[10/17, 8:16 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 17/10/2016* ✝
👉 1 தீமோத்தேயு 5:17
[17]நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
☝☝இந்த வசனத்தை தியானிப்போம்‼
*வேதத்தை தியானிப்போம்*
[10/17, 8:48 AM] JacobSatish Whatsapp: முதலில் நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர் இதை தியானிக்கலாம்🙏
[10/17, 8:49 AM] JacobSatish Whatsapp: ஆத்துமபாரம் உள்ள மூப்பர்களை இப்ப இருக்கிற விசுவாசிகள் விரும்புவதில்லை
[10/17, 8:50 AM] JacobSatish Whatsapp: காரணம் அவர்கள் மேய்ப்பனின் கட்டுப்பாட்டில் இருக்க {விரும்பாததுதான்.
[10/17, 8:51 AM] JacobSatish Whatsapp: ஒவ்வொரு ஆத்துமாவின்மேலும் அக்கறையுள்ள போதகரின் சபைக்கு இப்ப அதிகமாய் கூட்டம் சேருவதில்லை
[10/17, 8:53 AM] Manimozhi New Whatsapp: தவறு
விசுவாசிகளுக்காக உழைக்கும் மூப்பர்களை விரும்புவார்கள்
[10/17, 8:54 AM] JacobSatish Whatsapp: நான் சொன்ன கருத்தை நல்லா யோசிச்சு பாருங்க
[10/17, 8:55 AM] JacobSatish Whatsapp: சபை கட்டுப்பாடு.இருக்கனும் அபபதான் நல்லது.கட்டுப்பாடு இல்லாத சபை மேய்ப்பன் இருந்தும் இல்லாத மந்தை
[10/17, 8:59 AM] JacobSatish Whatsapp: பெரிய சபைகள்ல கூட்டம் அலைமோதும் காரணம் என்ன.விசுவாசிகளுக்கு பாஸ்டர் பேர் தெரியும் ஆனா பாஸ்டருக்கு விசுவாசியப்பத தி ஒன்னுமே தெரியாது.
[10/17, 9:02 AM] JacobSatish Whatsapp: நானும் கச்சேரிக்கு போனேன் அப்படின்ற ரீதியில்தான் இபப நிறைய பேரு இருக்காங்க.சபைக்கும் போறாங்க வறாங்க.
[10/17, 9:05 AM] JacobSatish Whatsapp: மேய்ப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள ஆடுதான் பாதுகாப்பாவும் இருக்கும் அதே நேரத்தில் பரிசுத்தமாவும் இருக்கும்🙏🙏
[10/17, 9:49 AM] JacobSatish Whatsapp: சபை போதகர் சபையில் மூப்பர்களிடம் அந்த விசாரிப்பு வேலையை கவனிக்க சொல்லலாமே.பத்து குடும்பத்துகாகு ஒருவர் என்று
[10/17, 12:33 PM] Jeyanti Pastor: 1 கொரிந்தியா; 16
1 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்É இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.
ரோமா; 15:27
2 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
1 கொரிந்தியா; 9:11
[10/17, 3:59 PM] Tamilmani: _சகோ._ _சுபாஷ் சந்திரபோஸ்_
*கர்த்தரிடம் நான் கேட்டேன், கிறிஸ்தவம் என்றால் சரியான அர்த்தம் என்னவென்று?*
_கர்த்தர் இண்டே சொற்களில் உரைத்தார்,_
*" மற்றவர்களுக்கு உதவுவது"*
[10/17, 4:17 PM] YB Johnpeter Pastor: யாக்கோபு 5: 14
உங்களில் ஒருவன் 👉வியாதிப்பட்டால், அவன் சபையின் 👉மூப்பர்களை வரவழைப்பானாக; 👉அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு 👉எண்ணெய்பூசி, அவனுக்காக 👉🙏ஜெபம்பண்ணக்கடவர்கள்.
James 5: 14
Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:
1பேதுரு 5: 1
உங்களிலுள்ள 👉மூப்பருக்கு உடன்மூப்பனும், 👉கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் 👉மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
1 Peter 5: 1
The elders which are among you I exhort, who am also an elder, and a witness of the sufferings of Christ, and also a partaker of the glory that shall be revealed:
[10/17, 4:27 PM] Charles Pastor: வேதத்தில் கூறப்பட்டுள்ள மூப்பர் யாரை குறிக்கிறது....?
[10/17, 4:39 PM] Apostle Kirubakaran: தேவ ஊழியர் / பாஸ்டர்
[10/17, 4:40 PM] JacobSatish Whatsapp: மூப்பர் என்பவர் வயதில் மூத்தவரா இல்லை ஊழியத்திலா
[10/17, 4:44 PM] Isaac Pastor Punjab: இரண்டிலும்
[10/17, 4:53 PM] JacobSatish Whatsapp: மூப்பர் என்றால் போதகர் அப்படித்தானே கிருபா ஐயா
[10/17, 4:55 PM] JacobSatish Whatsapp: 14 அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்; நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் பண்ணிக்கொண்டோம்.
அப்போஸ்தலர் 23
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[10/17, 4:59 PM] Tamilmani: ப. ஏ. ஆசாரியர்கள் இன்று நாம் எல்லோருமே
.
[10/17, 5:00 PM] JacobSatish Whatsapp: இன்றைய நாட்களில் சபையில் மூப்பர்களை மதிப்பதில்லை
[10/17, 5:00 PM] JacobSatish Whatsapp: ஜெபம் செய்ய மட்டும் தான் தேவை படுகிறார்கள் இல்லையென்றால் காணிக்கை எடுக்க...
[10/17, 5:01 PM] JacobSatish Whatsapp: இது நம்ம குமாரு பிரதரின் ஆதங்கம்.இதுக்கு என்ன பதில் சொல்லலாம்
[10/17, 5:04 PM] JacobSatish Whatsapp: நான் கேக்கலை ஐயா.இது நம்ம குமார் பிரதரின் மனக்குமுறல்
[10/17, 5:07 PM] JacobSatish Whatsapp: போதகர் வாரிசுங்களுக்கு சபையில இருக்கற ஒரு உரிமை சபை மூத்த விசுவாசிகளுக்கு கொடுக்க போதகர்களுக்கு மனம் வருவதில்லையே ஏன்.யாரையும் குறிப்பிட்டு கேக்கலை.பொதுவான என் கேள்வி
[10/17, 5:16 PM] JacobSatish Whatsapp: சபை என்பது போதகரை மையப்படுத்தியா இல்லை விசுவாசிகளை மையப்படுத்தியா...ப
பின் குறிப்பு..கர்த்தரைனு பதில் வேண்டாம்
[10/17, 5:21 PM] JacobSatish Whatsapp: திருப்தி இல்லை ஐயா.உங்க பதில்
[10/17, 5:24 PM] Tamilmani: *ஒவ்வொரு மறுபடியும் பிறந்தவர்களும்*
👉🏾 _நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிப்பவர்கள்._
👉🏾 _தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும்,_
👉🏾 _ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும்,_ 👉🏾 _பரிசுத்த ஜாதியாயும்,_ 👉🏾 _அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்._
_(1 பேதுரு 2: 9)_
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
முதல்படி : சபைக்குள் முதலாய் வரும்போது விசுவாசி
2 வது மறுபடியும் பிறந்தவர்
3. சீஷராகி சுவிஷேசம் அறிவித்து ஆத்மா ஆதாயம் செய்ய வேண்டும்.
இதுவே இயேசுவின் கட்டளை.
*ஆத்மா ஆதாயமில்லாத கிறிஸ்தவ வாழ்வு கனியற்ற மரம். கனியற்ற மரம் வெறும் மரம். கனி தராத மரம் வெட்டுண்டு போகும்.*
[10/17, 5:34 PM] YB Johnpeter Pastor: Presbyterian or Bishop or pastor or ruler of the church administration officers.
[10/17, 5:37 PM] Tamilmani: Elders என்கிறது வேதம்.
[10/17, 5:39 PM] JacobSatish Whatsapp: ஆயர்.போதகர்.சபை நிர்வாக அதிகாரி..😳😳😳😳
[10/17, 5:41 PM] Tamilmani: 50 வயதிற்க்கு மேல்தான் மூப்பர்கள் - Elders - வயதானவர்கள்
[10/17, 5:42 PM] YB Johnpeter Pastor: they following politics and cinema stars and world organization but not biblical bcoz Moses appointed Joshua. Elijah appointed Elisha. after Samuel no take over ministry by family. etc.
[10/17, 5:45 PM] JacobSatish Whatsapp: பாஸ்டர் வேதத்துல உதாரணம் கேக்கலை.உண்மை வாழ்க்கையில் கேட்கிறேன்
[10/17, 5:55 PM] Tamilmani: மூப்பர்கள் யார்? என்ன என்ன ஊழியம்? மூப்பரும் எண்ணெயும்?
பதிவு By போதகர். சாம். பி. செல்லதுரை - AFT / சென்னை.
👇🏾👇🏾link யை கிளிக் செய்யவும்.
https://books.google.co.in/books?id=0TvhCQAAQBAJ&pg=PT26&lpg=PT26&dq=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&source=bl&ots=1_SkYq2ZbA&sig=Crb5usWpGMSbe-J1h4JkfrZ76so&hl=en&sa=X&ved=0ahUKEwi_49WZ6OHPAhUkR48KHW_lAOkQ6AEIGjAA#v=onepage&q=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&f=false
[10/17, 6:00 PM] Tamilmani: மூப்பர் என்றால் வேதத்தில் வயதானவர் என்று உள்ளது. ப. ஏ. எண்ணாகம் 8: 25-26 சொல்லுகிறது. 50 வயதிற்க்கு மேற்ப்பட்டவர் வயதானவர் என்று.
*அவர்கள் ஊழியம் :*
_ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,_
_ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடேகூட ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை, இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்._
*எண்ணாகமம் 8 :25- 26*
[10/17, 6:01 PM] Tamilmani: No physical works. Supervision work.
[10/17, 6:07 PM] Tamilmani: _இதுவே (எண் 8: 25- 26) *என்னுடைய அழைப்பு* 👆🏾 இப்போதும் கடைசி காலத்திற்க்கும். (யோவேல் 2: 28)_
[10/17, 6:23 PM] Charles Pastor: சதீஷ் பாய் பாஸ்டருக்காக அல்ல விசுவாசி, விசுவாசிகளுக்காகவே பாஸ்டர். இவர்கள் இருவருமே இயேசுவுக்கு மட்டுமே
[10/17, 6:26 PM] Charles Pastor: இன்றைய பாஸ்டர் கூட நாளை (மறுமையில்) விசுவாசி என்பதை மறக்க கூடாது . அங்கு பிரதான மேய்பர் இயேசு மட்டுமே பாஸ்டர்
[10/17, 7:17 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 19: 4
இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Revelation 19: 4
And the four and twenty elders and the four beasts fell down and worshipped God that sat on the throne, saying, Amen; Alleluia.
[10/17, 7:18 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 11: 16
அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
Revelation 11: 16
And the four and twenty elders, which sat before God on their seats, fell upon their faces, and worshipped God,
[10/17, 7:18 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 4: 4
அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.
Revelation 4: 4
And round about the throne were four and twenty seats: and upon the seats I saw four and twenty elders sitting, clothed in white raiment; and they had on their heads crowns of gold.
[10/17, 7:19 PM] YB Johnpeter Pastor: 3யோவான் 1: 1
மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:
3 John 1: 1
The elder unto the wellbeloved Gaius, whom I love in the truth.
[10/17, 7:19 PM] YB Johnpeter Pastor: 2யோவான் 1: 2
தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
2 John 1: 2
For the truth's sake, which dwelleth in us, and shall be with us for ever.
[10/17, 7:19 PM] YB Johnpeter Pastor: 1பேதுரு 5: 1
உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:

[10/17, 7:24 PM] YB Johnpeter Pastor: தீத்து 1: 5
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, 👉பட்டணங்கள்தோறும் (EVERY CHURCH MUST APPOINT ELDERS) மூப்பரை ஏற்படுத்தும்படி👈 க்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன்.
Titus 1: 5
For this cause left I thee in Crete, that thou shouldest set in order the things that are wanting, and ordain elders in every city, as I had appointed thee:
1பேதுரு 5: 5
அந்தப்படி, இளைஞரே, 👉மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்.👈 நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
1 Peter 5: 5
Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble.
[10/17, 7:26 PM] YB Johnpeter Pastor: 1தீமோத்தேயு 4: 14
👉மூப்பராகிய சங்கத்தார்👈 உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
1 Timothy 4: 14
Neglect not the gift that is in thee, which was given thee by prophecy, with the laying on of the hands of the presbytery.
1தீமோத்தேயு 5: 19
👉மூப்பனானவனுக்கு விரோதமாக👈 ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று 👉சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.👈
1 Timothy 5: 19
Against an elder receive not an accusation, but before two or three witnesses.
[10/17, 7:37 PM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 15: 6
அப்போஸ்தலரும், 👉மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து 👉ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.👈
Acts 15: 6
And the apostles and elders came together for to consider of this matter.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21: 18
மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; 👉மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.👈
Acts 21: 18
And the day following Paul went in with us unto James; and all the elders were present.
[10/17, 7:50 PM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 15: 22
அப்பொழுது தங்களில் 👉சிலரைத் தெரிந்துகொண்டு👈 பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் 👉மூப்பருக்கும்👈 சபையாரெல்லாருக்கும் 👉நலமாகக் கண்டது.👈 அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட 👉யூதாவும் சீலாவுமே.👈
Acts 15: 22
Then pleased it the apostles and elders, with the whole church, to send chosen men of their own company to Antioch with Paul and Barnabas; namely, Judas surnamed Barsabas, and Silas, chief men among the brethren:
[10/17, 9:53 PM] Levi Bensam Pastor: Tamil Bible. மத்தேயு 8:11
[11]அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
[10/17, 10:52 PM] YB Johnpeter Pastor: 🙏🙏🙏🙏🙏
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் 👉மூப்பர் சொப்பனங்களையும், 👈 உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
Joel 2: 28
And it shall come to pass afterward, that I will pour out my spirit upon all flesh; and your sons and your daughters shall prophesy, your old men shall dream dreams, your young men shall see visions:
✝❤🗣🗣🗣🙏🙏🙏
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; 👉மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் 👉ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் 🗣🗣கூப்பிடுங்கள்.
Joel 1: 14
Sanctify ye a fast, call a solemn assembly, gather the elders and all the inhabitants of the land into the house of the LORD your God, and cry unto the LORD,

Social Plugin