Type Here to Get Search Results !

பரதீசு, பரலோகம் என்றால் என்ன?

[12/14, 8:35 AM] Darvin-ebin VT: பரதீசுபற்றி

[12/14, 8:49 AM] Ebi Kannan Pastor VT: பூமியின் தூளிலே நித்திரைப் பண்ணுகிறவர்களை விளங்க இன்னும் தெளிவு அவசியமாயிருக்கிறது

[12/14, 8:50 AM] Ebi Kannan Pastor VT: லூக்கா 20:37-38
[37]அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
[38]அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

[12/14, 8:50 AM] Ebi Kannan Pastor VT: இவர்கள்  தூங்கிக் கொண்டிராமல் தேவனோடிருப்பதையே உணர்த்துகிறது

[12/14, 8:51 AM] Ebi Kannan Pastor VT: பரதீசு இப்பொழுது பரலோகத்தின் ஒரு பகுதியில்தான்  உள்ளது

[12/14, 8:52 AM] Darvin-ebin VT: ஆமாம் ரொம்ப ரொம்ப சரியாக சொன்னீங்கய்யா


[12/14, 8:54 AM] Ebi Kannan Pastor VT: தானியேல் 12:2
[2]பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

[12/14, 8:57 AM] Ebi Kannan Pastor VT: மனிதர்கள்  பூமியின் தூளிலே நித்திரை செய்வதைப் பற்றிய வசனமானது மனித புரிந்துகொள்ளுதலுக்காக மனித வழக்கத்தின்படி கொடுக்கப்பட்ட தேவ வார்த்தை  ஆகும்

மற்றபடி நித்திரையை மனித முறைமையின்படி பார்ப்பது தவறான  புரிந்து கொள்ளுதலுக்கு நம்மை நடத்திவிடும்

[12/14, 8:59 AM] Ebi Kannan Pastor VT: யோவான் 11:11-13
[11]இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
[12]அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
[13]இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.

[12/14, 9:01 AM] Darvin-ebin VT: என்ன சொலவர்ரிங்கன்னு புரியல்லய்யா கொஞ்சம் தெளிவாக செல்லுங்கள்

[12/14, 9:07 AM] Ebi Kannan Pastor VT: அதாவது
கர்த்தருக்குள் மரித்த ஒருவனுடைய இவ்வுலக சரீரமானது பூமியின் தூளிளேயே இருக்கிறது என்பதையும் அதையும்  தேவன் எழுப்புவார் என்பதையும் விளக்கவே நித்திரை என்ற பதத்தை  ஆவியானவர் உபயோகப் படுத்துகிறார்.
மற்றபடி அவனுடைய ஆத்துமா தேவனுடைய பரதீசுக்கு  இளைப்பாற  செல்கிறது அவனுடைய ஜீவன்  தேவனிடத்தில் இருக்கிறது
☝ இதையே மரித்த பாவிகளுடைய சரீரம் பூமியிலும்
ஆத்துமா தாழ்ந்த பாதாளத்திலும்( தற்காலிகமாக  ஏனெனில்  நித்திய நரகம் இனிமேதான்)
செல்லும்
தேவன் அவனுக்கு ஜீவனைக் கொடுக்காததால்
அவன் செத்தவனாகவே கருதப்படுகிறான்

ஆத்துமாவிற்கு உணர்வுகள்  உண்டு என்பதை மறக்கக்கூடாது

[12/14, 9:08 AM] Ebi Kannan Pastor VT: யோவான் 11:24
[24]அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

[12/14, 9:10 AM] Ebi Kannan Pastor VT: இந்த வசனம் கர்த்ருடையது மார்த்தாள் புரிந்துதான் சொல்கிறாள்
அதாவது அவனுடைய இவ்வுலக சரீரமானது  மறுபடியும்  எழும்பும்

[12/14, 9:17 AM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 10:28
[28]ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

☝ இதிலே இப்பொழுதுள்ள பாதாளத்தைக் ( வேதனையுள்ள) கர்த்தர் கூறாமல் இனிமேல் அனைத்து பாவிகளும் சரீரத்திலும் எழுந்து நரகத்திற்கு(மகா வேதனையடைய) போவதையே கூறுகிறார்

[12/14, 9:25 AM] Kankani VT: இதை புரிந்து கொள்ள நாம் மூன்று பரதேஷ்களை தியானிக்க போகிறோம்...

வேதத்தில் மூன்று இடங்களில் பரதேஷ் என்ற வார்த்தை வருகிறது
இதை எப்படி நாம் புரிந்து கொள்ளுவது.....🌱

1⃣கீழான பரதேசு...

42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23 :42
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23 :43
19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
1 பேதுரு 3 :19
20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1 பேதுரு 3 :20

2⃣மத்திய பரதேசு

2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12 :2
3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 12 :3
3⃣நித்திய பரதேசு..
7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2 :7

🔵இதை குறித்து சமயம் கிடைக்கும் போது இன்று விளக்குகிறேன்...

⁉நான் பேரூந்தில் பிரயானத்தில் இருக்கிறேன்....தியானியுங்கள் நன்றி!🙏🏻

[12/14, 9:26 AM] Ebi Kannan Pastor VT: உண்மையிலே இந்த பதிவு என்னைக் கவர்ந்தது
👌👌👍

[12/14, 9:27 AM] Ebi Kannan Pastor VT: அதாவது இடம் பெயரும் பரதீசு ஆனால்  அழியாதது

[12/14, 9:30 AM] Darvin-ebin VT: இப்போது அது பரலோகத்தில் ஒரு இடத்தில் உள்ளது மூன்று இடங்களில் இல்லை மூன்று பரதீசும் அல்ல ஒரே பரதீசு

[12/14, 9:31 AM] Ebi Kannan Pastor VT: உண்மை

[12/14, 9:33 AM] Ebi Kannan Pastor VT: இன்றையிலிருந்து ஆண்டவருடைய வருகயின்போது நடக்கும் காட்சிகளை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கலாம்

[12/14, 9:36 AM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 15:51-55
[51]இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
[52]எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
[53]அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
[54]அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
[55]மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

[12/14, 9:47 AM] Elango: பரதீசு என்பது பூமியில் இருந்ததாகவும், இயேசுகிறிஸ்து உயிர்ந்தெழுந்த பிறகே அது மேலே மாற்றப்பட்டது என்று ஒரு பெரிய ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்.
இது வேதத்தை சார்ந்ததுதானா

[12/14, 9:48 AM] Ebi Kannan Pastor VT: ஆம்

[12/14, 9:49 AM] Elango: எந்த வசனம் ஆதாரம் பாஸ்டர்.
யாரும் நம்மிடம் கேட்டால் வசனத்தை காட்டலாம் பாஸ்டர்

[12/14, 9:50 AM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 4:8-10
[8]ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
[9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
[10]இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

[12/14, 9:55 AM] Ebi Kannan Pastor VT: யோவான் 20:17
[17]இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

[12/14, 10:04 AM] Elango: பரதீசு என்பது இப்போது மூன்றாம் வானத்தில் இருக்கிறது
👍👍🙏🙏✍✍

[12/14, 10:05 AM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 24:31,36-44
[31]வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
[36]அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
[37]நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
[38]எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
[39]ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
[40]அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
[41]இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
[42]உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
[43]திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
[44]நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

[12/14, 10:11 AM] Charles Pastor VT: என்னுடைய சந்தேகம்: பரதீசு மத்தியில் ஜீவவிருட்ச்சம் இருப்பதாக வெளி 2:7 கூறுகிறது அது ஏதேன் தோட்டத்தின் மத்தியில் இருந்ததாகவும் வேதம் கூறுகிறது. பரதீசு என்றால் தேவனுடைய தோட்டம் எனவும் பொருள் தரபடுகிறது எனவே ஏதேன் தோட்டம் தான் பரதீசுவா? தெரிந்தவர்கள் விளக்கவும்.... இப்படிக்கு லிடை தேடிக்கொண்டிருக்கும் இவன்....

[12/14, 10:11 AM] Charles Pastor VT: என்னுடைய சந்தேகம்: பரதீசு மத்தியில் ஜீவவிருட்ச்சம் இருப்பதாக வெளி 2:7 கூறுகிறது அது ஏதேன் தோட்டத்தின் மத்தியில் இருந்ததாகவும் வேதம் கூறுகிறது. பரதீசு என்றால் தேவனுடைய தோட்டம் எனவும் பொருள் தரபடுகிறது எனவே ஏதேன் தோட்டம் தான் பரதீசுவா? தெரிந்தவர்கள் விளக்கவும்.... இப்படிக்கு லிடை தேடிக்கொண்டிருக்கும் இவன்....

[12/14, 10:14 AM] Ebi Kannan Pastor VT: தேவன் விட்டுவிடுவதை  சாத்தான் எடுத்துக் கொள்வதும் அல்லது  அதை அழிப்பதுமே சாத்தான் ஆதிமுதல் தன் முழு வேலையாக கொண்டுள்ளான் என்பதை மறக்கக்கூடாது

[12/14, 10:26 AM] Ebi Kannan Pastor VT: எந்த தோட்டமாக இருந்தாலும் அங்கு தேவனின் அன்பின் பிரசன்னம் இல்லையென்றால்  அது தோட்டமாக இருக்குமே தவர ஒருநாளும் ஏதேனாக முடியாது  *இது ஒன்று*

தேவன் ஜீவ விருட்சத்திற்கு போகும் வழியை காக்க  தூதனை வைத்தவர்
தம்முடையவர்களை மாத்திரமல்ல தம்முடையவைகளையும்( சிருஷ்டி  வஸ்துக்களையும்) பாது காப்பவர் அனைத்தையும்  இடமாற்றியிருக்கவும் வாய்ப்பு  உண்டு  என்பது கவனிக்க வேண்டிய  *இரண்டாவது  கருத்து*

👉 எது என்னமோ தேவனுடைய தோட்டம் ( ஏதேனும் பரதீசும்) பூமியில்  இல்லை  பரலோகத்தில்( விண்ணுலகம் )தான்  இருக்கிறது  என்பதே மறுக்க முடியாத  நிசப்தமான உண்மை

[12/14, 10:38 AM] Charles Pastor VT: புதிய எருசலேமின் ஒரு பகுதியில் இருக்கும் தோட்டத்தையும் பரதீசு குறிக்கிறது வெளி 22:14

[12/14, 10:38 AM] Ebi Kannan Pastor VT: ஆமாம்
ஆனாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது

[12/14, 10:39 AM] Ebi Kannan Pastor VT: இதை மணவாட்டி மணவாளனுடம் சேர்கப்படுவதோடு இனைத்துப் பார்த்தால் புரியும்

[12/14, 10:41 AM] Charles Pastor VT: புதிய எருசலேமின் ஒரு பகுதியில் இருக்கும் தோட்டத்தையும் பரதீசு குறிக்கிறது வெளி 22:14. ஏதேன் தோட்டம், வெளி 2:7ல் உள்ள தோட்டம், வெளி 22:14 உள்ள தோட்டம் இவை யாவும் “பரதீசு” என பொருள் தரும் வகையிலான வார்த்தையிலேயே  கையாளபட்டுள்ளது  என்பது எனது கருத்து.

[12/14, 10:43 AM] Ebi Kannan Pastor VT: லூக்கா 23:43
[43]இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

☝ இயேசு அன்றைய தினம் வானத்தில் இல்லை மாறாக  பூமியின் வயிற்றில்  இருந்தார்
அதாவது தாம் உயிர்த்த பின்னர்  அவன் வேண்டிக் கொண்டபடியே தன்னுடைய ராஜ்யத்தில்  அழைத்து செல்வதற்கான வாக்குதத்தமே(தனி மனிதனுக்கு ) இந்த வசனமாகும்

[12/14, 10:45 AM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:14
[14]ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

☝இது ஜீவ விருட்சத்தைக்குறித்தே சொல்கிறது

[12/14, 10:46 AM] Charles Pastor VT: ஏதேன் தோட்டம் தான் பூமிக்கு அடிபகுதிக்கு மாற்றபட்டு பரிசுத்தவான்களின் இளைபாறும் ஸ்தலமாக இருந்தது கிறிஸ்துவின் உயிர்பில் மூன்றாம் வானத்திலும் இறுதியில் புதிய எருசலேமின் ஒரு பகுதியில் வைக்கபட இருக்கிறதாகவும் உள்ளது. இது சரியா னு விளக்கி சொல்லுங்க

[12/14, 10:46 AM] Charles Pastor VT: ஏதேன் தோட்டம் தான் பூமிக்கு அடிபகுதிக்கு மாற்றபட்டு பரிசுத்தவான்களின் இளைபாறும் ஸ்தலமாக இருந்தது கிறிஸ்துவின் உயிர்பில் மூன்றாம் வானத்திலும் இறுதியில் புதிய எருசலேமின் ஒரு பகுதியில் வைக்கபட இருக்கிறதாகவும் உள்ளது. இது சரியா னு விளக்கி சொல்லுங்க

[12/14, 10:46 AM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:7
[7]ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

☝ இங்கு  வரும் புசிக்க கொடுப்பேன் என்ற வாக்குதத்தம் இனிமேல் சம்பவிக்க போவதாகும்

[12/14, 10:47 AM] Elango: *மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.*

இந்த வசனத்தின்படி பார்த்தால் இயேசு மரித்தபின்னர் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருக்க வேண்டியது.👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
👉ஆனால் கள்வனை பார்த்து   இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்"என்று *ஏன்* சொல்கிறார்❓❗

[12/14, 10:47 AM] Ebi Kannan Pastor VT: இதற்கு  வசன ஆதாரம் இல்லை
ஒரு யூகமாக எடுத்துக் கொள்ளலாம்

[12/14, 10:48 AM] Ebi Kannan Pastor VT: பூமியின் இதயமாகிய ஓரிட்திலிருந்த பரதீசுவைப் பற்றி  கூறுகிறார்

[12/14, 10:50 AM] Ebi Kannan Pastor VT: ஆனால்  அது( பரதீசு) இப்போது அங்கில்லை( பூமியின் உள்பகுதி அங்கேதான்  இன்னும்  இருக்கு )
[12/14, 10:50 AM] Elango: *பூமியின் இருதயம் - பழைய பரதீசு*

*ஆபிரகாமின் மடி - புதிய பரதீசு*
இது சரியா பாஸ்டர்👆🏼

[12/14, 10:51 AM] Ebi Kannan Pastor VT: இடம் மாறியிருக்குனும் சொல்லலாம்

[12/14, 10:52 AM] Ebi Kannan Pastor VT: தேவபிள்ளைகள் இடம்பெயரும்போது அவர்களுக்கு வேண்டியவைகளையும் இடம்மாற்றுகிறார் என்பதையும் கவனிக்கனும்

[12/14, 10:54 AM] Ebi Kannan Pastor VT: பூமியின் இதயம் ஆபிரகாமின் மடி இரண்டுமே ஒன்றுதான்

ஆனால் இப்போதுள்ள பரதீசு ஆபிரகாமின்  மடியாக கருதப்படவில்லை
கிறிஸ்துதான் அங்கு  எல்லாம்

[12/14, 10:54 AM] Ebi Kannan Pastor VT: கலாத்தியர் 3:16
[16]ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.

[12/14, 10:56 AM] Elango: பல நாள் சந்தேகம் தீர்ந்தது
நன்றி பாஸ்டர்🙏🙏🙏🙏

[12/14, 10:56 AM] Ebi Kannan Pastor VT: யோவான் 8:56
[56]உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

☝ பொறுப்பேற்க ஒருவர் வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்

[12/14, 10:56 AM] Ebi Kannan Pastor VT: 👍👍

[12/14, 10:59 AM] Charles Pastor VT: எகிப்திலிருந்து காணானுக்கு போகும் யாத்திரையை பூமியிலிருத்து பரத்தை நோக்கி போகும் யாத்திரைக்கு ஒப்பிடுவது மிக சரியானதே. வனாந்தர பாதையில் ஆசரிப்பு கூடாரம், மேக,அக்கினி ஸ்தபம் யாவும் தேவ ஜனம் பயனிக்கும் இடமெல்லாம் இடப்பெயர்ச்சி செய்யபட்டது. (ஆசரிப்பு கூடாரம் மனிதராலும் மேக,அக்கினி ஸ்தம்பம் தேவனாலும் இடப்பெயர்ச்சி செய்யபட்டது) இதனோடு இதை ஒப்பிடலாமா?

[12/14, 11:00 AM] Elango: அருமை பாஸ்டர்🙏✍
ஆனால் *ஆபிரகாம் மடி* என சொல்லப்பட்டிருப்பது ஏதாவது ஆவிக்குரிய அர்த்தம் உள்ளதா பாஸ்டர்.
ஆறுதல், தேற்றப்படுதல் என்று அர்த்தப்படுமா எபிரேயத்தில்  ஆபிரகாம் மடி என்பதற்க்கு

[12/14, 11:01 AM] Ebi Kannan Pastor VT: உண்மை☝
ஆனால்  இப்போது ஆபிரகாமையும் நம்மையும் சேர்த்து தேற்றுகிறவர் ஆற்றுகிறவர் இயேசுவே

[12/14, 11:02 AM] Ebi Kannan Pastor VT: அர்த்தத்தை எடுத்துக்  கொள்ளலாம் 😃

[12/14, 11:09 AM] Elango: பரதீசு எப்போது வரைக்கும் இருக்கும் பாஸ்டர்
ஆண்டவரின் பகிரங்க வருகைக்கு அப்புறம் இருக்காது தானே

[12/14, 11:28 AM] Charles Pastor VT: பரதீசு தற்காலிகமான ஓர் இடம் நிரந்தரமான இடமாகிய   புதிய எருசலேமை அடையும் வரை அது இருக்கும் அதற்க்கு பின் புதிய எருசலேமில் ஒரு சிறு பகுதியாக வைக்கபடும் என நினைக்கிறேன். மற்றவர்கள் கருத்தையும் பார்போம்.

[12/14, 2:44 PM] Tamilmani Ayya VT: _*ரகசிய வருகை*_-
* விசுவாசிகள் எடுத்துக்கொள்ளப்படுதல்
* பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதல்
* பூமிக்கு நியாயத்தீர்ப்பு அல்ல
* உடனடியாக, எந்த நேரத்திலும்
* அடையாளங்கள் இல்லை

[12/14, 2:48 PM] Elango: *கைவிடப்பட்ட ஐந்து கன்னிகள் விசுவாசிகள் தானே ஐயா*

[12/14, 3:01 PM] Tamilmani Ayya VT: முதல் வாய்ப்பில் ஆயத்தமாய் இல்லாத ஐந்து கன்னிகைகள். முதல் பந்தியை ருசிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள். இரட்சிக்கப்பட்ட  விசுவாசிகள். இருந்தும் இழந்தனர். அடுத்த வாய்ப்பை பயன்படுத்தி (காலம்) ஜெயங்கொள்ள அவகாசம்.

[12/14, 3:08 PM] Tamilmani Ayya VT: _*கைவிடப்படும் விசுவாசிகள் - தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிக்காதவர்கள்.*_
*தேவனுடைய ராஜ்யம் எது?*
1. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல,
2. அது நீதியானது
3. சமாதானமானது
4.  பரிசுத்த ஆவியினாலுண்டாகும்
சந்தோஷம்
(ரோமர் 14: 17)
5. பேச்சிலே அல்ல, பெலத்திலே
உண்டாயிருக்கும்.
(1 கொரிந்தியர் 4: 20)
தேவனுடைய ராஜ்யம் எங்கே உள்ளது?
*தேவனுடைய ராஜ்யம் பூமியிலே உள்ளது, கர்த்தரே சொல்லுகிறார்,*
அவரை நோக்கி, மனாசே விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப *எருசலேமிலுள்ள தன் தேவனுடைய ராஜ்யத்திற்கு* வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் எனறு அப்பொழுது மனாசே அறிந்தான்.
(2 நாளாகமம் 33:13)
தேவனுடைய ராஜ்யம் பூமியிலே எங்கே உள்ளது? 
யார் யாரெல்லாம் புசிப்பதும் குடிப்பதுமே இல்லாமல் நீதியாகவும், சமாதானமாகவும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தாலும், பலத்தினாலும் இருக்கிறார்களோ அவர்கள் கூடியிருக்கும் ஸ்தலமே தேவனுடைய ராஜ்ஜியம். அதனாலேயே இயேசு கிறிஸ்து,
*முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்  (மத்தேயு 6:33) என்கிறார்.*
கலாத்தியர் 5: 19- 21 நம்மிடம் நிச்சயமாக இருக்கக்கூடாது. கனியில் குறைவிருந்தாலும் கலாத்தியர்_ _5: 19- 21 உள்ளவைகளில் இருப்பதை சீராக்க வேண்டும். ஏனென்றால் அவைகளெல்லாம் மாம்சத்தின் கிரியைகள்._
_அவைகள் :_
1. விபச்சாரம்
2. வேசித்தனம்
3. அசுத்தம்
4. காமவிகாரம்,
5. விக்கிரகாராதனை
6. பில்லிசூனியம்,
7. பகைகள்,
8.  விரோதங்கள்
9.  வைராக்கியங்கள்
10. கோபங்கள்,
11 . சண்டைகள்
12.பிரிவினைகள்
13. மார்க்கபேதங்கள்,
14. பொறாமைகள்
15. கொலைகள்
16. வெறிகள்
17. களியாட்டுகள்
_இவைகளில் 7 - 14 மிகவும் யோசித்து நிதானிக்க வேண்டியவைகள். மற்றவைகள் மிக மிக குறைவானவரிடமே இருக்கும்._
_இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று வேதம் சொல்லுகிறது._
★ _ஆதலால் கர்த்தரிடம் தன்னைத்தாழ்த்திக் கொண்டு,_
1. _தன்னை புதிதாக (Renew) மாற்றிக்கொள்ளுதல்_
2. _புனிதமாக்கி கொள்ளுதல் (Sanctifying)_
3. _நல்ல ஊழியக்காரனாக மாற்றிக்கொள்ளுதல் - அடிமையாய் அல்ல - குழந்தையாய்._
🌿🍁🌾🍁🌿🌾🌿🍁🌾🌿🍁
[12/14, 3:13 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:4-8
[4]ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
[5]தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
[6]மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
[7]எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
[8]முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

[12/14, 3:14 PM] Apostle Kirubakaran VT: ரோமர் 1:21-32
[21]அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
[22]அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
[23]அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள்.
[24]இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
[25]தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
[26]இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
[27]அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
[28]தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
[29]அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
[30]புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
[31]உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
[32]இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

[12/14, 3:15 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:15-21
[15]ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
[16]ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
[17]ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
[18]அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,
[19]எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.
[20]ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.
[21]மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.
[12/14, 3:15 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 32:6
[6]இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.

[12/14, 3:22 PM] Apostle Kirubakaran VT: எபேசியர் 5:16
[16]நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

[12/14, 3:23 PM] Apostle Kirubakaran VT: ரோமர் 13:11-13
[11]நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
[12]இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
[13]களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

[12/14, 3:37 PM] Tamilmani Ayya VT: அடுத்த கட்ட வாழ்வு பற்றி.....
எபிரேயர் 6: 1- 5 *பாலுன்கிறவர்களைப்பற்றிச்சொல்லுகிறது. அதாவது அடுத்த கட்ட வாழ்விற்க்கு அடியெடுத்து வையுங்கள் என்கிறது.*
_கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்._
_ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல்,_ *பூரணராகும்படி கடந்துபோவோமாக.*
_ஏன் கடந்து போக வேண்டும்?_
_ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,_
_தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,_
(எபிரேயர் 6 : 1- 5)
*இனி வரும் உலகம் என்ன?*
நியாயத்தீர்ப்புக்குப்பின் இயேசு கிறிஸ்துவின் ஆட்சி வரப்போகிறது. இதுவே இனி வரும் உலகம்.  இந்த உலகத்தில் நமக்கென்ன ஊழியம்? 
நாம் நாடுகளை ஆளுவோம். தேவ தூதர்களை ஆளுகை செய்வோம்.
பவுல் உலகம் அல்ல உலகங்களை படைத்தார் என்கிறார். (எபி 2: 1)
*இந்த உலகங்களை ஆளுவோம். எல்லாம் தேவஞானத்தோடே.*

[12/14, 5:49 PM] Kankani VT: ✅ஏதேன் தோட்டம் நடுவில் இருப்பதுதான் பரதேசு

[12/14, 5:51 PM] Kankani VT: தேவன் சிருஷ்டித்ததை தேவனே அழிப்பதில்லை அப்படி இருக்க சாத்தானை அழிக்க விடுவாரா?

[12/14, 5:55 PM] Ebi Kannan Pastor VT: ஆதியாகமம் 1:1-2
[1]ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
[2]பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

[12/14, 5:55 PM] Kankani VT: இடம் மாற வில்லை ...இடம் மாற்ற பட்டு இருக்கிறார்கள்....

[12/14, 5:58 PM] Kankani VT: ஆபிரகாம் மடி என்பது யூதர்கள் கீழான பரதேசுக்கு வைத்த செல்ல பெயர்

[12/14, 5:58 PM] Ebi Kannan Pastor VT: இரண்டுமே  ஒன்றுதான்

[12/14, 5:59 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 16:22
[22]பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
வேதாகமத்தில் இயேசு சொன்னார்

[12/14, 6:00 PM] Kankani VT: அது நித்தியமாக இருக்கும்..

[12/14, 6:01 PM] Ebi Kannan Pastor VT: பூமியிலே நம்மைத்  தேற்றவே பரிசுத்தாவியானவர் அனுப்பப்பட்டுள்ளார்

[12/14, 6:03 PM] Kankani VT: இருந்து என்பது தவறான மொழி பெயர்ப்பு
அங்கே  மாற்ற பட்டது அல்லது ஆக்க பட்டது என்று வரவேண்டும்

[12/14, 6:07 PM] Ebi Kannan Pastor VT: எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கனும் என்பதை கொஞ்சம் மூலபாஷையை நம் மொழியோடு ஒப்பிட்டுக் கூறவும்

[12/14, 6:44 PM] Kankani VT: எபேசியர் 4:8-10
[8]ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
[9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
[10]இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
✳இதை எப்படி வாசிக்க வேண்டும் என்றால்
1⃣சிறை பட்டவர்களை சிறையாக்கி...
2⃣உன்னதத்திர்க்கு ஏறி..
3⃣வரங்களை மனிதர்களுக்கு அளித்தார்..
🌱இப்படி வாசித்தால் தான் இதன் பொருள் விளங்கும்

[12/14, 6:48 PM] Charles Pastor VT: இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளபடும் சபை அந்திகிறிஸ்துவின் 7வருட ஆட்சி காலத்தில் (அந்த ஏழு வருடம் வரை) எங்கு இருக்கும்? அதையும் கொஞ்சம் விலாவரியா சொல்லுங்க

[12/14, 7:07 PM] Charles Pastor VT: இப்போ மரிக்கும் பரிசுத்தவான்கள் எங்கே போவார்கள்?

[12/14, 7:07 PM] Charles Pastor VT: நன்றி ஜெகன் ஐயா

[12/14, 7:15 PM] Charles Pastor VT: ஆதாம் முதல் கிறிஸ்துவின் உயிர்ப்பு வரை இதற்க்குட்ட காலத்தில் மரித்த பரிசுத்தவான்களின் ஆத்துமா எங்கே இருந்தது? கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல் இரகசிய வருகை வரை அதற்க்குட்டபட் காலத்தில் மரித்த பரிசுத்தவான்களின் ஆத்துமா எங்கே இருக்கிறது? இரகசிய வருகை முதல் இறுதி வருகை வரை அதற்க்குட்பட்ட காலத்தில் மரிக்கும் பரிசுத்தவான்களின் ஆத்துமா எங்கே இருக்கும்?

[12/14, 7:24 PM] Apostle Kirubakaran VT: ஆதாம் to யோவான் வரை கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் ஆத்துமா இந்த இடம்
எபேசியர் 4:8-10
[8]ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
[9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
[10]இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
கிறிஸ்து முதல் அவர் வருகை வரை மரித்த ஆத்துமாக்கள்
கொலோசெயர் 3:3
[3]ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

[12/14, 7:25 PM] Charles Pastor VT: கீழான பரதீசில் இளைபாறிகொண்டிருந்த பரிசுத்தவான்களை மத்திய பரதீசிற்க்கு கொண்டு போக அவசியம் என்ன? இரண்டும் வெவ்வேறு சூழல் உள்ள இடமா? கீழான பரதீசு இன்று காலியாக உள்ளதா?

[12/14, 7:26 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:40
[40]அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்
.
[12/14, 7:28 PM] Kankani VT: 2வது வருகை இல்லை என்பவர்களுக்கு எழுப்ப பட்ட கேள்வி❓
[12/14, 7:35 PM] Ebi Kannan Pastor VT: Modern Hebrew
והארץ היתה תהו
ובהו וחשך על־פני
תהום ורוח אלהים
מרחפת על־פני
המים׃
Paleo-Hebrew (Before 585 B.C.)
1:2 
 -  
 .     -
Hebrew Transliterated
1:2 VH'aUrTSh HYThH ThHV VBHV VChShK 'yL-PhNY ThHVM VUrVCh 'aLHYM MUrChPhTh 'yL-PhNY HMYM.
Latin Vulgate
1:2 terra autem erat inanis et vacua et tenebrae super faciem abyssi et spiritus Dei ferebatur super aquas
King James Version
1:2 And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
American Standard Version
1:2 And the earth was waste and void; and darkness was upon the face of the deep: and the Spirit of God moved upon the face of the waters
Bible in Basic English
1:2 And the earth was waste and without form; and it was dark on the face of the deep: and the Spirit of God was moving on the face of the waters.
Darby's English Translation
1:2 And the earth was waste and empty, and darkness was on the face of the deep, and the Spirit of God was hovering over the face of the waters.
Douay Rheims Bible
1:2 And the earth was void and empty, and darkness was upon the face of the deep; and the spirit of God moved over the waters.
Noah Webster Bible
1:2 And the earth was without form, and void; and darkness was upon the face of the deep: and the Spirit of God moved upon the face of the waters.
World English Bible
1:2 Now the earth was formless and empty. Darkness was on the surface of the deep. God`s Spirit was hovering over the surface of the waters.
Young's Literal Translation
1:2 the earth hath existed waste and void, and darkness is on the face of the deep, and the Spirit of God fluttering on the face of the waters,

[12/14, 7:45 PM] Charles Pastor VT: பாதாளம் பரதீசு பற்றி நான் படித்து அறிந்த செய்தி கீழை தருகிறேன்

[12/14, 7:50 PM] Charles Pastor VT: பொதுவான வழக்கின்படி பழைய ஏற்பாட்டு காலத்தில் மரணமடைந்தோரின் உள்ளான மனிதர்கள் சென்ற இடம் பாதாளம் (எபிரேயு - shol, கிரேக்கு - hades) ஆகும். இதில் குறைந்தது நான்கு பகுதிகள் இருந்தன.

[12/14, 7:51 PM] Charles Pastor VT: சற்று நேரத்தில் வருகிறேன்

[12/14, 8:00 PM] Charles Pastor VT: 1. பரதீசு:- இது பாதாளத்தின் நல்ல பகுதி. ப.ஏ.பரிசுத்தவான்கள் இளைபாறிய இடம். இயேசுவும்  அவரோடு  மனந்திரும்பிய கள்ளனும் சென்ற இடம் (லூக் 16:19-31;24:43). இதை ஆபிரகாமின் மடி என்கின்றனர். இந்த இடம் இப்போது காலியாக உள்ளது என்பதை மத் 27:51; எபே 4:8 ஐ கூர்ந்து கவனித்தால் புரியும்.

[12/14, 8:02 PM] Elango: 51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
மத்தேயு 27 :51

Shared from Tamil Bible 3.7

[12/14, 8:03 PM] Charles Pastor VT: 2. பாதாளத்தின் வேதனை உள்ள பகுதி:- பழைய, புதிய ஏற்பாடு காலங்களில் பாவத்தில் மரித்தவரின் உள்ளான மனிதன் இருக்கும் இடம் (லூக்கா 16:19-31)

[12/14, 8:05 PM] Charles Pastor VT: 3. Tartarus: இது பாவம் செய்த தூதர்கள் அந்தகாரத்தில் கட்டி வைக்கபட்டுள்ள இடம் (2பேது 2:4; யூதா 6)

[12/14, 8:07 PM] Elango: பாதாளம் இப்ப எங்க இருக்கிறதென்று வேதம் சொல்கிறது பாஸ்டர்.
பூமியிலா அல்லது மேலேயா

[12/14, 8:15 PM] Apostle Kirubakaran VT: மத்தேயு 25:30
[30]பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

[12/14, 8:19 PM] Charles Pastor VT: 4. Abyss-bottomless pit: பல அசுத்த ஆவிகள் அடைத்து வைக்கபட்டுள்ள இடம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது நடக்கும் போரில் தோற்கடிக்கபடும் சாத்தானை இங்கு தான் அடைக்கபடுவான். எபிரெய மொழியில் இந்த இடம் அபதான் - Abaddan என்பதற்க்கு இனையானது ஆகும். யோபு 3:12; நீதி 15:11;27:20; லூக் 8:31; வெளி 9:1-3; 11:7; 17:8; 20:1-3 ஐ பாருங்கள். சாத்தான் பாதாளத்தில் ஆட்சி செய்வதில்லை அங்கு அவன் கட்டி வைக்கபடுகிறான். ஆயிர வருட ஆட்சிக்கு பிறகு நடக்கும் இறுதி நியாயதீர்பின் முடிவில் பாதாளத்தில் உள்ள பாவம் செய்தவர்கள், அசுத்த ஆவிகள், சாத்தான், பாதாளம் யாவும் நரகத்தில் தள்ளுண்டு அழிக்கபடும் (வெளி 20:10-15).

[12/14, 8:21 PM] Elango: முதல் அடையாளம்
👉 வஞ்சகம்
4 *இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,*
மத்தேயு 24
Shared from Tamil Bible

[12/14, 8:24 PM] Elango: 4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
மத்தேயு 24 :4
5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24 :5
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.
மத்தேயு 24 :6
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24 :7
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
மத்தேயு 24 :8
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
மத்தேயு 24 :9
10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
மத்தேயு 24 :10
11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24 :11
12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
மத்தேயு 24 :12
13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24 :13
14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
மத்தேயு 24 :14
15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
மத்தேயு 24 :15
16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
மத்தேயு 24 :16
17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
மத்தேயு 24 :17
18 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
மத்தேயு 24 :18
19 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
மத்தேயு 24 :19
20 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
மத்தேயு 24 :20
21 ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
மத்தேயு 24 :21
22 அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை, தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
மத்தேயு 24 :22
23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
மத்தேயு 24 :23
24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24 :24
25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
மத்தேயு 24 :25
26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
மத்தேயு 24 :26
27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
மத்தேயு 24 :27
28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
மத்தேயு 24 :28

Shared from Tamil Bible 3.7

[12/14, 8:45 PM] Tamilmani Ayya VT: பகீரங்க வருகையின் அடையாளங்கள் மத்தேயு 24 ல் 8 👆🏾உள்ளது.

[12/14, 8:45 PM] Tamilmani Ayya VT: மொத்தமாக 27 அடையாளங்கள்.

[12/14, 8:45 PM] Elango: Oh sorry pastor🙏

[12/14, 8:46 PM] Elango: இரகசிய வருகையின் அடையாளம் என்று வேதத்தில் ஏதும் இல்லையா தமீழ் ஐயா