Type Here to Get Search Results !

தேவனுக்கேற்ற துக்கத்தின் ஆசிர்வாதம் என்னென்ன❓

[1/28, 12:42 PM] : 😔😁 *இன்றைய வேத தியானம் - 28/01/2017* 😔😁
👉 உலககவலை மற்றும் தேவனுக்கு ஏற்ற துக்கம், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன❓

👉உலகக் கவலையின் விளைவு என்னென்ன❓

👉 தேவனுக்கேற்ற துக்கத்தின் ஆசிர்வாதம் என்னென்ன❓
                 *வேத தியானம்*

[1/28, 12:56 PM] Jeyanti Pastor: உலக கவலை விழுதலுக்கும்,  தேவனுக்கேற்ற துக்கம் மனந்திரும்புதலுக்குமாகும்

[1/28, 12:57 PM] Jeyanti Pastor: தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
 2 கொரிந்தியா; 7:10

[1/28, 12:58 PM] Elango: 🙏👍
2 கொரிந்தியர் 7:9-11

[9]இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
[10]தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
[11] *பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று.* இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.

[1/28, 12:58 PM] Jeyanti Pastor: யாக்கோபு 3
14  உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்É சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
15  இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
16  வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

[1/28, 2:31 PM] Thomas VT: 13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். லூக்கா 18 :13
தேவனுக்கு ஏற்ற துக்கம் 👆👆

[1/28, 2:32 PM] Jeyanti Pastor: Exact.

[1/28, 2:33 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம் = இந்த மாதம் ஒழுங்காக வேதம் வாசிக்கவில்லை, ஜெபத்தில் குறைவுபட்டேன் என்ற எண்ணம்

[1/28, 2:34 PM] Thomas VT: வேதத்தில் தேவனுக்கு ஏற்ற துக்கம் அடைந்தவர்கள் யார் யார்

[1/28, 2:35 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம் = தேவனுக்கு ஏற்ற கவலை

[1/28, 2:37 PM] Jeyanti Pastor: தாவீது?

[1/28, 2:37 PM] Jeyanti Pastor: சங்கீதம் 51

[1/28, 2:37 PM] Apostle Kirubakaran VT: Yes

[1/28, 2:37 PM] Apostle Kirubakaran VT: ஏலி | மோசே / எலியா | பஷல்/நாம்

[1/28, 2:38 PM] Apostle Kirubakaran VT: பவுல் /

[1/28, 2:39 PM] Apostle Kirubakaran VT: இது தான் துக்கப்பட்டது இது எப்படி தேவனுக்கு ஏற்ற துக்கம் ?

[1/28, 2:39 PM] Apostle Kirubakaran VT: விளக்கம் தாங்க

[1/28, 2:41 PM] Thomas VT: வசனத்தோடு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஜயா

[1/28, 3:21 PM] Thomas VT: 34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.  1 கொரி7 :34
தேவனுக்கு ஏற்ற துக்கம் 👆👆

[1/28, 3:41 PM] Elango: மாற்கு 14:38
[38]நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
*ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது* என்றார்.
💥 இயற்கையாகவே மனித சுபாவமானது, எதற்கெடுத்தாலும் கவலைப்படக்கூடியது...
😟😔 மாச கடைசி கவலை
😔😟 குடும்ப கவலை
😟😔 பணக்கவலை
😟😔 எதிர்க்காலத்தை குறித்த கவலை
😟😔 வேலைப்பற்றிய கவலை
😟😔 அனுதின ஜீவனத்தைக் குறித்த கவலை.
மாம்சமோ பலகீனமானது, 👆🏼👆🏼😔😔☹😟😮
ஆவியோ உற்சாகமுள்ளது.😀😀😀😁😁😂😂😆😅😆👇👇👇
பிலிப்பியர் 4:4
[4] *கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.*

[1/28, 3:46 PM] Elango: *கவலையின் பாதிப்பு❗👇👇*
நீதிமொழிகள் 12:25
[25] *மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;*😑😞😒😔😣😖😩😫😯😢😥😪😓 நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

[1/28, 3:49 PM] Elango: *நாம் கவலைப்படாமல், தேவனிடத்தில் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் தெரிவிக்கும் தேவசமாதானம் இருதயத்தில் தங்கும்*🙏🙏🙏🙏🙏🙏
பிலிப்பியர் 4:6-7
[6] *நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல்,* எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
[7]அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான *தேவசமாதானம்* உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

[1/28, 3:49 PM] Thomas VT: ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 19 :7
நாமும் இயேசு கிறிஸ்து என்ற மணவாளனுக்கு கன்னிகைதான்

[1/28, 3:54 PM] Elango: *தேவனுக்கேற்ற துக்கத்தின் ஆசீர்வாதம்*👇👇👇👇👇👇
2 கொரிந்தியர் 7:11
[11]பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே;
💥அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும்,
💥குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும்,
💥 எவ்வளவு வெறுப்பையும்,
💥எவ்வளவு பயத்தையும்,
 💥எவ்வளவு ஆவலையும்,
💥எவ்வளவு பக்திவைராக்கியத்தையும்,
💥 எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று.
*இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.*

[1/28, 3:59 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம்
1) பரிசுத்தத்தை உண்டாக்கும் 2 கொரி 7-10

[1/28, 4:00 PM] Elango: *இரட்சிப்பின் நிமித்தமும், தேவ இராஜ்யத்தின் நிமித்தமும் இப்பூலோகத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள், துக்கங்கள், போராட்டங்கள், வியாகுலங்கள் ஆகிய அனைத்தும் இனி நம்மிடத்தில் வெளிப்படும் ஒப்பிடத்தக்கவைகள் அல்ல👆🏼👆🏼👆🏼👆🏼*
ரோமர் 8:18
[18]ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

[1/28, 4:02 PM] Apostle Kirubakaran VT: 34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.  1 கொரி7 :34
தேவனுக்கு ஏற்ற துக்கம்
இது எப்படி சாத்தியாம்?
ஏசு யோவான் 2.1 - 5 திருமண வீட்டுக்கு போனது சரியா?

[1/28, 4:05 PM] Elango: உண்ணுவதைப்பற்றியும், உடுப்பதைப்பற்றியும் கவலைப்படுபவர்களை *அஞ்ஞானிகள், அற்ப விசுவாசிகள்* என்றழைக்கிறார் நம் ஆண்டவர் இயேசு👇👇👇👇

மத்தேயு 6:25-34
[25]ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
[26]ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

[27]கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

[28]உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
[29]என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[30]அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா❓

[31]ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
[32] *இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்;* இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
[33] *முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.*
[34]ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

[1/28, 4:09 PM] Elango: Praise the Lord👍👌
*பரிசுத்த சந்ததியை உருவாக்க தேவனால் எற்ப்படுத்தப்பட்டதே விவாகம்.*
எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:4
[4]  *விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;* வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

[1/28, 4:11 PM] Elango: *கடைசி காலம்*💥👇👇👇
1 தீமோத்தேயு 4:1-3
[1]ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி,
 பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.

[2] விவாகம்பண்ணாதிருக்கவும்,

[3] விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
💥 கடைசி காலம்💥👆🏼

[1/28, 4:17 PM] Levi Bensam Pastor VT: மாற்கு 7:18-23
[18]அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
[19]அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.
[20] *மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21]எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
[22]களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
[23] *பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.*
[1/28, 4:19 PM] Thomas VT: எதற்கு கவலை பட வேண்டும் →
1) ஆண்டவரின் பாதத்தை குறித்த கவலை(இன்று அதிகம் வேதம் வாசிக்கவில்லையே, அதிகம் ஜெபிக்க வில்லையே என்ற கவலை) - லூக் 10:42
2) சபையை குறித்த கவலை - 2 கொரி 11:25
3) சபையில் இணைக்கபட்டவர்களை குறித்து கவலை - 1 கொரி 12:25
4) கர்த்தருக்கு பிரியமாய் நடப்பது எப்படி என்பதை பற்றிய கவலை - 1 கொரி 7:32
5) ஆண்டவரின் நாளுக்காக (கர்த்தர் இன்னும் வரவில்லையே) கவலை - யோபு 19:27

[1/28, 4:19 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம் 👆👆

[1/28, 4:19 PM] Apostle Kirubakaran VT: 34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.  1 கொரி7 :34
தேவனுக்கு ஏற்ற துக்கம்
இது எப்படி சாத்தியாம்?
ஏசு யோவான் 2.1 - 5 திருமண வீட்டுக்கு போனது சரியா?
பதில் தாங்க

[1/28, 4:19 PM] Levi Bensam Pastor VT: எபி 13:4
[4]விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், *விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;* வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

[1/28, 4:20 PM] Elango: இரண்டு பக்கத்தையும் அருமையாக விளக்கியிருக்காங்க பாஸ்டர்👆🏼👌👍💑 🙎♂ 👧

[1/28, 4:21 PM] Elango: வேதம் என்ன சொல்கிறது - பிஷப் கண்காணியானவன் *ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும். தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்.* 1 தீமோ 3:2,5.
இயேசுகிறிஸ்துவின் வசனத்துக்கு கீழ்படியும் சபையாக இந்த குறிப்பிட்ட நல்ல சபை மாறவேண்டுமானால் இயேசு கூறியபடி கீழ்படியவேண்டும்.

[1/28, 4:22 PM] Thomas VT: கவலை படக்கூடாது எதற்கு →
1) உணவுக்காக - மத் 6:31
2) உடைக்காக - மத் 6:31
3) குடிப்பதற்காக - மத் 6:31
4) நாளைக்காக - மத் 6:34
5) தட்டு முட்டுகளை  (உலக பொருட்கள்) குறித்து - ஆதி 45:20
6) கழுதைக்காக (உலக ஆசிர்வாதத்திற்காக) - 1 சாமு 10:2
7) அநேக காரியங்களை குறித்து -
லூக் 10:41
8) ஒன்றுக்கும் கவலைபடக் கூடாது - பிலி 4:6

[1/28, 4:24 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 7:5
[5] *உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்*; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ஏன் உபாவாசத்திற்க்கும், ஜெபத்திற்க்கும் பிரிந்து இருக்க வேண்டும் ❓❓❓❓❓❓❓

[1/28, 4:24 PM] Elango: *மனைவி தன் புருஷனைத்தள்ளிவிட்டு வேறொருவனை விவாகம் பண்ணினால் விபச்சாரஞ் செய்கிறவளாயிருப்பாள் என்று இயேசு கூறினார். மாற் 10:19.*
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும் விவாக மஞ்சம் அசுசி படாததாயுமிருப்பதாக வேசிக்கள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயம் தீர்ப்பார். எபி 13:4.
*மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள், தன் புருஷன் மரித்தபின்புதான் தனக்கு இஷ்டமானவரையும், கர்த்தருக்குட்பட்டவரையுமாயிருக்கிறஎவனையாகிலும் விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். 1 கொரி 7:39 என்று நம் வேதம் திட்டவட்டமாக கட்டளையிட்டுள்ளது.*
👉☹☹விரோத்திக்கிறவன் - உங்கள் நல்ல சபையை நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்க... 1 தீமே 5:14. அந்த குறிப்பிட்ட  இசபை ஆயர்கள் தங்கள் பிரசங்கத்தில் குற்றமற்ற மனசாட்சியுடன் பிரசங்கித்து சபையை சுத்திகரிக்க தைரியமான நடவடிக்கை வேண்டும்.

[1/28, 4:26 PM] Thomas VT: உலக கவலை நம்மில் இருந்தால் →
1) இருதயம் பாரம் அடையும் - லூக் 21:34
2) சரிரம் பலவினம் அடையும் (வியாதிகள் வரும்) - மத் 6:27
3) மரணம் (ஆவிக்குரிய) ஏற்படும் - 2 கொரி 7:10
4) இருதயத்தை ஒடுக்கும் - நீதி 12:25
5) சமாதானத்தை கெடுக்கும் - பிலி 6:7
6) கர்த்தரின் - பங்கு பெற முடியாது - லூக் 21:34
7) ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடியாது - மாற் 4:18
8) வசனத்தை நெருக்கி போடும் (வசனம் நம்மில் பலன் தர முடியாது) - மாற் 4:18
9) ஆவிக்குரிய பெலன் இருக்காது - மாற் 4:18
10) ஆவி முறிந்து போகும் - நீதி 15:13
11) மனமடிவு (சோர்வு) வரும் - மாற் 10:22

[1/28, 4:27 PM] Elango: 😔😁 *இன்றைய வேத தியானம் - 28/01/2017* 😔😁
👉 உலககவலை மற்றும் தேவனுக்கு ஏற்ற துக்கம், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன❓
👉உலகக் கவலையின் விளைவு என்னென்ன❓
👉 தேவனுக்கேற்ற துக்கத்தின் ஆசிர்வாதம் என்னென்ன❓
                 *வேத தியானம்*

[1/28, 4:29 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 1:23-24
[23], *அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.*
[24] *அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி:* ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,❓❓❓❓❓❓❓

[1/28, 4:35 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 19:12-17
[12]ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
[13]ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.
[14] *மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.*👇👇👇👇👇👇👇👇
[15] *அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.*
[16]மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
[17]அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.❓❓❓❓❓❓❓❓

[1/28, 4:37 PM] Thomas VT: கவலையை மேற் கொள்ளுவது எப்படி →
1) கவலையை கர்த்தர் மேல் வைத்து விட வேண்டும் - 1 பேது 5:7
2) வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - சங் 119:92
3) தள்ளி விட வேண்டும் (நமக்குள் பிரவேசிக்க இடம் கொடுக்க கூடாது) - எபி 12:1
4) எப்பொழுதும் கர்த்தரை ஸ்தோத்தரித்து (துதித்து) கொண்டு இருக்க வேண்டும் - ரோ 1:21
5) எல்லாவற்றையும் ஜெபத்தினால் தேவனுக்கு தெரியப்படுத்த வேண்டும் - பிலி 4:6
6) கர்த்தர் இடம் விசுவாசமாக இருக்க வேண்டும் - யோ 14:1
7) கர்த்தர் மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் - சங் 112:7

[1/28, 4:45 PM] Levi Bensam Pastor VT: Tamil Bible. மத்தேயு 1:24-25
[24]யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
[25] *அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து*, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

[1/28, 4:51 PM] Apostle Kirubakaran VT: தொடரட்டும் ஆரோக்கிய தியானம்.
வாங்க லேவி டார்வின் ஐயா

[1/28, 6:00 PM] Prabhu Ratna VT: மணவாளன் துக்கத்திலிருக்கும்போது, அந்த துக்கம் மணவாட்டியையும் ஒட்டிக்கொள்வது இயல்பு. அதுதான் உண்மை அன்பின் அடையாளம். மணவாளனாம் இயேசு துக்கப்படும்போது நாமும் அந்த காரியத்தினிமித்தம் துக்கப்படுவது தேவனுக்கேற்ற துக்கம்.
*சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். 1 சாமுவேல் 15 :35*
இங்கு சாமுவேல் கொண்டிருந்தது தேவனுக்கேற்ற துக்கம்.

[1/28, 6:16 PM] Kumar VT: 1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
உபாகமம் 28 :1
2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
உபாகமம் 28 :2
3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28 :3
4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
உபாகமம் 28 :4
5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
உபாகமம் 28 :5
6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28 :6
7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
உபாகமம் 28 :7
8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 28 :8
9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
உபாகமம் 28 :9
[1/28, 6:17 PM] Kumar VT: 10 அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிப்பிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
உபாகமம் 28 :10
11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
உபாகமம் 28 :11
12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
உபாகமம் 28 :12
13 இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,
உபாகமம் 28 :13
14 இன்று நான் உங்களுக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
உபாகமம் 28 :14
15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திறகுச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
உபாகமம் 28 :15

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/28, 6:18 PM] Kumar VT: 16 நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28 :16
17 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
உபாகமம் 28 :17
18 உன் கர்;ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
உபாகமம் 28 :18
19 நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28 :19
24 உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார், நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
உபாகமம் 28 :24
28 கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
உபாகமம் 28 :28
29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய், உன்வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம், உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுத்தவனுமாய் இருப்பாய்.
உபாகமம் 28 :29

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/28, 6:21 PM] Kumar VT: 25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
மத்தேயு 6 :25
26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 6 :26
27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
மத்தேயு 6 :27
28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை.
மத்தேயு 6 :28
29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6 :29
30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
மத்தேயு 6 :30
31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
மத்தேயு 6 :31
32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6 :32
33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6 :33

Shared from Tamil B

[1/28, 6:28 PM] Kumar VT: 14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள், கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
லூக்கா 8 :14
15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
லூக்கா 8 :15

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/28, 6:33 PM] Apostle Kirubakaran VT: 2 கொரிந்தியர் 11:28
*இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.*

[1/28, 6:34 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம் அடைந்தவர்கள் →
1) சகேயு - லூக் 19:4,52) பேதுரு (மனங்கசந்து அழுதா ன்) - மத் 26-75
3) கெட்ட குமாரன் - லூக் 15-32
4) ஜசுவரியவான் லாசரு - லூக் 16-30
5) தாவீது - சங் 51

[1/28, 6:35 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம் அடைந்தவர்கள் →
1) சகேயு - லூக் 19:4,52) பேதுரு (மனங்கசந்து அழுதா ன்) - மத் 26-75
3) கெட்ட குமாரன் - லூக் 15-32
4) ஜசுவரியவான் லாசரு - லூக் 16-30
5) தாவீது - சங் 51

[1/28, 6:36 PM] Thomas VT: தேவனுக்கு ஏற்ற துக்கம் அடைந்தவர்கள் →
1) சகேயு - லூக் 19:4,52)
2) பேதுரு (மனங்கசந்து அழுதா ன்) - மத் 26-75
3) கெட்ட குமாரன் - லூக் 15-32
4) ஜசுவரியவான் லாசரு - லூக் 16-30
5) தாவீது - சங் 51

[1/28, 9:41 PM] Elango: 😔😁 *இன்றைய வேத தியானம் - 28/01/2017* 😔😁
👉 உலககவலை மற்றும் தேவனுக்கு ஏற்ற துக்கம், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன❓
👉உலகக் கவலையின் விளைவு என்னென்ன❓
👉 தேவனுக்கேற்ற துக்கத்தின் ஆசிர்வாதம் என்னென்ன❓
                 *வேத தியானம்*

[1/28, 10:17 PM] Apostle Kirubakaran VT: உலக கவலை - மரணம்
தேவனுக்கு கேற்றதுக்கம் - நித்திய ஜீவன்
2 பேதுரு 1:1-4
[1]நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
[2]தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
[3]தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
[4]இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

[1/28, 10:30 PM] Elango: உபாகமம் 28:47-48
[47] *சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,*😪😥😢😪☹👇👇👇👇👇👇👇👇👇
[48]சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

Post a Comment

0 Comments