Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்துவின் பேர் எவ்வளவு நாள் வரை இருக்கும்?

[7/20, 4:36 PM] Levi Bensam Pastor VT: இயேசு கிறிஸ்துவின் பேர் எவ்வளவு நாள் வரை இருக்கும்?

[7/20, 4:37 PM] Elango: // இயேசு கிறிஸ்துவின் பேர் எவ்வளவு நாள் வரை இருக்கும்// ஒகே இதையே இப்போதைக்கு தியானமாக எடுத்துக்கொள்ளுவோம்.

[7/20, 4:38 PM] JacobSatish VT: வானமும்பூமியும் அழிந்து போகும் ஆணடவர் நாமம் அழியாது.....

[7/20, 4:38 PM] Elango: Yes satish

[7/20, 4:38 PM] Levi Bensam Pastor VT: Sorry

[7/20, 4:39 PM] ‪+91 84548 31665‬: Yes satish

[7/20, 4:40 PM] Elango: மத்தேயு 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு *இயேசு* என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

[7/20, 4:40 PM] Elango: மாறாவே மாறாது

[7/20, 4:40 PM] ‪+91 84548 31665‬: Yes

[7/20, 4:41 PM] Morris Whatsapp: 😀👍🏼

[7/20, 4:43 PM] Levi Bensam Pastor VT: நமக்கு இயேசு கிறிஸ்துவின் பேர் எவ்வளவு நாள் வரை இருக்கும் என்று தெரிந்தால், திருத்துவத்தை அழகாக புரிந்து கொள்ள முடியும்

[7/20, 4:49 PM] JacobSatish VT: புருஷர்களின் உடைகளை ஸ்திரி {தரிக்கலாகாது உபாகமம் 22=5 இது இந்த காலத்தில் சாத்தியமா

[7/20, 4:50 PM] ‪+91 99654 86860‬: Till to last person has to repent for his salvation and witness                                                       (acts 1:8) பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

[7/20, 4:52 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 12
அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

[7/20, 4:52 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

[7/20, 4:53 PM] Levi Bensam Pastor VT: 1யோவான் 5: 7
(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

[7/20, 4:54 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 2: 7
அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

[7/20, 4:55 PM] Dinesh VT: 3 என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
சங்கீதம் 9 :3

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.0
www.bible2all.com

[7/20, 4:55 PM] Elango: ஓகே.
பிறகு தேவனுடைய நாமம் என்னவாயிருக்கும்
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றா ப்ரதர்

[7/20, 4:55 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 2: 9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், 👉மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு👈🏼 👉தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த👈🏼 இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

[7/20, 4:55 PM] JacobSatish VT: ஐயா உங்க ஆடியோ கேட்டேன்.எனக்கு உடன்பாடு இல்லை
[7/20, 4:56 PM] Levi Bensam Pastor VT: எப்படி உடன்பாடு இல்லை

[7/20, 4:56 PM] JacobSatish VT: மேசியா யாரு பிரதர்

[7/20, 4:57 PM] Levi Bensam Pastor VT: நான் கேட்ட கேள்விக்கு வசனத்தில் பதில் உண்டு

[7/20, 4:57 PM] JacobSatish VT: அல்பா ஒமேகா .ஆதியும் அவரே அந்தமும் அவரே

[7/20, 4:58 PM] Elango: Titles is different from name

[7/20, 4:58 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 1: 21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு 👉இயேசு👈🏼 என்று பேரிடுவாயாக; ஏனெனில் 👉அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்👈🏼 என்றான்.👇🏼

[7/20, 5:01 PM] Levi Bensam Pastor VT: எதுவரைக்கும் பாவங்களை நீக்கி  இரட்சிக்கிறாரோ, அது வரைக்கும் அவர் இயேசு கிறிஸ்து தான் 👆

[7/20, 5:01 PM] Elango: Ok levi brother

[7/20, 5:01 PM] JacobSatish VT: பழைய ஏற்பாட்டு காலத்தில் வார்த்தையாய் இருந்த தேவன் புதிய ஏற்பாட்டு காலத்தில் மனிதனாய் வந்தார்.இப்போ கிருபையின் காலத்தில் ஆவியானவராய் உலாவுகிறார்.யகோவா தேவனுக்ககுஆயிரம் நாமங்கள்

[7/20, 5:02 PM] Tamilmani VT: இந்த ↓ வசனங்களின்படி
பிதாவும் குமரனும் ஒன்றாயிருக்கிறார்களே,  இதன் ஆவிக்குரிய பதில் என்ன?
யோவான் 17: 11 &22
……… பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு………
நாம் ஒன்றாய் இருக்கிறதுபோல: அவர்களும் ஒன்றாயிருக்கும்படி .....

[7/20, 5:03 PM] JacobSatish VT: சரிங்க பிரதர் இரண்டாம் வருகை இத பத்தி சொல்லுங்க

[7/20, 5:03 PM] Levi Bensam Pastor VT: நீங்கள் என்னை தப்பாக நினைக்க வேண்டாம், வேத வசனத்துக்கு நடுங்குகிறேன், பெரிய இரகசியம் உண்டு

[7/20, 5:05 PM] Levi Bensam Pastor VT: முதலில் இதை கொஞ்சம் தியானித்த பிறகு, பிறகு பார்க்கலாமே

[7/20, 5:05 PM] Elango: Yes👍

[7/20, 5:05 PM] JacobSatish VT: சரி

[7/20, 5:07 PM] JacobSatish VT: இயேசுவின் நாமம் எவ்வளவு  நாள்இருக்கும்னு வேதத்தில் இருக்கா ஐயா....

[7/20, 5:09 PM] JacobSatish VT: விவாதிக்கும் போதுதான் அதை பற்றி ஞானம் வரும்

[7/20, 5:10 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
👉இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த யோவான், இப்பொழுது பார்த்த்தவரை கண்ட போது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன் 👈🏼நம்மை படத்தில் பார்க்கிறது இயேசு கிறிஸ்து அல்ல

[7/20, 5:11 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 12
அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,

[7/20, 5:12 PM] Elango: ஓகே.
பிறகு தேவனுடைய நாமம் என்னவாயிருக்கும்
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றா ப்ரதர்

[7/20, 5:12 PM] Elango: *Final name?*

[7/20, 5:12 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 13
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த 👉மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.👈🏼

[7/20, 5:13 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 15
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.

[7/20, 5:13 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 16
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.

[7/20, 5:14 PM] Elango: Yes

[7/20, 5:14 PM] JacobSatish VT: ஆடியோ அனுப்பிய பிரதர் வசனம் கொடுங்க

[7/20, 5:14 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
👆👆👆👆

[7/20, 5:16 PM] JacobSatish VT: வெளி5=5

[7/20, 5:16 PM] Elango: Assumption may not be truth levi brother

[7/20, 5:17 PM] Elango: *If any relevant bible verse for Jesus is temporary name*

[7/20, 5:17 PM] Elango: வேதாகம வசனத்தை கொண்டு ஆதாரப்படுத்த வேண்டும்🙏✅

[7/20, 5:18 PM] Levi Bensam Pastor VT: I am asking the same question, can you give meaning of Jesus name

[7/20, 5:18 PM] Elango: மத்தேயு 1: 21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு 👉இயேசு👈🏼 என்று பேரிடுவாயாக; ஏனெனில் 👉அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்👈🏼 என்றான்.👇🏼

[7/20, 5:19 PM] Elango: பெயர் அந்த அர்த்தம் என்பாதால், பெயர் தற்காலிகம் என்று சொல்லலாமா ப்ரதர்

[7/20, 5:20 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 9: 6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

[7/20, 5:21 PM] JacobSatish VT: வெளி7=4 அதில் 144000 இத ப்பத்தியும் சொல்லுங்க

[7/20, 5:21 PM] Levi Bensam Pastor VT: இயேசு கிறிஸ்து தூதரைகாட்டிலும், சிறியவரா அல்லது பெரியவரா

[7/20, 5:22 PM] Elango: Please let we complete first above question

[7/20, 5:22 PM] JacobSatish VT: Three in one

[7/20, 5:22 PM] Elango: // இயேசு கிறிஸ்து தூதரைகாட்டிலும், சிறியவரா அல்லது பெரியவரா //
பெரியவர்

[7/20, 5:23 PM] Elango: பிதாவுக்கு சமமானவர்

[7/20, 5:23 PM] JacobSatish VT: இதல சந்தேகம் எதுக்கு ஐயா

[7/20, 5:23 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 2: 7
👉 தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;👈🏼 மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

[7/20, 5:24 PM] Levi Bensam Pastor VT: அவசரபட வேண்டாம், நிதானம்

[7/20, 5:26 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2: 7
1.👉தம்மைத்தாமே வெறுமையாக்கி, 2 👉அடிமையின் ரூபமெடுத்து,3👉 மனுஷர் சாயலானார்.

[7/20, 5:27 PM] JacobSatish VT: ஐயா எங்களுக்கு மூவரும் ஒருவரே.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

[7/20, 5:27 PM] Elango: தியானம் இதுவே👇
இயேசு கிறிஸ்துவின் பேர் எவ்வளவு நாள் வரை இருக்கும்?

[7/20, 5:28 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2: 8
👉அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், 👉அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, 👉தம்மைத்தாமே தாழ்த்தினார்.

[7/20, 5:28 PM] JacobSatish VT: நித்தியகாலம்

[7/20, 5:29 PM] Levi Bensam Pastor VT: Can I send audio clip, please

[7/20, 5:29 PM] Elango: 🙏👍

[7/20, 5:32 PM] Tamilmani VT: EL-OLAM நித்யானந்த தேவன் -

[7/20, 5:33 PM] JacobSatish VT: இயேசு வின் கூட இருந்தவர்களை விட நம் எல்லோரும் {பாக்கியவான்கள்   அவர்கள் கண்டு விசுவாசித்தார்கள்.நாம் காணாமல் ஆனால் உணர்ந்து விசுவாசிக்கிறோம்

[7/20, 5:34 PM] Tamilmani VT: அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
1 தீமோத்தேயு 6 :15

[7/20, 5:40 PM] Levi Bensam Pastor VT: Whare your confused tell me

[7/20, 5:42 PM] Elango: அநேக காரியங்களை லேவி ப்ரதர் விவரிக்கிறார்💐

[7/20, 5:43 PM] JacobSatish VT: நீங்க பேசறது குர்ஆன் ல சொல்ற இசாத் நபி. அதாவது எங்கள் இயேசுவை குறித்து முஸ்லிம் சகோதரர்கள் பேசுவது போல் இருக்கிறது

[7/20, 5:44 PM] Elango: ஆமாம் எனக்கும் சின்ன உறுத்தல்🤔

[7/20, 5:44 PM] Levi Bensam Pastor VT: என்ன உறுத்தல்

[7/20, 5:45 PM] Elango: குரானில் வார்த்தை என்று இயேசுவானவரை குறிக்கிறது

[7/20, 5:45 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

[7/20, 5:46 PM] JacobSatish VT: நாங்க அவரை எங்கள் மீட்பர்.இரட்சகர்.மேய்ப்பர்னு சொல்றோம்.ஆனா நீங்க அவரை தூதர் னு சொல்றமாரி இருக்கு

[7/20, 5:48 PM] Levi Bensam Pastor VT: அப்படி சொன்னால், யாராயிருந்தாலும் சபிக்கப்பட்டவன்,

[7/20, 5:52 PM] JacobSatish VT: இந்த விவாதம் ஆரோக்கயமானது.ஆனால்.இப்ப எங்கள் சபையில் ஜெபக்கூட்டம் இருக்கறது.விவாதம் 2நேரம் கழித்து தொடருவோம்.தேசத்தின் இரட்ச்சிப்புக்காக ஊழியங்களுக்காக ஜெபிப்போம்

[7/20, 5:53 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 9: 28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் 👉பாவமில்லாமல் தரிசனமாவார்.👈🏼

[7/20, 5:55 PM] JacobSatish VT: முதலில் மோசேக்கு தரிசனமானவரும் அவர்தான்

[7/20, 5:55 PM] Levi Bensam Pastor VT: இரண்டாந்தரம் வரும் போது 👉பாவிகளை இரட்சிக்க அல்ல

[7/20, 5:55 PM] Levi Bensam Pastor VT: Okay Brother as you like

[7/20, 5:56 PM] JacobSatish VT: சத்தியத்தை கேட்கிறவர்கள் கேட்கட்டும்

[7/20, 5:56 PM] Elango: அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், *உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்* என்றான்.

[7/20, 5:57 PM] Elango: அதற்குத் தேவன்: *இருக்கிறவராக இருக்கிறேன்* என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

[7/20, 5:57 PM] Levi Bensam Pastor VT: 1தெசலோனிக்கேயர் 4: 16
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

[7/20, 5:57 PM] Elango: தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் *இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.*

[7/20, 5:58 PM] Elango: கவனிக்க 👉👉👉👉👉 *இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்*

[7/20, 5:58 PM] Elango: *இருக்கிறவராக இருக்கிறேன்*

[7/20, 5:58 PM] Elango: Exodus 3:13-15

[7/20, 5:59 PM] Elango: *தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்*

[7/20, 5:59 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 13: 8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
👉என் இயேசு மாறதவர் 👈🏼

[7/20, 6:00 PM] Elango: இங்கே தேவன் ஏன் "இருக்கிறவராக இருக்கிறேன்" என்றும், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம் என்று சொல்கிறார் லேவி ப்ரதர்

[7/20, 6:01 PM] Elango: *வேதத்தை தியானிப்போம், இயேசுவோடு பயணிப்போம்*

[7/20, 6:03 PM] Levi Bensam Pastor VT: நிச்சயமாக அவர் இருக்கிறவராக தான் இருக்கிறார், இயேசு என்னும் அடிமையின் ரூபமெடுத்து வர காரணம், நம்மைச் இரட்சிக்க மட்டும்

[7/20, 6:04 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 52: 14
மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

[7/20, 6:04 PM] Elango: இருக்கிறவராகவே இருக்கிறார் என்பது நாமமா இல்லை பண்பு பெயரா?

[7/20, 6:05 PM] Elango: *இருக்கிறவராகவே இருக்கிறேன்* என்பது நாமமா இல்லை பண்பு பெயரா?

[7/20, 6:05 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 53: 2
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை 👉விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.👈🏼
👉இவர் யார் 👆

[7/20, 6:05 PM] Elango: தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் *பேர்ப்பிரஸ்தாபம் *

[7/20, 6:05 PM] Elango: ஏசாயா 53:2 இயேசுகிறிஸ்துவை குறிக்கிறது

[7/20, 6:09 PM] Levi Bensam Pastor VT: நாம் ஆராதிக்கிற மகிமை உள்ள இயேசு கிறிஸ்து, இப்பொழுது எப்படி இருக்கிறார், இனி யாராய் வரப்போகிறார் 👆

[7/20, 6:09 PM] Elango: ஒகே,

[7/20, 6:09 PM] Elango: நித்தியத்தில் தேவனுடைய பெயர் , *வார்த்தை* என்று இருக்குமா? அல்லது

[7/20, 6:10 PM] Elango: *இருக்கிறவராகவே இருக்கிறேன்* என்று இருக்குகுமா?

[7/20, 6:10 PM] Elango: அல்லது இரண்டுமே இருக்குமா?

[7/20, 6:11 PM] Elango: ஏனென்றால், தேவன் ஏன் *"இருக்கிறவராக இருக்கிறேன்"* என்றும், *தலைமுறை தலைமுறைதோறும்* இதுவே என் *பேர்ப்பிரஸ்தாபம்* என்று சொல்கிறார்

[7/20, 6:11 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 10
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

[7/20, 6:11 PM] Elango: தேவன் ஏன் ---> தேவன்*

[7/20, 6:12 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; 👉அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.👈🏼

[7/20, 6:12 PM] Elango: பெயரை குறித்தே தியானிப்போம் லேவி ப்ரதர்...

[7/20, 6:13 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 12
அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; 👉அவருக்கேயன்றி👈🏼 வேறொருவருக்குந் தெரியாத ஒரு 👉நாமமும்👈🏼 எழுதியிருந்தது.

[7/20, 6:13 PM] Elango: அது ஓகே ப்ரதர், *தேவனுடைய வார்த்தை*

[7/20, 6:13 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; 👉அவருடைய👉 நாமம் தேவனுடைய வார்த்தை👈🏼 என்பதே.

[7/20, 6:14 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 16
👉ராஜாதி ராஜா,👈🏼👉கர்த்தாதி கர்த்தா👈🏼என்னும் 👉நாமம்👈🏼 அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது
.
[7/20, 6:15 PM] Elango: நித்தியத்தில் தேவனுடைய பெயர் , *தேவனுடைய வார்த்தை* என்று இருக்குமா? அல்லது இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று இருக்குகுமா?
அல்லது இரண்டுமே இருக்குமா?
ஏனென்றால், தேவன் நான்  *இருக்கிறவராக இருக்கிறேன்* என்றும், *தலைமுறை தலைமுறைதோறும்*  இதுவே என் *பேர்ப்பிரஸ்தாபம்*  என்று சொல்லியிருக்கிறார்.

[7/20, 6:16 PM] Elango: அப்போ *இருக்கிறவராகவே இருக்கிறேன்* என்று தேவனுடைய நாமம் இருக்காது, *தேவனுடைய வார்த்தை* என்றேறே இருக்கும் என்று சொல்கிகின்றீர்களா லேவி ப்ரதர்?

[7/20, 6:18 PM] Levi Bensam Pastor VT: அப்படி சொன்னால் பாவம்

[7/20, 6:19 PM] Elango: எது ப்ரதர், இரண்டு நாமமா?

[7/20, 6:20 PM] Manimozhi Whatsapp: God has many names

[7/20, 6:21 PM] Tamilmani VT: தேவன் ஒருவரே!

[7/20, 6:21 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1
5  உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

[7/20, 6:21 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1
8  இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

[7/20, 6:22 PM] Manimozhi Whatsapp: How many names in this.
God can't be having single name

[7/20, 6:23 PM] Levi Bensam Pastor VT: Your right

[7/20, 6:25 PM] Elango: if God has multiple name then why he says his name as "இருக்கிறவராகவே இருக்கிறேன்" to moses when he asks?

[7/20, 6:25 PM] Elango: he says --> He says*

[7/20, 6:26 PM] Elango: 13. அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்
.
[7/20, 6:26 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 9: 6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; 👉அவர் நாமம்👇🏼 👉அதிசயமானவர், 👉ஆலோசனைக்கர்த்தா, 👉வல்லமையுள்ள தேவன், 👉நித்திய பிதா, 👉சமாதானப்பிரபு என்னப்படும்.

[7/20, 6:26 PM] Elango: ஏசாயாவில் 9:6 பண்பு பெயர்கள்

[7/20, 6:27 PM] Manimozhi Whatsapp: 13 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள். அப்போஸ்தலர் 3

[7/20, 6:28 PM] Levi Bensam Pastor VT: நியாயாதிபதிகள 13: 18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என்👉 நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன?👈🏼👉 அது அதிசயம் என்றார்.👈🏼

[7/20, 6:29 PM] Levi Bensam Pastor VT: நியாயாதிபதிகள 13: 22
தன் மனைவியைப் பார்த்து: நாம் 👉தேவனைக் கண்டோம்,👈🏼சாகவே சாவோம் என்றான்.

[7/20, 6:29 PM] Elango: ஆனால்,  *தலைமுறை தலைமுறைதோறும்*  இதுவே என் *பேர்ப்பிரஸ்தாபம்*   என்று இங்கே சொல்லவில்லையே

[7/20, 6:32 PM] Manimozhi Whatsapp: When we pray
We call  அப்பா
ராஜா
பிரபு

[7/20, 6:32 PM] Manimozhi Whatsapp: 3 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம். யாத்திராகமம் 15 :3 Shared

[7/20, 6:32 PM] Manimozhi Whatsapp: 14 கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். யாத்திராகமம் 34 :14

[7/20, 6:34 PM] Manimozhi Whatsapp: 10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான். நீதிமொழிகள் 18 :10

[7/20, 6:35 PM] Manimozhi Whatsapp: 8 நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா 42 :8

[7/20, 6:36 PM] Manimozhi Whatsapp: 16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர், இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். எரேமியா 10 :16

[7/20, 6:36 PM] Levi Bensam Pastor VT: 1யோவான் 3: 1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

[7/20, 6:36 PM] Levi Bensam Pastor VT: 1யோவான் 3: 2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

[7/20, 6:38 PM] Manimozhi Whatsapp: 49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார், அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. லூக்கா 1 :49

[7/20, 6:40 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 19
11  பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
13  இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
16  ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

[7/20, 6:41 PM] Manimozhi Whatsapp: So God can't be fixed in one name

[7/20, 6:41 PM] Manimozhi Whatsapp: This is my view

[7/20, 6:41 PM] Levi Bensam Pastor VT: அவர் சர்வவியாபி👆

[7/20, 6:43 PM] ‪+91 86956 67490‬: 27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1 :27

[7/20, 6:44 PM] Elango: இந்த டாபிக் திசைமாறி போனதே, இயேசு என்ற பெயர் தற்காலிகமானது என்று சொன்னதால் தான்

[7/20, 6:44 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 19
11  பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
13  இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
16  ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

[7/20, 6:45 PM] Elango: இதில் அவருடைய நாமம் குறிப்பிடப்பட்டுள்ளது

[7/20, 6:51 PM] Levi Bensam Pastor VT: என் இயேசு கிறிஸ்து எனக்கு ஜீவன், இயேசு பூரணமான தெய்வம்

[7/20, 6:52 PM] Elango: செமையான விளக்கம் ப்ரதர் 👏👏👏👆

[7/20, 6:52 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,

[7/20, 6:54 PM] Levi Bensam Pastor VT: இப்போது என்னிடத்தில் உள்ளது, நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாம் 👆👆👆👆👆👆

[7/20, 6:54 PM] Levi Bensam Pastor VT: நாமம் 👆

[7/20, 6:56 PM] Elango: ஆமென் அல்லேலுயா 👌