[8/16, 10:09 AM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம்*✝
👉வாலிபர்களின் தற்க்கொலை விகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது❗இந்த தற்க்கொலை முயற்சியை தவிர்க்க கிறிஸ்தவர்களான நம்முடைய பங்கு என்ன❓
👉 நம்முடைய தேவ அழைப்பில் இவற்றை எப்போதாவது சிந்தித்ததுண்டா❓
👉 வாலிபர்களை த
பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தேவனுக்காக வைராக்கியமாக நிறுத்தும் படியாக நாம்முடைய முக்கிய பங்கு என்ன❓
*வேதத்தை தியானிப்போம்*
[8/16, 9:57 AM] Bensam Whatsapp: 1பேதுரு 5: 8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் 👉👉எவனை 👉👉👉விழுங்கலாமோ என்று 👉👉வகைதேடிச் சுற்றித்திரிகிறான்👈🏼
[8/16, 10:00 AM] Bensam Whatsapp: மாற்கு 9: 22
👉இவனைக் ‼கொல்லும்படிக்கு 👉அது 👉அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று🔴👉நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்
.
[8/16, 10:04 AM] Bensam Whatsapp: மாற்கு 9: 18
அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். 👉அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று👈🏼 என்றான்.❓❓❓❓❓❓👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
[8/16, 10:05 AM] Bensam Whatsapp: மாற்கு 9: 28
வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
[8/16, 10:06 AM] Bensam Whatsapp: மாற்கு 9: 29
அதற்கு அவர்: 👉இவ்வகைப் பிசாசு 👉ஜெபத்தினாலும் 👉உபவாசத்தினாலு மேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
👆👆👆👆நமக்கு 😭😭
[8/16, 10:09 AM] Bensam Whatsapp: மத்தேயு 4: 15
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; 👉மரண 👉இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது👈🏼 என்று
[8/16, 10:09 AM] Bensam Whatsapp: மத்தேயு 4: 24
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
👆👆👆👆👆👆👆👆
[8/16, 10:27 AM] John Whatsapp: 1தீமோத்தேயு 4: 12
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
1 Timothy 4: 12
Let no man despise thy youth; but be thou an example of the believers, in word, in conversation, in charity, in spirit, in faith, in purity.
[8/16, 10:28 AM] John Whatsapp: நீதிமொழிகள் 11: 14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
Proverbs 11: 14
Where no counsel is, the people fall: but in the multitude of counsellors there is safety.
[8/16, 10:34 AM] Bensam Whatsapp: சாட்சி இல்லாத நிலமையிலும், இது போல் நடக்கலாம் 😭😭😭😭
[8/16, 10:36 AM] John Whatsapp: நீதிமொழிகள் 15: 22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Proverbs 15: 22
Without counsel purposes are disappointed: but in the multitude of counsellors they are established.
[8/16, 10:37 AM] John Whatsapp: சங்கீதம் 119: 9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
Psalm 119: 9
BETH. Wherewithal shall a young man cleanse his way? by taking heed thereto according to thy word.
[8/16, 10:40 AM] John Whatsapp: லூக்கா 7: 14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Luke 7: 14
And he came and touched the bier: and they that bare him stood still. And he said, Young man, I say unto thee, Arise.
[8/16, 10:44 AM] Samson Whatsapp: அக்கினி (Fire, fire) ஆராதனையில்
மாத்திரமல்ல,
அனுதின வாழ்க்கையில்
இருக்குமானால்,
தற்கொலை செய்யத் தூண்டும்
பிசாசோ, சாபத்தின் வல்லமையோ
அருகிலும் வர முடியாது.
🔥💥✝🙏
[8/16, 10:45 AM] Bensam Whatsapp: 3யோவான் 1: 4
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
👉‼உண்மையான தகப்பனுடைய ஆசையே இது தான் 👍🏻
[8/16, 10:47 AM] Bensam Whatsapp: 1யோவான் 2: 14
பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
👆👆👆👆👆
[8/16, 10:53 AM] Kiruba Whatsapp: நான் ஓர் சந்தேகம் கேட்க்கலாமா? இன்று?
மத்.. 24. 29- 31 வரை உள்ள வருகையும் 1000 வருடம் முடிந்து நமது ஆண்டவர் திரும்ப வரும் சம்பவம் ஒன்றா? Rev.20.7_10
குழுவினர் என் சந்தேகம் தீர்க்கவும்
[8/16, 10:53 AM] Bensam Whatsapp: சங்கீதம் 127: 5
👉வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்👈🏼 அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
[8/16, 10:54 AM] Samson Whatsapp: பாவத்தை நாம் தேடி போக வேண்டியதில்லை.
அது இன்றைக்கு நம்மை தேடி,
நம்முடைய Pocket வரையிலும்
வந்துவிட்டது.
பரிசுத்தத்தையோ நாம்தான்
தேடி, அடைய வேண்டும்.
🙏
[8/16, 11:05 AM] Samson Whatsapp: 👍🙏Pr.
என்னுடைய ஆடியோ நீங்க கேட்கல.
ஆனால் இருவரும் ஒரே கருத்தை பகிர்ந்துள்ளோம்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
[8/16, 11:15 AM] Bensam Whatsapp: ஆவிக்குரிய சபைகளில் இல்லை, ஆனால் அநேக இடங்களில் அதிகரித்து வருகிறது
[8/16, 11:19 AM] John Whatsapp: நீதிமொழிகள் 22: 6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
Proverbs 22: 6
Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it.
[8/16, 11:19 AM] John Whatsapp: நீதிமொழிகள் 29: 15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
Proverbs 29: 15
The rod and reproof give wisdom: but a child left to himself bringeth his mother to shame.
[8/16, 11:20 AM] Kumar Whatsapp: பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, வித்தியாசத்தை தருக....
இயேசு பிறந்தது, (வந்தது) பழய ஏற்பாடு காலத்திலா இல்லை, பதிய ஏற்பாட்டின் காலத்திலா...
[8/16, 11:33 AM] Bensam Whatsapp: தரிசனம் நஷ்டம் அடைந்தால் கண்ணீர் மாத்திரம் தான் 😭😭😭😭
[8/16, 11:34 AM] Isaac Whatsapp: பரிசுத்தத்தை தேடி அலைய அவசியம் இல்லை நமக்குள் ஜீவிக்கிற கிறிஸ்துவை காண பிரகாசமுள்ள மன கண்கள் தான் அவசியம்......
[8/16, 11:34 AM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 6: 14
‼அந்நிய நுகத்திலே 🙏🏻அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
👆👆👆👆👆👆👆
[8/16, 11:35 AM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 6: 18
அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
👆👆👆👆😄😄😄😄👌🏿
[8/16, 11:39 AM] Isaac Whatsapp: பாவம் வாசற்படில் தான் உள்ளது ஆனால் கிறிஸ்து நம் உள்ளத்தில் உள்ளார் என்கிற சத்தியம் அனலாய் இல்லை என்றால் உலகை வெல்வது சாத்தியமற்றது👍👍👍👍👍
[8/16, 11:42 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 1
மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
[8/16, 11:43 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 2
எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼❓
[8/16, 11:43 AM] Manimozhi Whatsapp: Levi pastor
சொன்ன வார்த்தை களுக்கு பின்னர்
[8/16, 11:43 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 3
சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
[8/16, 11:43 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 4
துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👆
[8/16, 11:44 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 5
தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
👆👆👆👆👆😄😄
[8/16, 11:44 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 6
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
[8/16, 11:44 AM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 3: 7
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
😭😭😭😭😭🔴
[8/16, 11:45 AM] Manimozhi Whatsapp: 2தீமோத்தேயு 3: 7
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து
உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில்
இப்படிப்பட்டவர்கள் நுழைந்து,
அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
😭😭😭😭😭🔴
[8/16, 12:00 PM] Isaac Whatsapp: கிறிஸ்துவ வளர்ச்சியில் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மனம் காய படாத தன்மையில் (சபையை பற்றிய பாரம் வேறு) வளர்வதும், பண ஆசை இல்லாத இருதயம் நமக்குள் வளர்வதும் கிறிஸ்து நமக்குள் இருப்பதை அறிவதன் மூலமும் அறிய வைப்பதின் மூலமே.............
[8/16, 12:08 PM] Isaac Whatsapp: 27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். கொலோசெயர் 1 :27
[8/16, 12:12 PM] Isaac Whatsapp: இந்த இரகசியம் அறிவதே அறிவு.......ஆனால் இது அல்லவா தியானிக்கப் படுவதில்லை.........இந்த ஆவிக்குரிய பஞ்சம் ஓழியட்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
[8/16, 2:34 PM] Bensam Whatsapp: எபேசியர் 6: 4
பிதாக்களே❗👉, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல்👈🏼 👉கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக‼
[8/16, 2:34 PM] Jeyanti Whatsapp: Yes. நம்முடைய ஊழியங்களில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது வாலிபருக்கான ஜெபம் தான்.

Social Plugin