Type Here to Get Search Results !

வாசற்படி.போஜனம் என்றால் என்ன❓

✝ *இன்றைய வேத தியான முடிவு - 05/10/2016* ✝
‼ Revelation 3:20 (TBSI)  "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்."‼

👉 இயேசுகிறிஸ்து ஏன் இதை சொல்கிறார் , இந்த வசனத்தின் அர்த்தம் என்ன⁉👇👇👇
*ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்*

👉 வாசற்படி என்பது எதை குறிக்கிறது❓

👉 சத்தத்தை கேட்டல் என்றால் என்ன❓

👉பிரவேசித்தல் என்றால் என்ன❓

👉போஜனம் என்றால் என்ன❓
*வேத தியான பதில்*


*வாசற்படி என்பதை இதயத்தின் வீட்டு வாசல் எனவும் இதய வாசலில் வெளியே இருந்து தட்டுகிறேன்.*
*அந்த இதயம் இரட்சிப்புக்கு நியமிக்கப்பட்டவர்கள். அவர்களின் இதயத்தில் வந்து வாசம் செய்ய தட்டுகிறேன்.*
*என் சத்தத்தை அதாவது*
*"மனந்திரும்பு, பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது"* (இராஜ்ஜியத்தின் சுவிசேஷம்) .
*இதை காதுள்ளவன் கேட்கக்கடவன்*
*(இருதயத்தில் *உணர்வுள்ளவன்) சத்தத்தை உணர்வுள்ளவன் கேட்பான், திறப்பான். இயேசு கிறிஸ்து அவனோடு வந்து அவன் இருதயத்தில் தங்கி அவரோடு போஜனம் (அவருடைய குணங்களை- அன்பை - பரலோக மகிமைகள் - ஆவிக்குரியவைகள் - சுவையான - காரமான - இவை உணவுகளை) (போஜனம்) பண்ணுவான்.*

இதயத்தை திறந்தே வையுங்கள்.
*நாம் அவரை நம் இருதய வீட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும், அவர் நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்.*
இரண்டாவது -
யார் கதவை திறக்கிறார்களோ என்ற சுதந்திரத்தை,  சுயாதீனத்தை நமக்குத் தருகிற அன்பான தேவன் அவர்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமான கண்டிப்பான காரியமல்ல அது நம்முடைய சுயாதீனத்துள்ளான ஒன்றாக நம் சுதந்தரத்தில் விட்டுள்ளார்.
👌👍🙏✍✍

*இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.*
உபாகமம் 30:15
*விசுவாசத்தினாலே* கிறிஸ்து உங்கள் இருதயங்களில் *வாசமாயிருக்கவும்,* நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி..... எபேசியர் 3:17
கிறிஸ்து ஒரு மனிதனுக்குள், அவன் இருதயத்தில் வாசம்  செய்ய வேண்டும் என்று சொன்னால் அது விசுவாசத்தினால் தான் இயேசு அவன் இருதயத்தில் பிரவேசிக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:2-3
[2]நீ விழித்துக்கொண்டு, *சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து*; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
[3]ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை *நினைவுகூர்ந்து,* அதைக் கைக்கொண்டு *மனந்திரும்பு*. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் *வரும்வேளையை* *அறியாதிருப்பாய்.*
 *CONTEXT*

Revelation      3:14-21 (TBSI)  "லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
"நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;"
"நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்."
"நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு."
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்."
"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்."

[10/5, 1:28 PM] Elango: 34 *என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.*
நீதிமொழிகள் 8 :34
35 என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்: கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
நீதிமொழிகள் 8 :35
36 எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்: என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
நீதிமொழிகள் 8 :36

Shared from Tamil Bible 3.5

[10/5, 1:29 PM] Elango: 55 *என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது,* என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
யோவான் 6 :55
56 என் மாம்சத்தைப் புசித்து, *என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.*
யோவான் 6 :56

Shared from Tamil Bible 3.5

[10/5, 1:35 PM] YB Johnpeter Pastor: உன்னதப்பாட்டு 5: 2
நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Song of Solomon 5: 2
I sleep, but my heart waketh: it is the voice of my beloved that knocketh, saying, Open to me, my sister, my love, my dove, my undefiled: for my head is filled with dew, and my locks with the drops of the night.
யாத்திராகமம் 33: 11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
Exodus 33: 11
And the LORD spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle.

[10/5, 1:43 PM] YB Johnpeter Pastor: யோவான் 10: 9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
John 10: 9
I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture.
[10/5, 1:43 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 147: 13
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
Psalm 147: 13
For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee.

[10/5, 1:47 PM] Samjebadurai Pastor: வாசற்படி-உள்ளே நுழைவதற்கான இடம்

[10/5, 1:48 PM] YB Johnpeter Pastor: யாத்திராகமம் 12: 23
கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
Exodus 12: 23
For the LORD will pass through to smite the Egyptians; and when he seeth the blood upon the lintel, and on the two side posts, the LORD will pass over the door, and will not suffer the destroyer to come in unto your houses to smite you.

[10/5, 1:51 PM] YB Johnpeter Pastor: யாக்கோபு 5: 9
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
James 5: 9
Grudge not one against another, brethren, lest ye be condemned: behold, the judge standeth before the door.
ஆதியாகமம் 4: 7
நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
Genesis 4: 7
If thou doest well, shalt thou not be accepted? and if thou doest not well, sin lieth at the door. And unto thee shall be his desire, and thou shalt rule over him.

[10/5, 4:13 PM] Tamilmani: இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

வெளி.  விசேஷம் 3 :20

[10/5, 5:27 PM] Elango: 👉 வாசற்படி என்பது எதை குறிக்கிறது❓
*நம் இருதயம்*
👉 சத்தத்தை கேட்டல் என்றால் என்ன❓
*தேவ வசனத்தை கேட்டு அதற்க்கு செவிகொடுத்து கீழ்ப்படிதல்*

👉பிரவேசித்தல் என்றால் என்ன❓
*இயேசுவை நமக்குள்ளும், நாம் இயேசுவுக்குள்ளும் வர அனுமதித்தல்*
👉போஜனம் என்றால் என்ன❓
*இயேசுவோடு நிலைத்திருத்தல், இயேசுவும் நம்மில் நிலைத்திருத்தல்*

[10/5, 5:29 PM] Elango: 22 அதற்குச் சாமுவேல்: *கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.*
1 சாமுவேல் 15 :22
23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
1 சாமுவேல் 15 :23

Shared from Tamil Bible 3.5

[10/5, 5:31 PM] Elango: 8 *என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவகைள்: அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.*
நீதிமொழிகள் 8 :8
9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 8 :9
10 வெள்ளியைப்பார்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
நீதிமொழிகள் 8 :10
11 முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது: இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.
நீதிமொழிகள் 8 :11

Shared from Tamil Bible 3.5

[10/5, 5:38 PM] Elango: 7 உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, *கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்* என்றேன். நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரிகைகளை யெல்லாம் கேடாக்கினார்கள்.
செப்பனியா 3 :7

Shared from Tamil Bible 3.5

[10/5, 6:09 PM] Elango: அருமை ✍✍
வாசற்படி என்பது *பழைய ஏற்பாட்டில் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்*
*புதிய ஏற்ப்பாட்டில் அந்த இடத்தில் இயேசு இருக்கிறார்*
👌☝✍✍

[10/5, 6:14 PM] Elango: 31 இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
யோவான் 4 :31
32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
யோவான் 4 :32
33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
யோவான் 4 :33
34 இயேசு அவர்களை நோக்கி: *நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.*
யோவான் 4 :34

*தேவ சித்தத்தை செய்வதே மெய்யான போஜனம்*
Praise God. Thank you jerome pastor 🙏👌👍

[10/5, 6:23 PM] Elango: நம் ஆண்டவர் கதவை உடைத்துக்கொண்டும், திற என்றால் கதவு திறந்துவிடும் என்றாலும் அவர் நம் இருதய கதவை தட்டிக்கொண்டே தாழ்மையாக வெளியே நிற்கிறார்.
Our God is a gentle God🙏🙏👌👌

[10/5, 6:31 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3:16-17
[16]இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி
[17]நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

[10/5, 7:14 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19]
*நான் நேசிக்கிறவர்களெவர்களோ*
 அவர்களைக் *கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;*
ஆகையால் *நீ* ஜாக்கிரதையாயிருந்து, *மனந்திரும்பு.*
*மனந்திரும்புதல்*
*கதவை திறப்பது*

[10/5, 8:08 PM] Manimozhi New Whatsapp: *மனம் திருந்தி கதவை திறக்க வேண்டும்*
*இல்லன்னா உடைப்பார்*

[10/5, 8:09 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19]
*நான் நேசிக்கிறவர்களெவர்களோ*
 அவர்களைக் *கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;*

*மனந்திரும்புதல்*
*கதவை திறப்பது*

[10/5, 8:37 PM] YB Johnpeter Pastor: யோவான் 6: 57
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், ✝❤👉 என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.👈❤✝
John 6: 57
As the living Father hath sent me, and I live by the Father: so he that eateth me, even he shall live by me.

[10/5, 8:38 PM] YB Johnpeter Pastor: யோவான் 10: 9
👉நானே வாசல்,👈 என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
John 10: 9
I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture.

[10/5, 8:38 PM] YB Johnpeter Pastor: யோவான் 6: 55
👉✝❤என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது,👈✝❤ என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
John 6: 55
For my flesh is meat indeed, and my blood is drink indeed.

[10/5, 8:39 PM] YB Johnpeter Pastor: யோவான் 1: 23
அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் 👉வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.👈
John 1: 23
He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said the prophet Esaias.

சங்கீதம் 29: 8
👉கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்;👈 கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
Psalm 29: 8
The voice of the LORD shaketh the wilderness; the LORD shaketh the wilderness of Kadesh.

[10/5, 8:41 PM] Elango: *இயேசுகிறிஸ்துவே* *மெய்யான போஜனம்*
*அவரையே நாம் அனுதினமும் புசிக்க வேண்டும்*
👌☝👍✍✍

[10/5, 8:55 PM] YB Johnpeter Pastor: யோவான் 12: 25
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
John 12: 25
He that loveth his life shall lose it; and he that hateth his life in this world shall keep it unto life eternal.

[10/5, 8:55 PM] YB Johnpeter Pastor: கலாத்தியர் 2: 20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
Galatians 2: 20
I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me.

[10/5, 8:56 PM] Manimozhi New Whatsapp: திறக்காவிட்டால் *திறக்க வைப்பார்*

[10/5, 8:56 PM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 16: 14
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி 👉கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.👈
ஆதியாகமம் 7: 16
தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது 👉கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.👈
Genesis 7: 16
And they that went in, went in male and female of all flesh, as God had commanded him: and the LORD shut him in.

Acts 16: 14
And a certain woman named Lydia, a seller of purple, of the city of Thyatira, which worshipped God, heard us: whose heart the Lord opened, that she attended unto the things which were spoken of Paul.

[10/5, 8:58 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 3: 7
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் 👉✝❤திறக்கிறவரும், ❤✝👈 ஒருவரும் 👉திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்👈 சொல்லுகிறதாவது;
Revelation 3: 7
And to the angel of the church in Philadelphia write; These things saith he that is holy, he that is true, he that hath the key of David, he that openeth, and no man shutteth; and shutteth, and no man openeth;

[10/5, 10:43 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3:21
[21]நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய *சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.*

[10/5, 11:06 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3:14
[14]லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

[10/5, 11:09 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19]நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
இன்றைய நாள்  ( 05/10/2016 ) காலையிலிருந்து இதுவரை நம் வேதத்தை தியானிப்போம் குழுவிலுள்ள தேவமனிதர்கள் பகிர்ந்த வசனங்களையும், கருத்துக்களையும், வாய்ஸ் மெசேஜ்களையும்  அனைத்தையும் ஆராய்ந்து சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
✳ *நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2 :27* ✳