Type Here to Get Search Results !

மனந்திரும்புதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

[3/13, 8:51 AM] : 😔🙏↩ *இன்றைய வேத தியானம் - 13/03/2017* ↩🙏😔
👉மனந்திரும்புதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

👉பாவம் செய்த ஒருவர், முழுமையாக மனந்திரும்பியுள்ளார் என்பதை எதன் மூலம் நிச்சயத்துக் கொள்ளலாம்❓

👉நாம் மனந்திரும்பும் வேளையில்... வேதத்தில் எந்த வசனங்களை சொல்லி நம்முடைய பாவங்களை அறிக்கையிடலாம்❓

       *http://vedathiyanam.blogspot.com*

[3/13, 9:18 AM] Jeyachandren Isaac VT: மனம் திரும்புதலின் முதற்படி👇
38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2 :38

[3/13, 9:21 AM] Jeyachandren Isaac VT: 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
மத்தேயு 3 :8

👆முதலாவது அடையாளம் கனிகளே👍👏🙏
[3/13, 9:23 AM] Elango: ஆமென்👏

[3/13, 9:28 AM] Jeyachandren Isaac VT: முழுமையான மனம்திரும்புதலில் சம்பவிக்கும் முதல்  காரியம் என்ன...👇
உடனடியாக  எல்லாபாவத்திலிருந்து அல்லது பாவத்தன்மையிலிருந்து விடுதலையா....???
இல்லை!!!!
ஆனல் மனநிலையில் ஏற்படுகிற மாற்றம்👍
பாவத்திற்கு எதிரான ஒரு மனநிலையே முதலில் சம்பவிக்கும் காரியம்  என்பதே என்னுடைய கருதது👍👏🙏

[3/13, 9:31 AM] Stanley VT: தேவையான சத்தியமே
கோபம் சுயத்தின் வெளிபாடே.
சாட்சிகளை தடுக்கும் பெரும் ஆபத்து.
அன்பிற்க்கு பெரும்பாலும் புறம்பானது.

ஆத்தும பாதுகாப்பிற்க்கு முக்கியமான
பொறுமை
சாந்தகுணத்திற்க்கு
விரோதமானதே.
ஆங்காரம் கோபம் எரிச்சல் தலையான பாவமே.
உணர்ந்து மீண்டு
வாழ்வில் நடக்காதவாறு எச்சரிக்கையாக இருப்போம்.

[3/13, 9:38 AM] Stanley VT: உணர்வு
என்ற
பகுத்தறிவே
மனம்
என்ற செல்லின் அர்த்தம்

[3/13, 9:39 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு கொடுத்தத இன்றய தலைப்பில் நீரே தகுந்த உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[3/13, 9:44 AM] Elango: உண்மையான மனந்திரும்புதலின் வெளிப்படையான கிரியைகள் 👇👇👇👇

பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; 😪😓😥😢😰😨💔💔
✅அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும்,
✅ குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும்,
✅ எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும்,
✅ எவ்வளவு ஆவலையும்,
✅எவ்வளவு பக்திவைராக்கியத்தையும்,
✅ எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று.
இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
2 கொரிந்தியர் 7:10-11
[10]தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல்
*இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது;* லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

[3/13, 9:49 AM] Stanley VT: மனந்திரும்புதல்
எதிலிருந்து......

சக்கேயுவை ஒரு முறை பார்த்தல்
தேவனை எப்படியாவது தரிசித்து விட
துடித்தல்
முதல் படி

[3/13, 9:50 AM] Elango: பல வேளையில் நம்முடைய *பாவத்திலிருந்து மனந்திரும்புதல் என்பது இன்னும் தேவனை கிட்டி கிட்டி நெருங்கி சேர ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்க வேண்டும்.👇👇👇👇*
பிலேமோன் 1:15
[15]அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும்,
இனிமேல் அவன்
❎அடிமையானவனாகவல்ல,
✅❤💛அடிமையானவனுக்கு மேலானவனாகவும்
✅❤ பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் 👆🏼👆🏼👆🏼
கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
லூக்கா 15:32
[32]உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே,
*நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.*
ஒவ்வொருடைய மனந்திரும்புதலிலும், மனிதர்களான நாம் மட்டுமல்ல, பரலோகமே மகிழ்கிறதாம்.
லூக்கா 15:7
[7]அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற
*ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்* 👏👏😀✌👍என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[3/13, 9:52 AM] Charles Pastor VT: நல்ல பதில்
நன்றி

[3/13, 9:55 AM] Charles Pastor VT: மனம் திரும்புதல் என்றால் என்ன? இரு வரிகளில் விடையளிக்கவும்

[3/13, 9:56 AM] Stanley VT: இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்.
 அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
லூக்கா 19 :3 - 4

[3/13, 9:58 AM] Elango: ஆவிக்குரியவர்கள் அல்லது தேவனின் பிள்ளைகள் அல்லது தேவனுக்காக வைராக்கியம் கொண்டிருப்பவர்களின் மனுந்திரும்புதல் என்பது -
*திரும்பவும் கிறிஸ்துவின் சுபாவத்தை நம் மூலம் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும், நற்க்கிரியைகளை திரும்பவும் ஆவியினாலே நடப்பிக்க கூடியதாக இருக்க வேண்டும்.*
மனந்திரும்புதல் - தன்னைத்தானே தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, தன் பாவத்தை அறிக்கையிட்டு தன்னைதானே அருவருத்து, தேவ சுபாவத்தில் திரும்பவும் நடந்துக்கொள்தல்.

சங்கீதம் 51:11-18
[11]உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.😖😣😩😫😫😭😭😭😭
[12] *உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.*🕊🕊🕊🕊🕊🕊
[13] *அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.*🗣🗣👂👂👂👂
[14]தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
[15]ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
[16]பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
[17]தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
[18]சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

[3/13, 9:59 AM] Stanley VT: மனந்திரும்புதல்
என் வாழ்வின் விருப்பம் / நோக்கம் எதை நோக்கி இருந்ததோ
அதை ஆண்டவாராகிய இயேசப்பாவின் விருப்பத்தை நோக்கி திருப்பி கொள்வதே

[3/13, 9:59 AM] Elango: மனம் திரும்புதல் என்றால் என்ன? இரு வரிகளில் விடையளிக்கவும்❓

பழைய சுபாவத்தை அறிக்கையிட்டு விட்டுவிட்டு,😫😭😭😭
 திரும்பவும் தேவன் நமக்கு கொடுத்த புதுசிருஷ்டியில் நடக்க வேண்டும்.🚶🚶🚶🚶🚶

[3/13, 10:04 AM] Elango: மனந்திரும்புதல் என்பது ஆவி, ஆத்துமா, சரீரம் இந்த மூன்றிலும் நடக்க வேண்டுமா ❓அல்லது நம்முடைய உணர்வில் மட்டும் இந்த மனந்திரும்புதல் நடக்க வேண்டுமா❓

[3/13, 10:09 AM] Elango: மனந்திரும்புதல் என்பது இருதயத்தை குறிக்கிறது அதுதான் உணர்வுகளின் தொகுப்பு.
மனம் திரும்புதல் என்பது நம்முடைய சுயத்திற்க்கு நம்மை விட்டுக்கொடுக்காமல், தேவனுடைய சித்தத்திற்க்கு நம்மை ஒப்புக்கொடுத்தல்.
சங்கீதம் 51:6,10,17
[6]இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.💡💡🔦🔦🔦🔦
[10]தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
[17] தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; *தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.*💔💔💔💔💔

[3/13, 10:19 AM] Charles Pastor VT: மத்தேயு 4: 17
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
Matthew 4: 17
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.
ஆங்கிலத்தில் "மனம்" என்று வாருகிறதா?

[3/13, 10:21 AM] Elango: *மனம் என்பது சிந்தை, உணர்வு, செயல் தொடங்குமிடத்தை குறிப்பதாக தோன்றுகிறது. நம்முடைய ஒவ்வொரு செயலும், கிரியைகளின் தொடக்கமே அந்த இடம், அதுவே மனம்.❤❤*
மத்தேயு 16:23-25
[23]அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்;
*தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்* என்றார்.👿😈👿😈👿👿😈
ரோமர் 8:6-8
[6]மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
[7] *எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை;*😈👿👿 அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

[8]மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
[24]அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

[25]தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
*அதனால் தான் நம் மனமானது அனுதினமும் மறுருபப்பட வேண்டும்* ✨✨✨✨✨
எபேசியர் 4:17
[17] *ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.*👆🏼👆🏼👆🏼⚠⚠⚠⚠⚠

[3/13, 10:22 AM] Stanley VT: தமிழ் மொழி தேவன் கொடுத்த பெரிய கொடை.
தமிழனாக பிறந்தவர்களுக்கு துள்ளியமாக தேவன் வெளிபடுத்தியதால்
உலகெங்கும் சுவிசேசம் செய்யும் இனமாக தமிழினத்தை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்.

[3/13, 10:23 AM] Elango: 17 அதுமுதல் இயேசு, *"மனம் மாறுங்கள்,*↩↪⤵⤴ ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
மத்தேயு நற்செய்தி 4 :17
Shared from Tamil Bible(RC) Offline

[3/13, 10:23 AM] Stanley VT: அல்லது
மனந்திரும்புதல்
என் வாழ்வின் விருப்பம் / நோக்கம் எதை நோக்கி இருந்ததோ
அதை ஆண்டவாராகிய இயேசப்பாவின் விருப்பமான வழிகளை  நோக்கி திருப்பி கொள்வதே

[3/13, 10:24 AM] Charles Pastor VT: தமிழன் 💪

[3/13, 10:24 AM] Elango: 😀

[3/13, 10:26 AM] Stanley VT: ஆயகாரனான
சக்கேயு
ஆண்டவரே பார்க்க வேண்டும் என்ற நோக்கம் ஆவல்
மனந்திரும்புதலின் முதல் படியாக
வேதம் வெளிப்படுத்துகிறது

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்.
 அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
லூக்கா 19 :3 - 4

[3/13, 10:26 AM] Elango: *மனதை புதிதாக்குங்கள்* என்றும் மனந்திரும்புதலை சொல்லலாம்.
ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
*தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.*✨✨✨✨✨💡💡💡💡

[3/13, 10:29 AM] Charles Pastor VT: அச்சமயத்திலிருந்து இயேசு,, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.   மத்தேயு  4.17

[3/13, 10:29 AM] Elango: இது எந்த Bible version
நல்லாயிருக்கே👍👍

[3/13, 10:33 AM] Charles Pastor VT: இதோ அதன் பதிவிறக்கத்திற்க்கான முகவாரி

https://play.google.com/store/apps/details?id=com.alexappadurai.tamilbible

[3/13, 10:35 AM] Elango: இது நல்ல தெளிவான விளக்கத்தை கொடுக்கிறது.✌👆🏼
*“உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள்*↪⤵⤴↩✅

[3/13, 10:38 AM] Charles Pastor VT: நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் *மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்*.
ரோமர் 12 :2

[3/13, 10:40 AM] Elango: *மனந்திரும்புதலின் முடிவு நற்க்கனிகளை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.*✅✅✅✅✅
லூக்கா 3:8,11-14
[8] *மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்;*🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🍑🍒🍈🍓🍍ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[11]அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
[12]ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.
[13]அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
[14]போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

[3/13, 10:48 AM] Stanley VT: தன் தவறுகளை மனபூர்வமாக அறிக்கையிட்டு
பரிகாரங்களை
தேவன் முன்னிலையிலேயே
செயல்படுத்துவதாக
வாக்களித்தான்.

தேவன் அவனுடைய மனந்திரும்புதலை கண்டு
இரட்சிப்பை அங்கேயே வழங்கினார்.

[3/13, 10:49 AM] Stanley VT: சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது, இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
லூக்கா 19 :8-9

[3/13, 10:52 AM] Stanley VT: மனந்திரும்புதல்
தேவனை சந்திக்க விரும்புவதும்.
நம்மில் பிரவேசித்த தேவனை தக்க வைத்து கொள்வது

[3/13, 10:58 AM] Elango: சங்கீதம் 7:11-12
[11]தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
[12] *அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்;*🗡🗡🗡🔪🔪🔪🔪🔪
 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

[3/13, 11:03 AM] Elango: *மனுதர்களின் மனந்திரும்புதலுக்கென்று தேவன் நடப்பிக்கும் கிரியையைகள்*👇👇👇👇
ஆமோஸ் 4:6-12
[6]ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[7]இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோயிற்று.
[8]இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[9]கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[10]எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[11]சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[12]  *ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே,*
*நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.*

[3/13, 11:05 AM] Elango: 😔🙏↩ *இன்றைய வேத தியானம் - 13/03/2017* ↩🙏😔
👉மனந்திரும்புதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
👉பாவம் செய்த ஒருவர், முழுமையாக மனந்திரும்பியுள்ளார் என்பதை எதன் மூலம் நிச்சயத்துக் கொள்ளலாம்❓
👉நாம் மனந்திரும்பும் வேளையில்... வேதத்தில் எந்த வசனங்களை சொல்லி நம்முடைய பாவங்களை அறிக்கையிடலாம்❓
       *http://vedathiyanam.blogspot.com*

[3/13, 11:41 AM] Stanley VT: நம்மில் எத்தனை பேர்
மனந்திரும்புதலில்
பூரணபட்டுள்ளோம்  ?

தென் தமிழகத்தில் மாஞ்சோலை பாஸ்டர்.விஜயன் இஸ்லாமியராக மாறி பருக் என்று மாற்றியுள்ளார்
வேதாகம கல்லூரியில் படித்தவர்.
வேத புத்தகத்தில் உள்ளதை வாசித்தாலே இரட்சிப்பின் மனந்திரும்புதல் எனில்
வேதாகம கல்லூரியில் எதை படித்திருப்பார்.
நாம் கைபிரதிகள்
புதிய ஏற்பாடுகள் கொடுத்தால் மனந்திரும்புவார்கள் என்று நினைத்து கொண்டிருக்கிரோமே
எங்கே தவறுகிறோம்.
விஜயன் மாறினால் தெரிந்து கொள்கிறோம்.
மாறாமல் கடைமைக்கு கிறிஸ்தவராக வாழ்பவர்களில் பெரும்பாலானோர் நாம் கண்டுபிடிக்க தெரியாதே என்ன செய்வது?

[3/13, 11:47 AM] Elango: *இன்றைக்கு பிசாசு பயங்கர யுத்தம் செய்துக்கொண்டிருக்கிற வேளையில் ... அவன் கையில் எடுத்திருக்கிற பெரிய ஆயுதம் எதை நோக்கி இருக்கிறதென்றால் ... மனிதனுடைய மனதை நோக்கித்தான் இருக்கிறது.😈👿👆🏼👆🏼*
பிசாசின் ப்ளான் என்னவென்றால், மனிதனுடைய மனது புதிதாகக்கூடாது. அவனுடைய மனது மாறிவிடக்கூடாது.
மனிதன் தன் மனதை புதிதாக்குகிறதற்க்கு ஆயத்தமாகி விட்டான் என்று சொன்னால், அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவோடு இருந்து விடுவான்.
அது நடந்துவிடக்கூடாது என்பதற்க்காக பிசாசானவன் பல போராட்டாங்களை மனிதர்களுக்கு விரோதமாக செய்துக்கொண்டு வருகிறான். 👿😈
அதுவும் மனிதனுடைய மனம் சார்ந்த விசயங்களுக்கு விரோதமாக கிரியை செய்துக்கொண்டு வருகிறான். ‼⚠
-சார்லஸ் பாஸ்டர் @Charles Pastor VT

[3/13, 12:13 PM] Elango: இரட்சிப்புக்கு மனம் திருத்தப்பட வேண்டியது அல்லது மனம் புதிதாக்கப்பட வேண்டியது அல்லது மனம் திரும்ப வேண்டியது அவசியம் என்று இயேசு சொல்வதற்க்கு காரணம் என்னவென்று சொன்னால் ... எவ்வளவு தான் பெலசாலியாக இருந்தாலும் அவனுடைய மனம் என்கிற விசயம் கொஞ்சம் பெலவீனப்பட்டுவிட்டதானால்... அவன் பெலனெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும். ✅⚠‼
எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அவன் மனம் திடகாத்திரமாக இல்லை, உறுதியாக இல்லை என்று சொன்னால் அவன் எதையுமே சாதிக்க முடியாது. 👎👎😔😔😔
ஒரு மனுசனுடைய எல்லா கிரியைகளுக்கும், செயல்களுக்கு பின்னாடியும் அவனுக்கு ஊன்றுகோலாய், தூண்டுகோலாய், பெலனாய் அவனை இயக்கக்கூடியதாய் இருப்பது எது என்றால் அது மனமே. ‼
தேவனுக்கு அடுத்த காரியத்தில் ஒருவன் வைராக்கியமாக💪💪💪 இருக்க வேண்டும் என்று சொன்னால் ... அவன் மனம் சார்ந்த விசயங்கள் புதிதாக்கப்பட வேண்டும்... மாற்றப்பட வேண்டும்.✨✨✨✨✨✨✨✅✅✅அது தேவனுக்கு ஏற்றபடி அவன் மனம் மாற்றப்பட வேண்டும்.
கர்த்தருக்கு பிரியமான காரியங்களிலே அவனுடைய மனம் புதிதாக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும்.அப்போதான் அவன் வைராக்கியமாக நிற்க முடியும், தேவனை நோக்கி நகர முடியும்.✅✅
அப்படி வாழ்கிற ஒரு நிலையைத்தான் தேவனோடு பழகுகிற தேவனோடு நடக்கிற, தேவனோடு ஐக்கியப்படுகிற நிலையாக நாம் பார்க்கிறோம்.இது எல்லாமே மனதிலிருந்துதான் நடக்கிறது.
ஒருவர் பெலனாக இருக்கிறதற்க்கும், கீழே விழுவதற்க்கும், ஒன்னுமில்லாமல் போவதற்க்கும் அவனுடைய மனம்தான் காரணம்.
அதனால் தான் இயேசு சொல்கிறார் அந்த மனதை புதிதாக்கி பரலோக இரஜ்யத்திற்க்கு நேராக திருப்புங்கள் என்று சொல்கிறார். ↩⤴⤵↪
நம்முடைய மனம் மாறி,  புதிதாக்கப்பட்டு பரலோக இராஜ்யத்திற்க்கு அடுத்த காரியங்களை யோசித்துவிட்டாலே இரட்சிப்பு உன் கையில் வந்துவிட்டது என்று இயேசு சொல்கிறார்.
மனம் என்கிற விசயம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும். அதனால மனதை ரொம்ப முக்கியப்படுத்தி இரட்சிப்புக்கு மனதை இயேசுகிறிஸ்து பயன்படுத்துகிறார் என்பது என்னுடைய கருத்து.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/13, 12:23 PM] Ragu Nathan VT: மனம்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள், சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

[3/13, 12:24 PM] Elango: 👉மனந்திரும்புதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
↩ செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்.... எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:1
↩ நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். வெளிப்படுத்தின விசேஷம் 3:1
↩ கிரியையில்லாத செத்த விசுவாசம்.

[3/13, 12:27 PM] Sasikumar VT New: மிக்க நன்றி ஐயா.
நிபந்தனைகளை மதிக்கிறேன்.

[3/13, 12:33 PM] Elango: பின் அவர்களிடம் கூறினார்,, “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். *நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும்.*👶👶👶👶❤💛💚↩↩↩ அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது.   மத்தேயு  18.3

[3/13, 12:42 PM] Elango: இயேசு,, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், *அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத்* தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள்.   மத்தேயு  11.21
*ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார்.* ❤🙏🤦♂🤦♂🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார்.   1 யோவான்  1.9

[3/13, 12:45 PM] Stanley VT: மனதிரும்புதலின் தடைகள் எவைகளையா?

[3/13, 12:49 PM] Samson David Pastor VT: வேதம் நம்மிடம் எதிர்பார்க்கும் மனம் திரும்புதல், "நேரெதிர் " (👆👇)  திரும்புதல்.
நாம் திரும்புவதோ, "ஒருபக்க " திரும்புதல் (👆👉).
பெரும்பாலும் ஜனங்கள்,
மனம் மாற்றத்திற்கு நேராக நடத்தப்படாமல்,
மதம் மாற்றத்திற்குள்தான் நடத்தப் படுகிறார்கள்.
அதனால் தான் வாயில் மாற்றத்தைப் பார்க்கும் நாம் (அரோகரா 👉 அல்லேலூயா,
சரணம் ஐயப்பா 👉 ஸ்தோத்திரம் இயேசப்பா),
வாழ்க்கையில் பார்க்க முடிவதில்லை.

[3/13, 12:51 PM] Stanley VT: மனந்திரும்புதலும்
தேவ அனுகிரகமே.

[3/13, 1:08 PM] Elango: மனதிரும்புதலின் தடைகள் எவைகள்?
☹😑😐 கடின இருதயம், கல்லான இருதயம் ( பார்வோன், இஸ்ரவேல் ஜனங்கள்)
😢😰 உலக ஐசுவரியம், மாம்ச இச்சை ( லோத்தின் மனைவி பின் திரும்பி பார்த்தல்)
🙎♂மேலானவைகளை தேடாமல் கீழானவைகளை நோக்கி ஓடுதல் ( தேமா)
😡😡இருதயத்தில் கசப்பு,  பகை ( காயின்)
💰💰பணத்தாசை ( யூதாஸ்)
😑😑 சுயம் ( அதனால் தான் தன்னைத்தானே வெறுத்து சிலுவை எடுத்து இயேசுவை பின்பற்ற வேண்டும்)
💪💪பெருமை, மேட்டிமை, செல்வாக்கு

[3/13, 1:19 PM] Stanley VT: ஆமேன்.

[3/13, 1:59 PM] Elango: மனந்திரும்புதல் என்பது உள்ளத்தில், இருதயத்தில், மனப்பான்மையில், நோக்கத்தில், சிந்தனையில் செல்லும் திசையில் ஏற்படும்  மாற்றம்.↩✅❤

[3/13, 2:01 PM] Elango: பாவங்களைச் செய்ய காரணமான நம்மை பாவியாகக் கண்டு தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்பதே மனந்திரும்புதல்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:20
[20] *இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.*❤💗✝

[3/13, 2:11 PM] Elango: மனந்திரும்புதல் என்பது இருதயத்தில் தன்னுடைய பாவம், தவறுதல்,  மீறுதலை உண்மையாக உணர்ந்து அறிக்கையிட்டு விட்டுவிடுதலாக இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு மனந்திரும்புதலைப் கொண்ட  கள்ளனைப் பார்த்து ஆண்டவர்  *இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய் லூக்கா 23:42 என்றார்.*

[3/13, 2:34 PM] Samson David Pastor VT: 👉 சிலுவையில் கள்ளன் சகோதரனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் 👇
👉 தன்னை (பாவம்)  உணர்ந்தான்.
👉 இயேசுவை உணர்ந்து, விசுவாசித்தான்.
👉 தனக்கு இரட்சிப்பை வேண்டினான்.
👉 தவறாகப் பேசிய சக கள்ளனை கண்டித்தான்.
👉 உலகிலேயே மறு வாழ்வை வேண்டாமல்,
பரலோக வாழ்வை வேண்டினான்.

[3/13, 2:38 PM] Isaac VT: இன்றைய தியானம் மிகவும் பயனுள்ள topic..👌இரட்சிப்புக்குள் வந்தவர்களுக்கும்(கனி கொடுக்க வேண்டும்),
வராதவர்களுக்கும்(மனம் திரும்பி,கனி தர வேண்டும்) சரி..

[3/13, 3:04 PM] Jeyanti Pastor VT: 👌 very important

[3/13, 4:00 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen

[3/13, 4:09 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 26:18
[18]அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, *அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு* நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

[3/13, 4:11 PM] Stanley VT: amen

[3/13, 4:12 PM] Stanley VT: ஐஸ்வரியவான் நித்திய ஜீவனை எப்படி இழந்து போனான்

[3/13, 4:34 PM] Samson David Pastor VT: பரலோகமா? பணமா?
கேள்வி அவன் முன் வைக்கப்பட்டது.
அவன் மிகுந்த ஐசுவரியம் உடையவனாக இருந்தபடியால்,
அதன் மீது இருந்த மோகம், நித்திய ஜீவனை இழக்க வைத்தது.

[3/13, 4:40 PM] Samson David Pastor VT: மன்னியுங்கள் ஐயா. 🙋🏼♂🙏
ஞானத்தில் ரொம்பவே குறைவுள்ளவன்தான் நான். 🙏

[3/13, 4:43 PM] Samson David Pastor VT: இந்தக் குழுவில் நான் இருப்பதே உங்களைப் போன்றோரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ளத்தானே ஐயா! 💐🙏

[3/13, 5:01 PM] Elango: 😔🙏↩ *இன்றைய வேத தியானம் - 13/03/2017* ↩🙏😔
👉மனந்திரும்புதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
👉பாவம் செய்த ஒருவர், முழுமையாக மனந்திரும்பியுள்ளார் என்பதை எதன் மூலம் நிச்சயத்துக் கொள்ளலாம்❓
👉நாம் மனந்திரும்பும் வேளையில்... வேதத்தில் எந்த வசனங்களை சொல்லி நம்முடைய பாவங்களை அறிக்கையிடலாம்❓
       *http://vedathiyanam.blogspot.com*

[3/13, 5:11 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯
உண்மைதான்👍மனமாற்றத்திற்கு பதில் மதமாற்றமே பெரும்பாலும் நடைபெறுகிற சூழ்நிலைதான் பொதுவாக சபைகளில் காணப்படுகிறது(எல்லா சபைகளிலும் அல்ல)
மதத்திலே மாற்றும் தவிர சுபாவத்திலே மாற்றம் கொண்டுவருகிற மனமாற்றம் அல்ல👍👍👍

[3/13, 5:15 PM] Jeyachandren Isaac VT: வெறும் மதமாற்றத்தின் தனமை👇
"கிருஷ்ணா" என்று அழைத்தவர்கள் இப்பொழுது "கிறிஸ்துவே" என்று அழைக்க பழகியிருக்கிறார்கள்.
சகரியா பூணன்

[3/13, 5:15 PM] Stanley VT: மாற்க்கு 10ல்
ஐஸ்வரியவானின் பதிலில் தேவன் அவனிடத்தில் அன்பு கூர்ந்தார் என்று பதம் உள்ளது.
அவன் தேவனிடத்தில் சொன்ன பதில் நான் சிறுவயதில் இருந்தே நியாயபிரமான நீதிகளை கை கொண்டான் என்பதே.
தன்னை நீதியுள்ளவனாக நினைக்கும் சுயநீதியும் மனந்திரும்புதலுக்கு பெரும் தடையே.
ஐஸ்வரியவான் பரிபுரனத்தில் நீதிமான்.

மனந்திரும்புதல்
நம்முடைய எல்லாவற்றையும் இழந்து தேவனை பின்பற்றும் விசுவாசத்தையும் சார்ந்ததே.

[3/13, 5:15 PM] Samson David Pastor VT: மறுபடியும் கேட்டபோது,
உங்கள் "பக்தி வைராக்கியம் " கண்டும், கற்றுக்கொள்கிறேன். 🙋🏼♂🙏

[3/13, 5:16 PM] Stanley VT: மறைமுகம் தேவனே அறிவார்.

நேரிடையான
மனமாற்ற
சுபாவங்கள்
யாவை

[3/13, 5:20 PM] Isaac Samuel Pastor VT: Even though Great man of God statement ......but my humble perspective ......I never compare my KING OF KINGS name with any pagan God's name ....... Who is Kris...,.   My heart never allow my Savior name to compare with pagan God's

[3/13, 5:20 PM] Samson David Pastor VT: ஏன் Bro?
ஞானத்தில் குறைவு எனக்குத் தகும்.
Bro. Zac Poonan அந்த Listல் வேண்டாமே.
அவர் ஒரு வாழும் நிருபம்.
அவரை ஏதாவது சொல்லிவிட போகிறார்கள். 🙏

[3/13, 5:26 PM] Samson David Pastor VT: We are not comparing.
We are emphasizing the difference whether it is to follow the God or just to replace the name.
[3/13, 5:26 PM] Sam Jebadurai Pastor VT: விக்கிரகாரதனை மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறதோ

[3/13, 5:26 PM] Jeyachandren Isaac VT: 👆பிரதர் என் புரிந்துக் கொள்ளுதல்👇👇
உங்கள் பதிவு மற்றும் சகரியா பூணன் ஆகியோரின் கருத்து, சபையைக் குறித்த ஒரு பாரம் மற்றும் மக்கள் உண்மையான மனம்திரும்புதலைக் கண்டடையவேண்டும் என்ற ஆதங்கமுமே ஆகும்...
அதுவும் பக்தி வைராக்கியமே👍👍
நிச்சயமாக தவறில்லை👍👏🙏
ஐசக் ஐயாவும் அந்தப் பார்வையில் பார்ப்பாரென்றால் நிச்சயம் தவறாக எண்ண வாய்ப்பில்லை👍👏🙏

[3/13, 5:31 PM] Samson David Pastor VT: 10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
யோவான் 10 :10
👆இயேசு ஏன் தன்னை திருடனோடு (சாத்தானோடு) ஒப்பிட வேண்டும்!?
நம்ம அளவுக்கு பரிசுத்த வைராக்கியம் ......

[3/13, 5:40 PM] Sam Jebadurai Pastor VT: ஒப்பீடு என்பதை ஒப்புதல் என்பது போல ஆக்கி விடுகிறீர்களே!

[3/13, 5:43 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 3:8-10
[8]மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
[9]ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[10]இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

[3/13, 5:46 PM] Elango: 😔🙏↩ *இன்றைய வேத தியானம் - 13/03/2017* ↩🙏😔
👉மனந்திரும்புதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓
👉பாவம் செய்த ஒருவர், முழுமையாக மனந்திரும்பியுள்ளார் என்பதை எதன் மூலம் நிச்சயத்துக் கொள்ளலாம்❓
👉நாம் மனந்திரும்பும் வேளையில்... வேதத்தில் எந்த வசனங்களை சொல்லி நம்முடைய பாவங்களை அறிக்கையிடலாம்❓
       *http://vedathiyanam.blogspot.com*

[3/13, 5:48 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 8:22-24
*ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி,* தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
[23]நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
[24]அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

[3/13, 5:49 PM] Jeyachandren Isaac VT: ஐசக் ஐயா,
ஒப்பிட்டு பேசுவது என்பது மிக மிக தவறான புரிந்துக் கொள்ளுதலே.......
இன்று ஒரு கூட்ட ஜனங்களின் அறியாமை நிலையைக் குறித்த அபிப்பிராயமே தவிர ஒப்பிட்டுபேசப்படவில்லை என்பதே உண்மை.

[3/13, 5:50 PM] Jeyachandren Isaac VT: 👆ஒப்பிட்டுப் பேசப்பட்டது என்பது

[3/13, 5:51 PM] Samson David Pastor VT: Bro. Elango, ⁉🤔😃

[3/13, 5:52 PM] Elango: தியான விளக்கமே பாஸ்டர்.🙏😊

[3/13, 5:54 PM] Samson David Pastor VT: Yes, accurate. 😊🙏

[3/13, 5:56 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 5:7-8
[7]ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
[8] *ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.*

[3/13, 6:01 PM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 9:20-21
[20] *அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;*
[21] *தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.*

[3/13, 6:04 PM] Ebi Kannan Pastor VT: 2 கொரிந்தியர் 12:20-21
[20]ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;
[21]மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன்.

[3/13, 6:08 PM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:15
[15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
2 பேதுரு 2:21-22
[21]அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
[22]நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

[3/13, 6:21 PM] Samson David Pastor VT: இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 20 :19
👆மனம் திரும்புதல், இயேசுவை நமக்குள் கொண்டு வரும்.
இயேசு வந்த உள்ளத்தில் "சமாதானம் "
😃🙏

[3/13, 6:30 PM] Samson David Pastor VT: 5 தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல்வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாயிருக்கிற சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக் கொண்டே நடந்துவந்து,
2 சாமுவேல் 16 :5
6 சகல ஜனங்களும், சகல பலசாலிகளும் தாவீதின் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும் தாவீதுராஜாவுடையசகல ஊழியக்காரரின் மேலும் கற்களை எறிந்தான்.
2 சாமுவேல் 16 :6
7 சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, பொலைந்துபோ.
2 சாமுவேல் 16 :7
8 சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல்வீட்டாரின் இரத்தப் பழியைத் திரும்பப்பண்ணினார். கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார். இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய். நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
2 சாமுவேல் 16 :8
9 அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்றான்.
2 சாமுவேல் 16 :9
10 அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும். தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார். ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
2 சாமுவேல் 16 :10
11 பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான். அவன் தூஷிக்கட்டும் அவன் அப்படிச் செய்யக் கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
2 சாமுவேல் 16 :11
12 ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
2 சாமுவேல் 16 :12
13 அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள். சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
2 சாமுவேல் 16 :13

👆மனம்திரும்புதல், எவ்வளவு பெரிய ஸ்தானத்தில், ராஜாவாகவே இருந்தாலும்,
பொறுமை, அமைதி, தாழ்மை, சகிப்புத்தன்மை போன்ற தெய்வீக குணங்களைக் கொண்டு வரும்.
😃🙋🏼♂🙏

[3/13, 6:33 PM] Ebi Kannan Pastor VT: 1 இராஜாக்கள் 2:8-9
[8]மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
[9]ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
😃😃😃

[3/13, 6:41 PM] Samson David Pastor VT: 158 உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
சங்கீதம் 119 :158
👆மனம்திரும்புதல், தன் சுயத்துக்கு வரும் பாதிப்பை, நிந்தையை பொறுமையாக சகித்துக்கொள்ளும்.
தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிரானவைகளுக்கோ, "பக்தி வைராக்கியம் பட்சிக்கும் "
😊🙏

[3/13, 6:43 PM] Samson David Pastor VT: 👇 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பத்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
சங்கீதம் 119 :139

[3/13, 7:25 PM] Elango: இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தாமதம் கூட,  ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்.✝
2 பேதுரு 3:9
[9]தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குற8ித்துத் தாமதமாயிராமல்; *ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.*

[3/13, 7:29 PM] Elango: அற்புத அடையாளங்களையும் கண்டும், ஆண்டவரை விசுவாசிக்காத,  சுவிஷேசத்தை ஏற்க்காத மக்களின் மனந்திரும்பாத மனக்கடினமும்.
*நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படியே இருக்கிறோம் பல வேளையிலும்*
மத்தேயு 11:20-21
[20] *அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.*😠😠😠😠
[21]கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் *தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.*

[3/13, 7:33 PM] Elango: அப்போஸ்தலர் 17:30
[30] அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ *மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.*
நீதிமொழிகள் 28:13
[13] *தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.*
👇👇👇👇

[3/13, 7:36 PM] Elango: ஒரு மனிதன் மனுந்திரும்புதலுக்கு மனசாட்சி ( புறஜாதி)
 நியாயப்பிரமாணம் ( யூதர்கள் )
 அல்லது பரிசுத்த ஆவியானவர் ( விசுவாசிகள்)
மூவரில் யாராவது ஒருவர் அவசியம் தானே ❓
அல்லது தேவையில்லையா
மனந்திரும்புதலுக்கு அத்தியாசம் யார் காரணம்?

[3/13, 7:44 PM] Jeyachandren Isaac VT: தன் பாவநிலையை, தன் பாவபாரத்தை உணரும் மனநிலையே , மனம்திரும்புதலுக்கு மிக அவசியமான ஒன்று.
இயேசு👉"வருத்தப்பட்டு பாரம்சுமக்கிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலை தருகிறேன்"

[3/13, 7:49 PM] Elango: 👍👍

அந்த பாவபாரத்தை யாராவது வெளியிலிருந்து அல்லது நமக்குள்ளிலிருந்து யாராவது உணர்த்த வேண்டியது அவசியம் தானா ஐயா
யோவான் 16:8
[8] *அவர் வந்து, பாவத்தைக்குறித்தும்,* நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், *உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.*
ரோமர் 3:20
[20]இப்படியிருக்க, *பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்,* எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

ரோமர் 2:14-15
[14]அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
[15] *அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று* அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

[3/13, 8:39 PM] Elango: மனந்திரும்புலும், மனம் மறுரூப படுதலுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதை நாம் பார்க்க முடியும்.✅
ஒரு மனிதன் இயேசுவோடு இருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் மறுரூப மாக்கப்பட வேண்டும்.
மறுரூபமாக்கப்படாமல் அவரோடு கூட மறுமையில் இருப்பது என்பது கூடாதக்காரியம்.👍✅‼
மறுரூபம் நமக்கு எப்போ கிடைக்குமென்று சொன்னால் நம்முடைய மனது புதிதாக மறுவதால் தான் அது கிடைக்கிறது. ‼
மனந்திரும்புவது என்பது புதுசிருஷ்டியாய் மாற்றுவது, புது நிலையில் கொண்டு வந்து விடுவது இதுவரைக்கும் இருந்த, சிந்தித்த, செயல்ப்பட்ட மனம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு.... ஒரு புதிய மனதை உடையவர்களாய் ... தன்னுடைய மனதைப் புதுப்பித்துக்கொண்டவர்களாய்... புதுய சிருஷ்டியாக்கப்பட்டவர்களாய்... தேவனைப் பின் பற்றுவது தான் மனந்திரும்புதல்... அப்படிப்பட்ட மனம் திரும்புதல் ... மனதை புதிதாக்கிக்கொண்டவல்கள்... அவர்கள் மட்டுமே மறுரூபமாக்க தகுதியுள்ளவர்களாக இந்த வசனம் நமக்கு காட்டுகிறது‼✅✅
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் *மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்*. ரோமர் 12 :2
பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/13, 8:45 PM] Samson David Pastor VT: Bro. Elango,
நம்ம Pr. எபி ஐயாவோட ஆடியோஸையும் எழுத்தில் போடுங்க.
எல்லோருக்கும் பயன்படும்.
அவர் ஆசிர்வாதத்தில் உங்களுக்கும் பங்குண்டாகும்.
👍😊🙏

[3/13, 9:31 PM] Elango: 🙋♂🙏

[3/13, 10:30 PM] Elango: இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக🙏❗
மத்தேயு 3:8
[8]மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
அதாவது நல்ல சுபாவங்களை, குணாதிசியங்களை  காண்பியுங்கள்.
நல்ல குணாதிசயம் என்றால் நம்முடைய வழிகளிலிருந்து ... சென்றுக்கொண்டிருந்த வழியிலிருந்து திரும்பி தேவன் பட்சமாய் திரும்புதல்..
 பாவத்திலிருந்து திரும்பி பரிசுத்தத்திற்க்கு நேராக வருதல்,
சாத்தானிடத்திலிருந்து திரும்பி...,தேவனிடத்திற்க்கு திரும்புதல் ...
ஆகையால் நான் தேவனுடையவன் என்பதை நம்முடைய கிரியைகளின் மூலமாக காண்பிப்பதே மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுத்தல்.
வரப்போகிற மேசியாவிற்க்கு ஏற்ற மனந்திரும்புதல்... கனிகளை கொடுக்கத்தக்கதாக கிரியைகளை செய்தல்.
யோவான் ஸ்நாகனன் சொல்கிறான் -

[9] *ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்;* தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

[3/13, 10:52 PM] Elango: இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக❗
துர்குணத்தை விட்டு நீங்க வேண்டுமென்று பவுல் இப்படியாக கூறுகிறார்.
பழைய பாவ சுபாவங்கள், பழைய எண்ணங்கள்,  பழைய பேச்சுகள், பழைய செயல்கள், பழைய கலச்சாரங்கள், பழைய மனுசருடைய கிரியைகள் இதுதான் புளித்த மாவுக்கு ஒப்பானது.‼
ஆனால் புதிதாக பிசைந்த மாவாய் இருக்கும்படி, கர்த்தராகிய இயேசுவுக்குள்ளான வாழ்க்கையை குறிக்கிறது.  பழைய புளித்த மாவை புறம்பாக்கிப்போட வேண்டும்.
ஏனெனில் *நம்முடைய பஸ்காவான கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்காறே*🐑🐑🐑🐑🐑 இது புளிப்பில்லாத அப்பப் பண்டிகை. இதிலே பழைய செயல்கள் காணப்படக்கூடாது.
[8] *ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.*
பண்டிகை என்பது கிறிஸ்துவே❗
கிறிஸ்துவிலே நாம் வாழும்போது துப்புரவு, உண்மை, புதிய மனிசனை தரித்துக்கொள்ள வேண்டும், உண்மையான இருதயத்தோடே புதிய மனிசனை தரித்துக்கொண்டு,  கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்வை வாழ வேண்டும், நேர்மையாக வாழும் போது அப்போழுதான்  நாம் கிறிஸ்துவை கொண்டாடுகிறோம், பண்டிகையை ஆசரிக்கிறோம்.
கிறிஸ்தவனாக இருப்பதினாலே அவன் நன்மையை செய்ய வேண்டும்.
*ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்* என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் தன் நற்க்குணத்தை காண்பிப்பான், துப்புரவு உண்மை என்கிற சுபாவம் வெளிப்படும்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

[3/14, 12:19 AM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 22:15
[15] *நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.*
இங்கே நாய்கள் என்று🐕🐕🐕🐕 சொல்வது - 👇👇👇
2 பேதுரு 2:21-22
[21] *அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.*
[22]நாய் 🐕🐕🐕🐕🐕தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
இந்த நாய்கள் என்பவர்கள் யார் என்றால் - பரிசுத்த வேதாகமம் தெள்ளத்தெளிவாக சொல்கிறது - நீதியின் மார்க்கத்தை அறிந்து, நீதியின் வசனத்தில் பழக்கப்பட்டு, ஒருக்காலத்தில் நீதியாய் வாழ்ந்து ஒரு காலத்தில் அநீதியாய் வாழ்கிற ஒருவன், அவன் கிறிஸ்துவை விட்டு பின் வாங்கிப்போனவன். உலகத்தில் வாழும்படி ... உலகத்தில்பால் இழுக்கப்பட்டுப் போனவன். இவர்களைத் தான் நாய்கள் என்று சொல்லுகின்றது. 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
இவர்களை இப்படியும் சொல்லலாம் அதாவது விட்டப் பாவத்தை மறுபடியும் செய்கிறவர்கள் , நாய் கக்கினதை திரும்பினதை போல ... விட்டுவந்த உலகத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ள துடிக்கும் நாய் குணம். இப்படிப்பட்டவர்கள் பரலோகத்திற்க்கு போவதில்லை. ‼
*இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி பின்பாக மனந்திரும்பினவர்கள்*↩↪
தேவனிடமாக முதலில் மனந்திரும்பி பின்பாக உலகத்திற்க்கு மனந்திரும்பி போய் விட்டவர்கள். இந்த திரும்புதலையே நாயௌ என்று கூறப்பட்டுள்ளது.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

[3/14, 12:27 AM] Elango: இங்கு இரண்டு கிரியைகள் மனந்திரும்பாததைக் குறித்து சொல்கிறது.
1⃣. வெளிப்படுத்தின விசேஷம் 9:20-21
[20] *அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;*
2⃣ [21] *தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.*
தன் சகோதரனை பகைத்தாலே அதை கொலைக்கு சமமாக கர்த்தர் பார்க்கிறார்.
சூனியம் என்பது இரண்டகம் அதாவது கீழ்ப்படியாமை அனைத்தும் சூனியமாக சாமூவேலால் பார்க்கப்பட்டது.
வேசித்தனமென்பது ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்த்தலில் அவளோடு இருதயத்தில் விபச்சாரம் பண்ணியாயிற்று
களவுகள் என்பது ஒருவனிடத்தில் ஒரு காரியத்தில் அவனது அனுமதியில்லாமல் கைப்பற்ற நினைக்கிறோமோ அதெல்லாம் களவுகளே.
தனக்கு அதை அனுமதிப்பார் என்று இருந்தாலும் கூட கேட்காமல் எடுப்பது களவுதான்.
இப்படிப்பட்டதான துர்க்குணங்களை விட்டு மனந்திரும்பி வெளியே வர வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

Post a Comment

0 Comments