Type Here to Get Search Results !

காயு, தேமேத்திரியு, தியோத்திரேப்பு...இவர்களை குறித்து வேதம் என்ன கூறுகிறது?

[10/29, 9:53 AM] Elango: ✝ *இன்றைக்கான வேத தியானம் - 29/10/2016* ✝
👉 காயு
👉 தேமேத்திரியு
👉 தியோத்திரேப்பு
*இவர்களை குறித்து இன்று தியானிப்போம்*
மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான *காயு*வுக்கு எழுதுகிறதாவது. 3 யோவான் 1 :1
நான் சபைக்கு எழுதினேன்;. ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற *தியோத்திரேப்பு* எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 3 யோவான் 1 :9

*தேமேத்திரியு* எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன். நாங்களும் சாட்சி கொடுக்கிறோம்,எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள். 3 யோவான் 1 :12
*வேதத்தை தியானிப்போம்*

[10/29, 10:38 AM] Sam Jebadurai Pastor VT: நான்கு காயுக்களை வேதாகமத்தில் நாம் காணலாம்
*1. மக்கெதோனியாவை சார்ந்த காயு. இவன் பவுலுக்கு வழித்துணையாயிருந்தான்.*
Acts            19:29 (TBSI)  "பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்."
*2. தெர்பையை சார்ந்தவன்.*
Acts            20:4 (TBSI)  "பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்."
*3.கொரிந்து சபையை சார்ந்த காயு*

Romans          16:23 (TBSI)  "என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்."
1 Corinthians   1:15 (TBSI)  "நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்."
*4. யோவானால் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட காயு*
3 John          1:1 (TBSI)  மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:

[10/29, 11:24 AM] Elango: Amen 👍🙏👏✍
2 பிரியமானவனே, *உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.*
3 யோவான் 1 :2
3 சகோதரர் வந்து *நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.*
3 யோவான் 1 :3
4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
3 யோவான் 1 :4
5 பிரியமானவனே, *நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.*
3 யோவான் 1 :5
6 அவர்கள் *உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்.*🙋♂🙋♂🙋♂ தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.
3 யோவான் 1 :6

[10/29, 11:26 AM] Jeyanti Pastor VT: இந்த ௧டிதத்தை தியோத்திரேப்பு வாசித்திருப்பாரா?

[10/29, 11:46 AM] Elango: ✝ *இன்றைக்கான வேத தியானம் - 29/10/2016* ✝
👉 *காயு, தேமேத்திரியு, தியோத்திரேப்பு* 3 யோவானில் சொல்லப்பட்ட இந்த மூவரையும் குறித்து இன்று தியானிப்போம்❗

👉 ஊழியக்காரங்களை இன்று சபைகளில் ஏற்றுக்கொள்கிற காரியங்கள் எப்படி இருக்கிறது❓

👉 ஊழியக்காரங்களை சபைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்களின் ஆசீர்வாதம் என்னென்ன❓

👉 ஊழியக்காரங்களை சபைகளில் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களின் காரியங்கள் என்னென்ன❓

▶ மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான *காயு*வுக்கு எழுதுகிறதாவது. 3 யோவான் 1 :1
▶ நான் சபைக்கு எழுதினேன்;. ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற *தியோத்திரேப்பு* எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 3 யோவான் 1 :9
▶ *தேமேத்திரியு* எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன். நாங்களும் சாட்சி கொடுக்கிறோம்,எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள். 3 யோவான் 1 :12
*வேதத்தை தியானிப்போம்*

[10/29, 11:50 AM] Elango: 15 *மேலும், நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் 👉தன்னை ஏற்றுக்கொண்டதை👈  அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப் பற்றி அதிக அன்பாயிருக்கிறது.*
2 கொரிந்தியர் 7 :15
16 ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிதென்றும் சந்தோஷப்படுகிறேன். 2 கொரிந்தியர் 7 :16

*தீத்துவை, சபையார் ஏற்றுக்கொண்டனர்*

[10/29, 11:51 AM] Elango: 20 *நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்*💐🌷🌻🌺👏👏👍👍✋👋✋🙋♂ என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 13
Shared from Tamil Bible

[10/29, 11:52 AM] Elango: 11 *அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.*😤😔😠😡😳🤔🙄😒🤗🤗🤗👎👎👎👎
யோவான் 1

[10/29, 11:54 AM] Elango: 25 மேலும், *என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.*
பிலிப்பியர் 2 :25
26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
பிலிப்பியர் 2 :26
27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார். அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
பிலிப்பியர் 2 :27
28 ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.
பிலிப்பியர் 2 :28
29 *ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.*😀😀✋🙏🙏👬👬👭👭
பிலிப்பியர் 2 :29
30 ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணணையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
பிலிப்பியர் 2 :30

Shared from Tamil Bible 3.7

[10/29, 11:55 AM] Elango: 44 *தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?*
யோவான் 5
*ஒருவரையொருவர் மகிமையை தேடுபவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்*

[10/29, 11:57 AM] Elango: 25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
யாக்கோபு 2
Shared from Tamil Bible

*வேசியான ராகாப், தேவ ஊழியர்களை ஏற்றுக்கொண்டதால், அழிக்கப்படாமல் அவளும், அவளுடைய வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர், விசுவாச பட்டியலிலும் வந்தனர்*

[10/29, 11:59 AM] Elango: 1 *கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,*💐💐💐💐🙏🙏🙏
ரோமர் 16 :1
2 எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன், அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.
ரோமர் 16 :2

Shared from Tamil Bible 3.7

[10/29, 12:00 PM] Elango: 17 *நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.*
அப்போஸ்தலர் 21 :17

Shared from Tamil Bible 3.7

[10/29, 12:01 PM] Elango: 5 *உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் 😏😠😡😕☹எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.*🏃🚶🚶👟👞👟👠👣👣👆👆👆👆👆
லூக்கா 9
Shared from Tamil Bible

[10/29, 12:02 PM] Elango: 40 *உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.*🙏🙏💐💐✋✋
மத்தேயு 10 :40
41 தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான், நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
மத்தேயு 10 :41
42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 10 :42

Shared from Tamil Bible 3.7

[10/29, 12:03 PM] Elango: 13 *ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே* 🙏🙏🙏🙏👆👆👆👆👆🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
1 தெசலோனிக்கேயர் 2
Shared from Tamil Bible

[10/29, 12:04 PM] Elango: 👏👏👏🏃🏃🏃 பிறகு வருகிறேன்🙏🙏

[10/29, 12:08 PM] Benjamin Whatsapp: உண்மையாய் தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊரியக்காரர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பணத்திற்காக ஊழியம் செய்பவர்களை என்ன செய்வது?

[10/29, 12:15 PM] Benjamin Whatsapp: 👆🏿மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்கள் அருமை. 👌🏿

[10/29, 12:16 PM] Benjamin Whatsapp: ஊழியக்காரர்களை ஏற்றுக்கொள்ளுதல் என்பது என்ன ❓

[10/29, 12:26 PM] Benjamin Whatsapp: 👆🏿இதன் விளக்கம் தேவை.

[10/29, 12:28 PM] Benjamin Whatsapp: தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாமே

[10/29, 1:47 PM] YB Johnpeter Pastor VT: 3யோவான் 1: 11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
3 John 1: 11
Beloved, follow not that which is evil, but that which is good. He that doeth good is of God: but he that doeth evil hath not seen God.

[10/29, 1:52 PM] Joseph Karthikeyan VT: 23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4 :23

[10/29, 1:59 PM] Joseph Karthikeyan VT: 5 கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. 1 தீமோத்தேயு 6 :5

[10/29, 2:02 PM] Joseph Karthikeyan VT: 12 சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். எபிரேயர் 3 :12

[10/29, 2:05 PM] Joseph Karthikeyan VT: 21 அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 2 பேதுரு 2 :21

[10/29, 2:06 PM] Joseph Karthikeyan VT: 21 அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 2 பேதுரு 2 :21 Shared from  Tamil Bible Offline 3.2 www.bible2all.com

[10/29, 2:07 PM] Joseph Karthikeyan VT: 3யோவான் 1: 11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று,b  நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
3 John 1: 11
Beloved, follow not that which is evil, but that which is good. He that doeth good is of God: but he that doeth evil hath not seen God.

[10/29, 2:12 PM] Jeyanti Pastor VT: ரோமர் 12:2  நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[10/29, 2:26 PM] Jeyanti Pastor VT: 1 பேதுரு 27:16  அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள் நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
 1 பேதுரு 3:6

[10/29, 3:08 PM] Joseph Karthikeyan VT: 8 மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். எபேசியர் 6 :8

[10/29, 3:15 PM] Joseph Karthikeyan VT: அநேகர் இன்று ஊழியர்களை உலக ஆதாயம் தேடுபவர்கள் என்றே பார்க்கின்றனர்

[10/29, 3:17 PM] Jeyanti Pastor VT: இதனால் உண்மையான ஊழியர்௧ளும் பாதி௧்௧ப் படுவதுண்டு

[10/29, 6:59 PM] Elango:  ☀ *காயு என்ற இந்தப் பெயர், ஆதிச் சபையில் பொதுவாக நன்கு அறியப்பட்ட பெயர்.*
☀ புதிய ஏற்பாடு வேதாகமத்தில் இன்னும் நான்கு இடங்களில் இப்பெயர் காணப்படுகிறது. குறைந்தது மூன்று அல்லது ஒருவேளை நான்கு பேர் அப்பெயரில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. (அப். 19:29; 20:4; ரோ. 16:23; 1 கொ. 1:15)👆👆
☀ யோவான் இந்த நிருபத்தைக் காயுவுக்கு எழுதினபோதிலும் அவர் மேற்குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவர் என திட்டமாய் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.✍✍
☀ காயுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் இதுவே: *அவர் ஆதிச் சபையின் அங்கத்தினர், யோவானின் பிரத்தியேக நண்பர்.*
☀ இந்த நிருபம் தனிப்பட்ட விதத்தில் காயுவுக்காகவே எழுதப்பட்டது.✍✍ அதன் காரணமாகவே இந்நிருபத்தில் எப்போதும் “நீ” என்பதாக ஒருமையில் சொல்லப்படுகிறது.

[10/29, 7:03 PM] Elango: ☀ *பயணிகளாக வரும் சகோதரர்களை காயு உபசரித்தார்;*✋🖖🙏🙏💐🌸🌼🌷🌹🌺🍋🍊🍎🍏🍋🍌🍉🍇🍓🍈🍍🍅🍅 அதற்கான போற்றுதலை அவருக்கு யோவான் தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.
☀ முதன்மையாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு என்பவனின் தொல்லையையும் குறிப்பிடுகிறார்.😡😠😟😞😳🤔🙄
☀ *தெமேத்திரியு என பெயர் குறிப்பிடப்பட்டவரே இந்த நிருபத்தைக் காயுவுக்கு எடுத்துச் சென்றதாக தோன்றுகிறது.*‼எனவே, இவர் யோவானால் அனுப்பப்பட்டவராகவும் அவருடைய பயணத்தின்போது காயுவின் உபசரிப்பு தேவைப்பட்டவராகவும் இருந்திருக்கலாம்.🤔🤔
☀ *காயுவின் உபசரிப்பை பெற இந்த நிருபம் தெமேத்திரியுவுக்கு நிச்சயம் உதவியிருக்கும்.*✍✍
☀ *காயுவைப் போலவே இந்தத் தியோத்திரேப்புவையும் தெமேத்திரியுவையும் பற்றி இங்கே நாம் வாசிப்பதற்கும் அதிகமாக வேறு எதுவும் தெரியாது.*
👉👉👉👉 எனினும், *ஆதிச் சபை கிறிஸ்தவர்களிடம் நிலவிய நெருங்கிய சர்வதேச சகோதரத்துவத்தைப் பற்றி கருத்தைக் கவரும் காட்சியை இந்த நிருபம் அளிக்கிறது.*👬👭👭👬👬👬👬👬👬👑❤❤❤❤❤❤❤❤

[10/29, 7:05 PM] Elango: ☀ மற்ற விஷயங்களோடு, *‘அவருடைய நாமத்தினிமித்தம்’ பயணம் செய்து வருவோரை உபசரிக்கும் பழக்கமும் இதில் உட்பட்டிருந்தது. விருந்தினரைத் தனிப்பட்ட விதமாய் அறிந்திராத போதிலும் அவர்கள் உபசரித்தனர். (1 யோ. 1:7).*🙏👬👑🍇🍓🍓🍋🍍🍎🌷💐👍
☀ யோவான் எழுதிய மூன்றாம் நிருபம் 14 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய நிருபம்.🙏🙏
☀ பல விஷயங்களை எழுதுவதைப் பார்க்கிலும், சீக்கிரத்தில் காயுவை நேரில் காணும் வாய்ப்பிருப்பதை யோவான் வெளிப்படுத்துகிறார். (1:14).✍✍

[10/29, 8:46 PM] Elango: *காயுவின் கிறிஸ்துவின் சுபாவம்*👇👇👇
பிரியமானவனே, *நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.* 3 யோவான் 1:1
✅  பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.ரோமர் 12:13
✅ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியமுள்ளவனும், *அந்நியரை உபசரிக்கிறவனும்,*💐😊😊😊😀😀🍓❤👬👬 போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.1 தீமோத்தேயு 3:2
✅ அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.எபிரேயர் 13:2

[10/29, 8:54 PM] Elango: அந்த சிலரும் நாம் அந்நியரை உபசரிப்பது பார்த்து, அவர்களும் தேவனை மகிமைப்படுத்தும் படியாக நல் நடக்கையை காட்டட்டுமே👬😊😊

[10/29, 9:26 PM] Sajakhan VT: அதையே நாம் விரும்புகிறோம்
என் வேண்டுதல்களில் கொஞ்சம் குறைய( கிட்டதட்ட ) எல்லா வேண்டுதல்களிலும்
அதையே கேட்கிறேன் அதையே விரும்புகிறேன் அன்பரே