Type Here to Get Search Results !

எந்த முறையில் எளிதாக நற்செய்தி அறிவிக்கலாம்❓

[10/27, 9:54 AM] Elango: ✝  *இன்றைய வேத தியானம் - 27/10/2016* ✝
👉 எந்த முறையில் எல்லாம் மக்களுக்கு எளிதாக நற்செய்தி அறிவிக்கலாம்❓

👉 *நற்செய்தி* அறிவிக்க நாம் கையாள வேண்டிய யுக்திகள் என்ன❓

👉 *நற்செய்தி* அறிவிப்பதின் நிமித்தம் வரும் எதிர்ப்பை எப்படியெல்லாம் கையாளலாம்❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/27, 10:24 AM] Christopher-jeevakumar Pastor VT: புறகனிக்கப்பட்ட மனிதனிடம் போய் இயேசுவின் அன்பை அறிவிக்கலாம்👍👍👍

[10/27, 10:24 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. அப்போஸ்தலர் 17:17-27
[17]ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
[18]அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
[19]அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

[20]நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.
[21]அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
[22]அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
[23]எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
[24]உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
[25]எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்

[10/27, 10:25 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. அப்போஸ்தலர் 17:27-34
[27]கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
[28]ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
[29]நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
[30]அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
[31]மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
[32]மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
[33]இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
[34] *சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.*

[10/27, 10:30 AM] Elango: ஆமென் 🙋♂👏🙏
*பவுலின் அந்த பேச்சு நடை, எழுத்து நடை தேவன் அவருக்கு மகா கிருபை*

[10/27, 10:32 AM] Levi Bensam Pastor VT: அருமை 👍🙋 காலத்தை அழகாக பிரயோஜனப்படுத்திக்கொள்ளுகிறீர்கள்🙏

[10/27, 10:33 AM] Christopher-jeevakumar Pastor VT: சமயம் வாய்க்காவிட்டாலும் இயேசுவையே அறிவி👍👍👍

[10/27, 10:35 AM] Elango: உண்மை பாஸ்டர்.🙋♂👍🙏 அவர்களிடம் அவர்கள் வணங்கும் தெய்வத்தை கீழ்த்தரமாக பேசவேக்கூடாது, அவர்களின் கலாச்சாரத்தையும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்க்கு முன்பாகவே தவறு என்று சொல்லக்கூடாது.

[10/27, 10:47 AM] Christopher-jeevakumar Pastor VT: உண்மை உண்மை உண்மை நெருக்கத்தில் இருக்கும் ஜனங்களுக்கு சொல் 👍👏👏👏
[10/27, 10:52 AM] Elango: உண்மை பாஸ்டர்🙋♂🙏👏
*புதிய ஆடுகளை எப்படியாவது சபைக்கு அழைத்துக்கொண்டு வர வேண்டும்*

[10/27, 10:54 AM] Elango: *உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.*🙋♂✝✍☝🍊🍐🍏🍋🍑🍈🍓
பிரசங்கி 11:1

[10/27, 10:55 AM] Kumary-james VT: சகோ இளங்கோ இண்ணைக்கு குமரி மாவட்டத்தில் புதிய அறுவடை இல்ல
பண்டம் மாற்றுமுறை
C.i.s போறவன. C.p.m  புடிச்சு இழுக்கிறாங்க
இப்படிதான் நடக்குறது 🤔

[10/27, 10:58 AM] Elango: எப்படியாவது பரலோகம் சேர்த்தார் சரி🙋♂🙏👏😀😀

[10/27, 10:59 AM] Elango: 💥 *கிதியோனியர் கொடுத்த வேதபுத்தகத்தின் மூலமாக பாக்கியலெட்சுமியின் இறைப்பணி  இருளிலிருந்து ஒளியினிடத்திற்க்கு திரும்பியது - சாட்சிகள் 3* 💥
👸 திருமதி பாக்கியலெட்சுமி தன் பெற்றோருக்கு 5-ஆவது குழந்தையாக பிறந்தார். முதலில் பிறந்த நான்கு குழந்தைகளும் இறந்துவிட்ட காரணத்தினால் பாக்கியலெட்சிமியை கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் என்ற நகரில் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றில் அவருடைய பெற்றோர் ஒப்படைத்துவிட்டனர்.👶
▶ அக்குழந்தையை ஏற்றுக்கொண்ட கோவில் நிர்வாகிகள்🏛 அக்குழந்தையை பெற்றோரிடத்திலேயே கொடுத்து வளர்த்து தரும்படி கேட்டுகொண்டனர். அவரது இல்லத்தில்🏠 எல்லா இந்து  தேவர்களின், தேவதைகளின் படங்களும், சில சிலைகளும் இருந்த போதிலும், அவர் மன அமைதி இல்லாதவளாக இருந்தாள்.😔
☀ *தன்னை நேசிக்கினற சமாதானம் தரும் கடவுளைக் கண்டுகொள்ள வாஞ்சித்தாள்.* அவள் வளர்ந்து வரும் வேளையில் அவள் படித்த பள்ளியில் கிதியோனியர்களால் வழங்கப்பட்ட வேதபுத்தகம் ஒன்று அவளுக்கும் கிடைத்தது. அதை அவள் ஒவ்வொரு பக்கமாக தெளிவாக படிக்க ஆரம்பித்தாள்.🌟✨
☀ *இயேசு கிறிஸ்துவின் பிறப்பை, பாடுகளை, உயிர்ந்தெழுதலைக் குறித்து வாசித்தபொழுது, அவளுடைய உள்ளத்தில் ஒளியூட்டபட்டவளாக, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாள்.*☀
✝ *தொடர்ந்து முதலாவதாக தந்தையையும், பின்பு தாயையும் இழந்து ஆனாதையானபோது இயேசவின் அன்பு தன்னை தாங்கியதாக அவள் கூறுகின்றாள்.*‼
🕖🕗 ஒவ்வொரு நாளும் வேத புத்தகம் தன்னோடு பேசுவதாகக் கூறுகிறாள்.🗣 திருமணத்திற்க்கு முன்பு இந்திய ராணுவத்திலுள்ள் தாதியர் பிரிவில் சேர்ந்து பணி செய்ய விரும்பினாள். திருமணத்திற்க்கு முன்பே தன் எதிர்கால கணவரிடம் வேத புத்தகத்தைப் பற்றி கூறினாள். அச்சமயம் அவளது கணவர் கப்பல் வேலை செய்து வந்தார். திருமணம் நிறைவடைந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்🏢 அறையிலிருந்து வேதபுத்தகத்தை படித்தாள்.📖

▶ அந்த வேத புத்தகத்தை ஆவலோடு கண்காணித்தாள்.👀 கப்பல் வேலைக்கு செல்லவிருந்த கணவருக்கு வேத புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினாள்.🎁 நாட்கள் செல்லச்செல்ல அவரும் வேத புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். அவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.✝ தற்போது கிதியோனிய வேத புத்தகத்தை இரண்டுபேரும் இணைந்து  வழங்குகிறார்கள்.👫 தற்போது இருவரும் மங்களூரிலுள்ள கிதியோனியர்கள் முகாமில் அங்கத்தினார்கள். பாக்கியலெட்சுமி மங்களூர் மூகாமில் ஆக்ஸிலரி தலைவர் ஆவார்.🙏✅
❤"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"❤

[10/27, 11:00 AM] Christopher-jeevakumar Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:  21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து,

[10/27, 11:01 AM] Levi Bensam Pastor VT: Glory to God 👍👍👍 முடிவெட்டுகிறவர்களுக்கும் சுவிசேஷம்🙏🙏🙏

[10/27, 11:02 AM] Kumary-james VT: அது திருடுவதர்க்கு சமம்

[10/27, 11:03 AM] Christopher-jeevakumar Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:  8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

[10/27, 11:05 AM] Elango: 👇👇👇👇👇👇👇👇👇👇
மாரியும் உறைந்த மழையும்🌩⛈🌧☁🌦🌥⛅🌤 வானத்திலிருந்து இறங்கி,👇👇 அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, ⛈⛈அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும்🍑🍋🍈🍓 கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், 👈👈அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், ❤✝✅அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55 :10-11

[10/27, 11:06 AM] Joseph Karthikeyan VT: 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5 :20 Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible Tamil Bible Offline 3.2 www.bible2all.com அறியக்

[10/27, 11:06 AM] Kumary-james VT: கஸ்டப்பட்டு பாடுபட்டு ஒரு விசுவாசியை நிலை நாட்டிநால் தந்திரமாக ஒரு கிலோ ஆப்பிள் வாங்கி Praise lord Sis bro என முகஸ்துதி செலுத்தி விசுவாசியை அடித்து விட்டு போகிற ஒரு சில  ஒணாய்கள் குமரி மாவட்டத்தில் இருக்கின்றனர்

[10/27, 11:07 AM] Joseph Karthikeyan VT: 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5 :20

[10/27, 11:08 AM] Elango: *கழிவறையில் கிழிந்து கிடந்த வேதாகம பேப்பரை படித்து இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவிசுவாசியை மருத்தவமனை ஊழியத்தில் சாட்சி உண்டு*
அவருடைய வசனம் வெறுமையாக திரும்பாது, தேவன் நினைத்ததை நடபிக்கும்.🙋♂⛈🌦🙏👏
நம் ஆண்டவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடாதவர்😭😭😭😭😭😭

[10/27, 11:11 AM] Kumary-james VT: எல்லாம் சரிதான் 👆🏾👆🏾இந்த வசனம் ஆற்சி,C.s.i.7day இவர்களுக்கு இயேசு வை அறியாதவனுக்கு செட்டாகும்
ஆனால் எல்லாம் அறிந்தவன் ஒரு இடத்தில் கனி தருவது இல்லை

👉கர்த்தருடைய *ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள்* எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். சங்கீதம் 92 :13

[10/27, 11:14 AM] Christopher-jeevakumar Pastor VT: இரட்சிப்பு கர்த்தருடையது👍👍👍

[10/27, 11:18 AM] Elango: அருமையான சாட்சியும், ஆழமான கருத்தும்.🙋♂👏🙏✍✍

[10/27, 11:20 AM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 9:  16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
17 நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
18 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
19 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

[10/27, 11:21 AM] Elango: 2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம், ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
லூக்கா 10
Shared from Tamil Bible

[10/27, 11:27 AM] Christopher-jeevakumar Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:  5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.

[10/27, 11:30 AM] Elango: 4 *அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து*☝☝💥💥❤✝✅ நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
எபிரேயர் 2
Shared from Tamil Bible

[10/27, 11:30 AM] Elango: 12 *அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.*
2 கொரிந்தியர் 12
Shared from Tamil Bible

[10/27, 11:30 AM] Elango: 43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
அப்போஸ்தலர் 2
Shared from Tamil Bible

[10/27, 11:30 AM] Elango: 48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
யோவான் 4
Shared from Tamil Bible
[10/27, 11:31 AM] Elango: 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24
Shared from Tamil Bible

[10/27, 11:31 AM] Elango: 18 *புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.*☝☝☝☝☝☝☝☝
ரோமர் 15
Shared from Tamil Bible

[10/27, 11:32 AM] Elango: 12 *அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள்👈👈👈 அற்புதங்கள்👈👈 யாவையையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள்.*👂👂👂👂👂🗣🗣🗣🗣🗣🗣
அப்போஸ்தலர் 15
Shared from Tamil Bible

[10/27, 11:33 AM] Elango: 9 உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால், அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக. அது சர்ப்பமாகும் என்றார்.
யாத்திராகமம் 7 :9
10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
யாத்திராகமம் 7 :10
11 அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
யாத்திராகமம் 7 :11
12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின. ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.
யாத்திராகமம் 7 :12

Shared from Tamil Bible 3.7

[10/27, 11:35 AM] Elango: 3 *இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி,அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.*👈👈👈👈👈👈👈
மாற்கு 6 :3
4 இயேசு அவர்களை நோக்கி,தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
மாற்கு 6 :4
5 *அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறாரு அற்புதமும் செய்யக்கூடாமல்,*😟😞😠😣😖😫😩😭😭😭😭
மாற்கு 6 :5
6 *அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு*,😳🤔🙄😒😞😟😧😦😯 கிராமங்களிலே சுற்றித்திரிந்து,உபதேசம்பண்ணினார்.
மாற்கு 6 :6

Shared from Tamil Bible 3.7

[10/27, 11:36 AM] Kumary-james VT: 👉 *மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால்👑 முடிசூட்டப்படான்*. 2 தீமோத்தேயு 2 :5

[10/27, 11:52 AM] Elango: ஆமென்🙋♂
27 *மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.*
1 கொரிந்தியர் 9

[10/27, 12:05 PM] Elango: ✝❤ *கிதியோனியர் பகிர்ந்த வேத புத்தகத்தின் மூலம் புற்றுநோயிலிருந்து குணமடைதல் - சாட்சிகள் 2* ✝❤
🛣 கோவை மாவட்டத்தில் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கும் சிறுமுகை என்னும் கிராமத்தில் செடையப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார்.👤அவர் ஒரு உறுதியான இந்துவாக இருந்தார்.🏛
💥 அவர் மட்டுமே தன் குடும்பத்தினருக்கு பணம் ஈட்டுபவராக இருந்து வந்தார்.💴💵 அவரது தந்தைக்கு திடீரென மூக்கில் புற்றுநோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதியாக சொன்னார்கள்.🏥அந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தபடியால் நல்ல மருத்துவமனையில் சிகிட்சையளிக்க முடியவில்லை.👎😞
🏥 கோவை அரசு மருத்துவமனையில் சில கிதியோனியர்களும்,👬 ஆக்ஸிலரிகளும்👭 இவரைச் சந்தித்து,அவருக்கும், குடும்பத்தினருக்கும் வேத புத்தகம் வழங்கினர்.📖 அவர்களோடு சேர்ந்து ஜெபித்து வேதத்தை வாசிக்கும்போது இந்த நோயிலிருந்து ஆண்டவர் சுகம் அளிக்க முடியும் என்று கூறினார்கள்.👏👏
👉 *மருத்துவர்களால் குணமாக்க முடியாத இந்த நோயை, இந்த சிறு வேத புத்தகம் எவ்வாறு குணமாக்க முடியும் என சந்தேகித்தனர்.*☹🤔
✝♥எனினும் வீட்டிற்கு சென்று வேத புத்தகத்தை கருத்தாய் வாசித்தனர்.📖 *இயேசு கிறிஸ்துவைக் குறித்து வாசித்தபோது அவர்கள் வாழ்வில் ஒரு புதிய தன்மை ஏற்பட்டது.* இந்த கடவுள் எவ்வளாக நேசிக்கிறார், பாதுகாக்கிறார் என ஆச்சரியப்பட்டனர். இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தனர். சில நாட்களில் செடைப்பனின் தந்தையின் மூக்கிலிருந்து சதை சுருங்கி அவர் பூரணமாக குணமடைந்தார்.💯✅
👨👩👧👧அவரின் முழுக் குடும்பமும் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மேட்டுப்பாளையத்திலுள்ள ஒரு திருச்சபையில் ஆண்டவரை ஆராத்தித்து வருகின்றனர்.👏👏⛪

[10/27, 12:16 PM] Elango: கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவர்களும் தன் அருகில் இருக்கும் நபரிடம் சுவிஷேசம் அறிவித்தாலே போதும் அனைவரும் இயேசுவை அறிந்து கொள்வார்கள்.
*அதுபோல சாட்சியான ஜூவியம் முக்கியமானது. என் வீட்டில்என் தம்பிதான் முதலில் இயேசுவை அறிந்துகொண்டான்.*
நான்பல வருடங்களாக கடினப்பட்டு நாஸ்த்திகனாகவேவாழ்ந்து வந்தேன்.
என் கிறிஸ்தவ நண்பர் ஒருவர் அடிக்கடி ஜெபம் செய்வார், வேதம் வாசிப்பார், அன்பாக உபசரிப்பார்.
அவர் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன்.ஏனென்றால் அவர் நடக்கை அனைவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது.
இயேசுவை பற்றியும் சொன்னதும் தட்டாமல் செவிசாய்க்க வேண்டியிருந்தது.

[10/27, 12:21 PM] Samson RaJ Pastor VT: A Germany philosopher said show your redeemed life, Then I can believe your redemer. This is the best way to preach GOSPEL. This is the method what people did in olden days.

[10/27, 12:27 PM] Christopher-jeevakumar Pastor VT: உண்மை

[10/27, 12:29 PM] Elango: மருத்துவமனை ஊழியம் செய்துகொண்டிருந்த போது, மும்பையில் TB மருத்துவனையில் ஒருமராத்திய சகோதரிக்கு புதிய ஏற்பாட்டை கொடுத்த பின்பு அவர்கள் படித்து விட்டு, பின்பு எல்லோரிடமும் ஏதோ பேசிவிட்டு கொடுத்த நான்கு பேர்களும் வேதாகமத்தை திரும்ப என்னிடம் தந்துவிட்டனர். கேட்டதற்க்கு நீங்கள் மதம் மாற்றுகின்றீர்கள் என்று சொன்னார்கள் அந்த சகோதரி.
*இயேசு உங்களை அதிகமாக நேசிக்கிறார்* என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
திரும்ப மறுபடியும் வேறோரு மருத்தவமனைக்கு புதிய ஏற்பாட்டை கொடுக்க சென்றிருந்த போது, அதே சகோதரி வந்திருந்தார்கள்.
நான் அவரிடம் இயேசுவைப்பற்றி சொல்லி வேதாகமம் கொடுப்பதற்க்கு முன்பாகவே,
*நீங்கள் எனக்கு பைபிளை தாருங்கள்* மகிழ்ச்சியோடு வாங்குவதை பார்த்ததும் எனக்கு தேவ ஆவியானவர் நிறைவான மகிழ்ச்சியை ஊற்றுவதை அறிய முடிந்தது✝✝✝✝

[10/27, 12:34 PM] Samson RaJ Pastor VT: Jess is the only person what he taught he followed his own teachings.  This is the method to preach the gospel.

[10/27, 12:45 PM] Christopher-jeevakumar Pastor VT: அவரவர் கருத்தை பகிரலாமே ஏன் இந்த அமைதி😂😂😂

[10/27, 1:01 PM] Elango: Amen amen🙋♂🙏👏
*சம்பூரண சுவிஷேசம்*☝☝☝

[10/27, 1:05 PM] Jeyanti Pastor VT: இன்றைய நாம் பின்பற்ற வேண்டியது ௧ர்த்தரா௧ிய இயேசு ௧ிறிஸ்துவின் ஜெப வாழ்௧்கையே.

[10/27, 1:06 PM] Elango: ஆமென்🙋♂
6 *அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.*
1 யோவான் 2 :6

Shared from Tamil Bible 3.7

[10/27, 1:06 PM] Jeyanti Pastor VT: நற்செய்தி பணி௧்கு மிகவும் முதன்மையான பாதையை ஜெப வாழ்௧்௧ைக் ௧ாட்டும்

[10/27, 1:12 PM] Jeyanti Pastor VT: He left us His foot steps. In every moments.  Though it is pain.  ௭திா்ப்பு௧ள் வந்தப் போது ௭ல்லாவற்றிலும் வில௧ிப்போய், தன்னை௧் காத்துக் ௧ொண்டு, தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றி, பின்னர் பிதாவின் சித்தம் தன்னில் நிறைவேற ஒப்பு௧்கொடுத்தார்.

[10/27, 1:13 PM] Christopher-jeevakumar Pastor VT: நோட்டிஸ் கொடுக்க முடியாத இடத்தில் இப்படி இருக்கலாம்

[10/27, 1:13 PM] Jeyanti Pastor VT: நாமும் நம் ஊதியத்தை அவர் போலவே நிறை வேற்ற வேண்டும்

[10/27, 1:50 PM] Elango: ஆமென் ஆமென்✝🙋♂🙏👍👏
22 இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
அப்போஸ்தலர் 2
Shared from Tamil Bible

[10/27, 1:59 PM] Elango: 5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
2 கொரிந்தியர் 11 :5
6 நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல. எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
2 கொரிந்தியர் 11 :6
7 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
2 கொரிந்தியர் 11 :7
8 உங்களுக்கு ஊழியம்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
2 கொரிந்தியர் 11 :8
9 நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை. மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள். எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
2 கொரிந்தியர் 11 :9
10 அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 11 :10
11 இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 11 :11
12 மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
2 கொரிந்தியர் 11 :12

Shared from Tamil Bible 3.7

*நம்முடைய சாட்சியான ஜுவியம் அவசியம் பாஸ்டர், நம்முடைய சாட்சியான வாழ்க்கை அநேகரை தேவனிடத்திற்க்கு கொண்டுவரும், தேவனும் அதன் மூலமாகவும் கிரியை செய்கிறார்.
*பவுல் அநேக முறை தன்னுடைய சாட்சியை சபைகளுக்கு வெளிப்படுத்துகிறார், கிறிஸ்துவை நான் பின்பற்றுகிறது போல என்னை பின்பற்றுங்கள் என்கிறார்*
கிறிஸ்துவின் சுபாவத்தை பிரசங்கிக்கிற நாம், கிறிஸ்துவின் சுபாவத்தை சாட்சியாக வெளிப்படுத்தாமல் இருக்கலாமா?

[10/27, 2:03 PM] YB Johnpeter Pastor VT: 👍👍👍👏👏👏🙏🙏😊  super excellent

[10/27, 2:05 PM] YB Johnpeter Pastor VT: 1யோவான் 5: 9
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
1 John 5: 9
If we receive the witness of men, the witness of God is greater: for this is the witness of God which he hath testified of his Son.

[10/27, 2:05 PM] Elango: Amen🙋♂🙋♂🙋♂🙏👏☝❤❤✝✝

[10/27, 2:06 PM] Elango: Relevant verse on time pastor.
Thank you so much pastor 🙏😊😊😊😊

[10/27, 2:06 PM] YB Johnpeter Pastor VT: பிலிப்பியர் 1: 8
இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
Philippians 1: 8
For God is my record, how greatly I long after you all in the bowels of Jesus Christ.

[10/27, 3:41 PM] Tamilmani VT: _ஜெபத்தோடுதான் எல்லா காரியங்களும் செய்யப்பட வேண்டும். சுவிஷேசம்  அறிவித்தலும் அப்படியே. ஒவ்வொரு சுவிஷேச துண்டுப்பிரதியும் வீணாகமல் போய்ச்சேர ஜெபம் அவசியம்._

[10/27, 3:41 PM] Tamilmani VT: *_As a Ministry_*
_Is your ministry_
_is not growing,_
_Check your_
*_Anointing._*

[10/27, 3:41 PM] Tamilmani VT: *பாட்டுப்பாடி அறிவியுங்கள்*
_பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்._
(1 நாளாகமம் 16:23)

[10/27, 3:58 PM] Elango: அருமையான சாட்சி ரூபன் ப்ரதர்.
அழைக்கப்பட்டவர்கள் அந்தந்த ஊழியத்தில் நிலைத்திருக்கிறார்கள் கிராம ஊழியம் அல்லது நகர ஊழியம் அல்லது சபை ஊழியம் ...
மஹாராஷ்டிராவில் ஒரு தடவை கிராம ஊழியத்திற்க்கு சென்றிருந்தோம்.
கட்ரோலி - நக்ஸலைட் பகுதி.

[10/27, 4:00 PM] Darvin-ebin VT: மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்

[10/27, 4:23 PM] Elango: 👉 *நற்செய்தி* அறிவிப்பதின் நிமித்தம் வரும் எதிர்ப்பை எப்படியெல்லாம் கையாளலாம்❓

[10/27, 4:27 PM] Charles Pastor VT: என் பதிவுகள் இனி 👇

[10/27, 4:27 PM] Charles Pastor VT: ஆரோக்கியமான தியானம் கர்த்தருக்கே மகிமை

[10/27, 4:34 PM] Charles Pastor VT: எப்படி அறிவிப்பது என்பதை அறியும் முன் ஏன் ஆறிவிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் அந்த உணர்வு இருந்தாலே நாம் சீராக அறிவிக்க பிரயாசபடூவோம். அதை உனராவிடில் வெறும் கடமைகாக செய்யும் வேலை போலாகிவிடும்.

[10/27, 4:35 PM] Charles Pastor VT: ஏன் அறிவிக்க வேண்டும் 👇

[10/27, 4:43 PM] Samson RaJ Pastor VT: Billy Graham is a greatest evangelist who has won many souls for christ,  he  prepares for himself for gospel meeting by prayer. In the prayer he burns some wood and in the flame he start to pray. He cry how the souls will suffer in hell. This is the motivation to preach the gospel.

[10/27, 4:45 PM] Charles Pastor VT: 1. கர்த்தருக்கு கீழ்படிவதற்காக (மாற் 16:15; மத் 28:19-20) . நாம் பரிசுத்தமாய் வாழ்ந்தால் போதும் நம்மை பார்த்து மற்றவர் இரட்சிக்கபடுவர் எனவே வாயினால் அறிவிக்க தேவையில்லை சாட்சியாய் வாழ்ந்தாலே போதும் என்பது வேதத்திற்க்கு எதிரானது.  சாட்சி ஜீவியம் அவசியமே ஆனால் அது மட்டும் போதாது கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும். இந்த உணர்வு உதை வாங்க நேரிட்டாலும் அதை சந்திக்க உதவிடும்.

[10/27, 4:45 PM] Samson RaJ Pastor VT: Unless if you believe hell and heaven, no gospel will be preached.

[10/27, 4:48 PM] Samson RaJ Pastor VT: How it is against bible? Acts 1:8 witness is the first step, preaching is the second step.

[10/27, 4:51 PM] Samson RaJ Pastor VT: Matthew 28:19 first make it disciple, then babtism. This is bible.

[10/27, 4:51 PM] Samson RaJ Pastor VT: Nowdays we are doing opposite.

[10/27, 4:58 PM] Charles Pastor VT: 2. பிறனை நேசிப்பதினால் - மாற் 12:30-31) இந்த பிரதான கற்பனையை நிறைவேற்றுவது எப்படி மத் 5:44 சொன்னது போல நமக்கு எதிரானவர்களையும், உறவினர், நண்பர், சுற்றத்தார் யாவரையும் தன்னை போல் நேசிக்கும் உணர்வு இருந்தால் நாம் பரத்தில் அவர்கள் நரகத்தில் இருப்பதை நினைத்து சந்தோஷபடுவோமா? இது வசனத்திற்கு கீழ்படியாதது தானே. இதை உணரும் எவரும் ஆத்தும பாரம் பெறுவர் அவர்களுக்காக கற்ப வேதனை படுவர். இந்த உணர்வு நம் கண்களுக்கு நித்திரையை தூரமாக்கும்.

[10/27, 5:11 PM] Thomas VT: *உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்ககடவது (மத் 5-16)*
ஜப்பான் தேசத்தில் மிஷனரியாக பணி செய்த மிஷனரி அங்குள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் Manager யை அணுகி நோயாளிகளுக்கு தேவனுடைய சுவிஷேத்தை அறிவிக்க அனுமதி கேட்டபோது அவர் எந்த ஒரு மறுப்பும் இன்றி உடனே permission கொடுத்தார். ஆச்சரியம் அடைந்த அந்த மிஷினரி Manager யை பார்த்து "நீங்கள் கிறிஸ்தவரா ?" என்று கேட்டார். அதற்கு அவர் "நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல, எனினும் நான் உங்களுக்கு ஏன் அனுமதி அளித்தேன் என்பதை இரண்டு சம்பவங்களால் கூற விரும்புகிறேன்.
1) 20 வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து தேசத்தில் ஐனசந்தடி இல்லாத ஒரு தெருவின் வழியாக சென்று கொண்டு இருந்தேன். எனக்கு முன்பாக ஒரு பள்ளி பையன் தனது கரத்தில் ஒரு சிறு கோலை அஙகும் இங்கும் சுழற்றி கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று கொண்டு இருந்தான். தீடிரென்று அவன் கரத்தில் இருந்த கோல் நழூவி பக்கத்திலிருந்த வீட்டின் ஜன்னல் வழியே வீட்டிற்குள் போய் விட்டது. அந்த பையன் திகில் அடைந்தவனாக சற்று நேரம் ஸ்தம்பித்து நின்றான். அவன் அடுத்து என்ன செய்ய போகிறான் என்பதை அவனுக்கு தெரியாமல் மறைந்து இருந்து கவனித்தேன். அந்தப் பையன் அந்த விட்டின் படிக்கட்டுகளில் விரைந்து ஏறி சுவரில் இருந்த calling bell யை அடித்தான். கதவு திறக்கபட்டது. அவன் உள்ளே சென்றான். கொஞ்ச நேரம் கடந்த பின்னர் அவன் மகிழ்ச்சியோடு அந்த வீட்டில் இருந்து திரும்பி வந்தான். எனக்கு அந்த பையனோடு பேச அதிக ஆசையாக இருந்தது.
நான் அவனிடம் சென்று "தம்பி நடந்த சம்பவத்தை நான் கவனித்து கொண்டே இருக்கிறேன். உன்னை சுற்றிலும் எவருமே கிடையாது. நீ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு எளிதாக ஒட்டம் பிடித்திருக்கலாமே. உன் கோல் விழுந்த  வீட்டிற்குள் நீ போய் அந்த காரியத்தை சரி செய்ய வேண்டிய அவசியமே இல்லை" என்று நான் அவனிடம் கேட்டேன். அதற்கு அந்த பையன் அளித்த பதிலை நான் என் வாழ்வில் என்றுமே மறவேன். "நல்லது ஜயா, நான் அப்படி செய்யலாம்தான். ஆனால் நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை நீங்கள் உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று பதில் கூறினான்.
2) மற்றொரு நிகழ்ச்சியையும் அந்த ஜப்பானிய டாக்டர் கூறினார். அந்தகாரியம் எனது உள்ளத்தில் நான் என்றும் மறக்க முடியாத நீங்காத நினைவாகவே உள்ளது. இங்கிலாந்து தேசத்தில் நான் ஒரு பாலிஷ் போடும் பையனை கண்டு பிடித்து எனது இரண்டு Shoes பாலிஷ் போடும்படியாக அவனிடம் கொடுத்தேன். அந்த சிறிய வேலைக்கு அவன் எடுத்துக்கொண்ட முயற்சியை நான் மறக்கவே முடியாது. அவன் எனது shoes யை மிகுந்த சிரமம் எடுத்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை என்று அத்தனையான பிரயாசம் எடுத்து அவைகளை பிரகாசிக்கும்படியாக பாலிஷ் போட்டு கொடுத்தான்
தம்பி என் நீ இத்தனையான சிரமத்தை எடுக்க வேண்டிய தேவையில்லையே என்று நான் கேட்டபோது அவன் தனது வேர்வை வடிந்த சிவந்த முகத்தை எனக்கு நேராக காண்பித்தவனாக "ஜயா நான் வேலையை உங்களுக்காக அல்ல என் இயேசு இரட்சகருக்காக செய்தேன்" என்று பதில் அளித்தான். (எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொ 3:24)  அந்த நாளில் இருந்து கிறிஸ்தவ மார்க்கத்தில் கட்டாயம் ஏதோ இருக்கின்றது என்ற வெகு திட்டமான முடிவுக்கு நான் வந்தேன் என்று டாக்டர் கூறினார்.
20 வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து தேசத்தில் நடந்த அந்த இரு பையன்களின் நற்செயல்கள் ஜப்பானிலுள்ள தேவனற்ற  மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சுவிஷேச நற்செய்தியை கேட்கும்படியான வழி வாசலை திறந்து கொடுத்தது. நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள், நாம் பேசுகின்ற சிறிய சிறிய அன்பாக வார்த்தைகள் கூட அநேக ஆத்துமாக்களின் நித்திய நன்மைக்காக அமைந்துவிடும் என்பதை நாம் மறக்க கூடாது.
புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு தேவனை மகிமை படுத்த வேண்டும் - 1 பேது 2-12

[10/27, 5:22 PM] Jeyanti Pastor VT: சரியான warning but அவ்ளோ சீ௧்௧ிரம் இதயத்தை மாற்றுவார்௧ளா?

[10/27, 5:45 PM] Ebi Kannan Pastor VT: நம்மையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் பலருண்டு  அவர்களைத் தேடுவோம்
எதிர்ப்பவர்கள்  சிலரே உண்டு  அவர்களுடைய  மனந்திரும்புதலுக்காக ஜெபிப்போம்

[10/27, 5:45 PM] Ebi Kannan Pastor VT: நம்மையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் பலருண்டு  அவர்களைத் தேடுவோம்
எதிர்ப்பவர்கள்  சிலரே உண்டு  அவர்களுடைய  மனந்திரும்புதலுக்காக ஜெபிப்போம்

[10/27, 9:11 PM] JacobSatish VT: நான் குரூப்ல வந்து ரொம்ப நாள் ஆச்சி அதான் கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள்😉😉😉

[10/27, 9:16 PM] Charles Pastor VT: அதான்  ஆயிடிச்சே ம்ம் கிளப்புங்கள் பீதியை  ...

[10/27, 9:17 PM] Kumar VT: பீகார்,ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான்..குஜராத்..  இங்கெல்லாம்  மதம்,ஜாதி் சார்ந்து வாழும் மக்கள்...

 படிப்பு அறிவும் கொஞ்சம் ஆனால் பேச்சு அத

[10/27, 9:17 PM] JacobSatish VT: நாங்க எங்கபிரதர் கிளப்பறோம் பீதியை.

[10/27, 9:19 PM] JacobSatish VT: பீகார் ஊழியத்துல யாரும் பெரிய மாற்றத்தை கொண்டுவரல

[10/27, 9:19 PM] Kumar VT: புரியல ஐயா 🙏🙏🙏🙏தெளிவாக பேசுங்கள்...

[10/27, 9:20 PM] JacobSatish VT: ஆண்டவரை முன்னிறுத்தி ஊழியம் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை

[10/27, 9:23 PM] Charles Pastor VT: வட மாநிலத்தை குறித்த அறிவு எனக்கு குறைவு அதனால் நான் கவனிக்க மட்டும் செய்கிறேன்

[10/27, 9:23 PM] Elango: அப். பவுல் ஆண்டவரை முன்னிறுத்தி தானே பிரசங்கம் செய்தார்.
அவருக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லையா😢😢

[10/27, 9:24 PM] JacobSatish VT: பீகாரை பற்றி பேசறோம் என்று நினைக்கிறேன்

[10/27, 9:25 PM] Kumar VT: அது பீகார்ல இல்லை சகோ

[10/27, 9:27 PM] Elango: பிகாராக இருக்கட்டும் அது சொந்த ஊராக இருக்கட்டும்.
பிரச்சனையே இல்லையா. Pastor கேட்டா பிகார் ஊழியத்தைப்பற்றி தெரிந்துவிடும்.
வாங்க பாஸ்டர்
@917677010822

[10/27, 9:28 PM] Kumar VT: பீகாரில் பொதுவாக யாதவ், பன்டித்...  இந்த இருசமயத்தவர்கள்  ஆதிக்கம் ஆதிகம்... அங்கே கொலை கொள்லைகள் சர்வ சாதாரணமாக நடக்கும்...

[10/27, 9:30 PM] Kumar VT: அங்கே செல்ல பயன வசதிகள் கூட இருக்காது பெரும்பாலும்...

[10/27, 9:32 PM] JacobSatish VT: ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்நவர்கள {அவர்கள.டெல்லி.பாம்பே போன ற இடங்களில் வேலைத்தேடி சென்ற இவர்கள்.இப்போதுதான் தென்னிந்தியா ப்கம் வர ஆரம்பித்துஇருக்கிறார்கள்.இனிமேல் பீகார் நிலைமை மாறும்.

[10/27, 9:32 PM] Kumar VT: நிறைய மிஷனரிகளும் தோல்வியை தழுவி வெளியேறினார்..

[10/27, 9:36 PM] Kumar VT: தற்போதைய நிலவரம் தெரியாது... நான் 2008 பாட்னாவில் இருந்தேன் மூன்று மாதங்கள்..

[10/27, 9:37 PM] JacobSatish VT: இந்தியாவில் சில பாவபூமிகள் உண்டு அதில் பீகாரும் உண்டு

[10/27, 9:37 PM] Isaac Pastor Whatsapp: 5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1 :5
ஜீ

ஸ்.


வ்

யூ🙏👍👆🌺💒🌸⛪📖👌👍
[10/27, 9:53 PM] JacobSatish VT: எதிர்ப்பு வரமாதிரி ஏன் நற்செய்தி சொலறீங்க.எதிர்ப்பு வராத மாறி சொல்லுங்க

[10/27, 9:55 PM] Kumar VT: அது போன்ற மக்களிடம்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது முடியவில்லை..  கேட்டு பிறகு அதை ஏற்று கொள்ள மாட்டார்கள்... அவர்கள் பேசுவதே சரி என்ற நிலை உள்ளது.

[10/27, 9:57 PM] JacobSatish VT: இது அவர்கள் தவறல்ல.சில தவறான ஊழியர்களால வந்த வினை.வட இந்தியாவில் பொதுவான ஒரு கருத்து உண்டு.கிறிஸ்தவனா மாறினா பணம் கொடுப்பாங்கனு.இதை ஆரம்பிச்சுவெச்சது யாரு

[10/27, 9:57 PM] Elango: நீங்க எப்படி எதிர்ப்பு வராத மாதீரி சுவிஷேசம் சொல்லுவீங்க ப்ரதர்.
பேசிக்காட்டுங்க ப்ரதர்🙏🙏😀😀

[10/27, 9:58 PM] Sam Jebadurai Pastor VT: கடைக்கு சட்டை வாங்க செல்கிறோம். கடைக்காரர் நாம் அணிந்து இருக்கும் உடையை குறை கூறி தன்னிடம் இருக்கும் துணிகளை விற்க முயன்றால் வாங்குவோமா? இல்லை அவரிடம் இருக்கும் துணிகளை குறித்து நல்ல விதமாக கூறினால் வாங்குவோமா???
இதைப்போலவே மற்ற மதத்தினவரை குறை கூறுவதை விட்டு கிறிஸ்துவின் அன்பை சொல்லுவோம். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வர்..

[10/27, 9:59 PM] Kumar VT: முதலில் அவரை எடுத்த உடனேயெல்லாம் மாற்றம் செய்ய முடியாது...

[10/27, 10:01 PM] JacobSatish VT: கிறிஸ்துவைப்பற்றி மட்டூமே பேசுவோம்.

[10/27, 10:02 PM] Kumar VT: இராண்டாவது நல்ல பழகனும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான்...  சொல்லவேண்டும்...

[10/27, 10:06 PM] Kumar VT: முதலில் நாம் அன்பால்  அவர்களை வழி நடத்திச் செல்ல வேண்டும்...

[10/27, 10:07 PM] Kumar VT: என் சாட்சியை பகிர்கிறேன்.
...
[10/27, 10:32 PM] Kumar VT: நான் டெல்லியில் இருக்கிறேன், முதல் முறையாக வெளியே சென்று தமிழ் சபைக்கு சென்று வந்தேன் யாரும் பழக்கம் இல்லை தான் இருந்தாலும் சென்று வந்தேன்...  கொஞ்சம் நாளில் என்னை சபைமக்கள்  அறிந்து பழகினார்கள்..  சிலர் சாப்பிட அழைத்து சென்றனர்...  இப்படியே சென்றது சில நாட்கள்...  ஆனால் நான் திரும்பி வரும் போது என்னுடன்வேலையில்  இருக்கிற ஒரு சத்தீஷ்கர் நன்பர் கேட்ப்பார்,ஞாயிறு ஆனால் எங்க  போகிறாய் என்று, நான் சொல்வேன் உறவினர்கள் வீட்டுக்கு , நான் அங்கு சாப்பிட்டதைதான் முதலில் சொல்வேன் அவர் அமைதியாக போய்விடுவார்.. பிறகு நான் காலை நேரத்தில் இல்லையென்றால் நேரம் கிடைக்கும் போது வேதத்தை படிப்பேன் அதையும் அவர் கேட்ப்பார் நீ  ஏன் இதை படிக்கிறாய்...  என்று கேட்டார் நான் பேசவே மாட்டேன்...  எதுவும் சொல்லவும் மாட்டேன்...  அவர் சில நேரங்களில் என்னுடனே சரச்க்கு வருவார் ஆனால் அவரை உள்ளே நான் அழைத்து செ்வதில்லை... பிறகு நானும் வருவேன் நீ தமிழ் சர்விஸ்க்கு போ நான் இந்தி சர்விஸ் க்கு போகிறேன் என்று சொன்னார் பிறகு சாப்பிட ஒன்றாக செல்வோம், இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற சுமார் ஆறு மாதம்  ஆகினது இன்று அவர் நல்ல முறையில் தேவனுடைய மகிமையை, அறிந்து கொண்டு, அவர்கள் குடும்பமும் தேவனை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்....  தேவசித்ததின் படி ஏல்லாம் நடக்கும்...

[10/27, 10:33 PM] Kumar VT: நாம் ஒரு நாளில் யாரையும் மாற்றம் செய்ய முடியாது....

[10/27, 10:35 PM] Elango: Arumai.👍👍👍
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்ப்போம்

[10/27, 10:37 PM] Kumar VT: சில விஷயங்களை இப்படி தான் பொறுமையாக கையாள வேண்டும் சகோ...

[10/27, 10:39 PM] Tamilmani VT: தேவன் வழி இது👆🏾

[10/27, 10:40 PM] Kumar VT: ஆமாம் ஐயா அவரே செய்தார்...

[10/27, 10:42 PM] Elango: அப்படியெல்லாம் இல்லை ப்ரதர்.
கர்த்தர் தொட்டால் ஒரு சில நிமிடத்தில் இயேசுவை ஏற்றுக்கொள்வர்.

19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே, *நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை.*✝✝✝✝✝
அப்போஸ்தலர் 26 :19
14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். *பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.*❤❤❤❤👈👈👈
அப்போஸ்தலர் 16

[10/27, 10:45 PM] Sam Jebadurai Pastor VT: Evangelism  is not an event it is a process.

[10/27, 10:46 PM] Elango: ஆமாம் அது பெரிய புராசஸ்தான் ஆனால், இயேசுவை ஏற்றுக்கொள்வது முதல் ஸ்டெப்.

[10/27, 10:47 PM] Sam Jebadurai Pastor VT: For few people it is like cultivation. So it may take days,weeks,months and years too

[10/27, 10:48 PM] Kumar VT: நான் அவரிடம் இந்து சமயத்தையோ  அவர் வனங்கிய விக்கிரங்களையோ பேசவில்லை ஆனால் கர்த்தருடைய வசனத்தை தியானிப்பது  தான் என் வேலை...  கர்த்தர் அவருடைய மனதை தொட்டார்.

[10/27, 10:52 PM] Sam Jebadurai Pastor VT: Sowing seed is an event but cultivation doesn't finish up there. It has somany processes.when the processes got over we can reap the Harvest.

[10/27, 10:52 PM] Tamilmani VT: இந்து சகோதரியும் அவள் கணவனும் (RC) ஜெபிக்க வருகிறார்கள். சகோதரியின் மகளுக்கு பிசாசின் ஆவியிருந்தது. எனக்குத்தெரியாது.
 சரியா சாப்பிட படிக்கறதில்லுன்னுதா சொன்னாங்க. ஆவியானவர் மகளிள்மீது கைவைத்தவுடன் பாரப்பட்டு அதிகாரமாக ஜெபிக்க வைத்தார். இரண்டு நாள் கழித்து பிசாசு பிரர்ச்சனையே இல்லை என்றார்கள். அப்போதுதான் தெரிந்தது எனக்கும். தினம் ஜெபிக்க பழக்குவித்தேன்.
தற்போது தினம் சகோதரியும் மகளும் ஜெபிக்கிறார்கள். 10 வயது மகளுக்கு. Shot put விளையாட்டு வீராங்கனை.  இன்றுதான் மாவட்ட அளவில் Gold Medal வாங்கினாள். Stateக்கு டெல்லி போகப்போகிறாள். கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். அவள் கணவரோ RC  ஜெபமே இல்லாமல் அப்படியே இருக்கிறார்.

[10/27, 10:53 PM] Kumar VT: அறிமுகம் இல்லாத வரிடம்   நான் குமார் என்னை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டால் அவர் என்ன சொல்வர்...

[10/28, 8:34 AM] Levi Bensam Pastor VT: 2கொரிந்தியர் 4: 3
எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.
2 Corinthians 4: 3
But if our gospel be hid, it is hid to them that are lost:

[10/28, 8:35 AM] Levi Bensam Pastor VT: 2கொரிந்தியர் 4: 4
*தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி,* 👉அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக்😱😱😱😱😱😱😱😱 குருடாக்கினான்.👈☝☝☝☝☝☝☝☝☝☝☝
2 Corinthians 4: 4

In whom the god of this world hath blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them.

[10/28, 9:21 AM] Manimozhi Ayya VT: அப்போஸ்தலர் 4:30-31
[30]உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
[31]அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.