[12/1, 10:03 AM] Elango Gopal: ✍ *இன்றைய வேத தியானம் - 01/12/2016* ✍
*சங்கீதம் 1:2*
*[2]கர்த்தருடைய* *வேதத்தில்* *பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.*
👉வேதத்தை எப்படி கற்றுக் கொள்வது❓
👉 வேதத்தை கற்றுக் கொள்ளும் முறைகள் யாவை❓வேதத்தைக் கற்றுக் கொடுக்கும் நபர்கள், புத்தகங்கள் தேவையா❓
👉வேதத்தை வாசிப்பதால் மாத்திரம் கற்றுக் கொள்ளமுடியுமா❓
👉 முழு வேதாமத்தையும் கற்றுக் கொள்ள வேண்டுமா❓ அல்லது அவசிமானதை மாத்திரம் என்று சிலவற்றை மாத்திரம் கற்றுக் கொள்ள வேண்டுமா❓
👉வேதபாட வகுப்புகள் சபையில் அவசியமா❓
👉 வேதத்தை மாத்திரம் கற்றுக்கொள்ள வேண்டுமா❓
அல்லது வேதத்தைப் பற்றிய பின்னணியத்தையும் கற்றுக் கொள்வது அவசியமா❓
*வேதத்தை தியானிப்போம்*
[12/1, 10:03 AM] Benjamin VT: அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். *யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்*.
2 கொரிந்தியர் 11:23-27 தமிழ்
http://bible.com/339/2co.11.23-27.தமிழ்
▶நல்ல தேவ ஊழியரான அப். பவுலுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள்?
[12/1, 10:11 AM] Samson David Pastor VT: 01.12.2016
மாதம் பன்னிரண்டு,
வருடம் முடிகிறது.
இயேசுவின் ஊழியம்,
பன்னிரண்டு தூண்களால் ஆனது.
அத்தனையும் சீஷர்களாம்,
அவர்களே சபையின்
துவக்கங்களாம்.
வருடம் முடிகிறதென்றால்,
வயதும் ஆகின்றது அர்த்தம்.
விசுவாச நிலையிலிருந்து,
வளருவோம் சீஷனாக
தேவ ராஜ்யம் கட்டும்
உத்தம ஊழியனாக.
🙋🏼♂👍🙏🙏
[12/1, 10:32 AM] Immanuel VT: அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அப்போஸ்தலர் 9 :15, 16
[12/1, 10:33 AM] Immanuel VT: அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். அப்போஸ்தலர் 9 :16
[12/1, 11:19 AM] Benjamin VT: வேதத்தை வாசிப்பதால் மாத்திரம் கற்றுக் கொள்ள முடியுமா ❓
வாசிப்பது(read) வேறு தியானிப்பது(meditation) வேறு.....
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் *தியானமாயிருக்கிற* மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1:2 தமிழ்
http://bible.com/339/psa.1.2.தமிழ்
▶ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்
▶ *வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்*; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39 தமிழ்
http://bible.com/339/jhn.5.39.தமிழ்
[12/1, 11:34 AM] Elango Gopal: 8 *இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக.*👄👄👄
*இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.*😇😇😇😇😇😇
யோசுவா 1
Shared from Tamil Bible
[12/1, 11:35 AM] Elango Gopal: 20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
நீதிமொழிகள் 3 :20
21 *என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.*❗❗
நீதிமொழிகள் 3 :21
22 அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 3 :22
23 *அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.*🙏🙏🙏
நீதிமொழிகள் 3 :23
24 நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்: நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
நீதிமொழிகள் 3 :24
25 சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
நீதிமொழிகள் 3 :25
26 கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
நீதிமொழிகள் 3 :26
Shared from Tamil Bible 3.7
[12/1, 11:43 AM] Jeyanti Pastor: வேதம் வாசிக்க புரிந்துக் கொள்ள, சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும் என்ற வசனத்தின்படி, ஆவியானவர் நம் கண்களை திறந்து கொடுக்க வேண்டும்.
[12/1, 12:08 PM] Immanuel VT: ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ரோமர் 8 :18 என்பதை நன்கு அறிந்திட தேவன் அவரை புடமிட்டு பொன்னாக மாற்றினார். நாமும் ஒப்புக் கொடுப்போம் நம்மை முழுமையாய் பவுலைப் போல.
[12/1, 12:09 PM] Immanuel VT: எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
2 கொரிந்தியர் 1 :5 என்பதை உணர்ந்து அறிந்தார். இன்று நமக்கும் இது உணர்த்துகிறது. பாடுகளுக்கு நாம் பங்காளிகளாவோம் சுவிசேஷத்தினிமித்தமே
[12/1, 12:25 PM] Jeyanti Pastor: ஆம், வேத தியானத்துக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் எலும்பும் சதைக்கும் போல் சம்பந்தமுண்டு
[12/1, 12:48 PM] Jeyanti Pastor: ஏசாயா 50:4 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
[12/1, 12:51 PM] Jeyanti Pastor: 2 தீமோத்தேயு 3
16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளயிருக்கிறது.
ஆவியானவரால் அருளப்பட்டதை, அவருடைய துணையுடன் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும்
[12/1, 1:32 PM] Elango Gopal: 77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக, *உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.*
சங்கீதம் 119
Shared from Tamil Bible
[12/1, 1:35 PM] Jeyanti Pastor: ஏசாயா 8
1 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்É இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
ஏசாயா 8:20
[12/1, 1:57 PM] Elango Gopal: ✍ *இன்றைய வேத தியானம் - 01/12/2016* ✍

[12/1, 2:22 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 8:30-31
[30]அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
[31]அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.
[12/1, 2:24 PM] Ebi Kannan Pastor VT: பரிசுத்த வேதாகமத்தை விளக்கி சொல்லும் போதகர்கள் அவசியமாயிருக்கிறது.
[12/1, 2:27 PM] Ebi Kannan Pastor VT: ஆண்டவருடைய பன்னிரெண்டு சீடர்களும்
பழைய ஏற்பாட்டு புஸ்தகங்களின் செய்திகளை அனுதினமும் கேட்க வாய்ப்புகள் உள்ள மற்றும் வேதத்தை பல ரீதியில் விவாதிக்கும் சமூகப் பிண்ணனியத்திலிருந்து வந்தவர்கள்
அதற்கு மேல் அவர்கள் இயேசுவின் நேரடிப் போதனையைப் பெற்றவர்களாக இருந்தார்கள்
[12/1, 2:28 PM] Ebi Kannan Pastor VT: பிலிப்பியர் 3:9-11
[9]நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
[10]இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
[11]அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
[12/1, 2:31 PM] Ebi Kannan Pastor VT: பவுல் நியாயப்பிரமானத்தை பாரம்பரியமாகக் கைக்கொள்வதினால் வரும் சுயநீதியையும் அதனால் வரும் உலகப் புகழ்ச்சியையும்தான் வெறுத்தார்
அவர் நியாயப்பிரமானத்தையோ அல்லது அதில் உள்ள கிறிஸ்துவின் வெளிப்பாட்டையோ வெறுக்கவில்லை மாறாக விரும்பி வாசித்தார்
[12/1, 2:32 PM] Ebi Kannan Pastor VT: 2 கொரிந்தியர் 11:6-7
[6]நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
[7]நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
[12/1, 2:34 PM] Jeyanti Pastor: கட்டாயம் பாஸ்டர். அவசியம் வேண்டும்.
[12/1, 2:36 PM] Jeyanti Pastor: 👍. அப்படியானால், அனைத்து ஊழியர்களாலும் வேத வசனங்களை புரிந்து போதிக்க முடியுமா?
[12/1, 2:37 PM] Tamilmani VT: புற மதத்தாருக்கும் சொல்லப்பட வேண்டும் Dr.
[12/1, 2:41 PM] Jeyanti Pastor: ஆம், ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கே, மூல உபதேசங்கள் எடுத்து கூற வேண்டியுள்ளதே பிரதர்.
[12/1, 2:49 PM] Tamilmani VT: நீங்கள் புறப்பட்டுப்போய், *சகல ஜாதிகளையும் சீஷராக்கி,* பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
மத்தேயு 28 :19
[12/1, 2:49 PM] Tamilmani VT: கர்த்தர் சமீபமாயிற்றே Dr?
[12/1, 2:50 PM] Tamilmani VT: நிறைய பிலிப்புகள் வேணுமே Dr.
[12/1, 3:02 PM] Jeyanti Pastor: ஆமாம். சங்கீதம் 119:136 உம்முடைய வேதத்தத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. நாம்?
[12/1, 3:10 PM] Jeyanti Pastor: எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். இப்படிப்பட்ட தாகம், கடைசி காலத்தைக் குறித்து வாஞ்சை யோடு கதறிக் கொண்டிருக்கும், நம்மை போன்ற எஸ்றாக்களுக்குத் தேவை.
[12/1, 3:24 PM] Tamilmani VT: சபைகளில் போதித்தலும் வெளியில் சுவிஷேசம் சொல்ல சீஷர்கள் அனுப்பப்பட வேண்டும். ( வீதி- வயல்வெளி - பஸ் ஸ்டேண்ட் - ரயில் - முச்சந்தி இவைகளில் சுவிஷேசம் சொல்லுவது முந்தைய நாட்களை விட மிகவும் குறைந்து விட்டது)
[12/1, 3:27 PM] Sam Jebadurai Pastor VT: சுவிஷேச முறைகளை மாற்ற வேண்டும்.
[12/1, 3:32 PM] Tamilmani VT: அந்தப் பட்டணத்தார்
1. *மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு,*
2. *காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று*
3. *தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்,*
4. *தெசலோனிக்கேயி;ல் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்தார்கள்.*
_அப்போஸ்தலர் 17:11_
[12/1, 3:35 PM] Tamilmani VT: *வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே,* _என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே._
(யோவான் 5: 11)
[12/1, 3:36 PM] Sam Jebadurai Pastor VT: இங்கு வேத வாக்கியங்கள் என்பது எது
[12/1, 3:43 PM] Elango Gopal: பஞ்சாகமம் என்பதை குறிக்கிறதாயிருக்கிறது
[12/1, 3:43 PM] Jeyanti Pastor: ஆம். யார் என் காரியமாய் போவார் என்ற கர்த்தரின் ஏக்கம் இன்னும் நிறைவேறவில்லை
.
[12/1, 3:47 PM] Tamilmani VT: Scriptures வேத வாக்கியங்கள் - ப. ஏ. வேத வசனங்கள்
[12/1, 3:51 PM] Sam Jebadurai Pastor VT: தனாக் என்றழைக்கப்படும் பழைய ஏற்பாடு தான் இங்கே வேத வாக்கியங்கள். இந்து புராணங்கள் இல்லை
[12/1, 3:55 PM] Tamilmani VT: நீ அவைகளை உன் பிள்ளைளுக்குக் கருத்தாய்ப் போதித்து,
நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,
அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக, அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.
அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
(உபாகமம் 6 :7- 9)
[12/1, 4:05 PM] Elango Gopal: இந்து இங்கேயும் வந்துவிட்டதா பாஸ்டர்😀
ஐந்து
[12/1, 4:12 PM] Ebi Kannan Pastor VT: வாசிக்க தெரிந்த ஒரு உண்மை விசுவாசி வருடத்தில் குறைந்த பட்சம் ஒருதடவையாவது முழு வேதாகமத்தையும் வாசித்து முடிக்க வேண்டும்
[12/1, 4:14 PM] Ebi Kannan Pastor VT: இரட்சிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு தடவகூட வேதத்தை வாசித்து முடிக்கவில்லை என்றால் அவருடைய விசுவாசத்தில் ஏதோ ஒரு கோளாரு இருப்பதாக அர்த்தம்
[12/1, 4:17 PM] Ebi Kannan Pastor VT: தயாநிதி ராவ் என்ற ஒரு பிரபலமான பாடகர் மற்றும் தேவ ஊழியர் இவர் இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள் தன்னுடைய தெலுங்கு வேதாகமத்தை வாசித்து முடித்துள்ளார்
இன்றைக்கு தேவன் அவரை வல்லமையாகப் பயன்படுத்தி வருகிறார்
[12/1, 4:21 PM] Ebi Kannan Pastor VT: பாஸ்டர் சாமுவேல் என்கிற ஒரு ஏ. ஜி சபையின் ஊழியர் 5 நாட்களுக்குள்ளாகவே தன்னுடைய தமிழ் வேதாகமத்தை நெடும்முழங்காலில் வாசித்து முடித்துள்ளார்
நான் அதற்கு சாட்சி
[12/1, 4:22 PM] Ebi Kannan Pastor VT: வேதத்தை வேகமாக வாசித்து முடிப்பதும் அவசியம்
வேதத்தின் ஒரு பகுதியை
நிறுத்தி நிதானமாக தியானம் செய்வதும் அவசியம்
[12/1, 4:24 PM] Ebi Kannan Pastor VT: ஏழு அதிகாரங்களா??
ஏழாம் அதிகாரம் மாத்திமா??
[12/1, 4:25 PM] Ebi Kannan Pastor VT: நம்முடைய கிருபாகரன் ஐயா ஒரு வேதபகுதியை ஆராய்வதற்கு ஒரு நாளில் 20 மணி நேரத்திற்கு அதிகமாக செலவு பண்ணியிருக்கார்
[12/1, 4:27 PM] Ebi Kannan Pastor VT: ஏழு அதிகாரங்கள் என்றால் அது வேத வாசிப்பு
ஏழாம் அதிகாரம் மாத்திரம் என்றால் அது வேத தியானம்
[12/1, 4:28 PM] Ebi Kannan Pastor VT: ஒரு தேர்ந்த விசுவாசிக்கு அல்லது தேர விரும்பும் விசுவாசிக்கு
வேதவாசிப்பும் அவசியம்
வேத தியானமும் அவசியம்
[12/1, 4:28 PM] Ebi Kannan Pastor VT: ஊழியக்காரனுக்கு வேதத்தைப் பற்றிய கல்வி அவசியம்
[12/1, 4:30 PM] Ebi Kannan Pastor VT: 1 தீமோத்தேயு 3:2
[2]ஆகையால் கண்காணியானவன் .... போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
[12/1, 4:36 PM] Elango Gopal: 1 லிருந்து 7 அதிகாரங்கள் வரை பாஸ்டர்😀
[12/1, 4:38 PM] Sam Jebadurai Pastor VT: தியானம்,வாசித்தல்,படித்தல்/ஆராய்ச்சி வித்தியாசங்களை கூறவும்
[12/1, 5:37 PM] Elango Gopal: 👍👏👌
13 ஆகையால், *நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே*நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
1 தெசலோனிக்கேயர் 2
Shared from Tamil Bible
[12/1, 6:14 PM] Jeyanti Pastor: 1 ம் தேதி ஆசீர்வாத கூட்டம் போலி றேன். நன்றி பாஸ்டர்ட்ஸ். 🙏🙏🙏😊
[12/1, 11:10 PM] Manimozhi Ayya VT: ஆமாம். சங்கீதம் 119:136 உம்முடைய வேதத்தத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. நாம்?
[12/2, 11:12 AM] Elango Gopal: ✍ *இன்றைய வேத தியானம் - 01-02/12/2016* ✍

[12/2, 11:18 AM] Elango Gopal: 3 நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே *கமாலியேனின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு,*❗❗👆👆👆👆👆👆👆 இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக் குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
அப்போஸ்தலர் 22
Shared from Tamil Bible
[12/2, 11:18 AM] Elango Gopal: 9 *வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய* ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள் 28
Shared from Tamil Bible
[12/2, 11:20 AM] Elango Gopal: 6 *சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது.* அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை. அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அனேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
மல்கியா 2
Shared from Tamil Bible
[12/2, 11:20 AM] Elango Gopal: 72 *அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.*
சங்கீதம் 119
Shared from Tamil Bible
[12/2, 11:40 AM] Benjamin VT: 👉🏿வேத பாட வகுப்புகள் சபையில் அவசியமா ❓
பதில் :
ஆம், மிக அவசியம்
[12/2, 11:42 AM] Benjamin VT: அப்போஸ்தலர் 17 : 11 - அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் *வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்*, தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
http://goo.gl/NahGCP
[12/2, 11:45 AM] Jeyanti Pastor: வேத வாசிப்பும், ஜெபமும் மிகவும் தொடா்புடையது. 👍👍👍 ஜெபம் கேட்கப்பட வேண்டுமானால், வேத வசன தியானம் மிகவும் முக்கியம்
[12/2, 11:46 AM] Jeyanti Pastor: கட்டாயம் தேவை
[12/2, 11:59 AM] Jeyanti Pastor: வெறும் ஜெபமல்ல, வேத வசனங்களை வைத்து ஏறடுக்கும் ஜெபங்கள், மன்றாட்டுகள், விண்ணப்பங்கள் மிகுந்த பலன் உண்டு என்பது என் மகிழ்ச்சி பாஸ்டர்ஸ்.
[12/2, 12:11 PM] Elango Gopal: 12 *வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின்மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்.* ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
சகரியா 7
Shared from Tamil Bible
[12/2, 12:15 PM] Joseph Karthikeyan VT: ஆண்டவருடன் தனிப்பட்ட விதமாய் உறவாட கிடைத்த பாக்கியமே ஜெபம்
[12/2, 12:20 PM] Jeyanti Pastor: அதனால் விடியற்காலத்து வெளிச்சமில்லாமல் போனது.
[12/2, 12:37 PM] Jeyanti Pastor: ஏசாயா 8
20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
22 அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
[12/2, 12:37 PM] Jeyanti Pastor: இந்த நிலைமைக்கு காரணம் சாட்சி ஆகமங்கள் கவனிக்கப் படாததே
[12/2, 12:42 PM] Jeyanti Pastor: இடுக்கமாய் ஈனப்படுத்தப்பட்டார்கள்.
[12/2, 12:42 PM] Jeyanti Pastor: கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார் அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.
ஏசாயா 42:21. ௮ப்படிப்பட்ட வேத சத்தியங்கள், அந்நியக்காரியமாய் எண்ணப்பட்டது.
[12/2, 1:50 PM] Elango Gopal: 131 உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்றுதிறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
சங்கீதம் 119
Shared from Tamil Bible
[12/2, 1:51 PM] Elango Gopal: 140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119 :140
Shared from Tamil Bible 3.7
[12/2, 1:51 PM] Elango Gopal: 32 *நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.*🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
சங்கீதம் 119 :32
Shared from Tamil Bible 3.7
[12/2, 6:33 PM] Ebi Kannan Pastor VT: சபையில் வேதபாட வகுப்புகள் அவசியம்
[12/2, 6:34 PM] Ebi Kannan Pastor VT: தீத்து 2:8
[8]எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
[12/2, 6:35 PM] Ebi Kannan Pastor VT: வேதத்தின் அடிப்படை படிப்பை பெறாதவர்கள் துர்உபதேசிகளிடமிருந்து தப்புவது கடினமாயிருக்கும்
[12/2, 6:38 PM] Ebi Kannan Pastor VT: 1 தீமோத்தேயு 4:13
[13]நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
வேதவகுப்பில்தான்
புத்திசொல்தலும்
உபதேசமும்
விசுவாச அடித்தளம் அமைக்க கிடைக்கும்
[12/2, 6:42 PM] Joseph Karthikeyan VT: வேத வகுப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களை என்ன செய்வது
[12/2, 6:44 PM] Joseph Karthikeyan VT: ☝சூழ்நிலை காரனமாய்
[12/2, 6:44 PM] Ebi Kannan Pastor VT: ஞாயிறு ஆராதனையில்
பிரசங்கமானது விசுவாசிகளுக்கு பிரயோஜனமான வசனங்களே பிரசங்கிக்கப்படும்
ஆனால் வேதப்பாட வகுப்பிலோ வேதம் எந்த விசுவாசத்தைப் போதுக்குதோ அதைப்பற்றிய வசனங்கள் போதிக்கப்படும்
[12/2, 6:45 PM] Ebi Kannan Pastor VT: வேதபாட வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்
[12/2, 6:47 PM] Ebi Kannan Pastor VT: 3 யோவான் 1:4
[4]என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
[12/2, 6:48 PM] Ebi Kannan Pastor VT: வேத சத்தியங்களை அறியாதவன் அதிலே நடப்பது எப்படி
[12/2, 6:49 PM] Ebi Kannan Pastor VT: யோவான் 5:39
[வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்;
👆 ஆண்டவருடைய கட்டளைகளில் இதுவும் ஒன்று
[12/2, 6:52 PM] Ebi Kannan Pastor VT: யோவான் 3:20
[20]பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
👆 விசுஸாசிகளிலும் அநேகர் சத்தியத்தை கற்றுக்கொண்டால் அதைக் கைக்கொள்ளனுமே என்று அஞ்சி இடைவெளி விட்டே அதைக் கவனிக்கிறார்கள்
[12/2, 7:02 PM] Jeyachandren Isaac VT: 39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5 :39
40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. யோவான் 5 :40
[12/2, 7:41 PM] Tamilmani VT: *முழு பரிசுத்த வேதாகமத்தை ஒரு வருடத்தில் / 6 மாதத்தில் படித்து முடிக்கலாம்.*
YOU CAN READ THE WHOLE BIBLE IN ONE YEAR/ HALF YEAR
வேதாகமத்தை ஒரு நாளைக்கு 4 அதிகாரம் (ஞாயிற்றுக் கிழமைகளில் தவறி விட்டாலும் கூட) வாசித்தால் 1 வருடத்திற்க்குள் ழுழு வேதாகமத்தை அதாவது
ஆதியாகமம் முதல்
வெளிப்படுத்தின விசேசம் வரை 1வருடத்தில் ழுழு வேதாகமத்தை
1முறை வாசிக்கலாம்.
(வேதாகமம் 1189 அதிகாரங்களை கொண்டது)
ஒரு நாளைக்கு 8 அதிகாரங்கள் படித்தால் 6 மாதத்தில் படிக்கலாம்.
பின் 6 மாதங்கள் தியானிக்கலாம். தியானிப்பு - முதலில் திரும்ப திரும்ப திரும்ப படிப்பது.
அதை ஆவியிலே படிக்கும்போது வேளிப்பாடுகளை ஆவியானவர் தருகிறார். நம் வாஞ்சை கர்த்தரின் விருப்பம். நம்மை உற்சாகப்படுத்துவார்.
[12/2, 7:54 PM] Tamilmani VT: _*வேதாகம வாசிப்பு நோயை குணமாக்கியது*_
_கொரியாவைச் சேர்ந்த ஒரு பெண் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு 3 மாதங்களில் இறந்து விடும் சூழ்நிலையில் மருத்துவரால் வீட்டுக்கு அனுப்பபட்டாள். அவள் தன் சகோதரியுடன் தேவாலயத்திற்க்கு சென்ற நாளில் அன்றைய நாள் முழுதும் வேத வாசிப்பு என மேய்ப்பர் தொடங்கி வைத்தார். மாலை முழுதும் வேதம் வாசித்து வீட்டிற்க்கு திரும்பி பின் தினமும் வேதத்தை வாசிக்க தொடங்கினாள் காலை முதல் இரவு வரை._
_இப்படியே மூன்று மாதம் தொடர்ந்தது வேத வாசிப்பு. நோயை நினைக்க நேரமில்லை. வேதத்தை மூன்று முறை வாசித்து முடித்து விட்டாள். நாளாவது மாதத்தில் நோயின் பாதிப்பு இல்லை. மரிக்க குறித்த மாதமும் கடந்தது._
_இன்று வரை ஆரோக்கியமாக இருக்கிறாள்.
நீதீமொழிகள் 4 ம் அதிகாரமே இந்த சகோதரியின் மறுவாழ்விற்க்கு காரணம் என இச்செய்தியை படித்த தேவ ஊழியர் அறிந்துக் கொண்டார். அந்த ஆரோக்கிய அதிகாரம். ஆயுசு நாட்களை கூட்டும் அதிகாரம் (Authority) படைத்தது, நீதிமொழிகள் 4 ம் அதிகாரம்.
தேவன் நாமம் மகிமையின் நாமம்! போற்றி! போற்றி!_
*(நீதிமொழிகள் 4 : 10, 20- 22)*
_என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்._
_என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி;_ _என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்._
_அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்._
_அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்._
[12/2, 9:12 PM] Kumar VT: 2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும், பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
உபாகமம் 32
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[12/2, 9:14 PM] Kumar VT: 31 தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
2 சாமுவேல் 22

[12/2, 9:15 PM] Kumar VT: 20 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
அப்போஸ்தலர் 19

[12/2, 9:17 PM] JacobSatish VT: 105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119
Shared from Tamil Bible Offline 3.7

[12/2, 9:20 PM] Kumar VT: 8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

[12/3, 6:52 AM] Manimozhi Ayya VT: உபாகமம் 28:7
[7]உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

Social Plugin