[3/11, 11:20 AM] : ✨ *இன்றைய வேத தியானம் - 11/03/2017* ✨
👉 *இயேசுகிறிஸ்துவைப் போல நம்முடைய சுபாவம் மாறுவதற்க்கு, அனுதினமும் நாம் என்ன செய்ய வேண்டும்❓*
👉நாம் கிறிஸ்துவில் தேறினவர்களாக நிற்ப்பதற்க்கு நம்முடைய மற்றும் தேவனுடைய பங்கு என்னென்ன❓
👉 நம்முடைய சுபாவ மாற்றத்திற்க்கு வேத அறிவு மட்டும் போதுமா❓அல்லது இயேசுவில் நிலைத்திருக்க வேண்டுமா❓ அல்லது ஜெபத்தின் ஜீவியத்தில் பலப்பட வேண்டுமா❓
*வேத தியானம்*
[3/11, 11:38 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு கொடுத்தத இன்றய தலைப்பில் நீரே தகுந்த உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.
[3/11, 11:38 AM] Elango: ஆமென் ஆமென்🙏
[3/11, 11:41 AM] Elango: இயேசுகிறிஸ்துவின் சாயல்போல நாம் மாற வேண்டுமென்பதே தேவனின் சித்தம்.✨✨✨✨✨✨
2 கொரிந்தியர் 4:4
[4] *தேவனுடைய சாயலாயிருக்கிற* கிறிஸ்துவின் 👈👈மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
2 தெசலோனிக்கேயர் 1:12
[12] *நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும்,*🌟🌟🌟🌟🌟🌟🌟 தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
[3/11, 11:53 AM] Stanley VT: சுபாவ மாற்றம் தேவனால் கொடுக்கப்படும் மாபெரும் கொடையே.
தேவ கிருபையினாலே நிகழும்.
இரட்சிப்பின் பூரணம்
சுபாவ மாற்றமே.
தேவனுக்கு விருப்பமானது சித்தமானது எதுவென்று வேத அறிவின் மூலம் தேவ ஊழியர்கள் மூலம் ஞானமாக பெறுகிறோம்.
ஆனால் நம் உணர்வில் உள்ள விருப்பமோ அற்க்கு ஒத்து போகும் நிலையில் இருக்காத நிலையில் இருக்க வாய்புண்டு இந்த நிலையில்........
நம் விருப்பமானதை தேவனுக்காக விட்டுகொடுக்க மூன் வரவேடிய நிலையே தொடக்கபடி....
சில சமயம் நம் மனம் ஏற்றுகொள்ளாததை தேவனுக்காக ஏற்றுகொள்ள வேண்டியநிலை இரண்டாம் நிலை....
கிட்டதட்ட அபிரகாம் தேவனுக்காக ஈசாக்கை பலியிடும் சோதனை போல......
இந்த இரட்சிப்பின் சோதனைகளை வெற்றியுடன் நாம் கடந்துவிட்டால் பின்பு தேவன் நம் சுபாவத்தை மமுற்றிலும் மாற்றி அனுகிறகம் செய்து தருவார்.
இது முற்றிலும் ஆவியானவரின் கொடையே....
தேவ கிருபையே.....
[3/11, 11:55 AM] Elango: நம்முடைய மனதோ, செவிகளோ, கண்களோ தேவனுக்கு பிடிக்காத காரியங்களில் ஈடுபாடாக நாட்டம் கொண்டிருந்தால் ... நாம் மனந்திருந்து நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு தேவ சுபாவத்தில் நம்மை பரிசுத்த ஆவியினால் பலப்படுத்திக் கொள்வது அவசியம்.
ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
*தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.*✨✨✨✨
[3/11, 11:55 AM] Elango: சுபாவ மாற்றம் தேவனால் கொடுக்கப்படும் மாபெரும் கொடையே.
தேவ கிருபையினாலே நிகழும்.
.....
✅👍👆🏼
[3/11, 12:07 PM] Elango: பெரோயா பட்டணத்தினர் தேவ வசனத்தை ஏயுக்கொண்டு, வசனத்தை ஆராய்ந்து பார்த்ததினாலே - *நற்குணசாலிகளாக* ❤💚💙💜 இருந்தனர்
அப்போஸ்தலர் 17:11
[11] *அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.*
[3/11, 12:11 PM] Elango: அப்போஸ்தலர் 20:32
[32]இப்பொழுதும் சகோதரரே,
*நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற*💪💪💪💪💪💪 தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
[3/11, 12:14 PM] Stanley VT: amen
[3/11, 12:44 PM] Elango: நம்முடைய சுயம் சாகாமலும், பரிசுத்த ஆவிக்குள் இயேசுவுக்குள் நிலைத்திராமல் தேவ சாயலை வெளிப்படுத்துவது என்பது கூடாத காரியம்.
எபேசியர் 4:22-24
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
[23] *உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,*✨✨✨✨🌟🌟🌟🌟🌟
[24] 👉👉👉மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.👈👈👈
[3/11, 12:57 PM] Stanley VT: amen
[3/11, 1:05 PM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 11/03/2017* ✨

[3/11, 1:18 PM] Jeyanti Pastor VT: Amen Amen Amen
[3/11, 2:10 PM] Elango: வேத வசனங்களை நாம் ஏற்றுக்கொண்டு அதில் விடாப்பிடியாக நிலைத்திப்பதினாலே கிறிஸ்துவின் சுபாவத்திற்க்கு நேராக நம்மை வழிநடத்துகிறது🙏✝❤💝
1 தீமோத்தேயு 1:5
[5] *கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.*
[3/11, 2:12 PM] Elango: 1 யோவான் 2:3
[3] அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
[3/11, 2:22 PM] Elango: 💥 சிலர் வேத வசனங்களை அறிவுக்காக படிப்பார்கள்.
💥சிலர் வேத ஆராய்ச்சிக்காக வேத வசனங்களை படிப்பதுண்டு.
💥 சிலர் தன்னைத் தானே நிதானிக்க வேத வசனங்களை படிப்பதுண்டு.
💥 தன்னுடைய சுபாவம் அனுதினமும் கிறிஸ்துவின் சுபாவத்திற்க்கும் தேவ சாயலுக்கும் ஒப்பாக மாற வேண்டும் என்றும், தேவனுக்கென்று கிறிஸ்துவுக்குள் நற்கனிகளை கொடுக்க வேண்டும் என்று சிலர் வேதத்தை படிப்பதுண்டு.
1 தெசலோனிக்கேயர் 2:13
[13]ஆகையால், *நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு👂👂👂👂👂 ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே*👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
[3/11, 2:25 PM] Stanley VT: amen
[3/11, 2:36 PM] Elango: ஜென்ம சுபாவ மனிசனின் மனக்கண்களை பிசாசானவன் குருடாக்கினதால் அவன் தேவ வசனத்தை கிறிஸ்துவின் சுபாவத்திற்க்கு ஒத்த சுபாவத்தை வெளிப்படுத்தும் படியாக அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான், அவனுக்கு அது பைத்தியமாக தோன்றும்.🙃🙃🙃🙃
அப்போஸ்தலர் 26:24-25
[24]இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், *பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.*😡😡☹☹☹😲😲😁😁👆🏼👆🏼👆🏼
i
[25]அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.
[3/11, 2:37 PM] Jeyachandren Isaac VT: இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
2 பேதுரு 1 :5
6 ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், 2 பேதுரு 1 :6
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 2 பேதுரு 1 :7
இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. 2 பேதுரு 1
👆formula for fruit bearing life or christianity👍👍
[3/11, 2:59 PM] Stanley VT: amen
உகந்த ஆலோசனை
[3/11, 4:17 PM] Samson David Pastor VT: வேதத்தை உண்மையாய் நேசி,
அனுதினம் ஆர்வமாய் வாசி,
அதில் மறைந்திருக்கும் இரகசியங்களை யாசி,
ஆத்துமாவில் தாகமாய் யோசி,
கிரமமாய் வாழ்க்கையில் அப்பியாசி,
இயேசுவைப் போல் மாறுவாய் விசுவாசி,
ஓர் நாள் நீ ஆவாய் பரலோகவாசி.
[3/11, 4:22 PM] Sam Jebadurai Pastor VT: வேதத்தை வாசிப்பதோடு அதை வாழ்க்கையில் அப்பியாசம் செய்வது குண நலன்களை மாற்றும்.
[3/11, 4:26 PM] Jeyachandren Isaac VT: 👆vow...super kavi nadai👍👍💐
[3/11, 4:40 PM] Sam Jebadurai Pastor VT: மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்க்காமல் இருப்பது குணநலன்களை மாற்றுவதில் முதல்படி
[3/11, 4:43 PM] Sam Jebadurai Pastor VT: வேதம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. அது நாம் எப்படிபட்டவர் என்பதை நமக்கு காட்டும். திருந்துவதும் சுபாவங்களை மாற்றாமல் இருப்பதும் நம் விருப்பமே.
James 1:22-24 (TBSI)
22 *"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்."*
23 *"என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்;"*
24 *"அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்."*
[3/11, 4:47 PM] Samson David Pastor VT: 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
👉 சிந்திப்பதற்கே 🤔
📖 வேதம் ஒரு முகம் (அகம்) பார்க்கும் கண்ணாடி 👀😊
யாக்கோபு 1:23
👍 கண்ணாடியில் நம் முகமும், உடையும் பார்ப்பதே,
பெரும்பாலும் நாம் சரியாக (அழகாக) இருக்கிறோமா என்று பார்த்து நம்மை சரி செய்துக் கொள்ளத்தான்.
🖐 கண்ணாடி நம் குறைகளை வெளிப்டுத்துவதால்,
"எப்போதும் உனக்கு இதே வேலை "
என்று அதன் மேல்
"சலித்துக் கொள்வதில்லை".
மாறாக, கண்ணாடி மீது தூசி படிந்திருந்தால், அதை நன்றாக துடைத்து விட்டு, நம்மை பார்ப்போம்.
ஏனென்றால், நம் எதிர்பார்ப்பே கண்ணாடி நம் குறைகளை காட்ட, நாம் அவைகளை சரி செய்துக் கொள்ள வேண்டும் என்பதே.
😩 சரி, கண்ணாடி எப்போதுதான் நம்மை குறையற்றவர்களாக காண்பிக்கும்!?
😀 முதல் முறை வாய்ப்பில்லை.
இரண்டாம் முறை கூட நமக்கு திருப்தி இரூக்காது. ஆனாலும், போதும் பரவாயில்லை என்று அடுத்த வேலையை பார்ப்போம் 😀
💥முடிந்தவரை நம்மை சரி செய்ய பார்க்கிறோம்.
முடியவில்லை என்றாலும், கண்ணாடியை நாம் குறை சொல்வதில்லை.
மாறாக, அது நமக்கு கட்டாயம் தேவை என நம்மோடே வைத்துக்கொள்கிறோம் 💥
💥 சரீர அழகிற்கே இப்படி ⁉
ஆத்தும அழகிற்கு எப்படி ⁉
✝ கண்ணாடி, உங்கள் நன்மைக்கே.
உடைத்து விடாதீர்கள். 🙏😢😥
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
[3/11, 5:10 PM] Elango: *கிறிஸ்துவின் சிந்தை* கிறிஸ்துவின் சுபாவம்.
1 கொரிந்தியர் 2:16,
எங்களுக்கோகிறிஸ்துவின் சிந்தைஉண்டாயிருக்கிறது
கிறிஸ்து இயேசுவிலிருந்தசிந்தையே உங்களிலும்இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:5
கிறிஸ்துவின் சிந்தை யாது❓ பிலிப்பியர் 2:3-8
*பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையேநாடுங்கள் கொலோசேயர் 3: 2*
👉மறு ரூபம் என்பது யாது❓
*நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்குஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும்பிரியமும் பரிபூரணமுமான சித்தம்இன்னதென்றுபகுத்தறியத்தக்கதாக, உங்கள்மனம் புதிதாகிறதினாலேமறுரூபமாகுங்கள். ரோமர் 12:2*
✨✨✨✨✨✨
💥 *நமது சொந்த ஜீவியத்திற்குப் 😡😠பதிலாக கிறிஸ்துவின் ஜீவியத்தை வெளிப்படுத்தவேண்டும்.😃😀😇❤💛💚💙💞💕 நமது சிந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதுப்பிப்பதன் மூலம் இக்காரியத்தைச் செய்ய முடியும் என்று வேதம் கூறுகிறது.*
💥சத்தியத்தால் நம் சிந்தையைப் புதுப்பிக்க வேண்டும்.
💥தேவ சமாதானம் நமது சிந்தையைக் காக்க வேண்டும்.
*கிறிஸ்தவின் சிந்தையைக் கொண்டிருப்பதால் கிடைக்கும் நன்மைகள் இவை*✨✨✨✨✨
[3/11, 5:13 PM] Elango: நம்முடைய சுயம் கிறிஸ்துவோடு மரிக்கவேண்டும், விதைக்கப்படவேண்டும் அப்பொழுது புதுஜீவனாய் எழுப்பபடுவோம், கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம், விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.❗❗❗
ஆகையால் , விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற நம்முடைய அவயவங்களை அழித்துப்போடுவோம்.
நம்மில் ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போம்
.பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகாதபடிக்கும், நம்முடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருப்போம்⚠⚠⚠⚠⚠⚠⚠⚠
[3/11, 5:15 PM] Elango: முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த நாம் கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் நம்முடைய மாம்சத்துக்குரிய பாவசரீம் அறுக்கப்பட்டு/துண்டிக்கப்பட்டு , உயிரோடெழுந்த கிறிஸ்துவுக்குள் நாம் புதுசிருஷ்டியாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் , இந்த புதுசிருஷ்டியே நம்மை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷன்
👆🏼கிறிஸ்துவின் சுபாவம், தேவ சாயல், புதிய மனுசன் ✨✨✨✨
[3/11, 5:24 PM] Stanley VT: நல்ல சுபாவம் வேண்டும் என்றால் அதன் மீதான பசிதாகம் வேண்டும்.
பசித்தால் தான் உணவு தேவைபடும்.
தாகமெடுதௌதால் தான் தண்ணீர் தேவைபடும்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத். 5:6).
நமக்கு பசியையும் தாகத்தையும் விருப்பங்களையும்
உண்டாக்குபவர் தேவனே.
நல்ல சுபாவத்தின் மேல் பசிதாத்தை கெஞ்சி தவமிறுந்து பிடிவாதமாய் கேட்டு பெறுவோம்.
சுபாவம் கிடைத்தால் தேவபக்தி சுலபமே.
தேவனை தேடும் விருப்பம் நம்மில் உண்டாவதால் விசுவாசம் பெருகி ஜெயமெடுப்போம்.
தேவபிள்ளைகளே, ஆண்டவர் பட்சபாதமுள்ளவரல்ல. யார் யார் பசிதாகத்தோடு அவரை நேசித்து தேடுகிறார்களோ, அவர்கள் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
நம்மில் உண்டாகும் விருப்பமே நம்மை நிர்னயிக்கும்.
[3/11, 5:43 PM] Stanley VT: இன்று என்னவாயிற்று யாரும விவாத செய்திகள் வரவில்லை.
இன்று அனேகரை விசுவாசத்தில் பெலபடுத்தும் தலைபே
தன் சொந்த சாட்சியின் முலம் அனேகருக்கு உதவலாமே.
[3/11, 5:44 PM] Elango: ஆவியானவர் நமக்குள் அனல் ஊட்டும் படியாக ஜெபிப்போம் ஐயா🔥🔥🔥🔥😀
[3/11, 5:45 PM] Stanley VT: மாம்சமான பசி தேவனை இழக்கச்செய்யும் அபாயமுள்ளதே என்று எச்சரிக்கும் தேவையான செய்தி.
நன்றி
ஆமென்.
[3/11, 5:45 PM] Stanley VT: கடமையே ஐயா
[3/11, 5:47 PM] Elango: ஆமாம் ஐயா
நம்முடைய மாம்ச சிந்தையே நமக்கு சத்துரு ஐயா.👿😈
ரோமர் 8:7-8
[7] *எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை;* அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.😣😖☹😩😫
[8] *மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள*்.😒😒😒😒☹☹☹
[3/11, 5:49 PM] Elango: தேவனுடைய ஆவியானாலே அன்றி நாம் தேவனை மாம்சத்தில் எவ்வளவேனும் திருப்திபடுத்த முடியாது😔😔😔😔
ரோமர் 4:1-2
[1] *அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?*
[2]ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
[3/11, 9:03 PM] Stanley VT: என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன்
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
[3/11, 9:56 PM] Elango: நியாயப்பிரமாணத்திற்க்கு ஒத்த கிரியைகள் அல்லது அதற்க்கு மேலாக இருப்பது விசுவாசத்தின் கிரியை அது சுபாவத்தின் தேறுதல்.
ரோமர் 3:31
[31] *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*
பிலிப்பியர் 1:5-6
[5] *உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று* நம்பி,
[6]நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
[3/11, 10:00 PM] Samson David Pastor VT: 2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
2 பேதுரு 1 :2
3 நம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
2 பேதுரு 1 :3
4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 1 :4
5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
2 பேதுரு 1 :5
6 ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
2 பேதுரு 1 :6
7 தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
2 பேதுரு 1 :7
8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
2 பேதுரு 1 :8
[3/11, 10:26 PM] Elango: அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பிணாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். ✨✨✨✨
👇👇👇
*நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்*
💫💫💫 *பாவத்தில் செத்தவனை ஏன் உயிர்ப்பித்தார், அவருடைய அன்பும், கிறிஸ்துவின் சுபாவத்தில் நடக்கும் படியாகவும்*
[3/11, 10:26 PM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 11/03/2017* ✨

[3/11, 10:48 PM] Samson David Pastor VT: 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான், போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்,ஓபேத் ஈசாயை பெற்றான்.
மத்தேயு 1 :5
👆வேத அறிவு, தேவனை அறிந்த அறிவு குறித்து என் புரிதல் 👇
போவாஸ் 👉 ஓபேத் 👉 ஈசாய் 👉 தாவீது 👉 சாலமோன் என்ற வம்ச வரலாறு அறிந்திருப்பதே "வேத அறிவு ".
தேவன் அடியோடு வெறுக்கும் பாவம், வேசித்தனம்.
அவரால் வெறுக்கப்பட்ட தேசம், மோவாப்.
ஆனால், வேசியாக இருந்த ராகாபையும்,
மோவாபிய பெண்ணாகிய ரூத்தையும் தன் குமாரனாகிய இயேசு பிறக்கும்படியான வம்சத்தில் வைத்தது,
தேவனுடைய பரந்த இருதயத்தையும்
அவருடைய ஈடு, இணையற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது அல்லவா!!!
இதுவே "தேவனை அறியும் அறிவு "
Just an example 🙏
[3/11, 11:27 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்த்தோத்திரம்.❗
இந்த நாள் கேள்வியில் - நம்முடைய சுபாவ மாற்றத்திற்க்கு வேத அறிவு மட்டும் போதுமா❓
வேத அறிவு என்பது வேத புத்தகத்தை கிரமமாக வாசிப்பதின் மூலமாகவும்... வேதப் பாட வகுப்புகளிலே நாம் பங்கெடுப்பதின் மூலமாகவும், வேதம் சம்பந்தப்பட்ட விளக்க புத்தகங்கள், சரித்திர புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாகவும் வேத அறிவைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த அறிவு பெரும்பாலும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயன்படவும் செய்யலாம் பயன்படாமலும் போகலாம். 📝📝📋📋🖊🖋📌📌
இந்த வேத அறிவைக்கொண்டு மற்றவர்களுக்கு வேத அறிவைக் கற்றுத்தரலாம். மற்றப்படி இப்படிப்பட்ட வேத தியான குழுக்களில் வேத தியான கேள்விகளுக்கு சம்பந்த பதில்களை தரலாம். 📚📋🖊
2 *தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. 2 பேதுரு 1 :2*
👆🏼👆🏼👆🏼தேவனை அறிகிற அறிவு, இயேசுவை அறிகிற அறிவு - இந்த அறிவிக்காகத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் கூட .... தான் பெற்றிருந்த எல்லா வேதம் சம்பந்தப்பட்ட கல்வியறிவு மற்ற பேர் புகழ் பட்டம் பதவி பணம் பொருள் எல்லாவற்றையும் தன்னுடைய இனம் குலம் எல்லாவற்றையும் குப்பை என்று சொல்கிறார். 📌📌📌📌👍👍👍💫💫✨✨✨✨
பிலிப்பியர் 3:7-11
[7]ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
[8] *அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.*
[9]நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
[10]இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
[11] *அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்;* குப்பையுமாக எண்ணுகிறேன்.
👉👉👉 *இதன்மூலம் நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால் - வேத அறிவைக்காட்டிலும், தேவனை அறிகிற அறிவில் தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும்.
தேவனை அறிகிற அறிவு என்றால் அவரோடு கூட தனிப்பட்டு நடக்க பழக பேச - கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்று சொல்கிறபடி ... அவர் எவ்வளவு நல்லவர் என்பதை தனிப்பட்ட வாழ்க்கையில் ரசித்து ருசிப்பதின் மூலமாகவே ... நாம் தேவ அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவ அறிவுதான் - ஜீவபக்திக்கு வேண்டிய யாவற்றையும், திவ்விய வல்லமையையும், நித்திய ஜீவனுக்கு தேவையானதையும் இந்த தேவனை அறிகிற அறிவுதான் நமக்கு தருகிறதாக இருக்கிறது.👍🙏✅✅
தேவனை அறிகிற அறிவு நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. தேவனை அறிகிற அறிவு இல்லாமல் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழ முடியாது. 😇🙏👏
- பாஸ்டர் சாம்சன் @Samson David Pastor VT
[3/11, 11:36 PM] Samson David Pastor VT: 15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
2 கொரிந்தியர் 12
👆தேவனை அறிந்த அறிவு,
தன்னை பிறருக்கு நன்மை உண்டாக செலவு பண்ணும்.
வேத அறிவோ, தனக்கு பிறரிடமிருந்து நன்மையை எதிர் பார்க்கும.
(உதாரணம், இயேசுவின் காலத்தில் இருந்த வேதபாரகர், பரிசேயர், ஜெப ஆலயத்தலைவர்கள்)

Post a Comment
0 Comments