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?
[13]உன் நாவைப்👻👅 பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
[14]தீமையை விட்டு விலகி, நன்மை செய்;🏃🏃🏃 சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
[15] *கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.👀👀👀*

[3/7, 11:29 AM] Satish New VT: கிறிஸ்தவ பிள்ளைகள்.   வழிதவறி ஏன் போகிறார்கள்....
ரகசிய பாவங்களால் இழுக்கபடுகிறார்கள்...இது ஏன்..
விளையாட்டாய் செய்வது வினையாய் ஆகிவிடுகிறதா...

[3/7, 11:29 AM] Elango: தேவனை துதிக்கும் படி நம்மளை ஏற்ப்படுத்தினார்🗣🎼🎼🎼
சங்கீதம் 148:12
[12] *வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.*

[3/7, 11:34 AM] Elango: ஒரு சபையின் மூப்பருடைய பெண் தெருவில் வேறு ஒரு பையனோடு தனியாக சந்திப்பதை பார்த்து, அந்த பெண்ணின் தகப்பனிடம் சொல்லியிருக்கிறார் அதே சபையின் மூப்பர்.
ஆனால் அந்த சபையின் மூப்பரான  தகப்பன் இந்த மூப்பரை கடிந்துக்கொண்டாராம்., இப்படி அநேகர் காட்சியா கண்டும் காணதவர் போல் இருக்க, நான் அதைப் பார்த்து அந்த தாயிடம் சொல்ல ..... கடைசியில் அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்.
ஒரு வருடம் கழித்து அந்த பெண் அந்த முஸ்லீம் பையனோடு விவாகரத்து வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கிறாள்.

[3/7, 11:35 AM] Elango: தவறு யாருடையது.
செவிக்கொடுக்காத பெற்றோரா ❓

[3/7, 11:36 AM] Stanley VT: உலகம் அவர்கள் கையில்
அன்றாட வாழ்வில்
தேவைகளில்
சுழ்நிலைகளில்
விருப்பங்களில்
படிப்பிற்க்கு வேலைக்கு
விளையாட தேவைகளுக்கு
உலகத்தோடு புலக்கத்தில் இருப்பாதால்

[3/7, 11:37 AM] Satish New VT: அதற்காக அவர்களை கூண்டிலா அடைக்கமுடியும்
[3/7, 11:39 AM] Elango: தாமரை தண்ணீரில் போல இருக்க வேண்டும்.
உலகத்தில் வாழ்ந்தாலும், உலகத்தோடு ஒத்து வாக்கூடாது‼

[3/7, 11:46 AM] Elango: எபேசியர் 6:1-3
[1] *பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.*✅🙏👍
[2]உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
[3] *உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.*

[3/7, 11:46 AM] Satish New VT: இல்லை சகோ..நம் பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே வேதத்தின் வெளிச்சத்திலே...வளர்க்கனும்..இதுதான் ரொம்ப கஸ்டம்...பிள்ளைகள்.பள்ளிக்கு போறாங்க.  நம்ப கூட கொஞ்சநேரம்தான் இருக்காங்க...அக்கம் பக்கத்து பிள்ளைகளோட விளையாடறாங்க..ரொம்பவும் பொத்தி வெச்சாலும் அதுவும் வினையாய் முடியும்.இந்த காலத்தில் பிள்ளைகளை வளர்ப்பது முள் மேல் போட்ட சேலை போலத்தான்....ரொம்பவும் கட்டாயபடுத்தினால் பிள்ளைகள் வீனாய் போய்விடுவார்கள்.அவர்கள் மனதை இசை.பாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்தும்போது.கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன்...குழுவினர் தங்கள் மேலான ஆலோசனைகளை பகிரவும்....

[3/7, 11:51 AM] Elango: நீதிமொழிகள் 22:6
[6] *பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து;* 👏👍🙏🙋♂👬👨👩👧👦👨👩👧👧அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.🤝

[3/7, 11:54 AM] Elango: நீதிமொழிகள் 22:15
[15] *பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்;*
 அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.✊🤛👂👂
ஒட்டடை அடிக்காத வீடும்,
பெற்றோரின் கண்டிப்பை பெறாத பிள்ளையும் சிதைந்து போக வாய்ப்புள்ளது

[3/7, 11:59 AM] Elango: ஒரு கிறிஸ்தவ தாய், தன் மகன் ஒரே மகன் அழகாய் இருக்கிறான் என்று ஒரு அடிக்கூட அடியாமல் வளர்த்ததனாலே இப்போது அதே பையன், இவர்களுக்கு மன நோவாய் இருக்கிறான்.
சபைக்கு பைபிள் கொண்டுவருவது கிடையாது...
தண்ணீர் அடிப்பது...
கெட்ட பசங்களோடு சுற்றுவது...
சட்டையிலுள்ள மேலே இரண்டு பட்டனை மாட்டால் நெஞ்சை நிமிர்ந்து நடப்பது ( நானே சர்ச்சில் கண்டது)
அந்த அம்மா இப்போது சொல்கிறார்கள்...
இவனை அடிக்காமல் பொத்தி பொத்தி வளர்த்தது என் தவறுதான் என்று...😭😭😭😭

[3/7, 12:01 PM] Elango: இன்னைக்கு வேண்டாமாம் பாஸ்டர்.
கிருபா பாஸ்டர் வந்தும் ஒரு நாள் தியானிக்கலாமாம்

[3/7, 12:04 PM] Elango: நீதிமொழிகள் 13:24
[24] *பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்;*
 *அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.*
🏏🏑🏒🏸

[3/7, 12:07 PM] Elango: நீதிமொழிகள் 23:13-14
[13] *பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.*✅✅✅❣💔💔
[14]நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.❗❗

[3/7, 12:07 PM] Jeyachandren Isaac VT: 12 ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
1 சாமுவேல் 2 :12

[3/7, 12:08 PM] Jeyachandren Isaac VT: 13 அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
1 சாமுவேல் 3 :13

[3/7, 12:14 PM] Jeyachandren Isaac VT: 6 அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை, அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான், அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
1 இராஜாக்கள் 1 :6

👆தாவீது கடிந்துக் கொள்ளவில்லை

[3/7, 12:16 PM] Jeyachandren Isaac VT: 3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
1 சாமுவேல் 8 :3

👆சாமுவேலின் குமாரர்கள்

[3/7, 12:18 PM] Stanley VT: முக்கியமாக அவர்கள் பிறப்பால் குழந்தையில் இருந்தே கிறிஸ்தவர்களாக இருப்பதால்

ஒரே வழி தேவன் அவர்கள் உணர்வை பாதுகாத்தலே
பிள்ளைகளுக்கான சிறப்பு ஜெபம் அவசியமே

[3/7, 12:21 PM] Stanley VT: தினமும் பெற்றவர்கள் குழந்தை பருவத்தில் இருந்தே நட்பாக்கி கொள்வது நல்லது.
நம் பேச்சை அவர்கள் மதித்தால்
அவர்களுக்கு பிடித்த காரியத்தை கூட நமக்கு பிடிக்காது என்று விட்டுவிடுவார்கள்.

[3/7, 12:22 PM] Stanley VT: தேவன் நம் இதயம் வரை பார்க்கிறார் என்று அவர்களுக்கு புரியும் படி உணர்த்துவது நன்று

[3/7, 12:25 PM] Stanley VT: சில சிரமங்களை நாம் தெரிந்து கொண்டால் பல ஆபத்துகளை தவிற்கலாம்
நம் வேலைகளை ஒதுக்கி ஜெபம் என்னும் சிறு சிரமத்தை தெரிந்து கொள்வதின் மூலம் ஆவியானவரின் வழி நடத்தலை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்

[3/7, 12:29 PM] Jeyachandren Isaac VT: பெறறோர்களே முன் மாதிரியாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம் 👇👇
Are there two Jesuses?
"David your food is getting cold", Sarah called, as her six year old son was glued to his Bible.
She snatched the Bible from him angrily.
"I've told you I'm late for work!" What are you looking for? For the past week you've been inseparable from this Bible," Sarah said as she helped her son to adjust his school uniform.
"Mom, I can't seem to find my answer , perhaps you can help me." David said.
"Okay but eat first and we can talk in the car." she replied.
On the way to school he asked "Mum, may I ask my question now? "
"Of course ",Sarah replied.
"Mum, are there two Jesuses?"
"What did you say?"
"Are there two Jesuses?", he repeated.
"Who taught you this heresy?", Sarah asked angrily. David knew his mum's temper and started shaking.
"Our new teacher taught us that... " Sarah interrupted
"So, your new teacher has been feeding you this nonsense!, David said, "No he said....." "Shut up!!" Sarah interjected"
"I will go and see him myself! I'd rather go to work late than allow this heresy to continue."
When they got to the school, Sarah walked straight to the headteacher's ofice and demanded that the teacher be sacked because the teacher was leading the chikdren astray with heresies so the teacher was summoned to the office but he denied ever telling the children that there were two Jesuses.
So David, now in tears, was summoned and asked:
"Why do you think there are two Jesuses? "
 Still crying he said:
"Our teacher told us that Jesus is our father and his children behave exactly like him. He said Jesus does not steal, lie, fight or stay away from church and his children are the same."
"Okay, that's true but that is not enough reason for you to believe that there are two Jesuses ", the headmistress said, wiping David's face. David continued:
"My mum says she is Jesus' daughter, she keeps singing: "I am a child of God", but mum still fights. I saw her take daddy's money last month and when daddy asked her, she lied about it. Also we have not been to church for about five months. Just this morning, she fought with daddy and was very rude to him so I've been thinking that Mummy's Jesus is a different Jesus from my teacher's Jesus; that's why I kept searching my Bible to see if I would find my mummy's Jesus in there.......
By this time, Sarah was in tears and both the headmistress and David's teacher were looking down in embarrassment!
Sarah was so ashamed that she could not look into her son's eyes........
Does your character and behaviour make people question whether you serve a different Jesus?

[3/7, 12:42 PM] Stanley VT: குழந்தை வல்லவராக இருப்பதற்க்கு முயல்வதை/ஜெபிப்பதை காட்டிலும்
நல்லவராக இருப்பதற்க்கு முயல்வது / ஜெபிப்பது நல்லது
பின் நாளில் சௌரியமானது.
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்
பிரசங்கி 2 :26
பிள்ளை நல்லவர்களாக்கிவிட்டால்
அதுவே
அவர்களுக்கு
ஞானம்  அறிவு
         இன்பம்  ஆகிய
மகிழ்வான தேவபாதுகாப்புள்ள வாழ்வை கொடுத்துவிடும்.

[3/7, 1:10 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 07/03/2017* 🔷
👉 பிள்ளைகளைக் குறித்து வேதம் கூறுவது என்ன❓அவர்களின் கடமைகள் என்னென்ன❓
👉 ஒரு கிறிஸ்தவருடைய பிள்ளைகள் தவறிப்போகும் போது, அதைப் பார்க்கும்  இன்னொரு கிறிஸ்தவர் அல்லது சபை போதகர் அல்லது மூப்பர் அந்த பிள்ளைகளை  கண்டிக்கும் உரிமையை எடுக்கலாமா❓
👉 *தன் பிள்ளைகளை பிற கிறிஸ்தவர் அல்லது மூப்பர் அல்லது போதகர் கடிந்துக்கொள்ளும், பிள்ளையின் பெற்றோர்கள் கோபப்படுவது நியாயமா❓*
                    *வேத தியானம்*

[3/7, 1:44 PM] Benjamin VT: கீழ்படிதல், கனம் பண்ணுதல்

[3/7, 1:49 PM] Benjamin VT: 1 தெசலோனிக்கேயர் 5 : 14 - மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், *ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்*, திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
http://goo.gl/NahGCP
🛑நாமும் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது....

[3/7, 1:54 PM] Benjamin VT: கடிந்து கொள்ளும்போது பெற்றோர் கோபப்படுவது நியாயமில்லை.

[3/7, 1:57 PM] Benjamin VT: வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,  அவைகள் *உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்* பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:16‭-‬17 வேதாகமம்
http://bible.com/339/2ti.3.16-17.வேதாகமம்

[3/7, 2:00 PM] Benjamin VT: போதகரோ, மூப்பரோ கடிந்து கொள்ளலாம்.
ஆனால் சககிறிஸ்தவர் கடிந்து கொள்ளாமல் புத்தி சொல்வதே சரியாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

[3/7, 2:04 PM] Stanley VT: புத்தி சொல்தல் அவசியமே.
தேவன் தாமே உதவுவார்.
விசேசமாக தனியாக சிறப்பு கூட்டங்கள் தேவையே

[3/7, 2:04 PM] Benjamin VT: Correct bro

[3/7, 2:05 PM] Stanley VT: நியாமில்லை.
இன்று பிள்ளைகள் கண்டிக்க அனுமதித்தால் நாளை நல்ல பலன்களை தேவனிடம் அவர்கள் பெற்று கொள்வார்கள்.

[3/7, 2:13 PM] Stanley VT: புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்: கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். நீதிமொழிகள் 15 :32
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருகக்குணமுள்ளவன்.
நீதிமொழிகள் 12 :1
கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 15 :5

[3/7, 2:15 PM] Stanley VT: கடிந்து கொண்டு புத்தி சொல்லுதல்
ஆத்துமாவை காப்பாற்றவே     -  வேதம்

[3/7, 2:18 PM] Stanley VT: பிள்ளையைத் தண்டியாமல் விடாதே: அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதிமொழிகள் 23 :13
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
நீதிமொழிகள் 23 :14

[3/7, 2:25 PM] Stanley VT: குழந்தை வல்லவராக இருப்பதற்க்கு முயல்வதை/ஜெபிப்பதை காட்டிலும்
நல்லவராக இருப்பதற்க்கு முயல்வது / ஜெபிப்பது நல்லது
பின் நாளில் சௌரியமானது.
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்
பிரசங்கி 2 :26
பிள்ளை நல்லவர்களாக்கிவிட்டால்
அதுவே
அவர்களுக்கு
ஞானம்  அறிவு
         இன்பம்  ஆகிய
மகிழ்வான தேவபாதுகாப்புள்ள வாழ்வை கொடுத்துவிடும்.

[3/7, 2:26 PM] Jeyaseelan VT: *கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்?*

*வேதம் என்ன சொல்கிறது?*

பதில்:
எப்படி குழந்தைகளை நல்ல முறையில் ஒழுங்குபடுத்துவது என்பது மிக கடினமான இலக்காகும், ஆனால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தண்டிப்பதன் மூலம் ஒழுங்குபடுத்தும் ஒரே முறையையே வேதம் போதிக்கிறது என்பது ஒரு சிலரின் கருத்து. மற்றும் சிலர் “டயம்-அவுட்” மற்றும் தண்டித்தளை தவிர பிற ஒழுக்குபடுத்தும் முறையே மிக சிறந்தது என்று வலியுறுத்துகின்றனர். வேதாகமம் இதை குறித்து என்ன சொல்கிறது? தண்டித்தலே ஏற்றது, பலனளிப்பது மற்றும் அவசியமானது என்று வேதாகமம் போதிக்கிறது.

நாங்கள் குழந்தைகளை கொடுமைபடுத்துவதை வலியுறுத்துகிறோம் என்று தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். குழந்தைகளை உடலில் சேதம் உண்டாகத்தக்கதாக ஒருபோதும் தண்டிக்கப்பட கூடாது. வேதாகமத்தின் படி குழந்தைகள் ஏற்ற விதத்தில் மற்றும் கட்டுப்பாடோடு கூடிய தண்டனையே நல்லது மற்றும் அதுவே அவர்களுடைய நல்வாழ்வுக்கு மற்றும் சரியான முறையில் வளர உதவும்.

அநேக வேத வசனங்கள் தண்டனையை வலியுறுத்துகின்றன. “பிள்ளைகளை தண்டியாமல் விடாதே. அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்” (நீதிமொழிகள் 23:13-14; மற்றும் 13:24; 22:15; 20:30). ஓழுக்குபடுத்துவதின் முக்கியத்துவத்தை வேதாகமம் கடுமையாக வலியுறுத்துகிறது. ஆக்கபூர்வமான நபர்களாய் நாம் இருக்க இது நமக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு ஆகும். இளம் வயதில் கற்றுக்கொள்வது மிக எளிது. சீர்படுத்தப்படாத பிள்ளைகள் ஒழுக்கமற்றவர்களாக முரட்டாட்டமுள்ளவர்களாக, அதிகாரத்தை மதிக்காதவர்களாக வளர்கின்றனர், இதன் முடிவு தேவனுக்கு கீழ்படிவதும் அவரை பின்பற்றுவதும் அவர்களுக்கு மிக கடினமாகிறது. தேவன் நம்மை ஒழுக்குபடுத்த மற்றும் சரியான பாதையில் நடத்த மற்றும் நம்முடைய தவறான நடக்கையில் இருந்து மனந்திரும்புவதற்கேதுவான ஊக்கப்படுத்த சிட்சையை பயன்படுத்துகிறார் (சங்கீதம் 94:12 நீதிமொழிகள் 1:7; 6:23; 12:1; 13:1; 15:5; ஏசாயா 38:16; எபிரெயர் 12:9).

வேதவசனத்தின் படி சிர்திருத்துதலை கையாள பெற்றோர் சீர்திருத்துதலை பற்றி வேதவசனங்களின் போதனைகளை சரியாக அறிந்திருக்க வேண்டும். பிள்ளைகளை குறித்து அனேக ஞானமான காரியங்களை நீதிமொழிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதாவது பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும், தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான் (நீதிமொழிகள் 25:15). இந்த வசனம் பிள்ளைகளை சீர்படுத்தாததினால் உண்டாகும் விளைவை விளக்குகிறது. அதாவது பெற்றோருக்கு வெட்கத்தை உண்டுபண்ணுவான். நிச்சயமாக சீர்படுத்துதலின் நோக்கம் பிள்ளைகளுக்கு நன்மையை உண்டாக்கவேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர இது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்தவோ அல்லது தவறாக குழந்தைகளை கையாள்வதை நியாயப்படுத்தவோ இருக்க கூடாது.
சீர்படுத்துதல் என்பது பிறரை சரிசெய்ய அல்லது அவர்களை சரியான பாதையில் நடக்க பயிற்சிவிக்க பயன்படுத்தபட வேண்டும். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்காணும், ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் (எபிரெயர் 12:11). தேவனுடைய சிட்சை அன்பாயிருக்கிறது அதுபோலவே பெற்றோருடைய சிட்சையும் தங்கள் பிள்ளைகளிடத்தில் இருக்க வேண்டும். உடல்ரீதியான சிட்சை ஒரு போதும் எந்த விதமான நீடித்த உடல் தீங்கையாவது அல்லது வேதனையாவது ஏற்படுத்த கூடாது. உடல்ரீதியான தண்டனையோடு எப்பொழுதும் அன்பான அரவனைப்பும் இருக்கவேண்டும் அதுவே அவர்கள் நேசிக்கப்படுகின்றனர் என்ற நிச்சயத்தை அவர்களுக்கு கொடுக்கும். இப்படிபட்ட சமயங்களே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க ஏற்ற தருனங்கள் ஏனென்றால் பெற்றோராக நாம் அதை நம்முடைய பிள்ளைகளுக்கு செய்யும் போது தேவன் நம்மை நேசிக்கிறார்.

உடல் ரீதியான சிட்சைகளை தவிர பிற சிட்சைகளாகிய “டயம்-அவுட்” பேன்;ற சிட்சைளை பயன்படுத்த முடியுமா?; உடல் ரீதியான சிட்சைகளுக்கு தங்கள் குழந்தைகள் சரியாக பிரதியுத்திரம் தருவதில்லை என்பதை சில பெற்றோர்களால் பார்க்க முடியும். ஒரு சிலர் பிள்ளைகளை சீர்படுத்த “டயம்-அவுட்” என்கிறதான குறுகிய கால நேரம் எடுப்பது, அடிப்படை பயிற்சி கொடுப்பது, ஏதேனும் ஒரு பொருளை பிள்ளைகளிடமிருந்து எடுப்பது ஆகியவைகள் மிகவும் பயனுள்ள ஊக்குவிக்கும் நடத்தையின் மாற்றத்தை உண்டுபண்ணும். அப்படிப்பட்ட சூழல் ஏற்படுமே ஆனால் தேவையான நடத்தையில் மாற்றத்தை தரக்கூடிய சீர்படுத்தும் முறைகளை எல்லா பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டும். வேதாகமம் மறுக்கமுடியாதவண்ணம் உடல் ரீதியான சிட்சையை வலியுறுத்தும் போது, தெய்வீக சுபாவத்தை உருவாக்குவதையே இலக்காக வேதாகமம் வலிறுருத்துகிறதே தவிர இலக்கை கொடுக்க கூடிய பயிற்ச்சிகான முறையை வரையறுக்கவில்லை.

இந்த பிரச்சனையை இன்னும் கடினமாக்கும் வகையில் அரசாங்கம் உடல் ரீதியான அனைத்து சிட்சைளையும் குழந்தைகள் வதைப்பு என்று வகைப்படுத்த தொடக்கியதே ஆகும். அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தண்டிக்காததற்கு அவர்கள் அரசாங்கத்திடம் அறிவித்து விடுவார்கள் என்ற பயம் மற்றும் தங்கள் குழந்தைகளை தங்களை விட்டு எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதே காரணம் ஆகும். அரசாங்கம் குழந்தைகளை தண்டிப்பதை சட்ட விரோதமான செயலாக கருதும்போது பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? ரோமர் 13:1-7ன் படி பெற்றோர் அரசாங்கத்திற்கு கீழ்ப்படியவேண்டும். அரசாங்கமானது வேத வசனத்திற்கு முறன்பாடாக இருக்க கூடாது. வேதத்தின் அடிப்படையில் உடல் ரீதியான சிட்சை குழந்தைகளின் சிறப்பான நலனுக்காகவே சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்க்கும் மேலாக பிள்ளைகள் குடும்பத்தோடு இருந்து சில ஒழுங்கங்களை கற்றுக்கொள்வது அவர்கள் அரசாங்கத்தின் கீழ் இருப்தைவிட மிக சிறந்தது.
எபேசியர் 6:4ல் தகப்பன் பிள்ளைகளை கோபப்படுத்தா கூடாது ஆனால் தேவனுடைய வழிகளில் அவர்களை வளர்க்க வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. பிள்ளைகளை தேவனுடைய போதனைகளில் வளர்ப்பது என்பது கட்டுப்படுத்துதல், சரிசெய்தல் மற்றும் உடல் ரீதியான சிட்சை ஆகியவைகளை உள்ளடக்கியதே ஆகும்.
https://www.gotquestions.org/Tamil/Tamil-disciplining-children.html

[3/7, 3:13 PM] Elango: 👉 *தன் பிள்ளைகளை பிற கிறிஸ்தவர் அல்லது மூப்பர் அல்லது போதகர் கடிந்துக்கொள்ளும், பிள்ளையின் பெற்றோர்கள் கோபப்படுவது நியாயமா❓**

[3/7, 4:36 PM] Stanley VT: புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்: கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். நீதிமொழிகள் 15 :32
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருகக்குணமுள்ளவன்.
நீதிமொழிகள் 12 :1
கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. நீதிமொழிகள் 15 :5
பிள்ளையைத் தண்டியாமல் விடாதே: அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதிமொழிகள் 23 :13
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
நீதிமொழிகள் 23 :14
குழந்தை வல்லவராக இருப்பதற்க்கு முயல்வதை/ஜெபிப்பதை காட்டிலும்
நல்லவராக இருப்பதற்க்கு முயல்வது / ஜெபிப்பது நல்லது
பின் நாளில் சௌரியமானது.
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்
பிரசங்கி 2 :26
பிள்ளை நல்லவர்களாக்கிவிட்டால்
அதுவே
அவர்களுக்கு
ஞானம்  அறிவு
         இன்பம்  ஆகிய
மகிழ்வான தேவபாதுகாப்புள்ள வாழ்வை கொடுத்துவிடும்.

[3/7, 5:52 PM] Levi Bensam Pastor VT: மல்கியா 4: 6
நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், *பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
Malachi 4: 6
And he shall turn the heart of the fathers to the children, and the heart of the children to their fathers, lest I come and smite the earth with a curse.

[3/7, 5:54 PM] Levi Bensam Pastor VT: 1தீமோத்தேயு 3: 4
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், *தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்*☝ ☝ ☝ .
1 Timothy 3: 4
One that ruleth well his own house, having his children in subjection with all gravity;

[3/7, 6:01 PM] Levi Bensam Pastor VT: 1தீமோத்தேயு 3: 6
அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, *நூதன சீஷனாயிருக்கக்கூடாது.*
1 Timothy 3: 6
Not a novice, lest being lifted up with pride he fall into the condemnation of the devil.

[3/7, 6:02 PM] Levi Bensam Pastor VT: 1தீமோத்தேயு 3: 7
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, *புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.*👌👌👌👌👌🙏
1 Timothy 3: 7
Moreover he must have a good report of them which are without; lest he fall into reproach and the snare of the devil.

[3/7, 6:09 PM] Elango: அப்பா அடிச்சது எறும்பு கடிச்சது போலிருக்கு👏👍😀
இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நாம் ஜெபிக்கிற ஜெபம் தான் நல்ல பலன்.👏👏

[3/7, 6:14 PM] Elango: சொந்த சாட்சியும், அருமையான சத்தியமும்👏👏

[3/7, 6:40 PM] Elango: *ஆண்டவரை அறியாத ஒரு சகோதரன் - பெயர் மாரிமுத்து மும்பை தாராவி பகுதியில் வசித்து வருகிறார்.*
இப்போது ஒரளவு ஏஞ்சல் டீவி, மாதா டீவி மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த பையன்... தாய் தகப்பனை இரத்தம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்தும் பழக்கத்தில் இருக்கிறார்.
இரண்டு வாரமாக இப்போது சபைக்கு தகப்பனும் மகனுமாக வருகின்றனர்.
*விசயம் என்னவென்றால், நம் பிள்ளைகளின் கீழ்ப்படியாமையின் நிமித்தமாக தேவன் நம்மையும், அவரிடம் இன்னும் அதிக அதிகமாக நெருங்க செய்கிறார்*
*தேவனிடத்தில் அன்பு கூறுபவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது*✅✅✅
யோபு 21:19
[19]தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் 👉👉👉👉 *உணரத்தக்கவிதமாய்*👈👈👈👈👈 அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.

[3/7, 6:40 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 07/03/2017* 🔷
👉 பிள்ளைகளைக் குறித்து வேதம் கூறுவது என்ன❓அவர்களின் கடமைகள் என்னென்ன❓
👉 ஒரு கிறிஸ்தவருடைய பிள்ளைகள் தவறிப்போகும் போது, அதைப் பார்க்கும்  இன்னொரு கிறிஸ்தவர் அல்லது சபை போதகர் அல்லது மூப்பர் அந்த பிள்ளைகளை  கண்டிக்கும் உரிமையை எடுக்கலாமா❓
👉 *தன் பிள்ளைகளை பிற கிறிஸ்தவர் அல்லது மூப்பர் அல்லது போதகர் கடிந்துக்கொள்ளும் போது, பிள்ளையின் பெற்றோர்கள் கடிந்துகொள்பவர் மேல் கோபப்படுவது நியாயமா❓*
                    *வேத தியானம்*

[3/7, 6:48 PM] Elango: பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளித்துள்ளி ஆடுவானாம். 💃💃💃💃
அதுபோல நாம் வாலிப வயதில் துள்ளி துள்ளி ஆடலாம், இஷ்டம் போல வாழலாம்.
ஆனால் *ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.* பிரசங்கி 12:14

1 கொரிந்தியர் 11:32
[32] *நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.*😭😭😭😭😭

[3/7, 7:13 PM] Stanley VT: நல்ல ஆலோசனை நன்றி
அடித்தல் சரியானது அல்ல ஒப்பு கொள்கிறேன்.
ஆனால் வலியும் அடியும் வாழ்க்கை பாடமே
இல்லை யென்றால் அந்தபாடம் அவர்கள் தீடீர் என்று சந்திக்கும் போது பழக்கமில்லாதபடியால் மிகவும் மீழாமன சோர்வை சந்திப்பார்கள்.
பிறர் அடிபடுதலை கடந்து போகும் போது அவர்களின் வலி புரியாமல் ஆறுதல் கொடுக்க தெரியாமல் செல்லும் வாய்ப்பாகும்.
நம் கண்டிப்பின் பயமும் பாடமே.
நம் மூலம் வரும் அடி, அதனால் உண்டாகும் வலி மற்றும் பயம் பாடமே.
வாழ்வில் தவறினால் இதைகாட்டிலும் பல மடங்கு தேவனிடத்தில் இருந்து என்ற  பயம் அவர்கள் மனதில் இருக்கும்.
 இது எனது அனுபவ கருத்தே
இதுதான் சாரியானது என்று சொல்லவில்லை.
மாற்று கருத்துகளை ஏற்று கொள்கிறேன்.

[3/7, 7:26 PM] Elango: சில பிள்ளைகளை அடித்தால் தான் பயம் வரும்.
தவறுகள் செய்யாது.
சில பிள்ளைகளுக்கு அடித்தாலும் பயமறியாது.
இளங்கன்று பயமறியாது

[3/7, 7:33 PM] Satyadas Pastor VT: Amen

[3/7, 7:34 PM] Elango: ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடி தான் கறக்கனும்.💃💃
பாடி கறக்க வேண்டிய மாட்டை பாடி தான் கறக்கனும்.🎤🎬🎼🎼🎼
😀👍
நீதிமொழிகள் 22:15
[15] *பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.*🏏🏏🏑🏑🏑🏑🤣

[3/7, 7:36 PM] Elango: வளர்ந்து தடிமாடாக ஆன சபை  பிள்ளைகளை அடக்க பெரிய பேர் வாங்கின அப்போஸ்தல பவுல் ஐயாவும் பிரம்பைத் தான் நாடுகிறார்.🤣😀
1 கொரிந்தியர் 4:21
[21] *உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு👈👈 உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?*

[3/7, 7:48 PM] Elango: வேதத்தில் தன் பிள்ளையை அடித்து வளர்த்தவர்கள் யார் தெரியுமா❓

[3/7, 8:07 PM] Elango: பிள்ளையை அடிப்பதில் தவறில்லை, ஆனால் அது சாகும் படி அடித்தல் தவறு.
யாத்திராகமம் 21:12
[12] *ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.*
பிள்ளையின் கோபப்படுவது தவறில்லை ஆனால் நாம் அந்த கோபத்தினால் பாவம் அளவுக்கு போகாமலிருக்க வேண்டும்.
எபேசியர் 4:26
[26] *நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;*

[3/7, 8:50 PM] Elango: *தப்புப்பண்ணினாலும், படிக்காம இருந்தாலும், தவறான வழியிலே போனாலும் பிள்ளையை அடித்தே திருத்த முடியாதுங்க...*
பழைய ஏற்ப்பாட்டு காலத்துல பிள்ளையின் மதியீனத்தை பிரம்பு அகற்றும், ஞானத்தையும் விவேகத்தையும் கொடுக்கக்கூடியது பிரம்பு ஓகே தான் ....
*ஆனால் அதை விட மேலான ஒரு கிருபை என்னவென்றால்... யோவான் ஸ்நாகனுடைய பயங்கரமான கிருபை ...*✝❤✅🔰
பிள்ளையின் இருதயத்தை பிதாக்களிடத்திலும், பிதாக்களின் இருதயத்தை பிள்ளையிடத்திலும் திருப்பும் படியாக கர்த்தர் கிருபை கொடுத்தார்.😇👑🌟💫✨
லூக்கா 1:17
[17] *பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி,* உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
*பிள்ளைகளுக்காக ஜெபித்தால் போதும்... கோணலானவைகளை நேராக்குவார்.*❗↩↪
நாம் எப்போதும் பிள்ளைகள் இருக்கும் ஹாஸ்டல், பள்ளி போன்ற இடங்களிலெள்ளாம் எப்போதும் இருக்க முடியாது.
நான் இரவு வேளையில் +2 படிக்கிற பையனுக்காக, 7Th படிக்கும் மகளுக்கா தலையில் கைவைத்து ஜெபிப்பதுண்டு.
என் மனைவியும் அப்படியே ஜெபம் பண்ணுவதுண்டு, பிள்ளைகள் முன்னால் எப்படி பயப்பக்தியாய் நாம் நடக்க வேண்டும், நம்முடைய நல்ல நடக்கையை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.
சோர்ந்துப்போனாலும் கூட அதிகாலை நான்கு மணி ஜெபத்திற்க்கு Excuse கொடுப்பது கிடையாது. ⚠❎
*பெற்றோர்கள் பிள்ளைகளை சிநேகிக்க வேண்டும்*❤💞
சில நேரங்களில் இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மணி நேரம் உபதேசம் எடுப்பேன்.
தோளுக்கு மேலே வளர்ந்த பையனை போன முறை அடித்தேன். ஆனால் அது பிரயோஜனம் இல்லைன்னு எனக்கு தெரியும். ❗❗
மகன் அவன் அம்மா சொல்லியிருக்கிறான்... அப்பா அடிச்சது எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி இருக்குது. 🐜🐜🐜😀
நம்முடைய கண்ணீர் ஜெபம் நம்முடைய பிள்ளைகளை நேரான வழியில் கொண்டு செல்வார். ✅👏👏🙏🙏🙏
நம் பிள்ளைகளை அடித்து நேரான வழியில் கொண்டு வர முடியாது... பரிசுத்த ஆவியானவரின் கையில் கொடுத்தால் அவர் பிள்ளைகளை நேரான வழியில் கொண்டு வருவார்.
சில நேரங்களில் பிள்ளைகள் மூலமாக பெற்றோரான நம்மை நேர் வழியில் நடத்துகிறார்.✅👍
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/7, 9:36 PM] Elango: நிச்சயமாகவே தேவனுடைய கிருபையினால , பிள்ளைகளை கர்த்தருடைய கையில் கொடுத்து... நாம் முழு நம்பைக்காக இருக்க வேண்டும், என் பிள்ளை கெட்டுப்போகாது என்று👍🙏
சில விதமான போராட்டங்கள் நமக்கு வந்தாலும் அந்த வாலிப வயதில் பிசாசு பிள்ளைகளை கவிழ்க்க முயற்சி செய்தாலும்...
எத்தனையோ மெயின் பாஸ்டருடைய பிள்ளைகளெல்லாம்... தாய் தகப்பனுக்கு தெரியாம லவ் மேரேஜ் பண்ணி இழுத்துக்கொண்டு ஒடுகிறார்கள். 🏃🏃♀💞
அப்படிப்பட்ட வேதனையுள்ள பெற்றோருக்கு நாம் ஆறுதலோடு கண்ணீரோடு ஜெபித்தால் நம் பிள்ளைகள் தேவ கிருபையில் நிற்க தேவன் கிருபை தருவார். 🙏🙏🙏
தேவ கிருபை எல்லாம் தேவ கிருபை.
நாம் இங்கிருந்து ஜெபித்தால் போதும், பிள்ளைகள் எங்கிருந்தாலும் தேவன் அவர்களை கைவிடவே மாட்டார்.
God bless you🙏
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/7, 9:41 PM] Satish New VT: ஆவிக்குரிய பெற்றோர்களை நெருங்க முடியாத பிசாசு..பிள்ளைகளின் மூலமாய்தான் ஊழியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவான்
[3/7, 9:42 PM] Elango: அதை ஆவிக்குரிய பெற்றோர்களின் தலைக்குனிவு என்று எடுக்க. முடியாது.
தேவனை இன்னும் இன்னும் கிட்டி நெருங்கி சேர நல்ல தருணமே அது👍

[3/7, 9:58 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக!
பிள்ளைகளை குறித்து வேதம் ரொம்ப ஆழமான காரியங்களை சொல்கிறது.
நீதிமொழிகள் 17:6
[6] *பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.*
அதுமாத்திரமல்ல ஒருவன் பிள்ளைகளை நடத்த வேண்டுமென்று வேதம் சொல்கிறது.
தேவனால் பெற்றேன் என்று சொன்ன காயினும் மாறினான், சாமூவேலுடைய பிள்ளைகள் லஞ்சம் வாங்கும் புகாரில் சிக்கி தவிக்கிறார்கள்.
1 சாமுவேல் 8:1-3
[1]சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
[2]அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பேர் யோவேல், இளையவனுக்குப் பேர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
[3] *ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.*
மோசேயின் பிள்ளைகளின் விவரங்களையே காணோம்.
ஆன்னாளுடைய பிள்ளை சாமூவேலை கர்த்தர் பிரகாசிகௌகப்பண்ணுகிறார். ஆனால் சாமூவேலின் பிள்ளைகளே இஸ்ரவேல் நாட்டில் இராஜாவை மக்கள் தேட காரணமாகி விட்டார்கள்.😔😔😔😔
பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
*நாம் ஆண்டவருக்குள் இருக்கும்போது நம் பிள்ளைகளை பிசாசு கெட்ட வழிகளில் தான் கொண்டு போவான்.*
நம்முடைய தலைமுறைளை தகர்ப்பதே சத்துருவின் தந்திரம்.👿😈
 *உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்;*
ஆதாமுடைய சந்ததியை அழித்துவிட்டால் பிறகு அவனுக்கு சந்ததியே வராது என்று சத்துரு திட்டம் தீட்டினான். இயேசு அனுடைய தலையை நசுக்கி ஜெயித்தார். 👍👍👍👍
நாம் பெற்றோர்கள் நம் பிள்ளைகளுக்காக கண்ணீர் விட்டு ஜெபிக்க வேண்டும் அப்பொழுதான் பிள்ளைகளை கர்த்தர் நேர் வழியில் கொண்டு வருவார். 🙏🙏🙏👏👏👏
- பாஸ்டர்  லேவி @Levi Bensam Pastor VT

[3/7, 10:36 PM] Jeyaseelan VT: Amen

[3/8, 12:52 AM] Stanley VT: தேவ பிள்ளைகளே.......
தேசத்திற்க்கு தினமும் பாரத்தோடு ஜெபிக்க மறக்காதீர்கள்
எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.
1 தீமோத்தேயு 2 :1
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
1 தீமோத்தேயு 2 :2
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 2 :3

[3/8, 7:47 AM] Jeyachandren Isaac VT: புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். நீதிமொழிகள் 14 :1
👆ஒரு குடும்பம் கட்டப்படுவதும் மற்றும் நிர்மூலம் ஆவதும் பெண்களின் கரங்களிலேயே இருக்கிறது.....
Happy wise womens day 👍👏🙏💐💐💐💐💐💐💐

Post a Comment

0 Comments