Type Here to Get Search Results !

வேதாகம மறைபொருள் எவையெவை...?

[1/31, 11:53 AM] 🕎 *இன்றைய வேத தியானம் - 31/01/2017* 🕎
👉 பரிசுத்த வேதாகமத்திலுள்ள மறைபொருட்கள் எவையெவை ❓

👉இயேசு 10 வயது முதல் 30 வயது வரை வேதத்தில் ஏன் கூறப்படவில்லை❓

👉 அப். பவுல் 3ஆம் வானம் வரை எடுத்து கொள்ளப்பட்டார் - 3 வானங்கள் உண்டா ❓
                 *வேத தியானம்*

[1/31, 11:59 AM] Satish Jacob Bro VT: 25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு, அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
யோவான் 21
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 12:05 PM] Elango: உபாகமம் 29:29
[29] *மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்;* வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
[1/31, 12:08 PM] Satish Jacob Bro VT: 3 இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான், இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.
எசேக்கியேல் 28
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 12:10 PM] Elango: இது சாத்தானைத் தானே குறிப்பிடுகிற வசனம்😀

[1/31, 12:12 PM] Apostle Kirubakaran VT: 1: வேத வசனமே மறை பொருள்.கொலோசெயர் 1:25
[25]ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
2.
வேதம் இதை நாம் ஆராய அனுமதி தர வில்லை எனவே ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
3.
பவுல் மூன்றாம் வானம் வரைக்கு போனதால் அதற்க்கு மேல் வானம் இல்லை என்று அர்த்தம் இல்லை

[1/31, 12:13 PM] Satish Jacob Bro VT: 17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 12:15 PM] Satish Jacob Bro VT: 2 என் வாயை உவமைகளால் திறப்பேன், பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
சங்கீதம் 78
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 12:19 PM] Elango: *மூன்றாம் வானம்:-*
மேக மண்டலம் வரையுள்ள ஆகாய மண்டலம் முதலாம் வானம் என்றும்
எல்லா
வின்மீன்களையும் உள்ளடக்கிய பேரண்டம் இரண்டாம் வானம் என்றும்
 *பிதாவாகிய*
*தேவன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் தொழுகை* *(ஆராதனை) இடம்* *மூன்றாம்*
*வானம் என்றும்* *கூறப்படுகிறது.*
மூன்றாம் வானம் வடதிசையில் துருவ
விண்மீனுக்கு அருகிலுள்ள ஒரு கோள் (உலகை போன்ற இடம்) என்று
கருதப்படுகிறது.
 - @Charles Pastor VT pastor

[1/31, 12:20 PM] Satya Dass VT: 29 *மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்,*  வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்
உபாகமம் 29 :29

Shared from Tamil Bible 3.7

[1/31, 12:23 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 2:9-16
[9]எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
[10]நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
[11]மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
[12]நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
[13]அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
[14]ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
[15]ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
[16]கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
மத்தேயு 13:11
[11]அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
யோவான் 14:22-24
[22]ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
[23]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
[24]என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

[1/31, 12:23 PM] Jeyanti Pastor: அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
 எபேசியா; 3:3
51  இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
 எபேசியா; 3:6

[1/31, 12:25 PM] Apostle Kirubakaran VT: யோவான் 14:21
[21]என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

[1/31, 12:30 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:40
[40]அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
கொலோசெயர் 1:25-29
[25]ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
[26]உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
[27]புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
[28]எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
[29]அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

[1/31, 12:32 PM] Apostle Kirubakaran VT: எபேசியர் 3:10-12
[10]உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,
[11]இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
[12]அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

[1/31, 12:33 PM] Satish Jacob Bro VT: 26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள், வெளியாக்கப்படாத மறைபொருளும்இல்லை, அறியப்படாத இரகசியமும்இல்லை.
மத்தேயு 10 :26
27 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள், காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
மத்தேயு 10 :27

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 12:34 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 25:12,14
[12]கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
[14]கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

[1/31, 12:41 PM] Satish Jacob Bro VT: 10 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
மத்தேயு 13 :10
11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மத்தேயு 13 :11

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 12:44 PM] Satish Jacob Bro VT: 35 என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 13 :35

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 1:02 PM] Elango: "நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், *மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்."*
தானியேல் 2 :47
"Truly your God is the God of gods, the Lord of kings, and a revealer of secrets, since you could reveal this secret."
Daniel 2:47

[1/31, 1:03 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 13:13-16
[13]அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
[14]ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
[15]இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
[16]உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.

[1/31, 1:04 PM] Apostle Kirubakaran VT: மாற்கு 4:2,11-13
[2]அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[12]அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
[13]பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?

[1/31, 1:05 PM] Apostle Kirubakaran VT: 🕎 *இன்றைய வேத தியானம் - 31/01/2017* 🕎
👉 பரிசுத்த வேதாகமத்திலுள்ள மறைபொருட்கள் எவையெவை ❓
👉இயேசு 10 வயது முதல் 30 வயது வரை வேதத்தில் ஏன் கூறப்படவில்லை❓
👉 அப். பவுல் 3ஆம் வானம் வரை எடுத்து கொள்ளப்பட்டார் - 3 வானங்கள் உண்டா ❓
                 *வேத தியானம்*

[1/31, 1:06 PM] Ebi Kannan Pastor VT: மூன்றாம் வானமா?
மூன்றாவதாக இருக்கும் வானமா❓

[1/31, 1:12 PM] Jeyanti Pastor: 2 கொரிந்தியர் 12
1  மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2  கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
3  அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
4  அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

[1/31, 1:16 PM] Elango: மூன்றாம் வானம் பாஸ்டர்

[1/31, 1:18 PM] Satish Jacob Bro VT: 22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர். இருளில் இருக்கிறதை அவர் அறிவார். வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
தானியேல் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 1:19 PM] Satish Jacob Bro VT: 2  கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 
2 கொரிந்தியர் 12
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 1:20 PM] Apostle Kirubakaran VT: பாஸ்டர் J
பவுல் உண்மையை பேசுகிறாரா?
ஒர் மனிதன் சரீரத்துக்கு புறம் பே இருக்கிறானா?
அல்லது சரீரத்தில் இருக்கிறானா? என்பது எப்படி அந்த மனிதனுக்கு தெரியாத இருக்கும்?

[1/31, 1:24 PM] Apostle Kirubakaran VT: இதில் ஏன்? உண்மையை மறைக்கிறார்?

[1/31, 1:25 PM] Apostle Kirubakaran VT: இதன் நோக்கம் மென்னா?

[1/31, 1:31 PM] Ebi Kannan Pastor VT: ஆதியாகமம் 1:14
[14]பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

[1/31, 1:31 PM] Ebi Kannan Pastor VT: இதுதான் முதல் வானம்

[1/31, 1:32 PM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 6:12
[12]ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், *வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்* சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

[1/31, 1:32 PM] Ebi Kannan Pastor VT: இதுதான் இரண்டாம் வானம்

[1/31, 1:33 PM] Ebi Kannan Pastor VT: 2 கொரிந்தியர் 12:2
[2]கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே *மூன்றாம் வானம்வரைக்கும்* எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

[1/31, 1:34 PM] Ebi Kannan Pastor VT: இதுதான் மூன்றாம் வானமாகிய பரதேசு

[1/31, 1:34 PM] Ebi Kannan Pastor VT: உபாகமம் 10:14
[14]இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

[1/31, 1:36 PM] Ebi Kannan Pastor VT: இந்த வானாதி வானம் என்பது பரதீசும் அதற்கு மேலாக உள்ளதையும் குறிக்கிறது

[1/31, 1:37 PM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 4:10
[10]இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, *எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.*

[1/31, 1:38 PM] Ebi Kannan Pastor VT: இங்கு வரும் உன்னதம் என்பது உச்சபட்சத்தின் கடைசி உயரத்தைக் குறிக்கிறது

[1/31, 1:39 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 14:13-15
[13]நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
[14]நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
[15]ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

[1/31, 1:40 PM] Ebi Kannan Pastor VT: சாத்தான் விரும்பினது தேவனுடைய உயரத்தை ஆனால் கர்வத்ததினால் அடைய முயற்சித்தான்

[1/31, 1:41 PM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 2:7-9
[7]கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
[8]கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
[9]ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

[1/31, 1:41 PM] Ebi Kannan Pastor VT: சாத்தான் விரும்பிய உயரத்தை தேவன் நமக்கு கொடுக்ககும் தயவைப் பாருங்கள்
என்ன சொல்வது

[1/31, 2:16 PM] Charles Pastor VT: கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். 
 2 கொரி  12.2

[1/31, 2:17 PM] Charles Pastor VT: 2 கொரி 12
2 . கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

[1/31, 2:19 PM] Charles Pastor VT: 2 கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார்.
2 கொரிந்தியர் 12 :2

[1/31, 2:20 PM] Charles Pastor VT: II கொரிந்தியர் 12:3
அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.

[1/31, 2:23 PM] Charles Pastor VT: 2 கொரிந்தியர்  12
2 கொரிந்தியர் 12:2 [தமிழ் வேதாகமம்]
2: கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2 Corinthians 12:2 [New International Version]
2: I know a man in Christ who fourteen years ago was caught up to the third heaven. Whether it was in the body or out of the body I do not know--God knows.
2 Corinthians 12:2 [New King James Version]
2: I know a man in Christ who fourteen years ago; whether in the body I do not know, or whether out of the body I do not know, God knows; such a one was caught up to the third heaven.
2 Corinthians 12:2 [New Revised Standard Version]
2: I know a person in Christ who fourteen years ago was caught up to the third heaven--whether in the body or out of the body I do not know; God knows.
2 Corinthians 12:2 [AMPlified]
2: I know a man in Christ who fourteen years ago-whether in the body or out of the body I do not know, God knows-was caught up to the third heaven.

[1/31, 4:31 PM] Elango: 🙋♂👍👍
பவுல் தன்னைத்தானே தாழ்த்தி, தன்னை மேன்மைப்படுத்தாமல் அப்படி சொல்லியிருக்கலாமோ
*ஒரு மனுஷனை அறிவேன்*

[1/31, 4:37 PM] Elango: மூன்றாம் வானமாகிய பரலோகத்தை அப்படி படம் பிடித்து வசனங்களோடு விளக்கம்👍👍👍

[1/31, 5:33 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 31/01/2017* 🕎
👉 பரிசுத்த வேதாகமத்திலுள்ள மறைபொருட்கள் எவையெவை ❓
👉இயேசு 10 வயது முதல் 30 வயது வரை வேதத்தில் ஏன் கூறப்படவில்லை❓
👉 அப். பவுல் 3ஆம் வானம் வரை எடுத்து கொள்ளப்பட்டார் - 3 வானங்கள் உண்டா ❓
                 *வேத தியானம்*

[1/31, 5:43 PM] Tamilmani Ayya VT: வசனங்களின்படி மூன்று வானங்களே சொல்லப்பட்டிருக்கின்றன. 👉🏾 முதலாவது நாம் காணும் வானம்.
👉🏾 இரண்டாவது எபேசியர்  6: 12 படி (வான மண்டலங்களிலே இருக்கின்ற) பொல்லாத ஆவிகளின் (சாத்தானின்) சேனை. (தானி 10:13)
* பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி என்பவன் சாத்தானால் அந்த நாட்டிற்க்கான அதிபதி (சாத்தானின் பிரதிநிதி)
👉🏾 மூன்றாம் வானம் பவுல் சென்றது 
இரண்டாம் முறையாக வானத்திற்க்கு பரதீசுக்கு போனார். மனுசன் பேசப்படாத பேச்சை கேட்டார். இது எங்கே என்பது எல்லோருக்கும்  யூகம்தான் உள்ளது. 
பரதீசு ஜீவ விருட்சம் மரம் இருக்கிற இடம். (வெ.வி 2: 7) நிச்சயம் பரலோகமே. ஏனென்றால் ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்ச மரத்தின் கனியை கொடுப்பேன் என்கிறார்.  கனியை சாப்பிடுகிறவனுக்கு மரணமில்லை. நாம் நித்யமாய் வாழப்போகிறது  வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு பின்பே. ஆக  ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்பே ஜெயங்கொள்ளுகிறவன் ஜீவக்கனியை புசிப்பான். நித்ய ஆட்சியில் பங்கு பெறுவான். அரசாளுவோம்.
இப்படிப்பட்ட ஒரு நித்ய ஜீவனை தன் பிள்ளைகளுக்கு தருகின்ற கர்த்தர் வேறு ஸ்தானத்தையும் தருகிறார். நாம் அழைக்கப்ட்டதற்க்கான நோக்கம் பரலோக ப.ஏ. பரிசுத்தவான்களோடு இணைவதால் பூரணம் ஆகிறது. இது கர்த்தர் நியமித்தது.
அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
(எபிரேயர் 11: 40)

நமக்கு பிதாவாகிய தேவன் அனுப்பிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் பெற்ற இரட்சிப்பும் அவர் கற்பித்தவைகளும் அவர் அருளிய அபிஷேகத்தில் நிலைத்திருப்பதுனாலேயே
நாம் ஜெயங்கொள்ளப்போகிறோம். அதனால் நாம் அவர்களை பூரணம் ஆக்குகிறோம். கர்த்தர் எவ்வளவு பெரிய திட்டத்தை நம்மேல் வைத்துள்ளார் என்பதை இப்போது இந்த நாட்களில் தெரிந்துக்கொள்ள வேண்டும். கடைசி காலங்களான இப்போது நமக்கு வரும் உபத்திரவங்களில் பொறுமையாயும் தாழ்மையாயிருந்து கிழ்படிதலுக்கு நம்மை அர்ப்பணித்து ஆட்டுக்குட்டியானவரின் சுபாவத்தை அணிந்துக்கொண்டு ஜெயங்கொள்ளுவோம்.
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
*அங்கே இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை, தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.*
(வெளி.  விசேஷம் 22 :3, 5)
இங்கே அவர்கள் என குறிப்பிடப்பட்டிருப்பது யாரை? பன்மையிலுள்ளது. _தேவனின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிற நாம்தான் அரசாளுவோம்._

[1/31, 7:37 PM] Elango: 2 பேதுரு 3:12
[12]தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் *வானங்கள*் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.

[1/31, 7:38 PM] Elango: அப்போஸ்தலர் 7:56
[56]அதோ *வானங்கள்* திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

[1/31, 7:44 PM] Satish Jacob Bro VT: 37 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்து விடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 31
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:46 PM] Tamilmani Ayya VT: ஏழு வானங்கள் இருக்கலாம்.
பிதாவாகிய தேவன் உன்னதமான ஏழாம்  வானத்தில் வாசம் செய்கிறார் என நினைக்கிறேன். ஏழு முழுமையை குறிக்கிறது.

[1/31, 7:49 PM] Elango: 👍👍
தேவன் வேதாகமத்தில் மூன்று வானத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.

[1/31, 7:50 PM] Tamilmani Ayya VT: ஆம். அதற்க்கு மேலும் உள்ளது என வேதம் சொல்லுகிறதே.

[1/31, 7:51 PM] Satish Jacob Bro VT: ஏறக்குறைய எல்லாமே ஏழுதான் வேதத்துல...😜😜😜
[1/31, 7:53 PM] Tamilmani Ayya VT: Meaning of tongues & eyes?

[1/31, 7:54 PM] Satish Jacob Bro VT: 10 ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.
ஆதியாகமம் 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:54 PM] Satish Jacob Bro VT: 2 அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்தது ஏறிவந்து புல்மேய்ந்தது.
ஆதியாகமம் 41
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:54 PM] Satish Jacob Bro VT: 5 மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான். நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
ஆதியாகமம் 41
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:54 PM] Tamilmani Ayya VT: ஏழு என்ற எண் வேதத்தில் சிறப்பு & 70 மும்.

[1/31, 7:55 PM] Satish Jacob Bro VT: 36 தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.
ஆதியாகமம் 41
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:56 PM] Satish Jacob Bro VT: 15 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள். முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும். முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
யாத்திராகமம் 12
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:56 PM] Satish Jacob Bro VT: 6 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
லேவியராகமம் 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:57 PM] Satish Jacob Bro VT: 1 பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக்கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தப்படுத்தும் என்றான்.
எண்ணாகமம் 23
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/31, 7:57 PM] Satish Jacob Bro VT: இப்படி நிறைய😳😳😳😳😳😳

[1/31, 7:59 PM] Tamilmani Ayya VT: *வேதாகமத்தில் எண் 7 ன் சிறப்பு*
*பாகம் 1 / 4*
“கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் *ஏழுதரம்* உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு ஒப்பான சுத்த சொற்களாய் இருக்கிறது.”
(சங்கீதம் 12 :6)
♦உலகில் 7 அதிசயங்கள், 7 கடல்கள், வானவில்லின் 7 நிறங்கள்,
7 ஸ்வரங்கள்,  வாரத்தில் 7 நாட்கள், 7 கண்டங்கள், 7 கொடிய பாவங்கள், திருக்குறளில் 7 சீர்கள், கண்ணுக்கு புலப்படக்கூடிய கோள்ககளின் எண்ணிக்கை 7, தாதுக்கள் எண்ணிக்கை 7, இந்திய முக்கிய  நதிகள், கடை ஏழு வள்ளல்கள், மனிதனின் கழுத்து எலும்புகள் 7, முக எலும்புகள் 7, தலையில் 7 துளைகள், கணுக்காலில் 7 எலும்புகள் என 7…7.. ன்னு நீண்டுகொண்டே போகும்.
♦ உயிரனங்களின் பிறப்பு 7 ன் வடிவமாய் உள்ளது. பெண் குழந்தைப்பேறு காலம்
280 நாட்கள் (70×4).
★முட்டையை அடைகாத்து
குஞ்சு வெளிவரும் நாட்கள்- கோழிக்கு 21 புறாவிற்க்கு 14 நாட்கள்.
★ ‘சப்த நாடி’ன்னு சொல்லுவாங்க,
சப்த என்றால் 7.
( இதில் தேவன் சிருஷ்டித்தவைகள் கழிய மற்றவைகள் உலகப்பிரகாரமானவைகள்.)
இப்படி நீங்களும் நிறைய தகவல் வைச்சிருப்பீங்க.
வேதாகமத்திலும் எண் 7 மிக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்க தீர்க்கமா படிச்சீங்கன்னா 7 ம் எண் எதையோ குறிக்கிற எண்ணுதான்னு புரிஞ்சுப்பீங்க. வேறு எந்த எண்ணையும் விட 7 ன்கிற எண் அதிகமா பயன்டுத்தப்பட்டு இருக்கு.
7 ம் அதன் மடங்குகளும் மிக அதிகமா கையாளப்பட்டு இருக்கு.
சத்தியம்  என்னவென்றால் 7 ம் எண் நிறைவைக் (Completeness), பூர்ணம் என்பவைகளை குறிக்கிறதை நீங்க பார்க்கலாம். அது உடல் சார்ந்த வகையிலும் ஆவிக்குரியவைகளிலும் பொருந்தும்)

♦ வேதாகமத்தில்  7 என்கிற எண் 735 தடவை வருகிறது. ஏழாவது,
ஏழாம், ஏழு, ஏழு தடவை, ஏழு முறை இப்படி மொத்தமாக 860 இடங்களில் பார்க்கலாம்.
♦ வேதாகமத்தில் 1, 2, 3, 4, 6, 7, 1,0, 12, 21, 40, 50, 70 எண்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
♦தேவன் தன் சிரிஷ்டிப்புகளை 6 நாட்களில் உருவாக்கி முடித்து 7ம் நாளில் ஓய்ந்து அந்நாளை புனிதமாக்கினார். அந்நாளை நினைவுக்கூற சொன்னார்.
♦சிருஷ்டித்தார் (CREATED) என்ற வார்த்தை 7 முறை வருகிறது. இது பூரணத்துவத்தை குறிக்கிறது.
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில்
★ 35 தடவை (7 × 5) ஏலோகிம் (தேவன்) ELOHIM என்றும்,
♦7 தடவை ‘ பூமியின் மேல்’
‘On the earth ‘ என்று உள்ளது.
• 7 தடவை ‘நல்லது’ என்று உள்ளது.
• 7 Heaven(s) அல்லது Sky உள்ளது.
• 7 தடவை fly, flying, birds உள்ளது.
• 7 தடவை Crawls, walks, land animals உள்ளது.
• 14 தடவை day அல்லது days உள்ளது.
• 21 தடவை Earth அல்லது land உள்ளது.
• 7 தடவை water(s) உள்ளது.

★ கர்த்தரின் ஏழு குணங்கள் :
கர்த்தர், கர்த்தர்;
1. இரக்கமும்,
2. கிருபையும்,
3. நீடிய சாந்தமும்,
4. மகா தயையும்,
5. சத்தியமுமுள்ள தேவன்.
6. ஏழு ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்;
7. குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.
( யாத் 34: 6- 7)
★ பழைய ஏற்பாட்டில் குறிப்பாக 7 மனிதர்கள் தேவ மனிதர்களாக எழுதப்பட்டுள்ளது.
1. மோசே (யோசுவா 14:6),
2. தாவீது
(2 நாளாகமம் 8:14) ,
3. சாமுவேல்
(1 சாமுவேல் 9: 6,14),
4. சேமாயா
(1 இராஜாக்கள் 12:22),
5.எலியா
(1 இராஜாக்கள் 17:18),
6.எலிசா
(2 இராஜாக்கள் 5:8),
7. ஆனான்
(எரேமியா 35 :4)

[1/31, 8:16 PM] Tamilmani Ayya VT: *வேதாகமத்தில் 7 ன் சிறப்பு*
*பகுதி - 2/ 4*
👉🏾 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏழு முறை விசாரிக்கப்பட்டார்.
(யூத முறைப்படி இரவிலே விசாரிக்கப்படக்கூடாது, ஆனால் சட்டத்தை மீறி விசாரித்தார்கள்.
👉🏾 எகிப்திலிருந்து கானான் தேசம் வரும்வரை இஸ்ரவேலர்களை ஏழு அதிபர்களுடன் போரிட்டனர்.
👉🏾 உலகம் பெருமழையால் அழிக்கப்படுமுன் தேவன் நோவாவின் பேழையில் பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக ஏழு ஏழாக ஜோடியாக உன்னிடத்தில் சேர்த்துக்கொள் என்றார். இவைகள்தான் இன்று உலகில் உள்ளன.
(ஆதியாகமம் 7 :3)
♦வெளிப்படுத்தின விசேஷம் 10: 6 ல் ஏழாம் தூதன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும்” என்று எழுதப்பட்டுள்ளது. பூரணத்துவம் நிரூபணம் ஆகிறது.
வெளிப்படுத்தின விசேசம் 16:17 லும் ஏழாம் தூதன்     ( *IT IS DONE*) ஆயிற்று என்று உறுதிப்படுத்தகிறான். (பூரணம்)
♦ பாவ நிவாரணப் பலிக்கு இரத்தத்தை 7 முறை தெளிப்பார்கள். ஆரோன் காலத்திலே துவங்கிய முறைமை இது. ரத்தஞ்சிந்தி பாவ மன்னிப்பு பெற்று தந்த இயேசு கிறிஸ்து மரணத்தில் நுனியில் “முடிந்தது” என்றார்.
♦லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.
♦லேவியராகமத்தில் “கர்த்தர்என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.
♦இயேசு சிலுவையில் 7 வார்த்தைகள் பேசினார்.
1. பிதாவே ! இவர்களுக்கு மன்னியும்
– லூக் 23: 34.
2. இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய்
  – லூக் 23 :40-43.
3. அதோ உன் மகன், அதோ உன் தாய் – யோவா 19: 26,17.
4. என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் ?
– மத் 27: 45,46; மாற் 15 :34.
5. தாகமாயிருக்கிறேன்
  – யோவா 19: 28.
6. முடிந்தது
  – யோவா 19 :30
7. பிதாவே ! உம்முடைய என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
  – லூக் 23: 46.
♦பழைய ஏற்பாட்டில் 7 முக்கிய
     மேய்ப்பர்கள் :
1. ஆப்ரகாம்,
2.ஈசாக்,
3.யாக்கோபு,
4. மோசே,
5. ஆரோன்,
6. யோசேப்பு
7. தாவீது.
♦ 7 வது மகன் தாவீது ஆவார்.
♦மூன்று பண்டிகைகள் அடுத்தடுத்த
     7 மாதங்களுக்குள் வருகிறது.
♦ஆபிரகாமிற்க்கு 7 விதமான ஆசீர்வாதங்களை தந்தார்.
  (ஆதி 12: 2-3)
♦ காயினை கொல்லுகிற யாவர் மேலும் 7 பழி சுமரும் என்று கர்த்தர் சொன்னார்.
( ஆதி 4: 15)
7 அக்கிரமங்கள் இதயத்தில் உள்ளது என்கிறார்.
♦கர்த்தரின் தேவ பண்டிகைகள் 7
    (லேவி 23: 1-44)
( பஸ்கா, புளிப்பில்லா அப்பம், எக்காள, கூடார, முதற்பலன், பெந்தகோஸ்து, பாவ நிவாரணப்பலி பண்டிகைகள் – இந்த பண்டிகைகள் எல்லாம் இயேசுவையே குறிக்கிறது.)
♦ கர்த்தர் நோவாவை பேழைக்குள் செல்ல சொல்லி, 7 ம் நாளில் மழையை பெய்யச் செய்தார். (இந்த 7 நாட்கள் மெத்துசாலா இறந்ததற்க்கான துக்க அனுசரிப்பு நாட்கள் – அந்நாட்களின் வழக்கம்) மழை 40 நாட்கள் பெய்து ஓய்ந்த பின் 7 நாட்கள் கழித்து புறாவை வெளியே விட்டார். பின்னர் 7 நாட்கள்
கழித்து மறுபடியும் புறாவை வெளியே விட்டார். நோவாவின் பெயர் ஏழாவது முறை வரும் அதிகாரத்தில் உள்ள வசனம்
” நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.
நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.”
(ஆதியாகமம் 6 :9)
♦யோபுவிற்க்கு 7 குமாரர்கள். யோபுவை பார்க்க வந்த நண்பர்கள் 7 நாட்கள் பகல், இரவு மெளனமாய் இருந்து அதற்க்கு பின்னர் 7 மாடுகள், கிடாக்கள் பலி செலுத்தினர்.
♦விளைநிலத்தை ஆறு வருடங்களுக்கு பயிர் செய்து 7 ம் வருடத்தில் ஓய்வு கொடுப்பார்கள்.
“ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.
ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.”
(யாத்திராகமம் 23: 11- 12)
இது கர்த்தரின் கட்டளை.
ஏழாம் வருடத்தில் நிலம் தன்னை தயார்படுத்திக்கொள்ளும். அறிவியல் இதை ஓத்துக்கொள்கிறது. அறிவியலும் கர்த்தரால் உருவாக்கப்பட்டததுதானே?

[1/31, 8:27 PM] Tamilmani Ayya VT: *கர்த்தர் உரைக்கிறார்:*
கிருபையின் நாட்களாயிருந்த யுகம் _இறுதியுகத்திற்க்கு மாறி விட்டது_
*கர்த்தர் 70 என்ற எண் அடையாளம் என்கிறார். இது 70 வருஷங்களின் ஆண்டு என்கிறார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால்,*
TURNING AROUND AGAIN -  சுற்றிக்கொண்டிருக்கிறது மீண்டும் திரும்புதல். கடைசி காலத்திலே நிகழ வேண்டிய தீர்க்கதரிசனங்கள் அதிசீக்கிரத்திலே நடைபெறப்போகிறது.
70 ன் ஆவிக்குரிய முக்கியத்துவம் என்ன? இது Cut off, ஒரு காரியத்தை துண்டித்து போடுவது.  சங்கீதம் 90: 10 சொல்லுகிறது நம் ஆயுசு நாட்கள் 70 வருசத்திலிருந்து 80 வயது வரை. ஆதியாகமம் 6 ல் நோவாவிடம் மனிசனின் ஆயுசு 120 என ஒரு Cut off கொடுக்கிறார். இந்த 120 வயது தாவீது காலத்தில் 70- 80 யாக Cut off செய்யப்பட்டது. காலம் துண்டிக்கப்பட்டது. ஒன்று முடிந்து மற்றொன்று துவங்கி விட்டது. 
யாததிராகமம் 15: 27 ல் எழுபது  பனை மரங்கள் என்று உள்ளது என்று உள்ளது.  நீதிமான்கள் பனையைப்போல உயர்ந்து  செழிப்பான் என அர்த்தம்.
எண்ணாகமம்  11 ல்
70 மூப்பர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இந்த இரண்டையும் இணைத்தால் கடைசி காலத்திலே கர்த்தரின் ஊழியக்காரர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டு தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். இஸ்ரவேலின் மூப்பர்கள் 70 பேரும் யாத்திராகமம் 24 : 11 ல் அவர்கள் தேவனை தரிசித்து புசித்து குடித்தார்கள் என்று உள்ளது.
இங்கே மூப்பர்கள் தேவனை தரிசித்தார்கள். நியாயப்பபிரமாண காலத்திலேயே தேவனை தரிசித்தார்கள் என்றால் கிருபையின் காலத்திலிலுள்ள நாம் இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தத்தினாலே ஜீவ வழியில் நாம்  ஏன் தரிசிக்க முடியாது?.
நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்க்குச்செல்ல ஜீவ வழி உள்ளது. எபிரேயர் 4: 16 படி,  நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எபிரேயர் 10: 19, 22 படி,
சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணியிருக்கிறார். மத்தேயு 11:27 & லூக்கா 10: 22 ன்படி இயேசு கிறிஸ்து பிதாவை தரிசிக்க சித்தமானவர்களுக்கு பிதாவை வெளிப்படுத்துவார் என்று உள்ளது.
இஸ்ரவேல் 70 மூப்பர்கள் தேவனை தரிசித்தார்கள். . யூத பாரம்பரியம் தேவனோடு அப்பமும் திராட்சை ரசமும் சாப்பிட்டார்கள் என்கிறது. 
இராப்போஜனத்தை அன்று அனுசரித்தார்கள். திராட்சை என்பது எபிரேய மொழியில் எண் 70.
(எபிரேய மொழியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் எண் இருக்கிறது) ஆகவே 70 அடுத்த நிலை. தேவனை சந்திக்க 70 மூப்பர் மேலே சீனாய் மலைக்கு ஏறிச்சென்றது  அடுத்த நிலை. நீங்கள் இதே நிலையிலிருக்காமல் அடுத்த நிலைக்குப்போக கர்த்தரின் கையைப்பிடித்துக்கொள்ளுங்கள்.
இதே நிலையில் இருக்க வேண்டும்.
70 முழுமையான நிறைவை சுட்டிக்காட்டுகிறது. நியாயத்தீர்ப்பு காலத்தையும் குறிக்கிறது.  இது cut off. தேவனுடைய ராஜ்யம் நியாயம் தீர்க்கும்படி மகா வல்லமையோடு வரப்போகிற காலம் வந்து விட்டது.
யுதா 14, 15 வசனம் சொல்லுகிறது,  கர்த்தர் ஆயிரம் பதினாயிரம் பரிசுத்தவான்களோடு நியாயத்தீர்ப்பு அளிக்க யுத்தம் பண்ண வருகிறார்.
யூதா கோத்திரத்து சிங்கம் ராஜாதி ராஜா உணர்த்துகிறார், மேலே சொன்ன இந்த வார்த்தைகள் பயபக்தியோடு இருக்கிறது.
கர்த்தர் உரைக்கிறார்:
*ஒரு யுகம் முடிந்து மற்றொரு யுகம் தொடங்குகிறது. கிருபையின் யுகமாகயிருந்து கிருபையின்  நாட்களாகாயிருந்த இந்த யுகம் முடிந்து புதிய யுகமாக கடைசி காலத்திற்க்கு துவங்கி விட்டது.*
நியாயப்பிரமாண காலம் முடிந்து கிருபையின் காலத்திற்க்கு வந்தது. இன்று யூத ராஜா சிங்கம் எழுச்சியோடு கிருபையின் யுகத்தின் நாட்களிலிருந்து  இறுதி யுகமாய்
மாறி விட்டது.

[1/31, 8:51 PM] Elango: 👉இயேசு 10 வயது முதல் 30 வயது வரை வேதத்தில் ஏன் கூறப்படவில்லை❓

[1/31, 8:57 PM] Elango: 10 வயதிலிருந்து 30 வயதுவரைக்கும் ஆண்டவர் இயேசு என்ன செய்துகொண்டிருந்தால் என்பதை தெரிந்தால் நமக்கு பிரயோஜனம் இல்லாமல் இருக்கும் என்று தேவன் அதனை வேதாகமத்திலிருந்து மறைத்திருக்கலாமோ

[1/31, 9:13 PM] Elango: அப்போஸ்தலர் 20:26-27
[26] *தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல்,* எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
[27]எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.

[1/31, 9:15 PM] Elango: யோவான் 15:15
[15]இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் *என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும்✅ உங்களுக்கு அறிவித்தேன்.*

[1/31, 9:24 PM] Elango: லூக்கா 2:51
[51]பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, *அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.*👱👦 அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

[1/31, 9:26 PM] Elango: லூக்கா 2:49
[49]அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? *என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா* என்றார்.

[1/31, 9:26 PM] Elango: லூக்கா 2:52
[52] *இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.*

[1/31, 10:23 PM] Apostle Kirubakaran VT: எண்ணாகமம் 4:3
[3]ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.
லூக்கா 3:23
[23]அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;

Post a Comment

0 Comments