Type Here to Get Search Results !

கிறிஸ்தவர்கள் சித்த மருத்துவத்தை ஆதரித்து பயன்படுத்தலாமா❓

[11/21, 11:07 AM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 21/11/2016* ✝
👉 சித்த மருத்துவம் என்பது ஒரு மதத்திற்க்கு தொடர்புடையதா அல்லது அதுவும் ஒரு மருத்துவ முறைதானா❓

👉 கிறிஸ்தவர்கள் சித்த மருத்துவத்தை ஆதரித்து பயன்படுத்தலாமா❓

👉 கிறிஸ்தவர்களான நாம் யோகாவை ஆதரித்து நம் வாழ்க்கையில் செயல்முறைக்கு கொண்டு வரலாமா❓வேதத்தின் படி அது சரியானதா❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/21, 11:24 AM] Elango Gopal: 19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன், ஆனாலும் *நீங்கள் நன்மைக்கு ஞானிகளும்🤔😮😯😳 தீமைக்குப் பேதைகளுமாயிருக்க🙂😊😀🕊🕊🕊🕊🕊வேண்டுமென்று விரும்புகிறேன்.*
ரோமர் 16
Shared from Tamil Bible

[11/21, 11:25 AM] Elango Gopal: 3 *விவேகி பாவத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்:*🔥🌝🌞☀ பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.👊👋✋💪
நீதிமொழிகள் 22
Shared from Tamil Bible

[11/21, 11:27 AM] Elango Gopal: 10 பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,
லேவியராகமம் 10 :10

Shared from Tamil Bible 3.7
*உலகத்தாருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு*

[11/21, 11:28 AM] Elango Gopal: 2 *நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,*❌🚫📛⛔‼⚠⚠ தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 🌟⭐🌞🌝🔥
ரோமர் 12 :2

Shared from Tamil Bible 3.7

[11/21, 11:29 AM] Benjamin VT: சித்த மருத்துவம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவையில்லாத தலைப்பு என்று நினைக்கிறேன்

[11/21, 11:29 AM] Elango Gopal: 12 நாம் *அவபக்தியையும் லௌகிகஇச்சைகளையும் வெறுத்து,*❗‼❌🚫⛔ தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி,
தீத்து 2 :12
13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
தீத்து 2 :13
14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, *தமக்குரிய சொந்தஜனங்களாகவும்,*✝✝✝ நற்கிரியைகளைச்செய்ய *பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்*👍🙏💪 நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2 :14

Shared from Tamil Bible 3.7

[11/21, 11:33 AM] Elango Gopal: 4 விபசாரரே, விபசாரிகளே, *உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.*‼
யாக்கோபு 4 :4
5 நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
யாக்கோபு 4 :5

Shared from Tamil Bible 3.7

[11/21, 11:34 AM] Elango Gopal: 17 *உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.*
1 யோவான் 2 :17

Shared from Tamil Bible 3.7

[11/21, 11:37 AM] Elango Gopal: யோகா நல்லது தானே! அது ஒரு உடற்பயிற்சி தானே! அதை செய்வதில் என்ன தவறு? மக்களுக்கு எவ்வகையிலாவது நன்மை பயக்குமாயின்,மன நிம்மதி தருமாயின் அந்த உடற்பயிற்சியை எல்லோரும் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?மதங்களை இதில் இணைக்கலாமா என்றெல்லாம் மேலோட்டமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
*யோகா என்பது இந்து மதத்தின் மிக தீர்க்கமான தியான முறை.அதில் சொல்லப்படும் ஆசனங்கள் ஒவ்வொன்றும் இந்து மத கடவுள்களை வழிபடும் வழிமுறைகளே என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.சூரிய நமஸ்காரம் தொடங்கி, இன்னும் அநேக உலக வழிபாடு அதில் உண்டு*

[11/21, 11:38 AM] Elango Gopal: *யோகாவின் குருவாகிய பதஞ்சலி என்னும் ஆதிசேஷன் யார் என்றால்,ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பு தான் ஆதிசேஷன் என்கிறார்கள்.*🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

ஆக யோகா உருவான கதையில் இருந்தே அது கிறிஸ்தவத்துக்கு முரணானது என்பதை எளிதாய் விளங்கிக் கொள்ளலாம்.
 கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்‼❌🚫⛔❗

[11/21, 11:40 AM] Elango Gopal: மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது *இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவனது அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும்,அதனை அவன் தனது முயற்சியினால் அடைந்து விடலாம் என்பதும் யோகாவின் கருத்து.*❌⁉‼❓❗⭕
*பரிசுத்த வேதாகமத்தின் படியோ மனிதனின் பாவநிலைமையே👈👈👈 அவனது பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.*‼❗❤✝✝

[11/21, 11:41 AM] Elango Gopal: *ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது.*

[11/21, 11:42 AM] Immanuel VT: 🙏🙏இத்தலைப்பு தேவையில்லை. ஆசாரியனிடத்தில் நாம் யாரும் சென்று உடல் நோயினை காட்டப் போவதில்லை... வேறு தலைப்பு நல்லது Admin.🎀🎀

[11/21, 11:43 AM] Elango Gopal: *சில நட்சத்திர கிறிஸ்தவ ஊழியர்களும், சில அருட்தந்தையர் களும்,சில பாதிரியார்களும்,கொஞ்சம் கிறிஸ்தவர்களும் கூட யோகாவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களாமே?💔❣⁉‼
அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, புத்தகங்களில் தேடி உண்மை எது என்பதைக் கண்டுபிடிக்க ஆர்வமில்லை.⁉‼
 சிலர் விழிப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?
*எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்பதை வேதத்தை ஆதாரமாகக் கொண்டே கிறிஸ்தவர்கள் முடிவு செய்ய வேண்டும்.*‼👆👆👆👆👆👆👇👇
*எரேமியா 10:2 இப்படியாக சொல்கிறது. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்.*

[11/21, 11:46 AM] Immanuel VT: 💝💝???திருச்சபை வரலாறு, வேதாகமத்தின் பயணம், முக்கியமான ஊழியப் பணிகள்: (சுவிசேஷ, மிஷனெரி, திருச்சபை, கிராம ஊழியங்கள், சிறுவர் ஊழியங்கள், etc.,) ஊழியம் அனைவரும் செய்யலாமா?? அழைப்பு யார் தர வேண்டும்? அதற்கு நாம் செய்ய வேண்டிய தென்ன? கேள்விகள் இப்படி இருப்பின் பயனிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து..🙏🙏🙏

[11/21, 11:46 AM] Elango Gopal: 1 இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:
எரேமியா 10 :1
2 *புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள், வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.*‼👆👆👆👆❌⛔🚫⭕
எரேமியா 10 :2
3 ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது, காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
எரேமியா 10 :3
4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாத படிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
எரேமியா 10 :4
5 அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம், அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 10 :5
6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
எரேமியா 10 :6
7 ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது, ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
எரேமியா 10 :7
8 *அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள், அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.*‼
எரேமியா 10 :8
9 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது, இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம், அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
எரேமியா 10 :9
10 கர்த்தரோ மெய்யான தெய்வம், அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா, அவருடைய கோபத்தினால் பூமி அதிரும், அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
எரேமியா 10 :10
11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்து போகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
எரேமியா 10 :11
12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
எரேமியா 10 :12
13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது, அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப் பண்ணுகிறார்.
எரேமியா 10 :13
14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள், தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள், அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம்பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
எரேமியா 10 :14
15 அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது, அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
எரேமியா 10 :15
16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர், இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
எரேமியா 10 :16

Shared from Tamil Bible 3.7

[11/21, 12:06 PM] JacobSatish VT: யோகா என்பது சர்ப்பம்

[11/21, 12:07 PM] Elango Gopal: இதைக்குறித்து ஏற்க்கனவே தியானித்தாகி விட்டது பிஷப் ஐயா.
இருந்தாலும் அட்மின் பேனலுக்கு இக்கேள்வியை அனுப்பி வைக்கிறேன்.🙏

[11/21, 12:10 PM] Tamilmani VT: சித்த மருத்துவம் தமிழர்முறை வைத்தியம். இதை காடுகளில் மூலிகைகளை தேடி அலைந்து சித்தர்கள் அறிந்ததால் சித்த மருத்துவம் என்கிறார்கள். மரம் செடி -கொடி- மலர் - உலோகங்களை படைத்தது சர்வத்தையும் படைத்த சர்வஞானி தேவனாகிய கர்த்தர். இவைகளிலிருந்து உருவானதே இயற்கை வைத்தியம். கர்த்தர் அத்திப்பழ அடையை வைத்து எசேக்கியா ராஜாவின் கேன்சரை குணமாக்கினார். தன் வல்லமையினால் செய்தாலும் தான் படைத்த அத்திமரத்தை விளக்கி காட்டினார். உப்பு தண்ணீரால் பிறந்த குழந்தையை கழுவ காட்டினார். ஆக அன்றைக்கும் இயற்கை மருத்துவம் இருந்தது.
இங்கே சித்தர்கள் மருத்துவத்தை அறிந்தபிறகு அடுத்த நிலைக்கு சென்றார்கள். அது ஞானநிலை. உடம்பை பாதுகாத்து நீண்ட நாளுக்கு வைத்திருப்பது. காயகல்பம் சாப்பிடுவது. பின் யோகா...... குண்டலினி யோகா. இவையெல்லாம் ஞானநிலை, யோகா- குண்டலினி யோகா எல்லாம் நமக்கு தேவையில்லாதவைகள். இவையெல்லாம் நித்ய ஜீவனாக நமக்கு தரப்பட்டுயிருக்கிறது.
இயேசு கிறிஸ்து சிரிஷ்டித்த இயற்கை வளங்கள் நமக்காகத்தானே? நாம் ஏன் அவைகளை பயன்படுத்தக்கூடாது?.
நமக்கு உணவே மருந்து, நம் சரீரத்தை பாதுகாக்க. நம் சரீரத்தை அழிக்க கர்த்தரின் வார்த்தை சொல்லவில்லை. சரீரத்தை அடக்க வேதம் சொல்லுகிறது. அதுவே இச்சையடக்கம். யாரும் சரீரம் ஒழிந்து போகட்டும் என ஜெபிக்க வேண்டாம். 
சரீர இச்சையை அடக்க வேண்ட வேண்டும்.

[11/21, 12:14 PM] Tamilmani VT: _மருந்தென வேண்டாவாம்: யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்._
- *குறள்*
*ஒருவன் தான் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆனதென அறிந்த பின்பு* *அடுத்த வேளை உணவைச்*
*சாப்பிடுவானேயானால் அவன் உடம்பிற்கு, மருந்து சாப்பிடும் அவசியமே  இருக்காதாம்.* *அதாவது அவன்  மருந்து  என்ற* *ஒன்றைப் பயன்படுத்தவே*
*வேண்டாமாம்.*

[11/21, 12:23 PM] JacobSatish VT: இதை குறித்து வேதத்தில் குறிப்புகள் உண்டா

[11/21, 12:33 PM] Benjamin VT: சர்ப்பத்தின் தந்திரம் (2) - 08/07/16
சர்ப்பத்தின் தந்திரம் என்ற தலைப்பில் யோகா, பரதநாட்டியம், சிகப்பு பொட்டு வைப்பது, சிறு குழந்தைகளுக்கு கறுப்பு மை வைப்பது போன்ற பல காரியங்கள் குறித்து எழுத உள்ளேன். பி எட் படிப்பில் யோகா தற்போது ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடமிருந்து துவங்கி எல்லா மாணவர்களுக்கும் இது சென்றடையவுள்ளது. யோகா நான் செய்ய மாட்டேன். ஆகவே எனக்கெதுக்கு இதல்லாம் என்று  ஒருவர் கேட்டார். பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகத்தில் யோகா நுழையும் நாட்கள் தூரத்தில் இல்லை.
அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் யோகா கற்றுத் தரப்படுகிறது. இந்தியர்கள் அதிகம் உள்ள கலிபோர்னியாவில் அனைத்து பள்ளிகளிலும் முழு நேர ஆசிரியர்களைக் கொண்டு யோகா கற்றுத் தரப்படுன்கிறது. அங்கு உள்ள “என்சினிடாஸ் யூனியன் ஸ்கூல்” என்ற பள்ளிக்கூடத்தில் கட்டயமாக மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்பட்டதை எதிர்த்து ஒரு மாணவனின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 3 கிறிஸ்துவ நீதிபதிகள், “யோகாசனம் என்பது மதம் சார்ந்ததல்ல. சில விஷயங்களில் அது மதம் சார்ந்தது போலத் தெரியலாம். இது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும் கருதப்பட முடியாது. இந்து மதத்தைப் புகுத்துவதாகவும் கூற முடியாது” என்று தீர்ப்பளித்தனர். ஒரு காலத்தில் மிஷனரிகளை அனுப்பிய நாடு இன்றைக்கு சர்பத்தின் தந்திரமாகிய யோகாவுக்கு பின் சென்றுவிட்டது.
யோகம் என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு இணைவித்தல் அல்லது பலவற்றின் செயல்பாட்டை ஒன்றாக்குதல் (Synchronize) என்று ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் (ஆத்துமாவையும்) ஒன்றிணைத்து, பின்னர் அவ்விரண்டையும் பரம்பொருளோடு ஒன்றிணைப்பதே (Unification) யோகாவின் மையக்கருத்து ஆகும். உடலையும் ஆத்துமாவையும் ஒன்றிணைக்க இந்த உலகத்தில் யாராலும் அது முடியாது.
இது கிறிஸ்துவத்திற்கு முற்றிலும் புறம்பானது. ஏனென்றால் தேவன் தனது சொந்த கரம் கொண்டு பூமியின் மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். இது சரீரத்தின் தோற்றம். பின்னர் தேவன் தனது சுவாசத்தை அந்த சரீரத்தின் நாசியிலே ஊதினார். இவ்வாறாக தேவனுடைய ஆவி மனிதனுக்குள் வந்தது. பின்னர் அவன் ஜீவ ஆத்துமாவானான். மனிதனின் மரணத்துக்கு பிறகு உடலானது தான் உருவாகிய மண்ணுக்கும் (ஆதி 3:19), ஆவியானது தன்னைத் தந்த தேவனிடத்திற்கும் திரும்பும் (பிரசங்கி 12:7). ஆனால் மரணத்துக்கு பிறகு நமது உள்ளான மனிதனாகிய ஆத்துமா எங்கு செல்லும்?.
ஆதிஷேசன் என்னும் சர்ப்பத்தினால் உண்டாக்கப்பட்ட யோகாவானது, உடலையும் ஆத்துமாவையும் ஒன்றிணைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிவருகின்றது. இதுவரையோகா செய்த எல்லோருமே மரித்து விட்டார்களே. அப்படியிருக்க எவ்வாறு அவர்களது உடலும் ஆன்மாவும் ஒன்றிணைய முடியும். இவ்வாறு இணையமுடியாத பட்சத்தில் இவையிரண்டுமே சேர்ந்து எப்படி தேவனோடு இணைய முடியும். நாம் சற்று சிந்தித்து பார்த்தால், யோகாவானது பொய்கள் நிறைந்த சர்ப்பத்தின் வழிபாடு என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவத்திற்கு மரித்து, பரிசுத்தமாய் வாழ்வதற்காக மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆத்துமாவும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறது. இயேசுவை மறுதலித்து, பாவம் செய்து மரணமடையும் ஆத்துமா, இறுதியில் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்குபெறுகின்றது (வெளி21:8). இது தான் பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கின்ற மெய்யான சத்தியம். “பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம்40:4). நீங்கள் ஒருக்காலும் பொய்யான யோகாவை செய்பவர்களையும், அதைச் சார்ந்து வாழ்பவர்களையும் பார்க்கக்கூடாது என்று பரிசுத்த வேதாகமம் அறிவுறுத்துகின்றது. நீங்கள் கர்த்தரையே நம்பிக்கையாக வைத்து வாழ்ந்தால் பாக்கியவான்களாக, பாக்கியவதிகளாக இருப்பீர்கள். ஆமேன். அல்லேலுயா.
------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------

[11/21, 12:34 PM] Tamilmani VT: குண்டலினி யோகா ஆயுசை கூட்ட செய்வது. அது அவர்கள் ஆண் தன்மை பெண் தன்மைகளை இழக்கச்செய்கிறது. ஆயுசு கூடுவதில்லை இறக்கிறார்கள்.

[11/21, 12:34 PM] Benjamin VT: யோகா செய்யக்கூடாது என்பதற்கு இவ்வளவு சான்றுகள் போதும்.
இனி யோகா பற்றி நாம் பேச தேவையில்லை

[11/21, 12:59 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 21/11/2016* ✝
👉 சித்த மருத்துவம் என்பது ஒரு மதத்திற்க்கு தொடர்புடையதா அல்லது அதுவும் ஒரு மருத்துவ முறைதானா❓
👉 கிறிஸ்தவர்கள் சித்த மருத்துவத்தை ஆதரித்து பயன்படுத்தலாமா❓
👉 கிறிஸ்தவர்களான நாம் யோகாவை ஆதரித்து நம் வாழ்க்கையில் செயல்முறைக்கு கொண்டு வரலாமா❓வேதத்தின் படி அது சரியானதா❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/21, 1:04 PM] Sajakhan VT: குன்டம் என்பது"" தீ """"என்பது அர்த்தம்
நீ என்பதற்கு ""உயிர் என்பது அர்த்தம். (சமஸ்கிருதம்)
அலி என்பதற்கு ஆணும் பெண்னும் இல்லாத நிலை என்று அர்த்தம் (ஆண் பென் இல்லாத அதை விட மேலான நிலை)
அதாவது தன் ஆவி ஆத்திமா வை தீயில் இட்டு மனித இனத்தை விட மேன்மை அடைவதாக நினைக்கிறார்கள்
இதனால் எதிர் பாலினத்தார் மீது உள்ள எல்லா வித நினைவுகளும் போய்  அரவானி களாய் மாறுவாரகளாம்
;
நமது பிள்ளைகளுக்கும் இதை தான் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள்

[11/21, 1:24 PM] Kumar VT: சித்தவைத்தியத்திதைப்பற்றி சொல்லுங்கள்  யாராவது ஐயா..... 🙏 🙏 🙏 🙏.

[11/21, 1:31 PM] Benjamin VT: இந்த நாள் தலைப்பு அதிருப்தி தருகிறது.
வேதத்தில் எத்தனையோ நல்ல தலைப்புகள் இருக்கும்போது இந்த தலைப்பு தேவையற்றது என்று நினைக்கிறேன்.

[11/21, 1:42 PM] Samson David Pastor VT: சித்த வைத்தியம்!!?
வைத்தியமே. ✅
யோகா!!?
தேவ ஜனங்களுக்கு
வேண்டா. ✅🙋🏼♂😀

[11/21, 1:46 PM] Elango Gopal: நானும் மூல வியாதிக்காற்க்காக சித்த மருந்து சாப்பிட்டதுண்டு.
தேவ கிருபையால் மூலவியாதியின் மூலம் இக்காலங்கலில் அடங்கியிருக்கிறது🙏🙏🙏

[11/21, 1:53 PM] Kankani VT: சித்த மருத்துவம் விளக்கம் மேலே 👆🏻👆🏻👆🏻

[11/21, 2:02 PM] JacobSatish VT: இதுல என்ன தவறு

[11/21, 2:04 PM] JacobSatish VT: ஏன் அதிருப்தி என்று சொல்லலாமே

[11/21, 3:20 PM] Benjamin VT: சித்த மருத்துவம் பற்றி பைபிளில் இல்லையே பிரதர்

[11/21, 3:43 PM] JacobSatish VT: இல்லாததை நாம கடைபிடிக்கலாமா

[11/21, 8:32 PM] Ragu Nathan VT: 6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. வெளிப்படுத்தின விசேஷம் 2 :6

[11/21, 11:20 PM] Jc Raja VT: சித்த மருத்துவம் தவறானது அல்ல. ஆனால் அதன் வழிமுறைகள் மூலமாக வேற்று தெய்வத்தை வழிபடல் கூடாது. ஆரம்பத்தில் இருந்தே strict ஆக கடை பிடிப்பது நல்லது. இல்லையேல் kj  jesudaas பாடகர் போல் ஒரு நாள் மதம்
மாறிட வேண்டி வரும்