Type Here to Get Search Results !

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, வித்தியாசத்தை தருக...?

[8/16, 11:20 AM] Kumar Whatsapp: பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, வித்தியாசத்தை தருக....
இயேசு பிறந்தது, (வந்தது) பழய ஏற்பாடு காலத்திலா இல்லை, பதிய ஏற்பாட்டின் காலத்திலா...

[8/16, 12:30 PM] Bensam Whatsapp: யோவான் 1: 17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
👆👆👆👆👆👆

[8/16, 12:32 PM] Bensam Whatsapp: மத்தேயு 11: 13
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.

[8/16, 12:35 PM] Bensam Whatsapp: கலாத்தியர் 4: 5
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

[8/16, 12:36 PM] Isaac Whatsapp: இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ள முறைமைகளை மாற்றி அமைப்பதாகவே இருந்தது........

[8/16, 12:37 PM] Kumar Whatsapp: End of the old testament time brother Kumar

[8/16, 12:38 PM] Kumar Whatsapp: நாம் சங்கீதம், நீதிமொழிகள்,,, பழைய ஏற்பாட்டின் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்..

[8/16, 12:40 PM] Kiruba Whatsapp: சங்.. 2.11-12 வசனம் பழை ஏற்பாடு பட்டு வசனமா? குமார் சார் ?

[8/16, 12:40 PM] Isaac Whatsapp: 43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

[8/16, 12:54 PM] Kumar Whatsapp: 🙏🙏🙏🙏🙏நான் அந்த அர்த்தத்தில் செல்லவில்லை.....

[8/16, 12:56 PM] Kumar Whatsapp: நிறைய பேர் புதிய ஏற்பாட்டை  மட்டும் னு

[8/16, 12:57 PM] Kumar Whatsapp: சிறிது நேரத்தில்.... வ.கி,

[8/16, 12:57 PM] Bensam Whatsapp: இரண்டும் வேண்டும்

[8/16, 12:59 PM] Bensam Whatsapp: ஏசாயா 8: 20

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

[8/16, 1:00 PM] Bensam Whatsapp: மாற்கு 12: 26
மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், ‼மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா👈🏼👈🏼

[8/16, 1:01 PM] Bensam Whatsapp: லூக்கா 3: 5
மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று 👉ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்❓❓❓❓👆👆👆👆

[8/16, 1:02 PM] Bensam Whatsapp: லூக்கா 24: 44
👉அவர்களை நோக்கி: 👉மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் 👉தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் ‼என்னைக்குறித்து‼ 👉எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று‼நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
👆👆👆👆👆👆

[8/16, 1:03 PM] Bensam Whatsapp: யோவான் 6: 45
எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று 👉தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே👈🏼 ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

[8/16, 1:04 PM] Manimozhi Whatsapp: குமார் ஜி
என்னுடைய பாஷை யில்
புஏ சட்டம் law
பஏ பழைய  தீர்ப்புகள்
சட்டத்தோடு பழைய தீர்ப்புகளை யும் சேர்த்து வாதாடினால் தான் நல்ல தீர்ப்பு கிடைக்கும்
அது போல நாமும் ஜெபிக்க வேண்டும்
ஏனென்றால்
என்னுடைய நாமத்தினால் எதை கேட்டாலும் தருவேன் என்று ஆண்டவர் சொல்லியுள்ளார்

[8/16, 1:06 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 28
ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, 👉ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்👈🏼
👉👉👉பிலிப்புவிடம் பரிசுத்த ஆவியானவர் மந்திரியை குறித்து என்ன சொன்னார்❓❓❓❓

[8/16, 1:07 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 30
அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
👆👆👆👆

[8/16, 1:08 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 32
அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
👉👉யாரை குறித்து எழுதப்பட்டது❓

[8/16, 1:10 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 35
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
👉படித்தது ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகமாக இருந்தாலும், வெளிப்பட்டது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து 👆❓❓❓‼

[8/16, 1:11 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 36
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
🙏🏻👆👆👆👉இது தான் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻

[8/16, 1:13 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 28: 23
அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள்ய 👉அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும்👈🏼 👉மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் 👉தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து 🗡இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து‼ 👉தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்👈🏼
👆👆👆👆👆👆👆👆

[8/16, 1:16 PM] Bensam Whatsapp: ரோமர் 16: 25
👉ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து👈🏼 👉இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே 👉அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்க மாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான👈🏼 ‼‼‼‼‼‼‼‼

[8/16, 1:25 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 25: 9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼❓❓

[8/16, 1:25 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 25: 1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
❓❓❓❓❓❓❓👇🏼👇🏼

[8/16, 1:28 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2: 14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; 👉விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் 👉புசிப்பதற்கும் 👉வேசித்தனம் பண்ணுவதற்கும் ‼ஏதுவான இடறலை‼ 👉இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக்👈🏼 கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
👉👉👉👉👉பழைய ஏற்பாடு காலத்தில் வெளிபடாத காரியம் புதிய ஏற்பாடு காலத்தில் வெளிப்பட்டது👆👆👆👆

[8/16, 1:30 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2: 20
ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
👆👆👆👆👆👆❓❓❓❓❓யேசபேலுடைய உண்மையான முகம் வெளிப்பட்டது😭😭🙏🏻

[8/16, 1:31 PM] Bensam Whatsapp: 2பேதுரு 2: 4
பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

[8/16, 1:32 PM] Bensam Whatsapp: 2பேதுரு 2: 15
செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,

[8/16, 1:32 PM] Bensam Whatsapp: 2பேதுரு 2: 16
தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

[8/16, 1:36 PM] Bensam Whatsapp: ஏசாயா 53: 9

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
👆👆❓❓❓❓👆👆