Type Here to Get Search Results !

அர்மெகதோன், கோகு மாகோகு யுத்தம் என்றால் என்ன?

[12/17, 1:50 PM] Ebi Kannan Pastor VT: மனுஷகுமாரனுடைய கோபாக்கினையின் மகாநாள் என்பது  அர்மெகதோன் யுத்தத்தை சொல்லுதா? அல்லது  கோகு மாகோகுவோடே கர்த்தர் பண்ணும் யுத்தத்தைக் குறிக்குதா??

[12/17, 1:54 PM] Isaac Samuel Pastor VT: 17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள
வெளிப்படுத்தின விசேஷம் 6 :17

[12/17, 1:55 PM] Isaac Samuel Pastor VT: Between 6 th seal and 7 th seal

[12/17, 1:58 PM] YB Johnpeter Pastor VT: ரோமர் 9: 23
தாம் மகிமைக்காக எத்தனமாக்கின 👉🏻கிருபாபாத்திரங்கள்👈🏻 மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், 👉🏻அழிவுக்கு 👉🏻எத்தனமாக்கப்பட்ட 👉🏻கோபாக்கினைப் 👉🏻பாத்திரங்கள்👈🏻 மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
Romans 9: 23
And that he might make known the riches of his glory on the vessels of mercy, which he had afore prepared unto glory,

[12/17, 2:04 PM] Ebi Kannan Pastor VT: இந்த கோபாக்கினையின்  நாளிலே சபையானது இருக்குமா??

[12/17, 2:04 PM] Isaac Samuel Pastor VT: No

[12/17, 2:05 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 3:10-11
[10]என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்,
*பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.*👍👍👍🙋♂🙋♂🙋♂✝✝👆🏼👆🏼👆🏼👆🏼

[12/17, 2:05 PM] Ebi Kannan Pastor VT: அப்பொழுது சபை எங்கே இருக்கும்??

[12/17, 2:08 PM] Elango: 🔆 *இன்றைய வேத தியானம் - 17/12/2016* 🔆
👉மனுஷகுமாரனுடைய கோபாக்கினையின் மகாநாள் என்பது  அர்மகேதோன் யுத்தத்தை சொல்லுதா❓ அல்லது  கோகு மாகோகுவோடே கர்த்தர் பண்ணும் யுத்தத்தைக் குறிக்குதா❓
👉 *வெளிப்படுத்தின விசேஷம் 16:16* - இல்  அர்மகெதோன் என்று எந்த இடத்தை குறிக்கிறது❓
*வேதத்தை தியானிப்போம்*

[12/17, 2:10 PM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 6:17
[17]அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

☝ இந்த இரண்டு  வசனங்களும் ஒரே கால பிண்ணனியத்தைக் குறிக்கிறதோ?
2 தெசலோனிக்கேயர் 2:2
[2]ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

[12/17, 2:11 PM] YB Johnpeter Pastor VT: யோவான் 20: 30
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
John 20: 30
And many other signs truly did Jesus in the presence of his disciples, which are not written in this book:
யோவான் 20: 31
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
John 20: 31
But these are written, that ye might believe that Jesus is the Christ, the Son of God; and that believing ye might have life through his name.

[12/17, 2:11 PM] Ebi Kannan Pastor VT: ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா

[12/17, 2:13 PM] YB Johnpeter Pastor VT: யோவான் 21: 25
இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
John 21: 25
And there are also many other things which Jesus did, the which, if they should be written every one, I suppose that even the world itself could not contain the books that should be written. Amen.
யோவான் 16: 12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
John 16: 12
I have yet many things to say unto you, but ye cannot bear them now.

[12/17, 2:14 PM] YB Johnpeter Pastor VT: 1கொரிந்தியர் 8: 2
ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
1 Corinthians 8: 2
And if any man think that he knoweth any thing, he knoweth nothing yet as he ought to know.
1கொரிந்தியர் 8: 1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
1 Corinthians 8: 1
Now as touching things offered unto idols, we know that we all have knowledge. Knowledge puffeth up, but charity edifieth.

[12/17, 2:18 PM] Elango: 🔆 *இன்றைய வேத தியானம் - 17/12/2016* 🔆
👉மனுஷகுமாரனுடைய கோபாக்கினையின் மகாநாள் என்பது  அர்மகேதோன் யுத்தத்தை சொல்லுதா❓ அல்லது  கோகு மாகோகுவோடே கர்த்தர் பண்ணும் யுத்தத்தைக் குறிக்குதா❓
👉 *வெளிப்படுத்தின விசேஷம் 16:16* - இல்  அர்மகெதோன் என்று எந்த இடத்தை குறிக்கிறது❓

*வெளிப்படுத்தின விசேஷம் 6:17*
[17]அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
*2 தெசலோனிக்கேயர் 2:2*
[2]ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
👉☝ இந்த இரண்டு  வசனங்களும் ஒரே கால பிண்ணனியத்தைக் குறிக்கிறதோ❓
*வேதத்தை தியானிப்போம்*

[12/17, 2:26 PM] YB Johnpeter Pastor VT: மத்தேயு 23: 15
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
Matthew 23: 15
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves.
பிலிப்பியர் 3: 16
ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
Philippians 3: 16
Nevertheless, whereto we have already attained, let us walk by the same rule, let us mind the same thing.

[12/17, 2:28 PM] Tamilmani Ayya VT: பூமியில் ஒரே ஒரு யுத்தம். அது அர்மெகதான் யுத்தம். கோகு - மாகோகு என்பது ரஷ்யாவை குறிக்கிறது.  கரடிதான் அதன் குறியீடு. 
அர்மெகதான் யுத்தத்தில்தான் ரஷ்யா அரபு நாடுகளோடும் ஐரோப்பா ராஜாக்களுடன்
(10 ராஜாக்கள் ரஷ்யாவை சேர்த்து) சேர்ந்து இஸ்ரவேலை எதிர்க்கும். சேனைகளின் கர்த்தர் தன் இளம் படை (கிறிஸ்தவ) வீரர்களோடு (பூமியில்) ஆவிக்குரிய  யுத்தம் செய்வார்.

[12/17, 2:35 PM] Tamilmani Ayya VT: *ஆம். சபை பிரகாசித்தால் எழுப்புதல்!!*-
சபைகள் எழும்பி கர்த்தரின் மகிமையை பிரகாசிப்பது நமக்குள்ளே உள்ள கர்த்தரின் மகிமையை பிரகாசிப்பது.

[12/17, 3:07 PM] Tamilmani Ayya VT: *கடைசி கால யு த் த ம்*
 <><><><><><><><><><><><
வேதாகமத்திலே தீர்க்கதரிசன வசனங்கள் மாத்திரம் 35 விழுக்காடு இருக்கும். அதாவது 2500 வசனங்கள் இருக்கும். அதில் 2000 வசனங்களுக்கு மேல் நிறைவேறி விட்டன.
500 - குறைய நிறைவேறாத தீர்க்கதரிசன வசனங்கள்.  இதெல்லாம் முக்கியமாக சங்கீதம்,  ஏசாயா, தானியேல், யோவேல், ஏரேமியா, எசக்கியேல், ஓசியா,  ஆமோஸ், மீகா, நாகூம், சகரியா, மல்கியா மற்றும் புதிய ஏற்பாடு புத்தகங்களிலும் பார்க்கலாம்.
சங்கீதம் 83 ம் வசனங்கள் கடைசி கால யுத்தத்தின் தீர்க்கரிசன வசனங்கள். *யுத்தம் பற்றி யோவேல் 2 அதிகாரமும் எசேக்கியேல் 38 & 39, சங்கீதம் 83 அதிகாரங்களிலும் படிக்கலாம்.* சுருக்கமாக .......
சங்கீதம் 83
3  உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
4  அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
5  இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,
6  கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,
7  ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
11  அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
இது ஆசாப்பினுடைய சங்கீதம்.   மத்திய கிழக்கு நாடுகளான அரபு தேசங்கள் ஒன்றாய் கூடி இஸ்ரவேலை எதிர்ப்பது. இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு நடப்பது. உபத்திரவ காலத்தின் இறுதி நாட்களில் நடப்பது.
அதாவது கீழே குறிப்பிட்டுள்ள தேச மக்கள் சேர்ந்து எதிர்ப்பார்கள். எசக்கியேல்
38, 39 கோக் - மாகோக்கையும் நீங்க சேர்த்துக்கலாம்.
கோக் - மாகோக் ரஷ்ய நாட்டை குறிக்கும். இந்த யுத்தம் உலகின் கடைசி மூன்றாம்  உலகப்போராகவும் அமையும்.
வேதாகமத்தில் இஸ்ரவேலர் அல்லாதவர்களும் (சங்கீதம் 83 : 5 & 6 ன் தாவீது தீர்க்கதரிசனத்தில் உள்ளது) அவர்களின் இன்றைய பெயரும் :
ஏதோம் - பாலஸ்தீனியர்கள் & தென் யோர்தானியர்கள்
இஸ்மவேலர்கள் : சவுதியர்கள்
  (அரபியர்கள் தந்தை
     இஸ்மவேல்)
மோவாபியர்கள் - பாலஸ்தீனியர்களும் மத்திய யோர்தானியர்கள்
ஆகாரியர்கள் - எகிப்தியர்கள்
கேபாலர்கள் - கெஷ்பொல்லா
 ( சியா முகமதியர்கள்) & வட லெபனானியர்கள்
அம்மோனியர்கள் - பாலஸ்தீனியர்கள் & வட யோர்தானியர்கள்
அமலேக்கியர்கள் - சீனாய் இடத்தைச்சேர்ந்த அரபியர்கள்
பிலிஸ்தியர்கள் - பாலஸ்தீனியர்கள்
தீரு -  கெஷ்பொல்லா
( சியா முகமதியர்கள்) & தென்  லெபனானியர்கள்
★மேலே உள்ள யாவரும் வேத வாக்கின்படி கூடி ஆலோசனைப்பண்ணி
இஸ்ரவேலை நோக்கி படையெடுப்பார்கள்.  (இஸ்ரவேலைச்சுற்றி 23 அரபு தேசங்கள்- இதில் இஸ்ரவேலை ஆதரிக்கும் நாடுகளும் உண்டு) ஒரு குட்டியூண்டு தேசத்தை நோக்கி போர். 10 ராஜாக்கள் (ரஷ்யாவுடன் சேர்த்து ஐரோப்பா)
இந்த யுத்தம் மெய் - யார் யாருக்கு என அறிய முடியும்.  யாரெல்லாம் அந்திகிறிஸ்துவை எதிர்ப்பார்கள், எதிர்த்து போருக்கு வருவார்களென்று
(ஒரு பெண் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் கொடுத்த வெளிப்பாட்டை) சொல்ல முடியும்.  இந்தியா - சீனா- சிங்கப்பூர் - ஜப்பான் நாடுகள் இஸ்ரவேலை ஆதரிக்கும். இந்தியா படையெடுத்துப் போகும்!! ஐபிராத் நதி வற்றிப்போகும், அந்த நதி வற்றிப்போக கர்த்தர் பண்ணப்போறது இந்தியா - சீனா- சிங்கப்பூர் -  ஜப்பான் கிழக்கு தேச ராஜாக்கள் போவதற்க்காகவே.
20 கோடி ராணுவ குதிரை சேனைகள் இதை கடந்து போகும் என வெ.வி. புத்தகம்
9: 16 ல் உள்ளது.
 2, 800 கி.மீ. நீளமுள்ள நதி இது. சிரியா, ஈராக் & துருக்கி நாடுகளின் வழியாக ஓடுகிறது.
"ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான், அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று."
- வெளிப்படுத்தின விசேஷம் 16 :12
வெளிப்படுத்தின விசேஷம் 9: 16
குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
 ★இது அர்மெகதான் யுத்தம் (மெகிடோ)
(எபிரேய மொழி  har məgiddô (הר מגידו)
எனப்படும்.  யூதர் மற்றும் விசுவாசிகளோடு சாத்தான் கடைசி காலத்திலே யுத்தம் பண்ணுவான்.
இந்த அர்மெகதான் என்பது ஒரு இடம்.
(இது இஸ்ரவேல் நாட்டின் வட பகுதி)
ஆமென்.
மாரநாதா,
கர்த்தராகிய
இயேசுவே வாரும்!
- த. ம

[12/17, 3:22 PM] Tamilmani Ayya VT: REVELATION'S 3     POPULATION REDUCTION

➥ 1) Seal 4 "Kill 1/4" Revelation 6:8Revelation's 3 Population Reduction Predictions
Revelation's 3 POPULATION REDUCTION Predictions
➥ 2) Trumpet 6 "Kill 1/3" Revelation 9:15
➥ 3) 7 Vials of Wrath - "people rarer than fine gold" Isaiah 13:12, Zephaniah 1:2-3
The Book of Revelation will start to be fulfilled
when Global Population Numbers Start to DECREASE!
Currently, Global Population Numbers are INCREASING,
therefore, Revelation has not yet started to be fulfilled!
►1) SEAL 4 - "KILL 1/4th"
The 1st GLOBAL POPULATION REDUCTION is by 1/4th.
Revelation 6:8 says,
"Death, and Hades... were given power over 1/4 of the earth to KILL by sword, famine & plague, & by the wild beasts of the earth."
Revelation predicts 1/4 of the Earths Population will be killed, specifically by "Sword," "Famine," "Plague" & "Wild Beasts."
Jesus refers to this 1st Population Reduction as the "Beginning of Birth Pains" at Matthew 24:7-8.
We Will Know when Revelation starts to be fulfilled in the "Beginning of Birth Pains," or Seals 1-4, because Global Population numbers will be Drastically DECREASING by 1/4!
That is 1.75 Billion by today's population calculations.
(See how many remain? - Mathematical Calculations for ALL Population Reductions Below.)
─────────────────────────
►2) TRUMPET 6 - "KILL 1/3rd"
The 2nd GLOBAL POPULATION REDUCTION is by 1/3rd.
Revelation 9:15 says:
"So the four angels, who had been prepared for the hour, the day, the month, and the year, were released to kill a third of mankind."
Verse 18 predicts the specific methods the 4 Angels will kill 1/3rd, "by these 3 Plagues 1/3rd of mankind was killed, by the Fire & Smoke & Sulfur coming out of their mouths."
The Book of Revelation 1st predicts 1/4th Killed during Seal 4 or the "Beginning of Birth Pains, followed by an additional 1/3rd Killed in the 6th Trumpet.
(See how many remain? - Mathematical Calculations for ALL Population Reductions Below.)
►3) 7 VIALS of WRATH - "people more rare than fine gold"
"I will make people more rare than fine gold" Isaiah 13:12
In the 7 Vials of WRATH:
➠ 100% "Sea turns to blood" 2nd Vial, Rev16:3.
➠ 100% "Sea Creatures died" 2nd Vial, Rev16:3.
➠ 100% "Rivers & Springs" became "Blood" 3rd Vial, Rev16:4.
➠ 100% Global Military Destroyed 6th Vial, Rev16:14-16 & 19:15-21.
➠ 100% "Cities of the Nations fell" Rev16:19.
➠ 100% "Islands" & "Mountains" "no longer found," Rev16:20.
➠ As for PEOPLE, a specific quantity is Not given but...
Isaiah 13:12-13 says,
"I will make people more rare than fine gold,
& mankind than the gold of Ophir.
Therefore I will make the heavens tremble,
& the earth will be shaken out of its place,
at the WRATH of the Lord of hosts
in the day of his fierce anger.
Zephaniah 1:2-3 also says,
“I will utterly SWEEP AWAY EVERYTHING from the face of the earth,” declares the Lord. 3 “I will sweep away MAN & BEAST; I will sweep away the BIRDS of the heavens and the FISH of the sea, and the RUBBLE with the WICKED. I will CUT OFF MANKIND from the face of the earth,” declares the Lord.
(Similar language at Isaiah 24)
The Scriptures also predict a "Great Multitude which no man could number" of Survivors will "come out of the tribulation" at Revelation 7:9-17.
9 After this I looked, and behold, a great multitude that no one could number, from every nation, from all tribes and peoples and languages, standing before the throne and before the Lamb, clothed in white robes, with palm branches in their hands, 10 and crying out with a loud voice, “Salvation belongs to our God who sits on the throne, and to the Lamb!”
14... “These are the ones coming out of the great tribulation. They have washed their robes and made them white in the blood of the Lamb.
15 “Therefore they are before the throne of God,
and serve him day and night in his temple;
and he who sits on the throne will shelter them with his presence.
16 They shall hunger no more, neither thirst anymore; the sun shall not strike them, nor any scorching heat.
17 For the Lamb in the midst of the throne will be their shepherd,
and he will guide them to springs of living water,
and God will wipe away every tear from their eyes.”
Those of the Occult and Global Elite who speak of POPULATION REDUCTION are Borrowing, Claiming & Repeating what YHWH told us long ago by means of His Beautiful words!
They can only copy and imitate what the Creator says & does.
◄ MATHEMATICAL CALCULATIONS ►
There are currently 7,000,000,000 People on the planet.
If Seal 4 were to be fulfilled today,
1/4 of 7 Billion People =1.75 Billion Killed.
7 Billion Less 1.75 Billion = 5.25 Billion Seal 4 Survivors.
If Trumpet 6 where to follow:
1/3 of 5,52 Billion Seal 4 Survivors = Another 1.75 Billion People killed.
5.25 Billion Seal 4 Survivors - 1.75 Billion 1/3rd Reduction = 3.5 Billion Trumpet 6 Survivors.
After Seal 4 & Trumpet 3, the Global Population Will have been reduced from 7 Billion to 3.5 Billion.
At this point, the Global Population of Planet Earth will have cut in half.
1/3rd Destruction Occurring 10 Times in Trumpets 1-6 INCREASES to 1oo% in 7th Trumpet WRATH
In the 7 Vials of Wrath, YHWH increases His Destruction from 1/3rd in Trumpets 1-6 & 1/4 in the 4th Seal to 100%!
No Longer is 1/3rd of the Sea turning to Blood as in Trumpet 2
In Bowl 2, 100% of the Sea is turned to Blood!
No Longer is 1/3rd of the Sea Creatures Dying as in Trumpet 2.
In Bowl 2, 100% of Sea Creatures Die!
No Longer is 1/3rd of the Rivers & Springs
turning to Wormwood as in Trumpet 3.
In Bowl 3, 100% of the Rivers & Springs Turn to Blood!
No Longer is 1/4 of People Killed in Seal 4 or 1/3 killed in Trumpet 6,
In Bowls 6 & 7 YHWH says, “I will utterly SWEEP AWAY EVERYTHING from the face of the earth,” declares the Lord. 3 “I will sweep away MAN & BEAST; I will sweep away the BIRDS of the heavens and the FISH of the sea, and the RUBBLE with the WICKED. I will CUT OFF MANKIND from the face of the earth,” declares the Lord.
Zephaniah 1:2-3 (Similar language at Isaiah 24)
As for PEOPLE, a specific quantity is Not given but...                                                 Isaiah 13:12-13 says,
"I will make people more rare than fine gold, & mankind than the gold of Ophir.
Therefore I will make the heavens tremble, & the earth will be shaken out of its place,
at the WRATH of the Lord of hosts in the day of His fierce anger.
Thyatira – 7 Churches – Jezebel – Deep things of Satan – Sexual Immorality – Idols – Revelation 2:18-29
All 7 Seals in Matthew 24 & The Song of Moses Sung at Deuteronomy 32 & Re-Sung at Revelation 15:3! – God Tells us 3 Times!!!
Pergamum – Sexual Immorality – Satan’s Throne – Food Sacrificed to Idols – 7 Churches – Revelation 2:12-17
Smyrna – Be Faithful to Death! – 7 Churches – Revelation Chapter 2
Ephesus – God REQUIRES your Best! – 7 Churches – Revelation Chapter 2:1-7
Celebrating the Feast of Tabernacles, the 8th Day and its Fulfillment in the Book of Revelation! – Booths – Sukkot – Ingathering
Celebrating the Feast of Atonement and its Fulfillment in the Book of Revelation! – Yom Kippur – Affliction
Celebrating The Feast of Trumpets & its Fulfillment in the Book of Revelation! -Yom Teruah – Blasting – Shouting
The Exponential Increase of Pain in Sores during Vials 1-5! – 1st, 2nd, 3rd, 4th & 5th Bowls of WRATH Big Picture!
1/3rd Destruction Mentioned 11 X’s in Trumpets 1-6 INCREASING to 100% in 7th Trumpet WRATH, 7 Trumpets of Revelation.

[12/17, 3:49 PM] Darvin-ebin VT: யோவான் 16: 12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
John 16: 12
I have yet many things to say unto you, but ye cannot bear them now.

[12/17, 3:58 PM] Sam Jebadurai Pastor VT: Revelation      1:3 (TBSI)  "இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது."

[12/17, 3:59 PM] Sam Jebadurai Pastor VT: அத்தியாவசியமான வேத பாடங்கள் இங்கே தியானிக்கபட்டு கொண்டு உள்ளோம்.

[12/17, 5:11 PM] Elango: யோவான் 16: 12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் *இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.*
இப்பொழுது தாங்கமாட்டீர்கள் என்பதை விட இப்பொழுது ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்பது ஏற்றதாக இருக்கும்.

[12/17, 5:17 PM] Elango: 🔆 *இன்றைய வேத தியானம் - 17/12/2016* 🔆
👉மனுஷகுமாரனுடைய கோபாக்கினையின் மகாநாள் என்பது  அர்மகேதோன் யுத்தத்தை சொல்லுதா❓ அல்லது  கோகு மாகோகுவோடே கர்த்தர் பண்ணும் யுத்தத்தைக் குறிக்குதா❓
👉 *வெளிப்படுத்தின விசேஷம் 16:16* - இல்  அர்மகெதோன் என்று எந்த இடத்தை குறிக்கிறது❓

*வெளிப்படுத்தின விசேஷம் 6:17*
[17]அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
*2 தெசலோனிக்கேயர் 2:2*
[2]ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
👉☝ இந்த இரண்டு  வசனங்களும் ஒரே கால பிண்ணனியத்தைக் குறிக்கிறதோ❓
*வேதத்தை தியானிப்போம்*

[12/17, 5:46 PM] Kankani VT: அர்மெகதோன் என்பது இயேசுவின் கோபாக்கினையின் நாள்...
மாகு கோகு என்பது பிதாவின் கோபாக்கினையின் நாள்!

[12/17, 5:54 PM] Kankani VT: பைபிள் ஏட்டு சுரக்காய் அல்ல....வேதாகமம் தேவனுடைய ஞானம்....

💐ஏட்டு சுரைக்காய் என்பது உலக படிபபையும்...உலக ஞானத்தையும் குறிக்கிறது

[12/17, 5:59 PM] YB Johnpeter Pastor VT: Ethu bible ?  Ethu ulaga Gnanam ? Practicala sollunga ?

[12/17, 6:06 PM] Kankani VT: 4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4 :4
வேதாகமத்தில் எழுதபட்ட ஒவ்ஒரு வார்த்தையும் நமக்கு பிழைப்பை உருவாக்கும்...
3 *அவருக்குள்*ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
கொலோசெயர் 2
✅வார்த்தையைக் குறிக்கறது...
19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
1 கொரிந்தியர் 3
15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
யாக்கோபு 3

❌இது உலக ஞானத்தை குறிக்கிறது

[12/17, 6:12 PM] Elango: மாகு கோகு என்பது தேசமில்லையா பிஷப் ஐயா

[12/17, 6:21 PM] Elango: எசேக்கியேல் 38:2
[2]மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய *மாகோகு* தேசத்தானான *கோகுக்கு* எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
இந்த மாகு கோகு என்பதும், வெளிப்படுத்தின விஷேசத்தில் சொல்லப்பட்டதும் ஒன்றா

[12/17, 6:55 PM] Kankani VT: ஆமாம் ஒன்றுதான்

[12/17, 6:55 PM] Kankani VT: இல்லை இரண்டு ராஜாக்ளை குறிக்கிறது

[12/17, 7:20 PM] Elango: மாகு கோகு என்பது பிதாவின் கோபாக்கினை நாளா அல்லது ராஜாக்களை குறிக்கிறதாயிருக்கிறதா பிஷப் ஐயா

[12/17, 7:26 PM] Kankani VT: 9 அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள், அப்பொழுது *தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது*
வெளிப்படுத்தின விசேஷம் 20 :9

[12/17, 7:27 PM] Kankani VT: ஐயா நான் பதிவிட்டது ஆத்மாவை குறித்து பேசுகிறேன் ஐயா.....ஞானமும் அப்படிதான்....நன்றி

[12/17, 7:31 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 51: 6
இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
Psalm 51: 6
Behold, thou desirest truth in the inward parts: and in the hidden part thou shalt make me to know wisdom.

[12/17, 7:47 PM] Ebi Kannan Pastor VT: இரண்டு  ராஜ்யங்களைக் குறிக்கிறது

[12/17, 8:05 PM] Tamilmani Ayya VT: _வெளி. விசேஷம் புத்தகம் என்ன சொல்லுகிறது?_
_*நியாயத்தீர்ப்பு நிறைவேறுதல் வாக்குத்தத்தம் நிறைவேறுதல் என்பது கர்த்தருடைய நாளை குறிக்கிறது.*_
👉 _இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்க்குள் நுழையும் முன்பு வானத்திலிலுள் அசுத்தங்கள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும். அதுதான் வானத்திலே யுத்தமுண்டாயிற்று என்று இந்த புத்தகத்தில் படிக்கிறோம். மிகாவேலும் அவனுடைய சேனைகளாலும் வானம் சுத்தமாக்கப்படுகிறது. வழி ஆயத்தமாக்குதல்_
(எபேசியர் 6: 10- 18)
👉  _ஏழு சபைகளுக்கு சொல்லுதல் நமக்கு ஏழு படிக்கட்டுகள். ஏழு சபைகளுக்கு சொன்ன புத்திமதிகளை எபேசு சபையிலிருந்து ஆரம்பித்து  கடைசி சபை வரை சொல்லுவதை நாம் முழு மனதோடு கடைபிடித்து நம்மை மாற்றிக்கொண்டால் பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்லாம்._
👉 *வருகைக்கான அடையாளங்கள் வெ.வி 6, 8, 9, & 16 புத்தகங்களில் சொல்லப்படிருக்கின்றன.*
👉 _அந்திக்கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி_
_(முதல் மூன்றரை வருடம் சமாதானமாக பின் மூன்றரை வருடங்கள் மகா உபத்திரவ காலம்)_
👉 _முடிவில் அர்மெகதான் என்ற இடத்தில் யுத்தம்  இஸ்ரவேலுக்கும் எதிர்க்கும் நாடுகளுக்கும் - கர்த்தரே சேனைகளின் தளபதி_
👉 _ரகசிய வருகை_
👉 _பின் பூமிக்கு நியாயத்தீர்ப்புகள் - முதலில் மூன்றிலொரு பங்கு மக்கள் மரிப்பார்கள்.  _வெ. விஷேசம் புத்தகம் ஆரம்பம் ஆகி விட்டது என்றால் உலக ஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் அழிந்து போயிருப்பார்கள் வேதத்தின்படி. இதுவரை அப்படி ஒன்று நடந்ததில்லை._ _நடந்தால் முதல் அறிகுறி அதுதான்._
_*அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.*_
_(வெளி.  விசேஷம் 9:18)_
👉🏾  -அடுத்தடுத்து நியாயத்தீர்ப்பு-
https://tamilmani146.wordpress.com/2016/12/05/revelations-3-population-reduction/
👉 _அந்திக்கிறிஸ்துவும்_ (மிருகம்) _கள்ளத் தீர்க்கதரிசியும் அவனைச்சேர்ந்த கூட்டங்கள் அக்கினி கடலிலே தள்ளப்படுதல்._
👉  _பாபிலோனிய ராஜ்ஜியம் அழிதல்_
👉  _சாத்தான் ஆயிரம் வருசம் அடைக்கப்படுதல்._
👉  _இயேசு கிறிஸ்துவின் வருகை_
👉 _இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சி_
👉 _பின் ஆயிரம் வருடம் கழித்து சாத்தான் வெளியே விடப்படுதல்_
👉  _பின் சாத்தான் மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசி உள்ள அக்கினி கடலிலே தள்ளப்பட்டு நித்தம் வேதனைப்படுவார்கள்._
👉🏾  _வெள்ளை சிங்காசன தீர்ப்பு_
_ஜீவபுஸ்தகத்திலே எழுதப்படாதவர்கள் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள்._
👉🏾 கர்த்தரின் நித்ய ஆட்சி
_*இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.*_
*அங்கே இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை, தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.*
(வெளி.  விசேஷம் 22 : 3, 5)

[12/17, 8:53 PM] Kankani VT: இது வரிசைபடுத்தியதில் சில மாறுதலுக்கு உட்பட்டது

[12/17, 9:11 PM] Tamilmani Ayya VT: சரிங்க அய்யா . சொல்லுங்க, 1 To last number கொடுங்க Pl.

[12/19, 9:36 AM] Apostle Kirubakaran VT: இந்த நாள் மகா உபத்திரவத்தின் 2வது பகுதி நாட்க்கள்