Type Here to Get Search Results !

வருகை, உபத்திரவக்காலம்...?

[12/3, 10:48 PM] Ebi Kannan Pastor VT: உபத்திரவ காலத்திற்குள் சபை உள்ளது என்பதற்கு  எந்த  வசன ஆதாரமும் இல்லை.

சபை உபத்திரவ காலத்திற்கு முன்பே  எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கு  வசன விளக்கங்கள்  உண்டு

[12/3, 10:48 PM] Ebi Kannan Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 4:16
[16]ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

👆 இந்த  வசனமும்
👇 இந்த வசனமும்  ஒரே சம்பவத்ததை கூறவில்லை  என்பதைக் குற்த்து காண்போம்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:5-6
[5]மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
[6]முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

[12/3, 10:48 PM] Ebi Kannan Pastor VT: கவனிக்க வேண்டிய  காரியங்கள்.

1. கர்த்தருடைய சத்தங் ( ஆரவாரம் ) கேட்கும்
2. பிரதான தூதனுடைய  சத்தம் கேட்கும் ( இவன் ஏழாம் தூதன் அல்ல அப்படியே  ஏழாம் தூதனும் பிரதான தூதன் இல்இல்என்பதையும் கவனிக்கனும்)

3. தேவ எக்காளம் ( தூதனுடைய  எக்காளம்  அல்ல  )
 வெளிப்படுத்தின விசேஷம் 1:10
[10]கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
4. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். ( இவர்கள்  முத்திரை  பதிக்காததினால் இறந்தவர்கள்  அல்ல).
யோவான் 6:54
[54]என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.


👆 ஒரு விஷேசித்த வாய்ப்பை சபை தவற விட்டுவிடக்கூடாது  ஜாக்கிரதை.

மத்தேயு 24:50-51
[50]அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
[51]அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

[12/3, 10:48 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 24:43-44
[43]திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
[44]நீங்கள் நினையாத ( எதிப்பார்த்த நாழிகை வேறாக ) நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

 அவருடைய மீட்பு சமீபமாக  உள்ளது என்று  கூறுங்கள்

[12/3, 10:49 PM] Ebi Kannan Pastor VT: சபை காலத்திற்கு முன்பு  கர்த்தருடை வார்த்தை
மத்தேயு 11:15
[15]கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

ஆனால் அதே ஆண்டவர் சபை உள்ள  காலத்தில்   சொன்னது.
வெளிப்படுத்தின விசேஷம் 3:22
[22]ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

சபைக் காலத்திற்கு பிறகு  ஆண்டவருடைய வார்த்தையை கவனிக்கவும்

வெளிப்படுத்தின விசேஷம் 13:9
[9]காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:11
[11]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

[12/3, 10:49 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 12:45
அந்த ஊழியக்காரனோ,( இப்படியும் ஊழியக்காரர்கள் உண்டு )
 என் எஜமான் ( இயேசு)
 வர நாள்( இன்றைக்குகூட அவர் வர வாய்ப்பு  உண்டு  என்பதை நம்பாமல்) செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் (வார்த்தைகளால்கூட அடிக்க  முடியும்) அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் (இறுமாப்புடன் ) தலைப்பட்டால்,

லூக்கா 12:46-47
[46]அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
[47]தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.

[12/3, 10:50 PM] Ebi Kannan Pastor VT: கவனம் தேவை 👈

[12/3, 10:51 PM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 20:4
*அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.*

👆 இந்த அதிகாரம் பெற்றவர்கள்தான்  சபை ஏற்கனவே  இயேசுவோடு உள்ளதை  கவனிக்கவும்
👇 இவர்கள்தான்  உபத்திரவக்காலத்திலிருந்து சபையல்லாத விசுவாச ஜனங்கள்
 இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

[12/3, 10:51 PM] Isaac Samuel Pastor VT: 1. அன்றியும், சகோதரரே, நம்முடையகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
2. ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
3. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
5. நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?

[12/3, 10:52 PM] Manimozhi Ayya VT: அடி வேண்டுமா அல்லது அரவணைப்பு வேண்டுமா

[12/3, 10:52 PM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 20:4

 இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

👆 இவர்கள்  உயிர்த்து  வானத்திற்கு ஏறிப்போகவில்லை மாறாக உயிர்த்து பூமியிலேயே கிறிஸ்துவோடு ஆளுகை செய்கிறவர்கள்
இதையும் நன்றாக  கவனிக்கனும்

[12/3, 10:55 PM] Ebi Kannan Pastor VT: வெளிப்படுத்தின விஷேசத்தில் வரும் சத்தம்  தூதனுடைய சத்தம்

ஆனால் ஆண்டவருடைய சத்தம் எல்லாருக்கும்  கேட்ககுமோ இல்லையோ ஆனால் அவர் சத்தங்கேட்டு
மரித்தோர்  உயித்தெழுவார்கள்
உய்ரோடிருப்பவர்கள் மறுரூபமாகி அவருக்கு எதிர்கொணடு போவார்கள்
ஆனால்  வெளி 10:3 ல் இப்படிப்பட்ட  எந்த சமபவமும் கூறப்படவில்லை

[12/3, 10:57 PM] Ebi Kannan Pastor VT: சபையென்பது அவருடைய  உடன்படிக்கைக்குள்ளான  விசுவாசக் கூட்டமே
எந்தவொரு தனி விசுவாசியும் சபையாகாது
தனி விசுவாசி சபையில் சேர்க்கப்படவாமே தவிர
அவன் ஒருத்தன் தனியாக சபையாக இருக்கமாட்டான்

[12/3, 10:58 PM] Ebi Kannan Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 4:17-18
[17]பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
[18]ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

👆 இவர்களைப் போல
வெளி20:4 ல் உயிர்ப்பவர்கள் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட எதிர்கொண்டு போகிறவர்கள் அல்ல என்பதையும் கருத்தாக கவனிக்க வேண்டும்

[12/3, 10:58 PM] Manimozhi Ayya VT: திடீரென்று வெ வி நடக்கிறது.
ஆனாலும் நன்றாக உள்ளது

[12/3, 10:58 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 1:11
[11]கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு *முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.*

👆 இந்த வசனம் கூறும் சம்பவம் வேறு
👇 இந்த வசனம் கூறும் சம்பவம்  வேறு

வெளிப்படுத்தின விசேஷம் 1:7
[7]இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

👆 நன்றாக கவனிக்கவும்

[12/3, 10:59 PM] Ebi Kannan Pastor VT: அவர்கள்  அவர்களுக்காக இயேசு ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு போவார்கள் அதாவது  அந்த 7 வருடங்களும் இயேசுவோடே வானத்தில்  இருப்பார்கள்.

2 கொரிந்தியர் 5:8-10
[8]நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
[9]அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
[10]ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

யோவான் 14:3
[3]நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

[12/3, 10:59 PM] Ebi Kannan Pastor VT: இரண்டுமே ஒரே  நேரத்தில  நடக்கிற சம்பவம்தான்

ஆனால்  வெளி 20: 4 ல உயிர்ப்பிப்பவர்கள்தான்  வேறு
👆 இவர்கள்  அனைவரும்  இரத்தசாட்சிகளாக மரித்தவர்கள் இவர்களும் சபைப் பரிசுத்தவான்களோடே உயிர்த்து ஆயிரம் வருடம் கிறிஸ்துவோடு ஆளுகை செய்வார்கள்

[12/3, 11:01 PM] Ebi Kannan Pastor VT: இரகசிய  வருகை என்பது  சபையை எடுத்துக் கொள்ளும்படியாக கர்த்தர் இயேசு ஆகாயத்தில்  இறங்கி வருவதும் சபையின் பரிசுத்தவான்கள் அவரை எதிர்கொண்டு போவதுமாகும்.

1 கொரிந்தியர் 15:51-53
[51]இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
[52]எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
[53]அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

1 தெசலோனிக்கேயர் 4:16-18
[16]ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
[17]பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
[18]ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

அதாவது  தம்மால் முன் குறித்தவர்களை அதாவது  ஆயத்தமாக காத்திருக்கும் விசுவாசிகளை  எடுத்துக் கொள்ளும்படியாக  வருவதும்
 மற்றவர்களை  இதில் விட்டுவிடுவதுமே இரகசியமான வருகையாக பார்க்கப்படுகிறது

[12/3, 11:03 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 17:34-36
[34]அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
[35]திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
[36]வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[12/3, 11:04 PM] Manimozhi Ayya VT: Tamil Bible. யோவான் 14:3
[3]நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

[12/3, 11:06 PM] George Whatsapp: அது வரை நாம் இப்போது தூங்குவோம்😀😀😀😀😀

[12/3, 11:08 PM] Ebi Kannan Pastor VT: ஆண்டவருடைய வார்த்தைகளை பரியாசம் பண்ணுவதைப் போல உள்ளது
கவனம் அன்பு நண்பரே

[12/3, 11:10 PM] George Whatsapp: மன்னிப்பு கோருகிறேன் மனதார🙏🙏🙏🙏🙏🙏

[12/3, 11:19 PM] Manimozhi Ayya VT: ஆயத்தமாகும் வரை தூங்குவது என்றால் மரணம் தான் முடிவாகும்

[12/4, 9:41 AM] Ebi Kannan Pastor VT: Question: "What is the difference between the Rapture and the Second Coming?"
Answer: The rapture and the second coming of Christ are often confused. Sometimes it is difficult to determine whether a scripture verse is referring to the rapture or the second coming. However, in studying end-times Bible prophecy, it is very important to differentiate between the two.
The rapture is when Jesus Christ returns to remove the church (all believers in Christ) from the earth. The rapture is described in 1 Thessalonians 4:13-18 and 1 Corinthians 15:50-54. Believers who have died will have their bodies resurrected and, along with believers who are still living, will meet the Lord in the air. This will all occur in a moment, in a twinkling of an eye. The second coming is when Jesus returns to defeat the Antichrist, destroy evil, and establish His millennial kingdom. The second coming is described in Revelation 19:11-16.
The important differences between the rapture and second coming are as follows:
1) At the rapture, believers meet the Lord in the air (1 Thessalonians 4:17). At the second coming, believers return with the Lord to the earth (Revelation 19:14).
2) The second coming occurs after the great and terrible tribulation (Revelation chapters 6–19). The rapture occurs before the tribulation (1 Thessalonians 5:9; Revelation 3:10).
3) The rapture is the removal of believers from the earth as an act of deliverance (1 Thessalonians 4:13-17, 5:9). The second coming includes the removal of unbelievers as an act of judgment (Matthew 24:40-41).
4) The rapture will be secret and instant (1 Corinthians 15:50-54). The second coming will be visible to all (Revelation 1:7; Matthew 24:29-30).
5) The second coming of Christ will not occur until after certain other end-times events take place (2 Thessalonians 2:4;Matthew 24:15-30; Revelation chapters 6–18). The rapture is imminent; it could take place at any moment (Titus 2:13; 1 Thessalonians 4:13-18; 1 Corinthians 15:50-54).
Why is it important to keep the rapture and the second coming distinct?
1) If the rapture and the second coming are the same event, believers will have to go through the tribulation (1 Thessalonians 5:9;Revelation 3:10).
2) If the rapture and the second coming are the same event, the return of Christ is not imminent—there are many things which must occur before He can return (Matthew 24:4-30).
3) In describing the tribulation period, Revelation chapters 6–19 nowhere mentions the church. During the tribulation—also called “the time of trouble for Jacob” (Jeremiah 30:7)—God will again turn His primary attention to Israel (Romans 11:17-31).
The rapture and second coming are similar but separate events. Both involve Jesus returning. Both are end-times events. However, it is crucially important to recognize the differences. In summary, the rapture is the return of Christ in the clouds to remove all believers from the earth before the time of God’s wrath. The second coming is the return of Christ to the earth to bring the tribulation to an end and to defeat the Antichrist and his evil world empire.
[12/4, 9:45 AM] Isaac Samuel Pastor VT: Lord open our eyes for real truth.....prepare our hearts for what you are going to do.....we don't want man's revelation ......we need it from you ....thru your word......

[12/4, 9:49 AM] Isaac Samuel Pastor VT: Prosperty Gospel basic foundation to escape from tribulation and trails.......God's wrath is different........in 18 th century John nelson derby put foundation for this.......

[12/4, 9:51 AM] Ebi Kannan Pastor VT: 👆 this also looking like  men's explanations
Dear Pastor

[12/4, 9:52 AM] Ebi Kannan Pastor VT: Better is this we expect our God rather than Antichrist first come😆😆

[12/4, 9:58 AM] Isaac Samuel Pastor VT: Time will give the answer

[12/4, 9:59 AM] Isaac Samuel Pastor VT: According to my perspective your explanations .....man's explanations

[12/4, 9:59 AM] Ebi Kannan Pastor VT: Yes Pastor
We will  expect that with full of  Prayer in Spirit

[12/4, 9:59 AM] Isaac Samuel Pastor VT: 1. அன்றியும், சகோதரரே, நம்முடையகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
2. ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
3. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
5. நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?

[12/4, 10:18 AM] Bro In Christ VT: PTL. I don't think Prosperity Gospel is linked to Rapture.. Rapture as i understand from the scriptures is Biblical.

[12/4, 10:31 AM] Isaac Samuel Pastor VT: We never say rapture not biblical....or rapture not there ......caught up in air is biblical......

[12/4, 12:07 PM] Manimozhi Ayya VT: also: Rapture
etymology ▼ show
noun
(plural raptures)
Extreme pleasure, happiness or excitement.
Addison
Music, when thus applied, raises in the mind of the hearer great conceptions; it strengthens devotion, and advances praise into rapture.
In some forms of fundamentalist Protestant eschatology, the event when Jesus returns and gathers the souls of living believers. (Usually "the rapture.")
(obsolete) The act of kidnapping or abducting, especially the forceful carrying off of a woman.
(obsolete) Rape; ravishment; sexual violation.
(obsolete) The act of carrying, conveying, transporting or sweeping along by force of movement; the force of such movement; the fact of being carried along by such movement.
Chapman
That 'gainst a rock, or flat, her keel did dash / With headlong rapture.
A spasm; a fit; a syncope; delirium.
translations (the rapture (gathering up of believers in end times))
French: ravissement, enlèvement
German: Entrückung
Italian: rapimento, estasi
Portuguese: arrebatamento
Spanish: arrebatamiento
verb
(raptures, present participle rapturing; past and past participle raptured)
(dated) To cause to experience great happiness or excitement.
2012, The Books They Gave Me: True Stories of Life, Love, and Lit, page 138:
She raptured me in summer by giving me Fitzgerald's flawed and gorgeous masterpiece, the book that held his tortured heart.
(dated) To experience great happiness or excitement.
(transitive) To take (someone) off the Earth and bring (them) to Heaven as part of the Rapture.
2010, Gerald Mizejewski, ‎Jerimiah Asher, Charting the Supernatural Judgements of Planet Earth (page 233)
(rare) To take part in the Rapture; to leave Earth and go to Heaven as part of the Rapture.
2001, Allan Appel, Club Revelation: A Novel, page 320:
"If she's raptured," Ellen said to them on the fifth night after Marylee's disappearance, as they sat on the roof of the building on their old beanbags and rusting garden furniture hauled up from the Museum, "if that's what happened to her, then ..."
(uncommon) To state (something, transitive) or talk (intransitive) rapturously.
1885, Edward Everett Hale, G.T.T.; or, The Wonderful Adventures of a Pullman, page 158:
And then the flowers! May-day indeed. Hester had been in Switzerland at the end of June, years on years before, and often had she raptured to Effie about the day's ride, in which they collected a hundred varieties of flowers, most of them new to them.
Rapture
proper noun
(Christianity) a prophesied sudden removal of Christian believers from the Earth before the Tribulation or simultaneous with the second coming of Jesus Christ

This text is extracted from the Wiktionary and it is available under the CC BY-SA 3.0 license

[12/4, 12:15 PM] Manimozhi Ayya VT: ' Rapture ' Meaning is :
1. கழிபேருவகை
2.  ஆனந்தப்பரவசம்
3.  (இறை) பிறிதிடம் உய்த்ல்
4.  துறக்கத்து உய்த்தல்

இதுபோன்ற அறிந்துj கொள்ள  Tamil Dictionary மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்- https://goo.gl/ue3dLC

[12/4, 1:36 PM] Ebi Kannan Pastor VT: May be
But not  the message about  rapture  will happen  before  tribulations

[12/4, 1:36 PM] Ebi Kannan Pastor VT: Yes
Absolutely

[12/4, 1:41 PM] Ebi Kannan Pastor VT: ஆண்டவர் சபையை எடுத்துக் கொள்ளும்படியாக வருவது ஒருநாளும்  நம்மை செழிப்பை மாத்திரமே உபதேசிக்கும் துர்உபதேசிகளோடே இணைப்பதில்லை மாறாக அவருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது
இன்றைக்குகூட இயேசு வர வாய்ப்பிருக்கிறது  என்று  நம்புவதுதான் நம்மை ஆயத்தப்படுத்துகிறது
இன்னும்  மூன்றரை வருடம் ஆகும் என்ற கருத்து நம்மை கண்ணிக்குள் விழப்பண்ணிவிடும்

வெளிப்படுத்தின விசேஷம் 3:11
[11]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

[12/4, 1:59 PM] Ebi Kannan Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 5:1-9
[1]சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
[2]இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
[3]சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
[4]சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே,
[5]நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
[6]ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
[7]தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
[8]பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
[9]தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

[12/4, 2:19 PM] James VT: Paul openly says the day when we be caught in air will not occur until antichrist has appeared. How do you about another day of being caught in air before antichrist appearing?
And by reading 2 thessalonians, chapter 2, we can understand, same arguments were spread about coming of jesus and it really made the church worried.

[12/4, 2:33 PM] Isaac Samuel Pastor VT: This arguments never lead church to worried but leads to preparation

[12/4, 2:38 PM] Isaac Samuel Pastor VT: Some questions to Ebenezer pastor from Gujarat please explain

[12/4, 2:39 PM] Isaac Samuel Pastor VT: 13 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
1 தெசலோனிக்கேயர் 3 :13

[12/4, 2:42 PM] James VT: ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
I am just saying about early church members. Even today, the messages about rapture or secret coming, in practical, make believers to rush or be in a hurry or afraid. Satan uses this, and inserts thoughts like, you are still not perfect and you cant go in secret coming.
Some says, at least by rushing, few can get ready, but reality is, only the people who really interested and determined about these things can be truly ready.
In the whole, my opinion is, second coming of jesus will be a pleasant day but secret coming discussions really rushes people minds and make them worry only.

[12/4, 6:11 PM] Isaac Samuel Pastor VT: 15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
யூதா 1 :15

[12/4, 6:13 PM] Isaac Samuel Pastor VT: 2 கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார், பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார், அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
உபாகமம் 33 :2

Shared from Tamil Bible 3.7

[12/4, 6:13 PM] Ebi Kannan Pastor VT: இவர்கள்  வருவது ஆயிரம் வருடம் அரசாளுகைக்கு பின்பாக  ஐயா
நான் கேட்டது இந்த பரிசுத்தவான்களும்
1 தெச 3:13 ல் வரும் சம்பவமும் ஒன்றா?

[12/4, 6:14 PM] Ebi Kannan Pastor VT: இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தைதான்

[12/4, 6:18 PM] Ebi Kannan Pastor VT: விளக்கம்  அருமையாக உள்ளது

[12/4, 6:18 PM] Ebi Kannan Pastor VT: இதற்கும்  பதில் சொல்லிடுங்க ஐயா

[12/4, 6:33 PM] Ebi Kannan Pastor VT: சூப்பர்
நாளை சந்திப்போம் ஐயா 🙏👌

[12/4, 6:43 PM] Isaac Samuel Pastor VT: 11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன், அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 5

[12/4, 6:45 PM] Isaac Samuel Pastor VT: 22 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
எபிரேயர் 12

[12/4, 8:32 PM] Tamilmani Ayya VT: ரகசிய வருகை
ரகசிய வருகை என்று  வேதத்தில் இல்லாவிடினும்
★திருடனைப்போல வருகிற வசனங்கள் மற்றும்
★மறுபடியும் வருகிறேன் 
★கடைசி நாளில் அவனை
    எழுப்புவேன்
★கர்த்தருக்கு   
   எதிர்கொண்டுபோக
★அவரிடத்தில்
    சேர்க்கப்படுவோம்  ★இமைப்பொழுதிலே,
    நாமெல்லாரும்
   மறுரூபமாக்கப்படுவோம்  ★அவர் வெளிப்படும்போது
★மகிமையின்
   பிரசன்னமாகுதல்
★ஒருவன் ஏற்றுக்
    கொள்ளப்படுவான்,
     மற்றவன்
     கைவிடப்படுவான்
★ விழித்து
     எழுந்திருப்பார்கள்.

*இப்படி இவை எல்லாம் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையே குறிக்கிறது.*
அதேபோல "இயேசு கிறிஸ்து  பூமியின் மேல் நிற்பார்" என்பதும் ரகசிய வருகையே.
(யோபு 19:25)
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
என்றும், அவர்
கடைசிநாளில்
"பூமியின்மேல் நிற்பார்' என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
பகீரங்க வருகையில் வருவதை - வருகிறதை காண்பீர்கள் - வருகிறார்  என்றே உள்ளது.  வந்துக்கொண்டேதான் இருப்பார். நிற்க மாட்டார்.
ஆகையால் நிற்பார் என்பது ரகசிய வருகை.
*ரகசிய வருகையின் வசனங்கள் :*
யோவான் 14: 3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.
★ஸ்தலம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் அதன் அளவுகளையும் சொல்லுகிறது.
யோவான் 6:44
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
1 தெசலோனிக்கேயர் 4: 17
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
2 தெசலோனிக்கேயர் 2: 1
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
1 கொரிந்தியர் 15: 51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 யோவான் 2: 28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
1 யோவான் 3: 2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
தீத்து 2: 13
நாம் நம்பியிருக்கிறπ ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ரோமர் 8: 18-19
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
பிலிப்பியர் 3: 20- 21
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
லூக்கா 17
34  அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35  திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36  வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(தானியேல் 12:1)
உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
2  பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
(லூக்கா 12:39)
திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையை யாரும் தெரிந்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் யாரும் அறியாத நிமிடத்திலே வரப்போகிறார். அதேபோல் ரகசிய வருகை எப்போது?  உபத்திரவ காலத்திற்க்கு முன்பா இல்லை பின்பா இல்லை இடையிலேயே என்ற கருத்துகள் நிலவி வருகிறது. அது வேதத்தில் சொல்லப்படவில்லை. ~(என் கருத்து : உபத்திரவ காலத்திற்க்குப்பிறகு)~
ஆகவே எதற்க்கும் ஆயத்தம் முக்கியம். ஆயத்தமாய் இருப்போம்.

[12/4, 9:26 PM] Isaac Samuel Pastor VT: This is your misunderstanding of our arguments.....I never said after 3 and half years Jesus will come ......first of all try to understand arguments and give explanations .....Is a wise steps....

[12/4, 9:39 PM] James VT: In these verses, Jesus says, after some days, world will not see him but his disciples will see him. And he indirectly compares him with holy spirit. He then explains, bcos world will not receive holy spirit, it will not see Jesus. So why cant we say this as secret coming of Jesus?
John 14: 17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள்.
20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
23 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
24 நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
25 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
26 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
27 நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
28 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.

[12/4, 9:42 PM] Isaac Samuel Pastor VT: Lets admin panel decide....I'm very much interests

[12/4, 9:48 PM] Jeyaseelan VT: 👍👍👌மூன்றுவித கருத்துக்கள் நிலவுவது....உண்மைதான் பாஸ்டர்....
இதுதான் சரியென்று அரிதியிட்டு சொல்லமுடியாது....
என்றாலும்....
எனது விசுவாசம்...
உபத்திரவகாலத்திற்கு முன்பு சபை எடுத்துக்கொள்ளப்படும்....என்பதே....🙏

[12/4, 9:48 PM] Jeyaseelan VT: *இரகசிக வருகை எப்படி இருக்கும்?*

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ள தாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமை யையும், சாவுக்கேது வாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? உயிர்த்தெழுதலுக்குப்பிற்பாடு இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் எப்படி இருந்த்தோ அப்படியெ எங்களுடைய சரீரமும் அழியாமையுடையதாய் மாற்றப்படும். 1Co 15:52 -55ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். 1Th 4:16 -18அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். Rev 6:17எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிற வர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையா யிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 1Ti 1:9 -11

*பரிசுத்த பவுல் தன்னுடைய கடிதங்களில் இரகசிகவருகை பற்றி வேறெங்காவது கூறியுள்ளாரா?*

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லா தவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 1Co 15:51 -52பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டு போனார்கள். Act 14:19அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 2Co 12:4ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். Mar 13:19

*இரகசிய வருகைபற்றி மூன்றுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவையாவன.*

1. உபத்திரபவ காலத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளப்படுதல்.
2. உபத்திரபவ காலத்தின் மத்தியில் எடுத்துக் கொள்ளப்படுதல்
3. உபத்திரபவ காலத்தின்பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல்

உபத்திரப காலத்திற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற கொள்ளையுடயவர்கள் இயேசுவின் இரகசிக வருகையில் பரிசுத்தவான்களாக ஜீவிக்கும் மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் வானத்தில் “சேர்த்துக் கொள்ளப்படல்” எனறபதத்தை உபயோகிக்கின்றனர். இதற்காக 1தெசலோனிக்கர் 4: 15-17
(கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாமநித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். )
இக்கொள்கையுடையவர்கள் உபத்திரபவகாலத்திற்கு முன்பே இரகசிகவருகை இடம்பெறும் என்று நம்புகிறார்கள். இவர்கள் கர்த்தருடைய இரண்டாம்வருகையை இரண்டுவகையாக வகுத்துள்ளார்கள். இக்கருத்தானது சபையையும் இஸ்ரவேலர்களையும் குறித்து உருவாகியுள்ளது. முடிவுகாலத்தில் யூதர்களுக்கான செயற்பாடுகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றப்படல் வேண்டும், அதற்கு முன்பாக சபையானது பூமியிலுருந்து அகற்றப்படல் வேண்டும்

1. உபத்திரபகாலத்திற்குமுன்பாக கிறிஸ்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக வருவார்.(இரகசிகவருகை)
2. பரிசுத்தவான்களோடு நியாயத்தீர்ப்பிற்காக வருதல்.(வெளியரங்கமான வருகை)
இக்கொள்கையுடையவர்கள் சபை அல்லது பரிசுத்த ஆவியானவர் உலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்வரையில் அந்திக்கிறிஸ்துவானவன் வெளிப்படமுடியாது என்று பரிசுத்த பவுலுடைய போதனையை விசுவாசிக்கிறார்கள். (2 Thess 2:6-8);
நியாயத்தீர்ப்பு சம்பந்தமாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் 3ம் அதிகாரத்திற்குப்பின்பு சபையைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை, இது சபையானது இரகசியவருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டாயிற்று என்பதையே சுட்டிக்காண்பிக்கின்றது இரகசிய வருகை என்பது இமைப்பொழுதில் இடம்பெற்று முடிந்துவிடும், இதன் கருத்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக மேற்கொள்ளும் இந்தச் செயற்பாட்டில எந்த தீர்க்கதரிசனசெயற்பாடுகளும் பாதிக்கப்படாது என்பதேயாகும்.
*உபத்திரபவ காலத்திற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.*

இந்தக் கொள்கையுள்யோர், உபத்திரபகாலம் தொடங்குமுன்பாகவே சபையானது வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகின்றார்கள். உபத்திரப காலம் என்பது கடுங்கோபத்தினதும், நியாயத்தீர்ப்பினதும்,வெறுப்புக்கொண்ட, இருண்ட, அழிவுக்கான நாள்களாகும், ஆனால் இயேசுவுடன் வாழ்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். (றோமர்.8:1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ) சபையானது ஏற்கனவே இயேசுக்கிறிஸ்துவின் இரத்த்த்தினால் கழுவப்பட்டு பரிசுத்தமாகவுள்ளபடியால், அதனைப்பரிசுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
நியாத்தீர்ப்பு, இரகசிகவருகை என்ற இரண்டு வித்தியாசமான நிகழ்வுகள் கூறப்படுகின்றன. ஆனால் அவை இரண்டும் ஒரேநேரத்தில் நடைபெறமாட்டாது என்று எப்படி எம்மால்கூறமுடியும்? மூன்றுவிதமான நிரூபணங்கள் கீழேகொடக்கப்படுகின்றன.
1. முதலாவது தானியேல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எழுபது வாரங்கள் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. (Dan. 9:25–27). நாங்கள் தற்போது 69-70 வாரங்களுக்கிடையில் ஜீவிக்கின்றோம். 70வது வாரம் 7வருடங்களுக்குரிய உபத்திரபகாலமாகும். சபையானது 7வருட உபத்திரபகாலத்திற்கு முன்பாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். (Rom. 5:9; 1 Thess. 1:10; 1 Thess. 5:9; Rev. 3:10). 70 வது வாரத்தின் கடைசியில் கிறிஸ்து அரசாட்சி செய்வதற்காக பூமிக்கு வருவார். (Dan. 9:24; Matt. 24).
2. இரண்டாவதாக இரகசியவருகைக்கும் 2ம் வருகைக்கும் இடையிலுள்ள காலம்குறித்து வெளிப்படுத்தலில் தெளிவாக்க் காணக்கூடியதாகவுள்ளது. இதில் முதலாவது மூன்று அதிகாரங்களிலும், சபையானது பூமியிலுள்ளதாக்க் காட்டப்படுகின்றது. நான்காம் அதிகாரம் தொடங்கி 19: 10 இல் உபத்திரபகாலம் சம்பந்தமாக விபரிக்கின்றது, கர்த்தருடைய கோபம் மனுஷகுமாரனை ஏற்றுக்கொள்ளாத உலகத்தின்மீது ஊற்றப்படுவதாக்க் காண்பிக்கப்படுகின்றது. இந்தக்காலத்தில் சபை உலகத்திலுள்ளதாக இங்கு கூறப்படவில்லை. மூன்றாம் அதிகாரத்தின்முடிவில் சபையானது பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். உபத்திரபத்தின் முடிவுகாலத்தில்,கிறிஸதுவானவர் தன்னுடைய எதிரிகளைச் சங்கரிப்பதற்காகவும் தன்னுடைய இராஜ்ஜியத்தைச் ஸ்தாபிப்பதற்காகவும் வருகிறார் என்று வெளிப்படுத்தல் 19:11இல் கூறப்பட்டுள்ளது.
3. மூன்றாவதாக நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கிய விடயமானது, கிறிஸ்துவானவர் தன்னுடைய பரிசுத்தவான்னளுக்காக வருகிறார் என்பதற்கும் தன்னுடைய பரிசுத்தவான்களிற்காகவும் வருகிறார் என்பதற்குமிடையில் காணப்படும் இடைவெளியை நாம் கணக்கிலெடுக்கவேண்டும். இரகசிக வருகையில் பரிசுத்தவான்கள் யாவரும் ஒன்றுசேர்க்கப்பட்டு பரலோகத்திற்குள் சேர்க்கப்பட்டு மகிமையான சரீரம் கொடுக்கப்படுகின்றார்கள். ஆனால் கிறிஸ்து அரசாட்சிக்காக வரும்போது, மகமையின் சரீரம் கொடுக்கப்படாத விசுவாசிகள் பூமியிலிருப்பார்கள், ஆயிரம்வருட அரசாட்சியில் அவர்கள்திருமணம்செய்து பிள்ளைகள்பெற்று வளர்ப்பார்கள், (Isa. 11:6, 8). இந்தவிசுவாசிகள் எங்கிருந்து வந்தவர்கள், ? இவர்கள் இரகசிய வருகைக்கும் வெளிப்படுத்தல் காலத்திற்குமிடையிலுள்ளவர்கள் என்றும் அந்தக்காலத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கலமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள
*உபத்திரப காலத்தின் மத்தியில் சபைஎடுத்துக் கொள்ளப்படும்*

உபத்திரப காலத்தின் மத்தியில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற கொள்கையுடையோர், உபத்திரப காலத்தின் மத்தியில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். இவர்கள் 42 மாதம் உபத்திரபகாலம் என்று தானியல் (e.g., Dan 7, 9, and 12; Rev 11 and 12)புத்தகத்தில் கூறிய 7வாரங்கள் எனபதை விசுவாசித்து அதன் ½ பகுதியாகிய காலத்தை ஏற்றுக்கொள்ளிறார்கள். முழு உபத்திரபகாலத்தில் இறுதி அரைப்பகுதியே மகா உபத்திரப காலம் என் நம்புகிறார்கள். (Rev 16—18)
7 வாரத்தில் முதல் அரைப்பகுதியில், சபையானது உலகத்தில் இருக்கும் என்றும், அவர்கள் அந்திக்கிறிஸ்த்துவுக்கு சாட்சியாக இருப்பார்களென்றும், அவனுடையகையின்கீழ் உபத்திரப்ப் படுவார்கள் என்றும் நம்புகிறார்கள், ஆனால் சபையானது நியாயத்தீர்ப்புக்காலத்திற்குமுன்பு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். அதன்பின்பதான் கர்த்தருடைய கோபம் உலகத்தின்மீது ஊற்றப்படும் என்று நம்புகிறார்கள்.

*உபத்திரப காலத்தின் பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல்*

உபத்திரப காலத்தின் பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் கொள்ளையுடையோர், இரண்டாம் வருகையும் எடுத்துக் கொள்ளப்படுதலும் ஒரேநேரத்தில் இடம்பெறும் என்ற கொள்ளையுடை யவர்களாகும்.இக்கொள்ளையுடையவர்கள், 7 வருட உபத்திரபகாலத்தை சபையானது சந்திக்கவேண்டும் என்றும், கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பு சபையானது வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அத்துடன் உடனடியாகவே அவர்கள் யாவரும் இயேசுக்கிறிஸ்துவுடன் நியாயத்தீர்ப்புக்காக கர்த்தருடன் திரும்பி வருவார்கள் என்றும் நம்புகிறார்கள்.யோவான் 16: 33 க்கருத்தில’கொண்டே இதனை அவர்கள் கூறுகிறார்கள்.( Joh 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். ) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1Th 4:16 -17அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். Mar 13:26 -27

[12/4, 9:53 PM] Isaac Samuel Pastor VT: wrath and trubulations are not same

[12/4, 10:09 PM] Isaac Samuel Pastor VT: spiritual maturity is not measured by how high you jump in praise but how straight you walk in obedience