[8/16, 8:49 PM] Elango Gopal: 🔥🔥 இப்போதைய வேத தியானம் 🔥🔥
👉 *பழைய ஏற்பாட்டு பரிசுத்தத்திற்க்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தத்திற்க்கும் உள்ள வேறுபாடு என்ன*❓
👉 பழைய ஏற்பாட்டு மனிதர்களின் பரிசுத்த வாழ்க்கைக்கு இருக்கிற சாத்தியமும் , புதிய ஏற்பாட்டின் மனிதர்களின் பரிசுத்த வாழ்க்கைக்கு இருக்கிற மகத்துவத்தையும் தியானிக்கலாமே❓
*வேதத்தை தியானிப்போம்*
[8/16, 8:53 PM] Charles Whatsapp: ப.ஏ.விட பு.ஏ.டில் பரிசுத்ததிற்கு அதிக முக்கியத்துவமும் கவனமும் செலுத்தபட்டுள்ளது
[8/16, 9:20 PM] Charles Whatsapp: இந்த கேள்விய பட்டிமன்றம் போல நடத்துங்க “ப.ஏ. பரிசுத்தவான்களின் பரிசுத்த வாழ்கை சிறந்ததா? பு.ஏ. பரிசுத்தவான்களின் பரிசுத்த வாழ்க்கை சிறந்ததா?
[8/16, 9:44 PM] Charles Whatsapp: கேள்வியை இன்னும் எளிமையாய் கூறவேண்டுமானால் “ப.ஏ. எதை பரிசுத்தம் என்கிறது? பு.ஏ. எதை பரிசுத்தம் என்கிறது? இன்றைய கிறிஸ்துவ வட்டாரம் எதை பரிசுத்தம் என்கிறது?”
[8/16, 9:46 PM] Elango Gopal: 🔥🔥 இப்போதைய வேத தியானம் 🔥🔥
👉 பழைய ஏற்பாடு எதை பரிசுத்தம் என்கிறது❓ புதிய ஏற்பாடு எதை பரிசுத்தம் என்கிறது? இன்றைய கிறிஸ்துவ வட்டாரம் எதை பரிசுத்தம் என்கிறது❓
👉 *பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் பரிசுத்த வாழ்க்கைக்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் பரிசுத்த வாழ்க்கையையும் உள்ள வேறுபாடு என்ன*❓
👉 பழைய ஏற்பாட்டு மனிதர்களின் பரிசுத்த வாழ்க்கைக்கு இருக்கிற சாத்தியமும் , புதிய ஏற்பாட்டின் மனிதர்களின் பரிசுத்த வாழ்க்கைக்கு இருக்கிற மகத்துவத்தையும் நம்மால் எப்படி பார்க்க முடிகிறது❓
👉 பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களின் பரிசுத்த வாழ்கை சிறந்ததா? புதிய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களின் பரிசுத்த வாழ்க்கை சிறந்ததா❓
*வேதத்தை தியானிப்போம்*
[8/16, 9:52 PM] Elango Gopal: *பழைய ஏற்பாடு*
21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 :21
*புதிய ஏற்பாடு*
22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5 :22
*பழைய ஏற்பாடு*
27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 :27
*புதிய ஏற்பாடு*
28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறஎவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
மத்தேயு 5 :28
[8/16, 10:00 PM] Elango Gopal: பழைய ஏற்பாட்டின் பரிசுத்தம் வெளிப்புறமாகவே இருந்தது. வஸ்திரங்களை கழுவவும், வஸ்திரங்களை கிழிப்பதும் என்று
புதிய ஏற்பாட்டில் இருதயத்திலிருந்து தொடங்குகிறது. தினந்தினமும் தன்னைத்தான் நிதானித்தறிதல், பாவ அறிக்கை, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுதல்
[8/16, 10:01 PM] Elango Gopal: *இயேசுவே நம் பரிசுத்தத்தின் எல்லை*
[8/16, 10:16 PM] Charles Whatsapp: ப.ஏ. = விபச்சாரம் செய்யாதது பரிசுத்தம்;
பு.ஏ. = இச்சையோடு பாராமல் இருப்பது பரித்தம்;
இன்றய நவீன பிரசங்கி = விபச்சாரம் செய்தாலும் இச்சையோடு பார்த்தாலும் “கிருபை” நம்மை பரலோகில் சேர்த்துவிடும்....
என்ன கொடும இது...........
[8/16, 10:23 PM] Charles Whatsapp: ப.ஏ.= புறம் சுத்தமாய் இருந்தாலே பரிசுத்தம்; பு.ஏ.= அகமும் புறமும் சுத்தமாய் இருப்பதே பரிசுத்தம்; இன்றய பிரசங்கி= காணிக்கை கொடுப்பவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவர் செய்வது எல்லாமே பரிசுத்தம்.
[8/16, 10:24 PM] Paul Trichy Whatsapp: (matthew 7:19) நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
[8/16, 10:33 PM] Kumar Whatsapp: ப.ஏ. = விபச்சாரம் செய்யாதது பரிசுத்தம்;

[8/16, 10:33 PM] Kumar Whatsapp: ப.ஏ.= புறம் சுத்தமாய் இருந்தாலே பரிசுத்தம்; பு.ஏ.= அகமும் புறமும் சுத்தமாய் இருப்பதே பரிசுத்தம்; இன்றய பிரசங்கி= காணிக்கை கொடுப்பவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவர் செய்வது எல்லாமே பரிசுத்தம்.

[8/16, 10:40 PM] Karthik Whatsapp: பரிசுத்தம் என்பது பாவமே செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல. பரிசுத்தம் என்பது தேவனுடைய சாயலாகும். தேவனுடைய சாயலை நமக்குள் தக்கவைத்துக் கொள்ள நாம் மேற்கொள்ளும் முயற்சியே பரிசுத்தமாகும். ஆதாம் அந்த முயற்சியில் தோற்றுப்போனான். வாழ்நாள்முழுவதும் முயற்சித்துக் கொண்டே முன்னேற வேண்டும். தேவசாயலை முழுமையாய் அடையும் வரை(வருகை வரை) முயற்சியுங்கள். தேவசாயலை வெளிப்படுத்துங்கள், அதற்க்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். பரிசுத்தமாயிருங்கள்.
[8/16, 10:40 PM] Charles Whatsapp: பரிசுத்தமாய் வாழ்ந்ததற்காய் சிறைக்கு சென்றது ப.ஏ. காலம்;
பரிசுத்தமாய் வாழ்ந்ததற்காய் சிரசேதம் செய்யபட்டது பு.ஏ. காலம்;
பரிசுத்தமாய் வாழ்பவனை பைத்தியம், பிழைக்க தெரியாதவன், கோமாலி என கிறிஸ்தவர்களே இகழுவது இந்த காலம்.......
[8/16, 10:43 PM] Kumar Whatsapp: பரிசுத்தம் என்பது பாவமே செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல. பரிசுத்தம் என்பது தேவனுடைய சாயலாகும். தேவனுடைய சாயலை நமக்குள் தக்கவைத்துக் கொள்ள நாம் மேற்கொள்ளும் முயற்சியே பரிசுத்தமாகும். ஆதாம் அந்த முயற்சியில் தோற்றுப்போனான். வாழ்நாள்முழுவதும் முயற்சித்துக் கொண்டே முன்னேற வேண்டும். தேவசாயலை முழுமையாய் அடையும் வரை(வருகை வரை) முயற்சியுங்கள். தேவசாயலை வெளிப்படுத்துங்கள், அதற்க்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். பரிசுத்தமாயிருங்கள்.
[8/16, 10:53 PM] Kumar Whatsapp: 5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
எரேமியா
[8/16, 10:54 PM] Kumar Whatsapp: 12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
எசேக்கிய20
[8/16, 10:56 PM] Kumar Whatsapp: 26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
எபிரேயர்
[8/16, 10:59 PM] Kumar Whatsapp: 17 முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
2 நாளாகமம் 29
[8/16, 11:00 PM] Kumar Whatsapp: 12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு.
கொலோசெயர் 3
[8/16, 11:03 PM] Kumar Whatsapp: 13 சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள், அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
ஏசாயா
[8/16, 11:04 PM] Kumar Whatsapp: 5 அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
வெளிப்படுத்தின விசேஷம் 16
[8/16, 11:20 PM] Kumar Whatsapp: *Forwarded just as I Received.*
தினக்குரல் ...ஒரு...மனக்குமுறல்....!
ஆலயத்துல ஏசி இருக்கானு பார்க்கிற
நாம்இயேசுஇருக்காரானுபார்க்கிறது இல்ல..
கார் பார்க்கிங் இருக்கானு பார்க்கிற நாம்
அங்கு கர்த்தர் இருக்காரனு பார்க்கிறது இல்ல....
சாயும் நாற்காலி இருக்கானு பார்க்கிற நாம்
சத்தியம் சாயாம இருக்கானு பார்க்கிறது இல்ல...
அதிரடி ஆராதனை இருக்கானு பார்க்கிற நாம்
ஆத்தும பார தேடல் இருக்கானு பார்க்கிறது
இல்ல...
ஆங்கில புலமை தெரிக்கின்றதா என பார்க்கின்ற நாம்,
அவலட்சனமான நாகரீக ஒழுங்கீனங்கள்
இருக்கின்றதா என பார்க்கிறது
இல்ல...
ஆவியில் விழுகிறது இருக்கின்றதா என
பார்க்கிற நாம் ,
ஆவியில் எத்தனை பேர் எழும்பியுள்ளனர்
என பார்க்கிறது இல்ல...
இப்படி சரியாக பார்க்காமல் ஆலயத்திற்குச் செல்வதினால் தான்..
நம்மை யாரும் கிறிஸ்தவர்களாய்
பார்ப்பது இல்லை...
நாம் கர்த்தர் முகத்தை பார்க்கும் போதுதான்
உலகம் நம்மை பின்பற்றும் குணம் வெளிப்படும்...
[8/16, 11:29 PM] Kumar Whatsapp: 2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும், பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
உபாகமம் 32
[8/16, 11:30 PM] Kumar Whatsapp: 31 தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
2 சாமுவேல் 2
[8/16, 11:34 PM] Satish Whatsapp: புதிய ஏற்பாட்டு காலத்துல பரிசுத்தமா வாழறது கஷ்டம்🤔
[8/16, 11:34 PM] Satish Whatsapp: இந்த காலத்து பெந்தகொஸ்தே இளைஞர்கள.இளைஞிகள்.இச்சைஅடக்கத்தோடு வாழ்வது என்பது.அது தேவன் அவர்களுக்கு கொடுத்தவரம்.
[8/16, 11:35 PM] Satish Whatsapp: பிசாசானவன் நம் விசுவாசிகளை எப்படிஎல்லாம் சோதிக்கறான்.
[8/16, 11:35 PM] Satish Whatsapp: முக்கியமாக டி.வி.அப்பறம் இன்டெர்நெட்.
[8/17, 12:48 AM] Isaac Whatsapp: கிறிஸ்துவ வளர்ச்சியில் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மனம் காய படாத தன்மையில் (சபையை பற்றிய பாரம் வேறு) வளர்வதும், பண ஆசை இல்லாத இருதயம் நமக்குள் வளர்வதும் கிறிஸ்து நமக்குள் இருப்பதை அறிவதன் மூலமும் அறிய வைப்பதின் மூலமே.............
[8/17, 12:48 AM] Isaac Whatsapp: 27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். கொலோசெயர் 1 :27
[8/17, 12:48 AM] Isaac Whatsapp: இந்த இரகசியம் அறிவதே அறிவு.......ஆனால் இது அல்லவா தியானிக்கப் படுவதில்லை.........இந்த ஆவிக்குரிய பஞ்சம் ஓழியட்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
[8/17, 6:49 AM] Isaac Jeyachandren Whatsapp: Glory to GOD🙏
"நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்" யோவான் 17 :22
Thanks to
bro isaac samuel iyyia , for added me in this fellowship🙏
My best wishes and love to all the brothers in CHRIST
Isaac Jeyachandran,
cuddalore.
[8/17, 9:22 AM] Samson Whatsapp: 👇👇👇👇👇👇👇👇
முன்னேறிச் செல்ல,
விழுந்தவரை பாராதே!
வெற்றி பெற்றவரை பார்.
👆இவ்வாலோசனை,
உலக வாழ்க்கை பந்தயத்தில்,
உயர் நிலை அடைய
உபயோகமாகலாம்.
👉 பரலோக பாதையிலோ,
"வஞ்சிக்கப்படாதிருங்கள்"
வார்த்தையை மனதில் இருத்தி,
"ஒளியின் தூதன் வேஷம்"
விலக்கி,
"மெய்யான ஒளி"யினை
பின் செல்ல,
ஆதியிலேயே
ஆதாம், ஏவாள்
வஞ்சிக்கப்பட்டதை
கருத்தாக கவனிக்க
எச்சரிக்கப்பட்டுள்ளோம்.
📖 இன்றும் "நீதிமொழிகள் "
ஆவிக்குரிய வாழ்விற்கு,
இன்றியமையாததே!
ஆனால், அதை எழுதின
சாலமோனின் வாழ்வோ
பின்பற்ற முன்மாதிரி
அல்லவே!
👉 மத் 23:3ல்
பேச்சு வேறு,
செய்கை வேறு என
அக்கறையுள்ள
ஆண்டவர்
கற்றுத் தந்துள்ளாரே!
💥பழைய ஏற்பாட்டில்,
கன்றுக்குட்டிக்கும்,
கர்த்தருக்கும்
வித்தியாசம்
கண்களுக்குத் தெரிந்தது.
இன்றைக்கோ,
ஆவிக்குரிய போர்வையில்
ஆராதிக்கின்ற,
அநேக கன்றுக்குட்டிகளை
அடையாளம் காண
ஆவியானவர் அருள்
இல்லாமல் போனால்,
"அம்போ "தான் இரட்சிப்பு!
வேதத்திற்கு அடுத்து,
வாசிக்கப்படும்
"மோட்சபிரயாணம் "
வாசித்து பாருங்கள்.
பரலோக பாதையில்
கண்ணாமூச்சி காட்டும்
பொய்யான பாதைகள்
எத்தனை உண்டு
என்பதை அறியலாம்.
அகிலத்தில் ஏமாறலாம்,
நமக்கு நஷ்டமில்லை 😄
ஆவியில் ஏமார்ந்தால்,
அந்தோ! நரகம்தான் 🔥😩
அக்கறை பாரமாக...
🙏🙏🙏
[8/17, 9:35 AM] Samson Whatsapp: 👉🏻காணிக்கை 👈🏻
⛪🏡👳🏻💵🙏🏻💵👳🏻🏡⛪
'ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
(மத்தேயு 5:23-24). 📖
'அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை' - (அப்போஸ்தலர் 8:18-21). இந்த இடத்தில் சீமோன் என்பவன் பணத்தை கொடுத்து பரிசுத்த ஆவியின் வரத்தை பெற வேண்டும் என்று நினைத்து, கர்த்தருடைய ஊழியத்திற்காக பணத்தை கொடுப்பது போல அப்போஸ்தலரிடம் வந்து பணத்தை கொடுக்கிறான். அதனால் பேதுருவின் சாபத்திற்கு ஆளாகிறான்.
ஏன்❓அந்த மனிதன் தனக்கு பேரும் புகழும் வர வேண்டுமென்று அந்த பணத்தை கொடுத்ததினால், அந்த சாபத்தை பெறுகிறான்.
அங்கு அவனுக்கு கர்த்தரின் மேல் அன்பும் பிரியமும் இல்லை, தனக்கு புகழ் வேண்டும் என்பதற்காக அவன் கொடுத்த காணிக்கை சாபமாய் போனது.
👉🏻நாம் கர்த்தரிடமிருந்து ஏதாவது நமக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காணிக்கை கொடுத்தால் நாமும் பாவம் செய்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா❓
👉🏻ஒரு இடத்தில் ஆசீர்வாதத்தை குறித்து போதிக்கிற ஒருவர் கூறினார், 'நீங்கள் 100 ரூபாய் கர்த்தருக்கென்று கொடுங்கள், கர்த்தர் உங்களுக்கு 1000ரூபாயாக திருப்பி தருவார்' என்று.
👉🏻அவர், கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதத்தை அல்ல, ஒவ்வொரு நூறு ரூபாயையும் கர்த்தர் 1000 ரூபாயாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தருகிற ஒவ்வொருவரையும் பாவம் செய்ய வைக்கிறார்.
👉🏻 ஏனெனில் உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை என்று பேதுரு கூறினதுபோல அவர்களின் இருதயத்தில் தேவனை குறித்த அன்பு இல்லாதபடிக்கு பணம் பெருக வேண்டும் என்ற எண்ணத்தோடு கொடுத்தபடியால் அவர்களை, அவர் பாவம் செய்ய வைக்கிறார்.
👉🏻நமது இருதயம் கர்த்தரோடு இல்லையென்றால் நாம் காணிக்கை கொடுக்காதிருப்பதே நல்லது.
👉🏻 கர்த்தருக்கு காணிக்கை கொடுக்குமுன் அவரோடு கூட நாம் ஓப்புரவாக வேண்டும்.
👉🏻 நாம் சபையில் நின்று ஆராதனை செய்யும்போது,
👉🏻 நம் அங்கு நின்று ஆராதிக்கிற வேறொரு சகோதரன் பேரில் குறைவு இருந்தால் முன்பு போய் ஒப்புரவாகி விட்டு வந்து கர்த்தரை ஆராதிப்பது நல்லது.
'துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்' - (நீதிமொழிகள் 21:27) 📖என்று வேதம் சொல்கிறது.
👉🏻 நம் இருதயத்தில் பாவத்தை வைத்து கொண்டு,
👉🏻 கோபத்தை வைத்து கொண்டு
👉🏻 வைராக்கியத்தை வைத்து கொண்டு கர்த்தரை ஆராதிப்பது கர்த்தருக்கு அருவருப்பானது.
👉🏻 அப்படிப்பட்ட இருதயத்தோடு அவருக்கு கொடுப்பதும் கர்த்தரால் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது.
📖 'ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து - (மத்தேயு 5:23-24) 📖என்று இயேசுகிறிஸ்து கூறினார்.
👉🏻 கர்த்தருக்கு என்று கொடுக்கும்போது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நிறைந்த 💖அன்புடன் கொடுப்போம்.
👉🏻👳🏻 நமக்கு ஏதாவது திருப்பி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொடுக்காமல்,
👉🏻 அவர் நமக்கு எதையும் திருப்பி தர நாம் எந்த விதத்திலும் பாத்திரர் இல்லை🙏🏻 என்பதை உணர்ந்து
👉🏻 நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று தாழ்மையுடன் சொல்வோமா❓
👑 கர்த்தர் அதில் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.🙌🏻
ஆமென் 🙏🏻
⛪🏡👳🏻💵🙏🏻💵👳🏻🏡⛪
[8/17, 9:42 AM] Isaac Whatsapp: நம்முடைய வெற்றி விழு ந்து போனவர்களை பா ர்ப தி னால் அல்லது அடை யா ளம் காண்பதில் பிறக்கிறதா அல்லது நம்முடைய விசுவாசத்தை துவங்குகிறவரும்,முடி க்கிறவரும் கிறிஸ்துவை பார்பதி னால் அல்லது அறிவதி னால் வருகிறதா? மேலும் 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள். எபிரேயர் 13 :7 22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 2 தீமோத்தேயு 2 :22 Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.Taftee
[8/17, 9:48 AM] Elango Gopal: 🔥🔥 இன்றைய வேத தியானம் 🔥🔥

[8/17, 9:54 AM] Isaac Jeyachandren Whatsapp: புதிய உடன்படிக்கை பரிசுத்தவான்களின் மேன்மையை பறைசாற்றுகிற வேதபகுதி👇
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
எபிரேயர் 11 :39
40 அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரேயர் 11 :40
[8/17, 10:01 AM] Isaac Jeyachandren Whatsapp: 👍பிரதர் இளங்கோ..✅
வசனம் 39 பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பற்றியது
[8/17, 10:42 AM] Elango Gopal: 40 *அவர்கள் நம்மையல்லாமல்* பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
எபிரேயர் 11 :40
இதன் அர்த்தம் புரியவில்லை பாஸ்டர்
ப்ளீஸ்🙏🙏
[8/17, 10:46 AM] Elango Gopal: *நம்மையல்லாமல்* இது புரியவில்லை பாஸ்டர்
[8/17, 10:46 AM] Isaac Whatsapp: வேதத்தில்👉சொல்ல படாத ஆ றாவது ஊழியம் எச்சரிக்கை!!!!!!!!!!!! 👉இப்படி இன்றைய நவீன எச்சரிக்கை ஊழியர்களை அடையாளம் காண்பது எப்படி????🤔🤔🤔🤔🤔🤔நம்முடைய வெற்றி விழுந்து போனவர்களை பார்பதினால் அல்லது அடை யாளம் காண்பதில் பிறக்கிறதா? அல்லது நம்முடைய விசுவாசத்தை துவங்குகிறவரும்,முடிக்கிறவரும் கிறிஸ்துவை பார்பதினால் அல்லது அறிவதினால் வருகிறதா? மேலும் 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள். எபிரேயர் 13 :7 22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 2 தீமோத்தேயு 2 :22 இப்படி பட்ட வசனங்கள் இவர்கள்களுக்கு கண்ணுக்கு தெரிவதில்லை. எச்சரிக்கை என்ற பெயரில் எப்போதும் சபையில் உள்ள குறைகளை யோசித்து ரசித்து பேசுவார்கள்....அப்படி பட்டவர்களோடு தான் ஐக்கியமும் கொள்வார்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்வது கடினம் என்பார்கள்.......நாங்கள் அப்படி வாழ்கிறோம் என்ற எண்ணம் ஆழமாய் உண்டு. எப்போதும் பணம் எப்படி விரயம் ஆக்க படுகிறது என்றும் தங்கள் தான தர்மங்களை வெளி படையாய் சொல்லுகிறது இவர்கள் பிரியம், ஆனால் இவர்கள் மோசே , தானியல் போல தேவ ஜனங்களுக்குகாக ஓரு நாளும் தேவ சமுகத்தில் கதற மாட்டார்கள், அல்லது தவறு செய்கிறார்கள் ஊழியர்களை நாத்தான் போல் கண்டிக்கவும் மாட்டார்கள்.ஆனால் Facebook லும் whatsapp லும் வளம் வருவார்கள் அல்லது ஜாமகாரன் என்ற பத்திரிகை ஆரம்பித்து விடுவார்கள் 😳அற்புத அடையாளங்களை எளிதில் விசுவாசிக்க மாட்டார்கள் அப்படி பட்ட காரியங்களை விமர்சரிப்பார் கள்,இவர்களில் அந்நிய பாஷையின் வரத்தை இன்று இல்லை என்பார்கள் 😳இன்றைக்கோ,
ஆவிக்குரிய போர்வையில்
ஆராதிக்கின்ற,
அநேக கன்றுக்குட்டிகளை
அடையாளம் காண
ஆவியானவர் அருள்
இல்லாமல் போனால்,
"அம்போ "தான் இரட்சிப்பு! 👉இது வேதம் சொல்கிறதா? இவர்களை அடையாளம் காண விட்டால் நரகமாம்🤔🤔 கிறிஸ்து வை அடையாளம் காண முக்கியதுவம் கொடுக்காது மற்ற இப்படி பட்ட கா ரி யங் களை 24 மணி நேரமும் சிந்திக்க வைப்பதும் பேசுவதும் ஒரு வித வஞ்சகமே.......கடைசி நாட்களில் எப்போதும் இப்படி பட்ட காரியங்களில் சிக்கி கொள்வதும் கிறிஸ்துவை விட்டு நம்மை துார போக செய்யும். இந்த வஞ்சகத்தில் அடையாளம் காண்பது எப்படி? இவர்கள் உடைய பதிவுகள் எப்போதும் குறை களை பற்றியே இருக்கும்....சபை இன்று ஒன்று கூட சரி இல்லை என்பது இவர்கள் வாதம்.......எப்போதும் எச்சரிக்கை என்ற பெயரில் வளம் வருகிறதாக இவர்கள் பதிவுகள் இரு க்கும்......பரிசுத்தவான்களை அடையாளம் காட்ட முடியாது ஆனால் 24 மணி நேரமும் மாய்மால காரர்களை அடையாளம் காட்டுவதிலே முழு வாழ்க்கையும் கடந்து போகும். இப்படி பட்ட நம்முடைய சகோதரர்கள் தெளிவடைய ஜெபிப்போம்.........இவர்களை பற்றி இன்னும் தொடரும்.......
[8/17, 10:57 AM] Ebeneser Whatsapp: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:23
[23]பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
1 பேதுரு 1:10-12
[10]உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;
[11]தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
[12]தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
[8/17, 11:02 AM] Ebeneser Whatsapp: 👌 ஆளமான கருத்துக்கள்
நன்றி பாஸ்டர்
[8/17, 11:05 AM] Isaac Whatsapp: தானியேலின்( தா னி யேல் 9 ம் அதிகாரம்) இந்த குமுரல் இன்றய ஜாம காரர்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் ஜாம காரர்கள் என்ற போர்வையில் வளம் வரும் கடைசி கால சுட்டி காட்டுகிற ஊழியத்தை செய்கிற ஊழியர் ஒருவருக்கு கூட இப்படி பட்ட அனு பவம் இருப்பது அரிது.......தானியேல் புற ஜாதியாரால் குற்றம் சா ட்ட பட முடியாதவனாய் இருந்தாழும் சோரம் போன இஸ்ரவேல்லோடு தன்னை யும் அடையாளபடுத்தி அனைவருடைய மீட்ப்புகாக கதறினான்.......ஆனால் அந்தோ அவல நிலை இன்று ஏதோ எச்சரிக்கை ஊழியம் என்ற பெயரில் காஞ்சி சங்கராச்சாரியார் ,மூஸ்லிம் மூலாவி,நா த்திகர் வி விமர்சனங்களை சுட்டிக்காட்டி என் தேவ ஜனத்தின் சோரம் போன நிலைய நிலை நிறுத்தும் மாமீசிக போர் குரல் வேரற்று போவதாக .......கதறல் உண்டாகட்டும்.....விருத்தசேதனம் இல்லா தவர்கள் விமர்சனங்களை ஆதாரமாக வைத்து எழும்பும் கோசங்கள் கட்டோடு ஓழிவதாக ........மெய்யான தானியல்களை காண தேசம் காத்து கிடக்கிறது......தொடரும் எச்சரிப்பின் மூழக்கம் நவீன கால ஜாமகா ரர்கள்ளுக்கு.........
[8/17, 11:33 AM] Kiruba Whatsapp: இன்ை னாறு ஊழியம் உண்டு
அதுதான் எலியா சர் ஊழியம்.
இதில் வருமானம் ஜாஸ்தி
இப்ப நிறை பேர் இதில் சிறப்புடன் விளங்குகின்றான்.
நீங்கள் இதற்க்கு விளக வேண்டும்.
[8/17, 11:37 AM] Samson Whatsapp: தீர்க்கதரிசனம் என்றாலே,
ஆசிர்வாதம் என்று,
தவறாக புரிந்துக் கொள்ள
வைக்கப்பட்டிருக்கும்
இந்த நாட்களில்,
எச்சரிப்பின் சத்தமே
தீர்க்கதரிசன ஊழியத்தில்
பிரதானமானது
என்கிற சத்தியம்
மறந்து போனது
இயல்பானதே!
எச்சரிக்கைக்காக
ஆறாவது ஊழியத்தை
எதிர்பார்த்து காத்திருப்பதை
என்ன சொல்ல!? 🤔😩😀
[8/17, 11:51 AM] Isaac Whatsapp: தீ ர்க்க தரி சனம் என்றாலே போ லி ஊழியர்களை படம் போட்டு காண்பிப்பதும், குறைகள் என்று கணிக்கிற பலகாரியங்களை சிந்திபதிலே ஊறி போய் இருதயத்தின் நிறைவினால் வாய்பேசும் என்பார் போல் அதை தவிர வேறு எதும் பேசாதே போன அவல நிலையாக மாறி விட்டதே........
[8/17, 11:57 AM] Samjebadurai Whatsapp: Hebrews 1:1-2 (TBSI) "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், *இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்* இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."
Daniel 12:4 (TBSI) "தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி *ஆராய்வார்கள்*, *அறிவும் பெருகிப்போகும்* என்றான்."
Joel 2:28 (TBSI) "அதற்குப் பின்பு நான் *மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்;* அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்."
[8/17, 12:10 PM] Isaac Whatsapp: வேதத்தில் சொல்ல படாத ஆறாவது ஊழியம் என்பது நவீன கால ஜாமகாரர்கள் ஊழியமே பாரம் என்ற பெயரில் குறைகளை மட்டுமே தம்பட்டம் அடிப்பதும் .........கிறிஸ்து இல்லா சுய நீதியை மேன்மை படுத்துவதும்......பி பிரச்சனை களை சுட்டிக்காட்டி தீர்வுகளை பற்றி சொல்லமலே ஏதோ சபையில் இன்று பரிசுத்தவான்களே இல்லை என்பது போலவும்......தங்களின் கருத்துக்களே சத்தியம் உடையது என்றும் எப்போதும் பணம் பற்றி எச்சரிக்கை என்ற பெயரில் மற்றவர்கள் செலவு செய்வதையே தோண்டி பார்க்கும் பணத்திற்கு முக்கியதுவம் கொடுப்பவர்கள்
[8/17, 12:22 PM] Isaac Jeyachandren Whatsapp: உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119 :105
👆பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாக ஒளியாக வழிகாட்டியாக இருந்தது தேவனுடைய வார்த்தைகள் மட்டுமே...
ஆனால் பதிய உடன்படிக்கை பரிசுத்தவான்களைப் பார்த்து இயேசு சொல்கிறார்.
"நானே இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்" என்று..
நாம் பின்பற்றக்கூடிய மாதிரியாக அவர் வாழ்க்கையை வுத்துவிட்டுப் போனார்..
மட்டுமல்ல அவர் பரமேறும்போது நம்மை பார்த்து சொன்னார்" நீங்களே அந்த ஒளி" என்று👍🙏
[8/17, 12:23 PM] Isaac Jeyachandren Whatsapp: 👆பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு ஒளியாக
[8/17, 12:24 PM] Elango Gopal: Amen
*உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.*
யோவான் 1 :9
[8/17, 12:32 PM] Elango Gopal: இன்றைய தியானம்
லேவி பாஸ்டர் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்.
நேரம் கிடைத்தால் வாங்க பாஸ்டர்
ப்ளீஸ்🙏😊

Social Plugin