Type Here to Get Search Results !

தேவன் சிலரை மன்னியாமல் போனது ஏன்?

[2/22, 7:07 AM] : 🙏 *இன்றைய வேத தியானம் - 22/02/2017* 🙏
👉 நாம் 7 x 70 = 490 இத்தனை முறை மன்னிக்க வேண்டுமா மத்தேயு 18:22 ல் சொல்லப்பட்ட படி❓
👉 பிதாவே இவர்களை மன்னியும் என்று ஆண்டவர் இயேசு  ஏன் சொன்னார்❓
தெரியாமல் செய்ததால் மன்னிப்பாரா அல்லது  தெரிந்து செய்தால் மன்னிப்பாரா❓
👉 *அனானியா, சப்பிராள், மோசே, ஆதாம், ஏலி*  இவர்கள் ஒரு முறை தான் தப்பு செய்தார்கள், ஆனால் தேவன் இவர்களை  மன்னியாமல் போனதற்க்கு ஏதாவது காரணங்கள் உண்டா❓
                    *வேத தியானம்*

[2/22, 7:32 AM] Apostle Kirubakaran VT: 1: பதில் .. மத் : 18 :மத்தேயு 18:35
[35]நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
2:பதில்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:26-27
[26]சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
[27]நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
3; பதில்
இவர்கள் அனைவரும் தேவனை அசாதார ை மான முறையில் அறிந்தனர் ..
கொலை செய்தால் தண்டனை என்பது பொதுவானது.
கொலை செய்யும் விதம் வைத்து கொலை தண்டனை கூடும்/ குறையும் / தேவனை அறிந்த பிறகு எப்படியும் வாழ வே முடியாது

[2/22, 7:34 AM] Apostle Kirubakaran VT: எனவே தேவன் இவர்களை மன்னியாதது சரி

[2/22, 7:39 AM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen

[2/22, 7:52 AM] Johnson CSI VT: 15 அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான் 21 :15
16 இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்;:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான் 21 :16
17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான் 21 :17
18 நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய், நீ முதிர்வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 21 :18
19 இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
யோவான் 21 :19

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/22, 8:49 AM] Elango: அனனியா சப்பீராளைப்போல இன்றும் ஊழியர்களையோ, தேவனையோ வஞ்சிக்கிறவர்கள் இல்லையா பாஸ்டர்.
அனனியா சப்பீராளை அடித்தது நமக்கு ஒரு பாடமாகவே சொல்லப்பட்டிருக்கிறது என்பது என் கருத்து.
நாம் கூட பணத்தின் மேல் ஆசைக்கொண்டு இருப்பதில்லையா பாஸ்டர்.
மற்றவர்களுடைய கருத்தையும் எதிர்ப்பார்க்கலாம்.

[2/22, 8:51 AM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 10:1-11
[1]இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
[2]எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
[3]எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
[4]எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
[5]அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
[6]அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
[7]ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
[8]அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
[9]அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
[10]அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.
[11]இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

[2/22, 8:52 AM] Apostle Kirubakaran VT: ஓர் தேவ மனிதன் பணத்தின் ஆசை கொள்வதில்லை

[2/22, 8:53 AM] Apostle Kirubakaran VT: பிலிப்பியர் 1:23
[23]ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

[2/22, 8:55 AM] Apostle Kirubakaran VT: பிலிப்பியர் 3:12
[12]நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

[2/22, 8:55 AM] Elango: ஆமென்👍✅🙏
அப்படி ஒருவர் பணத்தின் மேல் ஆசைக்கொண்டால் அவர் தேவ மனிதரில்லை என்று அர்த்தம்கொள்ளலாமா பாஸ்டர்..

[2/22, 8:56 AM] Apostle Kirubakaran VT: Yes

[2/22, 8:57 AM] Apostle Kirubakaran VT: 1 தீமோத்தேயு 6:10-12
[10]பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
[11]நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
[12]விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.

[2/22, 8:58 AM] Apostle Kirubakaran VT: 🙏 *இன்றைய வேத தியானம் - 22/02/2017* 🙏
👉 நாம் 7 x 70 = 490 இத்தனை முறை மன்னிக்க வேண்டுமா மத்தேயு 18:22 ல் சொல்லப்பட்ட படி❓
👉 பிதாவே இவர்களை மன்னியும் என்று ஆண்டவர் இயேசு  ஏன் சொன்னார்❓
தெரியாமல் செய்ததால் மன்னிப்பாரா அல்லது  தெரிந்து செய்தால் மன்னிப்பாரா❓
👉 *அனானியா, சப்பிராள், மோசே, ஆதாம், ஏலி*  இவர்கள் ஒரு முறை தான் தப்பு செய்தார்கள், ஆனால் தேவன் இவர்களை  மன்னியாமல் போனதற்க்கு ஏதாவது காரணங்கள் உண்டா❓
                    *வேத தியானம்*

[2/22, 9:09 AM] Elango: 🖊புத்தர் சொன்னார் -
*ஆசையே துன்பத்துக்கு காரணம்*
🖊கவியரசு கண்ணதாசன் சொன்னார் -
 *ஆசை இல்லா மனிதர் தன்னை துன்பம் எங்கே நெருங்கும்*
🖊நமது பரிசுத்த வேதாகமம் சொல்கிறது -
*பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;*
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:10

[2/22, 9:11 AM] Apostle Kirubakaran VT: பின்ன எந்த அர்த்தத்தில் சொன்னார்?

[2/22, 9:11 AM] Apostle Kirubakaran VT: நான் நம்பவில்லை ஐயா

[2/22, 9:11 AM] Levi Bensam Pastor VT: பணம் எல்லாவற்றுக்கும் உதவும், பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. 👉 *தீமையுடைய அஸ்திபாரமே பண ஆசை (வேர்)*

[2/22, 9:11 AM] Levi Bensam Pastor VT: அனனியா சப்பீராள் பரிசுத்த ஆவியானவருக்க விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடியால் இப்படி நடந்தது. 👉 *காரணம் ஆதி நூற்றாண்டில் ஜனங்கள் சகலத்தையும் பொதுவாக அனுபவித்தவர்கள். சகலவிதமான அடையாளத்துடன், அற்புதத்தோடும், இரட்சிப்போடும் கூடி இருந்த இடம் அசைந்தது*. 👈 👉பழைய ஏற்பாடு காலத்தில் ஒரு பொருக்கியை பார்க்கலாம், 👉 அதான் அந்த விறகுபொருக்கி, அவனுக்கு என்னதான் குறை, ஓய்வுநாளில் போய் விறகு பொருக்க❓தேனிட்ட பணியாரம் போல் மண்ணா, காடை.............. ஒரு கஷ்டமும் படாமலே கூடாரத்தை சுற்றி Free food. அப்படி இருந்தும் இவனுக்கு எதற்கு தேவையில்லாத கல்லெறி, சாவு.

[2/22, 9:13 AM] Apostle Kirubakaran VT: ஊழியரிடம் பொய் சொல்லுபவன் தேவனிடமே பொய் சொல்லுகிறான்

[2/22, 9:15 AM] Apostle Kirubakaran VT: வேதம் சொல்லுது
ஆசை படபிலிப்பியர் 2:13
[13]ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

[2/22, 9:17 AM] Apostle Kirubakaran VT: ஆசை துன்பத்துக்கு காரணம் அல்ல..
தீமையான ஆசையே பிரச்சனைக்கு காரணம்

[2/22, 9:17 AM] Apostle Kirubakaran VT: அதை நீங்களே சொல்லுங்க

[2/22, 9:18 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. 2 சாமுவேல் 12:1-8
[1]கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
[2]ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
[3]தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
[4]அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.
[5]அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
[6]அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
[7]அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
[8]உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; *இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வ*

[2/22, 9:18 AM] Elango: *I தீமோத்தேயு 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.*
*எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்*
நமக்கு இருப்பதும், கிடப்பதும் போதுமென்ற திருப்தியில் மன ரம்யமாக வாழக் கற்றுகொண்டாலே அனேக தேவையற்ற துன்பங்களை தவிர்க்க முடியும்😴😑😑

[2/22, 9:19 AM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 12:8
[8]உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; *இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.*

[2/22, 9:19 AM] Apostle Kirubakaran VT: போதும் என்ற மனது ஊழியத்துக்கு போதாது

[2/22, 9:20 AM] Levi Bensam Pastor VT: ஓடிட்ட தப்பித்துக்கொள்ளுவோம் 🚶🏽🚶🏽🚶🏽🚶🏽🚶🏽🚶🏽😁

[2/22, 9:21 AM] Apostle Kirubakaran VT: போதும் என்ற மனது எப்போது வரும்?
தேவ பக்த்தி கூடுகிறதோ
அப்போதுதான் வரும்
அப்படியானால் கூடிய தேவ பக்த்தி எது ?
குறைந்த தேவபக்த்தி எது ?

[2/22, 9:23 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 13:5-8
[5] 👉 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.☝ ☝ ☝ ☝ ☝ ☝
[6]அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
[7]தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
[8]இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

[2/22, 9:25 AM] Elango: *சபையில் விபச்சாரம் செய்தவன் மேல் தேவன் கிருபையாக இருந்ததற்க்கும், சபையில் பொய் சொன்ன அனனியா சப்பீராளுக்கு உடனே நியாயத்தீர்ப்பு வந்ததற்க்கும் ஏதாவது காரணம் இருக்க முடியுமா⁉*
1 கொரி. 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; *ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.*
2 இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

[2/22, 9:28 AM] Apostle Kirubakaran VT: முதலில் இவர்களிடம் யார்? கேட்டது ?

[2/22, 9:29 AM] Apostle Kirubakaran VT: வசனம் ஆதாரம் தாங்க

[2/22, 9:30 AM] Elango: அப்போஸ்தலர்கள் எல்லோரிடமும் Announcement பண்ணியிருக்காலாமே பாஸ்டர்

[2/22, 9:30 AM] Apostle Kirubakaran VT: இவர்கள் அழிய காரணம்.
என்னா?
சபை தேவ பயத்தில் இல்லாத படி இவர்கள் நடந்தனர்
அப்போஸ்தலர் 5:11
[11]சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.

[2/22, 9:32 AM] Apostle Kirubakaran VT: வசனம் ஆதாரம் தாங்க

[2/22, 9:33 AM] Jeyachandren Isaac VT: 👉 *அனானியா, சப்பிராள், மோசே, ஆதாம், ஏலி*  இவர்கள் ஒரு முறை தான் தப்பு செய்தார்கள், ஆனால் தேவன் இவர்களை  மன்னியாமல் போனதற்க்கு ஏதாவது காரணங்கள் உண்டா❓
👆        கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் எங்கே இருக்கிறதோ அங்கே உடனடி அற்புதங்களும் , உடனடி நியாயதீர்ப்புகளும் நிச்சயமாக இருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்....
உதாரணத்திற்கு👇   
 மோசேயின் காலத்திலே கூடாரம் தேவமகிமையால் நிறைந்திருந்தது..அற்புதங்களை நாளுக்கு இஸ்ரவேலர் பார்த்தனர்...🙏
அதேவேளையில் அந்நிய அக்கினியை கொண்டு வந்த ஆரோனின் குமாரர்களுக்கு உடனடி நியாயத்தீர்ப்பு😰
-----------------
அப்போஸ்தலர்காலத்தில் தேவ மகிமையால் சபை நிறைந்திருந்தது..அப்போஸ்தலர்கள் மூலம் அற்புதங்களை தேவன் நடப்பித்தார்🙏
அதே வேளையில் அனினியா &சப்பிராளுக்கு உடனடிநியாயத் தீர்ப்பு😰
-----------------
 ஏலியின் காலத்தில் மகிமையின் பிரசன்னம் குறைவாகவே இருந்தது..
அதனால் அவர் பிள்ளைகள் சீலோவிலே துணிகரமான பாவஙுகளை செய்தபோதும் அவர்களுக்கு உடனடி நியாயத்தீர்ப்பு அதாவது உடனடி மரணம் சம்பவிக்கவில்லை....
இன்றும் நம் சபைகளிலே அற்புதங்களும் , நியாயத்தீர்ப்புகளும் ,அபூர்வமாக இருக்கக் காரணம் ஒருவேளை மகிமையின் பிரசன்னம் தங்கும் ஸ்தலங்களாக இல்லாதிருப்பதே
காரணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்🤔

[2/22, 9:35 AM] Elango: அவர்கள் பொதுவாக எல்லாவற்றையும் அனுபவித்ததை பார்க்கிறோமே பாஸ்டர்.
அப்போஸ்தலர் 4:32,34-37
[32]விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
[34]நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
[35]அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
[36]சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
[37]தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

[2/22, 9:40 AM] Levi Bensam Pastor VT: சமநிலை பிரமாணம்

[2/22, 9:40 AM] Elango: *பிசாசாகிய சாத்தான் யாருக்குள்ளும் எந்த நேரத்திலும் உட்புகுந்து அவனை கெடுக்க முடியும்.*
*தேவ ஆவியினால் அனுதினமும் நிரப்பப்பட்டிருக்கிறவர்களுக்கு பிசாசின் பாதாளத்தின் வாசல் அவனை மேற்க்கொள்வதில்லை.* 🔥🔥🔥🔥🔥🔥🔥
 எனவேதான் நம் ஆண்டவர் சொல்கிறார்.👇👇👇
மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.என்று இயேசு சொல்லியிருக்கிரார்!
*ஆதி திருச்சபையில் இருந்த விசுவாசிக்குள்ளேயே பிசாசாகிய சாத்தான் புகுந்து இருதயத்தை நிரப்பியது என்று வசனம் சொல்கிறது. *👿😈👿👿👿
அப்போஸ்தலர் 5 அதிகாரம் 3. பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, *பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?*
கொரிந்து சபையில் விபச்சார ஆவியுடயவனை சாத்தானுக்கு ஒப்பு கொடுப்பதாக பவுல் சொல்கிறார்.
 I கொரிந்தியர் 5 அதிகாரம் 1. உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொIண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
5. அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடையகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே *அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.*👿😈👿👿👿
⚖⚖⚖⚖⚖

[2/22, 9:41 AM] Jeyachandren Isaac VT: அப்.ஐயா அருமையான விளக்கம்👍
இன்று அனேகர் தவறாக கையாளும் இந்தபகுதியை சரியான பார்வையில் கோணத்தில் விளக்கியுள்ளீர்கள்👍👏🙏

[2/22, 9:42 AM] Levi Bensam Pastor VT: அன்று உள்ள சமர்ப்பணம், இன்று இல்லை 🙅

[2/22, 9:55 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 17:3-4
[3]உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; *அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[4]அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.யாருக்கு மன்னிக்க வேண்டும். 👇👇👇👇👇👇👇👇👇

[2/22, 10:04 AM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 5:5-7
[5]அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
[6]நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
[7]ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

[2/22, 10:08 AM] Elango: உண்மை பாஸ்டர்.
இதை ஒரு தியானிக்கலாம் - ஆதிசபையைப் போல இப்போது அற்புதங்களும் அடையாளங்களும் நடக்காததற்க்கு காரணம் சபையில் பொதுநிலை, விசுவாசிகளின் சமநிலை பிரமாணம் இல்லாதிருப்பதன் ஒரு காரணம் என எண்ணலாமா என்று...

[2/22, 10:13 AM] Elango: மன்னிப்பை குறித்து சாம்சன் பாஸ்டரின் விளக்கம் ☝👂👂

[2/22, 10:14 AM] Elango: மன்னிப்பை குறித்து சார்லஸ்  பாஸ்டரின் விளக்கம் ☝👂👂

[2/22, 10:39 AM] Samson David Pastor VT: ஆவியானவரால் நிரப்பட்டவுடன் வெளிப்பட்ட "அந்நிய பாஷை "யை நாம் அங்கீகரித்து,  அதிலே மகிழவும் செய்கிறோம். தவறில்லை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஆனால் ஆவியானவரால் தேவ அன்பினாலும் நாம் நிரப்பப்படுகிறோம் (ரோமர் 5:5) , அந்த அன்பே ஆதி அப்போஸ்தல திருச்சபையாரை தங்களுக்குண்டானவைகளை பொதுவாக வைத்து அனுபவிக்கச் செய்தது என்பதை நாம் அங்கீகரிக்க மறுக்கிறோம்.
காரணம் 👇
அந்நிய பாஷையில் நமக்கு இழப்பு ஏதுமில்லை, மாறாக அதில் நமக்கு சந்தோஷம், பெருமை.
ஆனால், தேவ அன்போ நம்முடையதை பிறரோடு பகிர்ந்துக்கொள்ள வைப்பதால், அதனை தவிற்கிறோம்.

[2/22, 10:46 AM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 4:37
[37]தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

[2/22, 11:34 AM] Samson David Pastor VT: அன்புத் தாழ்ச்சியும்,
மாறுபாடான உபதேசங்களுமே,
சபையில் "அற்புங்கள் தாழ்ச்சி "க்கு காரணம்.
மனித (சுயநல) ஆளுகைகள்,
தேவ ஆளுகையை (தேவ அன்பு, வல்லமை) வெளியேற்றுகிறது.
(இயேசு வாசற்படியில் தட்டிக்கொண்டு நிற்கும்போது, சபைக்கு உள்ளே அற்புதங்கள் எப்படி!?)

[2/22, 12:00 PM] Apostle Kirubakaran VT: ஐயா அப்போஸ்தலர்கள்  கொண்டு வந்து கொடுங்க என்று சொன்னாங்களா?
வேத வசனம் காட்டுங்க
யார்? கேட்டது ?

[2/22, 12:13 PM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 8:10-16
[10]இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.
[11]ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
[12]ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
[13]மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
[14] *எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,*👇👇👇👇👇👇👇👇
[15]சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.☝ ☝ ☝ ☝
[16]அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.

[2/22, 12:20 PM] Elango: கிருபா பாஸ்டர் வசனங்கள் ☝☝2 கொரிந்தியர்8:10-16.
சமநிலை பிரமாணத்தின் படி ஊழியர்களின் தர்மசங்கடம் காரியங்களை சேர்ப்பதை குறித்த வசனங்கள்👆🏼

[2/22, 12:31 PM] Elango: தர்ம சகாயம்✅🙏

[2/22, 12:37 PM] Jeyaseelan VT: *அனனியா - சப்பீராள் மரணம்*

அனனியா தனது சொத்தின் பெரும்பகுதியை கொடுக்க முன்வந்தான். ஆனால் அனனியாவை உடனடியாக அழித்துவிட்டார். ஏன் இப்படி இறைவன் செயல்பட்டார் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். இறைவனின் நியாயத்தீர்ப்பின் இரகசியங்களை நாம் அறிய முடிவதில்லை. அந்த தம்பதியர் கவனக்குறைவினால் அந்த பாவத்தை செய்யவில்லை என்பதை வசனம் 2-ல் பார்க்கிறோம். அவர்கள் முன்பாகவே தீர்மானித்து, அப்போஸ்தலர்களை ஏமாற்ற முயற்சித்தார்கள். பேதுருவில் சர்வ வல்லமையுள்ளவர் பிரசன்னமாயிருந்ததை அவர்கள் நம்பவில்லை. பரிசுத்தமான இறைவன் தம்முடைய விசுவாசிகளில் வாழ்கின்றார். அவர்களது இருதயங்களை அறிகின்றார்.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த குடும்பம் எதிர்கால பாதுகாப்பிற்காக முயற்சித்திருக்கலாம். அனனியா என்ற பெயரின் அர்த்தம் “இறைவன் கிருபையுள்ளவர்". இருப்பினும் அவர்கள் இறைவனை முழுமையாக நம்பவில்லை. அவர்கள் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முயற்சித்தார்கள். அது இயலாத காரியம். இறுதியில் அவர்கள் சிருஷ்டிகரை விட பணத்தை அதிகமாக நேசித்தார்கள்.
அனனியாவும், சப்பீராளும் தங்களது சொத்து முழுவதையும் சபைக்கு கொடுக்க கடமைப்பட்டவர்கள் அல்ல. அது தன்னார்வமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. சிலர் தங்களுக்கென்று ஒரு பகுதியை வைத்துக்கொண்டார்கள். அதை பொதுவாக, வெளிப்படையாக பேசினார்கள். அனனியா, சப்பீராள் இறைபக்தியை காண்பிக்க நினைத்தார்கள். திருச்சபையில் தங்களுக்கென்று உயர்ந்த பெயரை ஏற்படுத்த எண்ணினார்கள். தங்களுடையது அனைத்தையும் கொடுத்துவிட்டார்கள் என்று சபையில் அங்கீகாரம் ஏற்படும் என்று நம்பினார்கள். உண்மையாகவே அவர்கள் கொடுத்தார்கள். ஆனால் ஒரு பகுதியைத் தான் கொடுத்தார்கள். கூட்டத்திற்கு பற்றுறுதி, பயபக்தியுடன் அனனியா வந்தான். அவன் அப்போஸ்தலரின் பிரசங்கபீடத்திற்கு முன்சென்றான். தன்னுடைய பணத்தை வழங்கினான். அவன் பண ஆசையிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவன் போல நடித்தான். அவன் தன்னைத் தானே இறைவனுக்கு முழுமையான பலியாக ஒப்புக் கொடுப்பதைப் போல காண்பித்தான். ஆனால் அவன் தனக்கென்று ஒரு பகுதி பணத்தை மறைத்து வைத்திருந்தான். இயேசு இப்படிப்பட்ட நடத்தையை “மாய்மாலம்"என்று அழைக்கிறார். இது சபையில் உள்ள மிகவும் வெறுக்கத்தக்க பாவம் ஆகும். இது பொய்களின் பிதாவாகிய சாத்தானிடமிருந்து நேரடியாக வருகிறது.
அனனியாவும், அவன் மனைவி சப்பீராளும் ..... இறைவனுக்குப் பதிலாக பணத்தை தெரிந்தெடுத்தார்கள். அதுமட்டுமல்ல, எல்லா மனிதர்களும் செய்வதைப்போல மாய்மாலம் என்ற பாவத்தை அவர்கள் செய்தார்கள். கிறிஸ்துவின் கிருபை என்ற கோட்டிலிருந்து அவர்கள் படிப்படியாக விலகிச் சென்றார்கள். சாத்தான் அவர்களுடைய இருதயத்தை நிரப்பினான். இதைப் போலவே அவன் யூதாசுக்கும் செய்திருந்தான். பணத்தை நேசிப்பவன் சாத்தானின் முன்பக்கத்திற்கு பறந்து செல்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் சபைக்கு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். தீமையானவன் தனது கெட்ட கொள்கைகளை இரகசியமாக உட்செலுத்த முயலுகிறான். பொறாமை, கஞ்சத்தனம், பெருமை போன்றவற்றை இறைவனின் அரசில் கொண்டுவர முயலுகிறான். பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஒரே இருதயத்துடன் ஒரே ஆத்துமாபோல் காணப்பட்டது. ஒவ்வொருவரும் மற்றவருக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அவர்களது பரலோகப் பிதாவின் பராமரிப்பில் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இறைவனுக்கு தங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.
பூமியில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை சிறந்த அதிகாரத்துடன் சாத்தானின் சோதனையை எதிர்க்கும் திறமை உடையதாக இருந்தது. ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தின் மூலம் பேதுரு அனனியாவின் பொய்யை முன்னறிந்தார். அவனுடைய முகத்திரையை கிழித்தார். அவனுடைய வஞ்சகத்தை பரிசுத்த ஆவிக்கு எதிரான பொய் என்றழைத்தார். அனனியா இதற்கு முன்பு கிறிஸ்துவின் உள்ளான இரட்சிப்பை பெற்று அனுபவித்திருந்தான். பின்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து, பரிசுத்த ஆவிக்கு எதிராக பாவம் செய்தான்.
இறைவனின் ஆவியானவர் அப்போஸ்தலரின் வார்த்தையை உறுதிப்படுத்தினார். கடவுளுடைய நியாயத்தீர்ப்பாகிய மரணம் உடனடியாக நேரிட்டது. இப்படிப்பட்ட காரியத்தில் அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்கு எதிரான குற்றத்தை சத்திய ஆவியானவர் மன்னிக்கவில்லை. மாறாக மனந்திரும்பும்படி பாவியை நியாயந்தீர்த்தார். நம்முடைய இறைவன் அன்புள்ளவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தமானவர். அவர் மன்னிப்பதில் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். இருப்பினும் சத்திய ஆவியானவருக்கு எதிராக தன்னை கடினப்படுத்துபவன், இறைவனின் அன்புக்கு எதிராக தன்னுடைய இருதயத்தை மூடுபவன், தன்னில் தானே தீய பிசாசாக மாறுபவனுக்கு இறைவனின் இரக்கம் காண்பிக்கப்படுவதில்லை.
முதல் திருச்சபை இறைவனுக்கு அருகில் வாழ்ந்தது. இதின் மத்தியில், சாத்தானுடன் இணைந்த விசுவாசத் துரோகத்தை இறைவன் தீவிரமாக நியாயந்தீர்த்தார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற முக்கியமான சத்தியத்தின் நிறைவேறுதலாக இந்த நியாயந்தீர்ப்பு இருந்தது.
[2/22, 12:49 PM] Levi Bensam Pastor VT: Tamil Bible. யாத்திராகமம் 33:1-5
[1]கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.
[2 *]நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்*.👇👇👇👇👇👇👇👇👇👇👇
[3] *ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.*
[4]துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
[5]ஏனென்றால், *நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள், 👉நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்;*👈 ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
[2/22, 1:15 PM] Elango: எவ்வளவு பயங்கரமான தேவன்😓😪😢😢
1 பேதுரு 4:17-18
[17]நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
[18]நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

[2/22, 1:24 PM] Sam Jebadurai Pastor VT: 1 Timothy       1:13 (TBSI)  "முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்."

[2/22, 1:32 PM] Levi Bensam Pastor VT: மாற்கு 2:21-22
[21]ஒருவனும் கோடித்துண்டைப் பழையவஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை *அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[22]ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், *புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும்,* இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

[2/22, 1:35 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 12:47-48
[47]தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் *அநேக அடிகள் அடிக்கப்படுவான்.👊👊👊👊👊👊👊👊👊👊👊👊*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[48]அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்
.
[2/22, 1:36 PM] Jeyanti Pastor VT: Yes today morning I was meditating this psg.  Lord expects more from who he posted.

[2/22, 1:43 PM] Levi Bensam Pastor VT: ஆவியானவரின் சிந்தை ஆச்சரியமானது, சில நேரங்களில் நான் வசனத்தைச் பிரசங்கம் செய்ய ஆயத்தமாயிருப்பேன், அதே நாளில் அந்த வசனத்தைச் மற்ற ஒருவர் பிரசங்கம் செய்வார் 👏

[2/22, 1:58 PM] Levi Bensam Pastor VT: . 1 சாமுவேல் 3:11-14
[11]கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
[12]நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.
[13] *அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம்,* நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
[14]அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ 😭😭😭😭😭

[2/22, 2:00 PM] Levi Bensam Pastor VT: 1 சாமுவேல் 2:12-17
[12]ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; *அவர்கள் கர்த்தரை அறியவில்லை.*❓❓❓❓❓❓❓❓❓
[13]அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,
[14]அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.
[15]கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான்.
[16]அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான்.
[17] *ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝

[2/22, 2:05 PM] Levi Bensam Pastor VT: 1 சாமுவேல் 2:22-25,29-36
[22]ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் *ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,*👂👂👂👂👂👂❓❓❓❓
[23]அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.
[24]என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; *கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[25]மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; *ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக்கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[29] *என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ❓❓❓❓❓
[30]ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; *என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝👇👇👇👇👇👇👇👇👇

[2/22, 2:08 PM] Levi Bensam Pastor VT: . 1 சாமுவேல் 2:31-36
[31]உன் வீட்டில் ஒரு கிழவனும் இராதபடிக்கு உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாருடைய புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும்.
[32]இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை.😭😭😭😭😭😭😭
[33]என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்.
[34]ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
[35]நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.
[36]அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.👉எச்சரிக்கை தந்தும் ‼‼‼‼‼‼‼☝

[2/22, 2:24 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 22/02/2017* 🙏
👉 நாம் 7 x 70 = 490 இத்தனை முறை மன்னிக்க வேண்டுமா மத்தேயு 18:22 ல் சொல்லப்பட்ட படி❓
👉 பிதாவே இவர்களை மன்னியும் என்று ஆண்டவர் இயேசு  ஏன் சொன்னார்❓
தெரியாமல் செய்ததால் மன்னிப்பாரா அல்லது  தெரிந்து செய்தால் மன்னிப்பாரா❓
👉 *அனானியா, சப்பிராள், மோசே, ஆதாம், ஏலி*  இவர்கள் ஒரு முறை தான் தப்பு செய்தார்கள், ஆனால் தேவன் இவர்களை  மன்னியாமல் போனதற்க்கு ஏதாவது காரணங்கள் உண்டா❓
                    *வேத தியானம்*
[2/22, 5:29 PM] Satya Dass VT: 10 ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
தானியேல் 9 :10

Shared from Tamil Bible 3.7

[2/22, 5:30 PM] Satya Dass VT: 38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், *பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது* என்கிறார்.
எபிரேயர் 10 :38

Shared from Tamil Bible 3.7

[2/22, 5:31 PM] Satya Dass VT: 5 ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தார் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
உபாகமம் 8 :5

Shared from Tamil Bible 3.7

[2/22, 5:32 PM] Satya Dass VT: 6 ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து. அவருக்குப் பயப்படும்படிக்கு, *அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய*்.
உபாகமம் 8 :6

Shared from Tamil Bible 3.7

[2/22, 8:40 PM] Tamilmani Ayya VT: 1 ❓👇🏾
7× 70 = 490 முறை என்று சொல்லப்பட்டிருப்பது கணக்காக 490. அல்ல. யாராவது மன்னிக்கும்போது 1, 2, 3, 4, 5,..... 490 வரை எழுதி வைக்க மாட்டார்கள். அப்படியே எழுதினாலும் 490 வரை தொடர்ந்து எழுத மாட்டார்கள். மன்னித்தவர் எதற்க்காக என்பதை மறந்தே விடுவார். அதனால் இந்த கணக்கு. 7 என்பது முழுமை என்பது அறிவோம். மன்னிப்பின் காரணமே மறந்து விடும். *ஆக எவ்வளவு முறை வேணும்னாலும் மன்னிக்கலாம் என்பதே கருத்தாகும்.*

[2/22, 8:49 PM] Thomas VT: *வேதத்தில் மற்றவர்களை (தீங்கு செய்தவர்களை) மன்னித்தவர்கள் யார் யார் ?*

[2/22, 8:55 PM] Elango: இதைத்தான் கேட்க வேண்டுமென்று நினைத்தேன்
கேட்டுட்டீங்க😇

[2/22, 8:56 PM] Elango: நாம் ஒருவரை முழுவதுமாக மன்னித்து விட்டதின் அடையாளம் என்னவாக இருக்கும்😴😴

[2/22, 9:00 PM] Thomas VT: 14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். கலாத்தியர் 5 :14

[2/22, 9:00 PM] Elango: இதைத்தான் மன்னிப்பின் அளவுகோலாக நினைத்தேன் சொல்லிட்டீங்க😎😇🙏

[2/22, 9:01 PM] Jeyachandren Isaac VT: இயேசு-குத்தினவர்களை
யோசேப்பு-சகோதரர்களை
தாவீது-தன் மீது கல் எறிந்தவனை....
இன்னும்....

[2/22, 9:03 PM] Tamilmani Ayya VT: 2 ❓
பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு பிதாவை வேண்டினார். எல்லாவற்றையும் பிதாவிடம்
கேட்டே செய்வது தேவ குமாரனின் தாழ்மையும் நல்ல பழக்கமும். லாசருவை உயிர்ப்பிக்கும்போது பிதாவிடம் நான் வேண்டினால் அதை நிறைவேற்றி விடுவுர்கள் என்ற நம்பிக்கையோடு வேண்டாமலே லாசருவை உயிர்ப்பிப்பார். இதில் பிதாவிடம் வேண்டிக்கொண்டு பதிலைப்பெற்று  சொல்லுகிறார் :
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(லூக்கா 23 :43)
*எல்லோரையும் மன்னிப்பார். மன்னிப்பு கேட்கும் மனசு நமக்கு  வேண்டும்.  அவனவன் சுய சிந்தையை கர்த்தர் அறிய விரும்புகிறார்.*

[2/22, 9:13 PM] George VT: எனக்கு ஒருவர் துரோகம் செய்து விட்டார் அவரை நான் மன்னித்து விட்டேன் ஆனாலும் முன்பு போல் அவரிடம் பேச முடிவதில்லை
சில சமயம் என்னை நானே கேட்பதுண்டு முழுமையாக மன்னித்தாயா என்று
உண்மையில் அவரிடம் எந்த கோபமும் இல்லை ஆனால் ஏன் பேசமுடியவில்லை என்று தான் தெரியவில்லை

[2/22, 9:14 PM] Elango: *எனக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்?*⁉
வாழ்கையின் எந்த கட்டதிலாவது, எல்லாரும் மற்றவர்களால் புண்படுத்தப்பட்டிருக்கிறார்கள், வருத்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், மற்றும் தவறாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இவைகள் நேரிடும்போது கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? வேதத்தின்படி, நாம் மன்னிக்க வேண்டும்.

 எபேசியர் 4:32 சொல்லுகிறது, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
அப்படியே கொலோசியர் 3:13 கூறுகிறது என்னவென்றால், *ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.*🌷🌷
கிறிஸ்து நம்மை மன்னித்தது போலவே நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று இவ்விரண்டு வேத வசனங்களும் சொல்லுகிறது. 💐💐❤
*ஏன் நாம் மன்னிக்க வேண்டும்? நாம் மன்னிக்கப்பட்டவர்கள் அதனால் நாம் மன்னிக்க வேண்டும்*😇😇😇😇❤💛💚💙💜💞💖
- gotquestions.org

[2/22, 9:18 PM] Jeyachandren Isaac VT: அப்பொழுது; கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
அப்போஸ்தலர் 7 :59
60 அவனோ, முழங்காற்படியிட்டு; ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

[2/22, 9:19 PM] Elango: அவர் செய்த துரோகங்கள்,  சம்பவங்கள் மனதில் எங்காவது ஒழிந்துக் கொண்டிருக்கலாம் என்பதே  அவரை முன்புபோல் நேசிக்காததின் காரணமாக இருக்கலாம்
[2/22, 9:19 PM] Apostle Kirubakaran VT: சரி

பவுல் எல்லாரையும் மன்னித்தாரா?

[2/22, 9:20 PM] Tamilmani Ayya VT: 3 ❓
 அனனியா சப்பீராள் தாங்கள் செய்ததை ஆம் நாங்கள் இவ்வளவு பணம் எங்களுக்காக எடுத்து விட்டோம் என்று சொல்லியிருந்தால் ஒருவேளை அப்படி நடந்திருக்காதோ! ?
மோசே காரியத்தில் மோசே மூன்று முறை தவறுக்கு வேண்டி வருந்தி கர்த்தரிடம் கேட்டார். கர்த்தர் நீங்கள் கானானை காண்பதில்லை என்று ஆணையிட்ட ஜனங்கள் ஒருவரும் கானானை காணவில்லை. இருந்தும் நம் ஆதங்கம் தீர்க்கதரிசி. மோசேயை கானானுக்கு அனுமதித்திருக்கலாமே என்பதுதான். இங்கே கர்த்தர் மனம் மாறவில்லை. கர்த்தர் எல்லா தவறுகளுக்கும் ஒரு சந்தர்ப்பம் தருகிறவர்.
ஏலியின் தவறு தன் மகன்களை கண்டித்து வளர்க்கவில்லையோ அதனால் கர்த்தர் கண்டித்திருப்பார் - இதனாலேயே இருக்கும்.

[2/22, 9:20 PM] Apostle Kirubakaran VT: 2 கொரிந்தியர் 2:10
*எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.*

[2/22, 9:21 PM] Apostle Kirubakaran VT: இந்த கொள்கை சரியா?

[2/22, 9:21 PM] Elango: *தாவீது சொல்வதை புதிய ஏற்பாடு விசுவாசிகளான நாம் சொல்லலாமா?👇👇*❓❓
சங்கீதம் 139:21-22
[21]கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ🤔🤔
[22] *முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.*

[2/22, 9:22 PM] Apostle Kirubakaran VT: 2 கொரிந்தியர் 2:10
*எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.*

[2/22, 9:22 PM] Apostle Kirubakaran VT: சரி
பவுல் எல்லாரையும் மன்னித்தாரா?

[2/22, 9:22 PM] Apostle Kirubakaran VT: இந்த கொள்கை சரியா?

[2/22, 9:23 PM] Apostle Kirubakaran VT: வேதத்தை ஆராய வே இக்கேள்வி
பதில் தாங்க

[2/22, 9:24 PM] Elango: அவர் விபச்சாரக்காரனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தது என்பது அவனும் இரட்சிக்கப்பட வேண்டுமே என்ற தேவ அன்பின் நிமித்தமே.

[2/22, 9:24 PM] Apostle Kirubakaran VT: 7. வகை கூட்டத்தாரை பவுல் மன்னிக்க வில்லை ஏன்?

[2/22, 9:25 PM] Tamilmani Ayya VT: பவுல் விசயத்தில் எல்லாவற்றிக்கும் காரணம் அவரின் கோபம் தர்க்கம் நான் என்ற சுயம் (என்னைப்போலயிருங்கள்) இப்படி எல்லாமே.

[2/22, 9:25 PM] Apostle Kirubakaran VT: அப்ப நாம் எல்லோரையும் மன்னிக்களாமா?

[2/22, 9:27 PM] Tamilmani Ayya VT: எதிரியிடம் அன்பு கூருங்கள் என்கிறார். இதை எத்தனை பேர் செய்கிறார்கள்? செய்கிறோமா? ஆக மன்னிப்பு எல்லோரையும்தான்.

[2/22, 9:28 PM] Apostle Kirubakaran VT: பவுல் மன்னியாக கூட்டம்
                   1⃣
கலாத்தியர் 1:9
[9]முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
இப்படி பட்டவணை மன்னிக்கலாமா?

[2/22, 9:29 PM] Apostle Kirubakaran VT: அப்படி நான் ஓப்பு கொடுக்கலாமா?

[2/22, 9:30 PM] Apostle Kirubakaran VT: 2 கொரிந்தியர் 2:10
*எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.*

[2/22, 9:31 PM] Apostle Kirubakaran VT: சரி
பவுல் எல்லாரையும் மன்னித்தாரா?
[2/22, 9:31 PM] Elango: நமக்குள் பிறரைப் பற்றிய கசப்பு இல்லாத வரைக்கும் நம்மை காத்துக்கொள்வது நல்லது.
யாக்கோபு 1:20
[20]மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

[2/22, 9:31 PM] Apostle Kirubakaran VT: இந்த கொள்கை சரியா?

[2/22, 9:31 PM] Apostle Kirubakaran VT: வேதத்தை ஆராய வே இக்கேள்வி
பதில் தாங்க

[2/22, 9:32 PM] Apostle Kirubakaran VT: மத்தேயு 5:22
[22]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
இப்படி செய்வது தப்பு இல்லையே
[2/22, 9:32 PM] Elango: எது தப்பில்லை பாஸ்டர் 🤔

[2/22, 9:33 PM] Apostle Kirubakaran VT: நியாயமான காரியத்துக்கு கோவிக்காமல் இருப்பது தப்பு

[2/22, 9:34 PM] Elango: எபேசியர் 4:26
[26] *நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்;*
 சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

[2/22, 9:35 PM] Apostle Kirubakaran VT: அப்படியானால் இப்ப ஏன்? புகார் கூறுகிறார்?
வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11
[9]அவர் ஐந்தாம் முத்திரையை உடைந்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.
[10]அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
[11]அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
இதில் ஸ்தேவானும் உண்டு
பதில் தாங்க

[2/22, 9:36 PM] Apostle Kirubakaran VT: கோபம் தப்பா / தப்பு இல்லையா?
[2/22, 9:37 PM] Elango: நம்மிடம் உருக்கத்தோடும் உண்மையான மனந்திரும்புதலோடும் மன்னிப்பு கேட்கிறவர்களை மன்னிப்பது நமக்கு சுலபமானது.
ஆனால், எந்த நிபந்தனையும் இல்லாமல் நமக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. ❤💞🙏👬
*ஒருவரை உண்மையாக மன்னிக்காமல் இருப்பது நமக்குள் இருக்கும் எருச்சலை, கசப்பை, மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகிறது* இவை ஒரு உண்மையான கிறிஸ்தவனின் குணங்கள் அல்ல.
கலாத்தியர் 5:22-23
[22]ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.
[23]சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

[2/22, 9:37 PM] Apostle Kirubakaran VT: Nமாற்கு 3:1-5
[1]மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
[2]அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
[3]அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
[4]அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.
[5]அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, *கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து,* அந்த மனுஷனை நோக்கி *: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

[2/22, 9:38 PM] Elango: நியாயமான கோபம் பாவமில்லை.

[2/22, 9:38 PM] Thomas VT: கோபம் →

1) கோபபட தாமதம் செய்ய வேண்டும் - யாக் 1-19
2) கடுஞ் சொற்கள் கோபத்தை உண்டாக்கும் - நீதி 15-1
3) கோபம் பழைய மனுஷன் சுபாவம் - கொலோ 3-8,9
4) கோபம் மாம்சத்தின்  கிரியை - கலா 5-20
5) மனதில் சிக்கிரம் கோபம் கொள்ள கூடாது - பிரச 7-9
6) கோபக்காரனுக்கு தோழனாக இருக்காதே - நீதி 22-24
7) மூடன் இடம் கோபம் காணப்படும் - நீதி 12-16
8) மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும் - நீதி 19-11
9) பிள்ளைகள் கோபம் படும்படி பெற்றோர் நடக்க கூடாது - கொ 3-21
10) கோபம் நம்மை விட்டு நீங்க வேண்டும் - எபேசி 4-31
11) சகோதரன் கோபம் தணியும் வரை சில நாட்கள் அவனுடன் இருக்க வேண்டும் - ஆதி 27-44
கோபத்தின் விளைவு
1) சண்டையை உண்டாக்கும் - நீதி 30-33
2) மதிகேட்டை செய்ய வைக்கும் - நீதி 14-17
3) நீர்முடனை கொல்லும் - யோபு 5-7
4) பற்கடிப்பு உண்டாகும் - யோபு 16-9
5) வாக்குவாதம் வரும் - ஆதி 31-36
6) வியாதி வரும் - 2 நாளா 26-17-20
7) எரிச்சல் வரும் - யோனா 4:1-4
8) சகோதர அன்பை பிரிக்கும் - லூக் 15:28,29
9) நிஷ்டுரமுள்ளது - நீதி 27-4
10) பாவம் செய்வோம் - சங் 4-4
11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது - யாக் 1-20
12) புத்தியினத்தை விளங்க பண்ணும் - நீதி 14-29
13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும் - எபேசி 4:30,31
14) மற்றவர்களை பகைக்கிறது - லூக் 15:27,28
15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும் - 2 இராஜா 5:11,12
16) ஆக்கினைக்குள்ளாவான் - நீதி 17-19

[2/22, 9:40 PM] Apostle Kirubakaran VT: ஆவியின் கனி
என்பது மனினுடைய கனியா?
தேவ ஆவியின் கனியா?
இங்கே மனிதனா?
தேவ ஆவியா?

[2/22, 9:41 PM] Elango: இயேசுகிறிஸ்து செய்த எல்லாமும் நியாயமும், நீதியுமே.
1 பேதுரு 2:22
[22] *அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;*

[2/22, 9:41 PM] Kumar Bro VT: 4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
1 பேதுரு 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/22, 9:41 PM] Apostle Kirubakaran VT: நியாயமான காரியத்துக்கு கோபப்பட வேண்டும்

[2/22, 9:42 PM] Thomas VT: *வேதத்தில் மற்றவர்களை (தீங்கு செய்தவர்களை) மன்னிக்காதவர்கள் யார் யார் ?*

[2/22, 9:42 PM] Elango: இயேசு என் திராட்சை செடி
நானே இயேசுவின் கொடி.
அவருக்குள் நிலைத்திருந்தால் மட்டுமே கனி

[2/22, 9:43 PM] Apostle Kirubakaran VT: கலாத்தியர் பதில் தாங்க

[2/22, 9:44 PM] Apostle Kirubakaran VT: கலாத்தியரில் கூரியது யாரை ?
ஆவியானவரை யான வரையா?
மனிதனையா?

[2/22, 9:45 PM] Jeyachandren Isaac VT: 19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
கலாத்தியர் 5 :19
20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், கலாத்தியர் 5 :20
👆 கோபம் மாம்சத்தின் கிரியையே...
கோபம் ...பாவமே

[2/22, 9:46 PM] Jeyachandren Isaac VT: 31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
எபேசியர் 4 :31

[2/22, 9:50 PM] Apostle Kirubakaran VT: ஒர் கேள்வி?
கலா : 6. ரில்
இச்சை அடக்கம் என்று வருகிறது ஆவியானவர் யாரை இச்சித்தார்?
வேதத்தை ஆராய வே இக்கேள்வி

[2/22, 9:52 PM] Elango: கோபங்கள் மாம்சத்தின் கிரியைகள் தானே.
பாவமில்லையே.
அப்படியென்றால் இயேசுவும் கோபம் கொண்டாரே.
எபேசியர் 4:26
[26] *நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்;*
 சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

[2/22, 9:52 PM] Elango: *தாவீது சொல்வதை புதிய ஏற்பாடு விசுவாசிகளான நாம் சொல்லலாமா?👇👇*❓❓
சங்கீதம் 139:21-22
[21]கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ🤔🤔
[22] *முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.*

[2/22, 9:53 PM] Jeyachandren Isaac VT: ஆவியானவர் மூலமாக ஒருவருக்குள் ஏற்படும் சுபாவமாற்றங்களில் இச்சையடக்கமும் ஒன்று

[2/22, 9:53 PM] Apostle Kirubakaran VT: 2 கொரிந்தியர் 2:10
*எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.*

[2/22, 9:53 PM] Apostle Kirubakaran VT: சரி
பவுல் எல்லாரையும் மன்னித்தாரா?

[2/22, 9:53 PM] Apostle Kirubakaran VT: இந்த கொள்கை சரியா?

[2/22, 9:53 PM] Apostle Kirubakaran VT: வேதத்தை ஆராய வே இக்கேள்வி
பதில் தாங்க
[2/22, 9:55 PM] Elango: ஆமா பாஸ்டர். பவுல் எல்லோரையும் மன்னித்தார்.
பிறரை மன்னிக்காமல் அன்பின் சுவிஷேசம் அறிவிப்பது மாயமாலம் என அர்த்தப்படும்.
1 கொரிந்தியர் 4:4-5
[4] *என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.*
[5]ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

[2/22, 10:01 PM] Thomas VT: வேதத்தில் மற்றவர்களை மன்னித்தவர்கள் →
1) யோசேப்பு → தன் சகோதரர்களை
2) ஏசா → யாக்கோபை
3) தாவீது → சவுலை
4) தகப்பன் → கெட்ட குமாரனை
5) தாவீது → தன் மீது கல்லெறிந்தவர்களை
6) ஸ்தேவான் → தன் மீது கல்லெறிந்தவர்களை
7) இயேசு → தன்னை சிலுவையில் அறைந்தவர்களை

[2/22, 10:02 PM] Thomas VT: *வேதத்தில் மற்றவர்களை (தீங்கு செய்தவர்களை) மன்னிக்காதவர்கள் யார் யார் ?*

[2/22, 10:09 PM] Isaac Samuel Pastor VT: 12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
சங்கீதம் 103

[2/22, 10:15 PM] Elango: எதுகை மோனை கவிதையோடு மன்னிப்பின் விளக்கம்.👍👌❤💞

Post a Comment

0 Comments