[11/11, 10:23 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 11/11/2016* ✝
👉 கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுதல்,அபிஷேகம், நம்மை எப்படியெல்லாம் முத்தரிக்கிறார்❓ஆவியின் அச்சாரம் என்பது எது❓
‼ 2 கொரிந்தியர் 1:21-22
[21]உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
[22]அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.‼
*வேதத்தை தியானிப்போம்*
[11/11, 10:35 AM] Benjamin VT: இன்றைய தியான வசனத்திற்கு சம்பந்தமான கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு குழுவினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தேவையற்ற பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும். 🙏🏿
[11/11, 10:37 AM] Benjamin VT: யாரையும் நினைத்து கூறவில்லை. பொதுவாக கூறிக்கொள்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். நன்றி 🙏🏿
[11/11, 11:03 AM] Benjamin VT: இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே *உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்*, தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ரோமர் 16:26-27 தமிழ்
http://bible.com/339/rom.16.26-27.தமிழ்
🔴
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை *ஸ்திரப்படுத்துவார்*.
1 கொரிந்தியர் 1:8 தமிழ்
http://bible.com/339/1co.1.8.தமிழ்
🔴
நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் *இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக*.
1 தெசலோனிக்கேயர் 3:12-13 தமிழ்
http://bible.com/339/1th.3.12-13.தமிழ்
🔴
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை *ஸ்திரப்படுத்துவாராக*.
2 தெசலோனிக்கேயர் 2:16-17 தமிழ்
http://bible.com/339/2th.2.16-17.தமிழ்
🔴
கர்த்தரோ உண்மையுள்ளவர், *அவர் உங்களை ஸ்திரப்படுத்தி*, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
2 தெசலோனிக்கேயர் 3:3 தமிழ்
http://bible.com/339/2th.3.3.தமிழ்
🔴
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, *ஸ்திரப்படுத்தி*, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
1 பேதுரு 5:10 தமிழ்
http://bible.com/339/1pe.5.10.தமிழ்
🔴
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, *உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்*; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
யாக்கோபு 5:8 தமிழ்
http://bible.com/339/jas.5.8.தமிழ்
[11/11, 11:05 AM] Benjamin VT: மேற்கண்ட வசனங்கள் நம்மை *ஸ்திரப்படுத்துவது* கர்த்தர் என்று கூறுகிறது.
[11/11, 11:10 AM] Benjamin VT: கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே *ஸ்திரப்படுத்தப்பட்டபடியே*, நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
1 கொரிந்தியர் 1:4-6 தமிழ்
http://bible.com/339/1co.1.4-6.தமிழ்
[11/11, 11:50 AM] Jeyanti Pastor: ஸ்திரப்படுதல் ௭ன்பது stabilizing or moulding a person from unworthy stage to worthful stage n establishing his position to get part in Christ
[11/11, 12:55 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 24:49
[49]என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் *தரிப்பிக்கப்படும்வரைக்கும்* எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
Luke 24:49 KJV
And, behold, I send the promise of my Father upon you: but tarry ye in the city of Jerusalem, until ye be endued with power from on high.
2 Corinthians 1:21 KJV
Now he which stablisheth us with you in Christ, and hath anointed us, is God;
[11/11, 12:56 PM] Ebi Kannan Pastor VT: இதுதான் ஆவியின் அச்சாரம்
[11/11, 12:58 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 22:11-13
[11]விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
[12]சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
[13]அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
[11/11, 2:34 PM] Ebi Kannan Pastor VT: முத்திரித்தல்
உருதிப்படுத்துதல்
[11/11, 2:34 PM] JacobSatish VT: Confirmation
[11/11, 2:35 PM] JacobSatish VT: உறுதிபடுத்துதல்.
[11/11, 2:35 PM] JacobSatish VT: நிலையான
[11/11, 2:35 PM] JacobSatish VT: ஆணித்தரமான
[11/11, 2:35 PM] JacobSatish VT: அசைக்கமுடியாத
[11/11, 2:36 PM] Elango: ரொம்ப ரொம்ப நன்றி
இன்னைக்கு தான் புரிந்தது🙏🙏🙏🙏
[11/11, 2:37 PM] JacobSatish VT: பத்திரப்பதிவு மாதிரி
[11/11, 2:38 PM] Elango: இப்பம் புரியுது ப்ரதர்👌👌
[11/11, 2:41 PM] JacobSatish VT: செய்யற காரியங்களை பொறுத்து
[11/11, 3:01 PM] Jeyanti Pastor: நாட்டப்படுதல்
[11/11, 3:07 PM] YB Johnpeter Pastor VT: Guarantee
[11/11, 3:12 PM] Tamilmani VT: உறுதி - உத்திரவாதம் - உறுதிப்பணம் Earnest money என இடத்திற்க்கு தகுந்த மாதிரி.
[11/11, 3:12 PM] Isaac Samuel Pastor VT: முன் பணம்.....advance payment
[11/11, 3:14 PM] Jeyanti Pastor: Yes. 2 கொரிந்தியர் 5:4 இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
[11/11, 3:18 PM] Elango: *நம்மை எப்படியெல்லாம் முத்தரிக்கிறார்.*❓
[11/11, 3:20 PM] Tamilmani VT: _இயேசுவின் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்._
(யோவான் 3:33)
[11/11, 3:21 PM] Tamilmani VT: _நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள்._
(எபேசியர் 1:13)
[11/11, 3:23 PM] Tamilmani VT: _ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது._
(2 தீமோத்தேயு 2:19)
[11/11, 3:24 PM] Tamilmani VT: _அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்._
(எபேசியர் 4:30)
[11/11, 3:29 PM] Tamilmani VT: _தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்._
(யோபு 37: 7)
[11/11, 3:30 PM] Isaac Samuel Pastor VT: அச்சாரம் என்ற வாக்கியத்தை குறித்த பழைய பதிவு
[11/11, 3:31 PM] Tamilmani VT: _என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்._
(உன்னதப்பாட்டு 4: 12)
[11/11, 3:38 PM] Tamilmani VT: _நமக்கு நித்திய ஜீவன் கொடுக்க இயேசு கிறிஸ்து முத்திரை இடப்பட்டு இருக்கிறார். (முத்திரித்திருக்கிறார்)_
*_அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்._*
(யோவான் 6:27)
[11/11, 3:38 PM] Isaac Samuel Pastor VT: அச்சாரம் என்ற வார்த்தையை குறித்த மற்று மொரு பழைய பதிவு
[11/11, 9:05 PM] Isaac Samuel Pastor VT: 19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
சங்கீதம் 37
[11/11, 9:39 PM] Elango: ஆமென்🙏😀
*கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.நெகேமியா 8:10*
[11/11, 9:44 PM] Elango: அச்சாரத்திற்க்கு அருமையான விளக்கம்🎯👂👍🙏👌
[11/11, 9:46 PM] JacobSatish VT: இப்ப ஏன்.நிலைமை ரொம்ப மோசம் பாஸ்டர்.இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கநான் கற்றுக்கொண்டேன்
[11/11, 9:53 PM] Kumar VT: கலாத்தியர் 5: 10
நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்
.
[11/11, 10:11 PM] Elango: Amen amen🙏
அச்சாரம் - Down Payment, guarantee.. முத்திரை, அச்சாரம், சரீர மீட்பு, குமாரனுடைய சாயலுக்கு ஒப்பான மகிமை, ஆவியானவரை துக்கப்படுத்த கூடாது - அருமையான விளக்கம்.👍🙏👌👂
[11/11, 10:40 PM] Tamilmani VT: _பரிசுத்தஆவி உச்சந்தலை முதல் உடல்முழுவதும் ஊற்றப்பட்டு அதைக்கொண்டு உடலை சுத்திகரிப்பதுதான் பரிசுத்தஆவியின் அபிஷேகமாகும். நடைமுறையில், இந்த அபிஷேகம் நமக்கு எவ்வாறு நடக்கும்? பின்வரும் வசனங்களைப் படிப்போம்._
_எபேசியர் 5 :25- 27 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்._
_திருவசனத்தால் நம் உச்சந்தலை முதல் உடல் முழுவதும் (அதாவது நம் சிந்தனை முதல், உடலின் செயல்கள் வரை) கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை நாம் பெறலாம். அதாவது பரிசுத்தத்தில் வாஞ்சை கொண்டு வசனங்களைக் கேட்டு அவற்றின்படி நடக்கும்போது, மேலும் மேலும் நாம் வசனங்களால் உணர்த்தப்பட்டு மேலும் மேலும் பரிசுத்தமாவதன் மூலம் நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறலாம்._
_இயேசுவைத் தவிர, மற்றவர்கள் அபிஷேகம் பெற்றதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் 3 வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது._
2 கொரிந்தியர் 1: 21 _உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே._
_1 யோவான் 2: 20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்._
_1 யோவான் 2: 27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக._
_இம்மூன்று வசனங்களிலிருந்து நாம் என்ன அறிகிறோம்?_
1. _கிறிஸ்துவுக்குள் நாம் ஸ்திரப்படுவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறுகிறோம். கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுதல் என்றால், கிறிஸ்துவின் வசனங்கள் எல்லாவற்றின்படியும் நடப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும் ஸ்திரமாக (உறுதியாக) இருத்தல் என்பதே._
2. _பரிசுத்தராலே அபிஷேகம் பெறும்போது நாம் சகலத்தையும் அறிந்தவர்களாகிறோம். “சகலத்தையும்” என யோவான் குறிப்பிடுவது “சகல சத்தியத்தையே” என 21-ம் வசனத்தில் பார்க்கிறோம். “சத்தியம்” என்பது எது? தேவனுடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17); அந்த வசனத்தினால்தான் நாம் பரிசுத்தமாக்கப்படவேண்டுமென்று யோவான் 17:19-ல் இயேசு கூறுகிறார். எனவே அபிஷேகம் என்பது, சத்தியமாகிய சகல தேவவசனங்களை அறிந்து அவற்றின்படி நடக்கக் செய்கிறது என அறிகிறோம்._
3. _அவ்விதமாக சகல தேவவசனங்களாலும் நாம் அபிஷேகிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் வேறு யாரும் நமக்குப் போதிக்கவேண்டியதில்லை. ஆம், தேவவசனங்களுக்கு மிஞ்சின எந்தப் போதனையும் இல்லை. அந்தப் போதனையில் நாம் நிலைத்திருக்கவேண்டியதே நம் கடமை. அப்போது அந்த அபிஷேகம் நம்மில் நிலைத்திருக்கும்._
~ பகிர்வுச்செய்தி
_நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்._
_*ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.*_
(யோவேல் 2 : 28- 29)

Social Plugin