[8/15, 3:28 PM] Elango Gopal: 📢 *இப்போதைய வேத தியானிப்போம்*📢
👉 ஆண்டவர் யாரை இரட்சிக்கிறார்❓ அவர் யாரை முன்குறித்தாரோ அவர்களை இரட்சிக்கிறாரா❓
👉 அல்லது நாமும் சுவிஷேசம் சொல்லி சிலரை இரட்சிக்க முடியுமா❓
👉 அல்லது இரட்சிப்பை கர்த்தர் நம் கையில் கொடுத்திருக்கிறாரா❓
👉 அல்லது தேவன் முன்குறித்தவர்களை மாத்திரம்தான் நமது முகாந்திரம் இரட்சித்துக்கொண்டிருக்கிறாரா❓
*வேதத்தை தியானிப்போம்*
[8/15, 3:31 PM] Benjamin Whatsapp: மார்க் 16 : 16 - விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
http://goo.gl/NahGCP
[8/15, 3:32 PM] Benjamin Whatsapp: யோவான் 10 : 9 - நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
http://goo.gl/NahGCP
[8/15, 3:32 PM] Benjamin Whatsapp: அப்போஸ்தலர் 2 : 21 - அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
http://goo.gl/NahGCP
[8/15, 3:32 PM] Bensam Whatsapp: ரோமர் 8: 30
எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
[8/15, 3:33 PM] Benjamin Whatsapp: யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
ரோமர் 10:12-13 தமிழ்
http://bible.com/339/rom.10.12-13.தமிழ்
[8/15, 3:33 PM] Elango Gopal: *இரட்சிப்பு கர்த்தருடையது*
[8/15, 3:34 PM] Bensam Whatsapp: Amen 👍🏻
[8/15, 3:34 PM] Benjamin Whatsapp: மத்தேயு 24 : 13 - முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
http://goo.gl/NahGCP
[8/15, 3:34 PM] Benjamin Whatsapp: மத்தேயு 10 : 22 - என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
http://goo.gl/NahGCP
[8/15, 3:35 PM] Elango Gopal: 8 *இரட்சிப்பு கர்த்தருடையது,* தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
சங்கீதம் 3
[8/15, 3:35 PM] Benjamin Whatsapp: ஏசாயா 45 : 22 - பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
http://goo.gl/NahGCP
[8/15, 3:36 PM] Benjamin Whatsapp: அப்போஸ்தலர் 16 : 31 - அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
http://goo.gl/NahGCP
[8/15, 3:39 PM] Elango Gopal: 4 தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, *அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,* ( தேவனின் அநாதி முன்குறிப்பு)
எபேசியர் 1 :4
[8/15, 3:40 PM] Elango Gopal: ✝தேவன் முன்குறித்த கோதுமை மணிகள் ஒன்றும் தரையில் விழுவதில்லை✝🙏🙏🙏
முன் வைத்த குழம்புகள் ஒன்றும் பின்வைக்கப் படுவதில்லை🙏🙏
[8/15, 3:43 PM] Elango Gopal: 16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
1 கொரிந்தியர் 7 :16
[8/15, 3:46 PM] Bensam Whatsapp: யோவான் 6: 44
என்னை அனுப்பின பிதா 👉ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்👈🏼 கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
[8/15, 3:48 PM] Kiruba Whatsapp: இரட்சிப்பு என்பது ரெண்டு வழியில் வருகிறது
1. ரோ.10 . . 9.. 10 தனி மனித விசுவாசம்
2. ஒரு மனிதன் தேவ வார்த்தையை நன்கு ஆராயும் போது முழு குடும்பமும் இரட்சிக்கப்படும்
அப்.16:12 - 16
யோ.4.50 - 54
[8/15, 3:48 PM] Bensam Whatsapp: யோவான் 18: 9
👉நீர் எனக்குத் தந்தவர்களில்👈🏼 👉ஒருவனையும் நான் இழந்து போகவில்லையென்று👈🏼 அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
[8/15, 3:49 PM] Elango Gopal: 📢 *இப்போதைய வேத தியானிப்போம்*📢

👉 இயேசுவை நோக்கி பார்க்கிற கிருபை யார் தருகிறது❓நம்முடைய குடும்பத்திலேயே சிலர் அல்லது தெரிந்தவர்களில் சிலர் சுவிஷேசம் கேட்டும் இரட்சிப்புக்குள் கடந்து வராதது ஏன்❓அவர்கள் தேவனால் முன்குறிக்கப்படாததினாலேயா❓
*வேதத்தை தியானிப்போம்*
[8/15, 3:53 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 16: 31
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி👈🏼👉 அப்பொழுது நீயும் 👈🏼👉உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
[8/15, 3:53 PM] Bensam Whatsapp: 1பேதுரு 3: 2
போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
[8/15, 3:54 PM] Kiruba Whatsapp: ஓர் கேள்வி
சுகமாக ஒரு மனிதன் நமது ஆண்டவரை விசுவாசிக்க வேண்டுமா?
அல்லது அவனை கூட்டிக் கொண்டு வருபவர் விசுவாசித்தால் போதுமா?
[8/15, 3:54 PM] Bensam Whatsapp: 1பேதுரு 3: 7
அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, 👉உங்களுடனேகூட 👉அவர்களும் 👉நித்திய ஜீவனாகிய 👉கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
[8/15, 4:11 PM] Elango Gopal: 3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்.
மாற்கு 2 :3
4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல்,அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி,திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
மாற்கு 2 :4
5 *இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு,* ( தூக்கிக்கொண்டு வந்தவர்களின் விசுவிசத்தைக்கண்டு ) 👈👈👈👈👈திமிர்வாதக்காரனை நோக்கி,மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மாற்கு 2 :5
[8/15, 4:14 PM] Elango Gopal: 39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன 👉👉 *அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.*👆👈
யோவான் 4 :39
[8/15, 4:15 PM] Bensam Whatsapp: ஐயா, நீங்களும் வந்து பேசவும், ஒருவருக்கு மாத்திரம் எல்லாமே கொடுக்காமல், பகிர்ந்து கொடுக்கிற பரிசுத்த ஆவியானவர், உங்களுக்கு தந்ததை பகிரவும்🙏🏻🙏🏻
[8/15, 4:22 PM] Bensam Whatsapp: எபிரெயர் 12: 1
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, 👉விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி👈🏼நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[8/15, 4:25 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 3: 7
‼அப்படியிருக்க, 👉நடுகிறவனாலும் ஒன்றுமில்லை😄 👉நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை😄 🙏🏻விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்🙏🏻
[8/15, 4:29 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 11
👉பிள்ளைகள் இன்னும் பிறவாமலும்👉 நல்வினை 👉தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், ‼தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற 👉அவருடைய தீர்மானம் 👉கிரியைகளினாலே நிலைநிற்காமல் 👉அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு‼
[8/15, 4:29 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 12
மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
[8/15, 4:29 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 13
அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
[8/15, 4:30 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? 😄சொல்லக்கூடாதே.
[8/15, 4:30 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 15
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
[8/15, 4:31 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 16
ஆகையால் 👉விரும்புகிறவனாலும் அல்ல‼ 👉ஓடுகிறவனாலும் அல்ல, 👉இரங்குகிற தேவனாலேயாம்🙋🏼
[8/15, 4:31 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 18
ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
[8/15, 4:35 PM] Bensam Whatsapp: எபேசியர் 1: 12
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே 👉நாங்கள் முன்குறிக்கப்பட்டு, 👉கிறிஸ்துவுக்குள் 👉அவருடைய 👉சுதந்தரமாகும்படி 👉தெரிந்து கொள்ளப்பட்டோம்.
[8/15, 4:35 PM] Bensam Whatsapp: எபேசியர் 1: 13
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
[8/15, 4:36 PM] Isaac Whatsapp: Nice wounderful bible references
[8/15, 4:40 PM] Elango Gopal: இந்த தியானத்தில் பல இரகசியங்கள் இருக்கிறது.
ஜெபத்தோடு தியானிப்போம், மறைவானவைகளைகளை ஆவியானவர் வெளிப்படுத்தி தருவாராக
[8/15, 5:13 PM] Tamilmani: 👉 ஆண்டவர் யாரை இரட்சிக்கிறார்❓
*அவர் யாரை முன்குறித்தாரோ அவர்களை இரட்சிக்கிறார். இது உண்மை என வேதம் சொல்லுகிறது. ஆனாலும் கர்த்தர் மனிதர்களே பயன்படுத்துகிறார்.*

*ஜெபத்தோடு மனிதர்களை அணுகுங்கள். Tracts கொடுங்கள். அன்பாய் பேசி இயேசுவை அணுகுங்கள். இரட்சிப்பை கர்த்தர் பார்த்துக்கொள்வார்.*

*நீங்கள் இயேசுவை வெளிப்டுத்தி வாழ்ந்தாலும் இரட்சிப்பு கர்த்தருடையது. சுவிஷேசத்தை அறிவியுங்கள்.இரட்சிப்பு கர்த்தருடையது. என்னால்தான் இவர் ரட்சிக்கப்பட்டார் என்ற எண்ணம் வந்து விடும்.*
*அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4 :12*

*இல்லை. எல்லோரையும் நேசிக்கிறார். (ஒருவனும் கெட்ட போகாதபடிக்கு வசனம்)*

*ஆம் அப்படியிருந்தால் மற்றவர்கள் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.*
[8/15, 5:17 PM] Tamilmani: கிருபை கிருபை கிருபை கர்த்தருடையது. நாம் மற்றவர்களுடன் கிருபை காட்டனும். நாம் வாழ்வது கர்த்தரின் கிருபையினாலே.
[8/15, 5:36 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 3: 8
மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; 👉அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்👈🏼
[8/15, 5:36 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 3: 7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[8/15, 5:51 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 20
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
[8/15, 5:51 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 21
மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
[8/15, 5:51 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 22
தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
[8/15, 5:52 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 23
தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
[8/15, 6:05 PM] Elango Gopal: ரோமர் 9: 21

Pastor answered
👍👌👆
[8/15, 6:06 PM] Paul Trichy Whatsapp: (lamentations 3:40) நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
[8/15, 6:09 PM] Bensam Whatsapp: 1பேதுரு 2: 8
👉அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாத வர்களாயிருந்து இடறுகிறார்கள்👈🏼 ‼அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்‼
[8/15, 6:09 PM] Elango Gopal: உண்மை பாஸ்டர்👌👍👂👈
இரட்சிப்பில் நம்முடைய அதாவது அவனவனுடைய பங்கு இதில் உண்டு
முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவன் இரட்சிக்கப்படுவான்
[8/15, 6:12 PM] Bensam Whatsapp: ரோமர் 11: 25
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; 🙏🏻அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்👈🏼
[8/15, 6:20 PM] Bensam Whatsapp: ரோமர் 11: 25
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் 👉ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்👈🏼
[8/15, 6:21 PM] Bensam Whatsapp: ரோமர் 11: 5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி 👉ஒரு பங்கு மீதியாயிருக்கிறது👈🏼
👆👆👆👆👆👆👆👆
[8/15, 6:22 PM] Bensam Whatsapp: ரோமர் 11: 25
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், ‼புறஜாதியாருடைய நிறைவு‼ உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் 🙆ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்🔴
[8/15, 6:24 PM] Bensam Whatsapp: ரோமர் 11: 22
ஆகையால், 👉தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்❓ 👉விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும்🙆 👉உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்😭 👉👉👉அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால்🙏🏻 👉உனக்குத் தயவு கிடைக்கும்; ‼நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.🗡🗡🗡🗡🗡🗡🗡
[8/15, 6:25 PM] Bensam Whatsapp: ரோமர் 11: 19
நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.
‼‼‼‼‼‼‼
[8/15, 6:32 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 6: 11
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், ‼அவர்கள் தங்களைப்போலக் 🗡கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும்🗡 தங்கள் சகோதரருமானவர்களின் 👉👉👉👉👉தொகை👈🏼 ‼நிறைவாகுமளவும்‼ இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
[8/15, 6:33 PM] Bensam Whatsapp: 1யோவான் 3: 12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? 👉தன் கிரியைகள் பொல்லாதவைகளும், 👉தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.‼
[8/15, 6:43 PM] Bensam Whatsapp: ரோமர் 9: 14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
👆👆👆👆👆👆👆
[8/15, 6:54 PM] Bensam Whatsapp: பிலிப்பியர் 2: 12
ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், 👉அதிக பயத்தோடும் 👉நடுக்கத்தோடும் ‼உங்கள் இரட்சிப்பு‼‼ 👉நிறைவேறப் பிரயாசப்படுங்கள்👈🏼
God bless you 😄👍🏻
[8/15, 8:28 PM] John Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 14: 9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
Acts 14: 9
The same heard Paul speak: who stedfastly beholding him, and perceiving that he had faith to be healed,
[8/15, 8:29 PM] John Whatsapp: எபேசியர் 2: 8
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
Ephesians 2: 8
For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God:
[8/15, 8:39 PM] John Whatsapp: சங்கீதம் 3: 8
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா)
Psalm 3: 8
Salvation belongeth unto the LORD: thy blessing is upon thy people. Selah.
[8/15, 8:40 PM] John Whatsapp: ரோமர் 8: 29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;
Romans 8: 29
For whom he did foreknow, he also did predestinate to be conformed to the image of his Son, that he might be the firstborn among many brethren.
[8/15, 8:41 PM] John Whatsapp: எபேசியர் 1: 4
தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
Ephesians 1: 4
According as he hath chosen us in him before the foundation of the world, that we should be holy and without blame before him in love:
[8/15, 8:42 PM] John Whatsapp: எபேசியர் 1: 6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
Ephesians 1: 6
To the praise of the glory of his grace, wherein he hath made us accepted in the beloved.
[8/15, 8:45 PM] John Whatsapp: எபேசியர் 2: 5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;
Ephesians 2: 5
Even when we were dead in sins, hath quickened us together with Christ, (by grace ye are saved;)
[8/15, 10:27 PM] Samson Whatsapp: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👉 15.08.16
👏🎁 சத்தியத்தை அறிந்தால்,
நித்திய விடுதலை 🎁👍
யோவான் 8:32
👉 விடுவித்து விடுதலை அடைந்தவர் 👇
தேவ வார்த்தைகளை உள்ளது உள்ளபடி சொன்னதினால் யூதா தேசத்து பிரபுக்கள் கோபமும் எரிச்சலுமாக, ராஜாவின் உத்தரவை பெற்று, ஏரேமியாவை உளையான சேறாக இருந்த கிணற்றில் அமிழ்ந்து, சாகும்படி போடுகிறார்கள்.😟😟
எரேமியா ஒரு தேவ மனிதர் என்றும், தேவ வார்த்தையை மறைக்காமல் சொன்னதினால்,
அநியாயமாக சாகடிக்கப்படுகிறார் என்பதை தன் நீதியுள்ள இருதயத்தில் உணர்ந்த,
"எபெத்மெலேக்" என்னும் அரண்மனை வேலையாள் "தைரியமாக" ராஜாவை அணுகி,
நியாயத்தை எடுத்து சொல்லி,
ராஜாவின் அனுமதியோடு சாகும்படி கிணற்றில் போடப்பட்ட எரேமியாவை வெளியே எடுத்து விடுவிக்கிறான்.
எரேமியா 38: 1-13
👏👍 சத்தியத்தையும், நியாயத்தையும் நடப்பிக்கிறவர்கள்,
👉 விடுவித்து விடுதலை அடைகிறார்கள் 👍👏
39: 16-18
👉 விடுவிக்க மறுத்து விடுதலை இழந்தவர் 👇
👎😿 தாங்கள் பெற்ற இரக்கத்தையும், நன்மைகளையும் மறந்து,
பண ஆசையினால், பேராசையினால் மேலும் மேலும் பணம் பொரூள் அடைய,
பிறரை விடுவிக்க, பிறருக்கு நியாயம் செய்ய மறுப்பவர்கள்,
👉 விடுவிக்க மறுத்து, (பெற்ற) விடுதலையை இழப்பார்கள் 👎😩
மத்தேயு 18: 23-35
🔥💥 சத்தியத்தை வாழ்வாக்கினால்,
நித்திய விடுதலை நமதாகுமே! 😄🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
[8/16, 9:33 AM] +91 98847 69774: 25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10 :25:26 🙏

Social Plugin