இன்றைய வேத தியானம் - 09/01/2017
👉தேவனுடைய *வெள்ளை சிங்காசன* நியாயத்தீர்ப்பு எதன் அடிப்படையில் இருக்கும்?l❓
👉நம்முடைய எந்த கிரியையின் ( நற்/துர்க்கிரியை) அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவோம்❓
👉அனுதினமும் ஏதாவது ஒன்றில் நாம் தவறுகிறோமே ( எ.கா. உன்னைப்போல் பிறனை நேசி )விசுவாசிகளான நாம் செய்த துர்கிரியையை தேவன் கணக்குப்பார்ப்பாரா❓ கிரியைக்கு தக்க பலன் என்ன❓
[1/9, 1:01 PM] Elango: சங்கீதம் 99:8
[8] *எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.*
[1/9, 1:01 PM] Elango: 1 கொரிந்தியர் 11:32
[32] *நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.*
[1/9, 1:02 PM] Satish New VT: 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1 :13
14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1 :14
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[1/9, 1:03 PM] Elango: நீதிமொழிகள் 11:31
[31] *இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே;* துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
[1/9, 1:12 PM] Benjamin VT: வேதம் நற்கிரியைகளைக் செய்ய வேண்டும் என்று கூறுகிறது
[1/9, 1:13 PM] Benjamin VT: நற்கிரியைகள் என்பவை எவை?
[1/9, 1:15 PM] Thomas VT: வெள்ளை சிங்காசன நியாயத்திர்ப்பு
1) ஆதாம் முதல் 1000 வருட அரசாட்சியில் உள்ளவர்கள் இதில் பங்கு பெறுவார்கள் - வெளி 20:11-15
2) பூரண பரிசுத்தவான்கள் (இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்பட்டவர்கள்) இதில் காணப்படமாட்டார்கள்
நியாத்தீர்ப்புக்கு பயன்படும் புத்தகங்கள்
1) வேத புத்தகம் - யோ 12-47,48
2) ஐீவ புத்தகம் - வெளி 13-8
3) ஞாபக புத்தகம் - மல்கி 3-16
சாட்சிகள்
1) கல்லும், உத்திரமும் சாட்சி (இவன் இந்த தவறு செய்தான்) - ஆபகூக் 2:8-11
2) தூசி - மாற் 6-11
கர்த்தர் மனிதனை சாட்சியாக வைக்காமல் இயற்கையை சாட்சியாக வைக்க காரணம் மனிதன் பொய் சொல்வான் என்று
யாருக்கு நியாயத்திர்ப்பு ?
1) அவபக்தியுள்ளவர்களுக்கு - யுதா 14,15/தீத்து 2-13
2) வசனத்தை எற்றுக் கொள்ளாதவர்களுக்கு - யோ 12-46-48
3) வசனத்திற்கு கீழ்படியாதவர்களுக்கு - 2 தெச 1-7
4) வேத புரட்டர்களுக்கு - தீத்து 3-10,11
5) மாய்மாலக்காரர்களுக்கு (மாய்மாலம= பரிசுத்தம் & அசுத்தம்) - மத் 23-14
6) பின்மாற்றத்தில் காணப்படுகிறவர்களுக்கு - எபி 6-48
7) கோபக்காரன், சகோதரனை பகைக்கிறவனுக்ககு - மத் 5-22
8) நூதன சிஷனுக்கு (உபதேசத்தை மாற்றுகிறவன்) - 1 தீமோ 3:4-6
9) பேசும் வீண் வார்த்தைகளுக்கு - மத் 12-36
10) சகல எண்ணங்கள், சகல செய்கைகள் - பிரச 3-17
இந்த நியாத்தீர்ப்பு மூலம் உண்டாவது "நரகம்" . இந்த நியாத்திர்ப்பை குறித்த பயம் நமக்கு வேண்டும்
[1/9, 1:19 PM] Jeyaseelan VT: 🌹வெள்ளை சிங்காசன
நியாயத்தீர்ப்பு - பாகம் 1🌹
அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது
சாத்தான் தன் காவலிலிருந்து
விடுதலையாகி, பூமியின் நான்கு
திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய
கோகையும் மாகோகையும்
மோசம்போக்கும்படிக்கும், அவர்களை
யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும்
புறப்படுவான்; அவர்களுடைய தொகை
கடற்கரை மணலத்தனையாயிருக்கும்
அவர்கள் பூமியெங்கும் பரம்பி,
பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும்,
பிரியமான நகரத்தையும்
வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது
தேவனால் வானத்திலிருந்து அக்கினி
இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது -
(வெளிப்படுத்தின விசேஷம் 20:7-9)
கர்த்தரின் ஆயிரம் வருஷ அரசாட்சி முடியும்
போது, சாத்தான் சற்றுக்காலம்
விடுவிக்கப்படுவான். அப்போதும் அவன்
தன்னை பாதாளத்தில் தள்ளின
தேவக்குமாரனுக்கு எதிராக புறப்பட்டு வந்து,
பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள
ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும்

புறப்படுவான். அநேகர் சிறையில் பத்து
வருடங்கள் இருக்கும்போது மனம் திருந்தி
விட்டதாக கூறுவார்கள். ஆனால் சாத்தானோ
ஆயிரம் வருடங்கள் கழிந்தும் தன் குணத்தில்
சற்றும் மாறாதவனாக, தன்னை போன்ற குணம்
கொண்ட மற்றவர்களை கூட்டிச்சேர்க்கிறான்.
அவனோடு சேர்ந்து வருபவர்கள்,
பரிசுத்தவான்கள் அல்ல, ஆனால் ஆயிரம் வருட
அரசாட்சியில் பிறந்த பிள்ளைகளாய் இருக்க
வேண்டும். அவர்கள் எந்தவிதத்திலும்
பாவத்தினால் சோதிக்கப்பட்டிருக்க
சாத்தியமில்லை. ஏனெனில் பாவத்தை
கொண்டு வருகிற சாத்தான் ஆயிரம் வருடங்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டபடியால். ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிற பரிட்சையில்
அவர்கள் தோற்றுப்போய், சாத்தானோடு
சேர்ந்து கொள்வார்கள்.
ஆயிரம் வருடங்கள் கிறிஸ்துவினுடைய
அருமையான களங்கமில்லாத, பரிசுத்தமான,
நீதியான, நியாயமான ஆட்சியை கண்டிருந்த
கடற்கரை மணலத்தனையான ஜனம், தங்கள்
குணத்திலும் சற்றும் மாறாதவர்களாக,
சாத்தானோடுக்கூட சேர்ந்து பிரியமான
நகரமாகிய எருசலேமை சூழ்ந்து
கொள்வார்கள். மனித இதயம் எத்தனை
திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாய்
இருக்கிறது!
அப்படி சேர்ந்து வரும்போது, தேவனால்
வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப்
பட்சித்துப்போட்டது. ஒரே நிமிடத்தில்
சங்காரமாகிப் போவார்கள். அவர்களின் முடிவு
சடுதியில் ஏற்படும்.
'மேலும் அவர்களை மோசம்போக்கின
பிசாசானவன், மிருகமும்
கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய
அக்கினியும் கந்தகமுமான கடலிலே
தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும்
சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்' (10ம்
வசனம்). ஏற்கனவே அக்கினியும், கந்தகமுமான
அக்கினியிலே தள்ளப்பட்டு வாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிற மிருகமும்,
கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடத்திலே
சாத்தானும் தள்ளப்படுவான். எத்தனை
பரிதாபமான காரியம்! அவர்கள் இரவும் பகலும்
சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்!
முடிவே இல்லாத நித்தியத்தை அவர்கள்
தழுவிக்கொள்வார்கள்.
இதுவரை சாத்தான் நரக அக்கினியிலே
வாதிக்கப்படவில்லை. ஏனெனில் அவன் ஆயிரம்
வருடங்கள் முடிவற்ற பாதாளத்தில்தான்
தள்ளப்படுகிறான். ஆனால் இப்போதோ
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே
தள்ளப்படுவான். அங்கு அவன் தலைவனாக
இருப்பானா? ஒரு போதும் இல்லை, ஏனெனில்
வசனம் சொல்கிறது, அவர்கள் இரவும் பகலும்
சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்
என்று.
சாத்தான் வல்லமையும் தந்திரமுள்ளவனாக
இருந்தாலும், அவனுடைய போராட்டங்கள்
எப்போதும் தோல்வியே கண்டிருக்கிறது. அவன்
ஒருபோதும் ஜெயிக்கிறவனல்ல, எப்போதும்
தோற்று போகிறவன்தான்! அவனுடைய
முடிவு எழுதப்பட்டாயிற்று. அவனை
பின்பற்றுகிறவர்களும் அவனோடுக்கூட
அக்கினிக்கடலிலே வாதிக்கப்படுவார்கள்.
'பின்பு, நான் பெரிய வெள்ளைச்
சிங்காசனத்தையும் அதின்மேல்
வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய
சமுகத்திலிருந்து பூமியும் வானமும்
அகன்றுபோயின; அவைகளுக்கு
இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய
சிறியோரையும் பெரியோரையும்
தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்;
அப்பொழுது புஸ்தகங்கள்
திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு
புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப்
புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படயே
மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம்
தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது;
மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள
மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே
நியாயத்தீர்ப்படைந்தார்கள்
அப்பொழுது
மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே
தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக்
காணப்படாதவனெவனோ அவன்
அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்' (20:11-15)
வேதத்தில் அநேக நியாயத்தீர்ப்புகளைக்
குறித்து காண்கிறோம். ஒவ்வொரு பாவியின்
நிமித்தமாக இயேசுகிறிஸ்து சிலுவையில்
நியாயந்தீர்க்கப்பட்டார். நாம் பட வேண்டிய
ஆக்கினையை அவர் சிலுவையில் சுமந்து
தீர்த்தபடியால், நம்முடைய பாவங்கள்
இயேசுகிறிஸ்துவின் சிலுவையில்
நியாயந்தீர்க்கப்படுகிறது. அதினால், நாம்
கிறிஸ்துவை சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொள்ளும்போது, நமக்கு வர இருந்த
மரணத்திலிருந்து ஜீவனுக்குள்
பிரவேசிக்கிறோம். அடுத்த நியாயத்தீர்ப்பு,
நம்மை நாமே நியாயந்தீர்ப்பது. 'நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம்
நியாயந்தீர்க்கப்படோம்'
(1கொரிந்தியர் 11:31)
அடுத்தது, கிறிஸ்துவின் நியாயசனம்.
'நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய
நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே
(ரோமர் 14:10) ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும்
தன்னைக்குறித்துத் தேவனுக்குக்
கணக்கொப்புவிப்பான்' (ரோமர் 14:12) என்று
இயேசுகிறிஸ்துவின் நியாயசனத்தைக்
குறித்தும், இரட்சிக்கப்பட்டவர்கள்
அடையப்போகும் நியாயத்தீர்ப்பைக்
குறித்தும்
எழுதப்பட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.
[1/9, 1:21 PM] Jeyaseelan VT: 🌹வெள்ளை சிங்காசன
நியாயத்தீர்ப்பு பாகம் 2🌹
பின்பு, நான் பெரிய வெள்ளைச்
சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும்
கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும்
அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. -
(வெளிப்படுததின விசேஷம் 20:11).
புதிய வானமும் புதிய பூமியும் தோன்றுமுன்பு இந்த வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு உண்டாகிறது.
வெள்ளை என்பது தூய்மையையும், தேவனுடைய பரிசுத்தத்தையும்
குறிக்கிறது. அந்த பரிசுத்த சிங்காசனத்திற்கு
முன்பாகத்தான் 'மரித்தோராகிய சிறியோரையும்
பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்;
அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும்
திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில்
எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள்
கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்'
இந்த சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவர்
இயேசுகிறிஸ்துதான். ஏனெனில்
'அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும்
குமாரனையும்
கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும்
நியாயத்தீர்ப்புச்
செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும்
அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு
ஒப்புக்கொடுத்திருக்கிறார்' (யோவான் 5:22) என்று
எழுதப்பட்டிருக்கிறது.
பிதாவானவரும், ஆவியானவரும் அங்கு
பிரசன்னமாயிருந்தாலும்,
இயேசுகிறிஸ்துவே நியாயத்தீர்ப்பு செய்வார்.
விசுவாசிகள் மாத்திரம் உயிர்த்தெழப்வோவதில்லை,
அவிசுவாசிகளும்
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தரிப்பார்கள். 'மரித்தோராகிய
சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக
நிற்கக்கண்டேன்;...
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும்
தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள்
தங்கள்
கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்' (20:12-13).
இந்த சமயத்தில் மரித்தோர் யாவரும் உயிர்த்தெழுந்து,
தேவனுக்கு முன்பாக
நியாயந்தீர்க்கப்பட நிற்பார்கள்.
இந்த இரண்டு உயிர்த்தெழுதலைக்குறித்தும், வேதத்தில்
ஏற்கனவே
எழுதப்பட்டிருக்கிறது. 'பூமியின் தூளிலே
நித்திரைபண்ணுகிறவர்களாகிய
அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும்
இகழ்ச்சிக்கும்
விழித்து எழுந்திருப்பார்கள்' (தானியேல் 12:2)
'இதைக்குறித்து
நீங்கள்
ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால்
பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்
அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்;
அப்பொழுது,
நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி
எழுந்திருக்கிறவர்களாகவும்,
தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி
எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்'
(யோவான் 5:28-29) 'நீதிமான்களும்
அநீதிமான்களுமாகிய
மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று
இவர்கள் தேவனிடத்தில்
நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும்
நம்பிக்கைகொண்டிருக்கிறேன்'
(அப்போஸ்தல நடபடிகள் 24:15) .
இந்த வசனங்கள் அநீதி
செய்கிறவர்களும், தீமை செய்தவர்களும் உயிரோடு
எழுந்து
நியாயத்தீர்ப்புக்காக வந்து நிற்பார்கள் என்று
விளக்குகிறது.
'அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு

புஸ்தகங்களில்
எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள்
கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள்'. ஒவ்வொருவரும்
புஸ்தகத்தில்
எழுதப்பட்டிருக்கிறபடி நியாயத்தீர்ப்படைவார்கள்.
ஒவ்வொருவருடைய
கிரியையும் பாவங்களும், நன்மைகளும் அந்த புஸ்தகத்தில்
எழுதப்பட்டிருக்கும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால்
கழுவப்பட்டிராத
ஒவ்வொருவரின் பாவங்களும்
வெளியரங்கமாகும். சிறியோர்,பெரியோர்
ஒவ்வொருவருக்கும் முன்பாகவும், அவர்களுடைய
வாழ்க்கை அப்படியே
தெரியும். ஒருவரும் ஒன்றும் பேச முடியாது.
ஒவ்வொருவரின் இரகசிய
பாவங்களும் அங்கு வெளியாகும். யாருக்கும்
தெரியாது என்று நாம்
நினைத்து செய்கிற பாவங்கள் அங்கு
வெளியரங்கமாய் தெரியும். கிறிஸ்து
இல்லாதபடி மரிக்கிற ஒவ்வொருவரின் கதியும்
இதுவே. எல்லா
பாவங்களையும் விட இயேசுகிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாதபடி
புறக்கணித்த பாவமே மிகப்பெரிய பாவமாக
கருதப்படும்.
ஜீவ புஸ்தகம் பரலோகத்திற்கு செல்லும் விசுவாசிகளுடைய
பெயர் எழுதப்பட்டிருக்கும் புத்தகமாகும். அது இங்கு ஏன் எடுத்து வரப்படுகிறது
என்றால், சிலர், தாங்கள் செய்த நன்மையான
காரியங்களை குறித்து
சொல்லி, தாங்கள் பரலோகத்திற்கு பாத்திரர்கள்
என்று கர்த்தரிடம்
முறையிடலாம்.
அப்போது ஒருவேளை தேவன் அவர்களுக்கு
அவர்களுடைய
பெயர்கள் அதில் எழுதப்பட்டிருக்கிறதா
என்று பார்க்க
அனுமதிப்பார்.
பாவிகள் அத்தனைப்பேரும் மனம் திரும்பி, அவர்களுடைய
பெயர்களும்
ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் எத்தனை
நலமாயிருக்கும்!
. 'அப்பொழுது மரணமும் பாதாளமும்
அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.
இது இரண்டாம் மரணம்' (20:14) .
இது இரண்டாம்
மரணம் என்று ஏன்
எழுதப்பட்டிருக்கிறது என்றால், முதலாம்
மரணத்திற்குப்பின் அதாவது சரீரம்
மரணமடைந்தப்பின் ஏற்படும் மரணமாகும். இந்த மரணம்
ஜீவனில்லாமல்
எப்போதும் உயிரோடு இருப்பதாகும். நித்திய மரணம் ஆனால்
நித்தியமாய் வேதனையை அனுபவிப்பது.
நரகத்தில் அதிக வேதனை, குறைந்த வேதனை என்று பிரிவுகள் உண்டா?
உண்டாயிருக்கும் என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள்,
ஏனெனில் வசனம் கூறுகிறது, 'தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும்
ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி
செய்யாமலும் இருந்த
ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
அறியாதவனாயிருந்து,
அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள்
அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்
கொடுக்கப்படுகிறதோ
அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய்
ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க்
கேட்பார்கள்' (லூக்கா
12:47-48) வேதம் கூறுகிறது, மரித்தோர் தங்கள்
கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள் என்று.
ஆம், அவர்களுடைய
கிரியைகளுக்கேற்றப்படி வித்தியாசங்கள் இருந்தாலும்,
நரகம் நரகமே!
அதில் மாற்றம் ஏதுமில்லை!
இரண்டாவது மரணம் என்பது, முழு மனிதனும் தேவனுடைய,
தேவ பிரசன்னத்திலிருந்து பிரிப்பதாகும். இந்த இரண்டாவது
மரணம், சந்தோஷம்,
சமாதானம், மகிழ்ச்சி எல்லாவற்றிலுமிருந்து
யுகாயுகமாய்
பிரிக்கப்படுவதாகும். தேவனிடமிருந்தும், பரலோகத்தினின்றும்,
சொந்த இரத்தப்பாசங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால்
அவர்களிடமிருந்தும்
என்றென்றும் பிரிப்பதாகும். எரிகிற அக்கினியை விட
இந்த கொடூரமான
பிரிவே அதிக வேதனைக்குள்ளாக்கும்.
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யாவருக்கும்
இந்த நிலைமையே
ஏற்படும். இதை வாசிக்கிற நாம், நம்மோடு வேலை
செய்பவர்கள், நமக்கு
தெரிந்த அவிசுவாசியானவர்கள், கர்த்தரை
ஏற்றுக்கொள்ளாத நம்
உறவினர்கள் இரட்சிக்கப்பட என்ன பாரத்தை
கொண்டிருக்கிறோம்? நாம்
பரலோகம் சென்றால் அதுப்போதும் என்று நினைத்து மகிழ்ந்து
கொண்டிருக்கிறோமா? மற்றவர்கள் நரகத்திற்கு
செல்வது எத்தனை கொடிய காரியம்! அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டியது
நம்முடைய கடமையல்லவா? அவர்களுக்கு சத்தியத்தை
சொல்லி,கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டியது நமது
கடமையல்லவா?
செய்வோமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார்!
ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[1/9, 1:23 PM] Thomas VT: *நற்கிரியைகள்* →
ஒரு ஊழியர் ஊழியத்தின் நிமித்தம் ரயில் மார்க்கமாக கல்கத்தாவில் இருந்து டில்லி வந்து கொண்டு இருந்தார். ரயிலில் ஜன நெருக்கடி காரணமாக ரயில் நிலையத்தில் இறங்கி ஆகாரம் சாப்பிட முடியவில்லை. இரவில் பசியோடுதான் தூங்க வேண்டிய நிலையை கர்த்தர் அனுமதித்து விட்டார் என்று எண்ணி ஜெபித்து படுத்து கொண்டார்.
அவருக்கு மேல் birth ல் இருந்த சகோதரனும் டில்லி வரும் பயணிதா ன். இரவில் அந்த சகோதரன் தன்னுடன் கொண்டு வந்த ஆகாரத்தை உண்ணும் முன்னால் அதில் பாதி ஆகாரத்தை ஊழியர் இடம் கொடுத்து சாப்பிடும்படியாக கூறினான். ஊழியர் மறுத்தும் அவன் விட்டபாடில்லை. அவன் இப்படி சொன்னான். நான் கொடுக்கும் சப்பாத்திகளை நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் அவைகள் வீணாய் போய் விடும் என்றான். மேலும் அவன் கூறினான் எனது அருமை தாயார் நான் இவவிதமான பிரயாணங்களுக்கு கிளம்பி விட்டால் போதும், எனக்கு மாத்திரம் அல்ல, மற்றொருவரும் சாப்பிட போதுமான அளவிற்கு ஆகாரத்தை கட்டாயம் ஆயத்தம் செய்து கொடுப்பது அவர்களின் பிறவிக்குணம். தனித்து சாப்பிடும் உணவை விட அதில் பிறருக்கு பங்கிட்டு கொடுத்து அந்த சந்தோஷ மகிழ்ச்சியின் மத்தியில் சாப்பிடுவதே பாக்கியம் என்று கருதும் இரக்கமும், ஈகை குணமும் உளளவர்கள் எனது அன்பு தாயார் என்றான், அந்த இந்து சகோதரன். அந்த ஊழியர் உண்ண போதுமான சப்பாத்தியும், சுவையான காய்கறி கூட்டையும் ஆயத்தம் செய்திருந்தார்கள் அந்த சகோதரனின் தாயார்.
இன்னொரு சம்பவத்தையும் அந்த ஊழியர் குறிப்பிட்டிருந்தார். ஒரு கிறிஸ்தவ ஜசுவரியவானான ஒரு மனிதனின் கருப்புகட்டி மண்டிக்கு இந்த ஊழியர் சென்றிருந்தார். கருப்பு கட்டி மண்டிக்குள் கருப்புகட்டிகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. அந்த நேரம் ஒரு ஏழை மனிதன் அங்கு வந்து அந்த பெரிய கிறிஸ்தவ ஜசுவரியவானை பார்த்து "ஜயா ஒரு சின்ன துண்டு கருப்புகட்டி மாத்திரம் தாருங்கள். அதை கடித்து நான் தண்ணீர் மாத்திரம் குடிக்க ஆசைபடுகிறேன் " என்று கேட்டானாம். அதற்கு அந்த பணக்காரன் "உனக்கு கொடுக்க என்னிடம் கருப்புகட்டி ஒன்றும் இல்லை. ஒன்று செய், கையில் கருப்புகட்டி துண்டு ஒன்று இருப்பது போலவும் அதை நீ கடித்து தின்பதாகவும் உனக்குள் கற்பனை செய்து கொண்டு தண்ணீர் குடி, தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கும்" என்று சொல்லி அந்த ஏழை மனிதனை விரட்டி விட்டான் அந்த கிறிஸ்தவ பணக்கார வியாபாரி.
கல், மண், மரத்தை கும்பிடும் ஒரு இந்து தாயின் அன்பையும், ஜீவனுள்ள தேவனாம் இயேசு கிறிஸ்துவை தொழுது கொள்ளும் ஒரு கிறிஸ்தவனின் கல் நெஞ்சத்தை இங்கே கண்டோம்.
கிறிஸ்தவ மார்க்கம் பரவாமல் இருக்க தடை கற்களாக இருப்பவர்கள் புறமதஸ்தவர்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் என்ற நாமத்தை தரித்த கிறிஸ்தவர்கள்தான்.
பேதுரு அப்போஸ்தலனின் நிருபத்தை நாம் வாசித்தால் கிறிஸ்தவர்கள் "அக்கிரமக்காரர்" என்று அழைக்கபட்டதை 1 பேதுரு 2-12 ம் வசனத்தில் தெளிவாக காணலாம். புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 பேதுரு 2 :12
இயேசு ஊழியக்காரர்களை "அக்கிரம செய்கைகாரரே" என்னை விட்டு அகன்று போங்கள் என்கிறார் - மத் 7-22,23
யோப்பா பட்டணத்தில் கிரேக்கப் பாஷையில் தொற்காள் என்று அர்த்தங் கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள். அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து கொண்டு வந்தாள். அப்போ 9 :36
மனுஷர் உங்கள் நற்கிரியைகளை கண்டு, பரலோகத்தில் இருக்கிற பிதாவை மகிமைபடுத்த வேண்டும் (மத் 5-16)
தேவ ஜனமே உன்னுடைய நற்கிரியைகள் மூலம் தேவ நாமம் குடும்பத்தில், அக்கம்பக்கம், வேலை பார்க்கும் இடத்தில் மகிமை அடைகிறதா ?
[1/9, 1:29 PM] Elango: 📢 *இன்றைய வேத தியானம் - 09/01/2017*📢

*வேத தியானம்*
[1/9, 1:50 PM] Tamilmani Ayya VT: வெள்ளை சிங்காசனத்தீர்ப்பு ஆயிரம் வருட அரசாட்சிக்குப்பின்பு வருவது. ஆயிர வருட அரசாட்சியில் இரட்சிக்கப்பவர்களும் பரிசுத்தவான்களும் இருப்பார்கள். இரட்சிக்கப்படாத கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இருப்பார்கள். எல்லோரையும் கிறிஸ்தவர்களே ஆளுவார்கள். ஆயிர வருட அரசாட்சி நீதியும் சத்தியமாகும் இருக்கும்.
வெள்ளை சிங்காசன தீர்ப்பு இரண்டாம் நியாயத்தீர்ப்பு அல்ல என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்துக்கொள்ள முடியும். உபத்திரவ காலங்களிலும் மீண்டும் வந்தவர்கள். அவர்களை தேவனை சார்ந்தே இருப்பார்கள். கிறிஸ்தவர்களில் வடிகட்டப்படுபவர்கள் இச்சைகளால் இழுக்கப்பட்டு மீண்டும் பாவங்களில் விழுந்தவர்களாகவே இருக்க முடியும். ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாமல் ஆயிர வருட ஆட்சியை கண்டு இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொள்வார்கள். இருந்தும் பாவத்தில் மீளாதவர்கள் - கடைசிவரை இரட்சிப்பை காத்துக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள். வெள்ளை சிங்காசன தீர்ப்பில் இவர்கள் எல்லாம் வடிக்கட்டப்படுவார்கள்.
இந்த நியாயத்தீர்ப்பு தற்கால நீதிமன்ற முறையில் கர்த்தரின் நியாப்படியுமேயிருக்கும். அதன்பிறகு தேவப்பிள்ளைகள் தேவனோடு நித்ய ஆட்சி. இந்த ஆட்சியில் ...
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
(வெளி. விசேஷம் 21 :4)
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
[1/9, 2:11 PM] Tamilmani Ayya VT: *வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு*
_வெள்ளை சிங்காசனத்தில் இருப்பவர் பிதா என்றே இதுவரை பிரசங்கம் பண்ணப்பட்டு வருகிறது. ஏனென்றால், பிதா ஒருவர் மாத்திரமே வெ. வி. புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்._(குறிப்பாக ஏகோவா சாட்சிகள் பிரிவினர்)_
(வெ. வி 4: 2-9, & 5: 1. 7, 13 & 6: 16 & 7: 10, 15 & 19: 4 , 21: 5.)
*வேதம் திட்டமும் திடமாக தெளிவாய் சொல்லுகிறது இயேசு கிறிஸ்துவே சிங்காசனத்தில் அமர்ந்து நியாயதீர்ப்பு சொல்லுவார் என்று.*
*இயேசு கிறிஸ்துவே நியாயம் தீர்க்கிறவர்.*
யோவான் 5: 22
_அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம் பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்._
(2 தீமோத்தேயு 4: 1)
_நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்து.._
(அப். நடபடிகள் 17: 32)
_மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்._
(ரோமர் 2: 16)
_என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நாளிலே இது விளங்கும்._
_யோவானும் வெள்ளை சிங்காசனத்தில் அமர்ந்திருந்தவர் யார் என்று சொல்லவில்லை._
*ஆனால் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பற்றிருக்கும் மேலே உள்ள வசனங்கள் மூலமே தெரிந்துக் கொள்ள முடிகிறது. திமோ 4: 1 வெள்ளை சிங்காசனம் தீர்ப்பை பற்றி சொல்லியிருப்பதால் இயேசு கிறிஸ்துவே என்றும் இயேசுதான் சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார் என்றும் தெளிவாகிறது.*
_மேலும் அப் 17:31, யோவான் 5: 22 ம் மிகவும் தெளிவாக்குகிறது._
_தேவன் ரோமர் 2 :16 ல் தெளிவாய் உரைத்திருகிறார்._
_ரோமர் 2: 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளிலே இது விளங்கும்._
[1/9, 2:55 PM] Elango: எபேசியர் 1:4
[4] *தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,* அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
[1/9, 3:17 PM] Elango: 1 தீமோத்தேயு 1:20
[20]இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; *அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட* அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.👿😈👻💀☠👺👹
[1/9, 4:30 PM] Elango: ரோமர் 2:6-11
[6] *தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.*
[7] *சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.*
[8]சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
[9] *முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.*
[10] *முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.*
[11]தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
[1/9, 4:41 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12
[11]அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
[12] *இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.*

Social Plugin