[12/3, 12:57 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 03/12/2016* 🙏
👉 கிறிஸ்தவர்களுக்கு சகிப்புத்தன்மை அவசியமா ❓
👉 சகிப்புத்தன்மை பற்றி வேதம் என்ன கூறுகிறது ❓
👉 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், *சிலுவையைச் சகித்து,* தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.எபிரேயர் 12:2⁉
👉 *நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும்,* பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.வெளிப்படுத்தின விசேஷம் 2:3⁉
*வேதத்தை தியானிப்போம்*
[12/3, 1:03 PM] Kankani VT: 19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 2
[12/3, 1:05 PM] Elango: *அன்பு சகலத்தையும் சகிக்குமாம்*👇👇👇👇
7 *நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?*
1 கொரிந்தியர் 6
Shared from Tamil Bible
[12/3, 1:10 PM] Kankani VT: 1 என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
2 கொரிந்தியர் 11
[12/3, 1:11 PM] Kankani VT: 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினாலே என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 2
[12/3, 1:16 PM] Elango: 4 *நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மை பாராட்டுகிறோம்.*
2 தெசலோனிக்கேயர் 1 :4
5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 1 :5
6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
2 தெசலோனிக்கேயர் 1 :6
Shared from Tamil Bible 3.7
[12/3, 1:17 PM] Kankani VT: 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
எரேமியா 20
[12/3, 1:18 PM] Kankani VT: 4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
2 கொரிந்தியர் 11
[12/3, 1:19 PM] Kankani VT: 19 நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.
2 கொரிந்தியர் 11
[12/3, 1:21 PM] Joseph Karthikeyan VT: இன்றைய காலத்தில் அநேகருக்கு குடும்பம் மற்றும் சமுதாயத்தில் சகிப்புத் தன்மை இல்லாமல் போனதின் காரனம் என்ன?
[12/3, 1:21 PM] Jeba Ananthan VT: 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
1 கொரிந்தியர் 13 :4
❤
[12/3, 1:21 PM] Elango: *சகிப்புத்தன்மை இல்லாமல், கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்துவதும், சுவிஷேசம் அறிவிப்பதும் *கூடாத காரியம்*😭😭😭😭😭😭😭😭😭
[12/3, 1:21 PM] Benjamin VT: 👉🏿சகிப்புத்தன்மை👇🏿
ரோமா;, Chapter 12
17. *ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்*; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
18. கூடுமானால் உங்களாலானமட்டும் *எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்*.
19. பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், *நீங்கள் பழிவாங்காமல்*, கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
20. அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்
.
[12/3, 1:23 PM] Benjamin VT: தீமைக்குத் தீமை செய்யாமல் சகித்துக்கொள்வது
சகிப்புத்தன்மை
[12/3, 1:24 PM] Jeba Ananthan VT: 15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒரவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
கலாத்தியர் 5 :15
[12/3, 1:24 PM] Benjamin VT: சகிப்புத்தன்மை உள்ளவர்கள் பழிக்குப் பழி வாங்க மாட்டார்கள்
[12/3, 1:26 PM] Jeba Ananthan VT: 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5 :24
[12/3, 1:28 PM] Benjamin VT: வேதம் சகிப்புத்தன்மையை வலியுறுத்துவதை அறிய முடிகிறது.
இப்படிப்பட்ட சகிப்புத்தன்மையோடு நாம் வாழ உறுதியேற்போம்
[12/3, 1:28 PM] Jeba Ananthan VT: 14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
கலாத்தியர் 5 :14
[12/3, 1:30 PM] Kankani VT: 12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
2 தீமோத்தேயு 2
[12/3, 1:32 PM] Kankani VT: 2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரேயர் 12
[12/3, 1:36 PM] Kankani VT: 3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
எபிரேயர் 12
[12/3, 1:37 PM] Kankani VT: 3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2
👑நம்மை பார்த்து முடிவில் சொல்ல வேண்டும்..இப்படி🙏🏻
[12/3, 1:48 PM] Elango: இரக்க குணத்தில் உற்றுநோக்கினால் அங்கே சகிப்புத் தன்மை அடங்கி இருக்கும்
[12/3, 2:07 PM] Elango: சகிப்புத்தன்மை இல்லாமல், பிறரை தன்னைப் போல் பிறரை நேசிப்பது என்பது கூடாத காரியம்
[12/3, 2:09 PM] Evangeline VT: பிறரை நேசிக்க சகிப்புத்தன்மை தேவையில்லை அன்பு இருந்தால் போதும்... அன்பு சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும்
[12/3, 2:19 PM] Elango: அன்பில் அனைத்தும் அடங்கியிருக்கிறது - இரக்கம்,சகிப்புத்தன்னை நீடிய போறுமை, நம்பிக்கை, சாந்தம், ...
ஏனென்றால் இந்த அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.
தேவன் அன்பாயிருக்கிறார்😀❤❤
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
1 கொரிந்தியர் 13 :4
5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
1 கொரிந்தியர் 13 :5
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
1 கொரிந்தியர் 13 :6
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13 :7
Shared from Tamil Bible 3.7
[12/3, 2:26 PM] Elango: அன்பில் எல்லா நற்குணங்களும் அடங்கும், அதனால் தான் *அன்பை* பூரண சற்குணத்தின் கட்டு என்று *அன்பு* அழைக்கப்படுகிறது
14 இவை எல்லாவற்றிலும், *பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத்* தரித்துக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 3
Shared from Tamil Bible
[12/3, 2:29 PM] Elango: *கணவன் மனைவிக்கிடையே சகிப்புத் தன்மை அவசியம்*😀😀😀😀😀💑💑
இல்லாட்டி சண்ட தான் வரும்.
அன்பாயிருக்கிறேன் என்று சொல்லியும் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அன்பில் பூரணர் அல்ல.
இருளில் இருந்துக்கொண்டு ஒளியில் இருக்கிறேன் என்று சொல்வது போல ஆகிவிடும்😀😀
[12/3, 3:43 PM] Jc Raja VT: Yes. விட்டுக்கொடுத்து வாழ்தல் என்பதும் ஒரு வகையில் சகிப்புத்தன்மையே. குடும்பத்தை smooth ஆக நடத்திட இது அவசியமே.
[12/3, 4:28 PM] Elango: 33 *எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியிடத்திலும் அன்புகூரக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.*
எபேசியர் 5 :33
Shared from Tamil Bible 3.7
[12/3, 4:38 PM] Elango: ஜெபம் நடத்துவதால் மக்கள் பின்மாற்றம் அடைவார்களா எப்படி🤔
[12/3, 4:45 PM] JacobSatish VT: 6 அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
லேவியராகமம் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[12/3, 4:47 PM] JacobSatish VT: 6 அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்த்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 நாளாகமம் 33

[12/3, 5:34 PM] iLancheliyan VT: அருமை அருமை ஐயா👍🏻👍🏻👍🏻👌🏿👏🏻
[12/3, 5:35 PM] iLancheliyan VT: நல்ல அருமையான ஆலோசனை
.
[12/3, 6:53 PM] Ebi Kannan Pastor VT: சகிப்புத்தன்மை என்பது ஊமையாயிருத்தலோ அல்லது எதுவும் செய்யாமல் இருப்பதை பற்றியதோ இல்லை
தான் சொல்கின்ற செய்கின்ற காரியங்களுக்கு எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் மனந்தளராமல் அதை செய்து முடிக்கும்வரை அனைத்து இடர்பாடுகளையும் சகித்துக் கொள்வதையே சகிப்புத்தன்மையாக வேதம் கூறுகிறது.
[12/3, 6:54 PM] Ebi Kannan Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:3
[3]ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
[12/3, 6:57 PM] Ebi Kannan Pastor VT: 1 பேதுரு 2:21-23
[21]இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
[22]அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
[23]அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
[12/3, 9:30 PM] Elango: ஆமென் ஆமென்
23 *யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை,* தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
எண்ணாகமம் 23

Social Plugin