[11/26, 10:43 AM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 26/11/2016* ✝
*நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.லூக்கா 17 :26 மத்தேயு 24:37*
👉 வருகையின் அடையாளங்கள் என்னென்ன❓நோவாவின் நாட்களில் நடந்ததான சம்பவங்கள் என்ன❓
👉நோவாவின் நாட்களில் நடந்து போல இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறதா❓
👉நோவாவின் நாட்களில் யார் யாரெல்லாம் தப்புவிக்கப்பட்டார்கள் ❓இவர்கள் தப்புவிக்கப்பட்டதின் காரணங்கள் என்ன❓
👉 இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில், அவருக்கு முன்பாக நிற்க தகுதிபடுத்துகிறதான காரியங்கள் என்ன❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/26, 11:02 AM] Ragu Nathan VT: 4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 2 பேதுரு 3 :4 5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், 2 பேதுரு 3 :5
[11/26, 11:02 AM] Ragu Nathan VT: 6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 2 பேதுரு 3 :6
[11/26, 11:25 AM] Elango Gopal: 26 *நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.*
லூக்கா 17 :26
27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் *ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்,* ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
லூக்கா 17 :27
28 *லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும், ஜனங்கள்ண புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.*
லூக்கா 17 :28
29 லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
லூக்கா 17 :29
30 மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
லூக்கா 17 :30
31 அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன், அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
லூக்கா 17 :31
32 *லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.*
லூக்கா 17 :32
33 *தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான், இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.*
லூக்கா 17 :33
Shared from Tamil Bible 3.7
[11/26, 1:18 PM] Charles Pastor VT: நோவாவின் நாட்கள் இப்படி அமைதியாக இருக்காதே.... என்ன ஆச்சி எல்லோரும் எடுத்துக்கொள்ள பட்டாங்கலா...!!!!
[11/26, 1:24 PM] Benjamin VT: நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் *உணராதிருந்தார்கள்*; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
மத்தேயு 24:37-39 தமிழ்
http://bible.com/339/mat.24.37-39.தமிழ்
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
லூக்கா 17:26-30 தமிழ்
http://bible.com/339/luk.17.26-30.தமிழ்
*பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து*; அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு, நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
2 பேதுரு 2:5-9 தமிழ்
http://bible.com/339/2pe.2.5-9.தமிழ்
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1 பேதுரு 3:20 தமிழ்
http://bible.com/339/1pe.3.20.தமிழ்
[11/26, 4:20 PM] Benjamin VT: அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். - (லூக்கா 16:27-28).
.
ஒரு சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.
அதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும், அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி! அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!
' *நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்*(மத்தேயு 24:37-39). கடைசி நேரம் வரை ஜனங்கள், சந்தோஷமாய் உலகத்தை அனுபவித்து கொண்டு, யார் எங்களை அசைக்க முடியும் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறது, பூமியை அழிக்க போகிறது என்று நோவா சொன்ன வார்த்தைகளுக்கு செவிகொடாமல், அவர்கள் தங்கள் இஷ்டம் போல வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு நாள் வந்தது. ஜலப்பிரளயம் வந்தது, ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோனது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அவர்கள் உணர தொடங்கும்போது, ஏற்கனவே நேரம் கடந்து விட்டபடியால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே காலம் இருக்கும்போதே கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுத்து இரட்சிக்கப்படும்படி வந்துவிட வேண்டும். நாளை பார்த்து கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப்போட்டால், ஒருவேளை நாளை வராமலே போகலாம்! ஆகவே நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்வோமாக!
கர்த்தர் நீதியுள்ளவர், அவர் எல்லாரும் அவரை குறித்து அறிந்து கொள்ளும்படியான தருணத்தை கொடுக்கிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறவர்கள் பாக்கியவான்கள். செவிகொடாமற் போகும்போது, கருணையுள்ள தேவன், நீதியுள்ள தேவனாய் இருக்கிறபடியால், செவிகொடாதவர்களுக்கு அந்தநாளில் அவரும் செவிகொடாமலே போவார். ஆகையால் இந்த நாளே இரட்சண்ய நாள் என்று இரட்சிப்பின் கோட்டைக்குள்ளே வந்து விடுவோமாக
[11/26, 4:22 PM] Benjamin VT: அது வருகைக்கான அடையாளங்கள் பிரதர்.
[11/26, 4:26 PM] Tamilmani VT: ஐசக் அய்யா தேவ ராஜ்யம் என்னவென்று சொல்லுங்கள்.❓ அது பரலோகமா பூலோகமா என சொல்லுங்கள். ❓
[11/26, 4:32 PM] Sam Jebadurai Pastor VT: பயமுறுத்தி யாரையும் ஆதாயப்படுத்த இயலாது
[11/26, 4:54 PM] Tamilmani VT: அய்யா Ok... only one word question? பரலோகமா பூலோகமா தேவ ராஜ்யம்? நீண்ட பதிவுன்னா பின்பு பேசலாம். நன்றி.
[11/26, 5:11 PM] Isaac Samuel Pastor VT: 20. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக. தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
[11/26, 5:22 PM] Tamilmani VT: ஆம். தேவனுடைய ராஜ்யம் பூலோத்திலே உள்ளது. *இப்போது இந்த குழுவிலே கூடியிருக்கிற எல்லோரும் இருக்கிற இடமே தேவ ராஜ்யம்.*
☄☄☄☄📢☄☄📢☄☄☄
*_தேவனுடைய ராஜ்யம்_*
_தேவனுடைய ராஜ்யம் எப்படி இருக்கும்?_
1. *தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல*
2. *அது நீதியானது*
3. *சமாதானமானது*
4. *பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம்*
(ரோமர் 14: 17)
5 *பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கும்.*
(1 கொரிந்தியர் 4: 20)
_தேவனுடைய ராஜ்யம் எங்கே உள்ளது?_
தேவனுடைய ராஜ்யம் பூமியிலே உள்ளது, கர்த்தரே சொல்லுகிறார்,
அவரை நோக்கி, மனாசே விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப *எருசலேமிலுள்ள தன் தேவனுடைய ராஜ்யத்திற்கு* வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் எனறு அப்பொழுது மனாசே அறிந்தான்.
(2 நாளாகமம் 33:13)
*தேவனுடைய ராஜ்யம் பூமியிலே எங்கே உள்ளது?*
யார் யாரெல்லாம் புசிப்பதும் குடிப்பதுமே இல்லாமல் நீதியாகவும், சமாதானமாகவும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தாலும், பலத்தினாலும் இருக்கிறார்களோ அவர்கள் கூடியிருக்கும் ஸ்தலமே தேவனுடைய ராஜ்ஜியம். அதனாலேயே இயேசு கிறிஸ்து,
*முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33) என்கிறார்.*
[11/26, 5:27 PM] Sam Jebadurai Pastor VT: இப்படி பட்ட கைப்பிரதிகளை கொடுக்க வேண்டாம். ஒரு RSS சகோதரனின் கூற்று
[11/26, 5:31 PM] Tamilmani VT: *இயேசு தேவ ராஜ்யத்தின் சுவிஷேசத்தை பிரசிங்கம் பண்ணினார்.*
_யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு ,இயேசு கலிலேயாவிலே வந்து, *தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து.*_
(மாற்கு 1: 14)
[11/26, 5:32 PM] Tamilmani VT: பிரசங்கம் ✔
[11/26, 5:33 PM] Tamilmani VT: காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
மாற்கு 1:15
[11/26, 5:35 PM] Tamilmani VT: அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் *தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும்,* இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
(லூக்கா 4: 13)
[11/26, 5:38 PM] Tamilmani VT: *தேவனுடைய ராஜ்யத்திற்க்குரிய சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும்*
பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, *தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப்* பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
(லூக்கா 8:1)
[11/26, 5:39 PM] Benjamin VT: தேவ இராஜ்யத்தின் சுவிசேஷம் என்று நான் சொல்லவில்லை பிரதர்.
ஏஞ்சல் டிவி சொல்றாங்க
[11/26, 6:34 PM] Kankani VT: பூலோகத்தில் மனிதர்களுக்குள் கட்ட படும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து இயேசு இங்கே போதிக்கிறார்
[11/26, 6:34 PM] Joseph Karthikeyan VT: 20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 4 :20
[11/26, 6:37 PM] Kankani VT: பெலன் என்பது பரிசுத்த ஆவியின் நிறப்புதலால் உண்டாகிது....
8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1 :8
[11/26, 7:01 PM] Joseph Karthikeyan VT: 7 விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். எபிரேயர் 11 :7
[11/26, 7:18 PM] Joseph Karthikeyan VT: இன்று சபைகளுக்கு செல்கிற தேவ பிள்ளைகள் மனதளவிலே ஆண்டவரின் வார்த்தைகளை ஏற்று கிரியைகளில் வேரு விதமாக இருந்தால் கடைசி காலத்தில் அவர்கள் தப்புவிக்கப்படுவார்களா?
[11/26, 7:28 PM] Benjamin VT: அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், *கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்*; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
தீத்து 1:16 தமிழ்
http://bible.com/339/tit.1.16.தமிழ்
[11/26, 8:12 PM] Tamilmani VT: *_நோவாவின் காலமும் லோத்துவின் காலமும்_*
☄⚡☄⚡☄⚡☄⚡☄⚡☄
_நோவாவின் காலத்தில் லோத்துவின் காலத்தில் நடந்தது கடைசி காலத்தில் நடக்கும் என இயேசு கிறிஸ்து நேரடியாகவே சொல்லியிருக்கிறார்._
_நோவாவின் காலத்தில்தான் தேவன் பூமியை அழிக்க நினைத்தார்._
*எந்த காரணங்களுக்காக பூமியை அழிக்க நினைத்தார்?*
1. _மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது._
2. _அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக இருந்ததை கண்டார்._
_[தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.]_
3. _பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது._
4. _பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது._
5. _மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்._
_தேவன் நோவாவிடம், "நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்."'என்றார்._
(ஆதியாகமம் 6 : 5 -6, 11- 13)
_நோவாவுக்கு கர்த்தரின் கண்களிலே கிருபை கிடைத்தது. நோவா_
_தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தார். நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்._
(ஆதியாகமம் 6 :9)
*_என்ன அக்கிரமங்கள் - கொடுமைகள் - சீர்கேடுகள் நடந்துக்கொண்டிருந்தது?_*
_நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் *புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்,* ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது._
(லூக்கா 17: 2)
_அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்._ (ராட்சதர்களார்கள்.)
(ஆதியாகமம் 6 :4)
_The Nephilim (ராட்சதரை நெப்லீம் என்பார்கள்) were on the earth in those days, and also afterward,_ *( பின்பும் இருந்தார்கள்!!)* _when the sons of God came in to the daughters of man and they bore children to them. These were the mighty men who were of old, the men of renown._
_(Genesis 6:4) (ESV- Hebrew Bible translation)_
1. _பெண் கொண்டு கொடுத்தார்கள் என்றால் ஒரு ராட்சத இனம் மனித இனத்தோடு பெண் கொடுப்பதும் பெண் எடுப்பதும் ஆகும்._
_இது கர்த்தர் படைத்த நன்மையான வித்திற்க்கு எதிரான தீமையான வித்தாகும். இது கர்த்தரின் கண்களுக்கு அருவருப்பாகும்._
_இப்பவும் இதுமாதிரி நடக்கும். ராட்சதர்கள் இப்போது இல்லேயே எப்படி? ராட்சதர்கள் எல்லாம் நோவாவின் பெருமழையில் அழிந்துப்போயிருக்குமே?_
_இல்லை, மோசேயின் காலத்திலே கானான் தேசத்திலே காணப்பட்டனர்._
_கானானில் இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்,_
_நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்._
(எண்ணாகமம் 13: 33)
*தாவீதின் காலத்திலும் இருந்தார்கள்.*
_அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்லமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்._
[11/26, 8:12 PM] Tamilmani VT: *_நோவாவின் காலமும் லோத்துவின் காலமும்_* - பாகம் 2
*இராட்சதர்கள்*_எப்படி பிறந்திருப்பார்கள் என்று பார்த்தால் நோவாவின் இளைய குமாரன் காம் (கானானின் தகப்பன் கானான் என்றும் அழைக்கப்பட்டான்.)_ _சபிக்கப்பட்டவனும் நோவா குடித்து வெறித்திருந்தபோது தனக்கு செய்ததை நோவா அறிந்தார்._
_இப்படி தகாததை செய்கிற காமின் வம்சம் கானானில் இருந்திருக்கிறார்கள்._
_அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்._
_நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து,_
_கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்._
[ஆதியாகமம் 9 :22, 24-25]
2. _ஒரினச்சேர்க்கை இருக்கும். இப்பவும் இருக்கிறது. லோத்துவின் காலத்தில் இருந்தது. ஓரினச்சேர்க்கை வேதத்தின்படி தவறு._ (லேவி 18:22)
3. _இயேசு கிறிஸ்து மீண்டும் வருகிறார் என்று காதில் கேட்டாலும் உணர்வில்லாமல் இருப்பார்கள்._
_(மழை வருகிறது என்று நூறு வருடங்களாக சொல்லியும் மழையே பார்த்திராத அவர்கள் அதைக்கேட்டும் உணராதிருந்தார்கள்.)_
*_பேழையாகிய சபையில் நுழைய மாட்டார்கள். (இப்போது பேழையாகிய சபைக்கு நியாயம் தீர்க்கும் நாட்களானதால் சபை இன்னும் தயாராகவில்லை.*_
_2016 ஆண்டு துவக்க நாளிலேயே தீர்க்கதரிசனமாக சபையின் நியாயத்தீர்ப்பு ஆரம்பமானது எனச்சொல்லப்பட்டது. தயாராக ஆலோசனையும் கொடுக்கப்பட்டது._
_நோவாவின் பேழையாகிய சபைக்குள் சுத்தமான ஜீவன்கள் மாத்திரமே நுழைந்தன. அதேபோல சபைக்குள் வர பரிசுத்தமான ஜனங்கள் - நோவாவைப்போல் நீதிமான்கள் வந்தபிறகு கதவு அடைக்கப்படும். (கொடுத்த அவகாசம் முடிந்தது) நோவா பேழை - பெருமழை - சுத்த ஜீவன் - நோவா எல்லாம் கடைசி காலத்தில் நடக்கப்போறவைகளுக்கு முன்னோட்டம் ஆகும்._
*ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.* (மத்தேயு 24: 39)
_இதை பவுல் மிக தெளிவாக விளக்குகிறார். அப்போது நடந்ததை விவரிக்கிறார். பெண்கள் சுபாவத்திற்க்கு விரோதமான அநுபோகமாக்கினார்கள்._
_இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார், அந்தப்படியே அவர்களுடைய_ _*பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.*_
_அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்._
_தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி,_
_தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்._
(ரோமர் 1 :26 - 28)
_ஆம்.நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவும் லோத்துவின் காலத்தில் நடந்ததுபோலவும் இப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது._
_அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்._
(மத்தேயு 24 :12)
_மாரநாதா கர்த்தராகிய_
_இயேசுவே வாரும்!_
[11/26, 8:39 PM] Kankani VT: இல்லை...நோவா காலத்தில் நடந்த சம்பவம்
இனி வரும் காலத்தில் சம்பவிக்கும்
[11/26, 8:51 PM] Tamilmani VT: நோவா காலத்திலே நடந்த அக்கிரமங்கள் - தேவ ராஜ்யத்தில் நுழைய முடியாதபடி புசித்தும் குடித்தும் இருந்தவர்களைப்போல் இப்போதும் நடந்துக்கொண்டுள்ளது. லோத்துவின் காலத்திலே நடந்த ஓரினச்சேர்க்கை இப்போதும் நடந்துக்கொண்டுள்ளது. பாலியல் வன்கொடுமை ( மூன்றாம் வகுப்பு மாணவியை கூட) எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. சம்பவித்துக்கொண்டுள்ளது.
[11/26, 8:52 PM] Kankani VT: இது அந்த காலத்தில் நடக்கும் காரியத்திற்க்கு முன்னோட்டமே அன்றி வேறல்ல
[11/26, 8:54 PM] Tamilmani VT: இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.
பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.
பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.
- பென்யாம் மெஜ்முர்,
அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்
[11/26, 8:55 PM] Kankani VT: ஆதி =6ம் அதிகாரத்தில்
4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஆதியாகமம் 6 :4
இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்..இப்போது இல்லை மீண்டும் வருவார்கள் அப்பொழுது இந்த வசனம் நிறைவேரும்
[11/26, 8:56 PM] Kankani VT: இது மட்டும் இல்ல இதுக்கு மேலேயும் நடந்தது
[11/26, 8:58 PM] Tamilmani VT: அன்று இராட்சதர்கள் உலகை கலக்கினர். தாவீது காலம் வரை இருந்தனர். இன்று நமக்கு பிசாசுகள் என்பதை மறந்து விடக்கூடாது. நீங்கள் சொல்லுகிற ராட்சதர்கள் இன்றைய பிசாசு வடிவில்
.
[11/26, 9:01 PM] Tamilmani VT: வேதத்தில் சொல்லப்பட்ட பூமியதிர்ச்சிகள் லிருந்து அதிகரித்து வருகிறதை Earthquake என்று type பண்ணி உலக Earthquake யை பாருங்கள் அய்யா.
[11/26, 9:02 PM] Kankani VT: இவர்கள் ஆதியாகம் 3ம் அதிகாரத்திலேயே இருக்காங்க
[11/26, 9:04 PM] Kankani VT: ஐயா இயேசு வரும்போது வருகிற பூமியதிர்ச்சி உலகத்துல சில நாடுகளே கானாம போயுருங்க
[11/26, 9:07 PM] Tamilmani VT: _Earthquakes of magnitude 8.0 and greater since 1900. The apparent 3D volumes of the bubbles are linearly proportional to their respective fatalities_
[11/26, 9:10 PM] Kankani VT: இது என்னங்கையா எனக்கு புரியல
[11/26, 9:25 PM] Tamilmani VT: *ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், *பஞ்சங்களும், *கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும்*
பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24 :7
[11/26, 9:26 PM] Tamilmani VT: பூமியதிர்ச்சிகள் 1900 லிருந்து Chart அய்யா
[11/26, 9:27 PM] Tamilmani VT: பல பெரிய பூமியதிர்ச்சிகள் 26 ந் தேதிகளில் அதிகமாக நடந்துள்ளது.
[11/26, 9:31 PM] Kankani VT: இது வரை எந்த நாடாவது காணாமல் போயிருக்கிறதா
[11/26, 9:35 PM] Tamilmani VT: வெ. வி. இன்னும் தொடங்கவில்லை அய்யா. முதலில் மக்கள் தொகை மூன்றிலொரு மக்கள் குறைந்தால் ஆரம்பமாகி விட்டது என அர்த்தம்.
[11/26, 9:35 PM] Sam Jebadurai Pastor VT: லெமூரியா கண்டம் என்று உண்டா?
[11/26, 9:36 PM] Tamilmani VT: EARTHQUAKES
IN THE HISTORY DATE 26 NATURAL DISASTERS happened worldwide.
IS COINCIDENCE OR NATURE TELLING SOMETHING TO US ?
1. January 26, 1531 Earthquake in Lisbon, Portugal, 30,000 people were killed
2. January 26, 1700 Earthquake in the Pacific, from Vancouver Island, Southwest Canada off British Columbia to Northern California, Pacific Northwest, USA. Known as a Megathrust earthquake.
3. July 26, 1805 Earthquake in Naples, Calabria, Italy, 26,000 people were killed
4. Aug 26, 1883 Eruption of Mount Krakatoa, an estimated 36,000 people have died
5. December 26, 1861 earthquake in Egion, Greece
6. March 26, 1872 earthquake in Owens Valley, USA
7. Aug 26, 1896 earthquake in Skeid, Land, Iceland
8. Nov 26, 1902 earthquake in Bohemia, now Republic Koruna
9. Nov 26, 1930 earthquake in the Izu
10. September 26, 1932 earthquake in Ierissos, Greece
11. December 26, 1932 earthquake in Kansu, China, 70,000 people were killed
12. October 26, 1935 earthquake in Columbia
13. December 26, 1939 earthquake in Erzincan, Turkey, 41,000 people were killed
14. November 26, 1943 earthquake in Tosya Ladik, Turkey
15. December 26, 1949 earthquake in Imaichi, Japan
16. May 26, 1957 earthquake in Bolu Abant, Turkey
17. March 26, 1963, earthquake in Wakasa Bay, Japan
18. July 26, 1963 earthquake in Skopje, Yugoslavia, 1,000 people were killed
19. May 26, 1964 earthquake in S. Sandwich Island
20. July 26, 1967 earthquake in Pulumur, Turkey
21. September 26, 1970 earthquake in Bahia Solano, Columbia
22. July 26, 1971 earthquake in the Solomon Island
23. April 26, 1972 earthquake in Ezine, Turkey
24. May 26, 1975 earthquake in N. Atlantic
25. March 26, 1977 earthquake in Palu, Turkey
26. December 26, 1979 earthquake in Carlisle, England
27. April 26, 1981 earthquake in Westmorland, USA
28. May 26, 1983 earthquake in Nihonkai, Chubu, Japan
29. January 26, 1985 earthquake in Mendoza, Argentina
30. January 26, 1986 earthquake in Tres Pinos, USA
31. April 26, 1992 earthquake in the Cape Mendocino, California, USA
32. October 26, 1997 earthquake in Italy
33. December 26, 2004 Tsunami in Aceh
34. May 26, 2006 Yogyakarta Earthquake
35. June 26, 2010 Earthquake Tasik
36. October 26, 2010 Tsunami Mentawai
37. October 26, 2010 Merapi erupted.
38 Gujarat India earthquake 26 Jan 2001
39 The Rhodes earthquake 26 June 1926
40 Taiwan earthquake 26 April 2010
41 Japan earthquake 26 Feb 2010
42 NE Japan earthquake 26 May 2003
43 NE Japan earthquake 26 July 2003
44 North America earthquake 26 Jan 1700
45 Yugoslav earthquake 26 July 1965
Just got the following from Indonesia and I have translated it for you all :
46 Aceh Tsunami 26 Dec 2004
47 Jogjakarta earthquake 26 May 2006
48 Tasik earthquake 26 June 2010
49 Mentawai Tsunami 26 Oct 2010
50 Merapi volcanic eruption 26 Oct 2010
OTHER HISTORICAL disasters :
51 Krakatau volcanic eruption 26 Aug 1883 ( 36,000 dead )
52 China earthquake 26 July 1976 ( 255,000 dead )
53 Portugal earthquake 26 Jan 1951 ( 30,000 dead )
54 Kansu, China earthquake 26 Dec 1932 ( 70,000 dead )
55 Turkey earthquake 26 Dec 1939 ( 41,000 dead )
56 Sabah Tidal waves 26 Dec 1996 ( 1,000 dead )
57 Bam, Iran earthquake 26 Dec 2003 ( 60,000 dead )
★ New: Nepal Earthquack 2015 - 26th April ... Continued aftershocks occurred throughout Nepal within 15-20 minute intervals after 7.8 M Earthquake on 25th April 2015, with one shock reaching a magnitude of 6.7 on 26 April at 12:54:08 NST. 5000 People Killed!
Starting from
AD 1531to 2015 of more than 58 Natural Disasters happened only on Date 26 including Nepal disaster on 26 April 2015 of 5000 killed.
★ Today 26-10-2015
EARTHQUAKE IN NORTH INDIA. DELHI - KASMIR- NORTH PAKISTAN AFFECTED!
SOMEBODY ASKING WHAT NATURE IS TELLING TO US? I AM ASKING YOU.
WHAT GOD IS TELLING TO US?
HE ONLY CREATED THE NATURE. YOU SEARCH THE PLACE WHERE IT ALL HAPPENED? AND WHAT IS THE CONDITIONS OF THE CITIES AT THAT TIME? IS TERRORISM? IS ADULTERY? IS SATANIC EFFECTS? FIND IT OUT. THIS NATURAL DISASTERS ARE ALL LORD'S JUDGMENT! !
IIT- ROORKE - INDIA RESEARCHING THIS NATURAL DISASTER. THE ARE ENGINEERING SCHOLARS. ONE OF THE SCHOLAR IS MY FRIEND'S DAUGHTER. I WROTE TO HER. Even the Nepal Himalayan disaster Lord told already to a prophet. Search the Scriptures. Earthquake happened in OT period itself.
[11/26, 9:52 PM] Kumar VT: இருந்தது இப்போழுது இல்லை தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம்... அதிலிருந்து பிரிந்தவை...தான் என்று படித்திருக்கிறேன்.... 🙏

Social Plugin