[1/30, 10:15 AM] : 🙏👏 *இன்றைய வேத தியானம் - 30/01/2017* 🙏👏
👉 சோர்ந்து போகாமல் எப்போதும் ஜெபம் பண்ண வேண்டும் என்று ஆண்டவர் கூறியது ஐனங்களுக்காகவா❓நமக்காகவா❓
👉 ஜனங்களுக்காக எப்போதும் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறதா❓
👉 விசுவாசிக்காக ஊழியர்கள், பாரப்பட்டு ஜெபித்து விசுவாசிக்கு சமாதானம் கிடைக்கும்பொழுது விசிவாசி ஊழியருக்கு செய்ய வேண்டியது என்ன❓
*வேத தியானம்*
( https://vedathiyanam.blogspot.com - கடந்த அனைத்து வேத தியானங்களையும், இந்த லிங்கை 👆🏼சொடுக்கி படிக்கவும் )
[1/30, 10:33 AM] Elango: *பிறருக்காக வேண்டுதல்*👇👇
எபேசியர் 6:18,20
[18] எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல *பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும்* விழித்துக்கொண்டிருங்கள்.
[20]நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி *எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.*
[1/30, 10:40 AM] Charles Pastor VT: 1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
லூக்கா 18 :1
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான், அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
லூக்கா 18 :2
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள், அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.
லூக்கா 18 :3
4 வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
லூக்கா 18 :4
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
லூக்கா 18 :5
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
லூக்கா 18 :6
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
லூக்கா 18 :7
[1/30, 10:40 AM] Charles Pastor VT: லூக்கா 18
7 . அந்தப்படியே *தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்* விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
*தெரிந்து கொள்ளபட்ட கூட்டத்தில் ஊழியர் விசுவாசி இருவரும் அடங்குவர்*
[1/30, 11:02 AM] Elango: 👏👏👏
*கிறிஸ்தவர்களின் யுத்த களம், நம் போராட்ட ஜெப தளமே*
ரோமர் 15:32
[32] *நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல*👏👏👏👏 நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
கொலோசெயர் 4:12
[12]எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, *தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.*👏👏👏
[1/30, 11:12 AM] Elango: ஆமென்.
எபேசியர் 6:17-18
[17]இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
[18] *எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.*
[1/30, 11:15 AM] Elango: என்னுடைய வாழ்க்கையில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, ஊழியத்திலோ போராட்டாம் என்றால் முதலில் நானாக அடிக்கடி யோசிப்பது *தனி ஜெபம் நேரம் குறைந்துவிட்டதோ*🙏🙏🙏
* மத்தேயு 11:12
*... பரலோகராஜ்யம் பலவந்தம்பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.*😩😫😖😣🖐🖐👊👊👊👋👋👋💪💪💪🙏🙏🙏🙏🙏
[1/30, 11:17 AM] Elango: ஆவிக்குரிய வாழ்க்கையில் இரண்டு சிறகுகள் -
🙏🙏 ஜெபம்
📖📖 வேத வாசிப்பு
[1/30, 11:21 AM] Elango: 1 இராஜாக்கள் 17:8-16
[8]அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
[9]நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார்.
[10]அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
[11]கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
[12]அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
[13]அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.
[14]கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
[15]அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.
[16] *கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.*
[1/30, 11:22 AM] Apostle Kirubakaran VT: கலாத்தியர் 6:6
*மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன*்.
[1/30, 11:22 AM] Apostle Kirubakaran VT: உபாகமம் 12:19
*நீ உன் தேசத்திலிருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.*
2 தீமோத்தேயு 4:16
*நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.*
[1/30, 11:26 AM] Charles Pastor VT: 👉 ஜனங்களுக்காக எப்போதும் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறதா❓
எசேக்கியேல் 3
17 . *மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்;*
[1/30, 11:32 AM] Apostle Kirubakaran VT: லூக்கா 18:7
[7]அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
[1/30, 11:34 AM] Apostle Kirubakaran VT: கொலோசெயர் 1:3-5
[3]கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
[4]பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
[5]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
[1/30, 11:35 AM] Elango: *நம் ஆண்டுவரே ஜெபத்தில் போராடியிருக்க, அவருடைய ஆவியை பெற்ற நாமும் அவ்வாறே போராட வேண்டும்*
மத்தேயு 26:39-42
[39]சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
[40]பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?
[41]நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
[42]அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
[1/30, 11:41 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 22:31-34
[31]பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
[32]நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; *நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[33]அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
[34]அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[1/30, 11:44 AM] Elango: *தனக்காகவும், பிறருக்காகவும் சோர்ந்துபோகாமல் ஜெபித்தல் வேண்டும். தன்னை போல் பிறனை நேசி என்ற அர்த்தம் இதற்கும் பொருந்துமல்லவா*
*மருத்துவமனையில் படுத்த படுக்கையில் கிடப்பவர் தன் குடும்பத்தில் ஒருவர் என்று கண்ணீரோடு ஜெபிக்கையில், ஜெபித்த பிறகு நோயாளிகளுக்கும் கண்ணீர் வந்துவிடும்*
லூக்கா 18:7

[1/30, 11:47 AM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 14:21-23
[21] 👉 சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.👈👈👈👈👆👆👆👆👆
[22] *அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ,
[23] *வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்., 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
[1/30, 11:53 AM] Apostle Kirubakaran VT: எபேசியர் 1:17-23
[17]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
[18]தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
[19]தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
[20]எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
[21]அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
[22]எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
[23]எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
[1/30, 11:54 AM] Apostle Kirubakaran VT: ஆதியாகமம் 14:23
[23]வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
எனக்காக
[1/30, 11:59 AM] Elango: இயேசு அதிகமாக யாருக்காக ஜெபித்திருப்பார் பாஸ்டர்.
அவருடைய ஆவிதானே நமக்குள் இருக்கிறது.
நம்முடைய ஒருமணி நேர ஜெபத்தில் நமக்காகவே மட்டுமே இல்லாமல் அவர்களும் உண்டுதானே 🙏😀
[1/30, 12:01 PM] Elango: பிதாவின் சித்தம் 👇👇👇
1 தீமோத்தேயு 2:4
[4] *எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.*
[1/30, 12:10 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 5:14-15
[14]நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[15]நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று *நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[1/30, 12:17 PM] Charles Pastor VT: பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை *ஸ்தோத்திரத்தோடே* கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
*ஸ்தோத்திரம் என்பது ஜெபமா.......?*
[1/30, 12:26 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 1:5-8
[5]உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[6]ஆனாலும் அவன் *எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்;*👇👇👇👇👇👇👇 *சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.*
[7]அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[8]இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
[1/30, 1:04 PM] Levi Bensam Pastor VT: மாற்கு 11:22-24
[22]இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
[23]எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[24]ஆதலால், *நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்*👉👉👉👉👉, அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.☝ ☝ ☝ ☝ ☝
[1/30, 2:36 PM] Elango: 👏👏👏👏
மத்தேயு 6:8
[8]அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்;
*உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.*
[1/30, 2:38 PM] Charles Pastor VT: சங்கீதம் 139:4 என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
[1/30, 2:40 PM] Charles Pastor VT: ரோமர் 8:27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் *ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.*
[1/30, 2:42 PM] Charles Pastor VT: மத்தேயு 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் *உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.*
[1/30, 2:46 PM] Charles Pastor VT: சங்கீதம் 104:27 *ஏற்றவேளையில் ஆகாரத்தைத்
தருவீர்* (நமது மற்ற தேவைகளையும்) என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
[1/30, 2:48 PM] Jeyanti Pastor: Though it is. நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் நமக்கும் உள்ள உறவுப்பாலமே ஜெபம் தான்
[1/30, 2:53 PM] Elango: 🙏👏 *இன்றைய வேத தியானம் - 30/01/2017* 🙏👏
👉 சோர்ந்து போகாமல் எப்போதும் ஜெபம் பண்ண வேண்டும் என்று ஆண்டவர் கூறியது ஐனங்களுக்காகவா❓
நமக்காகவா❓

( *https://vedathiyanam.blogspot.com*
- கடந்த அனைத்து வேத தியானங்களையும், இந்த லிங்கை 👆🏼சொடுக்கி படிக்கவும் )
[1/30, 2:54 PM] Kumar VT: கடவுள் கிருபையுள்ள பிள்ளையே பிழைக்கும்
[1/30, 2:56 PM] Elango: நல்லோருக்கும் தீயோருக்கும் மழையை பெய்விக்கும் கிருபையான தேவன்🙏👍😀
[1/30, 2:57 PM] Jeyanti Pastor: கர்த்தரைத் தேடுகிற பிள்ளையும் பிழைக்கும்
[1/30, 3:50 PM] Benjamin VT: விசுவாசிக்காக ஊழியர்கள் பாரப்பட்டு ஜெபிப்பது அவர்கள் *கடமையே*.
இதில் நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது.
*நன்றியறிதலோடு நன்றி சொல்லலாம்*.
[1/30, 4:28 PM] Elango: லூக்கா 18:7-8

[8] *சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
*ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.*
[1/30, 7:40 PM] Darvin-ebin VT: 🙏👏 *இன்றைய வேத தியானம் - 30/01/2017* 🙏👏

[1/30, 7:44 PM] Elango: லூக்கா 18:1
[1] *சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்* என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
லூக்கா 21:36
[36] ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, *மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள*் என்றார்.
[1/30, 7:50 PM] Elango: எப்பொழுதும் நாம் ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
நாம் வாழுகிற சமுதாயம் நல்லா இருந்தால் தான் நாம் நல்லா இருக்க முடியும்.
ஆகையால் எல்லா ஜனங்களுக்காகவும் எப்பொழுதும் நாம் ஜெபிப்பது அவசியம்.
நம்முடைய ஜெப வேளையில் நமக்காக மட்டுமே ஜெபிக்காதபடிக்கு, மற்றவர்களுக்காகவும் ஜெபித்தல் வேண்டும். அந்த ஜெபம் மிகவும் வல்லைமையான ஜெபம்.
மற்றவர்களுக்கு ஜெபிக்கக்கூடிய ஜெபம் அது நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தைக்கொண்டிவருகிறது.
👏👏👏👏👏
[1/30, 7:53 PM] Elango: உதாரணத்திற்க்கு - யோபு தன்னுடைய சிநேகிதருக்காக ஜெபித்தபோது அவன் சிறையிருப்பை கர்த்தர் நீக்கினார்.
யோபு 42:10
[10] *யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.*
மற்றவர்களுக்காக ஜெபித்தால் நாம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறோம்.
[1/30, 8:01 PM] Elango: ஒரு ஊழியக்காரர் நமக்காக ஜெபிக்கிறார் என்றால், அந்த ஊழியக்காரரின் கரங்களை தாங்குவது நமக்கு ஏற்ப்படுத்தப்பட்டிருக்கிற கடமை.
யாத்திராகமம் 17:8-13
[8]அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
[9]அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; *நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.*
[10]யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.
[11]மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; *அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.*
[12] *மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.*
[13] யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
[1/30, 8:10 PM] Elango: 👉 விசுவாசிக்காக ஊழியர்கள், பாரப்பட்டு ஜெபித்து விசுவாசிக்கு சமாதானம் கிடைக்கும்பொழுது விசிவாசி ஊழியருக்கு செய்ய வேண்டியது என்ன❓
*இதற்கு கைமாறாக விசுவாசிகள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஆண்டவரை நேசிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும்.*
யோவான் 15:10,12,14
[10]நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
[12] *நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.*
[14]நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
[1/30, 8:19 PM] Elango: *ஜெபம் என்பது முழங்கால் யுத்தம்.*👏👏👏
அப்படி யுத்தம் என்று வந்தாலே, முடிவு தெரியும் வரை யுத்தம் செய்தே ஆக வேண்டும்.
அந்த விண்ணப்பத்தை நாம் பெற்றுக்கொள்ளும் வரையில் அந்த ஜெப யுத்தத்தை நிறுத்தவே கூடாது.
அந்த ஜெப யுத்தமானது -
பிசாசிற்க்கு எதிராக காணப்படலாம் அல்லது நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை கொண்டுவருவதாக இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு ஆசீர்வாதம் கொண்டுவருவதாக இருக்கலாம் அல்லது இரட்சிப்புக்குரிய காரியங்களாக காணப்படலாம்.
எதுவாக இருந்தாலும் விசுவாசத்தை விட்டுவிடாதபடிக்கு, சோர்ந்து போகாதபடிக்கு அதை பெற்றுக்கொள்ளும் வரை ஜெபம் பண்ணவேண்டும்
- Bro. Darvin
[1/30, 8:26 PM] Elango: லூக்கா 18:1
[1]சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
இந்த வசனம் ஒரு தனிப்பட்ட நபருக்கு சொல்லப்பட்டது அல்ல.
ஆண்டவரை அறிந்த எல்லோருக்காகவும் சொல்லியிருக்கிறார்.
விசேசமாக ஆரம்பகால கட்டத்தில் இருக்கும் விசுவாசிகளுக்கு ஜெபிக்கலாம், அவனை ஒரு ஜெப வீரனாக மாற்றுவது ஊழியர்களான நம்முடைய கடமை.
பின்நாட்களில் அவனும் பத்துபேரை ஜெபத்தில் தாங்கும் அளவுக்கு வளரும்படியாக அவனை நம் ஜெபத்தில் நம் ஜெபத்தில் தாங்க வேண்டும்
[1/30, 8:31 PM] Elango: *எல்லோருக்காகவும் ஜெபிப்பது என்பது நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.*👇👇👇
1 தீமோத்தேயு 2:1-3
[1]நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.
[2]நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
[3]நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
[1/30, 8:37 PM] Elango: *ஊழியர்களின் பிரதான கடமை* என்பது ஆண்டவருடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும். இதற்க்காகத் தான் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
1 சாமுவேல் 12:23
[23] *நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்;* அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
[1/30, 8:49 PM] Elango: இம்மைக்குரிய காரியங்களுக்காக அல்ல, மறுமைக்குரிய காரியங்களுக்காக இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Post a Comment
0 Comments