[1/5, 5:55 PM] Sam Jebadurai Pastor VT: ஆலயம் வேறு சபை வேறு ஐயா. சில இடங்களில் இது ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தபட்டாலும்.ன இது இரு வேறு விஷயங்கள்
[1/5, 6:04 PM] Sam Jebadurai Pastor VT: *ναός-நயோஸ்-ஆலயம்*
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 3:16 (ERV-TA) நீங்களே தேவனுடைய *ஆலயம்* என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.
*συναγωγή-சுனஃஹாஃக்- ஜெப ஆலயம்*
திருத்தூதர் பணிகள் 14:1 (ERV-TA) பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத *ஜெப ஆலயத்திற்குச்* சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர்.
ἐκκλησία-எக்ளிசியா-சபை
Matthew 16:18 (TBSI) "மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் *சபையைக்* கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை."
[1/5, 6:05 PM] Sam Jebadurai Pastor VT: தனிப்பட்ட நபர் அல்ல பலர் இணைந்தது சபை
[1/5, 6:14 PM] Sam Jebadurai Pastor VT: *பரலோக தூதர்களுக்கு யோவான் எழுத வேண்டிய அவசியம் என்ன?*
Revelation 2:1 (TBSI) "எபேசு சபையின் தூதனுக்கு நீ *எழுதவேண்டியது* என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;"
James 2:25 (TBSI) "அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் *தூதர்களை* ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?"
இங்கே தகவல்களை திரட்டி கொடுக்கும்படி எரிகோவுக்கு அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் தூதர்கள் என குறிப்பிடபடுகின்றனர். ஆகவே சிறையில் இருக்கும் யோவானிடம் இருந்து இந்த தகவல்களை சபைகளுக்கு தெரிவிக்க வேண்டிய சபை மூப்பர்களே இங்கே தூதர்கள் என குறிப்பிடபட்டுள்ளனர்.
ஆகவே ஏஞ்சலோஸ் என்ற கிரேக்க வார்த்தை இங்கே தேவ தூதனை குறிக்கவில்லை. மாறாக சபையின் ஸ்தானாதிபதியை குறிக்கிறது.
[1/5, 6:19 PM] Charles Pastor VT New: 1 கொரிந்தியர் 3
1 கொரிந்தியர் 3:16 [தமிழ் வேதாகமம்]
16: நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
1 Corinthians 3:16 [New International Version]
16: Don't you know that you yourselves are God's temple and that God's Spirit lives in you?
1 Corinthians 3:16 [New King James Version]
16: Do you not know that you are the temple of God and that the Spirit of God dwells in you?
1 Corinthians 3:16 [New Revised Standard Version]
16: Do you not know that you are God's temple and that God's Spirit dwells in you?
1 Corinthians 3:16 [AMPlified]
16: Do you not discern and understand that you [the whole church at Corinth] are God's temple (His sanctuary), and that God's Spirit has His permanent dwelling in you [to be at home in you, collectively as a church and also individually]?
16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?
16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.
Matthew 16:18 And G1161 I say G3004 also G2504 unto thee, G4671 That G3754 thou G4771 art G1488 Peter, G4074 and G2532 upon G1909 this G5026 rock G4073 I will build G3618 my G3450 church; G1577 and G2532 the gates G4439 of hell G86 shall G2729 not G3756 prevail against G2729 it. G846
Matthew 18:17 And G1161 if G1437 he shall neglect to hear G3878 them, G846 tell G2036 it unto the church: G1577 but G2532 * G1161 if G1437 he neglect to hear G3878 the church, G1577 let him be G2077 unto thee G4671 as G5618 an heathen man G1482 and G2532 a publican. G5057
[1/5, 6:55 PM] Isaac Samuel Pastor VT: 23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார்.
எபேசியர் 1 :23
[1/6, 8:16 AM] Ramesh Elvin VV: ஐயா உங்கள் தவறான புரிதலை முதலில் விளங்குங்கள் பிறபகு நீக்கலாம் ...உங்கள் புரிதல் தவறு என்று சொன்னதற்கு என்னை நீக்குவதா அப்படி என்றால் ..தாங்கள் சபையும் ஆலயமும் ஒன்று என்பதை கூறியதை நான் ஆமா போட்டு கேட்ட எனக்கு லூசா சகோ
[1/6, 8:20 AM] Ramesh Elvin VV: முதல்ல வேதாகமத்தை படியுங்கள் சகோ ... *ஆலயமும் சபையும் என்பது ஒன்றா* பதில் கூறுங்கள் நானே *left* ஆகுறன்
[1/6, 8:25 AM] Jeyachandren Isaac VT: dear all👍Glory to GOD🙏 let every body freely express their own views by their understanding👍
dont show interest in removing any one......
removal is not good move in any case.. 👍🙏
[1/6, 9:12 AM] Ebi Kannan Pastor VT: சங்கீதம் 82:1
[1]தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
[1/6, 9:31 AM] Ebi Kannan Pastor VT: சபை கூடி வருவதற்காக கட்டப்படும் அல்லது கட்டப்பட்ட கட்டிடம் ஆலயமாகும்
👆
இந்த இரண்டுமே தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
[1/6, 9:32 AM] Ebi Kannan Pastor VT: யோவான் 2:16-17
[16]புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
[17]அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
[1/6, 9:33 AM] Ebi Kannan Pastor VT: அவர் சுத்திகரித்தது கூட்டத்தையா ? கட்டிடத்தையா?
[1/6, 9:34 AM] Ramesh Elvin VV: *கட்டிடம் ஒருபோதும் ஆலயம் ஆகாது*
[1/6, 9:34 AM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 21:13
[13]என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
[1/6, 9:35 AM] Ebi Kannan Pastor VT: என்னுடைய வீடு என்று அவர் சொன்னது எதை?
[1/6, 9:35 AM] Sam Jebadurai Pastor VT: Romans 12:3 (TBSI) "அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்."
[1/6, 9:36 AM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 15:5
[5]இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
👆 தம்பி இது கட்டிடமா? இல்லையா?
[1/6, 9:38 AM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:1
[1]எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
[1/6, 10:00 AM] Ramesh Elvin VV: சகோ இது பரலோகத்தில் பூமியில் அல்ல
[1/6, 10:03 AM] Ramesh Elvin VV: கட்டிடத்தில் ஒருபோதும் தேவன் வாசம் செய்ய மாட்டார் சகோ .உங்கள் புரிதல் தவறு
[1/6, 10:06 AM] Ramesh Elvin VV: பழைய ஏற்பாட்டில் கட்டிடங்கள் ஆலயமாக இருந்தது ஆனால் புதிய ஏற்பாட்டில் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் தேவன் வாசம் செய்யும் ஆலயம்
[1/6, 10:08 AM] Ebi Kannan Pastor VT: பரலோகத்தில் கட்டிடம் ஆலயமாகும் பூமியில் ஆகாதா??
[1/6, 10:09 AM] Ramesh Elvin VV: ஆகும் என்றால் வேத வசனம் பொய்யாகும்
[1/6, 10:09 AM] Ebi Kannan Pastor VT: பழைய ஏற்பாடோ புதிய ஏற்பாடோ ஆலயம் ஆலயம்தான்
[1/6, 10:09 AM] Ebi Kannan Pastor VT: எப்படிமா பொய்யாகும்?
[1/6, 10:10 AM] Ramesh Elvin VV: அப்போ பழைய ஏற்பாட்டு முறையை பின்பற்றுகின்றீர்களா
[1/6, 10:11 AM] Ramesh Elvin VV: அப்போஸ்தலர் 17:24
[24]உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
[1/6, 10:14 AM] Ebi Kannan Pastor VT: புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் நிறைவறுதல் தம்பி
[1/6, 10:15 AM] Ramesh Elvin VV: அதுதான் சொல்லுகின்றேன் கட்டிடங்கள் ஒருபோதும் ஆலயம் ஆகாது
[1/6, 10:15 AM] Ebi Kannan Pastor VT: விக்கிரக கோவில்ல வாசம்பண்ணமாட்டார் ஆனால் தேவபிள்ளைகள் கூடிவரும் ஆலயத்தில் வாசம்பண்ணுகிறார்
[1/6, 10:16 AM] Ebi Kannan Pastor VT: தேவன் வாசம்செய்கி எல்லா இடமும் ஆலயம்தான் தம்பி
[1/6, 10:16 AM] Elango: சங்கீதம் 132:13-14
[13]கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
[14 ] *இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்;* இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன்.
[1/6, 10:17 AM] Ebi Kannan Pastor VT: என் சரீரமாகிய ஆலயம்
நாம் சபையாக கூடும்போது ஒரு ஆலயம்
அப்படியே அதற்காக நாம் கட்டிம் கட்டிடமும் ஆலயமே
[1/6, 10:21 AM] Ramesh Elvin VV: சகரியா 7:12
[12]. *வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்;* ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
[1/6, 10:21 AM] Apostle Kirubakaran VT: வெளிப்படுத்தின விசேஷம் 11:19
[19]அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
[1/6, 10:25 AM] Apostle Kirubakaran VT: மல்கியா 3:1
[1]இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய *ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார்* என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
[1/6, 10:26 AM] Apostle Kirubakaran VT: லூக்கா 4:16
[16]தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய *வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து,* வாசிக்க எழுந்து நின்றார்.
[1/6, 10:30 AM] Isaac Samuel Pastor VT: 1 ஆனாலும் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதனிடத்திற்கு ஓடி வருவார்கள்.
மீகா 4 :1
2 திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
மீகா 4 :2
[1/6, 10:38 AM] Isaac Samuel Pastor VT: 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21 :3
Shared from Tamil Bible 3.7
[1/6, 10:39 AM] Isaac Samuel Pastor VT: 27 தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே, நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
1 இராஜாக்கள் 8
[1/6, 10:43 AM] Isaac Samuel Pastor VT: புதிய எருசலேமின் ஓரு கண்ணோட்டம்......வெளி 21:16
16 அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான், அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது, அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 21 :16 .
12000 ஸ்தாதி என்றால் (1furlong=0.201168 km) (12000x0.201168=2414.0208 kilometers) அதாவது 2415 கீ.மீ நிளம்,அகலம்,உயரம் உடையது. இதன் உயரத்தை விளங்கி கொள்ள எவரெஸ்ட் சிகரம் உலகில் மிக உயர்ந்த சிகரம் 29035 அடி அதாவது 9 (8.85 கீ.மீ) உயரம்.ஆனால் புதிய எருசலேம் 2415 கீ.மீ உயரம் உள்ளது.270 எவரெஸ்ட் சிகரம் இணைந்தால் தான் புதிய எருசலம் உயரத்தை அடைய முடியும்.நாம் வாழும் பூமியின் பரப்பளவு 510,072,000 கீ.மீ அதில் 70.8% தண்ணீர்,29.2% நிலம்(361,132,000கீ.மீ நீர் பரப்பு,148,940,000 கீ.மீ நில பரப்பு).இப்போது புதிய ஜெருசலேம் கொள்ளளவு பரப்பு நீளம்,அகலம்,உயரம் கொண்டு கணக்கிட்டால் பூமியை போல் 89 மடங்கு அதிகமாக கொள்ளளவு கொண்ட பரப்பளவு உடையது. இதன் அடிதல பரப்பளவு மட்டும் இங்கிலாந்து போல் 40 மடங்கு பெரியது,லண்டன் போல்15000 மடங்கு பெரியது,ஜெர்மனி அல்லது பிரான்ஸ் போல் 10 மடங்கு பெரியது, இந்தியாவை விட பெரிய து. இதில் 400 கோடி மக்களுக்கு இடம் கொடுத்தால் (மொத்த கொள்ளவு பரப்பு 11.2 டிரில்லியன் கீ.மீ இடத்தை 400 கோடி மக்களுக்கு இடம் கொடுத்தால் தலா 2800 ஏக்கர் நிலம் ஓவ்வொருவருக்கும் கிடைக்கும். இப்பேர் பட்ட பிரமாண்ட படைப்பை இயேசு ஆயத்தம் செய்து கடைசியில் அதாவது 1000 வருட அரசாட்ச்சிக்கு பின்பு இதை பரலோகத்தில் இருந்து புதிய வானம் புதிய பூமிக்கு மாற்றுகிறார்(வெளி 21 அதிகாரம்).அவருடைய வாசஸ்தலத்தை நித்தியமாக இடம்மாற்றுகிறார்.(. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.) அவர் விரும்புகிற நித்தியவாசஸ்தலம் நாமே இவ்வளவு பிரமாண்டமான பரம எருசலேம் அவருடைய வாசஸ்தலம் என்று சொல்லாமல் இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, என்று சொல்ல பட்டு இருக்கிறது. அவர் சிந்தையில்,இருதயத்தில் எங்குகிற பரம எருசலேம் நீங்களும் நானும் தான். நமக்கும் இதை பார்க்கிலும் கிறிஸ்துவே பிரதானமாய் இருக்கட்டும். மற்றொரு பக்கம் நம் இதய நாயகன் நமக்காக ஆயத்தம் செய்வதை குறித்தும் மகிழட்டும்.
ஐசக் சாமுவேல் பஞ்சாப்.
[1/6, 10:46 AM] Johnsonmavadi Whatsapp: உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
(அப்போஸ்தலர் 17:24)
[1/6, 10:47 AM] Johnsonmavadi Whatsapp: நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்த வேண்டாம், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்
(எண்ணாகமம் 35:34)
[1/6, 10:48 AM] Isaac Samuel Pastor VT: ஆலயம் ஆராதனைக்கு உரியது அல்ல.....அதில் வாசம் பண்ணுகிறவரே ஆராதனைக்கு பாத்திரர்
[1/6, 10:49 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍சபை கூடிவருவதற்கு இடம் தேவை...
ஆனால் பிரத்தேயகமான மாதிரி ஆக இல்லை- அவரவர் வசதிகேற்ப, எண்ணிக்கைகேற்ப இருக்கலாம்..
வீடாகவும் இருக்கலாம்..பெரிய கட்டடமாகவ்ம் இருக்கலாம்... ஆனால் இவை எல்லாமே கூடிவரும் இடமே....
கூடிவரும்போது ஆண்டவர் அங்கே வருவார்..
கலைந்து சென்றபின் அது ஒரு கட்டிடமாகவே இருக்கும்
[1/6, 10:50 AM] Johnsonmavadi Whatsapp: நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
(ஏசாயா 57:15)
[1/6, 10:51 AM] Ebi Kannan Pastor VT: அது விக்கிர கோவில் அதிலே எப்படி ஆண்டவர் வாசம்பண்ணுவார்
[1/6, 10:53 AM] Elango: ஆமாம் பவுல் அப்போஸ்தல நடபடிகளில் சொன்னது புறஜாதி மக்களிடத்திலும், அவர்களுடைய கோவிலைப்பற்றியும்.
[1/6, 10:54 AM] Johnsonmavadi Whatsapp: தேவன் பரிசுத்த ஜனத்தாரிடத்தில் வாசம் செய்கிறார் பரிசுத்த ஜனமோ அவரைப் புகழ்ந்து ஆராதிக்கிறார்கள் அவர்கள் கூடுவதற்கு ஒரு இடம் வேண்டும் அந்த இடத்திற்கு சபைக் கூடுகை என்றே அழைக்கப்படுகிறது.
யாருமே கூடாமல் இருக்கும் கட்டிடத்தில் தேவன் தனியாக வாசம் செய்வாரா?
[1/6, 10:56 AM] Elango: 👍👍
நம் *மத்தியில்* *நடுவில்* உலாவி வாசம் செய்கிற தேவன்
[1/6, 10:58 AM] Ebi Kannan Pastor VT: ஆண்டவர் வாசம்பண்ணுகிற இடம் சுத்தமாக இருப்பதும்
அதை மேன்மையாக நாம் கருதுவதும் அவசியம்
[1/6, 11:00 AM] Ebi Kannan Pastor VT: இடமும் பரிசுத்தமாகும்
யாத்திராகமம் 3:5
[5]அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
[1/6, 11:02 AM] Jeyachandren Isaac VT: why go back iyyia after knowing every thing 🤔
[1/6, 11:48 AM] Sam Jebadurai Pastor VT: Isaiah 56:7 (TBSI) "நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்."
[1/6, 12:12 PM] Johnsonmavadi Whatsapp: ஜனங்களாகிய நாம் சுத்தமாக இருந்தால் நாம் கூடும் இடமும் சுத்தமாகிடும்.
நம் மனநிலையைப்பொறுத்தே நாம் இருக்கும் இடமும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
[1/6, 12:14 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 17:23-25
[23]எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

[25]எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
[1/6, 12:15 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 இடம் பரிசுத்தம் என்று அல்ல... ஆனால் சுத்தம் தேவை👍😊
[1/6, 12:16 PM] Ramesh Elvin VV: பழைய ஏற்பாட்டில் சபை எங்கே சகோ எனக்கு தெரியவில்லை அறிய ஆவல்
[1/6, 12:18 PM] Jeyachandren Isaac VT: 1 பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
யாத்திராகமம் 17 :1
[1/6, 12:20 PM] Sam Jebadurai Pastor VT: Acts 7:38 (TBSI) "சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே *சபைக்குள்ளிருந்தவனும்,* நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே." எக்ளிசியா
[1/6, 12:21 PM] Johnsonmavadi Whatsapp: சபை என்கிற வார்த்தைக்கு அர்த்தம்.
ஜனங்கள் ஒன்றாக கூடியிருப்பதை சபை என்கிறோம்.
ஆகையால் இஸ்ரவேல் ஜனங்கள் கூடும்போது சபையார் என்று அழைக்கப்பட்டார்கள்.
புதிய ஏற்பாட்டில்
இரட்சிக்கப்பட்ட அனைவரும் சபையில் சேர்க்கப்பட்டார்கள் அது என்னவெனில் இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் ஒன்றாக இருந்த சபைக்குள் இரட்சிக்கப்பட்ட ஜனங்க்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
[1/6, 12:29 PM] Sam Jebadurai Pastor VT: கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:3 (ERV-TA) நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப் போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும்.
[1/6, 12:30 PM] Elango: பிலிப்பியர் 4:4
[4] *கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள்* என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
[1/6, 12:31 PM] Apostle Kirubakaran VT: மாற்கு 4:11-13
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[12]அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
[13]பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
[1/6, 12:35 PM] Ebi Kannan Pastor VT: கோவில்
தேவாலயம் இரண்டும் ஒன்றா??
[1/6, 12:37 PM] Ebi Kannan Pastor VT: மனிதனின் சரீரம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறதா??
அல்லது கர்த்தரை ஏற்றுக் கொண்டவனின் சரீரம் தேவ ஆலயமாக இருக்கிறதா?
[1/6, 12:37 PM] Sam Jebadurai Pastor VT: கோ+இல்=கோவில்
கோ-இறைவன் அல்லது அரசன்
இல்- இல்லம்
[1/6, 12:39 PM] Sam Jebadurai Pastor VT: எல்லா சரீரங்களும் ஆலயமே..கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள் தேவ ஆலயமாக இருக்கிறார்கள்.
[1/6, 12:40 PM] Sam Jebadurai Pastor VT: கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தேவ ஆலயமாக இருக்கிறார்கள்
[1/6, 12:45 PM] Johnsonmavadi Whatsapp: யார் ஒருமனிதனுக்குள் இருந்து மனிதனை ஆளுகை செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே!
தேவன் அங்கு ஆளுகை செய்தால் தேவ ஆலயம்💒
பிசாசு ஆளுகை செய்தால் பிசாசின் ஆலயம்☠👹
[1/6, 12:45 PM] Ebi Kannan Pastor VT: 😂😂😂 அப்படியே கட்டிடமும் நண்பா
[1/6, 12:47 PM] Ebi Kannan Pastor VT: மனிதன் மரிக்கும்போது அவர் தம்முடைய ஆலயத்தை மண்ணில் அழிய விடுகிறார்
அதனால் சரீரத்தை அவர் மதிக்கவில்லை என்று அர்த்தமாகாது
[1/6, 12:49 PM] Sam Jebadurai Pastor VT: அழிவுள்ளதாகிய அது அழிவில்லாததாக எழுந்திருக்குமே
[1/6, 1:07 PM] Sam Jebadurai Pastor VT: Leviticus 26:11-12 (TBSI) உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
"நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்."
Deuteronomy 23:14 (TBSI) "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது."
நமக்காகவே கட்டிடம்
[1/6, 1:11 PM] Ebi Kannan Pastor VT: அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிக்கும் ஆமென்
[1/6, 1:26 PM] Ramesh Elvin VV: சபையும்.சபைகளும்
----------------------------
விளக்கம். சபை என்ற சொல்லின் விளக்கத்தைப் பற்றிப்பார்ப்போம் சபை என்கிற சொல்லைப் பற்றி பொதுப்படையாக இரண்டு விதமான தவறான கருத்துக்கள் காணப்படுகின்றன.முதலவது சபை என்பது கல் மண்ணால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம் என்றும் .இரண்டவது சபை என்பது கிறிஸ்தவர்களென்று அழைக்கப்படுகின்றவர்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு பெயர் தாங்கிய ஓர் அமைப்பு என்றும் கருதப்பட்டு வருகின்றது இவ்விரண்டு கருத்துக்களும் தேவனுடைய வார்த்தைக்கு மிக தூரமாக உள்ளது .தமிழ் மொழியில் "சபை"அழைக்கப்பட்டுள்ள "எக்கீஷியா"என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் "வெளியே அழைக்கப்பட்ட ஐனங்கள் என்பதாகும் புதிய எற்பாட்டில் இஸ்ரவேலரையும்,(அப்போஸ்தலர்7:38)அதே பட்டணத்திலுள்ள அவர்களுடைய நியாய சங்கத்தையும் (அப்போ19:39 "எக்ளீஷியா" என்ற சொல்லால் அழைத்தார்கள் .எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியாக மத்தேயு16:18ல் தேவனுடைய சபைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
********************************
உங்கள் சகோதரன் றமேஸ் எல்வின்
[1/6, 1:28 PM] Ramesh Elvin VV: சபை என்பது உயிர் உள்ளது சகோ *கட்டிடத்திற்கு உயிர் இல்லை வெறும் கட்டிடமே*
[1/6, 1:35 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 11:22
[22]புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
👆 சபை வேறு
சொந்த வீடுகளென்பது வேறு
[1/6, 1:39 PM] Apostle Kirubakaran VT: லூக்கா 19:40
[40]அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் *கல்லுகளே கூப்பிடும்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கல்லுகலுக்கு உயிர் உண்டா ரமேஷ்?
[1/6, 1:59 PM] Ramesh Elvin VV: இத்தோடு எனது கருத்தை முடிக்கின்றேன் *கட்டிடம் ஒருபோதும் சபை ,ஆலயம் ஆகாது
[1/6, 2:00 PM] Sam Jebadurai Pastor VT: இங்கே யாரும் கட்டிடம் தான் சபை என்று கூறவில்லை ரமேஷ். ஆலயம் என்பது மனிதர்களையும் கட்டிடங்களையும் குறிக்கும் என்பதே பேச்சு. பூதாகரமாக ஏதோ ஒன்றை சொல்வது போல எலாலோருக்கும் தெரிந்த சபை என்பது கட்டிடம் அல்ல என்று கூறுவது..முடியல...நேர விரயம் தான்...
[1/6, 2:01 PM] Ramesh Elvin VV: *வேதாகம் அவ்வாறு கூறவில்லை சகோ இது உங்கள் தனிப்பட்ட கருத்து*
[1/6, 2:04 PM] Sam Jebadurai Pastor VT: மூல பாஷையில் ஆலயம் என்பது தனி நபரையும் சபை கூடும் கட்டிடங்களையும் குறிக்க பயன்படுத்தபட்டுள்ளது. சில உபதேச கண்ணாடிகளை அணிந்து பார்த்தால் வேதத்தில் இருப்பது கூட இல்லாதது போலவே தோன்றும். கண்ணாடியை கலட்டினால் வேதம் புரியும். இதையெல்லாம் ஏற்கனவே கிரேக்க வார்த்தைகளை கொண்டு விளக்கி உள்ளேன்.
[1/6, 5:24 PM] Sam Jebadurai Pastor VT: 1. Act 7:48 Tamil ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
2. Act 17:24 Tamilஉலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி தேவன் கட்டிடத்தில் இல்லை நமக்குள் வாசம் செய்கிறார். *சபை கூடும் கட்டிடம் ஆலயம்.*
*ஒவ்வொரு மனிதனும் ஆலயம்*
*சபை கட்டிடம் இல்லை*
[1/6, 5:26 PM] Sam Jebadurai Pastor VT: *சபை என்பது கட்டிடம் இல்லை.*
*சபை கூடி வரும் கட்டிடம் ஆலயம்*
[1/6, 5:28 PM] Sam Jebadurai Pastor VT: அது யோவான் 2:20 தம்பி
[1/6, 5:28 PM] Ramesh Elvin VV: *தவறு வேதாகம ஆதாரம் வேண்டும்*
[1/6, 5:30 PM] Sam Jebadurai Pastor VT: யோவான் நற்செய்தியை 2:20-21 (ERV-TA) அதற்குப் பதிலாக யூதர்கள், ԇமக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?Ԉ என்று கேட்டார்கள்.
(ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை.
John 2:20-21 (KJV) Then said the Jews, Forty and six years was this temple in building, and wilt thou rear it up in three days?
But he spake of the temple of his body.
[1/6, 5:33 PM] +91 98657 71466: அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
In whom all the building fitly framed together groweth unto an holy temple in the Lord:
எபேசியர் 2:21
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible
[1/6, 5:34 PM] +91 98657 71466: அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.
In whom ye also are builded together for an habitation of God through the Spirit.
எபேசியர் 2:22

[1/6, 5:35 PM] Sam Jebadurai Pastor VT: இங்கு ஆலயம் என்பது சபையை குறிக்க பயன்படுத்தபட்ட வார்த்தை. இதை தான் பிடித்து கொண்டு எல்வீன் நிற்கிறார்
[1/6, 7:26 PM] Ebi Kannan Pastor VT: 2 தெசலோனிக்கேயர் 2:4
[4]அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
👆 இந்த வசனம் எதை ஆலயம் என்கிறது கட்டிடத்தையா?
சரீரத்தையா?

Social Plugin